Naalvar Aruliya Namasivaya Pathigangal ( Juke Box ) | Solar Sai |

Sdílet
Vložit
  • čas přidán 16. 05. 2020
  • Naalvar Aruliya Namasivaya Pathigangal ( Juke Box ) | Solar Sai | @bakthitvtamil | Tamil
    Naalvar Aruliya Namasivaya Pathigangal is a Tamil Devotional Album on Lord sivan
    Singer : Solar Sai, Album : Naalvar Aruliya Namasivaya Pathigangal, Lyrics : Thirugyana Sambanthar ( Traditional Devaram ), Music Composer : Naam, Produced by Dharumamigu Chennai Sivaloga Thirumadam.
    பாடகர் : சொற்ற்றமிழ்ச் செல்வர் சோலார் சாய், ஆல்பம் : நால்வர் அருளிய நமசிவாய பதிகங்கள் , பாடலாசிரியர் : திருஞானசம்பந்த பெருமான் , இசை : நாம்
    #NaalvarAruliyaNamasivayaPathigangal #Solarsai #நால்வர்அருளியநமசிவாயபதிகங்கள் #சோலார்சாய் #namasivayathirupathigam #Sivayanama #omnamasivaya #Thiruchitrambalam
    #@bakthitvtamil #BakthiTvTamil
  • Hudba

Komentáře • 749

  • @acniherbs1455
    @acniherbs1455 Před měsícem +1

    ஓம் நமசிவாய ஓம்

  • @soundarirajasekaran7573

    சிவசிவ என்ன அருமையான சுந்தரர் திருமுறை பாடல். எனனே புண்ணியம் செய்திருக்க வேண்டும் இனிமையான குரலில் கேட்பதற்கு. வாழ்க வளமுடன் ஐயா. திருசிற்றம்பலம்.

  • @arunachalamnagarathnam7110

    செவியில் தேன் பாய்ந்தால்
    என்னை மறந்தேன்
    தன்னை மறந்தேன்
    உலகை மறந்தேன்
    நமச்சிவாய நமச்சிவாய
    நமசிவாயவே

  • @nartamilmani5653
    @nartamilmani5653 Před 26 dny

    ஓம் நமசிவாய போற்றி போற்றி திருச்சிற்றம்பலம்..🙏

  • @nageshsivagangai5432
    @nageshsivagangai5432 Před 23 dny +2

    வாழும் வரை நீ என்னுடன் இருக்க...
    வாழ்க்கைக்கு பிறகு நான் உன்னுடன் இருக்க அருள் புரிவாய் இறைவா!

  • @rangithamthamizharasu8805
    @rangithamthamizharasu8805 Před měsícem

    Om nama sivaya Om namasivaya Om namah shivaya Om namah Shivay Om namah Shivay

  • @om8387
    @om8387 Před 8 měsíci +5

    ஓம் நமசிவாய நமக சிவனே சிவனேயென்று அவனருளாலே அவன்தாள் வணங்கி சிந்தை மகிழ சிவபுராணம் தன்னை முந்தை வினையகல உரைப்பவர் வாழ்வில் விந்தையெனப் பல நன்மைகள் நடக்கும்

  • @RamKumar-hy1yv
    @RamKumar-hy1yv Před 2 lety +18

    காதலாகி கசிந்து கண்ணீர் மல்கும்
    வீடு பேறு அளிக்கும் பதிகம்
    கேட்க கேட்க கண்ணீர் கசிந்து உருகுதயா
    சிவாயநம
    🙏🙏🙏🙏🙏

  • @Meenusonu324
    @Meenusonu324 Před 9 měsíci +5

    திருச்சிற்றம்பலம்
    தென்னாட்டுடைய சிவனே போற்றி..... அருமையான தொகுப்பு..... அதிலும் இறுதியாக பாடிய சொல்லற்கரியானை சொல்லின் சிவபுரத்து
    சொல்லிய பாட்டின்
    பொருளுணர்ந்து சொல்லுவார்......
    வரிகளை கேட்கும் போது என் கண்களில் நீர்.. தேகம் எங்கும் சிவனைப் பற்றிய சிலிர்ப்பு....உன் அருளே அருள்...... ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க......

