மார்கழி திங்கள் திருவெம்பாவை - பாடல்வரிகளுடன் | Margazhi Thingal Thiruvempavai | Vijay Musicals

Sdílet
Vložit
  • čas přidán 19. 07. 2024
  • Song : Margazhi Thingal Thiruvempavai - Tamil Lyrics
    Bestowed : Manickavasagar
    Singer : Jayasree Bala
    Music : Sivapuranam D V Ramani
    Video Powered : Kathiravan Krishnan
    Production : Vijay Musicals
    பாடல் : மார்கழி திங்கள் திருவெம்பாவை - தமிழ் பாடல்வரிகள்
    அருளியவர் : மாணிக்கவாசகர்
    குரலிசை : ஜெயஸ்ரீ பாலா
    இசை : சிவபுராணம் D V ரமணி
    காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
    தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்
    திருவெம்பாவை
    --------------------------------
    01) 00:00 ஆதியும் அந்தமும்
    02) 02:09 பாசம் பரஞ்சோதிக்கு
    03) 04:25 முத்தன்ன வெண்ணகையாய்
    04) 06:03 ஒண்ணித் திலநகையாய்
    05) 08:50 மாலறியா நான்முகனும்
    06) 11:00 மானே நீ நென்னலை
    07) 13:40 அன்னே இவையும்
    08) 15:31 கோழி சிலம்ப
    09) 17:07 முன்னைப் பழம்பொருட்கும்
    10) 19:22 பாதாளம் ஏழினும்
    11) 21:47 மொய்யார் தடம் பொய்கை
    12) 23:53 ஆர்த்த பிறவி
    13) 26:01 பைங்குவளைக் கார்மலரால்
    14) 28:21 காதார் குழையாட
    15) 29:49 ஓரொருகால் எம்பெருமான்
    16) 31:48 முன்னிக் கடலை
    17) 33:20 செங்கண்ணவன் பால்
    18) 34:59 அண்ணாமலையான் அடிக்கமலம்
    19) 37:42 உங்கையிற் பிள்ளை
    20) 39:32 போற்றி அருளுக
    திருப்பள்ளியெழுச்சி
    --------------------------------------
    01) 41:20 போற்றி என்
    02) 43:56 அருணன் இந்திரன் திசை
    03) 46:01 கூவின பூங்குயில்
    04) 47:51 இன்னிசை வீணையர்
    05) 49:52 பூதங்கள் தோறும்
    06) 51:41 பப்பற வீட்டிருந்து
    07) 53:53 அது பழச் சுவையென
    08) 56:15 முந்திய முதல்
    09) 58:32 விண்ணகத் தேவரும்
    10) 01:01:28 புவனியிற் போய்
  • Hudba

Komentáře • 212

  • @bamamanit4200
    @bamamanit4200 Před rokem +1

    முதல் பதிகத்தில் ஐந்தாவது வரியில் வீதி வாய் கேட்டலுமே விதி வாய் கேட்டலுமே இல்லை அர்த்தமே மாறிவிடும்

  • @krishnavenimohanachandran7602

    Jayashree mam your voice is so so sweet.valha pallandu.

  • @user-qn7dv4qv5v
    @user-qn7dv4qv5v Před 7 měsíci +2

    மிகவும் அருமையாக உள்ளது.ராகம் அருமையாக உள்ளது.சிவன் பாடல் எல்லாமே அருமை.

  • @shanmugamn5438
    @shanmugamn5438 Před 6 měsíci +2

    தெய்வீக குரல் வளம்
    🙏

  • @user-lo6ft4ru7d
    @user-lo6ft4ru7d Před 6 měsíci

    Om 🕉 Shivaya Namahaa Om 🕉

  • @s.srinivas3115
    @s.srinivas3115 Před 3 lety +5

    ஓம் நமஹா சிவயா ஓம் சிவய நமஹம் ஓம் ஹரா ஹரா மகாதேவ் ஓம் சிவ சக்தி சக்தி மகாதேவ் ஓம் ஹரா ஹரா சிவய நமஹம் ஓம் ஷாம்போ மகாதேவ் ஓம் ஷம்பா சிவய நமஹா.. 🙏🙏

  • @Srinivasan-ng4cr
    @Srinivasan-ng4cr Před rokem

    Om namah shivaya potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

  • @sumathimuthukumauran8476

    அருமையான பதிவு
    இனிமையான குரல் வளம்.

