மார்கழி திருப்பாவை வரிகளுடன் | Margazhi Thingal | Thiruppavai with Tamil Lyrics | Vijay Musicals

Sdílet
Vložit
  • čas přidán 13. 07. 2024
  • Song : Margazhi Thingal Thiruppavai - Lyrics
    Singers : Chennai Sisters
    Bestowed by Andal
    Music : Pradeep
    Video Powered : Kathiravan Krishnan
    Production : Vijay Musicals
    #thiruppavai#aanadal#margazhithingal#vijaymusicals
    பாடல் : மார்கழி திங்கள் திருப்பாவை - பாடல்வரிகள்
    குரலிசை : சென்னை சகோதரிகள்
    அருளியவர் : ஆண்டாள்
    இசை : பிரதீப்
    தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்
    பாடல்ள் :
    01) 00:00 மார்கழித் திங்கள்
    02) 02:23 வையத்து வாழ்வீர்காள்!
    03) 05:21 ஓங்கி உலகளந்த
    04) 07:16 ஆழிமழைக் கண்ணா
    05) 10:28 மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
    06) 13:32 புள்ளும் சிலம்பின காண்
    07) 16:05 கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தான்
    08) 18:46 கீழ்வானம் வெள்ளென்று
    09) 21:11 தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய
    10) 24:12 நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
    11) 27:20 கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
    12) 30:11 கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
    13) 33:07 புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனை
    14) 35:43 உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
    15) 37:36 எல்லே இளம்கிளியே இன்னம் உறங்குதியோ
    16) 40:24 நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
    17) 42:10 அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
    18) 44:11 உந்துமத களிற்றன் ஓடாத தோள்வலியன்
    19) 46:36 குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்
    20) 48:21 முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
    21) 50:33 ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
    22) 53:21 அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான
    23) 56:08 மாரி முலைமுழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
    24) 58:01 அன்றிவ்வுலகமளந்தாய்! அடிபோற்றி
    25) 59:51 ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
    26) 01:01:55 மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
    27) 01:03:52 கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உன்தன்னை
    28) 01:06:46 கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
    29) 01:08:57 சிற்றஞ் சிறுகாலே வந்துன்னை சேவித்து
    30) 01:11:44 வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை
    -----------------------------------------------------------------------------------------------
    கோதை பிறந்தவூர் கோவிந்தன் வாழுமூர்
    சோதி மணிமாடந் தோன்றுமூர் - நீதியால்
    நல்லபத்தர் வாழுமூர் நான்மறைகளோதுமூர்
    வில்லிபுத்தூர் வேதக் கோனூர்.
    பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
    வேதமனைத்திற்கும் வித்தாகும் கோதை தமிழ்
    ஐயைந்துமைந்தும் அறியாத மானிடரை
    வையம் சுமப்பது வம்பு
    திருவாடிப் பூரத்தில் செகத்துதித்தாள் வாழியே
    திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
    பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
    பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே
    ஒரு நூற்று நாற்பத்துமூன்றுரைத்தால் வாழியே
    உயர் அரங்கற்கே கண்ணி யுகந்தளித்தாள் வாழியே
    மருவாரும் திருமல்லிவள நாடி வாழியே
    வண்புதுவை நகர் கோதை மலர்ப்பதங்கள் வாழியே
  • Hudba

Komentáře • 416

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 Před 2 lety +19

    ஓம்ஆண்டாள்தாயாரேரங்கநாயகரேபோற்றி ஓம்நிரஞ்சனாயவித்மஹே நிராபாஸாயதீமஹி தண்ணோ ஸ்ரீ நிவாசப்ரசோதயாத் ஓம்நமோநாராயணனாரேபோற்றி பத்மாவதியார்மஹாலெஷ்மியார்நாராயணனாரேபோற்றி ஓம்தென்திருப்பதிஅரியக்குடிநாயகரேபோற்றி ஓம்திருக்கோஷ்ட்டியூர்நாயகரேபோற்றி ஓம்திருமயம்நாயகரேபோற்றி ஓம்திருவரங்கம்நாயகரேபோற்றி ஓம்திருவைகுண்டம்நாயகரேபோற்றி ஓம்திருஆழ்வார்திருநகரிநாயகரேபோற்றி ஓம்திருப்புல்லாணிநாயகரேபோற்றி ஓம்திருதேவிபட்டிணம்நாயகரேபோற்றி ஓம்திருமாலிருஞ்சோலைநாயகரேபோற்றி ஓம்உடுப்பிநாயகரேபோற்றி ஓம்திருப்பதிநாயகரேபோற்றி ஓம்திருகாஞ்சிபுரம்நாயகரேபோற்றி ஓம்திருக்கண்ணபுரம்நாயகரேபோற்றி ஓம்திருபுள்ளப்பூதங்குடிநாயகரேபோற்றி ஓம்திருமோகூர்நாயகரேபோற்றி ஓம்பத்மாவதியார்மஹாலெஷ்மியார்நரசிம்மநாராயணனாரேபோற்றி 🌿🌿🌼☘️🥀🌸🌷🍀💐💮🏵🌺🌻🍌🍌🍐🍉🍎🍊🍍🍓🍇🍒🍋🌾🍬🥥🥥⭐🔔🙏🙏🙏🙏🙏

