Namo Namo Sri Narayana | நமோ நமோ ஸ்ரீ நாராயணா | Purattasi Special | Mahanadhi Shobana| Perumal Songs

Sdílet
Vložit
  • čas přidán 9. 06. 2024
  • #NamoNamoSriNarayana #MahanathiShobhana #PerumalSongs #SrinivasaGovinda #SriVenkatesaGovinda
    A very pious, sacred and powerful devotional padalgal
    The album "Namo Namo Sri Narayana - நமோ நமோ ஸ்ரீ நாராயணா contains 8 melodious Perumal songs sung by Mahanadhi Shobana in her mellifluous voice. Produced by Unique Recording, the album that has been viewed over 8m times, has received so much appreciation and affection from our Subscribers and continues to be done so. May Lord continue to bless all our subscribers and viewers.
    Here is the list of songs in the album with Timing: Min : Sec
    (CLICK ON THE TIME TO LISTEN TO THE SONG)
    1.Yezhu Malaiyanin (108 Namavali) - ஏழுமலையானின் (108 நாமாவளி ) 00:00
    2.Omkara Isaiyodu - ஓம்கார இசையோடு 11:37
    3.Hari Mandhiram - ஹரி மந்திரம் 17:43
    4.Sri Ranga Nathanae (Sri Rangam) - ஸ்ரீ ரங்கநாதனே (ஸ்ரீரங்கம்) 23:39
    5.Baktha Vatchala - பக்தவெச்சலா 29:36
    6.Thiruppathi - திருப்பதி 34:12
    7.Sarva Karanan - சர்வகாரணன் 39:16
    8.Sri Krishnan - ஸ்ரீ கிருஷ்ணன் 45:53
    List of Top 10 Most Popular Songs:
    Top 10 Murugan Songs • Top 10 Murugan Songs |...
    Namo Namo Sri Narayana • Namo Namo Sri Narayana...
    Samayapuram Maariyamma • சமயபுரம் மாரியம்மா | S...
    Maruvathur Om Sakthi Om • மருவத்தூர் ஓம் சக்தி ஓ...
    Maariamman Pambaiudukai • பம்பை உடுக்கை பாட்டு |...
    Maariamman Thaluttu • மாரியம்மன் தாலாட்டு | ...
    Kadan Nivarthi Thozhil • கடன் நிவர்த்தி தொழில் ...
    Sai Darisanam • சாயி தரிசனம் | Sai Dar...
    Top 10 Navarathri Songs • Top10 Navarathri Songs...
    108 Siva Namam • 108 சிவ நாமம் | 108 Si...
  • Hudba

Komentáře • 3,7K

  • @revathirajan6699
    @revathirajan6699 Před 3 lety +52

    அனைவருக்கும் இறைவன் அருள் கிடைக்கும் பக்தி பாடல்கள்

  • @sujathasujatha413
    @sujathasujatha413 Před 5 měsíci +24

    உன் குரலுக்கு அடிமை நான். பல்லாண்டு பாடியே வாழனும் வாழ்த்துக்கள்

  • @kavis3313
    @kavis3313 Před 2 lety +3

    இந்த பாடலை கேட்டு அந்த பெருமாளே சொர்கத்திலிருந்து வந்துவிடுவார்??? அருமை

  • @Karish2717
    @Karish2717 Před rokem +81

    அதி அற்புதமான பாடல்கள் மஹாலக்ஷ்மியே விஷ்ணுவுக்கு பாடுற மாதுரியான ஒரு வாய்ஸ் 👌 நன்றி ஷோபனா madem

