Ullam Uruguthaiyya - Lyrical | Lord Muruga |T.M. Soundararajan | Kuzhanthai Velan | Tamil Devotional

Sdílet
Vložit
  • čas přidán 28. 06. 2023
  • Here's the devotional song of Lord Muruga - "Ullam Uruguthaiyya" composed and sung by T.M. Soundararajan with lyrics by Andavan Pichai (Traditional)
    Song Credits:-
    Singer: T.M. Soundararajan
    Music: T.M. Soundararajan
    Lyrics: Andavan Pichai (Traditional)
    Label: Saregama India Limited, A RPSG Group Company
    #UllamUruguthaiyya #TamilDevotional #SaregamaTamil
  • Hudba

Komentáře • 593

  • @SaregamaSouthDevotional
    @SaregamaSouthDevotional  Před 16 dny +18

    ▶czcams.com/video/u-loEMzpJZg/video.html
    Listen and Dissolve into the Divine Song #VelManthiram #வேல்மந்திரம் 🕉🙏

  • @user-Aarudevi268
    @user-Aarudevi268 Před 8 měsíci +1256

    முருகா என்னுடைய தாய் தந்தை கடன் தீர வேண்டும் 😢 எனது தங்கையின் தோல் நோய் குணமாக வேண்டும் 🥺🥺 என் பிள்ளைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் 😢😢 😭😭😭😭😭😭😭😭

    • @drunkenmonkey9158
      @drunkenmonkey9158 Před 8 měsíci +58

      முருகன் இருக்க பயமேன் 👍

    • @user-Aarudevi268
      @user-Aarudevi268 Před 7 měsíci +9

      😢😢😢😢

    • @Mr.Divine_poet
      @Mr.Divine_poet Před 7 měsíci +42

      நல்லதே நடக்கும் 🙏
      முருகன் சரி பண்ணிட்டான்
      நம்புங்க

    • @loganathang4592
      @loganathang4592 Před 7 měsíci +15

      Nallapadiya gunamaga vendikolgiren nanba🙏🙇🙇🙏🙏

    • @chinnarasukumar
      @chinnarasukumar Před 7 měsíci +19

      வேலும் மயிலும் சேவலும் துணை!

  • @bassjo5621
    @bassjo5621 Před 4 měsíci +263

    2024ல யாரெல்லாம் இந்தப் பாட்டை லைக் பண்றீங்க

  • @HSYS964
    @HSYS964 Před 9 dny +15

    இந்த பாடலை கேட்டும் போது எல்லாம் மனசுல ஒரு போதை வருது பா.... அப்படி யாருக்கு எல்லாம் இருக்கு !!?

  • @krishgowri9847
    @krishgowri9847 Před 7 měsíci +605

    இப்பாடலை கேட்பவர்கள் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகி!! துன்பங்கள் விலக வேண்டும் !!அப்பனே முருகா ❤🙏😭🛐

    • @kovendanthilakaran7846
      @kovendanthilakaran7846 Před 5 měsíci +5

      வாழ்க வளமுடன் 🙏🙏🙏

    • @bussimulatorofficial646
      @bussimulatorofficial646 Před 4 měsíci

      k​@@poornimask3894

    • @viswanathan9527
      @viswanathan9527 Před 4 měsíci +2

      இந்த பாடல் கேட்டாலே இன்பம் தான் பழைய நினைவுகள் மனதில் ஒரு வஞ்சனை இல்லாத குழைந்தை போல மனம் மாறி விடுகிறது ஒரு. காலத்தில் தெய்வ பக்தியுடன் கோவிலுக்கு சென்றது அந்த திருநீர் வாசம் வாழ்கையில் அப்படி இன்பம் திரும்ப வருமா

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 Před 4 měsíci +2

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @user-jq6bw3oy9q
      @user-jq6bw3oy9q Před 3 měsíci +2