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 Před rokem +30

    மார்கழி நன்நாளில் காலையில் கேட்பதற்கு இனிமையாக உள்ளது 🌟🌟🌼🌸 💚💜 ஒம் நமோ நாராயணா 🙏🙏🙏🙏

  • @durghadevi3d434
    @durghadevi3d434 Před 6 měsíci +9

    இனிமையான குரலில் திருப்பாவையை மென்மேலும் மெருகேற்றி உள்ளார்கள் சென்னை சகோதரிகள். நன்றி

  • @ramasamyyoganandham7063
    @ramasamyyoganandham7063 Před 3 lety +9

    ஓம் நமோ நாராயணாய நமஹ
    ஓம் நமோ வேங்கடேசாயா நமஹ
    ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ
    ஹரே ராமா ஹரே கிருஷ்ணா
    ௵ராமஜெயம்
    திருப்பாவை கேட்க சிறப்பாக இருக்கும் வாழ்த்துக்கள் காலை காலை வணக்கம்

  • @thiruvalavand2152
    @thiruvalavand2152 Před rokem +10

    மிக மிக இனிமை
    தேனினும் இனிய குரலில்
    பாடிய இசைக்குயில் அவர்களுக்கு
    வாழ்த்துகள்

  • @Sudharshana1965-bx3zb
    @Sudharshana1965-bx3zb Před 7 měsíci +5

    அற்புதமான பதிவு நன்றி நல்வாழ்த்துக்கள்

  • @muthukumarv3098
    @muthukumarv3098 Před 6 měsíci +1

    அருமை இனிய காலை பொழுதில் தங்கள் தெய்வீக குரலில் கேட்க இனிமையாக இருந்தது.வாழ்த்துக்கள் என்றும் தங்களுக்கு குருவருளும் திருவருளும் கிடைக்கட்டும் நன்றி

  • @kokilakokila5944
    @kokilakokila5944 Před rokem +2

    Arumaiyana padalgalgal✨🌹🌹🌹🌹✨

  • @ravimuthusami4635
    @ravimuthusami4635 Před 2 lety +6

    ஆண்டாள் அம்மா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @radharamaswamy3390
    @radharamaswamy3390 Před 2 lety +18

    மிகவும் இனிமையாக தெய்வீக மாக இருக்கிறது.மிக்க நன்றி

  • @santhis5472
    @santhis5472 Před 7 měsíci +3

    Margali thingal!!super

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 Před 3 lety +24

    கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்,கோபாலன் இன்றித் திருமணம் வேண்டாள்,( கவிஞர் அய்யா கண்ணதாசன்)
    தமிழுகாகவும் பக்திமேன்மைக்காகவும் மார்கழி மாதம் முழுவதும் அன்றாடம் வைகறைப் பொழுதில் பாடிப் பயன் பெறவேண்டிய பாசுரங்கள்.
    பதிவுக்கு நன்றி.

  • @gayathrirajaraman4492
    @gayathrirajaraman4492 Před 7 měsíci +5

    Narayana, Govinda🙏🙏🙏
    Beautifully Rendered
    Thank u ma

  • @sulurarumugamvennila3008

    இனிமை. அருமை. நல்லதே நடக்கட்டும்.

