KoodaraiVellum|Thiruppavai|Sooryanarayanan|கூடாரைவெல்லும்|திருப்பாவை

Sdílet
Vložit
  • čas přidán 10. 01. 2022
  • An Official CZcams Channel Of "Soorya Narayanan"
    Click To Subscribe / @sooryanarayanan
    Song: #KoodaraiVellumSeer
    Ragam: #PoorviKalyani
    Composer: #Aandal
    Andal through Her divine Tiruppavai has given us so many lessons to practice and prosper in our spiritual career. This 27th verse "Koodarai vellum seer" gives us the most important lesson of accepting everything as the Lord’s prasadam (gift)
    It is tradition to cook and serve sweet rice(Sweet pongal) with lots of milk and ghee on the day that this verse is chanted in the temples. The gopis now tell the Lord how they will celebrate this great event. It is in contrast with the austerities mentioned at the beginning of the poem. In the previous verse (Nei unnome paal unnome), the gopis enumerated all they need for the Vratam. In this verse, they all decorated themselves with beautiful clothes and ornaments and completes their vratam.
    Lyrics:
    Thiruppavai Paasruam 27
    koodaarai vellum seer gOvindhaa undhannai(p)
    paadi(p) paRai kondu yaam peRum sammaanam
    naadu pugazhum parisinaal nanRaaga(ch)
    choodagamE thOL vaLaiyE thOdE sevip poovE
    paadagamE enRanaiya palagalanum yaam aNivOm
    aadai uduppOm adhan pinnE paaR chORu
    mooda ney peydhu muzhangai vazhi vaara(k)
    koodi irundhu kuLirndhElOr empaavaai
    திருப்பாவை பாடல் 27
    கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்
    பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்
    நாடு புகழும் பரிசினால் நன்றாக
    சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
    பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
    ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
    மூடநெய் பெய்து முழங்கை வழிவார
    கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்
  • Hudba

Komentáře • 82

  • @yuvaranib4882
    @yuvaranib4882 Před 2 lety +11

    மாதங்களில் நான் மார்கழி என்று சொன்ன கிருஷ்ணர் இந்த மார்கழியில் இந்த குட்டி கிருஷ்ணனின் திருப்பாவை மிகவும் அருமை
    சூடிக் கொடுத்த சுடர் கொடி ஆண்டாள் திருவடி சரணம்🙏🙏🙏👏👏👏🙌🙌🙌👌👌👌👌 வாழ்க வளமுடன்

  • @yogaraj2307
    @yogaraj2307 Před 2 lety

    மீண்டும் ஒரு அருமையான பாடலை இனிமையாக வழங்கி இருக்கிறாய் மகன் சூர்யா, வாழ்க வளர்க வளமுடனும் நலமுடனும், மிக்க நன்றி மகனே, 🙏

  • @sukanyaprabu5928
    @sukanyaprabu5928 Před 2 lety

    கூடாரவல்லி பாசுரம் மிக மிக அருமை!அருமை! தம்பி! சின்ன தியாகராஜரோ நீ! வாழ்க வாழ்க பல்லாண்டு!!

  • @madura9594
    @madura9594 Před rokem

    கார்த்திகை தீபத்திற்கு இந்த குட்டி முருகனின் கானத்திற்கு காத்திருக்கிறோம்.எத்தன அனுபவித்து பாடர கண்ணா.பாவங்கள் லாவகமாய் உன்னிடத்தில் பார்க்கிறேன். மும்மூர்த்திகளின் அருள் பெற்றவன் நீ🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @srk8360
    @srk8360 Před 2 lety +5

    அருமை 👌👌
    இறையருளும்குருவருளும்
    எல்லாநலன்களையும்நல்கட்டும்.. 🙏💐💐
    மனம்நிறைந்தபாராட்டுக்களும்வாழ்த்துக்களும்.. 💐💐💐💐💐🙏💖 நன்றி நன்றி 💞

  • @manjum9426
    @manjum9426 Před 2 lety +4

    அழகு
    அழகு
    சூரிய நாராயண பாடுவது அழகு

  • @mkalyani9990
    @mkalyani9990 Před 2 lety +5

    மிகவும் அருமை SOORYA 👏👏🤝🤝🤝🤝👌👌👌👌💐💐💐💐💐💐

  • @DrMaheswariNanjappan8092
    @DrMaheswariNanjappan8092 Před 2 lety +5

    அருமை. அருமை செல்லகுட்டி.. பிறவிக் கலைஞன் நீ கண்ணா.. அந்த கோதை நாச்சியாரே பாடுவது போல் உள்ளது குழந்தாய்.. வாழ்க பல்லாண்டு மகனே..

