what is thaththagaram ? தத்தகாரம் பற்றிய விளக்கம்

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • நான் தத்தகாரம் பற்றிய விளக்கத்தை தர முயற்ச்சி செய்துள்ளேன். நோக்கம் : தமிழுக்கும் தமிழ் பெற்ற பிள்ளைகளுக்கும் தொண்டு செய்வது....

Komentáře • 161

  • @augustinechinnappanmuthria7042

    Super super super lovely tips

  • @AjayMaster-d2b
    @AjayMaster-d2b Před 6 měsíci +1

    உங்களுடைய குரல் வளம் மிகவும் அருமை s p b குரலுக்கு அருகாமையில் வருகிறது பேச்சு மனோ பேச்சுக்கு ஒத்ததாக இருக்கிறது ஒரு பாடல் உங்கள் குரலில் பதிவிடலாமே உங்களுடைய விளக்கம் அருமை நன்றி இலங்கையில் இருந்து பிறேம் தாஸ்

  • @Vijayakumar-Sankagiri
    @Vijayakumar-Sankagiri Před rokem +1

    Thank nanba usefully matter valthukkal

  • @uglyvulture5172
    @uglyvulture5172 Před rokem +1

    என்ன ராகம் பாடினாய்
    ஆடும் அலைகளே
    எந்தன் கீதம் கேட்டீரே மோதும் கரையிலே
    கடலுக்குக் கரைகளும் உண்டோ
    உறவுக்குப் பாலமாய்
    உண்மைக்குத் தூதனாய்
    கன்னியைச் சேர்ந்திட
    வருகின்ற தண்ணீரே.

  • @sankarsankar2419
    @sankarsankar2419 Před 2 lety +1

    *காதல்
    கண்கள்பார்த்து காதல் சொன்னேன் பூனெஞ்சம்கொண்டே...
    நெஞ்சம்வேர்த்து நின்றேன் நனைந்தேன் பணிகூட்டுகுள்ளே...
    யேதேதோ..யேக்கங்கள் நீதந்தாய்....
    போகாதோ...சோகங்கள் நீவந்தால்....
    இது சரியாக பொருந்துகிறதா இல்லையா என்று சொல்லுங்கள் அண்ணா....

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 2 lety

      வரிகள் அருமையாக உள்ளது தம்பி... வாழ்த்துகள்....
      ஆனால்....
      2ஆம் வரியில் " நனைந்தேன்" எனும் வார்த்தை அளவு தவறாக உள்ளது.. அவ்விடத்தில் "நின்றேன்" என்று மாற்றினால் பொருந்தும்...
      " நெஞ்சம் வேர்த்து நின்றேன் நின்றேன்....." - என்றிருந்தால் பொருந்தும்...

    • @sankarsankar2419
      @sankarsankar2419 Před 2 lety

      அண்ணா அதுக்கு "வந்தேன்" என்று திருத்தம் செய்கிறேன் சரியாக இருக்குமா... அதாவது "நெஞ்சம் வேர்த்து வந்தேன் நின்றேன் பணிக்கூட்டுகுள்ளே" என்று திருத்தம் செய்தால் சரியாக இருக்குமா அண்ணா...

  • @KARTHICUTE123
    @KARTHICUTE123 Před rokem +1

    Bro poove unakaga tune ku love song lyrics nan try pannathu.
    Situation : Boy friend avanoda lovera paaka mudiyala nu sad ah paaduran.
    பூ உன்னை காணவே சூரியன் தினம் உதிக்குதே
    உன் தரிசனம் இன்றி தான் சோகமாய் அது மறையுதே
    Epadi iruku unga opinion sollunga bro

  • @senthilkumar4413
    @senthilkumar4413 Před 2 lety +5

    நானும் சில கவிதைகளும், பாடல்களும் எழுதியுள்ளேன் வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறேன்

  • @mazhaikaatru7722
    @mazhaikaatru7722 Před 2 lety +1

    மெட்டு என்பது பாடலின் ராகமா? கல்யாணி இந்த மாதிரி.. ராகம் இசையின் வகைகளா? எந்த எந்த ராகங்கள் தமிழ் பாடல்களில் பயன்படுத்தபடுகிறது?

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 2 lety +1

      1: மெட்டு என்பது ஒரு ராகமில்லை.. அது ஒரு இசை கோர்வை அவ்வளவே.. ஆனால் எந்த ஒரு இசைக் கோர்வையும் ஏதேனும் ஒரு ராகத்தில் தான் கட்டாயம் அமைந்திருக்கும்...
      2: ராகம் இசையின் வகைகள் அல்ல.. கர்நாடக இசையில் ஒவ்வொரு ராகத்திற்கும் ஒரு தன்மை இருக்கும்.. உதாரணம்: (பக்திக்கு - கல்யாணி ராகம்)
      3: 300 க்கும் மேற்பட்ட ராகங்கள் தமிழ் பாடல்களில் பயன் படுத்தப் பட்டிருக்கிறது.. ஆனால் ஒரு 30 ராகங்கள் தமிழ் சினிமாவில் மிக பிரபலமானவையாக உள்ளது... எ.கா: கல்யாணி, தோடி, பிலகரி, கரகரபிரியா, இந்தோளம், இன்னும் பல.....