  • @swaytharaman4867
    @swaytharaman4867 Před 6 měsíci +1

    Ohm Namo Bhagavathae Vasuthevaya Namaha...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹

  • @ranipoongavanam9688
    @ranipoongavanam9688 Před 2 lety +4

    Sri sakthi vinayaga pottri 🌺🙏🙏
    Sri Perumal pottri🌺🌺🌺🙏🙏🙏
    Sri andal pattri poatri🌺🙏🙏

  • @lakshmikesavan5044
    @lakshmikesavan5044 Před 2 lety +2

    Hari om Guruji

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan Před 2 lety +2

    கேளுங்கள். அருமை

  • @shankar-xy8xn
    @shankar-xy8xn Před 6 měsíci

    very good melodious song s with gods blessings. s.subramanian

  • @bctsts2355
    @bctsts2355 Před 6 měsíci +2

    Om Namo Narayanana🙏🙏

  • @appleplus5115
    @appleplus5115 Před rokem +1

    Valga valamudan

  • @UmapathyRajaraman
    @UmapathyRajaraman Před 2 lety +2

    நன்றி.

  • @saraswathik2195
    @saraswathik2195 Před 7 měsíci +3

    Aahaa henna our voice ungaellaarukkum❤❤❤❤🎉😊

  • @rajansun9746
    @rajansun9746 Před 3 lety +8

    அருமை அருமை
    Beautiful voice and Super music 🎶 👌 👏👏👏👏👏🙏🙏🙏

  • @alwarrengan7763
    @alwarrengan7763 Před 2 lety +13

    நல்ல பொழுது விடியட்டும் ஸ்ரீ ஆண்டாளே. ஸ்ரீ கிருஷ்ணா.

  • @muthuvijaymuthuvijay8086
    @muthuvijaymuthuvijay8086 Před 3 lety +13

    மிகவும் சிறப்பான பாடல்கள் மிக்க நன்றி கொடுத்ததற்கு

  • @pavithrapanneerselvam1076

    Superb.

  • @vasuki1004
    @vasuki1004 Před rokem +2

    Nice to sing very well you go to supper singer and your name

  • @lakshmikesavan5044
    @lakshmikesavan5044 Před 2 lety +2

    Pranamam Guruji Hari om

  • @beemarajjanaki9126
    @beemarajjanaki9126 Před rokem +5

    Super song , super singers and super musicians .Om Namo Narayana .

  • @ranganathancn2721
    @ranganathancn2721 Před rokem +2

    Andal thiruvadigale saranam

  • @valarmathia4552
    @valarmathia4552 Před 2 lety +4

    Om narayana

  • @sathiyaseelan5661
    @sathiyaseelan5661 Před 2 lety +1

    வரிகளுடன் கூடிய பாடல். அதற்கு ஏற்ற நல்ல குரல் வளம் தோடு பாடி உள்ளீர்கள்.
    திருப்பாவை 30 பாசுரங்கள் பதிவிட்டவருக்கு . எனது மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏.

  • @vaidyanathankrishnan3824
    @vaidyanathankrishnan3824 Před 2 lety +10

    ஈருயிர் ஒரு குரல், ஆஹா ஆஹா, என்றென்றும் கேட்கலாம். தேனொழுகும் மதுரமான பாசுரங்களை, பலாபழத்தில் போட்டு........வாழ்க வளமுடன் பல பல பல்லாண்டு.

  • @ragchand
    @ragchand Před 3 lety +22

    Chennai sisters voice is excellent. Thanks for uploading. God bless you.

  • @janakishetty1997
    @janakishetty1997 Před rokem +1

    Arumai

  • @logesramasamy4179
    @logesramasamy4179 Před 3 lety +5

    Nice voice and nice song clean covin vairus Amma 🧡🧡🧡

  • @Manikandan-yf3ze
    @Manikandan-yf3ze Před 3 lety +2

    Super Song download panni😊😍😍😍😍😍😍😍😍

  • @sulochanamohandas6628
    @sulochanamohandas6628 Před rokem +4

    Arumai 🙏🏼🙏🏼🙏🏼

  • @ramalakshmi3353
    @ramalakshmi3353 Před 2 lety +1

    Superb Mam

  • @sumathiramana6082
    @sumathiramana6082 Před 3 lety +10

    மிகவும் இனிமையான பாசுரங்கள். அருமையான குரல் வளம். மகிழ்ச்சி!!

