ஏனுங்க இன்னொருத்தி | பிரவீனா | கலைராஜா | செல்ல தங்கையா | மண்ணுக்கேத்த ராகம்

Sdílet
Vložit
  • čas přidán 31. 08. 2021
  • SINGERS - PRAVEENAA & KALAIRAJA
    LYRICS - CHELLA THANGAIAH
    MUSIC - CHELLA THANGAIAH
    MUSIC ARRANGEMENT - SALEM ERASTES & NAGU
    SOUND ENGENEER - S.M. SHAHIN & AJANTHA PRIYAN
    MIX & MASTER - SAM_DUDZIC
    CAMERA - GAJENDRAN & PRIYANESAN
    EDITING - S.M.SHAHIN
    PRODUCTION - CITHIRAI SELVI & VIMAL PRIYAN
    DIRECTION - CHELLA THANGAIAH

Komentáře • 1K

  • @dhanasekaran3779
    @dhanasekaran3779 Před 8 měsíci +12

    பாடகி பிரவீனா அவர்களின் குரல் அருமையிலும் அருமை. விரைவில் திரைத்துறைக்கு வருவீர்கள். வாழ்க மகளே.

  • @allwinjudahgamingchannel4180
    @allwinjudahgamingchannel4180 Před měsícem +27

    அட அட அட அட என்ன பாடல் என்ன வரிகள் பாடிய விதம் முக பாவனை
    இன்றைய சமுதாயத்திற்கு தேவையான பாடல்❤❤❤🎉🎉

  • @srimathinathan2421
    @srimathinathan2421 Před rokem +21

    அருமையான வார்த்தைகளோடு கூடிய வரிகள்....
    ஏனுங்க இன்னொருத்தி பாட தேவையா இன்னொருத்தி...

  • @sukra8190
    @sukra8190 Před rokem +38

    இது போன்ற நாட்டுபுற கலைஞர்கள் மென்மேலும் வளர வேண்டும் ♥️♥️♥️💐💐💐

  • @kaali.g3412
    @kaali.g3412 Před 2 lety +16

    இந்தப் பாடலை பாடிய அன்பு நெஞ்சங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டு இன்னும் நூற்றுக்கணக்கான பாடலை பாடி புகழ் பெற்று ஆண்டவனின் அருளைப் பெற்று மனமார வாழ்த்துகிறேன் உங்களின் தாத்தா G.காளியப்பன் மேல் சிறுப்பாக்கம் புதூர் திருவண்ணாமலை😍😍

  • @udayakumarrajagopal-jy7zm
    @udayakumarrajagopal-jy7zm Před měsícem +5

    கிராமியப் பாடல் வரிகள், இசையமைப்பு மற்றும் முகபாவங்கள் மிக அருமை. கனடா வாழ் தமிழர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.

  • @sivakavin8932
    @sivakavin8932 Před 2 lety +24

    பாடலின் உள்கருத்து
    அருமை
    இன்றைய சமுதாயத்துக்கு
    சிறந்த பாடல் வரிகள்.

  • @RajaRaja-mb9cx
    @RajaRaja-mb9cx Před 10 dny +2

    தமிழ் வார்த்தைகள் எவ்வளவு மிகவும் அருமையாக இருக்கிறது திரைப்படத்தில் வருவது சாங் இப்பொழுது அதன் நிலமை நினைத்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது

  • @perumalsamy2978
    @perumalsamy2978 Před rokem +24

    இப்படிப் பாடல் பாடுவதற்க்கு கை தேர்ந்த திறமை வேண்டும் !!!!
    இயற்க்கை எழில் நிறைந்த பசுமையான இடத்தில் எந்த நிகழ்ச்சியும் இல்லாமல் தன்னந்தனியாக இருவர் மட்டுமே பாடுவதென்றால் இது பாராட்ட பட வேண்டிய திறமைதான் 👌👌👌👌👌👌👌

  • @rajentran5067
    @rajentran5067 Před 2 lety +46

    செல்ல தங்கையாவின்
    தமிழ் மண்ணுக்கேத்த ராகம்
    அருமை அருமை வெள்ளி கிழமை என்றாலே செல்ல தங்கையாவின் பாடலை எதிர் பார்க்க படியாக உள்ளது சூப்பர் வாழ்த்துக்கள் சவூதி அரேபியாவில் இருந்து ராஜேந்திரன்

  • @krishnavenisomu2619
    @krishnavenisomu2619 Před 2 lety +10

    ஆகா என்ன முகபாவணை
    சூப்பா் பிரவீணா!
    தங்கையும் அழகு!..இந்த
    மங்கையும் அழகு!...அவள்
    கொங்கையும் அழகு!
    அழகோ அழகு பேரழகு!