    • @mazhaikaatru7722
      @mazhaikaatru7722 Před 2 lety

      @@kalaabakavi3205 நன்றி...🙏

  • @vaimudha85
    @vaimudha85 Před 3 lety +9

    பாறையென நினைத்ததை
    பஞ்சென உரைத்தீர்...
    சிரம வழி மாற்றியே
    சுலப வழி காட்டுனீர்..
    நன்றி! நன்றி! நன்றி! சகோ!

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 3 lety +2

      உங்கள் அன்பும் ஆதரவும் இருக்கும் வரை என் தமிழ்
      தொண்டு தொடரும்....நன்றி சகோ

  • @user-bm1zr5jj2n
    @user-bm1zr5jj2n Před 2 lety +1

    இலங்கையில மழையடிக்க
    இந்தியாவுல சாரலடிக்க
    பார்க்க போகலாம் வா நீ - அதுக்கு
    சுற்றுலானு பேரு வச்சவ தான் நீ

  • @rajraagam4456
    @rajraagam4456 Před 2 lety +1

    சூப்பர் தலைவா நன்றி

  • @ullathinoosaichenal9348
    @ullathinoosaichenal9348 Před rokem +1

    பாசம் மிகும் உன்னைக் கண்டேன் வாசம் தரும் என்னைத் தந்தேன் இரு மனமும் ஒன்றாய் சேர்ந்திடுமே ஒருமனதாய் என்றும் நிலைத்திடுமே( காதல்) சார் நீங்கள் இந்த வீடியோ பதிவில் கடைசியாக சொன்ன தத்தகரத்திற்கான பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்திருக்கா நன்றி வணக்கம்🙏

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před rokem

      நன்றாக உள்ளது கண்ணா...

    • @ullathinoosaichenal9348
      @ullathinoosaichenal9348 Před rokem

      நன்றி அண்ணா🙏 நான் எழுதிய வரிகள் மெட்டுக்குள் பொருந்துதா சொல்லுங்கள் அண்ணா நன்றி 🙏

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 Před rokem +1

    சிறந்த பாடலாசிரியர் ஆக ஒரே ஒரு வழிதான் உள்ளது . எந்த குறுக்கு வழியும் இல்லை .
    1. நிறைய தமிழ் இலக்கியங்களையும், நிறைய பாடலலசிரியர்களின் பாடல்களையும் நன்கு ஆழ்ந்து படிக்க வேண்டும்.
    2. நிறைய பாடல்களை கற்பனை வளத்துடன் எழுதிப் பார்க்க வேண்டும்.

  • @mathimathi7226
    @mathimathi7226 Před 2 lety +1

    இசையை பற்றி சொல்வதை விட ஊக்கம் அளிக்கும் விதமாக நீங்கள் பேசும் பேச்சு மிகவும் சிறப்பாக இருக்கிறது😍😍😍 பாரதியாரை மேற்கோள் காட்டி பேசியது அற்புதம்... நன்றி🙏💕

  • @AM-po9px
    @AM-po9px Před 2 lety +1

    ennai naane thanden maane...unnai nuhum taravenum theene...unnai neeyum thandaal podum.. sorgam ingey thondrum... pillai mozhi thaane.. thella thamizhagum...mmm

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 2 lety

      karuthukalai mattum ... thanklish il ealuthungal .... kavithaigali thanklish il ealuthaatheergal.. padipatharku kadinamaaga ullathu...

  • @vaengaiyinmainthan
    @vaengaiyinmainthan Před 2 lety +1

    பாட்டுக்கு மெட்டா , மெட்டுக்கு பாட்டா ? பெரும்பாலும் எதை பின்பற்றுவார்கள். எது சுலபம் சார்

  • @gnanasekaran.a5730
    @gnanasekaran.a5730 Před 2 lety +1

    மிகவும் எளிதான விளக்கம் நான்
    பழைய தத்தகாரம் குழம்பினேன்
    தற்போது லல லவ் என்று ஈசி
    நன்றி பாடல் எழுத ஆசை

  • @purushothamanswamy8705
    @purushothamanswamy8705 Před rokem +1

    Sir, thanks the ghost regarding thathagaaram you have removed, what about musical language or notations, whether in mettu the notations are used or not, kindly explain, hoping to get a reply, have a nice day, bye bye....

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před rokem

      9677885605 this my what's up number.. Contact me for clarification..

  • @kavibharadhy8995
    @kavibharadhy8995 Před 10 měsíci +1

    நான் வரி எழுதினால் டியுன் போட்டு பாடி காட்டுவிங்களா

  • @vadivelthangarasu5238
    @vadivelthangarasu5238 Před 3 lety +1

    Arumai nu solli erukkinga romba nanri neengalum en guru than marandhu vidathinga ungalai marakka maaten

  • @asokanradjou9378
    @asokanradjou9378 Před 3 lety +1

    மிகவும் எளிய முறையில்
    இனிமையாக இருந்தது உங்களின் அன்பான விளக்க உரை அதற்கு மிக்க நன்றி

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 3 lety

      உங்கள் அன்பு கிடைத்ததற்க்கு நான் தான் நன்றி கூற வேண்டும்...

