Nambikettavar|நம்பிக்கெட்டவர்|Sooryanarayanan|Tiruarutpa

Sdílet
Vložit
  • čas přidán 17. 03. 2022
  • An Official CZcams Channel Of "Soorya Narayanan"
    Click To Subscribe / @sooryanarayanan
    Only when you have full faith in the Lord, HE may place his graceful sight on you. A wonderful composition by Papanasam Sivan on Lord Mayilai Kapaleeshwarar, and popularized by many stalwart musicians like Sri DKJeyaraman and others.
    The core essence of this Krithi is one should not remember Lord Siva, only when there is a need and at difficult times, but one should keep chanting the Panchakshara ("Namashivaya"), so that he is always there and care for us.
    Sooryanarayanan has tried to sing this beautiful composition with a soulful Virutham "MaaDeva Ova" by Sri Ramalinga Adigalar(vallalar) for everyone's wellness.
    Song: #Nambikkettavar
    Ragam: #Hindolam
    Composer: #PapanasamSivan
    #Sooryanarayanan
    #OfficialVideo
    #trending
    First Thirumurai/ sivanēsa veṇpā
    maatheevaa oovaa maruntheevaa maamaNiip
    pootheevaa enRee pulampuRReen - n-iithaavaa
    yaanaalun siththa maRiyeen utampozinthu
    poonaalen seyveen pukal.
    pallavi
    nambi keTTavar yevar aiyyaa - umai
    naayaganai tirumalaiyin iraivanai
    (nambi)
    anupallavi
    ambuli gangai aNinda jadadharan
    anbar manam kavar sambu kabaliyai
    (nambi)
    caraNam
    onDrumE payan illaiyenDru unarndapinbavar undenbaar
    ovvoru manidanum orunaaL innilai yeiduvaduruti idai marandaar
    anDru syalazhindala marupozhudu sivan peyar naavil vaaraadE
    aadalinaal manamE inDrE shiva naamam sollippazhagu anbuDan
    (nambi)
    முதல் திருமுறை /சிவநேச வெண்பா
    மாதேவா ஓவா மருந்தேவா மாமணிஇப்
    போதேவா என்றே புலம்புற்றேன் - நீதாவா
    யானாலுன் சித்த மறியேன் உடம்பொழிந்து
    போனாலென் செய்வேன் புகல்.
    நம்பிக்கெட்டவர் எவர் ஐய்யா ||
    உமை நாயகனை திருமயிலையின் இறைவனை ||
    அம்புலி கங்கை அணிந்த ஜடாதரன்
    அன்பர் மனம் கவர் சம்புகபாலியை ||
    ஒன்றுமே பயனில்லை என்று
    உணர்ந்தபின் பவர் உண்டென்பார்
    ஒவ்வொரு மனிதனும் ஒருநாள்
    இந்நிலை எய்துவதுருதி இதை மறந்தார்
    அன்று செயலழிந்தல மறு பொழுது
    சிவன் பெயர் நாவில் வாராதே
    ஆதலினால் மனமே இன்றே
    சிவ நாமம் சொல்லிப்பழகு (அன்புடன்) ||
  • Hudba

Komentáře • 356

  • @DrMaheswariNanjappan8092
    @DrMaheswariNanjappan8092 Před 2 lety +92

    சிவமே.. சிவமே.. இந்த அதிசய குழந்தையின் மூலமாக உனது அருமையை உணர வைக்க இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்து எங்களை ஆசீர்வத்தாய் சிவமே..சிவன் பெயரை நாவில் தினம் சொல்ல வைக்க இப்படி ஒரு பாடலை இந்த பங்குனி உத்திர நன்னாளில் படைத்தாய் செல்வமே.. கண்ணில் நீர் பெருகி மனம் இறை நினைவில் ஒன்றி போனதையா.. திறமையான வழக்கறிஞரின் ஆணித்தரமான வாதம் போல் இறை புகழை அழுத்தம் திருத்தமான உனது பாடல் வரிகளாலும் அங்க அசைவுகளாலும் மேலும் மேலும் மனதில் பதிய வைக்கிறாய் மகனே. வாழ்க பலலாண்டு மகனே...

