Sri Chakra raja | Sooryanarayanan | Ragamalika | Agasthiyar | ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி

Sdílet
Vložit
  • čas přidán 20. 02. 2021
  • "Sri Chakrangitha Bindu Madhya Vasathim Srimath Sabha Nayakeem" (a Quote from 'Meenakshi Pancharatnam')
    "Sri Chakra raja Simhasaneswari"...!! What a divinely composition it is, composed by Sri Agasthiyar. This song suits to everyone, who wants to surrender HER feet (Goddess Sri Lalitha Parameshwari who resides in the center of Sri Chakra)
    This is a very famous song and popularized by many senior musicians. Sooryanarayanan feel privileged to sing this song and make his Rasika's heart filled with joy and happiness.
    Lyrics:
    Pallavi: shenjuruTTi
    shrI cakrarAja simhAsanEshvari shrI lalitAmbikayE bhuvanEshvari
    anupallavi: shenjuruTTi
    Agama vEda kalAmaya rUpiNi akhila carAcara janani nArAyaNi
    nAga kankaNa naTarAja manOhari jnAna vidyEshvari rAjarAjEshvari
    caraNam 1: punnaagavaraaLi
    palavidamAi unnai pADavum Adavum pADi koNDADum anbar padamalar shUDavum
    ulagam muzhudum enadagamurakkANavum oru nilai taruvAi kanchi kAmEshvari
    caraNam 2 naadanaamakriyaa
    uzhanru tirinda ennai uttamanAkki vaittAi uyariya periyOruDan onriDakkUTTi vaittAi
    nizhalenat toDarnda munnUzhk koDumaiyai nInga sheidAi nityakalyANi bhavAni padmEshvari
    caraNam 3: Sindhu Bhairavi
    tunbappuDatiiliTTut tUyavanAkki vaittAi toDarnda mun mAyam nIkki piranda payanai tandAi
    anbai pugaTTi undan ADalaik kANa sheidAi aDaikkalam nIyE amma akhilANDEshvari
    பல்லவி:
    ராகம்:செஞ்சுருட்டி
    ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி
    ஸ்ரீலலிதாம்பிகையே புவனேஸ்வரி
    அனுபல்லவி:
    ஆகம வேத கலாமய ரூபிணி
    அகில சராசர ஜனனி நாராயணி
    நாக கங்கண நடராஜ மனோகரி
    ஞான வித்யேஸ்வரி ராஜராஜேஸ்வரி
    (ஸ்ரீசக்ர)
    சரணம் 1:
    (புன்னாகவராளி ராகம்)
    பலவிதமாய் உன்னைப் ஆடவும் பாடவும்
    பாடிக் கொண்டாடும் அன்பர் பதமலர் சூடவும்
    உலகம் முழுதும் என் அகமுறக் காணவும்
    ஒரு நிலை தருவாய் காஞ்சி காமேஸ்வரி
    சரணம் 2:
    (நாதநாமக்ரியை ராகம்)
    உழன்று திரிந்த என்னை உத்தமனாக்கி வைத்தாய்
    உயரிய பெரியோருடன் ஒன்றிடக் கூட்டி வைத்தாய்
    நிழல் எனத் தொடர்ந்த முன்னர் கொடுமையை நீங்கச் செய்தாய்
    நித்ய கல்யாணி பவானி பத்மேஸ்வரி
    சரணம் 3:
    (சிந்து பைரவி ராகம்)
    துன்பப் புடத்தில் இட்டுத் தூயவன் ஆக்கி வைத்தாய்
    தொடர்ந்த முன் மாயை நீக்கி பிறந்த பயனைத் தந்தாய்
    அன்பைப் புகட்டி உந்தன் ஆடலைக் காணச் செய்தாய்
    அடைக்கலம் நீயே அம்மா….அகிலாண்டேஸ்வரி
  • Hudba