  • @LAKKU_SKL
    @LAKKU_SKL Před 2 lety +1

    நீயும் நானும் மட்டும் தவிர
    இவ் உலகே மூழ்காத
    ஆசை இச்சை தீரும் வரைக்கும் ஆயுள் நிலாத நம் ஆயுள் நிலாத
    🙏Skl🙏

  • @sathish98654
    @sathish98654 Před 2 lety +1

    நானுகின்ற பெண்ணே எங்கே நீ காதல்கொண்ட
    வாஞ்சகனும் இங்கே இங்கே நீ பார்ப்பதென்ன
    விழிகளிலோ.... பேசும் மொழிகளிலோ
    இசையினிலோ ....உந்தன் அசைவினிலோ

  • @arunirh
    @arunirh Před 3 lety +2

    அன்பின் எந்தன் உயிரே உறவே உனை நேசிதிடவே நிதம் யோசித்தேனே உயிராய் யாசித்தேனே ... இன்று தான் முதலில் உங்கள் காணொளியை பார்த்தேன் அண்ணா

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 3 lety +1

      கவி அரக்கர்கள் கூட்டதிற்கு உங்களை வரவேற்கிறேன்... தம்பி...

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 3 lety +1

      www.google.com/search?q=nilal+ulagam+movie+songs&client=ms-android-xiaomi&ei=8ji1YISZMI7grQHeiqWoBA&oq=nilal+ulagam+movie+songs&gs_lcp=ChNtb2JpbGUtZ3dzLXdpei1zZXJwEAMyBQghEKABMgUIIRCgATIFCCEQoAEyBQghEKABMgUIIRCgATIICCEQFhAdEB4yCAghEBYQHRAeOgQIABBHOgQIIRAVUMIdWOcvYM0yaABwAXgAgAGuAYgBxweSAQM0LjWYAQCgAQHIAQjAAQE&sclient=mobile-gws-wiz-serp

  • @nehrubiblemsgsandstories..7748

    பாடல்களின் சூழ்நிலை கூறவில்லை

  • @singlegirl300
    @singlegirl300 Před 3 lety +1

    மிக்க நன்றி ஐயா
    தெளிவாகப் புரிந்தது

    • @singlegirl300
      @singlegirl300 Před 3 lety

      ஐயா எனக்கு ஒரு ஐயம்.
      திரைப்படத்தில் பாடல் எழுத பாடலசிரியரிடம் முறையாகப் பயிற்சி எடுக்க வேண்டுமா என்று க் கூறுங்கள்.

  • @Selvarajakavignar
    @Selvarajakavignar Před rokem +1

    அருமை

  • @eswarikavi3792
    @eswarikavi3792 Před 3 lety +1

    சந்தோஷம் கொண்ட மனமதிற்கான பாடல் இது
    பூக்களெல்லாம் உன் பேர் சொல்ல
    என் மனமோ இங்கே
    காற்றில் மிதக்கும் கனவுகள் ஆனேன்
    என் அன்பே அன்பே நீ எங்கே
    என் அன்பே நீ எங்கே

  • @karankaran70
    @karankaran70 Před rokem +1

    Anna Nan sirilanka oru padalukku isaiyamaiththu thara mudiuma anna

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před rokem

      czcams.com/video/fkzRv0NOwTg/video.html
      watch this video kanna... un question ku answer irukku...

  • @mohamedriyas2761
    @mohamedriyas2761 Před 3 lety +2

    Super sir

  • @user-bm1zr5jj2n
    @user-bm1zr5jj2n Před 2 lety +1

    நல்ல விளக்கம் நன்றி

  • @jayanthimariyappan7244
    @jayanthimariyappan7244 Před 2 lety +3

    அங்கும் இங்கும் ஓடும்_எந்தன் எண்ணமெங்கும்;
    உந்தன் பிம்பம் தானே..! மானே..!!
    உன் நினைவாய் என்றும் நானிருந்தேன்;
    என் நினைவை உன்னுள் புகுத்திடவே(வா)...

  • @tamilanview1387
    @tamilanview1387 Před 3 lety +1

    காதல் உண்டு எங்கும் எங்கும் நீயும் காண
    பாடல் ஒன்றை கேட்டால் அங்கும் காதல் உண்டு
    தேன்மழையில் நனைந்தால் கூட காதல் பொங்கும்
    காதலன்றி யாதுமில்லை .....czcams.com/play/PLlktS6e_ydMs-5-zX44kBYRxAR9OH0Hw9.html

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 2 lety

      அருமை அருமை நன்று ... வாழ்த்துகள்

    • @tamilanview1387
      @tamilanview1387 Před 2 lety

      @@kalaabakavi3205 பாராட்டுகளுக்கு நன்றி. உங்கள் பணி தொடர வாழ்த்துகள்

  • @MrRajinig
    @MrRajinig Před 3 lety +1

    அருமையான பதிவு நண்பரே ....

    • @lrelangovan8924
      @lrelangovan8924 Před 2 lety

      மிக அருமையாக விளக்கினார்.இசை ஆர்வலர்கள் விரும்பும் பதிவு.தொடரட்டும் உங்கள் பணி.வாழ்த்துகள்.நன்றி

  • @isaiprian8294
    @isaiprian8294 Před 2 lety +1

    விளக்கம் அப்புறம் முதலில் தத்தகாரம் என்றால் என்ன? என்பதற்கு பதில் தேவை

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 2 lety

      காணொளியில் மிக தெளிவாக கூறியுள்ளேன்..

  • @abdhulrahman7514
    @abdhulrahman7514 Před 3 lety +1

    அருமை.... தெளிவான விளக்கம்...