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  Před 2 lety +7

      சந்தோஷம் மகேஸ்வரி ஜி. எல்லாம் சிவன் அருள் 🙂🙂🙂🙏

    • @hemamalinirajagopalan990
      @hemamalinirajagopalan990 Před rokem

      Congratulations for your Great talent,it is a gods gift dear Sooriya Narayanan,You are utilizing well for the society, May God shower his blessings to you 🙏

    • @sivarambabubabu506
      @sivarambabubabu506 Před rokem

      ணரன

    • @kanchanas9811
      @kanchanas9811 Před 6 měsíci

      Very. Good performance in devotional .songs

    • @shanthakumarijaganathan6684
      @shanthakumarijaganathan6684 Před 3 měsíci

      Kanna nee therka ashuoda ierukanum kannu

  • @gmshanthygm1624
    @gmshanthygm1624 Před 2 lety +21

    ஐயனே கலியுகத்தில் ௮வதாித்த திருஞானசம்பந்தரே நீா் நுறாண்டுகள் வாழ ௭ம்பெருமான் சிவனை வேண்டிகொள்கிரேன்۔வாழ்க வளமுடன்۔🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @Nirushaniru844
    @Nirushaniru844 Před 2 dny

    தெய்வக் குழந்தையப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    தலை வணங்குகிறேன் 🙇🏻‍♀️

  • @jayanagaraja3229
    @jayanagaraja3229 Před rokem +2

    Unmai, Avanai nambinavar yaarum kedavilla. Arbutham Surya! Patti in Asheervadam.

  • @vijisrinivasan8219
    @vijisrinivasan8219 Před 2 lety +27

    மெய்🌷 சிலிர்க்கிறது 🌷மகனே🌷🌷 ""சிவ பெருமானே""🌷🌷

  • @mrsrajendranrajendran4712
    @mrsrajendranrajendran4712 Před 2 lety +21

    பாடல் பாடுவதில் சூரிய நாராயணனுக்கு உள்ள அந்த சந் தோஷம் தான் கேட்கும் நம்மை எல்லாம் கட்டிப் போட்டுவிடுகிறது. காஞ்சிப் பெரியவர் முதல் படிப்படியாகசிறுவன் சாதனைக்கு பக்கபலமாக உள்ள அனைவரையும் நம் கண்முன்னால் நிறுத்துகிறது.👍 👌🙋🙏

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  Před 2 lety +1

      மிக்க நன்றி அம்மா. எல்லாம் பெரியவா அனுக்ரஹம் 🙂🙏🙏

  • @agrifirst16
    @agrifirst16 Před 2 lety +18

    சனாதன தர்மத்தின் காவலராக திகழ வாழ்த்துவோம்

  • @user-yu3hc9vb3i
    @user-yu3hc9vb3i Před 7 měsíci +1

    எப்பா கண்ணிர் 3நாள ஆராஓடுதட உள்ளே ஒழிந்து எங்கே இருக்கிறாய் சிவமே.

  • @thamizhazhaganputhirkal8956

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    🌷🌷🌷🌿🌺🌺🌺🌿🌹🌹🌹🌿💐🪴🪴🪔🪔🙏🙏

  • @annuradhang7273
    @annuradhang7273 Před 2 lety +15

    உலகம் மறந்து போகிறது.
    சிவம் சிவம்.
    என் தங்கமே பட்டே செல்லமே.
    ஞானசம்பந்தர்
    தரிசனம் கிட்டியது.
    👌👌🙏🙏💓💓💓

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  Před 2 lety

      மிக்க நன்றி 🙂🙏

    • @markandanmohan7738
      @markandanmohan7738 Před rokem

      உமை தமிழால் பாட மற்றுமொரு ஞானசம்பந்தர்.... திருச்சிற்றம்பலம்

  • @ganeashpiranavan6835
    @ganeashpiranavan6835 Před 4 měsíci +1

    இசையால் இதயங்கள் ஈர்க்கும் இசைஇளவரசன்... 🥰 (அன்புடன் இலங்கை - யாழ்ப்பாணத்திலிருந்து)

