ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் தமிழ் பாடல் வரிகள் | Sri Vishnu Sahasranamam Lyrics In Tamil | Vijay Musicals

Sdílet
Vložit
  • čas přidán 20. 03. 2020
  • Sri Vishnu Sahasranamam With Lyrics ( vishnu mantra )
    Singer : Jayashree Bala
    Music : Sivapuranam D V Ramani
    Lyrics Translation : P Senthilkumar
    Video : Kathiravan Krishnan
    Produced by Vijay Musicals
    #VishnuSahasranamamTamil#WithLyrics#VijayMusicals
    ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் - தமிழ் பாடல்வரிகள் வீடியோ
    குரலிசை : ஜெயஸ்ரீ பாலா
    இசை : சிவபுராணம் D V ரமணி
    மொழிபெயர்ப்பு : P செந்தில்குமார்
    காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
    விஜய் மியூசிக்கல்ஸ்
  • Hudba

Komentáře • 1,5K

  • @RameshP-me7bv
    @RameshP-me7bv Před 11 měsíci +30

    எல்லா மக்களும் நல்லா இருக்க வேண்டும் இறைவா

  • @devibaladevi3635
    @devibaladevi3635 Před rokem +41

    ஓம் நமோ நாராயாணயா உம் பாதமே சரணம் மிகவும் அருமை

  • @kalaivanis1979
    @kalaivanis1979 Před 2 lety +1

    Om narayana potri potri potri

  • @jayanthips1160
    @jayanthips1160 Před 9 měsíci +6

    கேட்பதற்கு மிகவு‌ம் சந்தோஷமாகவும் இனிமையாகவும் இருக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @AnithaLogesh
    @AnithaLogesh Před 5 měsíci +5

    பெருமாளை
    மனதில் நினைத்துக் கொண்டே அர்த்தம் உணர்ந்து தமிழில் பாடலைக் கேட்க கொடுத்தமைக்கு மிக்க நன்றி

  • @sharey_durai9944
    @sharey_durai9944 Před 3 lety +3

    Solvathaku vaarthayillai.🙏🙏🙏🙏🙏🙏kodi namaskaarangal.

  • @kalaivanis1979
    @kalaivanis1979 Před rokem +1

    Om vishnu potri potri potri

  • @nadhiyapurusothaman3123
    @nadhiyapurusothaman3123 Před rokem +5

    ஹரே கிருஷ்ணா தமிழில் கேக்க மிகவும் அருமை நன்றி...

  • @brandingkumar
    @brandingkumar Před 5 měsíci +4

    "ஓம்! நிலவின் ஒளியென பொங்கும் திருமுகன் வெண்துகிலோன்!" Wow! Very nice transaltion!

  • @DurgaDevi-fu9vb
    @DurgaDevi-fu9vb Před rokem +7

    ஸ்ரீ மஹா விஷ்ணவே போற்றி போற்றி ஓம் நமோ நாராயணா போற்றி போற்றி அவனின்றி ஓர் அணுவும் அசையாது வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏

  • @selvamsg833
    @selvamsg833 Před 2 lety +2

    ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா ராமா ராமா ஹரே ஹரே ஹரே

  • @sharankumars5764
    @sharankumars5764 Před rokem +3

    வரிகளோடு தெளிவாக படிக்க எதுவாக பெரிய ஏழுத்தாக அருமையாக உள்ளது நன்றிகள்

  • @hariharansudhank354
    @hariharansudhank354 Před 8 měsíci +3

    En kanavaraiyum maganaiyum kakka vendum Vishnu bagavane 🙏🙏🙏🌹🌹🌹

  • @nikejoe123
    @nikejoe123 Před rokem +19

    மிகவும் அருமையான முயற்சி...வாழ்க. பல்லாண்டு அனைவரும்..அர்த்தம் புரிந்து சொன்னால் அதன் இன்பமே வேறு..