  • @shanthakumar7777
    @shanthakumar7777 Před 3 lety +59

    இந்த பாடல் கேட்டால் மனசுக்கு நிம்மதியா இருக்கு

  • @meenakshimohan1516
    @meenakshimohan1516 Před 2 lety +63

    இந்த பாடல ஏகாதேசி அன்று காலயில் கேட்க்கும் போது மனது மிகவும் அமைதி ஆகிறது

  • @durgadossp1393
    @durgadossp1393 Před 2 lety +1

    Om Namo Narayanaya Namaha

  • @manojxeroxm.vijayakumar3400

    மகாநதி ஷோபனா பெருமாளின் அருளால் நூறு
    வருடம் வாழ்வார் இதை கேட்பவரும் வாழ்வார்

  • @SelvaRaj-tj7hd
    @SelvaRaj-tj7hd Před 3 lety +78

    திருப்பதி ஏழுமலையான்
    பாடல்கள்.திருமலை சென்று
    தரிசனம் பலன் கிடைக்கும்
    செல்வங்கள் அனைத்தும்
    அருள் கிடைக்கும்

  • @dineshgdg1255
    @dineshgdg1255 Před 5 měsíci +8

    ஓம் நமோ நாராயணா

  • @sathishkumarr8609
    @sathishkumarr8609 Před 5 měsíci +4

    Super,mam🎉

  • @thirunavukkarasunatarajan2351

    பாடல் இடையில் வரும் விளம்பரம் மனதை நோகடிக்கிறது

  • @user-dg5cn8ss6t
    @user-dg5cn8ss6t Před 2 lety +6

    ஏழுமலைவாசா அருள் புரிவாய்ஐயனே

  • @amudhaamudha2090
    @amudhaamudha2090 Před rokem +35

    பெருமாள் பாட்டு கேட்டா மனசுக்கு ரொம்ப நல்லா இருக்கு நமோ நாராயணா போற்றி

  • @meenakshiganesan8688
    @meenakshiganesan8688 Před 2 lety +3

    இவர் பாடும் பாடலை கேட்டு பெருமாளே வந்திடுவார் போல
    நீங்கள் நீடுழி வாழ்க..
    நாங்கள் அனைவரும் புண்ணியம் பண்ணிருக்கோம் போல
    அதனால் தான் இவங்க பாடுகிற பாட்டை கேட்க முடிந்தது.
    மிக்க நன்றி... இந்த காணொளி தந்தவருக்கு

  • @SaravananSaravanan-hr2ii
    @SaravananSaravanan-hr2ii Před 2 lety +3

    🙏🙏7மலையானே வெங்கடேச திருமலைவாசா கோவிந்தா

  • @arunachalamavs4803
    @arunachalamavs4803 Před 2 lety +38

    அதிகாலை ப்ரம்மமுகூர்த்தத்தில் வானத்தில் வினாயகர், முருகன், சிவன் அம்பாள், பெருமாள் லட்சுமி, வலம் வருவதாக ஐதீகம்
    அதுபோல இப்பாடலை கேட்கும் பொழுது, பெருமாளே கண்ணுக்குள் மனதுக்குள் உருவமாய் உணர்வாய் உணர முடிகிறது மனம் லேசாகிறது மனம் பேரானந்தம் அடைகிறது மனம் வானத்தில் பறக்கிறது இப்பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் மனம் மீண்டும் மீண்டும் கேட்கும்
    இப்பாடல்கள் இயற்றிவர்களுக்கும் பாடியவர்களுக்கும் இனிய இசையை வழங்கியவர்கலுக்கும் கோடானுகோடி நன்றிகள்