      ❤❤❤❤❤❤❤❤

  • @munirajm5103
    @munirajm5103 Před 7 měsíci +270

    உள்ளம் உருகுதய்யா
    உள்ளம் உருகுதய்யா முருகா
    உன்னடி காண்கையிலே
    உள்ளம் உருகுதய்யா முருகா
    உன்னடி காண்கையிலே
    அள்ளி அணைத்திடவே
    அள்ளி அணைத்திடவே
    அள்ளி அணைத்திடவே
    எனக்குள் ஆசை பெருகுதப்பா முருகா
    உள்ளம் உருகுதய்யா
    பாடி பரவசமாய் உன்னையே
    பார்த்திட தோனுதய்யா
    பாடி பரவசமாய் உன்னையே
    பார்த்திட தோனுதய்யா
    பாடி பரவசமாய் உன்னையே
    பார்த்திட தோனுதய்யா
    ஆடும் மயிலேறி
    ஆடும் மயிலேறி
    ஆடும் மயிலேறி
    முருகா ஓடி வருவாயப்பா
    உள்ளம் உருகுதய்யா முருகா
    உன்னடி காண்கையிலே
    அள்ளி அணைத்திடவே
    எனக்குள் ஆசை பெருகுதப்பா முருகா
    உள்ளம் உருகுதய்யா
    பாசம் அகன்றதய்யா
    பந்த பாசம் அகன்றதய்யா
    உந்தன் மேல்
    நேசம் வளர்ந்ததய்யா
    ஈசன் திருமகனே
    ஈசன் திருமகனே
    ஈசன் திருமகனே
    எந்தன் ஈனம் மறைந்ததப்பா
    உள்ளம் உருகுதய்யா
    ஆறு திருமுகமும்
    ஆறு திருமுகமும்
    அருளை வாரி வழங்குதய்யா
    ஆறு திருமுகமும்
    உன் அருளை வாரி வழங்குதய்யா
    வீரமிகும் தோலும்
    வீரமிகும் தோலும் கடம்பும்
    வெற்றி முழக்குதப்பா
    உள்ளம் உருகுதய்யா
    கண் கண்ட தெய்வமய்யா
    கண் கண்ட தெய்வமய்யா
    நீ இந்த கலியுகவரதனய்யா
    கண் கண்ட தெய்வமய்யா
    நீ இந்த கலியுகவரதனய்யா
    பாவியென்றிகழாமல்
    பாவியென்றிகழாமல்
    எனக்குன் பதமலர் தருவாயப்பா
    உள்ளம் உருகுதய்யா முருகா
    உன்னடி காண்கையிலே
    அள்ளி அணைத்திடவே
    எனக்குள் ஆசை பெருகுதப்பா
    முருகா உள்ளம் உருகுதய்யா
    உள்ளம் உருகுதய்யா
    உள்ளம் உருகுதய்யா
    மு முனிராசு

  • @k.swetha6878
    @k.swetha6878 Před 6 měsíci +241

    நான் ஒரு நாத்திகனாக இருந்தாலும் இந்த பாடல் கேட்கும் போது ஏனோ உள்ளம் உருகுதையா...♥️

    • @739media
      @739media Před 5 měsíci +5

      நானும் நாதிகந்தான் நானும் கேட்கிறேன் ❤

    • @pulsarpoo1786
      @pulsarpoo1786 Před 4 měsíci +1

      Naathigan.
      Appadina enna

    • @muralidharan3003
      @muralidharan3003 Před 4 měsíci +7

      நாத்திகனாக இருப்பது பெருமை அல்ல, ஒன்றை இல்லை என்று சொல்லுதல் எளிதானது, இருப்பது பரம்பொருள் என்று சொல்லத்தான் உணர வேண்டும்.. முருகன் உங்களை உணரச்செய்வார் ,ஆசிர்வதிப்பார்.