Komentáře • 614

  • @baskkaransada8277
    @baskkaransada8277 Před 3 lety +63

    யாழ் இனிது குழல் இனிது
    மக்கள் மழலை சொல் கேலாதவர்
    என்பார்கள் ஒரு குழந்தை வீட்டில் இருந்தால் அந்த வீட்டில் அந்த குழந்தை தன் மழலை குரலால் ஏற்படும் ஒலி , எந்த சங்கீத வாத்தியத்தாலும் , பெரியவர்களின் பாடல்களாலும் , நிறைவு செய்ய முடியாது என்பார்கள்,,,,,,
    அப்படி பட்ட மழலை குரலில் ஒரு அருமையான , அன்பான , ஆக்ரோஷமான , ஒரு பாட்டு என்றால் ,,,,
    அதை புகழ்ந்து சொல்ல இன்னும் தமிழில் வார்த்தைகள் இல்லை என்று தான் நினைக்கிறேன் ,,,,
    சிந்தையில் அவனை வைத்து ,,,,,,
    அவன் தால் வணங்கி ,,,,, சொல்கிறேன் ஆண்டவன் எல்லா ஐஸ்வர்களும் உனக்கு அளிப்பான்
    mr , எனக்கு தெரியாது ,,உன் கல்யாணத்துக்கு எனக்கு உங்க அப்பா கிட்ட சொல்லி எனக்கு பட்டு வேட்டி சர்ட்டு வாங்கி தர வேண்டும் சரியா
    சமத்துடா நீ ,,,,,

    • @srk8360
      @srk8360 Před 3 lety +5

      மன்னிக்கவும் 🙏
      குழல் இனிது யாழ் இனிது என்பார் தம்..
      மழலைச் சொல் கேளாதார்...

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  Před 3 lety +4

      Baskaran ji
      ரொம்ப சந்தோஷம். தங்களின் அன்பிற்க்கும் ஆசிக்கும் மிக்க நன்றி. 😃😃 கண்டிப்பா.... 🙏🙏🙏🙏

    • @baskkaransada8277
      @baskkaransada8277 Před 3 lety +2

      @@srk8360 நன்றி Sir

    • @ramanibaburam300
      @ramanibaburam300 Před 3 lety +1

      M

    • @chithrakrishnakumar1811
      @chithrakrishnakumar1811 Před 2 lety

      Very nice.god bless you .

  • @rehubathia320
    @rehubathia320 Před 3 lety +51

    கல்விக்கு அதிபதியான அந்த சரஸ்வதி தேவியே உன் நாவில் குடியிருக்கிறாள் செல்லமே. வாழ்த்துக்கள்.

  • @ambpi482
    @ambpi482 Před 3 lety +19

    எங்கள் தாயே ஸ்ரீ லலிதாம்பிகையே
    உன்னருளால் எங்களுக்கு கிடைத்த திருவருள் சூரியநாராயணன் தாயே.

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  Před 3 lety

      சந்தோஷம். மிக்க நன்றி 🙂🙂🙂🙏

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 3 lety

      ஸ்ரீ மாத்ரே நம

  • @srisundaram8437
    @srisundaram8437 Před 3 lety +7

    மழலை தவழும் உங்கள் இனிமையான பாடல்களைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறேனடா கண்ணா!!!
    உங்கள் நாவில் அந்த அம்பிகையே குடியிருக்கின்றாள் ஐயனே.
    வாழ்க வளமுடன் !வாழ்க பல்லாண்டு !!!🙏🙏🙏

  • @SuperNagabhushanam
    @SuperNagabhushanam Před 3 lety +15

    Super my cute infinity success bright road to devine music.
    శ్రీ వెంకటేశ్వర కృపా కటాక్ష ఫల sidhirasthu.

  • @ananthanarayananv6533
    @ananthanarayananv6533 Před 3 lety +16

    ளன்ன ஒரு உச்சரிப்பு.
    ஸ்பஷ்டம்.
    வானுயர வளற வாழ்த்துக்களும் ஆசிகளும்.

  • @krishnamoorthyramasamy3147

    👌👌💐🙏🙏🙏🙏🙏💐🎶🎶🎶🎶🎶🎶🎶super super oooo super God bless your family and friends

  • @savi3308
    @savi3308 Před 2 lety +1

    அருமை அருமை தெய்வகுழந்தையடா நீ
    வாழ்க வளமுடன்

  • @kalaganesan756
    @kalaganesan756 Před 3 lety +19

    அருமையான பாடல். வாழ்த்துக்கள் செல்லம் 👌👏👏🤝💐😘❤️

  • @parvathygovindaraj4281
    @parvathygovindaraj4281 Před 3 lety +13

    This little champ is blessed by Rajarajeshwari :-) He is singing by involving his heart and soul. So wonderful and delighted to listen to him and see his body language.