    • @ushabala9615
      @ushabala9615 Před 2 lety +1

      I felt the same

    • @mythilivenugopal5643
      @mythilivenugopal5643 Před 2 lety

      எந்தன்னோடு அல்ல. உந்தன்னோடு என்பதே சரி. அருமை. பல்லாண்டு. வாழ்க! பாடி மகிழ், மகிழ்வி.

  • @premalathag2311
    @premalathag2311 Před 2 lety +5

    அருமை … கண்ணா, You are a blessed boy …..May god bless you ….🙏

  • @SundaravadhanamKumaraguru

    பௌலி ராகம் பேஷ்

  • @harekrishna6266
    @harekrishna6266 Před 2 lety

    அருமை அருமை மிக அருமை 👌 👌 👌
    "தொந்தி சரிய மயிரே வெளிர நிரை" திருப்புகழும் மிக அருமை😍😍👍👌👌👌

  • @sundarapandiank8067
    @sundarapandiank8067 Před 2 lety +1

    என் அம்மா கோதையை விட அழகாக தம்பி சூர்யா பாடியிருக்கிறான்... ♥️

  • @usharavi4152
    @usharavi4152 Před rokem

    Om Mukambika Devi Thunai 🙏🙏🙏

  • @vijisrinivasan8219
    @vijisrinivasan8219 Před 2 lety +2

    அருமை 🌻அருமை 🌻அருமை🌻 அருமை 🌻அருமை மகனே 🌻🌻🌻🌻🌻🌻

  • @srisundaram8437
    @srisundaram8437 Před 2 lety +2

    என் அன்புக்குரிய சூர்யாக்குட்டியே ! பாடலின் உச்சரிப்பும், ஏற்ற இறக்கமும், இராக பாவங்களும் அருமை அருமை 👌👍👍👍
    மேலும், வளம் பெற வாழ்த்துக்கள் கண்ணா!!!👍👍👍💞💞💞🎉🎉🎉

  • @user-ko8px1ob5e
    @user-ko8px1ob5e Před 2 lety

    திருவெம்பாவை நாடு தங்கம்

  • @a.kathirvelkathirvel6366
    @a.kathirvelkathirvel6366 Před 2 lety +1

    Very nice. 👌.Singing with action that also so beautiful Soorya Narayana kutty. God bless you.

  • @mrsrajendranrajendran4712

    சூரிய நாராயணன் தாய் தந்தை இருவரும் இந்த பிறவிப் பலனை அடைந்து விட்டாதாகவே நினைக்கத் தோன்றுகிறது.இனிவேண்டுவதுதான் என்ன பெரியவர் வழிகாட்டுதல்கண்கூடு🙏🙏🙏

  • @venkatr2446
    @venkatr2446 Před 2 lety

    Enna expressions. May Andal bless u in great abundance.

  • @jayashreenatarajan4889

    Neengale oru kutti krishnan than. Chellakutti god bless you always. I pray God that you reach the highest position .

  • @usharavi4152
    @usharavi4152 Před rokem

    Namaskaram kannaa Govindhaaaa Murukha Kandhaa Velavaaaa en Apppanay........

  • @mageswarivalayutham1983

    Hai hello..my dear little hero muruga......love you n God bless

  • @gomathysuryanarayanan8054

    ஆண்டாள் கேட்டு மகிழ்ந்து இருப்பாள்.ஆயுஷ்மான்பவ.

  • @sasikalabalakrishnan6060
    @sasikalabalakrishnan6060 Před 2 lety +1

    அருமை கண்ணா

  • @rajarajeshwarikumar5344

    👌குழந்தாய் சூர்யநாராயணா, உன் கலைசெல்வம் மென்மேலும் பெருக, இந்த பொங்கல் நன்னாளில் உன் குடும்பத்தார் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்🙌👐.உன்னை ஈன்ற அன்னைக்கு மனமுவந்த என் வாழ்த்துக்கள்.

