திருப்பாவை || Thiruppavai || மாலோல கண்ணன் & ரங்கநாதன் || Maalola Kannan & Ranganathan

Sdílet
Vložit
  • čas přidán 14. 12. 2021
  • திருப்பாவை | இசைத்தொகுப்பு : நித்யானுசந்தானம் | ஆண்டாள் | பாராயணம் : மாலோல கண்ணன் & ரங்கநாதன் | அமுதம் மியூசிக்
    Thiruppavai | Album : Nithyanusanthanam | Andal | Recites : Malola Kannan & Ranaganathan | Amutham Music
    Music Download & Streaming
    Apple music : / nithyanausanthanam
    Spotyfy :open.spotify.com/artist/1C8FM...
    Wynk Musik : wynk.in/music/album/nithyanau...
    Amazon Music: music.amazon.in/albums/B005HR...
    Jio Saavan : www.jiosaavn.com/album/nithya...
    #Amuthammusic #Malolakannan#Lordvishnuslokas
    For More Videos : / amuthammusicvideos
    : / amuthammusic
    : / amuthammusicsanskritse...
    Facebook : / amuthammusicofficial
  • Hudba

Komentáře • 401

  • @MRMrADNIHC
    @MRMrADNIHC Před 5 měsíci +26

    எவ்வளவு அற்புதமான‌ தமிழ்..எத்தனை அழகான தமிழ்உச்சரிப்பு

  • @vijivijayaraghavan
    @vijivijayaraghavan Před 9 měsíci +7

    அமுதமான குரல் கொடுத்து பக்தி பரவசத்தில் எங்களை ஆழ்த்திய உங்களுக்கு கோடி நமஸ்காரங்கள் .ஓம் நமோ நாராயணா ❤🙏🙏🙏🌹🥀🌺🌺🌾💮🏵️🌻🌼🍂🍁🍄🍄🌿

  • @sreechendursilksreechendur4914

    எங்கள் ஆண்டாளின் திருவடி சரணடைய வேண்டும்

  • @kaviya7915
    @kaviya7915 Před 13 dny

    Aandal thiruvdiye saranam ... Àmma enoda Vijay mama va enoda sethu vachinga Amma 🙏🙏🙏🙏

  • @subbuk8249
    @subbuk8249 Před 9 měsíci +8

    தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ண கிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி

  • @monishraja3399
    @monishraja3399 Před rokem +25

    ஆண்டாள் ரெங்க மன்னர் திருவடியே சரணம் 🙏🙏🙏

  • @aksparanthaman7017
    @aksparanthaman7017 Před rokem +13

    அற்புதம் நண்பா உனது புகழ் திருவந்திபுரம் ஊருக்கே சேரும் 🙏🙏🙏💐💐💐👏👏👏👍

  • @manikandanm2132
    @manikandanm2132 Před 9 měsíci +19

    வாயால் பாடி.. மனத்தினால் சிந்திக்க❤

  • @creativesquad8178
    @creativesquad8178 Před 2 lety +46

    ஆண்டாள் திருவடிகளே சரணம் 🙏🙏🙏

    • @haribalamall
      @haribalamall Před 2 lety

      அற்புதம்

    • @panjumittai3814
      @panjumittai3814 Před rokem

      ஆண்டாள் திருவடிகளே சரணம்

  • @muthukumaranram9561
    @muthukumaranram9561 Před 2 lety +11

    நற்பாலை ஆண்டாள் திருவடிகளே சரணம்

  • @makimamaheshwari2801
    @makimamaheshwari2801 Před 5 měsíci +2

    Andal thiruvadigal saranam

  • @SureshSuresh-gr9eh
    @SureshSuresh-gr9eh Před rokem +5

    AndalRengamannar Thiruvadigalae Charanam🌺🎻

  • @kopparamkavitha5670
    @kopparamkavitha5670 Před 2 lety +4

    Srivilliputtur andal tiruvadigaluku saranam

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 Před 5 měsíci +5

    ஓம் ஆண்டாள் அம்மா தாயே சரணம் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @o.g.muralikrishnaogm7428