  • @indiraniindiraniganesan4969

    Vijay musical nandri valka valamudan

  • @senthilraj4951
    @senthilraj4951 Před rokem +3

    Arumai vazga valamudan

  • @vsuganthi7318
    @vsuganthi7318 Před 2 lety +10

    மிகவும் அருமை 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-vd5mx5uv3h
    @user-vd5mx5uv3h Před 7 měsíci +3

    அருமை அருமை

  • @ragavendhranramakrishnan800

    சிறப்பான அர்த்தம் அறிந்தேன் மகிழ்ச்சி நன்றி

  • @srisaikalpana5990
    @srisaikalpana5990 Před rokem +16

    ஓம் நமோ நாராயணா

  • @chandrap8335
    @chandrap8335 Před 2 lety +3

    ஒம் ஸ்ரீ நாராயணய நமக

  • @krishnamoorthyvaradarajanv8994

    தெய்வீகம்
    தமிழ் - வடமொழி சச்சரவு விதண்டாவாதம் ‌செய்து பிழைப்பு நடத்தும் மக்கள் ‌தெளிவடைய பரமன் அருள் புரியட்டும் இறைவன் மொழி கடந்வன் -‌ அவனை‌‌ ஏற்றித்
    துதிப்பவர் உள்ளம் தெளிந்து நல்வழிநடக்க....
    ஓம்‌நமோ நாராயண

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q Před 2 lety +2

    ஹரி ஓம் நமோ நாராயணாய

  • @drrajarajeswaripanchabikes3769

    ஓம் நமோ.நாராயணாய. மிக்க நன்றி

  • @premar7421
    @premar7421 Před 3 lety +6

    Vallthukkal tamil lil paduka happy ya irrukku nantri

  • @sureshviji9129
    @sureshviji9129 Před 2 lety +4

    🙏🏻🙏🏻🙏🏻அப்பா உன் பாதமே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻தமிழில் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் அற்புதமான வரிகள் 🙏🏻நன்றி🙏🏻

    • @subbaiap774
      @subbaiap774 Před 2 lety +2

      🙏🙏🙏🙏🙏

    • @murugesanm8368
      @murugesanm8368 Před 2 lety

      Lĺĺĺllllllllĺllĺllĺllllĺllĺllĺlllĺllllĺlĺĺlĺllllllllllĺlllĺllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

  • @nplusgamer3072
    @nplusgamer3072 Před rokem +30

    ஆயிரம் கோடி நமஸ்காரம் நமோ விஷ்ணு பகவானே போற்றி போற்றி

  • @maliniprabagar9368
    @maliniprabagar9368 Před 3 lety +6

    நன்றி தெய்வம

  • @bharanisaji9146
    @bharanisaji9146 Před 3 lety +11

    மனம் கவர்ந்த பாடல் நிம்மதியா இருக்கு 🥰🥰

    • @jravi7059
      @jravi7059 Před 3 lety

      Sri Rama Rama ramethirame Rama manorame sahasra Rama thathulyam Rama nama varanane

    • @varadharajansr7848
      @varadharajansr7848 Před 8 měsíci

      RVaradharajan

  • @elaiyaraja5852
    @elaiyaraja5852 Před 2 lety +30

    தமிழில் உங்கள் குரலில் கேட்பது மிகவும் அருமை 🙏🏻🙏🏻

  • @maniraj9063
    @maniraj9063 Před 2 lety +2

    Arumaiya padal

  • @boomadevi8017
    @boomadevi8017 Před rokem

    Mikka nandri ma. Enakku Vishnu sagasranaamana enna nu theriyathu. Thaangal Tamil la pottathal purigirathu. Thanglin Pani sirakka pagavan sri krishnar endrum arul purivar tham anaivarukkum. Jai sri Ram.

  • @sriamuthampathi2115
    @sriamuthampathi2115 Před 3 lety +28

    தமிழ்ழில் பாடியதுக்கு நன்றி
    அருமையான பதிவு

  • @Venkat.266
    @Venkat.266 Před 2 lety +31

    தமிழில் கேட்பதற்கு அவ்வளவு அழகாக உள்ளது......💖💖💗💗🐣🐣😍😍😘😘🤗🤗🙏🙏

  • @sruthisekar5824
    @sruthisekar5824 Před rokem

    Vishnu bramanae indha ulagaiya kaakum vallamai udaiyona migavum arpudhamaga irundhadhu manadhirku kodana Kodi nandri appa 🙏