  • @tamilnathanmedia
    @tamilnathanmedia Před 2 lety +1

    thank you super sir

  • @user-jn9nm3wy9d
    @user-jn9nm3wy9d Před 3 lety +5

    பாடலாசிரியர் ஆக வேண்டும் என்பது எனது ஆசை.அதற்கான முயற்சிகள் எடுத்து வருகிறேன்.தாங்கள் எனது முயற்சிக்கு மேலும் உதவினால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 3 lety +1

      அன்பு தம்பிக்கு, உங்கள் திறமையை மெருகேற்றி கொண்டே இருங்கள்.. நான்
      கண்டிப்பாக உதவுவேன்.

  • @sakthimarker3264
    @sakthimarker3264 Před 3 lety +1

    தெளிவாக எடுத்து சொன்னதற்கு நன்றி கவிஞா் அண்ணா

  • @tajmahalbriyaniprimebbqbik1940

    Super n excellent

  • @gowthamansubramaniyam4583

    அருமை.. மிகவும் நன்றி..

  • @happythamin4801
    @happythamin4801 Před 2 lety +1

    Hand's. Of. You. Sir

  • @listenup432
    @listenup432 Před 3 lety +2

    வீசுகின்ற தென்றல் அங்கே..... அங்கே...
    அடி .... பேசுகின்ற பூக்கள் இங்கே...!! இங்கே...!!
    ஏங்கியதே.... என் நெஞ்சம்... ஏங்கியதே..!
    வாங்கியதே உள்மூச்சு வாங்கியதே... !!
    சரியாக பொருந்தியதா கவிஞரே...

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 3 lety

      அட்டகாசம் அருமையாக பொருந்துகிறது... வாழ்த்துக்கள் கவிஞரே....

    • @listenup432
      @listenup432 Před 3 lety

      @@kalaabakavi3205 பதிலுரைத்த பல்லவியே.... உனைத்தொடர்வேன் நான்உன் அனுபல்லவியே...!!
      நன்றி....

  • @user-jn9nm3wy9d
    @user-jn9nm3wy9d Před 3 lety +2

    லா லல லா லல
    லா லல லா லல இந்த தத்தகரத்திற்கு நான் எழுதிய வரிகள் .
    உம் காணொலி கேக்கவே
    கவிதையும் புதுயுகம்
    புதுயுகம் படைக்கவே
    உன்னையே போற்றுவேன்
    சரியாக உள்ளதா .

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 3 lety

      அருமை அருமை சரியாக உள்ளது... மேட்டில் சரியாக அமர்கிறது ....வாழ்த்துக்கள்
      தம்பி

  • @quransunnah2134
    @quransunnah2134 Před 3 lety +6

    நானப்பட்டு நின்றாள் நின்றாள் தேவதயே
    *நானருகில் சென்றேன் சென்றேன் பேசலையே!!*
    காதலியே.... நீ எந்தன் காதலியே
    *தேவதயே.... நீ என்றும் தேவதயே!!*

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 3 lety

      அருமை டா தம்பி.. கட்சிதமாக பொருந்துகிறது மெட்டுக்கு... வாழ்த்துக்கள்....

    • @user-wf4vu6vd5c
      @user-wf4vu6vd5c Před 3 lety

      நன்றி சேர் உங்கள் காணொலிகள் கற்றுக்கொள்ள பெரிதும் ஓர் வரம்.
      பூமிக்கு வந்தாய் வந்தாய்
      பூமகளே
      என்னுதிரம் வாங்கி நின்றாய்
      பூமியிலே..!
      பெண்ணவளே... நீ என்மகளே
      உலகழகே.. ஊர் போற்றும் பொருமகளே..!

  • @manokarankavithaikalmettur8503

    அடடா சூப்பர் அருமையான கருத்து பதிவு. நல்ல விளக்கம். நானும் கவிதை எழுதுவேன் நண்பரே. விடியலின் ஒளியில் மலர்வது கமலப்பூ.விழியின் ஒளியில் மலர்வது காதல்பூ. இது என் கவிதை நல்லா இருக்கா சொல்லுங்களே. நன்றி.

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 3 lety

      அழகா இருக்கு அருமையா இருக்கு.. வாழ்த்துக்கள் நண்பா..

  • @quransunnah2134
    @quransunnah2134 Před 3 lety +1

    மேகம் என்னை
    சூழும் சூழும் வேலையிலே
    மோகம் கொண்டு
    சிந்தும் சிந்தும் மழைதுலியே
    கூந்தலிலே..
    சிக்கி என்னை நனைக்கிறதே!!
    குளிரினிலே..
    சீண்டிப் பார்த்து ரசிக்கிதே!!
    கவிஞரே உங்களுடைய மெட்டுக்குள் இந்த வரிகள் அமர்கிறதா

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 3 lety

      அருமை அருமை அருமை 80% அமர்கிறது தம்பி.

  • @pjstudios2759
    @pjstudios2759 Před 3 lety +1

    அருமை சார்

  • @nigazhkaalam28
    @nigazhkaalam28 Před 3 lety +1

    நல்ல விளக்கம்

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 3 lety

      எனது அனைத்து காணொளிகளையும் காண்கிறீர்கள் என்று அறிந்து கொண்டேன்.. நன்றி நன்றி ......