  • @poorvistime2455
    @poorvistime2455 Před 2 lety +2

    Superb

  • @vijayalakshmirsoundar6224
    @vijayalakshmirsoundar6224 Před 6 měsíci

    Nice l love very much ❤️

  • @pachaiammal6857
    @pachaiammal6857 Před 2 lety +5

    அருமையிலும் அருமை ⚘

  • @selvaraniraja3616
    @selvaraniraja3616 Před 2 lety +5

    Om namo narayana

  • @harithashree756
    @harithashree756 Před rokem +9

    Nice and beautiful voice
    I like thiruppavai so much

  • @Valenlix
    @Valenlix Před 6 měsíci +1

    Wow si good 🙏🏽😊

  • @yashyadhushanti6859
    @yashyadhushanti6859 Před 6 měsíci +1

    அருமயாண பாடல 🙏🙏🙏

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 Před rokem +1

    அனைவருக்கும் ஆண்டாள் அருள் கிட்டட்டும்

  • @muthulakshmi-mk4kh
    @muthulakshmi-mk4kh Před rokem +1

    Super

  • @d.juhithad3586
    @d.juhithad3586 Před 3 lety +4

    Daily I'm listening day 12 🔯🌼🌹🌹🌸🌺🌺🌺goddess andal amma songs👏👏🙏chennai sistas thank you so much for this 👏🎵🎧

  • @lakshmiganthan848
    @lakshmiganthan848 Před 2 lety +2

    Nice to hear sentence thanks so much

  • @studymate4559
    @studymate4559 Před 11 měsíci +2

    Super🎉

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před 6 měsíci

    Fine as original ragas

  • @sargunanayagi6811
    @sargunanayagi6811 Před 3 lety +17

    Chennai sisters one of the season singers👩‍🎤🎤 thank for post it's divine

  • @lakshmis2652
    @lakshmis2652 Před 2 lety +6

    Very very nice sisters.

  • @studysuresh7839
    @studysuresh7839 Před 3 lety +6

    I am from sriviliputhur aandal pirandha manu.............

    • @mganesan6019
      @mganesan6019 Před 3 lety +2

      பாக்கியம் செய்தவர் ஐயா நீங்கள்🙏

    • @studysuresh7839
      @studysuresh7839 Před 3 lety +1

      @@mganesan6019 🙏🙏🙏

  • @muthukkaruppankaruppan5439
    @muthukkaruppankaruppan5439 Před 3 lety +10

    அருமை 🙏 ஓம் நமோ நாராயணாய 🙏

  • @pangajamgovindaraj7148
    @pangajamgovindaraj7148 Před 2 lety +2

    Super👌👌👌🙏🙏🙏❤️❤️❤️😍😍😍🥰🥰🥰💖💖💖

  • @annapurnacateringperambalu8281

    EXALANT

  • @thiagarajans2015
    @thiagarajans2015 Před 9 měsíci

    super 👌 excellent

  • @anmeegamdrgnagarajan6986
    @anmeegamdrgnagarajan6986 Před 2 lety +1

    Om namo narayana ya..

  • @sumithrasanthanababu8768
    @sumithrasanthanababu8768 Před 2 lety +3

    Om nama narayana

  • @kesavanv3975
    @kesavanv3975 Před 2 lety +5

    அருமையான குரல் இனிமை. 👌

  • @jamunaram5100
    @jamunaram5100 Před 3 lety +1

    All songs music voice instruments 🙏🙏🙏semasuberb👍👍👍

  • @sowmiyas-bp6xm
    @sowmiyas-bp6xm Před 8 měsíci

    Once upon a time the all remember days.

  • @sachidanandanchandrashekha3084

    Excellent 🙏🙏🙏

  • @suganyaguna6811
    @suganyaguna6811 Před 2 lety +1

    Super chennai sisters

  • @SantoshKumar-jr9ew
    @SantoshKumar-jr9ew Před rokem

    Excellent

  • @chandruchandru2472
    @chandruchandru2472 Před rokem +2

    ஓம் நமோ நாராயணாய

  • @50sukumar
    @50sukumar Před 3 lety +11

    ஓம் நமோ நாறாயணா. நல்ல குரல்.