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 Před 2 lety +2

    ஓம்மாணிக்கவாசகர்ஐயாசரணம் ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்நமசிவாயவாழ்கநாதன்தாழ்வாழ்க இமைப்பொழுதும்என்நெஞ்சில்நீங்காதான்தாள்வாழ்க கோகழிஆண்டகுருமனிதன்தாள்வாழ்க ஆகமம்ஆகிநின்றுஅன்னிப்பான்தாள்வாழ்க ஏகன்அநேகன்இறைவன்அடிவாழ்க வேகம்கெடுத்தான்டவேந்தன்அடிவெல்க பிறப்பறுக்கும்பிஞ்ஞஙன்தன்பெய்கழல்கள்வெல்க புறத்தார்க்குசேயோன்தன்பூங்கழல்கள்வெல்க கறங்குவிவார்உள்மகிழும்கோன்கழல்கள்வெல்க சிறங்குவிவார்ஓங்குவிக்கும்சீரோன்கழல்கள்வெல்க ஈசனடிபோற்றிஎந்தையடிபோற்றி தேசனடிபோற்றிசிவனார்சேவடிபோற்றி திருஉத்திரகோசமங்கைமங்களேஸ்வரர்தந்தையாரேமங்களேஸ்வரிதாயாரேபோற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🌿🌼☘️🥀🌸🌷🍀💐💮🏵🌺🌻🍌🍌🍐🍎🍊🍍🍓🍇🍋🍉🍒🌾🍬🥥🥥⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏

  • @shanmugamn5438
    @shanmugamn5438 Před 5 měsíci

    பொருட்க்கு என்பதை பொருக்கு என்று பாடுகிறார்கள் அதையும் திருத்திக் கொண்டால் மிக அருமையாய் இருக்கும்
    தெய்வீக குரல் வளம்
    இறைவனின் திருவருள் என்றே நினைக்கின்றேன்
    என்னைப்போன்ற. பல்லாயிரக் கணக்கானோர் கேட்டு இன்புறுவார்கள் என்பதில் ஐயம் இல்லை

  • @mathialagan254
    @mathialagan254 Před rokem +4

    ஓம் சிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய நம🙏🙏🙏

  • @nandhiniezhil4356
    @nandhiniezhil4356 Před 3 lety +9

    ஓ்சிவசிவஓம்

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 Před rokem +7

    🔱ஓம் நமசிவாய🌿🙏🙏🙏🙏🙏
    திருவெம்பாவை அழகானபாடல் என்னசொல்வதொன்று தெரியவில்லை பாடலில் மெய்மறந்தேன்மா ஜெயஶ்ரீபாலா அவர்களுக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி அம்மா🙏

  • @user-qn7dv4qv5v
    @user-qn7dv4qv5v Před 6 měsíci

    திருப்பள்ளியெழுச்சி. திருவெம்பாவை. மிகவும் அருமையாக உள்ளது

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 Před rokem +2

    ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் 🙏🪔🙏🪔🙏💓🪔🙏🌿🙏🥰👌

  • @cliqshorts
    @cliqshorts Před 6 měsíci

    Divine voice

  • @starkopi543
    @starkopi543 Před rokem

    Om namachivaya

  • @lakshmimani7786
    @lakshmimani7786 Před 6 měsíci

    Om namasivaya om

  • @anithakathir9143
    @anithakathir9143 Před 3 lety +11

    திருவெண்பாவை படைப்புகள் மிகவும் நன்று

    • @shyamalabcbhuvan117
      @shyamalabcbhuvan117 Před 3 lety +1

      Nicely rendered

    • @rekhamrd218
      @rekhamrd218 Před 3 lety

      Q

    • @kataperumal
      @kataperumal Před 2 lety

      இந்த படைப்பைஇந்தமாதம்வரைபோட்டால்நன்ராய்இருக்கும்‌. மிக அருமையான பதிவு

    • @ganapathigurusamy7931
      @ganapathigurusamy7931 Před 6 měsíci

      The P
      32:29 avar
      ​@@shyamalabcbhuvan117

  • @rpaulraj4544
    @rpaulraj4544 Před 2 lety +4

    இன்று தான் கேட்டேன் திருவம்பாவை தேனமுது சந்தோசம் ஓம் நமச்சிவாய இன்று எனக்கு ஒரு நல்ல திருப்பு முனையாக அமையட்டும் சிவாயநம

  • @meenakshijayaraman2474
    @meenakshijayaraman2474 Před 3 lety +13

    அருள்பெரும்ஜோதியைநீர் பாட நான் கேட்க செவி புண்ணியம் பெற்றன. நமசிவாய

  • @user-mu2xb9ee7n
    @user-mu2xb9ee7n Před 2 lety +5

    Super I am going to competition thiruvembavai by this voice

  • @rajasekarrpr8150
    @rajasekarrpr8150 Před 3 lety +7

    Super voice mam

  • @chozhanthevan
    @chozhanthevan Před 2 lety +1

    தமிழே இறைமொழி, திருச்சிற்றம்பலம்.