    • @nigazhkaalam28
      @nigazhkaalam28 Před 3 lety

      @@kalaabakavi3205 ஆம் கவியே

  • @blessing1246
    @blessing1246 Před 3 lety +1

    Super 🥰

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 3 lety

      நன்றி டா அன்பு நண்பா...

  • @sankarbksankar2675
    @sankarbksankar2675 Před 3 lety +1

    இறைவனின் படைப்பிலே இப்பூமிதன்னை நான் என்றும் நேசிக்கிறேன்..

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 3 lety

      அருமை அருமை....... இந்த பூமியும் உங்களை நேசித்துக் கொண்டுதான் இருக்கிறது..

    • @sankarbksankar2675
      @sankarbksankar2675 Před 3 lety +1

      @@kalaabakavi3205 thank you brother.

  • @MysticResource
    @MysticResource Před 3 lety +1

    அருமை அண்ணா !!!

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 3 lety

      நன்றி தங்கச்சி...

    • @MysticResource
      @MysticResource Před 3 lety +1

      அண்ணா நான் உங்கள் தங்கை

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 3 lety

      @@MysticResource தம்பி என்று கூறியதற்கு மன்னிக்கவும் தங்கச்சி ... என்றும் அன்புடன் அண்ணன்.

  • @abiramir9280
    @abiramir9280 Před 3 lety +1

    மெட்டுக்கு எழுதியுள்ளேன்.. எப்படி இருக்கு என்று சொல்லுங்கள்.. கவிஞரே!
    காலமெல்லாம் .. உன்னை..உன்னை.. நினைத்தேனே .. கவிதை வரியில் உன்னை வடித்தேனே.. என்னுயிரே! நாளும் உன்னை..ரசித்தேனே,, யாவும் நீயே!! - ரா.அபிராமி

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 3 lety

      அருமை அருமை... அழகாக இருக்கிறது...

    • @abiramir9280
      @abiramir9280 Před 3 lety

      நன்றி கவிஞரே .. மெட்டுக்குள் பொருந்துகிறதா ?

    • @sivaramakrishnanr5960
      @sivaramakrishnanr5960 Před rokem

      அருமை !அற்புதம் !

  • @vadivelthangarasu5238
    @vadivelthangarasu5238 Před 3 lety +1

    I am VADIVEL from ulundurpet

  • @thainationentertainment4248

    Rap inai patri vilakkungal please

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 3 lety

      கூடிய விரைவில் எதிர்பாருங்கள் ... பதிவிடுகிறேன்

  • @pulletananth8666
    @pulletananth8666 Před 3 lety +1

    நான் இளந்தன் ஓரு பாடல் ௭ழுதி யூ டி பி இனைத்து உள்ளேன் இளந்தன் media நீங்க அதை பாா்கனும் அண்ணா

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 3 lety +1

      தம்பி
      இளந்தனுக்கு,
      உங்கள் பாடல் கேட்டு ரசித்தேன் . வார்த்தை கோர்வைகள் மிக அழகாக இருந்தது . இசைக்கு மிக பொருந்தி இருந்தது. உங்கள் பணி மென்மேலும் சிறக்க தாய் தமிழ் அன்னையின்
      வாழ்த்துகளோடு இந்த அண்ணனின்
      வாழ்த்துக்கள்.

    • @skumarmalar6445
      @skumarmalar6445 Před 3 lety +1

      Hi ya

    • @loganathanloganathan8232
      @loganathanloganathan8232 Před 3 lety

      Anna nigal Instagram use pannigana Unga I'd solluga anna oru santhegam kekkanum

  • @ashokfranckashok7192
    @ashokfranckashok7192 Před 3 lety +1

    வணக்கம் சகோதரரே..என்னுடைய பெயர் அசசோக் .நான் ஒரு பாடல் எழுதி தருகிறேன் அதற்கு இசை மீட்ட முடியுமா....

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 3 lety +1

      என்னால் மெட்டமைக்க மட்டுமே முடியும்.. ஏன்னென்றால் முழுமையாக இசை அமைத்து பாடலாக மாற்றுவதென்பது எளிதான காரியம் அல்ல...
      Tune ; chards ; background instruments ; perfect beat ; singer voice ; high software supporting computer ; mixing ; mastering ; last ta re check ... இவ்வளவும் செய்தால் தான் ஒரு பாடல் இசை அமைக்க முடியும்... தம்பி....

    • @ashokfranckashok7192
      @ashokfranckashok7192 Před 3 lety +1

      நீங்கள் எனது பரிந்துரைக்கு பதிலலித்ததிற்கு மிக்க நன்றி சகோதரரே

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 3 lety

      @@ashokfranckashok7192 நன்றி கண்ணா

  • @vadivelthangarasu5238
    @vadivelthangarasu5238 Před 3 lety +1

    =காதல்=
    உன்னத்தானே அன்பே
    அன்பே அன்பே
    அன்பே...
    அடி உன்னதானே அன்பே
    அன்பே அன்பே...
    வாழ்ந்திடுவேன் என்னாலும் வாழ்ந்திடுவேன்
    சேர்ந்திடுவேன் உன்னோடு
    சேர்ந்திடுவேன்

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 3 lety +1

      அருமை.. தம்பி அருமை ... இன்னும் நிறைய ஏழுதுங்கள்.. வெற்றி தூரமில்லை.... இப்படிக்கு
      அண்ணன்...