  • @vijaybala4344
    @vijaybala4344 Před 2 lety +24

    Semma song மீண்டும் மீண்டும் கேட்க வைப்பது தான் இந்த மண்ணின் வாசனை பாடல்.....

  • @asuran-3262
    @asuran-3262 Před rokem +8

    நல்ல இருக்கு நாம் பாரம்பரிய பாடல்❤️❤️❤️👍👍

  • @johnmajar4830
    @johnmajar4830 Před 2 lety +48

    அருமையான பாடல் வரிகள்.....
    ஆங்கிலத்தில் Possasive என்ற வார்த்தைக்கு அருமையாக அர்த்தம் சொல்லும் வரிகள்......
    ஏன் முடிகிறது இந்த பாடல் என தோன்றும் அளவிற்கு அருமையாக உள்ளது🥰🥰🥰

  • @singerdurgamedia6007
    @singerdurgamedia6007 Před rokem +32

    அடடா என்ன பாடல் என்ன குரல், என்ன வரிகள் அடி தூள் 🔥❣️😍😘

    • @kavibharathim7838
      @kavibharathim7838 Před rokem

      Qqq

    • @kavibharathim7838
      @kavibharathim7838 Před rokem

      Qqq

    • @kavibharathim7838
      @kavibharathim7838 Před rokem +1

      Qqqq

    • @ramasamy4696
      @ramasamy4696 Před rokem

      அழகேஉன்ஸ்டெயிலே
      தனிப்பட்ட அழகு அழகு அழகு குரல் வளம் அருமை அருமை அருமை அதைவிட தத்ரூபமான உங்கள் அழகு பார்த்து கொண்டே இருக்கலாம்
      போல் இருக்கு.ஒருநாள்விடாமல்பார்க்கதோணுது
      வாழ்த்துக்கள் அன்பே

    • @sarithasubrimani7567
      @sarithasubrimani7567 Před rokem

      @@kavibharathim7838 nu

  • @genesanabinesh5098
    @genesanabinesh5098 Před 2 lety +42

    மீண்டும் மீண்டும் கேட்கிறேன் இந்த பாடலை .... அருமை

  • @user-vq1vf8rs1c
    @user-vq1vf8rs1c Před 2 lety +16

    சின்ன மச்சான் பாடலை போல சூப்பர் டூப்பர் ஹிட்ஆகும்.

  • @anbalagananbu4908
    @anbalagananbu4908 Před rokem +46

    பாடல் எழுதிய விதம் அருமை!
    பாடலுக்கு இசை அமைத்த விதம் மிகவும் அருமை!! இருவரும் பாடிய பாடல் அருமை!!! பிரவீனாவின் குரல்வளம் இனிமையாக உள்ளது அனைவருக்கு நன்றி. நீங்கள் மேலும், மேலும் வளரவேண்டும்.
    அன்புடன்: ஸ்ரீ பு அ

  • @kiramattukaran_album
    @kiramattukaran_album Před rokem +25

    அருமையான பாடல்🎶 குரலின் இனிமை மீண்டும் மீண்டும் கேக்க தோன்றுகின்றது 😍😍😍😍😍

  • @palpandi1180
    @palpandi1180 Před 2 lety +47

    அழகான பாடல் வரிகள் செல்ல தங்கையாவின் அண்ணனின் கிராமிய பாடல் எப்போதும் தனி ரசனை உண்டு என்பதற்க்கு இந்த பாடலும் ஓன்று
    பிரவீனாவின் முகபாவனை செல்லதனாமான சிறிப்பு மிக அழகான பாடலுக்கு மேலும் மெருகூட்டுகிறது