    ஆண்டாள் திருவடிகள் சரணம்

  • @KotikeKrishnamohan-fl3no
    @KotikeKrishnamohan-fl3no Před 5 měsíci +1

    Aandaal thiruvadigale saranam

  • @lakshmim876
    @lakshmim876 Před rokem +1

    Very.nice.30.pasurangal.hare.krishna.hare.gotha.nachiar.adigalae.saranam

  • @a.ponnappan
    @a.ponnappan Před 2 lety +12

    ஆழ்வார்
    எம்பெருமானார் ஆண்டாள் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @murugeshanmurugesan2379
    @murugeshanmurugesan2379 Před rokem +5

    உங்கள் திருவடிக்கு வணக்கம் அற்புதமான தழிழ் இசையில் திருப்பாவை கேட்க தேனேடு கலந்த சுவை உங்கள் இறைபனிக்கு வணங்கி மகிழ்ச்சி அடைகிறேன்

    • @sujathaumma8211
      @sujathaumma8211 Před rokem

      Ttttttttttttt/ttttttttttt/tt/tttttttt/yet that Tata y tyt y t y 6th y tt tutti ft ft try/ t ttd t tugging tttt ttd t ft t ft total ttd t ttd TTFN tydy6tftt6tx6f6ty6y y ttyt6t6dty y 6tytt6ttt6yy6 ut 6t6tt6tty6yttttft6yy tutu tfyy7y y ttd ft67 ut t ut y66t66tdtt6fy66fyfttyy77txy6⁶yytty7tt6txt6yttt66 t y666t6tytt try yf76ty6tdtd77ttt TY 6666 tydy6tftt6tx6f6ty6y 7_6tyytty7tt6txt6yttt66⁶ý_⁶þt⁶⁶zý/ýý⁶ý⁶t_ýý

  • @balaramanthulasingam9707
    @balaramanthulasingam9707 Před 5 měsíci +3

    Hi/HellO!
    Mrs/ Mr.Sasikumar/Indumathy
    Namaskaaram🎉Thanks sharing ! Marghazhi THAMIZH Month : Traditional : Thiruppaavai: Thiruvenbaa ! PAASURANGAL chanting on the eve of SRI ANDAAL deity songs : recitation : Divine SPECIAL of THAMIZH NAATTU tradition : systematic early morning devotion songs shared..We pray for your family members be BLESSED BY GODDESS SRI ANDAAL 🙏🙏🙏🙏🙏

  • @user-tw3op9uw7p
    @user-tw3op9uw7p Před 5 měsíci +1

    Om aandaal thiruvatikaley saranam 👃

  • @MRMrADNIHC
    @MRMrADNIHC Před 5 měsíci +3

    நாராயணா எவ்வளவு அற்புதமான‌ தமிழ்..எத்தனை அழகான தமிழ்உச்சரிப்பு Year ater year sweetness

  • @kasturidillimohan2201
    @kasturidillimohan2201 Před 4 měsíci

    எங்கள் இல்லத்தில்கல்யாணம்நடக்கதிருஆண்டாள்சமேதரங்கமண்ணார்அருள்புரியநம்பிக்கையுடன்வேண்டுகிறோம்🐘🐘🪔🪔🌞🍍🍍🐘🐘🪔🪔👃👃

  • @srinivasaraghavanv921
    @srinivasaraghavanv921 Před 2 lety +5

    My respectful namaskarams to rev Andalthayar vsr

  • @sainathr7116
    @sainathr7116 Před 5 měsíci +5

    🙏ஆண்டாள் திருவடிகளே சரணம் 🙏

  • @parasuramanponnappillai6538

    அடியேன் பரந்தமா ராமானுஜ தாசன்

  • @janakiram242
    @janakiram242 Před měsícem +1

    பன்னு திருப் பாவைப் பல் பதியம்! - இன்னிசையால்
    பாடிக் கொடுத்தாள் நற் பாமாலை, பூமாலை
    சூடிக் கொடுத்தாளைச் சொல்லு!
    சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே, தொல்பாவை
    பாடி அருள வல்ல பல் வளையாய் - நாடி நீ
    வேங்கடவற்கு என்னை விதி என்ற இம் மாற்றம்
    நாங் கடவா வண்ணமே நல்கு!
    மார்கழித் திங்கள்
    மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்!
    நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
    சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
    கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
    ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
    கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல்முகத்தான்
    நாராயணனே நமக்கே பறை தருவான்
    பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்