  • @vellingirithangamuthugound1117

    அற்புதம் குழந்தை ஞானசம்பந்தர் நேரில் வந்து பாடியது போன்ற உணர்வு கண்ணா வாழ்க வளமுடன் நலமுடன் ஜெய் ஹிந்த் ஓம் நமசிவாய

  • @venujayavenujaya7844
    @venujayavenujaya7844 Před 2 lety +18

    அட அட எம்பெருமானின் திருவடியிலேயே நிற்க வைத்தாய் குழந்தாய் உன் மயக்கும் குரலால் எனக்கு பக்தி பெருகிட செய்தாய் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  Před 2 lety +1

      சந்தோஷம். மிக்க நன்றி Venujaya ji 🙂🙏

  • @user-jz2wv3hv8b
    @user-jz2wv3hv8b Před 2 lety +15

    அடியேனின் விருப்பம் நடராசர் பத்து பாடல் இவர் குரலில் கேட்க ஆவலாக உள்ளது...

    • @muthun.5972
      @muthun.5972 Před rokem +1

      Arumai arumai.

    • @priyavenkataraman7652
      @priyavenkataraman7652 Před rokem +1

      Yes நடராஜர் பத்து போட வேண்டும் கண்ணா

  • @shanmugamshanmugam2779
    @shanmugamshanmugam2779 Před 2 lety +9

    சிவமே சிவமே சிவமே
    மெய்சிலிர்க்க வைத்தது
    உன் பாடல்🙏🙏🙏🙏🙏

  • @SundaravadhanamKumaraguru

    இதோலம் ராகம் அழகாக பாடுகிறார்

  • @geminiganesan
    @geminiganesan Před rokem +10

    உள்ளம் உருகி உள்அன்போடு பாடும் பாலகனின் அமுத கானம் கேட்க சிவனே பிரியப்படுவார். இனிமையாக இருக்கின்றது இனியவரே!! வாழ்த்துக்கள் கோடி!!

  • @mohanasundaramt.m.s3598
    @mohanasundaramt.m.s3598 Před 2 lety +9

    நம்பி கெட்டவர்
    எவருமில்லை
    EVER'ம் இல்லை
    POWER
    OF
    YOUR
    VOICE
    கவர்கிறது
    ALL
    AND
    ஆள்
    WISHES SURYA

  • @licharimf
    @licharimf Před rokem

    திருச்சிற்றம்பலம் ஐயா நாளுக்கு நாள் மெருகேறி ஒரு சோதி வடிவமாக தோன்ற சிவமே உங்களிடம் பார்க்கிறேன் ஐயா பணிந்து வணங்குகிறேன் 🙇🙇🙇🙇🙇🙇🌸🌸🌸🌷🌷🌺

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  Před rokem

      ரொம்ப சந்தோஷம் ஜி. மிக்க நன்றி 😊🙏

  • @muthukumarsnellai6730
    @muthukumarsnellai6730 Před rokem +2

    நம்பிக்கெட்டவர் எவர் ஐய்யா உமை ||
    உமை நாயகனை திருமயிலையின் இறைவனை ||
    அம்புலி கங்கை அணிந்த ஜடாதரன்
    அன்பர் மனம் கவர் சம்புகபாளியை ||
    ஒன்றுமே பயனில்லை என்று
    உணர்தபின் பலனுண்டேன்பார்
    ஒவ்வொரு மனிதனும் ஒருநாள்
    இந்நிலை எய்துவதுருதி இதை மறந்தார்
    அன்று செயலழிந்தல மறு பொழுது
    சிவன் பெயர் நாவில் வாறதே
    ஆதலினால் மனமே இன்றே
    சிவ நாமம் சொல்லிப்பழகு (அன்புடன்) ||

    • @chinthus9267
      @chinthus9267 Před 12 dny

      Please can you send the lyrics for the part before the song starts?

  • @laxmimalar2801
    @laxmimalar2801 Před rokem

    குழந்தாய் உங்களை வாழ்த்த வார்த்தைகள் இல்லை ஐயனே.நீங்கள் நீடூழி காலம் ஆரோக்கியமாக வாழ இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன் ஐயனே. பாரத மாதா வுக்கு கோடி கோடி நமஸ்காரம்.ஆன்மீக பல சான்றோர்கள் ஈன்ற மைக்கு தலை வணங்குகிறேன் இலங்கை.