  • @vasugimuthaiyan5599
    @vasugimuthaiyan5599 Před rokem +72

    கடவுள் எல்லோருக்கும் இந்தமாதிரி குரல் வளம் கொடுப்பதில்லை

    • @SamikannuMuthusami
      @SamikannuMuthusami Před rokem +1

      😅😮😢😅😅 kk ni😅😅😅😢🎉🎉😂😂❤

  • @sivakasthuri007
    @sivakasthuri007 Před 2 lety +21

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்

  • @selvarajanselvarajan3396

    கண்ணடிக்கும் போது இயற்கையாக உள்ளது❤

  • @kmagarajothi5909
    @kmagarajothi5909 Před 2 lety +5

    என்ன ஒரு குரல் அடடா சக்காளத்தி னு சொல்லறப்ப அவ்வளவு அழக் இருக்கு எவ்வளவோ படல் கேட்டிருக்கேன் ஆன இப்படி ஒரு உற்சாகம் வந்ததே இல்ல. அழகு குரல் அக்காவிற்கு....

  • @yuvarajuthra7560
    @yuvarajuthra7560 Před rokem +11

    உங்கள் அனைத்து பாடல்களும் அருமை❤

  • @krishnavenisomu2619
    @krishnavenisomu2619 Před 2 lety +34

    காலங்கள் தோறும்
    உன் மடி தேடி
    கலங்கும் என் மனமே
    வரும் காற்றினிலும்
    பெறும் கனவினிலும்
    காண்பது உன் முகமே!

  • @user-gk5mj3ue6i
    @user-gk5mj3ue6i Před 2 lety +12

    சிறப்பான பாடல் அருமையானவரிகள் இனிமையான குரல்கள் கலைகுழுவினர்களுக்கு நெஞ்சம்நிறைந்த வாழ்த்துக்கள்

  • @kiruthikaravi4705
    @kiruthikaravi4705 Před rokem +50

    ஒரு ஒரு குடுபத்திலும் நடக்குடிய கருத்து வேறுபாடுகளை எடுத்து பாடியதற்கு கோடானகோடி நன்றி....🙏🏻💐💐💐
    உங்களுடைய குடும்பம் மேலும் மேலும் வளர மனமார வாழ்த்தும்... ❤️
    உங்கள் ரசிகன்😎

  • @user-di7fg9or6f
    @user-di7fg9or6f Před 2 lety +36

    அர்த்தமுள்ள கிராமியப் பாடல். அற்புதம் அபாரம். இரண்டு பேரும் பாடிய பாடும் விதத்திற்கு 100/100

  • @palanirajapparsamy8823
    @palanirajapparsamy8823 Před rokem +8

    அற்புதம் ஆனந்த குரலுக்கு சொந்தக்காரர்கள் தங்களுக்கு நன்றிங்க கிராம பாங்கான இரட்டையர்கள்

  • @udayasankar6784
    @udayasankar6784 Před 6 měsíci +1

    பாடகி மிகவும் அழகானவர் அதனால் இந்த பாடல் உலக தமிழர்
    களின் உயிரான பாடலாக மாறி விட்டதுமாறிவிட்டது
    Credit goes to praveena

  • @SureshKumar-bp4es
    @SureshKumar-bp4es Před rokem +24

    திரும்ப திரும்ப கேட்க கூடிய அருமையான பாடல்கள். இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.

  • @Ettayapuramkannanmuruganadimai

    அருமை தங்கங்களா, மிக அருமை. ஆகா என் தமிழே! உன் வார்த்தைகள், வார்த்தைகளின் ஒலி, இந்த தங்கங்கள் மூலம் பெருமைப்படுகிறது. வாழ்க வளமுடன்

  • @nambi.tnambi.t4650
    @nambi.tnambi.t4650 Před rokem +5

    * அருமையான கருத்துள்ள கிராமிய பாடல்...இனிய இசை...! பாராட்டுக்கள்!!