    • @vadivelthangarasu5238
      @vadivelthangarasu5238 Před 3 lety +1

      @@kalaabakavi3205 kathal soga padal anuchen paarunga unga love songs ku

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 3 lety +1

      @@vadivelthangarasu5238 kandippa paakurean thambi..

  • @tamilarasan2577
    @tamilarasan2577 Před 3 lety +1

    👍👍👍

  • @cheranm2326
    @cheranm2326 Před 3 lety +1

    குறில் நெடில் பிரிப்பது எப்படி

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 3 lety

      அதெற்கென ஒரு காணொளி பதிவிடுகிறேன் தம்பி காத்திருங்கள்..

  • @singlegirl300
    @singlegirl300 Před 3 lety

    ஐயா எனக்கு ஒரு ஐயம்.
    திரைப்படத்தில் பாடல் எழுத பாடலாசிரியரிடம் முறையாகப் பயிற்சி எடுக்க வேண்டுமா என்றுக் கூறுங்கள் ஐயா..
    நன்றி வணக்கம் .

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 3 lety

      எனது முதல் காணொளி பாருங்கள் தம்பி... உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும்..
      czcams.com/video/YYQPRUCHywc/video.html

    • @singlegirl300
      @singlegirl300 Před 3 lety

      எனக்கு பதில் அளித்தமைக்கும் உதவியதற்க்கும் நன்றி ஐயா.
      நான் ஒரு பெண் கவிஞர் .
      பாடல்கள் எழுதி வைத்துள்ளேன்.
      மெட்டிற்க்கு சேர்த்த வார்த்தைகள் சரியா என்று எனக்குத் தெரியவில்லை .நன்றி

  • @gowthamansubramaniyam4583

    வெற்றி பற்றி கூறிய விளக்கம் சிறப்பு

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 3 lety +2

      உங்கள் அன்பும் ஆதரவும் இருக்கும் வரை என் தமிழ்
      தொண்டு தொடரும்....நன்றி சகோ

  • @PrakashPrakash-zr6ol
    @PrakashPrakash-zr6ol Před 3 lety +1

    அண்ணா வணக்கம்
    காதலை சொல்ல நினைக்கும் காதலனின் வர்ணனை
    நெடுங் கூந்தல் சொந்தக்காரியே
    நெற்றிப்பொட்டு பேரழகியே
    உருண்ட கண்ணழகியே
    மெல்லிய உதடு அழகியே
    நெடு நாள் காத்திருக்கேன்
    நெஞ்சுரம் நான் வரவே
    பாத்து பாத்து ரசிக்கியில
    பாக்காம நீ போகையில
    பட்டுப் புழுவ போல
    பட்டு பட்டு போனேனே
    பக்கத்திலே நீ வரும்போது
    பாதம் நடுநடுங்கி
    நெஞ்சம் கிடுகிடுககி
    நெடுநேரம் நிக்கையிலே
    நெஞ்சம் உடைந்து போனேன்
    நெஞ்சம் தேடி அலைந்தேனே
    நெஞ்சுக்குள்ள இடம் தருவாயா
    காலம் முழுவதும் கூட வருவாயா ?

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 3 lety

      அருமை யாக இருக்கிறது நல்ல வளர்ச்சி நல்ல முயற்சி தம்பி

  • @arunirh
    @arunirh Před 3 lety +1

    நீங்கள் படத்தில் பாடல் எழுதியதுண்டா நண்பரே

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 3 lety +1

      நிறைய எழுதியிருகிறேன் நண்பரே.. பாடல் வெளியானது.. படம் சில காரணங்களால் வெளியாக வில்லை.. கூகுல் சென்று nilal ulagam movie songs என்று டைப் செய்யுங்கள்.. அதில் 2 பாடல்கள் "1. En paarvai". "2. Sendean sendrean". நேரம் கிடைத்தால் பாடல் கேளுங்கள்...

    • @arunirh
      @arunirh Před 3 lety +1

      @@kalaabakavi3205 கிட்டவில்லை அண்ணா share sing link if its possible

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 3 lety

      www.google.com/search?q=nilal+ulagam+movie+songs&client=ms-android-xiaomi&ei=8ji1YISZMI7grQHeiqWoBA&oq=nilal+ulagam+movie+songs&gs_lcp=ChNtb2JpbGUtZ3dzLXdpei1zZXJwEAMyBQghEKABMgUIIRCgATIFCCEQoAEyBQghEKABMgUIIRCgATIICCEQFhAdEB4yCAghEBYQHRAeOgQIABBHOgQIIRAVUMIdWOcvYM0yaABwAXgAgAGuAYgBxweSAQM0LjWYAQCgAQHIAQjAAQE&sclient=mobile-gws-wiz-serp