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  Před 2 lety

      மிக்க நன்றி Rajarajeshwari ji 🙏🙂

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj Před 2 lety +3

    அருமை 🙏🙏🙏🙏🙏🙏

  • @ravindranarvekar1683
    @ravindranarvekar1683 Před 2 lety +1

    MYSWEET FEVORET LITTLE GOVIND ♥️♥️♥️♥️♥️

  • @thilagavathi4277
    @thilagavathi4277 Před 2 lety

    En chellakutti arumai arumai

  • @jayanagaraja3229
    @jayanagaraja3229 Před 2 lety

    May the Govinda bless you with all happiness.

  • @dhanalakshmimuthuvel7207

    Super Surya kutty

  • @rajeswarishankaran2186

    Arumaiyo arumai kanna...my aseervadham

  • @priyaramesh3795
    @priyaramesh3795 Před 2 lety +1

    Nice.

  • @sriyai
    @sriyai Před 2 lety

    அன்பு தம்பி வணக்கம்.
    பாடலின் பிழைகள்:
    1. என் தனைப் பாடி
    2. சங்கீதத்தைத் தாண்டி
    இறைவனை பயபக்தியோடு
    பணிந்த குரல் பாவத்தோடு விண்ணப்பிக்கும் தன்மை...

  • @revathim3680
    @revathim3680 Před 2 lety +1

    Aandal's blessings will always b with u,surya. Keep it up. I'm a fan of u.👌👌👍

  • @abiramechitrabharathi4098

    🦚💯🦚கோதை தமிழ்* செய்புண்ணியமும் குழந்தையின் மழலையை. மிளிரச்செய்து தானும் ஒளிர்ந்து மகிழ்கிறதேஃஇதோ...தானாக எழுத்துப்பூக்கள்...பைந்தமிழ்ப்பதிவை வருணிக்க....பேனாவில் பூப்பதையே...என்னவென்பது...கண்ணா உன் பெற்றோர் குருமார் ஆசிகள் எங்கள் குழந்தைகளுக்கும் வேண்டும் ஜீ ஃநற்பவி 🕉️🌄🌻🙏 இங்கிவனை யாம் பெறவேஃ

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  Před 2 lety

      மிக்க நன்றி Abirame Chitra ji 😊😊🙏

  • @srinivashd2593
    @srinivashd2593 Před 2 lety +1

    👍🙏

  • @manjarim2222
    @manjarim2222 Před 2 lety

    God bless you kanna🥰🥰

  • @nishopikasivapatham1891
    @nishopikasivapatham1891 Před 2 lety +1

    மனம் கமழும் சாரீரம் ... தெய்வீகம் நிறை வதனம்... 🥰🥰🥰🥰🥰 அருமையாக இருக்குதடா தம்பி 😊😊😊😊

  • @jayavenkat8123
    @jayavenkat8123 Před 2 lety

    Involved singing kanna

  • @kasisubramanian22
    @kasisubramanian22 Před 2 lety

    kodi namaskarams!

  • @padmanaabanveerappan8578
    @padmanaabanveerappan8578 Před 2 lety +1

    அருமை வாழ்க வளமுடன்

  • @malarmurugan8335
    @malarmurugan8335 Před 2 lety

    வாழ்க வாழ்க வளமுடன் நலமுடன் முருகன் துணை இருப்பார் 🙏 கண்ணா நீ பாடும் பாடல் வரிகள் இருந்தால் சிறப்பாக இருக்கும் 🙏🙏🙏💖🥰

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  Před 2 lety

      Thank you so much. Please check the description box for lyrics 🙂🙏

  • @ushabala9615
    @ushabala9615 Před 2 lety

    Amazing Kanna 👏🏻

  • @krsreenarayanan3937
    @krsreenarayanan3937 Před 2 lety

    Wonderful singing

  • @GiridharRanganathanBharatwasi

    Om Namo Narayana. Brilliant singing Sooryanarayanan. God bless you.