  • @palanivelpalanivel2225
    @palanivelpalanivel2225 Před 3 lety +6

    மிக அருமையான இறை வழிபாடு கீதம், உள்ளம் மகிழந்து வாழ்த்துகிறேன்

  • @mageshprasana6884
    @mageshprasana6884 Před 7 měsíci +2

    Superb voice & lovely music...

  • @rajendrankumari8036
    @rajendrankumari8036 Před rokem

    சிவாய். நாமக. சிவாய். நாமக. சிவாய். நாமக. குரல். இனிமை

  • @senthilkings-ch4wm
    @senthilkings-ch4wm Před 6 měsíci

    சிவ சிவ சங்கர போற்றி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @60venky
    @60venky Před 7 měsíci

    Sivaya namaga🎉

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 Před 3 lety +8

    இசை அமைப்பு அருமை. பாடீயவரும் இனிமையாகப் பாடீ இருக்கிறார். முக்கியமாக பாடல் வரிகள் இருப்பது இன்னும் சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள்.

  • @gitaramamurthy3023
    @gitaramamurthy3023 Před rokem +1

    Nice,Om Namah Sivaaya🙏🙏🙏🙏

  • @vijayabalasubramanian7962
    @vijayabalasubramanian7962 Před 3 lety +18

    மார்கழி மாதம் முதல் நாள் பாடல் சிறப்பு மிக சிறப்பு ஓம் நமசிவாய

  • @NagaRajan-hj5qw
    @NagaRajan-hj5qw Před 3 lety +5

    அப்பா ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

  • @timesofgalaxy7669
    @timesofgalaxy7669 Před 7 měsíci +1

    ஓம் நமசிவாய 🙏🏻

  • @godalwaysgreatgodalwaysgre9169

    ஓம் சிவ சிவ ஓம் 🙏🏼🕉️🙏🏼

  • @AddictiveAanvi
    @AddictiveAanvi Před rokem +7

    Your Voice Has The Power To Merge Our Souls With DARLING LORD SHIVA 🙏 💖 💓 with over flowing tears.MAY THE ALMIGHTY SHOWER HIS BLESSINGS 🙌 UPON YOU FOR EVER
    DEAREST JEYA SRI BALAJI

  • @sivamaniarumugam6159
    @sivamaniarumugam6159 Před rokem +3

    🙏🙏 ஓம் நமசிவாய எனும் நாமம் தினம் சொல்ல விதி மாறும்
    ஓம் நமசிவாய சிவ சிவ

  • @kabillathika6223
    @kabillathika6223 Před 3 lety +3

    Om sivaya potri

  • @kalyanaraman7876
    @kalyanaraman7876 Před rokem

    சிறப்பு

  • @rajavelmurugesan3265
    @rajavelmurugesan3265 Před rokem

    அருமையான பதிவு திருச்சிற்றம்பலம்

  • @samanmalathi586
    @samanmalathi586 Před 2 lety

    Arumai

  • @user-qn7dv4qv5v
    @user-qn7dv4qv5v Před 6 měsíci

    மிகவும் அருமையான பதிவு

  • @vasanthiamuthan3778
    @vasanthiamuthan3778 Před 2 lety +2

    Om namhivaya

  • @chandruchandru2472
    @chandruchandru2472 Před rokem +6

    ஓம் நமசிவாயா 🙏🏻

  • @vijyadharan3210
    @vijyadharan3210 Před rokem +1

    Very nice.Enimayana pattu.

  • @narayananganesh7389
    @narayananganesh7389 Před rokem

    Om Hara Hara Shiva Shiva Shivaya Namaha Portri..... Om Amma Adhiparasakthi Thaye Saranam Portri....

  • @user-mg1wf3pv7f
    @user-mg1wf3pv7f Před 7 měsíci

    சிவாயநம.
    திருச்சிற்றம்பலம்.

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 3 lety +2

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்🌺 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🥥🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🌺

  • @chandrasekaranpg4797
    @chandrasekaranpg4797 Před 2 lety +6

    சொல்ல வார்த்தை இல்லை.கண்களில் நீர் வழிகிறது. சிறப்பாக பாடி இருக்கிறீர்கள். நன்றி.