  • @KeerthanaRamesh-cj3yf
    @KeerthanaRamesh-cj3yf Před rokem +7

    Om namo narayana enaku piditha paadalgal

  • @Thangam-8fg4be5o
    @Thangam-8fg4be5o Před 2 lety +4

    ஶ்ரீவேங்கடேஸ்வரன் பாதம் பணிவோம் 🙏🕉️

  • @pvijayakumar9774
    @pvijayakumar9774 Před 2 lety

    மிக அருமையானபாடல்ஓம்நமோநாராயண நமோ

  • @RajKumar-tx5gx
    @RajKumar-tx5gx Před rokem +31

    அருமையான பாடல்,உண்ணதமானக் குரல்,விஷ்ணு ஆசிர்வாதம் உங்களுக்கு உண்டு

  • @pandiyana3083
    @pandiyana3083 Před 2 lety +31

    இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது நாம் தான் அந்த பெருமாள் என்று உணர முடிகிறது மிகவும் இனிமையான குரல் அந்த குரலை கொடுத்த எம்பிரானுக்கும் கோடி கோடி நன்றி ஓம் நமோ நாராயணா ரெங்கா ரெங்கா பாண்டுரங்கா

  • @lisapackiaraj2897
    @lisapackiaraj2897 Před 2 lety +2

    மிகவும் அருமை

  • @lakshmimani8691
    @lakshmimani8691 Před 3 lety +2

    என்ன புண்ணியம் செய்தீர்களோ.......பெருமாளின் அருள் கிடைக்கும்

  • @dineshkuwait1017
    @dineshkuwait1017 Před 8 měsíci +10

    கேட்கும் போது என் கண்கள் குலமாகுறது தாயே நிந்தன் குரல் வளமாகப்பட்டது என்னை அறியாமல் பாகவனின் சரண பாதத்தை ஸ்பரிசிக்கும் ஒரு வித உணர்வு .. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @professorvicky8886
    @professorvicky8886 Před rokem +134

    இந்தப் பாடல்களைக் கேட்பவருக்கு பெருமாள் அருளால் ஆரோக்கியம் அறிவு செல்வம் நிம்மதி மகிழ்ச்சி ஆகியவை ஆயிரம் மடங்கு பெருகும்......
    ஓம் நமோ நாராயணா...

  • @udhayak9638
    @udhayak9638 Před rokem +4

    ஆழ்வார்களின் பாசுரங்கள்
    தூய்மை கெடாமல், ஓதுவதற்கு ஏதுவாக இசை அமைத்து தாருங்கள் ஐயா,அம்மா.......

  • @thangamani1901
    @thangamani1901 Před rokem +1

    சூப்பர் வுஸ்😊

  • @bytebeattamil
    @bytebeattamil Před rokem +46

    23 ஆண்டுகள் இந்த பாடலை நான் கேட்டு கொண்டு தான் இருக்கிறேன்...

  • @asuvadhamansk3c886
    @asuvadhamansk3c886 Před 4 lety +65

    ஓம் நமோ நாராயணாய.... இந்த பாடலை கேட்க கேட்க நமது கவலைகள் தீரும். அந்த திருமாலின் அருளை நமது வீட்டிலும் தொழிலகத்திலும் பரப்பும்...... பாடிய குழுவினர் அனைவருக்கும் அருமையான குரல்வளம். மேலும் பாடும் முறை... வார்த்தைகள் உச்சரிப்பு... சிறப்பு...

  • @sasikala5054
    @sasikala5054 Před 6 měsíci +5

    இந்த பாடல் கேட்கும் போது இனம் புரியாத பரவசம்

  • @taravindan222
    @taravindan222 Před 3 lety

    Om Sri perumal swamya enaku nalla manavi amanchi nan sathosma vala vendum Andava 🙏🙏🙏

  • @saravanacomunication5656
    @saravanacomunication5656 Před 3 lety +26

    அருமை மகாநதி ஷோபனா குரல் இனிமை ,அவரின் குரலுக்கு நான் அடிமை

    • @rajesha734
      @rajesha734 Před 3 lety +2

      She voice addicted 🤝💐💐💐🚩🚩🚩👍👌🕉️💯👌👌👌👐

  • @anandhianjana4996
    @anandhianjana4996 Před 6 lety +19

    நாத்திகனுக்கும் பக்தி உணர்வை உருவாக்க கூடிய உன்னத சொற்றொடர்கள் நிறைந்த தெய்வீகக் குரல் வளம்
    வாழ்க வளர்க