  • @Manikumar-rw1xb
    @Manikumar-rw1xb Před 18 dny +2

    Good face Expression for Both God Bless For whole Team 😮😢😅😊😂❤❤❤❤❤

  • @kds9215
    @kds9215 Před 2 lety +25

    அருமையன பாடல் ❤👌

  • @chinnathambichinnu5628
    @chinnathambichinnu5628 Před rokem +7

    அருமையான கிராமிய பாடல் வாழ்த்துக்கள்..!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    • @panneerselvam3962
      @panneerselvam3962 Před rokem

      அருமையான நாட்டுப்புற பாடல், வாழ்த்துக்கள்

  • @sruthir6047
    @sruthir6047 Před rokem +16

    கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது.உங்கள் சிரித்த முகத்தை காண மீண்டும் மீண்டும் கேட்டேனோ!😍

  • @tamil8239
    @tamil8239 Před 2 lety +29

    மிக அருமையான கிராமியப்பாடல்.

  • @mariyappanv254
    @mariyappanv254 Před rokem +18

    நான் கிராமத்தில் வசிக்கிறேன் இந்த பாடல் எந்த கிராமத்தில் வசிக்கும் அனைவருக்கும் நகரத்தில் வசிக்கும் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் ❤️❤️❤️

  • @achbirds24
    @achbirds24 Před rokem +8

    அருமையான பாடல் ❤️❤️❤️❤️நடிப்பு பிரமாதம் ரொம்ப ஆழமான அழகான பாடல்
    💐💐💐💐🌹🌹🌹🌹

  • @mkmuthu878
    @mkmuthu878 Před 2 lety +28

    அருமை அருமை 😍😍😍😍😍😍😍😍😍😍 உங்கள் முக பாவனை சொல்ல முடியாத அளவுக்கு இருக்கு வாழ்த்துக்கள்

  • @venkatkuttani2362
    @venkatkuttani2362 Před rokem +18

    அருமையான இசை அருமையான குரல் இது வரை 50 முறை கேட்டு சலிக்க வில்லை

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 Před rokem +15

    அருமையான கிராமியநயம் மிகுந்த பாடல்..பாடல் பாடிய இருவருமே அசத்தல்.. வாழ்த்துக்கள்

  • @gthirukumar7740
    @gthirukumar7740 Před 2 lety +26

    கிராமிய இசையுடன் கருத்தாழமிக்க வரிகள் மிக அருமை

  • @bhavanimohan7557
    @bhavanimohan7557 Před 2 lety +17

    ❤🌹செம சாங் அண்ணா சூப்பர் சூப்பர் 👌👌👌

  • @selavarajus8111
    @selavarajus8111 Před 2 lety +5

    Supper super valzha VALAMUDAN Singapore selvaraju

  • @panneerselvamramasamy7713

    அனைவரும் கேட்கவேண்டிய பாடல். அருமை

  • @mahadevanmahadevan5006
    @mahadevanmahadevan5006 Před rokem +7

    இந்த காலத்துக்கு தேவையான பாடல்

  • @chakrawarthi3644
    @chakrawarthi3644 Před 2 lety +5

    பிரவீனாஅருமைஅருமை

  • @smmediaentertainments356
    @smmediaentertainments356 Před 2 lety +9

    என்னவென்று சொல்வதம்மா இந்த பாடலை அவ்வளவு அழகு அழகு அழகு

  • @RamKumar-px7cj
    @RamKumar-px7cj Před 2 lety +18

    பாடல் வரிகள் அனைத்தும் இனிமையாக இருக்கிறது பாடலாசிரியர்கள் நன்றி

  • @najmullahsahams1049
    @najmullahsahams1049 Před 2 lety +10

    எத்தனை. முறை கேட்டாலும். சலிக்காது.சூப்பர்

  • @dineshsivakumar8430
    @dineshsivakumar8430 Před 2 lety +2

    கேட்க கேட்க.... வார்த்தை இல்லை இந்த பாட்டுக்கு நான் அடிமை

  • @sheikhmohamed4549
    @sheikhmohamed4549 Před 2 lety +3

    பிரவீனாவின் அபிநயம் சூப்பர். பாடல் பிரமாதம். சவூதி அரேபியா விலிருந்து ஷேக்.