    • @k.swetha6878
      @k.swetha6878 Před 4 měsíci +6

      @@muralidharan3003 கடவுள் இல்லை என்று நான் கூறவில்லை.. இருந்தால் நன்றாக இருக்கும் என்று தான் கூறுகின்றேன்.. கேள்விகள் கேட்க தொடங்கும் போது தான் உண்மையின் ஆழம் புரியும்.. நான் கேள்வி கேட்க தொடங்கிவிட்டேன்.. இனி ஒன்றை கேள்வி கேட்காமல் நம்புவதும் கேள்வி கேட்டு உறுதி செய்வதும் உங்கள் கையில்

    • @vijayaramsk4490
      @vijayaramsk4490 Před 3 měsíci +8

      நாத்திகனாயினும் ஆத்திகனாயினும் ஆள்வது என் அப்பனே🦚🐓🙏

  • @MrScienceTamil
    @MrScienceTamil Před 4 měsíci +92

    “உள்ளம் உருகுதய்யா…” பாடலை எழுதியது யார்?
    “உள்ளம் உருகுதய்யா…” - டி.எம்.எஸ். பாடிய இந்தப் பாடலைக் கேட்டு, உருகாத உள்ளங்களே இருக்க முடியாது.
    ஆனால், இசைத்தட்டுக்காக இந்தப் பாடலைப் பாடி ஒலிப்பதிவு செய்யும்போதும், அதற்குப் பல காலத்திற்குப் பிறகும் கூட… இதை எழுதியவர் யார் என்று டி.எம்.எஸ்.சுக்கே தெரியாது.
    ஒருமுறை டி.எம்..எஸ். பழனிக்கு சென்றிருந்தார். வழக்கமாக தங்கும் லாட்ஜில் தங்கி இருந்தார். அங்கு வேலை செய்த பையன் ஒருவன், அடிக்கடி ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருந்தான்.. அந்தப் பாடல்தான் “உள்ளம் உருகுதடா”.
    பாடலின் சொல்லிலும் பொருளிலும் சொக்கிப் போனார் டி.எம்.எஸ்.! அதை விட டி.எம்.எஸ். ஆச்சரியப்பட்டுப் போன இன்னொரு விஷயம்… முருகன் பாடலைப் பாடிய அந்தச் சிறுவன் - ஒரு முஸ்லிம் சிறுவன்.
    டி.எம்.எஸ். அன்போடு அந்தச் சிறுவனை அருகே அழைத்தார். பாடலை எழுதியது யார் என்று விசாரித்தார். எதுவும் விவரம் சொல்லத் தெரியவில்லை அந்தப் பையனுக்கு.
    “பரவாயில்லை. முழு பாடலையும் சொல்லு..” என்று ஒவ்வொரு வரியாக அந்தப் பையன் சொல்லச் சொல்ல, அதை அப்படியே எழுதிக் கொண்டார் டி.எம்.எஸ்.
    பழனியிலிருந்து சென்னை வந்ததும், அந்த “உள்ளம் உருகுதடா” பாடலை “அடா” வரும் இடங்களை மட்டும் “அய்யா” என்று மாற்றி, பாடி பதிவு செய்து விட்டார் டி.எம்.எஸ்.
    அதன் பின், கச்சேரிக்குப் போகிற இடங்களில் எல்லாம் இந்தப் பாடலைப் பாடும்பொழுது, மேடையிலேயே இந்த விஷயத்தை சொல்லுவாராம் டி.எம்.எஸ்.!
    எப்படியாவது இந்தப் பாடலை எழுதியவர் யார் என்ற உண்மை தெரிந்து விடாதா என்ற ஆசை டி.எம்.எஸ்சுக்கு.!
    ஆனால்… எந்த ஊரிலும், யாரும் அந்தப் பாடலுக்கு உரிமை கொண்டாடவில்லை.
