திருப்பாவை பாடல் 8 - கீழ்வானம்வெள்ளென்று | Thiruppavai - 8

Sdílet
Vložit
  • čas přidán 22. 12. 2023
  • #thiruppavai #margazhi #day8
    Videography & Editing - Krishna Ganesh
    ராகம்: தன்யாசி
    தாளம்: கண்ட சாபு
    கீழ்வானம்வெள்ளென்று எருமை சிறுவீடு
    மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
    போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை
    கூவுவான் வந்துநின்றோம் கோதுகலமுடைய
    பாவாய்! எழுந்திராய் பாடிப்பறைகொண்டு
    மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
    தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
    ஆவாவென்றாராய்ந்து அருளேலோர் எம்பாவாய்
  • Hudba

Komentáře • 2

  • @KasthuriRmusic
    @KasthuriRmusic Před 6 měsíci +1

    நிதானமாக அழகாக பாடுவது சிறப்பு.

  • @chitrag3529
    @chitrag3529 Před 6 měsíci +1

    Excellent rendition Ananya. Matured singing. ❤