  • @balamuruganvkm6631
    @balamuruganvkm6631 Před 2 lety +6

    திகட்டாத தேவாமிர்தம் பாடல் சூப்பர் சூப்பர் வாழ்த்துகள் 🎊

  • @govindaswamycgy5838
    @govindaswamycgy5838 Před 2 lety +3

    பிரவீணாவின் முக பாவனை மிகவும் அற்புதம்
    சுவைத்து ரசிக்கும் படியான பாடல்

  • @saminathan239
    @saminathan239 Před 4 měsíci

    அருமையான கிராமிய பாடல் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு இசை குழுவினருக்கும் பிரவீனா மற்றும் தம்பிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்😍

  • @ckattabomman9509
    @ckattabomman9509 Před 2 lety +28

    பாடல் வரிகள் மிக அருமை.
    பாடும் விதம், முக பாவனை மிக மிக அருமை.

  • @tamilantamilan5077
    @tamilantamilan5077 Před 2 lety +35

    அண்ணன் செல்லத் தங்கையா வின் திறமைக்கு இப்பாடல் இன்னொரு சான்று.

  • @AbclkjM
    @AbclkjM Před 2 měsíci +2

    Supartamil😊😊😊songverygood.jaisreeRamFormKerala

  • @tmmorgantv499
    @tmmorgantv499 Před 2 lety +8

    பாடல் அழகுதான் ஆனால் அந்த பாடல் அழகு சேர்ப்பது உங்கள் சிரிப்புதான் ❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌👌👌👌👌

  • @vengateshr3006
    @vengateshr3006 Před 2 lety +6

    மிகவும் அற்புதம் சூப்பர்

  • @chandranstella980
    @chandranstella980 Před 2 lety +5

    கலைராஜா.பிரவீனா.பாட்டுக்கு.நான்.அடிமை.வாழ்த்துக்கள்.மலோசியாவில்லிருந்து

  • @jothisiva2154
    @jothisiva2154 Před 9 měsíci +1

    சொல்ல வார்த்தைகள் இல்லை❤❤❤

  • @elumalaikutti9257
    @elumalaikutti9257 Před rokem +1

    அருமையான பாடல் அருமையான பதிவு சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @packiaraj3680
    @packiaraj3680 Před 2 lety +20

    பிரவினா கலைச்செல்வன். மற்றும் தங்கையவிற்கும் பாடல் அருமை வாழ்த்துக்கள்

  • @sukumarrajaratnam9252
    @sukumarrajaratnam9252 Před rokem +1

    Kallam kabadam illatha couples .
    Smiling very very good 👍 super 👌 👏.

  • @therkinfiretherkinfire1990
    @therkinfiretherkinfire1990 Před 2 lety +19

    அருமையான மெட்டு, அழகான பாடல். அருமையான குரல்கள். Very nice....

  • @rkkannan8863
    @rkkannan8863 Před 2 lety +18

    அருமையான பதிவு எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @loganathanloganathan9982

    மிகவும் அருமையான பாடல் அந்த இரண்டு நடிகர்களுடைய எக்ஸ்பிரஷன் அதைவுட அருமை

  • @kalamanikannan6044
    @kalamanikannan6044 Před rokem +1

    சூப்பர் சூப்பரா சூப்பரா பாடி இருக்கீங்க

  • @rtnatarajan4707
    @rtnatarajan4707 Před 2 lety +70

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்வரிகள் அருமை அருமை

  • @kannane9797
    @kannane9797 Před 2 lety +5

    அருமை 🏵️🌸🌼🌹👍

  • @vijayanviji5635
    @vijayanviji5635 Před 11 měsíci +1

    அருமையான பாடல். என்
    இதயத்தை தொட்ட வரிகள்.

  • @kamarajarukamaraj5478
    @kamarajarukamaraj5478 Před 2 lety +13

    பாடல் வரியும் நடிப்பும் அருமை பட்டையை கிழப்புது

  • @saviourengineering6836
    @saviourengineering6836 Před 2 lety +7

    Very supper both voice and very nice music and both body language very nice

  • @tamilantamilan5077
    @tamilantamilan5077 Před 2 lety +27

    கலைராஜன் மற்றும் பிரவீனா கலக்கி இருக்கிறார்கள். வாழ்த்துக்கள்.

