Garuda gamana|கருட கமன| Sri Bharathi Theertha Swamigal|Sooryanarayanan
Vložit
- čas přidán 22. 09. 2022
- An Official CZcams Channel Of "Soorya Narayanan"
Click To Subscribe / @sooryanarayanan
Song: #Garudagamana
Composer: #JagadguruSriBharathiTheerthaSwamigal #Sringeri
#SringerSriSaradaMutt
#officialVideo
#Sooryanarayanan #MahavishnuStotram #Sringeri
This MahaVishnu Stotram composed by Jagadguru Sri Bharathi Theertha Swamigal, Sringeri. This Shloka gives
immense Bhakti and happiness to one who hears.
Lyrics:
garuḍagamana tava caraṇakamalamiha
manasi lasatu mama nityam | manasi lasatu mama nityam ॥
mama tāpamapākuru deva | mama pāpamapākuru deva ॥
jalajanayana vidhinamuciharaṇamukha
vibudhavinutapadapadma | vibudhavinutapadapadma
mama tāpamapākuru deva | mama pāpamapākuru deva ॥
bhujagaśayana bhava madanajanaka mama
jananamaraṇa-bhayahārī | jananamaraṇa-bhayahārī
mama tāpamapākuru deva | mama pāpamapākuru deva ॥
śaṅkhacakradhara duṣṭadaityahara
sarvaloka-śaraṇa | sarvaloka-śaraṇa
mama tāpamapākuru deva | mama pāpamapākuru deva ॥
agaṇita-guṇagaṇa aśaraṇaśaraṇada
vidalita-suraripujāla | vidalita-suraripujāla
mama tāpamapākuru deva | mama pāpamapākuru deva ॥
bhaktavaryamiha bhūrikaruṇayā
pāhi bhāratītīrtham | pāhi bhāratītīrtham
mama tāpamapākuru deva | mama pāpamapākuru deva ॥
கருடகமன தவ சரணகமலமிஹ மநஸி லஸது மம நித்யம் ।
மம தாபமபாகுரு தே³வ, மம பாபமபாகுரு தே³வ ॥
ஜலஜநயந விதி⁴நமுசிஹரணமுக² விபு³த⁴விநுதபத³பத்³ம ।
மம தாபமபாகுரு தே³வ, மம பாபமபாகுரு தே³வ ॥ 1 ॥
பு⁴ஜக³ஶயந ப⁴வ மத³நஜநக மம ஜநநமரணப⁴யஹாரி ।
மம தாபமபாகுரு தே³வ, மம பாபமபாகுரு தே³வ ॥ 2 ॥
ஶங்க²சக்ரத⁴ர து³ஷ்டதை³த்யஹர ஸர்வலோகஶரண ।
மம தாபமபாகுரு தே³வ, மம பாபமபாகுரு தே³வ ॥ 3 ॥
அக³ணிதகு³ணக³ண அஶரணஶரணத³ வித³லிதஸுரரிபுஜால ।
மம தாபமபாகுரு தே³வ, மம பாபமபாகுரு தே³வ ॥ 4 ॥
ப⁴க்தவர்யமிஹ பூ⁴ரிகருணயா பாஹி பா⁴ரதீதீர்த²ம் ।
மம தாபமபாகுரு தே³வ, மம பாபமபாகுரு தே³வ ॥ 5 ॥
Meaning
Oh Lord who travels on Garuda let your lotus like feet, ,
Shine in my mind daily ,
Oh God please remove all my sufferings,
Oh God please remove all my sins.
Oh Oh God with lotus like eyes, whose lotus like feet ,
Is worshipped by Lord Brahma, Indra killer of Namuchi ,
Shiva who removed the head well as other learned people
Oh God please remove all my sufferings, Oh God please remove all my sins.
Oh Lord who sleeps on a serpent and father of Kaama,
Who completly removes my fear of birth and death,
Oh God please remove all my sufferings,
Oh God please remove all my sins.