  • @ramanraman4729
    @ramanraman4729 Před 2 měsíci

    ஓம் நமச்சிவாய ஓம் சிவாய நம🙏🙏

  • @user-tj2nt7yp5q
    @user-tj2nt7yp5q Před měsícem

    ஓம் நமசிவாய

  • @saralasekar6270
    @saralasekar6270 Před rokem +8

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏

  • @vallimani5259
    @vallimani5259 Před 2 měsíci +2

    திருச்சிற்றம்பலம் 🙏🏿👏

  • @567ss
    @567ss Před rokem +3

    நால்வர் திருவடி போற்றி

  • @rajalakshmirajselva6887
    @rajalakshmirajselva6887 Před 3 lety +10

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @srinivas.sswamyss2776
    @srinivas.sswamyss2776 Před 3 lety +8

    சிவயநம
    வணங்குகிறோன்
    பொருமனே

  • @user-gg6xc4wc1z
    @user-gg6xc4wc1z Před 6 měsíci +4

    சிவாய நம

  • @user-lm1hl3rk1y
    @user-lm1hl3rk1y Před měsícem

    ஓம் நமசிவாய 🕉

  • @nagajothi7987
    @nagajothi7987 Před 2 lety +10

    அருமை அருமை ஐயா

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw Před 6 měsíci +2

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க.

  • @suruligirianbu3804
    @suruligirianbu3804 Před 4 lety +15

    அப்பனே அகத்தீசா இவர் பல்லாண்டு சிவ சேவை செய்ய அருளவேண்டும் குருநாதா

  • @tamilarasank4718
    @tamilarasank4718 Před 2 měsíci

    Shivsakthi💕💕💕💕💕💕💕

  • @dharmalingamservalingamdha8632

    Ellaam sivamayam...

  • @sivajeevajothisiddhargal4206

    ஐயா உங்கள் குரலுக்கு அடிமை ஐயா
    திருச்சிற்றம்பலம்

  • @rajikumari7865
    @rajikumari7865 Před 2 lety +5

    ஓம் நமசிவாய சிவாய நம வாழ்க சிவனடியார் திருவடி வாழ்க

  • @gayathrigayathria3184
    @gayathrigayathria3184 Před 3 lety +8

    சிவாயநம திருவடி வணங்குகிறேன் சிவமே......

  • @abiabirami9145
    @abiabirami9145 Před 2 lety +5

    நன்றிஅய்யா.

  • @SaravananSaravanan-fq5jc

    மிகவும் அழகான குரல் நமச்சிவாய 🙏

  • @balaguru5414
    @balaguru5414 Před 3 lety +4

    Om Namah Shivaya

  • @murugangokul6706
    @murugangokul6706 Před 9 měsíci +4

    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏

  • @vasandadevi1904
    @vasandadevi1904 Před 2 lety +5

    Om namasivaya
    Naalum perinbam

  • @natarajantc3274
    @natarajantc3274 Před 3 lety +7

    அருமை.அருமை

  • @gnanasoundaris1885
    @gnanasoundaris1885 Před 5 měsíci +3

    நமசிவாய பதிகம் அருமை.

  • @6facevel777
    @6facevel777 Před rokem +4

    திருச்சிற்றம்பலம் 🌹🌹🌹🙏🙏🙏

  • @muralidharangas3868
    @muralidharangas3868 Před rokem +3

    அருமை அருமை அருமை மிகவும் அருமை

  • @sathyamurthy800
    @sathyamurthy800 Před 4 dny

    Ohm shivaya namah, ohm namah shivaya, Sivogam Sivogam Sivogam kunjitha patham saranam ohm Agasthiyar thiruvadikal yentrum Saranam potri

  • @thirumalaikumaranarunachal9622

    அருமையோ அருமை

  • @rsundaramoorthyrsundaramoorthy

    ஓம் நமசிவாய நமசிவாய நமசிவாயவே 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thirumalaikumar8720
    @thirumalaikumar8720 Před 7 měsíci

    அருமை இனிமை நன்றி

  • @ndrajan1993
    @ndrajan1993 Před 2 lety +5

    Om namasivaya

  • @subhamohan206
    @subhamohan206 Před 10 měsíci

    Thennanutaiya sivane potri
    Ennatavarukkum eraivaa potri💕🙏🙏🌿🌿💐💕🙏🌿🌿💐💕🙏🌿🌿💐💕🙏🌿🌿💐

  • @arunnithya4112
    @arunnithya4112 Před 7 měsíci +2

    ஓம்.நமசிவாய.வாழ்க.சச்சிதாணந்தம்.வாழ்க.சற்குரு.நாதரே..வாழ்க..வாழ்க.ஓம்.நமசிவாய வே.🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤.