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  Před rokem

      மிக்க நன்றி அம்மா 🙂🙏

  • @jancirani3209
    @jancirani3209 Před rokem +1

    என்ன சொல்ல இறைவன் குழந்தை வடிவில் மனிதர்க்கு உணர்த்துகிருர்

  • @jayanthirajaram3321
    @jayanthirajaram3321 Před 2 lety +2

    ஸூர்யநாராயணன் இந்த பாடலை அருமையாக பாடியுள்ளார்.இந்த சின்னவயதிலேயே பக்தித்ததும்பும் பாடல்களைபாடி எல்லோர்மனதையும் கவர்ந்துள்ளார். வாழ்கவளமுடன்.

  • @sasikalabalakrishnan6060
    @sasikalabalakrishnan6060 Před 2 lety +3

    சிவாய நமஹா சூர்யா பாட்டு அருமை தாளத்துடன்

  • @sathiyasanmugams4015
    @sathiyasanmugams4015 Před 2 lety +5

    ஆடலரசன் அருள் நிறைதிருக்கிறது 🙏🏻🙏🏻திருச்சிற்றம்பலம்

  • @amiteshkumar3924
    @amiteshkumar3924 Před 2 lety +6

    We north indians also love your tamil songs. Even if we don't understand tamil.

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  Před 2 lety +4

      Thank you so much Amitesh Kumar ji 🙂🙏

    • @tellthetruth3215
      @tellthetruth3215 Před rokem +1

      You are a good soul Amitji. Without knowing Hindi,I listen to so many Hindi songs :).

    • @nanbhabharath7323
      @nanbhabharath7323 Před rokem

      @@tellthetruth3215 true 😂😂😂😂

  • @madura9594
    @madura9594 Před 2 lety +2

    செல்லம் இப்படி எங்கள்மனதை தெய்வீக குரலால் கொள்ளை கொண்ட நீ கண்டிப்பாய் அந்த சிவனின் பாத்திரமாவாய் .👍👍🏻👍🏻👍🏻🤝💝

  • @maniganesh1340
    @maniganesh1340 Před 10 měsíci

    சரஸ்வதியின் புதல்வன்🙏🙏🙏🤔🙏🙏🙏🙏🙏💯💯💯💯

  • @thangamsridharan3021
    @thangamsridharan3021 Před rokem +6

    மெய்சிலிர்க்க வைத்த அருமையான, அற்புதமான பாடல். ஆனந்தத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. வாழ்த்துக்கள் கண்ணா.

  • @RameshKumar-re4zs
    @RameshKumar-re4zs Před 2 lety +14

    Such a spiritual rendition from divinely talented Sooryanarayana. We are fortunate to listen to his voice. Blessings of Almighty be always showerd on you

  • @Kalyana_Sundaram
    @Kalyana_Sundaram Před rokem +9

    *I almost felt the vibe that Sri D K JAYARAMAN himself is reborn as Soorya Narayanan. DKJ's rendition of Nambitkettavar was as astounding, as this boy's*

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  Před rokem

      Thank you so much Kalyan ji 🙂🙏. God's grace 🙏

  • @ravichandranprabakaran4579
    @ravichandranprabakaran4579 Před 4 měsíci

    ஓம் நமசிவாயா

  • @RaviChandran-ri4yc
    @RaviChandran-ri4yc Před rokem +1

    மகாதேவா .... தேவா! சிவமே ... சூர்யா நாராயணா ... ஓம் நம சிவாய 🙏

  • @manjum9426
    @manjum9426 Před 2 lety +2

    நன்றி சூரிய நாராயண.. மிகவும் அழகான பாடல்... வாழ்க வளமுடன்... திருச்சிற்றம்பலம்..

  • @yogaraj2307
    @yogaraj2307 Před 2 lety +1

    மிகவும் அருமையான பாடலினை மிகவும் அற்புதமான குரலினால் கேட்க குடுத்துவைத்து இருக்க வேண்டும் ஈசனே. மிகவும் அற்புதம் மகனே சூர்யா வாழ்க வளர்க பல்லாண்டு, ஈசனின் அருள் என்றும் உன்னுடன் இருக்கும். வாழ்த்துக்கள் மகனே சூர்யா.