Oh Good who carries conch and the wheel, who destroys evil asuras,
And who is the ornament of all people,
Oh God please remove all my sufferings, Oh God please remove all my sins.
Oh God with innumerable good qualities, who is the protector of those without protection,
Who by tricks destroys the expanded enemies of devas,
Oh God please remove all my sufferings, Oh God please remove all my sins.
Oh Lord with very great mercy protect
BHarathi theertha who is the greatest among devotees,
Oh God please remove all my sufferings, Oh God please remove all my sins. - Hudba
ஸ்பஷ்டமான உச்சரிப்பு, குரலில் தெளிவு.
நாமும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியமைக்கு நன்றிகள் கோடி.
மிக்க நன்றி 🙂🙏
Arumai song thank you very much for the song soorya kannana
மிக மிக அருமை மகனே சூர்யா, உனது இனிய குரலையும், தெய்வீக பாடல்களும் மனதை கொள்ளை கொள்கின்றன, மிகவும் அற்புதமான performance, வாழ்க வளமுடன் நலமுடன், 👍🙏🥰❤️
மிக்க நன்றி 🙂🙏
God bless you Sooryanarayanan for give giving us songs which makes us hear again and again
அருமை !!இனிமை!! தேன் வந்து பாயுது காதினிலே!!வாழ்க பல்லாண்டு!! 💐
I listen to your song everyday,especially this song.God bless you and your family dear Sooryanarayanan
I am very happy when I listen to your songs with devotional voice
Asirvatham
Good
Kanna...so soothing to hear this song in your voice. What a clear pronunciation!!
May lord Vishnu bless you abundantly
Thank you 🙂🙏
Lovely singing in divine voice dear Sooryanarayanan. Usha patti
குருப்யோநமஹ. 🙏💐💐💐💐💐..
இனிமையான பாடலும் குரலும்..🥰🥰
நன்றி 🙏💐💐
என்ன அழகு உன் பாட்டும் நளினமும். அருமை.,. வாழ்க வளமுடன்....
மிக்க நன்றி 🙂🙏
உன் குரலில் இந்த பாட்டு மிக அழகாக இருக்கு. மிக அருமையாக பாடியுள்ளாய். உனக்கு எல்லா வளங்களும் பரிபூரணமாக அமைய வாழ்த்துக்கள் சூர்யா.
மிக்க நன்றி 🙂🙏
பொன்னு மோனே அடிபொளி❤️
Just like to hear thus song again and again God bless you and your family
Semma po
I couldn't listen to your songs for a few days.only today thanks dear Soorya
Thank you Sooryanarayanan, I am.listening to your song second time today.God bless dear
I am really very lucky to hear your divine singing
Excellent rendition expression voice. Super da kanna. Vazhga valamudan
Listened to your song again today.thanks dear Sooryanarayanan
Thanks dear Sooryanarayanan. This us one of my favorites ❤ God bless you all dear
என்ன அழகான வரிகள் அழகான குரலில் என்ன தோரனை உன்னை பாராட்ட எங்கு வார்த்தைகள் தேடுவது பாட்டை பாடும் விதம் முகத்தில் என்ன ஒரு பாவனை ரசித்து ஆனந்தமாய் பாடுகிறாய் கண்ணா. சிரிப்பால் வசீகர குரலால் மயக்கிய கிருஷ்ணரை போன்று நீயும் மயக்கிவிட்டாய் கண்ணா. "காண்பதெல்லாம் உன் உருவே கண்ணா இந்த வையமெல்லாம் உன் அழகே " என்ற பாடலை போல் கண்ணா இந்த வையம் எல்லாம் உன் குரல் ஒலிக்கவேண்டும். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐💥💥💥💥💥ஜொலிக்கும் அலைகடல் போல் உன் புகழ் ஜொலிக்க வேண்டும்.🙏🏻
மிக்க நன்றி மதுரா ஜி 🙂🙂🙏
A blessed child🙏🙏🙏
அபரிமிதமான குரல். அற்புதமான திறமை. தேவி கலைவாணியின் அருள் என்றும உனக்குண்டு
Adbhutam Surya. 🙏
அருமை குழந்தாய். பகவான் அருள் பெற்று நீடூழி வாழ்க
வாழ்க வளமுடன் 🙏🙏🙏
மஹாவிஷ்ணுவின்
இஷ்ட பக்தனின்
பக்தி கானம்
காதில் தேன்...