    • @bhaktimaalai
      @bhaktimaalai  Před 6 lety +2

      Thanks! Anandhi Anjana. Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI for more devotional songs/videos. czcams.com/users/TheMelodyJukeboxvideos?view_as=subscriber

  • @meenakshiannai7288
    @meenakshiannai7288 Před rokem +1

    ஏதோ இஜும் புரிய சந்தோசம் இதைகேட்கும் pothu

  • @srinive204
    @srinive204 Před 2 lety +1

    இந்த பாடல் தான் 👌👌👌ஆ இருக்கு

  • @veera90bala
    @veera90bala Před 2 lety +10

    கோவிந்த ரட்ச கோவிந்த வெங்கட் ரமணா கோவிந்தா 🙏🙏🙏🙏🙏🙏

  • @janaram2671
    @janaram2671 Před 4 lety +11

    நான் இந்த பாட்டை கோவிலில் கேட்டு இருக்கிறேன் ஆனால் இந்த பாடலை கூகுளில் கண்டு புடிக்க முடியவில்லை இன்று தான் அந்த வாய்ப்பு கிடைத்தது அளவற்ற ஆனந்தம் நன்றி ஷோபனா அக்கா நீங்க ரொம்ப நாள் நல்ல இருக்கனும், நிறைய பெருமாள் பாட்டு தமிழில் பட வேண்டும் முக்கியமா திருவள்ளூர் வீர ராகவ பெருமாள் பற்றி படவேண்டும்

  • @dvasanthi60
    @dvasanthi60 Před rokem

    மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது
    ஓம் நமோ நாராயணா ய

  • @mangalamjayaraman1876
    @mangalamjayaraman1876 Před 9 měsíci +1

    Supersonic Narayanan swami ungalukku Ellavalamum Tharattum.

  • @kandeshkathirvel9980
    @kandeshkathirvel9980 Před 2 lety +13

    விட்டலய்யா விட்டாலா பாண்ரங்கா விட்டலா சீதாராமா....🙏🏽🙏🏽🤲🤲🤲🌹🌹🌹❤❤

  • @KeshavJalaku
    @KeshavJalaku Před 8 měsíci +15

    என்ன அற்புதமான குரல்... பாடுவதற்காக கடவுள் உங்களை படைத்து இருக்கிறார்... ஓம் நமோ நாராயணா....

  • @anandm7264
    @anandm7264 Před měsícem

    ஓம் நமோ நாராயண இந்த பாடலை ஆறு வருடங்களாக கேட்டுக்டே இருக்கேன் தினமும் ஓம் நமோ நாராயண

  • @taravindan222
    @taravindan222 Před 3 lety +1

    Om perumal swamya enaku nalla manavi amanchi nan sathosma vala vendum Andava 🙏🙏🙏

  • @anumuthukuppananumuthukupp1041

    ஓம் நமோ நாராயண கோவிந்தா பரந்தாமா இந்த பாடலை நான் எப்போது கேட்டாலும் என் மனம்நிம்மதியாக இருக்கின்றது ஓம் நமோ நாராயண கோவிந்தா என்றும் உன்திருவடி சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌹

  • @rajagopalm6659
    @rajagopalm6659 Před 2 lety +15

    ஓம் நமோ நமோ ஸ்ரீ நாராயண நமோ நமக 💐💐💐🌼🌼🌼🌻🌻🌻🍀🍀🍀🌺🌺🌺🙏

  • @taravindan222
    @taravindan222 Před 3 lety +1

    Om Perumal swamya enaku nalla the nadakanum Andava 🙏🙏🙏

  • @user-dg5cn8ss6t
    @user-dg5cn8ss6t Před 2 lety +1

    அருமையான பாடல்கள் 22.9.21

  • @NaveenKumar-ic5ue
    @NaveenKumar-ic5ue Před rokem +17

    எங்கள் குல தெய்வமே அருள்மிகு வெங்கடேசப்பெருமாளே உங்கள் திருவடி சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍😘🙏🙏🙏🙏😁💘