  • @lakshminaresh8403
    @lakshminaresh8403 Před rokem +1

    சிரித்த முகத்துடன் பாடும் உன் அழகே அழகு.அருமை,அற்புதம்,ஆச்சரியம்.

  • @usharajavelu9935
    @usharajavelu9935 Před rokem

    Om Namah Shivaya

  • @umasivaramakrishnan6530

    Super Kapali and Karpagamwillbles you dearboy

  • @sukanyaprabu5928
    @sukanyaprabu5928 Před 2 lety +3

    தில்லை நாயகன் அருள் உனக்கு ‌நிறைந்திருக்கிறது தம்பி
    இறைவனுக்கு தேனாபிஷேகம் செய்த
    பால ஞானசம்பந்தன் நீ தம்பி
    வாழ்க வாழ்க பல்லாண்டு!!

  • @hari1756
    @hari1756 Před rokem

    Poorva jenma smrithi yudaya kuzhanthai.... 🙏🙏

  • @pranavanatyam94
    @pranavanatyam94 Před 2 měsíci

    Love his style of presentation any song with clarity, and he shows lot of devotion and love for it.

  • @Sivan_adiyaar_
    @Sivan_adiyaar_ Před rokem

    சிவ சிவ 😭🙏

  • @sutharsansubramaniam2733
    @sutharsansubramaniam2733 Před 7 měsíci

    ❤❤❤❤🙏🙏🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹ஓம் நமசிவாய வாழ்க வழ்க வாழ்க குட்டி குமரா❤🙏

  • @gajanangeragadde9182
    @gajanangeragadde9182 Před rokem +1

    ಅದ್ಭುತ ಹಾಡುಗಾರಿಕೆ. ಪುನರ್ಜನ್ಮ, ಆ ಸಂಸ್ಕಾರ ಹೇಗೆ ಮುಂದುವರಿಯುವದು, ಎಂಬುದಕ್ಕೆ ಈ ಬಾಲಕ ಒಂದು ಉದಾಹರಣೆ. ಭಗವದ್ ಕೃಪೆ ಇರಲಿ.

  • @selvaraniramanujam1962
    @selvaraniramanujam1962 Před 6 měsíci

    சிவாய நம.

  • @AnandAnand-yb1rm
    @AnandAnand-yb1rm Před 2 lety

    தெய்வகுழந்தையடா நீ என்றென்றும் வாழ்கவளமுடன் நலமுடன்

  • @venkatesang3231
    @venkatesang3231 Před 2 lety

    சிவ சிவ

  • @mohanasubramani4865
    @mohanasubramani4865 Před rokem

    நீடூழி வாழ்க.

  • @premKumar-qc8ym
    @premKumar-qc8ym Před rokem

    சிவாயநம

  • @r.gopibalaji7531
    @r.gopibalaji7531 Před 11 měsíci

    🙏ௐ நமசிவாய🙏

  • @Shrinikethbakthichannel
    @Shrinikethbakthichannel Před 2 lety +3

    Super soorya Narayanan blessing of Sri Karya Siddhivinayak swami👌🙏🙏❤

  • @sarasvathy3470
    @sarasvathy3470 Před rokem

    Always suuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuipet. Urukkum padal kangalil kaneer..arumai....cholla varthaigal kaanam....all the best best best best best best best best best best.best best best

  • @jkamalnath8168
    @jkamalnath8168 Před rokem

    சந்தோசமா இருக்கிறது.

  • @annusdevotionalsongs
    @annusdevotionalsongs Před rokem

    நம்பிக்கெட்டவர் எவர் ஐய்யா உமை ||
    உமை நாயகனை திருமயிலையின் இறைவனை ||
    அம்புலி கங்கை அணிந்த ஜடாதரன்
    அன்பர் மனம் கவர் சம்புகபாளியை ||
    ஒன்றுமே பயனில்லை என்று
    உணர்தபின் பலனுண்டேன்பார்
    ஒவ்வொரு மனிதனும் ஒருநாள்
    இந்நிலை எய்துவதுருதி இதை மறந்தார்
    அன்று செயலழிந்தல மறு பொழுது
    சிவன் பெயர் நாவில் வாறதே
    ஆதலினால் மனமே இன்றே
    சிவ நாமம் சொல்லிப்பழகு (அன்புடன்

  • @meenaharini811
    @meenaharini811 Před rokem

    சூரிய நாராயணன் தாள் சமர்ப்பிக்கிறேன் நன்றியை நம சிவாய வாழ்க வளமுடன்!