  • @swamychannel6766
    @swamychannel6766 Před 3 lety

    ஹரேராம ஹரேராம ஹரேகருஷ்ண ஹரேகருஷ்ண

  • @bangartirur1349
    @bangartirur1349 Před 3 lety +10

    மிகவும் தெளிவான, அருமையான வரிகள்.மனதிற்கு சந்தோஷமாக உள்ளது.பகவான் விஷ்ணுவின் அனுக்கிரஹம் எப்பவும் கிடைக்கட்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @gogulsiva9573
      @gogulsiva9573 Před 3 lety

      மிகவும் அருமையான பதிவு

  • @umasankarik1734
    @umasankarik1734 Před 2 lety +4

    Thamila kekrathu supera iruku
    Ipathan full meaning purithu
    Thankyou 🙏🙏🙏🙏
    Ram Ram

  • @rajamyherovel3181
    @rajamyherovel3181 Před rokem +1

    சர்வம் விஷ்ணு மயம்

  • @RadheThamarai
    @RadheThamarai Před měsícem +1

    என் உயிர் நாராயணா
    நீயே என் துணை கண்ணா
    உலகில் வாழும் எல்லா உயிர்களையும் காத்து அருள்வாயாக ❤
    என் அன்பு நாராயணா......
    ஓம் நமோ நாராயணாய .....

  • @tamilselvitamilselvi8822
    @tamilselvitamilselvi8822 Před rokem +66

    நான் தவறவிட்ட தமிழில் விஷ்ணு சஹஸ்ரநாமம் கிடைத்தது. மிகுந்த மகிழ்ச்சி. ஸ்ரீ மகா விஷ்ணு போற்றி போற்றி.🙏

  • @haswathasri1967
    @haswathasri1967 Před 2 lety +42

    🙏🙏அனைவருக்கும் "ஸ்ரீ வெங்கடேசன்" அருள் கிடைக்கட்டும்🙏🙏

  • @devarooba1831
    @devarooba1831 Před 10 měsíci +2

    En மகனும் மருமகளும் சேர்ந்து ஒரே இடத்தில் வாழ வேண்டும் நாராயணா.நீங்கள்தான் அவர்கள் இருவருக்கும் அருள் புரிய வேண்டும்.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @p.kaarthikayinipalmurugan3779

    Tamilil pathivetriyatharku mikka nanri thankyou universe

  • @kavithabalakrishnan8898
    @kavithabalakrishnan8898 Před 2 lety +10

    முதல் முறையாக தமிழில் விஷ்ணு சஹஸ்ரநாமம் கேட்கிறேன்.மிகவும் அருமையாக இருந்தது. தங்களுக்கு நன்றி.

  • @kapilananthinydhavarajasin6164

    ஓம் நமோ லக்சுமி நாராயணா 🙏🙏🙏
    தினம் நடக்கும் செயல் எல்லாம் நாராயணர் பாதம் சமரப்பிக்கிறேன்🙏🙏🙏🙏

    • @pesukirarkalpeopletalkrani7525
      @pesukirarkalpeopletalkrani7525 Před 2 lety +4

      ஓம் நமோ நாராயணனா - தினம் நடக்கும் செயல்கள் எல்லாம் நாராயணர் பாதம் சமர்ப்பிக்கிறேன்

    • @vs-wq4it
      @vs-wq4it Před 2 lety +1

      இந்தவரிகள்படித்துமுடிக்கும்போதுதினமும்நான்என்னையறியாமல்அழுதுவிடுவேன்ஏன்என்றுஎனக்கேதெரியாதுஎல்லாம்அவன்செயல்

    • @shanmugamparthasarathy1742
      @shanmugamparthasarathy1742 Před 2 lety +1

      @@vs-wq4it namstheyprubhjihar
      Kris
      Hna

    • @shanthineelakandan7728
      @shanthineelakandan7728 Před 2 lety

      @@pesukirarkalpeopletalkrani7525 lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