  • @shivashankarduraisamy198

    Omnamasivaya sivayanama 🙏🙏🙏🙏

  • @dusmashkings4256
    @dusmashkings4256 Před 3 lety +3

    Super

  • @pachaiammal6857
    @pachaiammal6857 Před 3 lety +3

    ஓம் நமசிவாய

  • @excitingthingsandeasy95
    @excitingthingsandeasy95 Před 6 měsíci

    ஓம் நமச்சிவாய நம

  • @kailasama
    @kailasama Před rokem

    Antha e idathil manicka vasagar endru podavum

  • @padmavathik3476
    @padmavathik3476 Před 2 lety +1

    Om Namashivaya

  • @d.juhithad3586
    @d.juhithad3586 Před 3 lety +8

    Made my day semaaa voice thank you 🙏🌼🌻🌻🌸🌺💐🌷🌷🌷🌷day 14

  • @geedham7896
    @geedham7896 Před 7 měsíci

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏

  • @sandhanakrishnan
    @sandhanakrishnan Před 6 měsíci

    ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி

  • @thilakayogarasa5504
    @thilakayogarasa5504 Před rokem

    🙏🏿🙏🏿🙏🏿ஓம் நமசிவாய ஓம்நமசிவாய 🙏🏿🙏🏿🙏🏿நன்றி அம்மா நன்றி.

  • @RajeshS-bp3ig
    @RajeshS-bp3ig Před 7 měsíci

    சிவ சிவ

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 Před 6 měsíci

    Petriyan=Cellphone

  • @marimuthuanitha6829
    @marimuthuanitha6829 Před rokem +1

    Shivaya Namaka

  • @pazhanipanneer326
    @pazhanipanneer326 Před 3 lety +8

    ஓம் நமசிவாய !!!!!

  • @kalirajann2061
    @kalirajann2061 Před 7 měsíci

    ஓம் நமசிவாய சிவாய நம போற்றி

  • @susmithasremaha7711
    @susmithasremaha7711 Před 3 lety +4

    நல்ல பாடல் ஓம் நமசிவாய 🙏

  • @bhanumathikrishnamurthy410

    ஓம் நமசிவாய வாழ்க

  • @krishnasamy3946
    @krishnasamy3946 Před 3 lety +6

    ஓம் நமசிவாய 🙏🙏🙏 சிவய நம

  • @DevotionalPP
    @DevotionalPP Před 3 lety +7

    Arumay and devine 🙏🙏 Sivayanama Thiruchirrambalam 🙏🙏

  • @chanthiravathany1340
    @chanthiravathany1340 Před 3 lety +2

    ஓம் நமசிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

  • @rajaratnampathmanathan2034

    OM NAMAHA SIVAYA OM NAMAHA SIVAYA OM NAMAHA SIVAYA

  • @devika9541
    @devika9541 Před rokem +1

    🙏

  • @alonechinna5553
    @alonechinna5553 Před rokem

    சிவ சிவா 🙏❤️😌😌😌

  • @learntamizha8296
    @learntamizha8296 Před rokem

    Romba alaka paduringa mam

  • @affataataa6aggatya133
    @affataataa6aggatya133 Před rokem +1

    ஓம் நமசிவாய வாழ்க 🙏🇱🇰👌👌

  • @senthikanthia1657
    @senthikanthia1657 Před 2 lety +2

    அருளுடன் கூடிய தேன் வந்து பாயுது காதினிலே.

  • @radhakavi6724
    @radhakavi6724 Před rokem

    Ohm nama sivaya 🙏🙏

  • @rameshradhakrisshnan5686
    @rameshradhakrisshnan5686 Před 6 měsíci +1

    Divine experience ❤❤❤Share maximum

  • @sangamithrahnatarajan9175

    🌺Nama sivaya🌺

  • @allivizhir3051
    @allivizhir3051 Před 3 lety +3

    சிவனே போற்றி

  • @sumathisumathi9399
    @sumathisumathi9399 Před 3 lety +2

    Voice Arumai

  • @shabithanallathamby3816
    @shabithanallathamby3816 Před 3 lety +1

    மிக்க நன்றி

  • @rajaratnampathmanathan2034

    OM SAKTHI OM SAKTHI OM SAKTHI OM SAKTHI Om PRASAKTHI

  • @pbalamuthu1519
    @pbalamuthu1519 Před 3 lety +8

    🙏🙏🙏🙏அருமையான அமைதியான இசை விருந்து. வாழ்த்துக்கள் !!