    பல வருஷங்கள் கடந்த பின் ஒருமுறை சென்னை, தம்புச்செட்டித் தெருவில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்குச் செல்கிறார் டி.எம்.எஸ்.
    கும்பிட்டபடியே கோவிலைச் சுற்றி வந்தவர், குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு வந்ததும்… அசையாமல் அப்படியே திகைத்து நிற்கிறார்.
    காரணம்… அங்கே இருந்த ஒரு கல்வெட்டில் செதுக்கப்பட்டிருந்த பாடல்: “உள்ளம் உருகுதடா…”
    உடலெல்லாம் பரவசத்தில் நடுங்க, எழுதியவர் யார் என்று பாடலின் அடியில் பார்க்கிறார். அந்தக் கல்வெட்டில் செதுக்கப்பட்டிருந்த பெயர்… ‘ஆண்டவன் பிச்சி’!
    யார் அந்த ‘ஆண்டவன் பிச்சி’?
    டி.எம்.எஸ்-ன் தேடல் தொடங்கியது… நாளுக்கு நாள் அது தீவிரமானது. அதற்கு நல்லதொரு பதிலும் சீக்கிரத்திலேயே கிடைத்தது.
    அந்த ‘ஆண்டவன் பிச்சி’ - ஒரு பெண். பெற்றோர் வைத்த பெயர் மரகதவல்லி.
    பள்ளிக்கு செல்லாதவள். படிப்பறிவு இல்லாதவள். பத்து வயது முதல் முருகன் பாடல்களை பாடிக் கொண்டே இருப்பவள்.
    ஒன்பது குழந்தைகளுக்குத் தாயான மரகதம், வாழ்வில் எல்லா சோதனைகளையும் சந்தித்தவர். முதுமையில் துறவறம் பூண்டு, பின் இறைவனடி சேர்ந்தவர்.
    இறப்பதற்கு முன், கோயில் கோயிலாகப் போய் பாடி வந்து கொண்டிருந்தார். அப்படி காஞ்சி மடத்தில் அமர்ந்து ஒருமுறை பாடிக் கொண்டிருந்தபோது, அங்கே இருந்த சிலர் இவரது எளிய தோற்றத்தைக் கண்டு அவரை வெளியே துரத்த…
    காஞ்சி மஹா பெரியவர் இந்தப் பெண்ணை அருகே அழைத்து, பிரசாதமும் கொடுத்து… இன்று முதல் உன் பெயர் ‘ஆண்டவன் பிச்சி’ என்று ஆசீர்வதித்து அனுப்ப… அன்று முதல் கோயில் கோயிலாகச் சென்று, தெய்வீகப் பாடல்களைப் பாட ஆரம்பித்தார் மரகதவல்லி என்ற ‘ஆண்டவன் பிச்சி’.
    சிலர் ‘ஆண்டவன் பிச்சை’ என்றும் சொல்வதுண்டு.
    அப்படி அவர் காளிகாம்பாள் கோயிலுக்கு சென்றபோது பாடியதுதான், அந்த ‘உள்ளம் உருகுதடா’ பாடல்!
    அது அங்கே கல்வெட்டிலும் பொறிக்கப்பட்டு விட்டது. சரி … இந்தப் பாடல் பழனி ஹோட்டலில் வேலை செய்து வந்த இஸ்லாமிய சிறுவனுக்கு எப்படித் தெரிந்தது?
    டி.எம்.எஸ். காதுகளில் அது ஏன் விழுந்தது..?
    இந்த மாதிரி சில கேள்விகளுக்குப் பதில் எந்தக் கல்வெட்டிலும் கிடைக்கப் போவதில்லை. காகிதங்களிலும் இருக்கப் போவதில்லை. கம்பியூட்டரும் கூட பதில் தரப் போவதில்லை.
    “பாசம் அகன்றதய்யா - பந்த
    பாசம் அகன்றதய்யா
    உந்தன்மேல் நேசம் வளர்ந்ததய்யா
    ஈசன் திருமகனே
    எந்தன் ஈனம் மறைந்ததப்பா
    உள்ளம் உருகுதய்யா!”
    - நன்றி