  • @karthikeyanp5404
    @karthikeyanp5404 Před 2 lety +6

    Om namo narayanaya nama.naanga life la munneranum varam godungal iraiva 🙏🌺🌺🌺

  • @umamaheswari9657
    @umamaheswari9657 Před 2 lety +22

    ஶ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் 🙏🙏

  • @sainathr7116
    @sainathr7116 Před 5 měsíci +1

    ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய 🙏🙏🙏

  • @vasusivaprakasam4595
    @vasusivaprakasam4595 Před 2 lety +59

    ஐயா! இருவரின் குரலில் அருமை

  • @rajaramramamurthy4506
    @rajaramramamurthy4506 Před rokem +1

    Andal Thriuvadigale Saranam

  • @sgmalikaskitchen8633
    @sgmalikaskitchen8633 Před rokem +2

    மாமா ரொம்ப நன்னா solren.keka divyama iriuku🙏🙏

  • @krishnamoorthycr1226
    @krishnamoorthycr1226 Před 2 lety +6

    Shree Shree veliputhur Andal Devi thiruvadi 🙏🏼🙏🏼🙏🏼

  • @santhis6594
    @santhis6594 Před 5 měsíci +2

    ஓம் நமோ நாராயணாய

  • @arivuselvirajaram8294
    @arivuselvirajaram8294 Před 2 lety +4

    sri andal thiruvadigale saranam

  • @DrAyyappanThangavel
    @DrAyyappanThangavel Před 10 měsíci +16

    Whenever i hear thirupavai i vividly remember my loving mother ❤

  • @srinivasana7343
    @srinivasana7343 Před rokem +4

    நாச்சியார் பாசுரம் நாராயணன் தோள்களில் கிடந்து திருத்துளாய் மணமும் மாலோல கண்ணன் ரங்கன் ஒலியும் பொற்பதம் காண துணையாக இருந்து அருள் செய்கின்றன ..
    கோவிந்தா கோபாலா சரணம்..

  • @vedarathinamar
    @vedarathinamar Před 5 měsíci +1

    ஓம் ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம் அம்மா.

  • @pupsarunachalpuram7372
    @pupsarunachalpuram7372 Před rokem +2

    கேட்டுக்கொண்டேஇருக்கனும்போல இருக்கிறது சுவாமிஜி

  • @user-do8rt2we6g
    @user-do8rt2we6g Před 5 měsíci

    AANDAL THIRUVADIGALE SARANAM!!!
    AAZHWAR THIRUVADIGALE SARANAM!!!!
    SEERAR THUPPIL THIRUVENGADAMUDAIYAAN THIRUVADIGALE SARANAM!!!

  • @kasturidillimohan2201
    @kasturidillimohan2201 Před 4 měsíci

    ஓம் நமோநாயணாயநமஹ ஓம்நமோபகவதேவாசுதேவாயநமஹ🐚🐚🌟🌟🌞🌞🐚🐚🪔🪔🙏🏾🙏🏾🔔🔔👃👃🥥🥥🪔🪔👃🍇🍇

  • @karnamrtakrishnadasa4078
    @karnamrtakrishnadasa4078 Před 10 měsíci +38

    The Best Thiruppavai Version Available till date...Pranams to Singers for such a Heartfelt Devotional Rendition

    • @nagarajanswaminathan6220
      @nagarajanswaminathan6220 Před 5 měsíci +1

      வாழ்க வளமுடன் பல்லாண்டு பல பல லட்சம் கோடி ஆண்டுகளுக்கு வாழவேண்டும் வாழ்க்கை வளமுடன் என்று வாழ்க நீங்கள் வளர்க .கே.சி.ர்ராமலக்ஷ்மி குடும்பத்தினருகள் நசியனூர்