  • @submancollection7317
    @submancollection7317 Před rokem +4

    உன் பாடலை கேட்டால் கடவுள் கூட தூங்க மாட்டார் தங்கம்🙏🎁🙏

  • @bamarengarajan428
    @bamarengarajan428 Před 3 lety +10

    பலவிதமாக உன்னை பாராட்டவும்.உன் புகழ் பாடவும் செய்ய நீ அருமையாக பாடுகிறாய்..அன்பை பொழிந்து உன் அசைவுகளை காணச் செய்கிறாய் செல்லக்குட்டி சூர்யா... செல்லக்குட்டி

  • @rakeshduttsharma3568
    @rakeshduttsharma3568 Před 2 lety +7

    I get to understand meaning of some words by listening and reading lyrics of these bhajans. Pranam to saint Agasthiyar. Blessings to Soorya and all the team. Pranam to guruji.

  • @eashaeasha5639
    @eashaeasha5639 Před rokem +1

    Salute to you my dear son. You are Gods child. Excellent yours kind voice. Congratulations. God blessing every time to time my lovely son.

  • @subbarayanvivekanandhan5055

    மிகவும் அருமை கண்ணா! என் செவிகள் புண்ணியம் அடைந்தது! நன்றிகள் கோடி

  • @revathyshankar3450
    @revathyshankar3450 Před 3 lety +8

    சபாஷ் 👏👏👏👏மிக அருமையாக உள்ளது👌😍 பாராட்டுக்கள் 👌😍👏வாழ்த்துக்கள்🙏 நன்றி 🙏வாழ்க நலமுடன்🙌🍫🍨🍦🏅

  • @madhavarajmadhavaraj3012
    @madhavarajmadhavaraj3012 Před 10 měsíci +1

    அருமையான குரல் வாழ்க வளமுடன் கடவுள் அருல்கிடைக்கட்டும்

  • @DrMaheswariNanjappan8092
    @DrMaheswariNanjappan8092 Před 3 lety +10

    அருமை..அருமை..நேரம் கிடைக்கும் போதெல்லாம் உன்னுடைய பாடல்களை தேடி தேடி கேட்கிறோம் கண்ணா..

  • @shakthishakthi660
    @shakthishakthi660 Před 3 lety +4

    நீ நிச்சயம் ஒரு வித்துவானாக வருவாய்..வாழ்த்துகள் செல்லம்🥰

  • @RamGopal-157
    @RamGopal-157 Před 3 lety +4

    அய்யா கன்னுக்குட்டி! அற்புதம்!! நாங்களுமே புண்ணியம்தான் செய்திருக்கிறோம் அய்யா உன் குரலைக்கேட்க. எங்கள் காதில் எறும்பு கடித்துவிட்டது. ஏன்என்றால் தேனமுதக்குரலைக்கேட்க்கும்போதுதான்

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  Před 3 lety

      😃😃😃 சந்தோஷம் தாத்தா 🙏🙏🙏🙂

  • @chitradevi6192
    @chitradevi6192 Před 2 měsíci

    தங்கம் நீ நல்லா இருக்கனும் முருகர் அருள் கிடைக்கட்டும்

  • @kiranurn.subramanian3441
    @kiranurn.subramanian3441 Před 3 lety +4

    So sweet and soulful! Excellent rendition of this famous ragamalika by this gifted child musician! Very clear and accurate pronunciation of the Tamil lyrics! 🙏🙏🙏🙏

  • @ushagopalakrishnan7401
    @ushagopalakrishnan7401 Před 3 lety +2

    கண்மணியே உன் மழலைப் பாடலுக்கு உருகி போனேன் தங்கமே

  • @madura9594
    @madura9594 Před 2 lety

    எப்படி பாடினாலும் அதே ராகத்துக்கு வர கூடிய அருமையான பாடல் ஐயா அதுவும் உன் மூலம் கேட்பது அதி அற்புதம் . ..