    • @YuvaraniYuvarani-bn5eu
      @YuvaraniYuvarani-bn5eu Před 4 měsíci +2

      நன்றி ஐயா

    • @sharansuja4245
      @sharansuja4245 Před 4 měsíci

      👏🏻👏🏻

    • @hariharanpalanisamy2271
      @hariharanpalanisamy2271 Před 4 měsíci

      ❤❤❤

    • @karthidurai5211
      @karthidurai5211 Před 2 měsíci +1

      நன்றி ஐயா

    • @bharathimurugan2796
      @bharathimurugan2796 Před 2 měsíci +5

      இறைவன் ஆண்டன் பிச்சியை டி.எம்.எஸ் ஆல் பெருமைபடுத்தியுள்ளர்❤❤❤❤படிப்பில்லாத ஆண்டவன் பிச்சி இறைவனில் இறைவனே

  • @user-Aarudevi268
    @user-Aarudevi268 Před 7 měsíci +105

    திருச்செந்தூர் முருகா 😭😭😭 என் தந்தைக்கு மூலம் நோய் முழுவதும் குணமனால்😢😢😢😢 உன் கோவில் திருச்செந்தூருக்கு நடைபாதை யாக வருகிறேன் ஐயா 😭😭😭😭😭😭😭

    • @AshokKumar-pv2bl
      @AshokKumar-pv2bl Před 7 měsíci +8

      Don't worry brother seekrama cure hagirum brother ❤ I will pray for your father❤

    • @abimani8999
      @abimani8999 Před 6 měsíci +3

      Plz consult doctor. I suffered 10 years with piles. But got operated last year.. Epo entha problem m ila

    • @menakashrees
      @menakashrees Před 6 měsíci +3

      Psyllium husk two spoon with warm water kudika sollunga sari akidum

    • @newscloudscbe
      @newscloudscbe Před 5 měsíci +4

      துத்தி இலையை பறித்து ஜூஸ்போட்டு கொடுக்கவும். ஒரு வாரத்தில் குணமாகிவிடும்.

    • @gowthamn8034
      @gowthamn8034 Před 4 měsíci +1

      Gunamadaiya murugaridam vendugiroom

  • @kuttysandhiya2341
    @kuttysandhiya2341 Před 3 měsíci +47

    குழந்தை பாக்கியம் கிடைக்க ஆசிர்வாதம் பண்ணுங்க முருகா ஆறு வருட காத்திருப்பு போதும் ஐயா கருணை கடலே கண் திறந்து பாருங்க😢🙏🙏🙏🙏

    • @rajichandra5856
      @rajichandra5856 Před 3 měsíci

      saisti viratham iruka ma appa kandipa kulanthi kuduparu⭐😊

    • @rajichandra5856
      @rajichandra5856 Před 3 měsíci

      Monthly vara saisti varatham irungama kovil poitu vanga varatham irutha nambikaiya irunga ma😊😊😊

    • @kuttysandhiya2341
      @kuttysandhiya2341 Před 2 měsíci

      @@rajichandra5856 kandippa sister tq🙏🥹🥹🥹🥹

    • @SeeniVasan-xi2ww
      @SeeniVasan-xi2ww Před měsícem

      Murugan arullal kandippa kadaikkum🙏

    • @kuttysandhiya2341
      @kuttysandhiya2341 Před měsícem

      @@SeeniVasan-xi2ww tq

  • @kumaresanammu5791
    @kumaresanammu5791 Před 2 měsíci +8

    அப்பனே முருகா எனக்கு நீயே மகனாக பிறக்க வேண்டும் 🙏🙏🙏

  • @ashwithaambika2485
    @ashwithaambika2485 Před 22 dny +7

    In 1st i won't believe in muruga now only i cann feell murugan feel and blessing... Thankx ah lot muruga..... ❤ luv u so much muruga.... 🤍😩🦋✨ in bad situation i think about muruga and heard this song and i imagine murga is talk to me to advice luv u lot muruga... ❤