    • @janakivenkataramani2002
      @janakivenkataramani2002 Před 3 lety +3

      Arumaiyana amaithiyana enimaiyana essai

    • @pbalamuthu1519
      @pbalamuthu1519 Před 3 lety +2

      ஆழமான ஆழ்ந்த ஆய்வரிந்த ஆரங்கள் படைத்த தேன் திருவிருந்து.

  • @PadmakumarRajan
    @PadmakumarRajan Před 3 lety +7

    அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    ௧) www.internetworldstats.com/stats7.htm
    ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
    ௪) speakt.com/top-10-languages-used-internet/
    ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    .
    திறன்பேசில் எழுத:-
    ஆன்டிராய்ட்:-
    ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    ௪) tinyurl.com/yxjh9krc
    ௫) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுத:-
    உலாவி வாயிலாக:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    ௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
    .
    லினக்சு:-
    ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) indiclabs.in/products/writer/
    ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுத:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
    ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    நன்றி.
    (பகிர்வு) ::::::: 77

  • @suganya1711
    @suganya1711 Před rokem

    Om namashivaya...god bless all..

  • @govindaraj6262
    @govindaraj6262 Před 3 lety +2

    ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ

  • @kasthuric1946
    @kasthuric1946 Před 3 lety +5

    ஜீவனுள்ள குரல் மெய் மறக்க வைக்கிறது ஓம் நமோ சிவாய

  • @nithish.b8010
    @nithish.b8010 Před 2 lety

    வாழ்க வளமுடன்

  • @ulaganayakim587
    @ulaganayakim587 Před 6 měsíci

    Super great
    Keep up your good work 👍

  • @shanthiramachandiran3075

    திருச்சிற்றம்பலம் சிவாயநம இராமச்சந்திரன் ஈரோடு

  • @craftideas9355
    @craftideas9355 Před 7 měsíci

    OM NAMACHIVAYA NAMAHA 🙏🙏🙏🙏🙏

  • @naliniguruprasanna2905
    @naliniguruprasanna2905 Před 3 lety +17

    Very impressive, takes us close to god ..very devotional voice..

  • @varuvanvadivelan6108
    @varuvanvadivelan6108 Před 3 lety +2

    ஓம் நமசிவாய. திருச்சிற்றம்பலம்

  • @vijyasreedharan2422
    @vijyasreedharan2422 Před 2 lety

    Om.namasivaya

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 Před 2 lety

    ஐயாரமணி ஐயாகதிரவன்கிருஷ்ணன் அன்னைஜெய ஸ்ரீ பாலா விஜய்மியூசிக்கல் அனைத்துநல்ல உள்ளங்களுக்கும்கோடாணகோடிநன்றிகள்ஓம்மாணிக்கவாசகர்ஐயாசரணம் ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம பொன்னியலுங்திருமேனிஉடையான்கன்டாய் பூங்கொன்றைதார்ஒன்றுஅனிந்தான்கன்டாய் மின்னியலுங்வார்சடையெம்பெருமான்கன்டாய் வேழத்தின்உரிவிரும்பிபோற்த்தான்கன்டாய் தண்ணியல்பார்மற்றொறுவர்இல்லான்கன்டாய் தாங்கறியசிவம்தானாய்நின்றார்கன்டாய் மன்னியமங்கையோர்கூறன்கன்டாய் திருமழபாடிமண்ணுமனாளர்தானே திருஉத்திரகோசமங்கைமங்களேஸ்வரர்தந்தையாரேமங்களேஸ்வரிதாயாரேபோற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🌿🌺🌷🌸🥀☘️🌼🍀💐💮🏵🌻🍌🍌🍐🍎🍊🍍🍓🍇🍋🍉🍒🌾🍬🥥🥥⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏

  • @manimekalai4473
    @manimekalai4473 Před 2 lety +1

    🙏🙏🙏 ஓம் நமசிவாய

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 Před 6 měsíci

    Awakening Mobile Cellphone

  • @indiraniindiraniganesan4969

    Sister jaya sri bala nandri

  • @naliniguruprasanna2905
    @naliniguruprasanna2905 Před 3 lety +6

    Easwara potri potri ...Really very good pleasing voice...👌👌..🙏🙏

    • @Chandytharu4007
      @Chandytharu4007 Před 3 lety +1

      Siva sevayeia namo namaka 🌹🌹🌹🌹🌹🌹🙏🌼🌺🌷🌷🙏🙏🙏🙏

  • @mahalakshmis3075
    @mahalakshmis3075 Před 2 lety

    You sing very very very nice 🙂😊😊🙂