  • @SaravanaSaravana-qp9og

    Super smash 👌👌👌👌👌👌 Murugan arul kidaikka venntkram Om murga🙏🙏🙏🙏🙏🙏

  • @priyashyam9703
    @priyashyam9703 Před 3 lety +1

    Arumaya Irukku suriya.All the best. Love you son.

  • @meeraramesh5165
    @meeraramesh5165 Před 3 lety +2

    அம்பாளை உன்னுடைய குழந்தை வடிவமாக ஆராதனை செய்தது மெய்சிலிர்க்க வைக்கிறது.. வாழ்க வளமுடன்❤️❤️❤️

  • @kaliyaperumalr1082
    @kaliyaperumalr1082 Před 2 lety

    இந்த வயதில் கலையரசி இலக்கணம் தேவகாணமாக சிறுவனின் நாவில் குடியிருந்து விளையாடுகிறாள் மிக மிக அற்புதமான தெய்வராகம் சூப்பர் வாழ்க வளர்க பலருடனும் வளமுடனும் பல்லாண்டு வாழ்த்துக்கள்

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  Před 2 lety

      ரொம்ப சந்தோஷம். மிக்க நன்றி🙂🙏.

  • @SundaravadhanamKumaraguru

    ராகமாலிகை அற்புதம்

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 Před 3 lety +2

    Sri Raja rajeshwari thiruvadigal Saranam Saranam Saranam 🙏🙏🙏 arumaiyana rendition 👌🙏🙏

  • @srk8360
    @srk8360 Před 3 lety +4

    இனிய காலை வணக்கம்
    சூர்யா... அற்புதமான பாடல்...👌👌... அருமை..💐💐💐💐💐
    வாழ்த்துக்கள்...💜💜💜💜💜
    நன்றி நன்றி... வாழ்க வளர்க...🙏..

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  Před 3 lety

      Saroja ji
      மிக்க நன்றி 🙂🙂🙏🙏

  • @valarmathiv1388
    @valarmathiv1388 Před 2 lety

    லலிதாம்பிகை உனக்கு அருள்புரிவாள் என்னுடைய ஆசீர்வதும், என்றும் உனக்கு உண்டு👌

  • @123XTSK
    @123XTSK Před rokem

    Is he An Avatar of a Bagavathar!A gifted child with a melodious voice and control!God bless!

  • @Poonkodi-fp2we
    @Poonkodi-fp2we Před rokem +1

    குலதெய்வம் துணை கொண்டு பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் என்தங்கமே

  • @user-qz6hd7zh2h
    @user-qz6hd7zh2h Před 8 měsíci

    Super chella kutty apdiye kattikanum pola iruku en peran pola iruka❤😘

  • @umajagannath1289
    @umajagannath1289 Před 7 měsíci

    Beautiful rendering with so much feeling. Reminded me of Maharajapuram Santham sir singing it

  • @radhanagarajan760
    @radhanagarajan760 Před 2 lety

    அருமை. சொல்ரதுக்கு வார்த்தைகளே இல்லை.

  • @swarnalatha9520
    @swarnalatha9520 Před 3 lety +1

    Indha siriya vayadhil arumaiyaana saareeram petru vizhanghum soorya narayananukku iraivanin aaseervatham nicchayam undu. Unadhu varungalam nalla aroghyam mananimmadhiyum adaiya iravanai praarthikkiren. Nanrighal pala indha videovirkku.

  • @gunasekaranv8916
    @gunasekaranv8916 Před 3 lety +1

    arumai arumai very very good thanga

  • @omkumarav6936
    @omkumarav6936 Před 3 lety +1

    உன் உருக்கம் என்னை உருக வைக்கிறது. சின்னத் தம்பி செம்ம.... வாழ்க வளமுடன்...

  • @sundaravallir8387
    @sundaravallir8387 Před 3 lety +1

    மெய் சிலிர்க்க வைக்கிறது உன்னுடைய குரலும் பாடலும். மேலும் மேலும் வளர என் மனமார்ந்த ஆசீர்வாதங்கள்

  • @jeyaveeranmuniyandi2694
    @jeyaveeranmuniyandi2694 Před 3 lety +2

    குழந்தாய்! நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் ஒரு முறை கேட்க வாய்ப்பு கிடைத்தது என்று என்னும்போது எவ்வளவு சந்தோஷம்.