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 3 lety +1

      பாடல் கேட்பீர்களா தம்பி

    • @arunirh
      @arunirh Před 3 lety

      மிக அருமை நண்பரே... கேட்டுவிட்டேன்

  • @tamizhanilayaa-1410
    @tamizhanilayaa-1410 Před 3 lety +1

    லாலலா லாலலா
    லாலலா லாலலா
    /மீண்டுமோர் பிறவியில்
    உன் நண்பனாய்
    வாழ்ந்திட/
    இந்த வரிகளில்
    ஒரு இடம் உங்கள் எழுத்தில்
    சங்கதி கூடுது...
    அந்த இடம் /உன்/
    அந்த தத்தாகாரத்தில்
    /லல/ வரவில்லை
    சரியான
    சொல்லணும்னா
    /மீண்டுமோர் வாழ்விலும்
    தோழனாய் நீயடா/
    இதுவே கிட்டத்த சரி...
    மெட்டு நெடில் என்றாலும்
    குறில் வார்த்தை பொருந்தினால்
    போட்டுக்கொள்ளலாம்
    மீட்டருக்கு சரியா இருந்தா
    சரிதான்...
    ஆனா உங்க /உன் நண்பனாய்/
    என்ற வார்த்தையில்
    /உன்/ என்ற சொல்
    தத்தகாரத்தில் இல்லை

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 3 lety +1

      தத்தகாரத்தில் இல்லை என்றால் கூட சில இடங்களில் தேவைப் பட்டால் இரண்டெழுத்து வார்த்தைகளை இணைத்து கொள்வது பாடலாசிரியர்களின் வழக்கம்... பொதுவாக நான் பணியாற்றிய இசையமைப்பாளர்கள் மற்றும் அனைத்து இசையமைப்பாளர்களும் இதை ஏற்றுக்கொள்ளவே செய்கிறார்கள்... பாடலின் அழகை கூட்டுவதற்காக சேர்க்கப்படும் இரு சொல் வார்தைகள் பெரும்பாலும் வரவேற்க்கவே படுகின்றன... வரும் காலங்களில் இசையமைப்பாளர்களிடம் பாடல் எழுதும் வாய்ப்பு கிடைக்கும் போது இதையெல்லாம் கற்றுகொள்வீர்கள்...

    • @tamizhanilayaa-1410
      @tamizhanilayaa-1410 Před 3 lety +1

      நன்றிகள் குருவே

  • @vadivelthangarasu5238
    @vadivelthangarasu5238 Před 3 lety +1

    Neengalum en guru than

  • @gnanamprakash1170
    @gnanamprakash1170 Před 3 lety +1

    "செல்ல பொண்ணு கண்மணியே
    இது தந்தையோட தாலாட்டு!
    "ஆரிராரோ ஆரிரரோ
    ஆரிராரோ ஆராரோ!
    " உன்ன அள்ளி தூக்கயில
    ஐஸா உரைஞ்சேன் ஆருயிர் மகளே!
    'எட்டு வைத்த ரோசா பூவே
    உன்ன நெஞ்சில் சுமந்தேன் தூங்கு கண்ணே!
    "இருட்டும் போது
    வெளிச்சம் வேணாம்!
    'உந்தன் முகமே
    பௌர்ணமி கண்ணே!!
    " ஆரிராரோ ஆரிராரோ
    ஆரிராரோ ஆராரோ!!
    ( செல்ல பொண்ணு 2)
    அண்ணா தமிழ் வார்த்தைகளை தவறாக பயன்படுத்தியிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்...
    நான் எழுதிய வரிகளுக்கு மெட்டு அமைக்க முடியுமா...
    உங்கள் பதிலுக்காக நான்..

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 3 lety +1

      அருமை அழகு அற்புதம்.... வாழ்த்துக்கள்...

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 3 lety +1

      கூடிய விரைவில் மெட்டு அமைத்து காணொளி பதிவிடுகிறேன் தம்பி...

    • @gnanamprakash1170
      @gnanamprakash1170 Před 3 lety

      நன்றி அண்ணா

    • @gnanamprakash1170
      @gnanamprakash1170 Před 3 lety

      காத்திருக்கிறேன்

  • @NaveenKumar-yy2sm
    @NaveenKumar-yy2sm Před 3 lety +1

    தத்தகரம் எழுத்து வடிவில் கொடுங்கள்

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 3 lety +1

      தத்தகாரம் வழக்கம் தற்போது வழக்கத்தில் இல்லை. எந்த இசையமைப்பாளரும் தத்தகாரத்தை எழுத்து வடிவில் கொடுப்பது இல்லை... காலத்தோடு பயணம் செய்ய பழகுங்கள்....

  • @acecrickettv
    @acecrickettv Před 3 lety +2

    துல்லியமான நுணுக்கங்களைக் கற்றுத்தருகிறீர்கள். மிகவும் அருமை சகோ.
    ...
    ஒரு பாடலில் பல்லவி ஒரு மெட்டிலும் சரணங்கள் ஒரு மெட்டிலும் இருக்க வேண்டும் என்பது கட்டாயமா? எல்லா சரணங்களும் ஒரே மெட்டில் தான் இருக்க வேண்டுமா?

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 3 lety +1

      கூடிய விரைவில் இதை ஒரு காணொளியாக பதிவிடுகிறேன் சகோதரா... அன்போடு என்றும் இணைந்திருங்கள்...

    • @acecrickettv
      @acecrickettv Před 3 lety

      @@kalaabakavi3205 மிக்க நன்றி சகோ. எதிர்பார்ப்புடன்...