  • @premalathag2311
    @premalathag2311 Před 2 lety +6

    Wow! Beautiful kannaa, such a wonderful rendition of thiruvarutpa…… You are a blessed boy….. May god bless you dear……😍🙌👌💐🙏🙏🙏

  • @jamunasrinivasan491
    @jamunasrinivasan491 Před rokem

    திருஞானசம்பந்தர் பெருமான் இந்த குழந்தை நட்சத்திரமாக மறுபடியும் அவதரித்துள்ளார். அனைத்தும் சிவமயம்

  • @sekarsevasree925
    @sekarsevasree925 Před rokem

    என் உளம் கவர்ந்த செல்வமே உனக்கு ஈடு இணையாரைய்யா உன்பதம் பணிகிறேன் சிவகங்கை சந்திரசேகர சிவாச்சாரியார் தெய்வம் அருள் கடாட்சம் கிடைக்கட்டும் என் தெய்வம்காசி விஸ்வநாதர் பூஜை செய்யும் பலன் நீடுழி வாழ்க மகனே பெற்றதாய் தந்தைக்கு கோடி நமஸ்காரங்கள்

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  Před rokem

      NamaskAram Sir
      மிக்க நன்றி 🙂🙏

  • @vallalthunai
    @vallalthunai Před 4 měsíci

    no instrument needed for your voice da chellame.. long live with good spirituality

  • @venivelu5183
    @venivelu5183 Před 2 lety +1

    Om namasivaya🙏🙏🌼🌼

  • @NeehanDhara
    @NeehanDhara Před 2 lety +5

    Fantastic.. So Spiritual Master Suryanarayanan™️👌🙏🙏🙏🙏😍 It's seems like another great vocal voice. Thank you and GOD BLESS YOU 💐💕

  • @KumarGanapathiramanKallur

    Great Matured Divine Excellent Rendering. God Bless You Kabali Kabali Kabali

  • @neelamoodley764
    @neelamoodley764 Před rokem +2

    Om Namasivaya bless you heart melting song nandri Vanakam 🌹🙏🙏🙏❤️🙏🎇🙏

  • @VithuVithu-gm4yj
    @VithuVithu-gm4yj Před měsícem

    Super da thampi❤

  • @amuthavalli9175
    @amuthavalli9175 Před rokem

    Arumai Arupotham Om nama sivaya

  • @vanisree8621
    @vanisree8621 Před 2 lety +2

    Super thangam 🥰🥰🥰👌👌shiva ya Namaha

  • @jayanagaraja3229
    @jayanagaraja3229 Před rokem

    Super Surya, Patti in Asheervadam

  • @logeshharsha1626
    @logeshharsha1626 Před 2 lety +2

    Superb good 🎉🎉🎉🎉🎉

  • @jayanagaraja3229
    @jayanagaraja3229 Před rokem

    Super. Un voice miga karnamrutham. Anda Iraivan unnai eppodum kakksatum. En aseervadam eppodum unakku.

  • @sundarrajan7505
    @sundarrajan7505 Před 9 měsíci

    2:34 உள்ளத்தை உருக்கும் விதத்தில் மிகவும்அருமையாக உள்ளது வாழ்க வளமுடன்

  • @kk-ip2jj
    @kk-ip2jj Před 2 lety +1

    Thank You... Sri Jaya Jaya Shankara hara hara Shankara... With your blessings....

  • @thangapandip8567
    @thangapandip8567 Před rokem

    Enga ooril pattadu arasi amman aalaiyam idinthu kondu varuthu athai saripanni koduthol onagu ini eppoluthum prabey kidaiyathu karunai kaatungal 🙏🙏🙏🙏🙏

  • @latharamachandran2389

    Kanna, andha deivame vandhu padugira madhiri irukku. 🙏🙏🙏🌺🎉

  • @vijayalakshmivenkataraman3517

    Sivanipartri arumayagapaadum unakku vaazthukkal palapala

  • @c.v7349
    @c.v7349 Před rokem

    ஆஹா..... ஆஹா..... பாராட்ட வார்த்தையே இல்லை.