    • @vijaykumarcv693
      @vijaykumarcv693 Před rokem +1

      @@pesukirarkalpeopletalkrani7525 q

  • @amudhasundaram9235
    @amudhasundaram9235 Před 8 měsíci +2

    Hari Narayana! Hari Narayana! Govinda! Govinda! Govinda! Un Padham saran Adaigeran. Thank you Appa ❤

  • @user-fi9xk5mk4l
    @user-fi9xk5mk4l Před rokem +4

    இந்த நாமத்தை கேட்டவுடன் என் கண்கள் என்னை அறியாமல் கலங்கிவிட்டது ஓம் நாராயணாய நம ஓம்...🌺🙏

    • @user-bt9if7zs4w
      @user-bt9if7zs4w Před rokem +1

      💓💓💓 இறைவன் நாராயணார் ஆசிர்வாதம் பரிபுராணமாக கிடைக்கும் உங்களுக்கு 💓💓🙏🙏🙏🙏

    • @user-fi9xk5mk4l
      @user-fi9xk5mk4l Před rokem

      @@user-bt9if7zs4w அந்த கடவுளே நேர்ல வந்து சொன்னா மாதிரி இருக்கு ரொம்ப நன்றிங்க..🙏

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 Před 8 měsíci +12

    கோவிந்தா கோபாலா கோகுல கிஸ்ணா நரசிம்ம நாராயணா போற்றி போற்றி எங்கும் எவ்வுயிர்களும் மகிழ்ச்சி பொங்க சுத்தமான சுதந்திர காற்றை சுவாசித்து வாழும் வாழ்க்கை அற்புதம் ஆனந்தம் அதுவே உயர்ந்த அறம் அதை எங்கும் கொடு அப்பனே
    அய்யா உண்டு நல்லதை காக்க வேண்டுகிறோம் கோவிந்தா 🙏🏽🙏🏽❤❤️❤️❤️🌹🌹🌹🌹🌹👌👌👌👌👌

  • @gopalnadar8951
    @gopalnadar8951 Před 2 lety +5

    அருமையாக உள்ளது

  • @indiraniindiraniganesan4969

    Narayanan namam thuya tamilil nangalum solvathatku nandra erunthathu mikka nandri

  • @aselvaraj7679
    @aselvaraj7679 Před 2 lety +4

    மிகவும் அருமை
    மனதிற்கு நிம்மதியை தருகிறது🙏🙏🙏

  • @Ragu_Rules
    @Ragu_Rules Před 3 lety +5

    ௐ நமோ நாராயணாய

  • @l.mangalam2279
    @l.mangalam2279 Před 3 lety +56

    உண்மையான கிருஷ்ணர் அருள்
    நமக்கு கிடைக்கும்

  • @devarooba1831
    @devarooba1831 Před 9 měsíci +1

    En maganukku viraivil thirumanam nadakkanum mahavishnuve potri potri 🙏🙏🙏🙏🙏

  • @sathyavenkat8538
    @sathyavenkat8538 Před 8 měsíci +8

    இன்று தான் விஸ்ணு சகஸ்ரநாமம் தமிழில் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது

  • @Hitler65019
    @Hitler65019 Před 3 lety +158

    இதை சமஸ்கிருதத்தில் கேட்கும் போது என்னை ஆழ்ந்து லயிக்க வைக்கும்.....
    அதே தமிழில் கேட்கும் போது என்னை அதில் கரைய வைக்கிறது.....
    கோடி நன்றிகள்......

  • @renganathanmeenakshi8522
    @renganathanmeenakshi8522 Před 3 lety +49

    அற்புதமான பதிவு. தமிழில் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது.

  • @senthanai5534
    @senthanai5534 Před 3 lety

    Enna oru innimai...perinba kadalil payanikiren..anadhakodi nandrikal

  • @prasannanair5063
    @prasannanair5063 Před 3 lety +5

    Super. Amazing. Manathirkku mihavum nimathiyaka ullathu. Thank you very much.