  • @jb19679
    @jb19679 Před 3 lety +13

    ஓம் நமோ நாராயண நமக

  • @jesusJESUS-vn9gs
    @jesusJESUS-vn9gs Před 6 dny +1

    நாராயணா நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களை பார்ப்பது மிகவும் சந்தோஷமாக உணர்கிறேன் இயேசுவின் நண்பரே நாராயணா

  • @queenoffreebird777
    @queenoffreebird777 Před 2 lety +1

    Daily um na kekara frist song

  • @srijayanatyalaya3432
    @srijayanatyalaya3432 Před 2 lety +68

    🙏🏻🙏🏻
    தெய்வீகமான பாடல்கள்..!!
    மனம் உருக தினம் கேட்கிறேன்..
    நமோ நமோ ஸ்ரீ நாராயணா..
    🙏🏻🙏🏻

  • @PACCSR
    @PACCSR Před 3 lety +75

    இந்த பாடல்கள் கேட்கும் போது மனதுக்கு நிம்மதியாக உள்ளது

    • @govindagovinda1756
      @govindagovinda1756 Před 3 lety +7

      Yes bro

    • @ajithbasker7377
      @ajithbasker7377 Před 2 lety +3

      @@govindagovinda1756 iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii

    • @ajithbasker7377
      @ajithbasker7377 Před 2 lety +1

      @@govindagovinda1756 iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii

    • @VijayVijay-dn3zi
      @VijayVijay-dn3zi Před 2 lety +1

      @@ajithbasker7377 ooooooooooiiooooo

    • @shanthie629
      @shanthie629 Před 2 lety +1

      @@govindagovinda1756 l 🇬🇱

  • @ustitles7900
    @ustitles7900 Před 2 lety +2

    நமோ நமோ ஷிரி நாராயணா.

  • @radhakrishnanramalingam4445

    மகாநதி ஷோபனாவி இனிமையான தேன்குரல் எனக்கு மிகவும் பிடிக்கும்.வாழ்க நூறாண்டுகள்.

  • @user-we7nk5tg8o
    @user-we7nk5tg8o Před 2 lety +15

    எல்லா பாடலும் அருமையான பாடல் ❤️🙏🙏🙏

  • @geethaparathasarthy792
    @geethaparathasarthy792 Před 3 lety +48

    ஓம் நமோ நாராயணா
    இந்த உலகத்தை காப்பற்ற வாருங்கள்

  • @RaviKumar-ey7pt
    @RaviKumar-ey7pt Před 3 lety

    Sema

  • @sharansaran2452
    @sharansaran2452 Před 2 lety

    பெருமாள் yenakku kuzhatha venu🙏🙏🙏

  • @muralidharanm4053
    @muralidharanm4053 Před 2 lety +17

    மிகவும் நன்றாக உள்ளது பக்தி பாடல்கள்

  • @saibalajioffsetprinter8283
    @saibalajioffsetprinter8283 Před 6 lety +69

    மகாநதி ஷோபனாவின் இனிய குரலில் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பக்தி பரவசமூட்டும் பாடல்கள். ஓம் நமோ நாராயணாய!

  • @dhananjayankrishnamoorth-fq5qi

    Om Namo Narayanaya Namaha 😍🕉🌹💐❤💙🧡🙏🙇‍♂️🙏🧡💙❤💐🌹🕉😍

  • @shyamalavenkatesan6377
    @shyamalavenkatesan6377 Před 2 lety +1

    Sema😘😘😘😘😘

  • @melaniekanagarajah3002
    @melaniekanagarajah3002 Před 3 lety +40

    ஓம் நமோ நாராயணா நமக 🙏👍🌹 கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

  • @muthukrishnans796
    @muthukrishnans796 Před 3 lety +17

    ஓம் நமோ நாராயண 🙏🙏🙏

  • @manoshree7thstd480
    @manoshree7thstd480 Před 3 lety +2

    Suprr....,

  • @muniandybalamany6085
    @muniandybalamany6085 Před rokem +1

    Kalayile inthe paadal kettatha uyir irukure mathiri irukku, TQ.

