திருப்பாவை பாடல் 11 - கற்றுக்கறவை | Thiruppavai - 11

Sdílet
Vložit
  • čas přidán 25. 12. 2023
  • #thiruppavai #margazhi #day11
    Videography & Editing - Krishna Ganesh
    ராகம்: உசேனி
    தாளம்: மிஸ்ர சாபு
    கற்றுக்கறவைக் கணங்கள்பலகறந்து
    செற்றார்திறலழியச் சென்று செருச்செய்யும்
    குற்றம் ஒன்றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே!
    புற்றரவல்குல் புனமயிலே! போதராய்
    சுற்றத்துத்தோழிமார் எல்லாரும் வந்து நின்
    முற்றம்புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
    சிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டி! நீ
    எற்றுக்குறங்கும் பொருளேலோர் எம்பாவாய்
  • Hudba

Komentáře • 3