    • @acecrickettv
      @acecrickettv Před 3 lety +1

      @@kalaabakavi3205 துல்லியமான நுணுக்கங்களைக் கற்றுத்தருகிறீர்கள். மிகவும் அருமை அண்ணா.
      ...
      என்னிடம் மேலும் சில சந்தேகங்கள் உண்டு. அனைத்தையும் தொகுத்து ஒரு காணொளியாகப் போட முடியுமா ?
      1. ஒரு பாடலில் பல்லவி ஒரு மெட்டிலும் சரணங்கள் வேறு ஒரு மெட்டிலும் இருக்க வேண்டும் என்பது கட்டாயமா?
      2. எல்லா சரணங்களும் ஒரே மெட்டில் தான் இருக்க வேண்டுமா?
      3. கவிதை ஒன்று சிறந்த பாடலாக உருவெடுப்பது வரிகளில் தங்கியுள்ளதா இசையமைப்பாளர் கையில் தங்கியுள்ளதா அல்லது பாடகரில் தங்கியுள்ளதா?
      4. எழுதிய பாடல் ஒன்றினை எவ்வாறு பாடினால் அற்புதமாக அமையும் என்று தீர்மானிப்பது யார்?
      உதாரணமாக நடிகர் தனுஸ் அவர்களின் “போ நீ போ...” பாடலை எடுத்து பாடலை கேட்காமல் வரிகளை மட்டும் கவிதையாய் வாசிக்கும் போது சாதாரணமாக இருக்கும் வரிகள் பாடலாக கேட்கும் போது அற்புதமாக இருக்கின்றது. குறிப்பாக “உன்னாலே உயிர்வாழ்கிறேன் உனக்காக பெண்ணே” என்ற வார்த்தைகளை வரிகளை கவிதையாய் படித்து விட்டு பின் பாடலில் கேட்டு பாருங்கள். பாடலில் அற்புதமாக அந்த வரிகள் பாடப்பட்டிருக்கும். (நிமிடம்: 2.03)
      (czcams.com/video/DnyA_qEbTpw/video.html)
      இது யாரின் கையில் தங்கியுள்ளது ?
      5. வைரமுத்து, வாலி போன்றவர்களின் வரிகளும் சிறந்த இசையமைப்பாளர் கிடைக்காவிட்டால் தரமான பாடல்களாக உருப்பெறுவது கடினமா அல்லது அவர்கள் வரிகள் எவர் கையில் கிடைத்தாலும் தரமான பாடல்களாக உருப்பெறுமா?

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 3 lety +1

      என் வேலையை சுலபமாக்கியதற்கு நன்றி சகோதரா... இந்த வார இறுதியில் பதிவிடுகிறேன் ..

    • @acecrickettv
      @acecrickettv Před 3 lety +1

      @@kalaabakavi3205 Anna, I am waiting for your video...

  • @PrakashPrakash-zr6ol
    @PrakashPrakash-zr6ol Před 3 lety

    அண்ணா நான் முதல் முறையாக எழுதுகிறேன் தவறுகளை சொல்லுங்கள்
    காதலி திருமணத்திற்கு பிறகு காதலன் வலி
    உன் நெற்றி பொட்டு அழகுல
    என் நெஞ்சம் உடைஞ்சி போனதே
    உன் உருவத்தை பாக்கையில
    என் உயிர் கொஞ்சம் கொஞ்சமாய்
    போனதே
    நீ என்னை விட்டு போனதால
    என் மனசு உடைஞ்சி போனதே
    காத்திருந்தேன் கடைசி வரையும் உன் நினைவாலே
    கண்ணே நீ வராததால் கண்ண மூடி போனேனே
    நீ என்ன பாக்க நினைக்கையிலே
    என் உருவம் கண்ணாடி தொட்டியில் போனதே ....

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Před 3 lety

      அருமை அருமை..... நல்ல முயற்சி
      சிறு திருத்தம்: முதல் 4 வரிகளில் உள்ள "உன்" "என்" மற்றும் 6வது வரியில் "நீ" ஆகிய வார்த்தைகளை நீக்கி விடலாம்.. இந்த வார்த்தைகளை பயன் படுத்தாமலே புரிந்து கொள்ள
      முடியும்.
      "போனதே" மீண்டும் மீண்டும் வரும் "போனதே" என்னும் வார்த்தை சிறு
      தொய்வை ஏறடுத்துகிறது.. "போனதே ஆனதே தோனுதே"
      போன்று மாற்றி மாற்றி பயன்படுத்துங்கள் .. மற்ற படி
      அருமை அருமை

    • @PrakashPrakash-zr6ol
      @PrakashPrakash-zr6ol Před 3 lety

      @@kalaabakavi3205
      நன்றி அண்ணா மாற்றிக் கொள்கிறேன்

    • @PrakashPrakash-zr6ol
      @PrakashPrakash-zr6ol Před 3 lety

      @@kalaabakavi3205
      நெற்றி பொட்டு அழகுல
      நெஞ்சம் உருகி போனதே
      உருவத்தைப் பார்க்கையில
      உயிர் கொஞ்சம் கொஞ்சமாய் போகுதே
      என்ன விட்டு போனதால
      மனசு உருகி மெழுகாய் போகுதே
      கடைசி வரை காத்திருந்தேன் உன் நினைவாலே
      கண்ணே நீ வராததால் கண்ண மூடி போக தோணுதே
      நீ பாக்க நினைக்கையிலே
      உருவம் கண்ணாடி பெட்டியில் போகுதே ....

  • @sutharsanbharathi1195
    @sutharsanbharathi1195 Před 3 lety +1

    அருமை