திளைத்தேன்
மலைத்தேன்
தேன்
தேன்
வாழ்த்துக்கள் சூர்யா
மிக்க நன்றி ஜி 🙂🙏
அம்மா அப்பாவிற்கு நமஸ்கார்.🙏🏻
So beautiful ❤
அறிவு கூர்மையுல்ல இச்சிருவனுக்கு இரைவனின் அருளும் நேர்வழியும் கிடைக்க வேண்டுகிறேன்.
Mohamed Rafi ji
மிக்க நன்றி 😊😊🙏
Sooryanarayana Namaskaram 🙏 🙏 🙏
Divine voice
Parents are very good
Congratulations to them
Thank you 😊
Very nice song
நவராத்திரி சிறப்பு பாடலுக்காக காத்திருக்கிறேன். புரட்டாசி மாதத்தில் புண்ணிய நவராத்திரியில் தேவியின் மகிமை கேட்க ஆவலாக உள்ளேன் கண்ணா
கண்டிப்பாக வரும் 🙂🙏
What a divine voice, Soorya. God bless you dear.
Thank you so much mam 😊🙏
அருமை குழந்த இறைவனின் பரிபூரண அருள் பெற்ற குழந்தையப்பா நீ
வரும் காலத்தில் இவர் கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்று முருகன் உனர்த்துவார்
👌Nandri 🙏
God bless you
Super❤❤
வெகு அருமை அருமை தம்பி
வாழ்க வாழ்க பல்லாண்டு பல்லாண்டு
மிக்க நன்றி 🙂🙏
அருமை!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌
I listened to your song after some days.I really want to listen to your songs everyday my dear Sooryanarayanan. Happy new year to you and all at home dear ❤
Devotional rendition in Hindolam. As always the cheerful face of Chi Sooryanarayanan registers first in the mind before the first swara reaches the ear and mind. Excellent vocals 🙏🙏
Thank you so much 🙂🙏
Azhagu da ni kalaiyil unnoda kuralil oru ganam kettuvitten ennaikkana pozhuthu nichchayam enimaiyaga amaiyumm....🥰🥰🥰😘
மிக்க நன்றி 🙂🙂🙏
Kanna, superb da... Unna pola kuzhanthaigala parkumbodu kadavil mela nambikkai varududa.... Marupiravi mela kooda... Vaazhga Valamudan Kutti paiya.... 👍🙏
Thank you so much Sir 🙂🙏
மிக அற்புதம் சூர்யா.உன்னை ஆரோக்கியமாக நல்ல குரல் வளத்துடன் எப்பொழுதும் பாடிக்கொண்டே இருக்க கடவுள் புரிவார்
Fantastic dear dìvine child you're blessed by guru and Almighty. Congregation
Super
ஆருமை
Hare krishna 😍💐🎊🎉❤️
Narayenan porpathangal saranam🙏
Excellent
Just love listening to your divine voice with good expressions everyday,dear Sooryanarayanan I am Usha patti
Thanks a lot Amma 🙏
Namaskaram i can know more songs nice voice thank you
இனிமை! வாழ்த்துக்கள்,குழந்தைக்கு!!
