திருப்பாவை பாடல் 28 - கறவைகள்பின்சென்று | Thiruppavai-28

Sdílet
Vložit
  • čas přidán 11. 01. 2024
  • #thiruppavai #margazhi #day28
    Videography & Editing - Krishna Ganesh
    ராகம்: காம்போஜி
    தாளம்: ஆதி
    கறவைகள்பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
    அறிவொன்றுமில்லாத ஆய்குலத்து உன்தன்னை
    பிறவிப் பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்
    குறைவொன்றுமில்லாத கோவிந்தா! உன்தன்னோடு
    உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
    அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
    சிறுபேரழைத்தனவும் சீறியருளாதே
    இறைவா! நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்
  • Hudba

Komentáře • 3

  • @lalitharajagopal3575
    @lalitharajagopal3575 Před 5 měsíci +1

    Very nice rendering.

  • @singairajendran8494
    @singairajendran8494 Před 5 měsíci

    சூப்பர் சூப்பர் அற்புதமான குரல் கேட்க கேட்க இனிமை❤

  • @gayathriR-si9cb
    @gayathriR-si9cb Před 5 měsíci

    Very nice rendering❤❤