  • @muruganr7188
    @muruganr7188 Před 28 dny

    பாடலுக்கு ஏற்ற இசை அருமை

  • @user-pp7wi1wg1e
    @user-pp7wi1wg1e Před 11 měsíci +1

    Cute ♥️♥️♥️varigal ❣️❣️❣️👏👏👏👏

  • @kalimuthup1984
    @kalimuthup1984 Před rokem +3

    60 வயது காரன் 18 வயதாகினான்
    இந்த பாடலை கேட்டப் பின்பு

  • @jayalakshmi693
    @jayalakshmi693 Před 9 měsíci +1

    Sema song very good voice and super music thank you Chella thangaiah

  • @user-jp2zi3kf6e
    @user-jp2zi3kf6e Před 2 lety +20

    இனிய பாடல் வரிகள் சூப்பர் வாழ்த்துக்கள் நன்றி 🙏🙏

  • @sethuraman2850
    @sethuraman2850 Před 2 lety +4

    அருமையான கிராமிய பாடல் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு இசை குழுவினருக்கும் பிரவீனா மற்றும் தம்பிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @g.manickavasagamvasagam9251

    என்... தங்கை......பாடல்......மிக....அற்புதம்....

  • @anandhan9377
    @anandhan9377 Před 7 měsíci +1

    அருமையாக உள்ளது இந்த பாடல்

  • @ganesanuma3393
    @ganesanuma3393 Před 22 dny +1

    பாட்டுக்கு ஏற்ப நடிப்பும் அருமை

  • @surendransurendrapandian6691

    பிரவீனா அக்கா குரல் மிக அருமையாக
    அருமையான பாடல் 😍😍😍😍😍

  • @pmthavasipmthavasi3632
    @pmthavasipmthavasi3632 Před 2 lety +15

    அருமையான பாடல் வரிகள் அற்புதமான குரல் வளம்

  • @user-hu5bo6ge9v
    @user-hu5bo6ge9v Před rokem +1

    Superr.song.veryverylikeit.voicesuperrrrr.veryverylikeit.congertuations

  • @karankaran01
    @karankaran01 Před měsícem

    ❤❤ nanaum neriya time ketuta ❤ Vera level lyrics ❤❤

  • @sundar6242
    @sundar6242 Před 2 lety +5

    அருமையான பாடல். super song 👌👌👌

  • @krishnamoorthy7422
    @krishnamoorthy7422 Před 2 lety +19

    பாடல் இசை பாடகர்களின்.குரல்வளம் முகபாவனை.எல்லாமே அருமையாக உள்ளதால்.மீண்டுமீண்டும் கேட்க தூண்டுகிறது.

  • @ukkirapandian
    @ukkirapandian Před měsícem

    அருமை... இயல்பாக உள்ளது 🎉

  • @kumarvelkumarvel9973
    @kumarvelkumarvel9973 Před 2 lety +2

    பிரவினா அக்கா மற்றும் கலையரசு அண்ணா நீங்கள் இருவரும் இந்த பாடலை அருமையா பட்டி அறங்கத்தையே அதிரவைத்து உள்ளீர்கள்நீங்கள் நீன்ட நாள் நலமாக வாழ நான்கடவுளை வேண்டுகிறேன் அக்கா உங்கள் அருமை தம்பி

  • @krishnavenisomu2619
    @krishnavenisomu2619 Před 2 lety +21

    நல்ல பாடல் நல்ல வாிகள்!
    நல்ல குரல் நல்ல ஜோடிகள்!
    வாழ்த்துக்கள்!

  • @chakrawarthi3644
    @chakrawarthi3644 Před 2 lety +8

    கலைராஜா பிரவீனா அருமைசூப்பர்

  • @RanjithKumar-lu1vv
    @RanjithKumar-lu1vv Před 10 měsíci +2

    Supar song voice❤

  • @sundarij4003
    @sundarij4003 Před 2 lety +5

    உங்கள் நடிப்பு மிகவும் அருமை
    எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது வாழ்த்துக்கள்

  • @jo-zw7cy
    @jo-zw7cy Před rokem +3

    இந்தம்மா ரெம்ப அழகி இவா பல் அழகா சூப்பரா இருக்கா என்னாத்துகாரி என்னை திட்டிவச்சாலும் சரி பாடகி சூப்பர்