    • @rajubettan1968
      @rajubettan1968 Před 2 lety +1

      If you sing SAi. Bhajans and whoever sing the tone will be sweet JaiSai Muruga Saranam Dr BH Rajubettan Nilgiris 🔔

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 Před 3 lety +3

    அருமையாக பாடுகறார்ரொம்ப நல்ல இருக்கு குறள்

  • @purushothamang3894
    @purushothamang3894 Před 2 lety

    வாழ்கவளமுடன்

  • @sudhavairamani2309
    @sudhavairamani2309 Před 7 měsíci

    🙏🙏🙏super thankyou sister

  • @gandhirao8852
    @gandhirao8852 Před rokem +2

    Best 30 songs😀😄

  • @kokilakokila5944
    @kokilakokila5944 Před rokem

    Om namo narayana 🙏🙏🙏🌹🌹🌹

  • @amaravathicards526
    @amaravathicards526 Před 2 lety +2

    🙏ஓம் நமோ நாராயணா🙏

  • @ithunammachannel8108
    @ithunammachannel8108 Před 3 lety +9

    Divine margazhi....happy for ur upload

  • @pnarayanan5984
    @pnarayanan5984 Před 2 lety +6

    HareKrishna !!!!! Jai Shri Radhe Radhe Shyam !!!!!

  • @saminathanramakrishnun5967

    ஹரி ஓம்

  • @user-ox6xh8ze2h
    @user-ox6xh8ze2h Před 6 měsíci

    Om namo narayana andal Amma portri om

  • @vanimurugan9668
    @vanimurugan9668 Před 3 lety +4

    Nice song 🙏

  • @senthililangovan4652
    @senthililangovan4652 Před 3 lety +5

    நற்றமிழில் நயமுடன் பாடிய மங்கையர் நலமுடன் வாழ்க!!!

  • @chandrikaraghunath614
    @chandrikaraghunath614 Před 2 lety +5

    Thanks for the songs with lyrics and excellent singing by Chennai sisters. It would have been good if each ragam is indicated against each song. It will help the younger generation.

    • @vijaymusicalsdevotionalsongs
      @vijaymusicalsdevotionalsongs  Před 2 lety +2

      Thank you Ms. Chandrika, will consider your opinion and try to make videos by mentioning raga for each song.

  • @vishweswarana369
    @vishweswarana369 Před 3 lety +3

    அருமை

  • @pazhanipanneer326
    @pazhanipanneer326 Před 3 lety +22

    ஓம் நமோ நாராயணாய !!!

  • @priyarajesh7735
    @priyarajesh7735 Před 2 lety +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mythilidevinagaiah2640
    @mythilidevinagaiah2640 Před 2 lety +7

    Thank you Vijay musicals. 🌷🌷🌷Pleasant music …. 🎧🎧🎧Good singing by Chennai sisters… 🎤🎤🎤No Ads.

  • @sandhyarajgopalan7107
    @sandhyarajgopalan7107 Před 2 lety +16

    Soulful voice ,soothing to listen

  • @ushaushaanathi6679
    @ushaushaanathi6679 Před 3 lety +2

    Super 🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌

  • @NithyaRadha-us8yg
    @NithyaRadha-us8yg Před 7 měsíci

    Maargali maathathirkana paadal kedaithu vittathu thank you🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😅😂😅😂

  • @thangapalaml7100
    @thangapalaml7100 Před 3 lety +3

    Excellent....

  • @radharamaswamy3390
    @radharamaswamy3390 Před 2 lety +3

    ஆண்டாள் திருவடிகளே சரணம்🙏🙏🙏🙏

  • @ruckmani962
    @ruckmani962 Před 2 lety +1

    Om namo narayana🙏

  • @d.juhithad3586
    @d.juhithad3586 Před 3 lety +14

    Mesmerising voices chennai sistas both rocks goddesses andal🌸🌺🌸🌸🥀🌹🌹🌹

  • @MEETMEKANNAN
    @MEETMEKANNAN Před 6 měsíci

    Fantastic

  • @janakisrinivasan5576
    @janakisrinivasan5576 Před 2 lety +5

    All Tiruppavai. Margazhri. Thangal. With. Tamil. Lyrics. By. Chennai. Sisters. Vijay. Musicals. Continue. The. Same. Daily. I. S30. Days. Thank. You. Very. Much

  • @ravisankar9031
    @ravisankar9031 Před 6 měsíci

    Super👌

  • @venkatesank5102
    @venkatesank5102 Před 3 lety +10

    Even in all songs! Music, instruments, voice., superb.

  • @manavalan.rmanavalan.r884
    @manavalan.rmanavalan.r884 Před 6 měsíci

    Yes listening gives me happy