  • @muthaiyan8655
    @muthaiyan8655 Před rokem +2

    சிவாயநம ஆகா அருமை

  • @v.umamaheswariv.umamaheswa7695
    @v.umamaheswariv.umamaheswa7695 Před 2 měsíci +1

    Solor iyyavin kural மனதை இறைவனிடம் நேராக கொண்டு செல்கிறது சிவ சிவ சிவ ❤❤❤❤

  • @gurunathan8768
    @gurunathan8768 Před 2 lety +4

    Omm nama sivaya

  • @k.santhramohan8333
    @k.santhramohan8333 Před 11 měsíci +3

    🙏தென்னாடுடைய சிவனே போற்றி. 🙏என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. 🙏 நற்றுணையாவது. 🙏நமச்சிவாயவே... 🙏திருச்சிற்றம்பலம்.

  • @user-wd1ft8gi2f
    @user-wd1ft8gi2f Před rokem +3

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அருமை யான பாடல்👌🙏🙏🙏🙏🙏 சிவசிவகலாஅம்மா

  • @murugesan.pmurugesanp2790

    நால்வர் பொற்பாதம் மலரடிகள் போற்றி 🙏 🙏 🙏 🙏 🙏 🇵🇾

  • @muthukumar305
    @muthukumar305 Před 3 lety +4

    ஐயோ கேட் கொடி ஐக்கியம் ஓம் நமசிவாய சிவசிவ

  • @muthukaliswaran4411
    @muthukaliswaran4411 Před 2 lety +13

    என்றும் மனதைவிட்டுநீங்காததிருப்பதிகங்கள்.ஓம்நமசிவாயம். தயவுசெய்து இடையில் விளம்பரம் தேவையில்லை.

  • @gurusamys2163
    @gurusamys2163 Před 2 lety +2

    விவரிக்க இயலாத பேரின்பம்! இறைவா! இப்பிறவியிலேயே நின் திருஅடி பற்றி கடையனுக்கும் கடைத்தேற அருள் புரிவாயா?

  • @arajagopal5364
    @arajagopal5364 Před rokem +3

    ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய 🌹🌹🌹🙏🙏🙏திருச்சிற்றம்பலம் 🌹🙏

  • @sivasamboveeraiah6317
    @sivasamboveeraiah6317 Před 2 lety +9

    இப்பிறவியில் நான் செய்த புண்ணியம் இப்பாடலை கேட்பது.

  • @vjya8794
    @vjya8794 Před 11 měsíci +4

    Romba arumaiyana Shivan appa padalgal. I love so much everyday must listen 🥰

  • @anandram4422
    @anandram4422 Před rokem +4

    அருமையான குரல் ..... அருமையான பதிவு.... வாழ்க வளர்க

  • @karthikeyanv447
    @karthikeyanv447 Před rokem +4

    உங்கள் குரல் இனிமையாக இருந்தது... நன்றி ஐயா

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai Před 2 měsíci +1

    என்ன குரல் அப்பா.மிக அருமை.மிக்க நன்றி.

  • @manojsakthi6103
    @manojsakthi6103 Před rokem +13

    எந்தன் செவிகளுக்கு இந்த காவியத்தை தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா அய்யன் ஆசியுடன் என்றும் நலமுடன் வாழ்க வளமுடன்

  • @gunavelayutham6958
    @gunavelayutham6958 Před 8 měsíci +4

    நமசிவாய நமசிவாய நமச்சிவாயவே🙏🙏🙏

  • @jeyaveeranmuniyandi2694
    @jeyaveeranmuniyandi2694 Před 3 lety +61

    கேட்க கேட்க தெவிட்டாத செவி அமுது. சிந்தை நிரப்பும் தேனமுது. தினம் பாடுங்கள்.
    நன்றி.