  • @aswathysasi1835
    @aswathysasi1835 Před 2 lety

    ❤️❤️❤️❤️

  • @venivelu5183
    @venivelu5183 Před 2 lety

    🙏🙏👌👌

  • @sarmas1867
    @sarmas1867 Před 2 lety

    👌👌👌👌

  • @revathyshankar3450
    @revathyshankar3450 Před 2 lety +1

    மிக அருமையாக இருந்தது 🙏😍👌உன் குரலில் பாடியதை கேட்டதே சர்க்கரை பொங்கல் சாப்பிட்ட அளவு சந்தோஷம் கிடைத்தது🤩🍊😍👌💖🙏 மிக்க மகிழ்ச்சி 🤩பாராட்டுகள்😍 வாழ்க நலமுடன்🙏

  • @sundarrajan7241
    @sundarrajan7241 Před 2 lety +1

    அற்புதம்,சூர்யா a small coorrection, second line to begin உன் தன்னை பாடிப் பறை கொண்டு all the best dear

  • @RameshKumar-re4zs
    @RameshKumar-re4zs Před 2 lety

    Rendition , both melodious and with child-like innocence, blessings

  • @mrsrajendranrajendran4712

    super! super! super!!💐💐💐

  • @rangarajanr8796
    @rangarajanr8796 Před 2 lety

    Pichai pathiram song padu bro😍

  • @varalakshg
    @varalakshg Před 2 lety

    Lovely Soorya🙏 . Thank you ❤️

  • @raghuramank7175
    @raghuramank7175 Před 2 lety +1

    Wonderful to hear Thiruppavai song through your performance ! This is a popular song ! May be in the future, you will have a collection of all the Thiruppavai Songs so that we can keep listening as a reference, every year during the Margazhi month ! Thanks Dear Mr Sooryanarayanan !

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  Před 2 lety

      Raghuraman ji, Thank you so much. Sure will do in future with Andal's grace 🙂🙏

  • @abcdefghib
    @abcdefghib Před 2 lety

    Super!!! :-) Keep rocking Soorya!

  • @balaganeshiyer4597
    @balaganeshiyer4597 Před 2 lety

    May Aandal bless you!

  • @vijayalakshmisridharan6319

    Excellent 🙏🙏🙏🙏🌹👌

  • @nahendranvijaya3812
    @nahendranvijaya3812 Před 2 lety +1

    Semma voice

  • @sumatimohanakrishnan6315

    Good.nice rendition 👍🙏

  • @jegan8999
    @jegan8999 Před 2 lety

    Super da thambi

  • @sanjanabalaji7701
    @sanjanabalaji7701 Před 2 lety +1

    Amazing rendition of this wonderful Thiruppavai Sooryanarayanan!! Very nice flow of Poorvikalyani in this beautiful 27th paasuram!! Eagerly waiting for your Kaavadi Chindu 'Vallikkanavan Perai' by Kuldeep Anna in Vande Guru Paramparaam soon!! Best wishes and blessings for that release!! Brilliant rendition of this amazing Thiruppavai once again Soorya!!

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  Před 2 lety

      Thank you so much Sanjana ji 🙂🙏

    • @sanjanabalaji7701
      @sanjanabalaji7701 Před 2 lety

      @@Sooryanarayanan you're welcome Soorya!! Waiting to hear Valli Kanavan Perai too!! Your first release for 2022 in Vande Guru Paramparaam!! Best wishes once again Soorya!!

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  Před 2 lety

      🙂🙏🙏🙏👍

  • @lavanyanarasimhan467
    @lavanyanarasimhan467 Před 2 lety

    Too good and so pleasant to listen kanna 👏🏼🙏🏼. May Andal thaayar bless you more and more. If you are rendering the pasuram as it is then 2 places needs to be taken care. Given them in uppercase.
    “Koodaarai vellum seer Govindha UNDHANNAI”
    Paadi parai KONDU yaam perum sammaanam”
    All the best!

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  Před 2 lety +3

      Thank you 🙂🙏. Sure will correct it in future.

  • @lakshmiradhakrishnan3162

    Nee Sivan nukku kovil kattanum nnu nenachhae...naan Sri Aandal kku kovil kattanum nnu nenakkaraen, nadakkuma Govinda?