May Pujiya Jagadguru Swamigal Bless You. Wonderful Presentation
I am listening to this song everyday before I go to sleep.God bless you my dear Sooryanarayanan. And your father and Mother too.i want to give some amount for your dream Shiva temple dear.i am 66years old
Thank you so much Amma. Your wishes are more precious than anything to Soorya. Bless him for his musical journey and his temple dream as well.🙏🙂
I thought your father can start a trust.and people willing can contribute and this can be utilized during the construction of the Shiva temple dear Sooryanarayanan
I feel so happy even I listen to your songs dear Sooryanarayanan
சொல்ல வார்த்தைகளே இல்லை..சரஸ்வதி கடாக்ஷம் பரிபூரணம்..நன்றி.
Good expressions and divine voice,which makes us sing along.God bless you n your family
Verynice
Very nice dear Sooryanarayana.
You looking so cute. You are inspiring whole heartedly all of us.
God bless you always 🙏 ❤️ 💖
Thank you so much 🙂🙏
வாழ்க🌷 வளமுடன் 🌷சூர்யா 🌷
🙏🙏🙏🙏🙏
இந்தப்பாடலை இந்தக்குழந்தை பாடக்கேட்க பரமானந்தம்
Just now listened to the song.feel very happy to your divine voice
Sooper Suryanarayanan Guru kataksham paripoornam
அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐💐🙏🙏🙏🙏🙏💐💐
இந்த குழந்தை எதிர்காலத்தில் பெரிய பாடகர் என பெயர் வாங்க இவர்களுடைய தாய் தந்தை பெருமுயற்ச்சியுடன்பாடுபட வேண்டும் என தாழ்மையுடன் கோறுகிறேன்
அருமையான பாடல் வாழ்த்துக்கள் 💐💐 ஓம் நமசிவாய வாழ்க 🙏
Super singing all the best wishes from sri varashakthi vinayagar temple nellikuppam cuddalore 👌 ♥ 🙏
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சூரிய நாராயணன் 💜💜
Hare Krishna hare Krishna hare Krishna
ராதா, no words to say. நான் இவனோட ரசிகை ஆயிட்டேன். மனமார்ந்த நல் வாழ்த்துகள்.
🙌🙌🙌🙌🙌🙌🙌
🌹🌹🌹💐🌹🌹🌹
😊😊Thank you Mami 🙏
ராதேகிருஷ்ணா 🙏
இறைவன் அருளால் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு மிகவும் அருமை
மிக்க நன்றி 🙂🙏
Om namo narayanaya soorya🔯
Love you da கண்ணா💯🌻🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
அற்புதம் சூர்யா நாராயணன். வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு உமது பாடலை கேட்கும் போதே மகிழ்ச்சி பரவுகிறது . மகிழ்ச்சி மகிழ்ச்சி 👏
மிக்க நன்றி 🙂🙏
Namaskaram 🙂
Goddess Saraswathi is on your tongue, blessings for a bright future.
Thank you 🙂🙏
Super super very very intelligent boy and singer
Amazing voice, great performance,refreshes soul. God bless you soorya.
Thank you 🙂🙏
மிகவும் அருமை வாழ்க வளமுடன்
Super lyrics
Super rendition
Om Namo Narayanaya
Dear soorya....nice song ...sung extraordinary bhakthi...our best wishes to You...your parents and revered Guru...All THE BEST to you all..many more laurels on the anvil
Thank you so much mama 🙂🙏
மிக தெளிவாக 🌟அழகாக 👌ஆனந்தமாக 🤩பாடினாய் 🙏மிக்க நன்றி 🙏வாழ்க வளர்க இசை தொண்டு🙌
மிக்க நன்றி 🙂🙏
அருமை அருமை அருமை 😘🎁💖💝❤️❤️
Very nice God bless you long happy life
Soopero sooperagapaadumunakku award kattayam kidakka pogirathukannu
Mikkananri
Superb soorya Narayan
मम तपमपाकुरु देव aha great
My favorite song.. Super ❤️👌👌👌💯💯💯
Thank you 🙂🙏
MYSWEET FEVORET LITTLE GOD OF SINGER.
So nice rendition....by so nice soorya...
Excellent,god bless you