  • @sasikalasampath5097
    @sasikalasampath5097 Před 2 lety +8

    மெய் சிலிர்க்கன்றது. அற்புதம், அருமை, நன்றி, நன்றி, நன்றி 👌👌👌👌🙏🙏🙏🙏

  • @vasanthiguru4819
    @vasanthiguru4819 Před 2 lety

    Tamilil kudhamaiku mikka nandri.inimayai padineerkal.romba ths

  • @user-yc7gx5uy5g
    @user-yc7gx5uy5g Před 4 měsíci +2

    Super 👌

  • @sudhadevi8031
    @sudhadevi8031 Před 3 lety +7

    Superrrr

  • @muniyasamys152
    @muniyasamys152 Před rokem +4

    ஓம் நமோ நாராய ணா ஓம் நமோ நாராயணாய பெருமாளே என் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என் குடும்பத்தில் யாராலும் எந்த தொந்தரவும் இல்லாமல் உங்கள் அருளால் நல்லபடியாக வாழ வேண்டும் எந்த நோய் நொடி எதுவும் இல்லாமல் நன்றாக இருக்க வேண்டும் பெருமாளே என் மகன் நல்ல தொழிலில் அமர்ந்து நல்லபடியாக இருக்க வேண்டும் அவன் நீங்கள் தான் ஆசீர்வாதம் செய்ய வேண்டும் எம்பெருமானே ஓம் நமோ நாராயணா போற்றி ஓம் நமோ நாராயணா போற்றி

    • @muniyasamys152
      @muniyasamys152 Před rokem +2

      எம்பெருமானே இந்த பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கும் பக்தர்கள் அனைவரும் தங்களிடம் கோரிக்கைகள் நிறைய வைத்திருக்கிறார்கள் அவர்கள் கோரிக்கைகள் அனைத்தும் நீங்கள் நிறைவேற்ற வேண்டும் அனைத்தும் மக்களுமே அனைத்து ஜீவராசிகளும் இவ்வுலகில் நல்லபடியாக இருக்க நீங்கள் அருள் புரிய வேண்டும் மகனே எம்பெருமானே ஓம் நமோ நாராயணா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @selvivetri2338
    @selvivetri2338 Před 3 lety +1

    Romba azaga padi irukeenga purium padiyaga nanri... Om nomo narayanayaga namaga

    • @hariyt7848
      @hariyt7848 Před 3 lety

      சூப்பர் அருமை

  • @valliyammairamalingam3038

    Romba super irukku mikkai nandri valga valmudan

  • @asda6320
    @asda6320 Před 2 lety +6

    மனம் அமைதியாக இருக்கிறது

  • @BHEEM931
    @BHEEM931 Před 2 měsíci +3

    கலியுக புண்ணியம் தரும் பாடல்

  • @VenkateshPerumalVetrivel

    ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏🙏🙏

  • @selvavishnu.p2662
    @selvavishnu.p2662 Před 11 měsíci +1

    இனிமையான குரலில் அருமையான பக்திப் பாடல்

  • @saravana7855
    @saravana7855 Před 2 lety +36

    கேட்கும்போது மன அமைதி கிடைக்கிறது.

  • @VishnuRaj-ss3kk
    @VishnuRaj-ss3kk Před 3 lety +5

    அருமை மிக அருமை

  • @ram3950
    @ram3950 Před 3 lety +2

    Pazha Kodi nandrikal 🙏🙏🙏🙏🙏 srimathey ramanujaya namaha 🙏🙏🙏🙏🙏

  • @anandaselvamn535
    @anandaselvamn535 Před rokem

    என் உற்றார் உறவினர்கள் ஆரோக்யமாகவாழ அருள் புரிவாய் தெய்வமே .....நாராயணா....

  • @chinnaswamypr128
    @chinnaswamypr128 Před rokem +23

    அமைதி,அடக்கம்,இறை ஈர்ப்பு அடங்கிய பாடல்

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 Před 3 lety +8

    அருமை ஓம் நமோ நாராயணாய

  • @user-zi1ml7pp1y
    @user-zi1ml7pp1y Před 5 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤இந்த பதிவை செய்தவர்க்கு கோடான கோடி நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @indiraniindiraniganesan4969

    Valkavalamudan

  • @tamilgodstatus3047
    @tamilgodstatus3047 Před 3 lety +34

    உங்கள் புகழ் ஓங்குக உங்களால் மது சூதனன் புகழை நாங்களும் பாடி பரந்தாமனை பரவச படுத்தினோம்
    வாழ்க
    வளர்க