  • @maragathamRamesh
    @maragathamRamesh Před 3 lety +11

    திருமதி ஷோபனா அவர்களின் தெய்வீக குரலில் பாடிய அனைத்து பாடல்களும் அருமை கேட்க கேட்க பெருமாளின் அருள் நமக்குக் கிடைக்கும் இப்பாடல் பதிவு ஏதோ ஓரிரு இடங்களில் கரகரவென்று இரைச்சலாக இருக்கிறது

  • @foodie55555
    @foodie55555 Před 3 lety +11

    சூப்பர் song மனதில் சந்தோஷம் குடும்

  • @taravindan222
    @taravindan222 Před 3 lety +2

    Om Vishnu swamya kapathupa 🙏🙏🙏

  • @sakthi4831
    @sakthi4831 Před rokem +2

    இறைவா உம்மை மன்றாடுகின்றோம் எங்கள் கவலைகளை தகர்த்து எரிவீர்கள் என்று எங்களுக்கு காவல் ஆக iruppirgal

  • @vijayalakshmir3278
    @vijayalakshmir3278 Před 8 měsíci +403

    தெய்வத்தின் பாடல் கேட்கும் போது இடையில் விளம்பரம் வராமல் இருந்தால் சிறப்பாக இருக்கும்

  • @Nation310
    @Nation310 Před 2 lety +9

    நாராயணன் அருள் கிடைக்கட்டும்
    கேட்போர்க்கு ...ஓம்
    ... நாமோ .... நாராயணா...🙏🙏🙏

    • @raguls364
      @raguls364 Před 2 lety

      ஓம் நமோ நாராயணா

  • @knpigeonvlog5184
    @knpigeonvlog5184 Před 2 lety +1

    Wow wow wow wow wow very good

  • @jayjagathish3749
    @jayjagathish3749 Před 2 lety +1

    நமோ நமோ நாராயணா
    நமோ நமோ நாராயணா
    நமோ நமோ நாராயணா

  • @taravindan222
    @taravindan222 Před 3 lety +6

    Om Perumal swamye ellarum nalla irukanum Andava 🙏🙏🙏

  • @amuthasaravanakumar3034
    @amuthasaravanakumar3034 Před 2 lety +24

    வளர்க பெருமாளின் புகழ்🙏🙏🙏🙏

  • @SaravananSaravanan-hr2ii
    @SaravananSaravanan-hr2ii Před 2 lety +4

    🙏ஏழுமலையானே என்னை மட்டும் ஏன் கெட்ட சக்திகளுக்கு உட்பட்டு கஷ்டப்படுத்துகிறாய் ஆண்டவா

    • @monikandanmonikandan3152
      @monikandanmonikandan3152 Před 2 lety

      மீண்டும் அம்மாவை பார்க்க சென்று வாருங்கள்

  • @praveen4467
    @praveen4467 Před 2 lety

    Baktha vaachala parathama all tym fav sng mam😍

  • @rajeshwaris4361
    @rajeshwaris4361 Před rokem +27

    நான் உங்கள் பாடலை கேட்டு கேட்டு நாராயணின் அருளில் மூழ்கிறேன்....ஷோபானா ஓம் ஸ்ரீ நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ ஸ்ரீ நாராணா🙏🙏🙏

  • @jayavelkpkjayavelkpk6573
    @jayavelkpkjayavelkpk6573 Před 4 lety +15

    தினம் தேறும் பகவானின். நாமம் சொல்லி வந்தால் கஷ்டம் திரும். கோவிந்த கோவிந்த.......