    • @user-bb8rc7mf1c
      @user-bb8rc7mf1c Před 5 měsíci +1

      🎉

    • @gokulkrishnan6311
      @gokulkrishnan6311 Před 3 měsíci

      ​@@nagarajanswaminathan6220àà

  • @janakiram242
    @janakiram242 Před měsícem

    வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்
    செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
    பையத் துயின்ற பரமனடி பாடி
    நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
    மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
    செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
    ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
    உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்

  • @lakshmirajan8563
    @lakshmirajan8563 Před 10 měsíci +5

    🙏🙏🙏🙏 அழகான ஆண்டாள் திருவடிகளே சரணம் 🙏🙏

  • @hemavhatheemohan5599
    @hemavhatheemohan5599 Před 2 lety +4

    Sree Andal thiruvadikalae sharanum .

  • @megharupakrsnadas2420
    @megharupakrsnadas2420 Před 2 lety +6

    ஆண்டாள் திருவடிகளே சரணம்

  • @sriramr1873
    @sriramr1873 Před 10 měsíci +11

    Humble pranams to thy lotus feet of Sri Andal Sri Ranganmannar Sri Periazhwar.on today's auspicious occasion of Sri Thiru Aadi Pooram... Harekrishna Harerama lokha samastha sukinho bavanthu thanks adiyen so blissful..our prayers for all for joyful healthy peaceful life filled with bhakthi always

  • @lkarthikeyan3904
    @lkarthikeyan3904 Před 2 lety +4

    Aandal Thaye potri

  • @rmvenkatesh1903
    @rmvenkatesh1903 Před 2 lety +5

    Ivar Iruvarin Kuralum Amudhena
    Inikkum, Anudhinamum ketka thoondum !
    Sri Andal Thiruvadigale. Saranam !!

  • @MRMrADNIHC
    @MRMrADNIHC Před 5 měsíci +1

    ஆண்டாள் திருவடிகளே சரணம் 🙏🙏🙏 gokula nandana சரணம்

  • @prasannavenkatesh9177
    @prasannavenkatesh9177 Před 2 lety +5

    Sri andal thiruvadigalae saranam,Om namo narayana namahae

  • @user-go5dz6nx3f
    @user-go5dz6nx3f Před 2 lety +175

    தான் எங்கு பிறக்க வேண்டும் என்பது தேவையில்லை தன் உயர்ந்த சிந்தனையும் உயர்ந்த செயலும் தன்னை உயர்ந்த நிலைக்கு செல்லும் திரு ஆண்டாள் அம்மா வே தங்கள் திருவடி போற்றி🙏

  • @rvijayaraghavan3814
    @rvijayaraghavan3814 Před 5 měsíci

    Shri aandal thiruvadigale sharanam

  • @kalaramamoorthy4864
    @kalaramamoorthy4864 Před 5 měsíci +1

    Om Andal Thaya bless us with solve our problems 🙏🙏🌺🌹🍎🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KotikeKrishnamohan-fl3no
    @KotikeKrishnamohan-fl3no Před 5 měsíci +1

    Aandal thiruvadigale saranam..

  • @rajiraji1549
    @rajiraji1549 Před 2 lety +6

    Om namo narayana

  • @gopi2413
    @gopi2413 Před rokem +5

    Andal tiruvadigale saranam saranam saranam 🙏🌹

  • @kirubhalakshmigunasekharan1813

    Namestea Swamji PRANAMS

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 Před 8 měsíci +3

    Adiyen gurunaathar thiruvadigaley saranam Radhe Krishna Thank you Guruji Jai Gurunaathaa 🙇🙏 💐