    • @sujathathangavel4566
      @sujathathangavel4566 Před 3 lety +2

      நன்றி நன்றி நன்றி மிகவும் அருமையான குரல் மற்றும் பாடல் பொருள் நன்றி சகோ

    • @visalakshis8086
      @visalakshis8086 Před 3 lety +2

      @@sujathathangavel4566 arumai, arumai

    • @asda6320
      @asda6320 Před 3 lety

      மாலை வேளையில் கேட்க நோய்கள் பறந்துவிடும் நன்றி அம்மா

    • @devibalraj8768
      @devibalraj8768 Před 3 lety

      ர்

  • @krishnamurthy-px8fz
    @krishnamurthy-px8fz Před 3 lety +24

    ஓம் நமோ விஷ்ணு பகவானே நமஹ. தங்களுக்கு நன்றி🙏

  • @sppriya9266
    @sppriya9266 Před rokem

    Om namo narayana govindha gopala nalladhe nadakum endru nambugiren appa nandri

  • @lakshmisvegkitchen8139
    @lakshmisvegkitchen8139 Před 3 lety +23

    அழகான தமிழ்
    இனிமையான குரல்
    நன் றி தோழி 🙏🙏🙏

  • @ramasamymanavalan5505
    @ramasamymanavalan5505 Před 3 lety +5

    Manavi udal nalam pera🙏🙏🙏🙏 Arulvai saranam Muruga🙏🙏🙏🙏🙏

  • @user-tn5kf3bj3v
    @user-tn5kf3bj3v Před 7 měsíci +1

    தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத நாராயணன் திருவடிகளுக்குப் பல்லாண்டு 🙏

  • @leelawathypaustin5152
    @leelawathypaustin5152 Před 3 měsíci

    தமிழில், எழுத்து வடிவிலும்,ஒலிவடிவிலும் தந்தமைக்கு நன்றி🎉🎉🎉🎉🎉🎉
    .

  • @indiraniindiraniganesan4969

    Vijay musical nandri

  • @srmbeautyparlourvalapandal3703

    மிக அருமையான பதிவு மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🌹🙏 ஓம் நமோ நாராயணா

  • @ragavanragavan7695
    @ragavanragavan7695 Před 5 měsíci +1

    SRIRAMAJAYAM SRIKRISHANANAMGA 🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @pothumani1071
    @pothumani1071 Před 3 lety +1

    ரொம்ப நன்றி அம்மா

  • @hariyt7848
    @hariyt7848 Před 3 lety +9

    நாராயண நாராயண அருமை அருமை

  • @indiraniindiraniganesan4969

    Thank you vijay musical

  • @vasanthaiyer6846
    @vasanthaiyer6846 Před 2 lety

    மிகவும் அழகாக எடுத்த செஈல்லியுள்ளார் மிகவும் நன்றி

  • @k.m.t.tamilarasi2614
    @k.m.t.tamilarasi2614 Před 3 lety

    Tks to mr.vishvanathan sir rto thaluk tks advice sir.

  • @mahadevann5326
    @mahadevann5326 Před 3 lety +6

    ஓம் கோவிந்தாய நமஹ

  • @smartnaresh97
    @smartnaresh97 Před 3 lety +6

    Om Vishnu Bagavan Saranam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @radhakrishnanpalaniappan3464

    Om namo narayana .om namo venkatesaya.srirama jayarama jayajaya ramajayam.

  • @radhakrishnanpalaniappan3464

    Nandri appa.om nama narayana.

  • @eswaranmani4241
    @eswaranmani4241 Před 3 lety +8

    Iniku than first time keten 🙏🙏🙏 nice song 🙏🙏🙏 divinity and positive energy surrounds in heart and in home🙏🙏🙏🙏 get a immediate help from god today🙏🙏🙏 thanks Sai appa OmSaiRam om namo narayanaya🙏🙏🙏🙏om mahalakshmi thunai🙏🙏🙏

  • @kumargeetha9356
    @kumargeetha9356 Před 4 lety +5

    மிக அருமை