  • @anand9678
    @anand9678 Před 2 lety +2

    அருமையான பாடல்

  • @sathyapriya8370
    @sathyapriya8370 Před 2 lety

    Arputham Kanna👍

  • @anishnagaraj
    @anishnagaraj Před rokem +1

    May you get all the blessings of Mahadev to remind us about chanting His name regularly! And what a beautiful rendering. I start my day with this song! 🙇‍♂️

  • @UMARAMESH-bq6eo
    @UMARAMESH-bq6eo Před rokem

    இறைவா....... ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @babusastry
    @babusastry Před 7 měsíci

    Very well rendered! Congratulations.

  • @SelvaKumar-mb6tx
    @SelvaKumar-mb6tx Před 2 lety +2

    அருமை கண்ணா ....
    ஓம் நமசிவாய🙏🙏🙏

  • @paramasihvan6659
    @paramasihvan6659 Před rokem

    ஐயா உங்கள் திறமை கண்டு நான் என்னை மறந்தேன்

  • @sumatimohanakrishnan6315
    @sumatimohanakrishnan6315 Před 2 lety +2

    Very spiritual da chellam 👍

  • @user-mn3mf2ym8g
    @user-mn3mf2ym8g Před 7 měsíci

    Om namasivaya

  • @a.kathirvelkathirvel6366
    @a.kathirvelkathirvel6366 Před 2 lety +2

    SoooryaNarayana kutty very excellent.On hearing this song our mind becomes calm and feel we are sitting in the temple . May God showers His blessings on you always.

  • @umatejomoorthy8995
    @umatejomoorthy8995 Před rokem

    🙏அருமை அருமை தங்மே இனிமை இறையருள் என்றும் உனக்கு ஆசிர்வாதங்கள் ❤

  • @sharadakrishna774
    @sharadakrishna774 Před rokem

    Great great

  • @neelamoodley764
    @neelamoodley764 Před rokem +1

    Siva Blessing to the Divine child praise s our Lord Siva says there's now fear if we hunter Lord Sivas name Namasivaya 🙏💐🙏🌼🌹🌼❤️🙏🙏🌸🙏🌼

  • @arunthathivashishtarvedica1667

    அருமை அருமை.. அற்புதம்

  • @balasubramanianp.k.8636

    Radhe krishna.
    :: Nambi Kettavaramvar Yevaraiah ::
    Nice song
    God Bless Our Young Blood. Rgds Balu Thatha

  • @chhayavenkateswaran4181

    The beautiful smile on the little singer's face would make Shiva bhagwan come running. Blessed child.

  • @annuradhang7273
    @annuradhang7273 Před rokem

    கண்ணீர் பெருகுதடா
    கண்ணா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥿

  • @srinivasanap4091
    @srinivasanap4091 Před rokem

    Arputham ,Azhagu, Anandam

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 2 lety +1

    🌻🌸சிவ சிவ🥀திருச்சிற்றம்பலம் 🌹🌷

  • @prasadbpdasad0143
    @prasadbpdasad0143 Před 2 lety +1

    Om namah sivaya

  • @vgunashree004
    @vgunashree004 Před 2 lety +2

    After hearing this full off tears .ion namasivayaa

  • @tamilthalaivas1537
    @tamilthalaivas1537 Před 2 měsíci

    Good voice God bless you

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 Před 8 měsíci

    ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏

  • @revathyshankar3450
    @revathyshankar3450 Před 2 lety +2

    மிக அருமையாக இருந்தது👌🙏😍👏💐🍎🎁நம்பிக்கையான சிவனை ,உமை நாயகனை ,சிவ நாம ம் சொல்லி ,உய்ய மிக அழகாக பாடினாய் 🙏மகிழ்ந்தேன் 😍மனமாற வாழ்த்துகிறேன் 🙌வாழ்க நலமுடன் 🙏

  • @eswarieswari2590
    @eswarieswari2590 Před 10 měsíci

    Super. God Pless You