  • @srinivasansrinivasan8019

    Tnq tnq tnq thabiko ennthan urunu solluga oru arumaiyana songas ketten thabi tnq tnq tnq... Seper..

  • @geethap.v5780
    @geethap.v5780 Před 2 lety

    Mei marenden kanna soorya. Vazhga Valamudan 🙏

  • @ramarajkg
    @ramarajkg Před 3 lety

    அருமை அழகு செல்லக்குட்டி அற்புதம்

  • @manikannan93
    @manikannan93 Před 2 lety

    Chellamm..... வள்ளலார்,,,paadalkal paadu,....

  • @vijayalakshmirajasekaran2391

    Naan unnai en peranaga ninaikiran.Arumaiyaga padinaiappa.Goddess unnakku neenda aaul thanthu aaseervad saiya vendukiran.I Love you cheĺlam.Good luck. Thank you

  • @kandasamyvadiveloo3109

    குழந்தை யும் தெய்வ மும் ஒன்று என் பார்கள் அந்த தெய்வ மே பாடுவதாக நான் நினைக்கிறேன் வாழ்க! வாழ்க! வளமுடன் சிவ சிவ சிவ னே என்று ம் துணை

  • @sampathnarayana1681
    @sampathnarayana1681 Před 2 lety

    Swamy intha pattu kekumbothu en kangalil kanneer Swamy, ennoda Pattikku romba piditha padal,romba azaga irikkirethu neengal padumbothu, vazthikkal

  • @vijayalakshmivenkataraman3517

    Anaithu paadalgalum azhgaga paadum unakku award kidakka pogirathiu kadavulin arulal wishes sooriya kannu

  • @smsm8608
    @smsm8608 Před rokem

    👍👍👏👏👍👍vazhtdhukal ...h.soory naarayanan ...kotte TNQ

  • @savinbn2814
    @savinbn2814 Před 3 lety +1

    akhilandeswariyute anugraham ndavatte eppozhum..monoo👌

  • @senthilkumar.dsenthilkumar1813

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஹரே கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vanistudiohari3763
    @vanistudiohari3763 Před 2 lety

    அருமையான குரல் தம்பி, ,அன்னை ஸ்ரீ லலிதாம்பிகை உன் பாடல் கேட்டு மகிழ்ந்து இருப்பாள். வாழ்க வளமுடன்.........

  • @drnraja6484
    @drnraja6484 Před 3 lety +4

    யாருடா கண்ணு உனக்கு சொல்லி தாரங்க.. நல்ல பாடுற டா கண்ணு... அம்மாவை சுத்தி போட சொல்லுடா...❤️❤️❤️❤️👍

  • @kuppusamysambandham8951

    God bless you.we are mesmarised by your divine voice

  • @raghavachary2116
    @raghavachary2116 Před 2 lety

    No Words... Awesome...Exclent.... from... Hyderabad TELANGANA......

  • @gunasekaramsangeetha5099
    @gunasekaramsangeetha5099 Před 3 lety +1

    தங்க மயில் குட்டி செல்லம் நின் புகழ் பார் எல்லாம் பரவலாக பரவ வாழ்த்துக்கள்

  • @aparnaalai78
    @aparnaalai78 Před 3 lety +4

    Soorya, sounded marvelous especially from someone as young as you... it had a divine quality about it.

  • @seethasudarsan3056
    @seethasudarsan3056 Před 3 lety +1

    Superaa irukku

  • @madura9594
    @madura9594 Před 2 lety

    பெயரில் சூரியன் உலகத்துக்கு வெளிச்சம் தரும் அந்த சூரியன் போல் உன் பாடல் எங்களுக்குள் ஒரு வெளிச்சம் ஐயா. one request நவராத்திரி வருகிறது இந்த பாடலை உங்கள் மழலையில் கேட்க ஆசை தேவி உன் மகிமை தன்னை புகழ எந்த நாள் ஆகுமா
    மூவுலகம் புகழ் பூலோக கைலாச
    ஆலவாய் தன்னிலே லீலைகள் செய்கின்ற (தேவி உன்)
    சித்திரை திங்களில் சிறப்புற்று விளங்கும் சிங்கார திரு கல்யாண வைபோகம்....
    வைகாசி திங்களில் வசந்தமண்டபத்தில்...இப்படி தமிழ் மாதங்களில் நடக்கும் நிகழ்வுகள பற்றிய பாடல் அறிந்தால் கேட்க விரும்புகிறேன் செல்லமே.....