  • @a3barts770
    @a3barts770 Před 4 lety +8

    சிவாய நம திருச்சிற்றம்பலம்

  • @maikandanmaikandan6949
    @maikandanmaikandan6949 Před 3 lety +55

    சோலார் சாய் அருமை உன் பாட்டில் ஜீவன் உள்ளது

  • @venkateshkalyan2123
    @venkateshkalyan2123 Před rokem +3

    ஓம் நமசிவாய சிவ சிவ கேட்பதற்கு இனிமையாக உள்ளது.மனம் அமைதி பெறுகிறது.எல்லாம் இறைவன் அருள் குருவருளும் திருவருளும் சிவ சிவ சிவ சிவ சிவ சிவ திருச்சிற்றம்பலம்

  • @mohans4263
    @mohans4263 Před 2 lety +6

    மிக்க நன்றி நண்பரே

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 Před 3 lety +11

    அருமை யான பாட்டு பா எத்தனையோ அர்த்தங்கள்

  • @user-fz5sq8si7i
    @user-fz5sq8si7i Před 2 měsíci +1

    இந்த பாடலை கேட்கும் பொழுது கவலைகள் மறந்து, நிம்மதி தெரிகிறது, நன்றி அண்ணா 🙏❤️🙏

  • @siddhulakshmi1363
    @siddhulakshmi1363 Před 2 lety +2

    உங்கள் பதிகங்களை கேட்கும்போது மெய் சிலிர்த்து போகிறது

  • @yuvarajhsuper6528
    @yuvarajhsuper6528 Před 6 měsíci +3

    ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சற்குரு நாதர் வாழ்க வாழ்க
    ஓம் நமோ நாராயணாய வாழ்க வாழ்க
    ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹா
    ஓம் விஷ்ணு பகவதே நமஹா
    ஓம் சிவ சிவாய நமஹா🙏🙏🙏

  • @bhakthithagaval6656
    @bhakthithagaval6656 Před rokem +1

    பல்லாண்டு காலம் வாழ
    நமசிவாயம அருளும்

  • @arvibas4766
    @arvibas4766 Před 3 dny

    Hearing this wonderful pathigams everyday ...Om namasivaaya.🙏🏼🙏🏼🙏🏼

  • @ranimohan2826
    @ranimohan2826 Před 6 měsíci

    ‌‌ஓம் நமசிவாய வாழ்க

    • @bakthitvtamil
      @bakthitvtamil  Před 6 měsíci

      திருச்சிற்றம்பலம்

  • @user-rp3eq7ye4c
    @user-rp3eq7ye4c Před rokem

    சிவாயநம....

  • @user-jm7wq2xd1w
    @user-jm7wq2xd1w Před 3 lety +11

    🌹🙏🙏🙏🌹 திருச்சிற்றம்பலம்

  • @boopathis5629
    @boopathis5629 Před rokem +1

    நமசிவய நமசிவய நமசிவய நமசிவய நமசிவய நமசிவய நமசிவய நமசிவய நமசிவய நமசிவய நமசிவய நமசிவய நமசிவய நமசிவய நமசிவய நமசிவய

  • @sarojamurugan1964
    @sarojamurugan1964 Před 2 lety +5

    Namashivaya Namashivaya Namashivaya Namashivaya Namashivaya

  • @aravindashok100
    @aravindashok100 Před 2 lety +6

    அருமை அருமை அய்யா. நன்றி. ஓம் நமசிவாய

  • @k.santhramohan8333
    @k.santhramohan8333 Před 11 měsíci +1

    🙏 ❤ 🕉சிவ வணக்கம்.
    🙏திருச்சிற்றம்பலம்
    🙏ஓம் நமசிவாய. 🙏தில்லையம்பலம்.

  • @SathishSathish-on5hw
    @SathishSathish-on5hw Před 2 lety +6

    சிவாய நம 🙏🙏🙏

  • @devakikangan9791
    @devakikangan9791 Před 3 lety +4

    Meai marakka vaikkum arumaiyana isaiudan koodiya pathivu menmealum valarga ungal thondu ! Namasivaya.