  • @user-br6cc6df8s
    @user-br6cc6df8s Před 5 měsíci +1

    ஆண்டாள் தாயார் திருவடிகளே ஷரணம்...❤

  • @goperundevi892
    @goperundevi892 Před rokem +3

    Arpudam anandham govindha

  • @SureshSuresh-wt6lq
    @SureshSuresh-wt6lq Před 5 měsíci +1

    Om Namo Narayana 🙏🙏🙏🥰🥰🥰🙇🙇🙇

  • @user-oq1pw5ye5j
    @user-oq1pw5ye5j Před 2 měsíci

    ஓம் நமோ நாயராயணாய நாம:🙏🙏🙏,ஆண்டாள் திருவடிகளே சரணம் 🙏

  • @winspire17
    @winspire17 Před 5 měsíci +14

    எவ்வளவு அற்புதமான‌ தமிழ்..எத்தனை அழகான உச்சரிப்பு.ஆண்டாள் ரங்கமண்ணார் திருவடிகளே சரணம்

  • @mr.rameshbabu4782
    @mr.rameshbabu4782 Před rokem +9

    தாயே ​​சரணம் 🙇🙇🙇🙏🙏

  • @rajiraji1549
    @rajiraji1549 Před 2 lety +4

    Om nano narayana

  • @ushasarangan7466
    @ushasarangan7466 Před 5 měsíci +4

    Beautiful rendition .🙏Andal Tiruvadigale Sharanam🙏

  • @indumathy91
    @indumathy91 Před 5 měsíci +2

    கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்
    சோதி மணி மாடம் தோன்றும் ஊர்-நீதியால்
    நல்லபத்தர் வாழும்ஊர் நான்மறைகள் ஓதுமூர்
    வில்லிபுத்தூர் வேதக் கோனூர்
    பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடிகாட்டும்
    வேதம் அனைத்துக்கும் வித்தாகும்-கோதை தமிழ்
    ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
    வையம் சுமப்பது வம்பு
    திருவாடிப் பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே
    திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
    பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
    பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
    ஒருநூற்று நாற்பத்தொரு மூன்றுரைத்தாள் வாழியே
    உயரரங்கற்கே கண்ணி யுகந்தளித்தாள் வாழியே
    மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே
    வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே.
    ஆண்டாள் திருவடிகளே சரணம்

  • @kothainarayanan3144
    @kothainarayanan3144 Před 2 lety +4

    Om Andal

  • @user-oq1pw5ye5j
    @user-oq1pw5ye5j Před 2 měsíci

    நாராயண, நாராயண, ஸ்ரீ மதே ராமாநுஜாய நம:🙏🙏🙏

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Před 2 lety +5

    Sri Andal thiruvadigalae saranam 🌺🤗

  • @booksnbalance4303
    @booksnbalance4303 Před rokem +1

    Sri Andal Rangamannar Charanau Sharanam Prapathyae 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nishad2312
    @nishad2312 Před 2 lety +4

    Andal rengamannar tiruvadigaley saranam

  • @user-wi8iq4uc3s
    @user-wi8iq4uc3s Před rokem +7

    ஓம் திரு ஆண்டாள் திருவடிகளை சரணம் 🙏🙏🙏🙏🙏💐💐💐🌷🌷🌷

  • @muralidharrao8815
    @muralidharrao8815 Před 2 lety +8

    Very melodious chanting paashuraama romba santhosham

  • @gpliyengar
    @gpliyengar Před 2 lety +23

    Best ever rendering of thiruppavai by Sri. MaLola Kannan and Sri. Ranganathan

    • @belurmurthy1234
      @belurmurthy1234 Před 2 lety +3

      Very nicely presented Andal tiruvadigale saranam

  • @sadhanapaperstores4726
    @sadhanapaperstores4726 Před rokem +1

    ஆண்டாள் திருவடிகளே சரணம் (திருவந்திபுரம்)

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Před 3 měsíci

    OM SHRI ANDAL NACHIAR THIRUVADIHALE CHARANAM

  • @srinivasanr9794
    @srinivasanr9794 Před 2 lety +4

    Andal Thiruvadigale Saranam 🙏🙏

  • @mythilivenkatachari8078
    @mythilivenkatachari8078 Před rokem +1

    Om Namo Narayanaya
    Adiyan Dasan

  • @revathiraman4162
    @revathiraman4162 Před rokem +2

    ஸ்ரீமதே இராமாநுஜாய நமஹ:

  • @MRMrADNIHC
    @MRMrADNIHC Před 5 měsíci

    எவ்வளவு அற்புதமான‌ தமிழ். ie oongi valandarda uttamam.எத்தனை அழகான தமிழ்உச்சரிப்பு with a speed

  • @parankushbajgain7855
    @parankushbajgain7855 Před 8 měsíci +3

    जय श्रीमन्नारायण अडियन्🌹🌹🌹🎉🎉🌻🌻🎇

  • @mahemahe1297
    @mahemahe1297 Před 2 měsíci

    ஆண்டாள் திருவடி சரணம் 🏵🏵🏵🏵🏵🏵

  • @RajaramJayaram-py9go
    @RajaramJayaram-py9go Před 5 měsíci +1

    Very very nice to hear the songs in the early morning margazi month

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Před 4 měsíci

    ANDAL THIRUVADIGALE SARANAM 👌🙏🙏🙏🙏🙏👌

  • @gunasekaran1110
    @gunasekaran1110 Před 5 měsíci

    ஆண்டாள் திருவடிகள் போற்றி போற்றி

  • @balaburra6484
    @balaburra6484 Před 5 měsíci +5

    Please don’t play ads during such divine renditions

  • @prasannavenkatesh9177
    @prasannavenkatesh9177 Před 2 lety +4

    Om namo narayana namahae,hare rama,hare krishna

  • @hariharan3085
    @hariharan3085 Před 2 lety +5

    OM SRI ANDAL NARYANA SWARAM

  • @sureshamutha5746
    @sureshamutha5746 Před 9 měsíci +2

    நீளாதுங்க ஸ்தன கிரிதடீஸூப்தம்
    உத்போத்ய க்ருஷ்ணம்
    பாரார்த்யம் ஸ்வம் ச்ருதி சதசிரஸ்
    ஸித்தம் அத்யா பயந்தீ
    ஸ்வோச் சிஸ்டாயாம் ஸ்ரஜிநிகளிதம்
    யா பலாத்க்ருத்ய புங்க்தே
    கோதா தஸ்யை நம இதமிதம்
    பூய ஏவாஸ்து பூய :
    அன்னவயல் புதுவை ஆண்டாள் அரங்கர்க்குப்
    பன்னு திருப்பாவை பல்பதியம் - இன்னிசையால்
    பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை
    சூடிக் கொடுத்தாளைச் சொல்லு
    சூடிக்கொடுத்த சுடர்க் கொடியே தொல் பாவை
    பாடி அருளவல்ல பல்வலையாய் - நாடி நீ
    வேங்கடவர்க்கு என்னை விதி என்ற இம்மாற்றம்
    நாம் கடவா வண்ணமே நல்கு.

  • @vijayababuk23
    @vijayababuk23 Před 3 měsíci +1

    இருவரின் குரல் அருமை

  • @yuvaravi5394
    @yuvaravi5394 Před 6 měsíci +1

    Adiyan athan valzi nadakka anugraga tharuvayamma

  • @----102
    @----102 Před 7 měsíci

    ஆண்டாள் தாயை பெருமாள் சுவாமி போற்றி போற்றி

  • @vetritamilinbatamil8522
    @vetritamilinbatamil8522 Před 2 lety +3

    தெய்வீகம்

  • @janibalu
    @janibalu Před 4 měsíci

    Telling superly,useful for all.

  • @nirmaladevip6665
    @nirmaladevip6665 Před 5 měsíci

    ஆண்டாள் திருவடிகளே சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thalapathirasigan5651
    @thalapathirasigan5651 Před 2 lety +9

    🙏💕❤ஓம் நமோ நாராயணாய போற்றி போற்றி ❤💕🙏

  • @user-hn6qi1mw3x
    @user-hn6qi1mw3x Před 5 měsíci

    Hare Krishna hare Krishna hare Krishna hare hare 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