  • @bhagirathinagarajan8339
    @bhagirathinagarajan8339 Před 3 lety +3

    கொஞ்சும் மழலை அழகு

  • @PradeepKumar-nk2ht
    @PradeepKumar-nk2ht Před 3 lety

    தெய்வக் குழந்தை.வாழ்க வளமுடனீ

  • @radhamadhuranath7941
    @radhamadhuranath7941 Před 3 lety +3

    Very blessed to hear. God bless you excellent there is no other words

  • @rajendraprasath9310
    @rajendraprasath9310 Před 2 lety +1

    ஞானக் குழந்தை 😍😍 எத்தனை ரசனை யுடன் பாடுகிறார்... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dessigar5789
    @dessigar5789 Před 3 lety

    Miga arumaï Kanna. Micka nandri 👏🙏

  • @saivijay4370
    @saivijay4370 Před 3 lety +1

    சூரி நீ ஒரு தெய்வ குழந்தைடா செல்லம் 🙏

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 Před 2 lety

    குழந்தை சூர்ய நாராயணா, ‌. அன்னை ஸ்ரீ லலிதாம்பிகை உன் பாடல் கேட்டு மகிழ்ந்து இருப்பாள். அப்பா

  • @srinivasansrinivasan8019
    @srinivasansrinivasan8019 Před 3 lety +1

    Kadasiyula ambigaiye entru miga azhaga padinai ....azhago azhaku da...silanerangali manathen einepu....niraya pa...

  • @saipriyadharshinisairam5145

    அபாரம் அபாரம் லலிதாம்பிகை அருள் உன்னிடம் மிளிர்கிறது. சரளமாக ராகங்கள் மாற அதைவிட சரளமாக நீ பிரவாகமாக பாடுகிறாய். உன்னை பெற்ற அன்னை புண்ணியம் செய்திருக்கிறார். வாழ்க வளமுடன். எழுத முடியா வண்ணம் கண்களில் ஆனந்த கண்ணீர். நன்றாக இரு செல்லமே. Sai Blessings 🙏🙏🙏

  • @tablanantha
    @tablanantha Před 3 lety +1

    Excellent singing,voice and expression! அன்பு கலந்த வாழ்த்துக்கள் 🙏

  • @vvender2982
    @vvender2982 Před 8 měsíci

    செல்லகுட்டி. வாழ்த்துக்கள்

  • @jayanthis2252
    @jayanthis2252 Před 3 lety

    Chellame I'm not a karnaticsinger. I sing lighter devotional songs but I listen to allkarnaticsongs somrtimeriwont understand the lyrics after hearing to you I'm able to understand that lyrics and move closer .to good and God. Now I'm in the hospital for corona treatments so everyday your song is my solace After all thesepandamic id like to meet you. I'm a teacher and your ardent fan.

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  Před 3 lety

      Jayanthi ji
      Thank you so much for your blessings. It's our fortunate 🙏🙏🙏. We will pray for your speedy recovery. Definitely we will meet one day. Take care 🙂🙏

  • @arawindsunkara656
    @arawindsunkara656 Před rokem

    Such a beautiful mamaskaram I never heard from anybody .. god bless ..

  • @user-qz6hd7zh2h
    @user-qz6hd7zh2h Před 8 měsíci

    Deiva kuzhandai kanna nee❤😘

  • @Aboorvaa-Aanmeegam
    @Aboorvaa-Aanmeegam Před 3 lety

    தெய்வீக சக்தி வாய்ந்த காந்தக் குரல்.தெய்வம் உன் உயர்வுக்கு ஆசீர்வாதம் செய்யும்.பல்லாண்டு சகல சௌபாக்கியங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்க.
    .