  • @user-qn4hc7rn5u
    @user-qn4hc7rn5u Před 9 měsíci +3

    ஓம் நமசிவாய 🙏🙏

  • @vasudevan6771
    @vasudevan6771 Před 6 měsíci

    அற்புதம்

  • @user-ne4be4mf7j
    @user-ne4be4mf7j Před 2 lety +7

    உங்கள் சித்தத்தில் பதிந்த பதிப்பை அழகாகவும் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வெளிப்படுத்தியதற்க்கு கோடானுகோடி நன்றி நன்றி நன்றிங்க வணக்கம் வாழ்த்துக்கள் பற்றற்றான் தாழ் திருவடிகளே சரணம் சரணம் சரணம்👍💐👏💐👌🌹🙏🌹👌💐👏💐👍

  • @jothivijayam1479
    @jothivijayam1479 Před rokem +1

    சிவ சிவ சிவ சிவாயநம சிவாயநம சிவாயநம திருசிற்றம்பலம்

  • @ThiruKannan-oc8jd
    @ThiruKannan-oc8jd Před 7 měsíci

    போற்றி படிக்கிறேன்.ஓம்நமசிவாயா

  • @user-eq2tr7jk8k
    @user-eq2tr7jk8k Před 10 měsíci +1

    நமசிவாய வாழ்க வாழ்க
    சாய் ஐயா வாழ்க வாழ்க வளமுடன் நலமாக நீடூழி வாழ்வாங்கு

  • @jaglinuxmint
    @jaglinuxmint Před 9 měsíci

    I bow down to You a million times Sadhguru 🙏🙏🙏
    Jai Guru Matha 🙏🙏🙏
    ॐ नमः शिवाय ।। यक्षस्वरूपाय जटाधराय पिनाकहस्ताय सनातनाय। दिव्याय देवाय दिगम्बराय तस्मै यकाराय नम: शिवाय् ॥
    Om Parvathi Parameshwaraya Namaha 🙏🙏🙏
    Om Namah Shivaya 🙏🙏🙏
    Om Sri Nandi Maharaj Ji Ki Jai 🙏🙏🙏
    Jai Maa Gange 🙏🙏🙏
    Om Sri Kala Bhairavaya Namaha 🙏🙏🙏
    Om Ganadhipathaye Namaha 🙏🙏🙏
    Om Saravana Bhava 🙏🙏🙏

  • @yogalakshmiyogaraja
    @yogalakshmiyogaraja Před 10 měsíci +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @praveenraj8536
    @praveenraj8536 Před 2 lety +37

    ஏகன் அனேகன் ..
    அவனே அனைத்தும்
    அவனே ஈசன்.
    திருச்சிற்றம்பலம்.
    ஓம் நமசிவாய....

  • @selg8689
    @selg8689 Před 3 měsíci +1

    நமச்சிவாய

  • @eswarsam2118
    @eswarsam2118 Před rokem

    நன்றி

  • @deenadayalan2325
    @deenadayalan2325 Před 2 lety +17

    சிவநடியார்களை போற்றுவோம் பாதுகாப்போம் சிவதொண்டகள் நித்தியகடணாக தொண்டு செய்வோம்
    ஓம்நமசிவாய 🙏🙏🙏
    வாழ்க வையகம் வாழ்க வையும்
    வாழ்க வளமுடன் குருவேதுணை

  • @sridar3652
    @sridar3652 Před 2 lety +10

    🙏🙏🙏💐💐💐 திருச்சிற்றம்பலம் சிவாயநம பதிகங்கள் அனைத்தும் ஐயாவின் குரலில் கேட்டு மெய் மறந்தேன், சிவாயநம சிவாயநம சிவாயநம 🔱🔱🔱💐💐💐

  • @jayakrishnant4128
    @jayakrishnant4128 Před 2 měsíci +1

    🙏🙏🙏

  • @vasanthaselvaraj7592
    @vasanthaselvaraj7592 Před 8 měsíci

    om Nama Sivaya

  • @Mk-bq8oq
    @Mk-bq8oq Před 10 měsíci

    சிவ சிவா

  • @shanmugavelnarayanasamy2455

    Ayya enai maranden isanai nindhen Ungalal.nandri.nandri

  • @user-on7hk7ks8p
    @user-on7hk7ks8p Před 3 lety +11

    பொய் அடிமை இல்லாத பக்தி டிவி அடியார்க்கும் அடியேன் நான்

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 2 lety +3

    🙏💐பொன்னம்பலம்🌺🌻 திருச்சிற்றம்பலம்🥀🔥 அருணாசலம்🌹சிவ சிவ🐄🍀🔱🥥

  • @Hemalatha-xb4wh
    @Hemalatha-xb4wh Před 10 měsíci

    Arputham anandam nandri 💐💐💐🙏🙏🙏

  • @t.sivasankaridivya2674
    @t.sivasankaridivya2674 Před 5 měsíci +2

    Arumai