    • @srinivasanb1961
      @srinivasanb1961 Před 3 lety

      Govindha, Govindha, Govindha...

    • @venkatesanveluchamy4717
      @venkatesanveluchamy4717 Před 3 lety +1

      நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே🙏
      திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே🙏
      சென்மமும் மரணமும் இன்றிப் போகுமே🙏
      இம்மையே ராமா என்றிரண்டெழுத்தினால்🙏🙏🙏

  • @shanmuganathanp8113
    @shanmuganathanp8113 Před 5 měsíci +2

    Om namo narayana🙏🙏🙏

  • @rameshb7533
    @rameshb7533 Před 2 lety +4

    Super songs

  • @akilabanumurthy8781
    @akilabanumurthy8781 Před 2 lety +10

    ஓம் ஸ்ரீ நமோ நாராயணா 🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏 அருமை பாடல் வரிகள் அருமை அருமை குரல் கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா 🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivasakthi6201
    @sivasakthi6201 Před rokem +18

    Om namo Narayanan om namo Narayanan ❤️ om namo Narayanan ❤️ om namo Narayanan om namo Narayanan ❤️om namo Narayanan ❤️

  • @jayanthilakshminarayanan8311

    Namo namo sri narayana namo namo Sri narayana

  • @Akilaakrish
    @Akilaakrish Před 2 lety

    ஸ்ரீ பெரும்மாள் துணை 🙏

  • @selvakrishnant2144
    @selvakrishnant2144 Před 2 lety +11

    ஓம் நமோ பகவதே வாசுதேவ்யா.

  • @krishnamurthir3651
    @krishnamurthir3651 Před rokem +4

    Super songs.keep it up.

  • @sharmiseerangan5180
    @sharmiseerangan5180 Před 3 lety

    Om Perumanae Thunai 🙏😔😔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ethirajavinothkumar1770
    @ethirajavinothkumar1770 Před 2 lety +7

    Super song 😍😍😍🖐️

  • @anandkanaga4378
    @anandkanaga4378 Před 18 dny

    இனிமைக்குரலில் அருமைப்பாடல்!!

  • @jeekart728
    @jeekart728 Před rokem +3

    Om namo narayana potri om namo vasutheva potri om namo vaikuntha nathane potri Om namo ezhamalaiyane potri om namo srinivasaa potri Sri Raman potri Sri Krishna potri Sri paranthama potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @satheeswariajitha1263
    @satheeswariajitha1263 Před 3 lety +9

    அருமையான பாடல் மற்றும் குரல்.....

  • @paulrajraj3602
    @paulrajraj3602 Před 4 lety +24

    கோவிந்தனுக்கும் அடிமை.அழகிய அம்சமான ஷோபனாவின் குரலுக்கும் அடிமை.

  • @saravanan.k8552
    @saravanan.k8552 Před 9 dny

    ஓம் நமோ நாராயணாய நமஹா 🎉🎉🎉🎉🎉

  • @vijiajeeskumar7579
    @vijiajeeskumar7579 Před 2 lety +17

    ஷோபனாவின் குரல் மிக இனிமையாக உள்ளது பாடலை கேட்க கேட்க மிகவும் அருமையாக உள்ளது மிக்க நன்றி சோபனா

  • @ambethkermathanambethkerma5692

    நன்றி இசையோடு இறைவனை பார்க்க செய்ததற்கு 🤝🙏🙏🙏🙏🤝

  • @ramalingamk5319
    @ramalingamk5319 Před 2 lety

    மகாநதி ஷோபனா தகுதியான பாவனா. கலை நேர்த்தி. அதுதானே அருள் சேர்த்தி. வேங்கடவவன் சீர் பாடும் தவசுப்ரபாதம் அருமை இதுதரும் காதார கேட்கின் பெருமை