  • @Saravanansaravanan-sr4yc

    U r god gift your parents very lucky person 🙏🙏🙏🙏

  • @seethalakshmi2783
    @seethalakshmi2783 Před 3 lety

    Enna oru kenjal.......arumai

  • @KrishnaKrishna-sp4nm
    @KrishnaKrishna-sp4nm Před 3 lety +1

    Awesome. Pallandu pallandu vazhga valmudan soori🙌🙌🙌👌❤🌹🙏🙏🙏

  • @Mammy111
    @Mammy111 Před 2 lety

    Awesome singing. Chellakutty. Cutie pie

  • @sivaprakash-du8qz
    @sivaprakash-du8qz Před 3 lety +25

    கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்களையும்
    உனது பாடலால்
    கட்டி இழுத்தாய் இந்து மதத்திற்கு.

  • @jpjanu3949
    @jpjanu3949 Před 2 lety

    Super valthukkal thangam valga buvanam potra

  • @sankarin3116
    @sankarin3116 Před 3 lety +1

    Tears are rolling down because I like this song

  • @thanujatv817
    @thanujatv817 Před 3 lety

    தெய்வீக ராகம். இச் சிறுவனின் பாடலைக் கேட்கும் பொழுது தெய்வீக மணம் கமழ்கிறது. வாழ்க பல்லாண்டு 🙏

  • @tanukulakshmidevi6902
    @tanukulakshmidevi6902 Před 3 lety +1

    Made me cry unknowingly, excellent, may god shower all his blessings on you

  • @abishek.r6559
    @abishek.r6559 Před 3 lety +1

    Thiruvasaga padalgalai unadhu vaimozhiyal ketka vendum

  • @nandinidarog8647
    @nandinidarog8647 Před 3 lety +1

    Adhbutha👏👏
    Rajarajeshwari Blessings to you always💐

  • @gomathigunasekaran1815

    சூர்யா பாடும் அழகை பார்த்து எனக்கு கண்ணில் கண்ணீர் வருகிறது.

  • @vanajaachiveedu66
    @vanajaachiveedu66 Před 3 lety

    🙌எனக்கு பிடித்த பாடலை ரொம்ப அழகா பாடு நீங்க.
    சூரிய நாராயணா
    சிரித்த முகத்தோடும் கணீர்
    குரல்லோடும், எத்தனை தடவை வேண்டுமானாலும் கேட்கலாம் இந்த பாடலை நன்றி .

  • @ushasanjeeviraman7117
    @ushasanjeeviraman7117 Před 3 lety +4

    Excellent little guru I love this song thank you

  • @parvathyraman756
    @parvathyraman756 Před 2 lety +1

    Awesome superbGOD's own gift Sooryanarayan kid

  • @thanalakshmibalakrishnan4914

    Vaaltugal aiya. Vaalga vaiyagam vaalga valamudan.👌🙏

  • @srinivasansrinivasan8019

    En sontha uru Kanchipuramthan ....arumayaga padalai ketten ..kutti paiyanuko...tnq tnq 100% (antha kadasic vari miga ahzaga padinai ambigaiye entru super selam )

  • @ttjeganathan26
    @ttjeganathan26 Před 2 lety

    உலகை உலுக்கும் இந்த கொறோனா காலத்தில் வீட்டில் தான் இரு க்கும் நேரத்தில் என் அப்பன் சூரியநாராயணனின் பாடல்கள் கேட்டு சந்தோசமாக இருக்கிறது. நன்றி

  • @ThiyagarajanAnu-uo8in

    கண்ணீர் தான் நிறைவு

  • @baluthalavaybalubalu4816

    Miga arumaiyana padal kuzhandhai padiya pattugal anaithum arumaiyaga ulladhu Vaalga pallandu

  • @adhilakshmikumaresan84

    பிரம்ம முகூர்த்தத்தில் உன் குரலில் இறைவனை கண்டேன்..அழவைத்து விட்டாய் செல்லமே

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  Před rokem

      சந்தோஷம் Adhilakshmi ji. மிக்க நன்றி 🙂🙂🙏

  • @hemamalinirajagopalan990

    Great Dear Sooriya ji,Listening to you is a great joy,Which is the amazing thing than anything than this world affairs...
    👍

  • @ramavenkatraman8200
    @ramavenkatraman8200 Před 2 lety

    Blessed child in the universe
    Dheergayushman bhava

  • @arunsrinivasiyengar2759

    Soorya has become my favourite musician.
    Wishing him well to share joy of music and devotion to all the rasiksas.