  • @Rensview
    @Rensview Před 3 dny

    விடியற்காலையில் முருகன் கோவிலில்
    கேட்கும் பொழுது வேற லெவல் 😇🎧

  • @gobirangasamy6943
    @gobirangasamy6943 Před 2 dny +2

    ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம்😍 ❤️😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍❤️

  • @sakthikarthi-tf2gq
    @sakthikarthi-tf2gq Před 3 dny

    முருகா என் குறை உனக்கு தெரியும்
    என்னை எண்குழந்தைகள் என்மனனைவி எல்லோரும் நீண்ட நலமுடன் பணம் வசதி யோடு வாழவேண்டும் முருகா என் அப்பனே ♥️

  • @royalseeni2375
    @royalseeni2375 Před dnem

    இப்பாடலை கேட்பதற்காகவே பழனிக்கு செல்வேன் 🙏🦚 படியில் அமர்ந்து பாட்டைக் கேட்டால் என்னையே மறந்து விடுவேன்

  • @megalam7146
    @megalam7146 Před 5 měsíci +24

    எங்கள் அண்ணன் உடல் நலம்
    பெற்று வர வேண்டும்

    • @megalam7146
      @megalam7146 Před 5 měsíci +2

      முருகனே துணை

  • @shanmugampackirisamy2247
    @shanmugampackirisamy2247 Před 2 měsíci +6

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா போற்றி ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @blently_efx696
    @blently_efx696 Před 5 měsíci +35

    இந்த பாடலை எழுதியவர் ஆண்டவன் பிச்சை
    TMS சிறப்பாக பாடி மகிழ்ந்தார்

    • @blently_efx696
      @blently_efx696 Před 5 měsíci +3

      பிறவியிலேயே வாய் முடியாத நிலையில் இருந்த குழந்தை
      கந்த சஷ்டி விரதம் இருக்கும் சமயத்தில் பேசியதால் அந்த குழந்தைக்கு ஆண்டவன் பிச்சை
      பெயர் வைத்தார் அவர்கள் அப்பா
      பின் அவள் வளர்ந்து
      கவிதை கட்டுரை கல் வெட்டில் இருந்ததை பார்த்து திரு TMS
      அவர்கள் பாடியுள்ளார்.
      உள்ளம் உருகுதுய்யா.
      நன்றி

  • @user-dm6zj3so5g
    @user-dm6zj3so5g Před 2 měsíci +6

    முருகா என் தங்கைக்கு நெஞ்சு வலி குணமாக வேண்டும்🙏🙏🙏

  • @arunadassingaaravelan4266
    @arunadassingaaravelan4266 Před 3 měsíci +4

    எங்கள் மகனுக்கு அரசுப்பதவியும் அமுத வாழ்வும் அமைத்து தாருங்கள் ஐயனே

  • @user-dm6zj3so5g
    @user-dm6zj3so5g Před 2 měsíci +4

    எங்களின் கடன் தீர வேண்டும் என் அப்பனே முருகா 🙏🙏கந்தா கடம்பா கதிர்வேலா காா்த்திகேயா 🙏🙏🙏🙏ஓம் சரவண பவ🙏🙏🙏🙏

  • @vijayakanthmarimuthu4112
    @vijayakanthmarimuthu4112 Před 7 měsíci +48

    அய்யா முருகா நான் கூடியவிரைவில் நல்ல ஒரு வீடு கட்டணும் முருகா எனக்கு நீங்க தான் அதற்கு நல்ல செல்வத்த குடுக்கணும் முருகா ஓம் முருகா சரணம் om saravanbava muruga ஓம் முருகா போற்றி

  • @chitrags8106
    @chitrags8106 Před 3 dny

    உள்ளம் உருகுதையா முருகா உன் அடி காண்கையிலே🙏🙏🙏 கண் கண்ட தெய்வம் அய்யா மனநிம்மதி தர வேண்டும் அப்பனே வடிவேலா ஈசன் திரு மகனே 🙏🙏🙏🙏🙏😊

  • @gowthamrajas5928
    @gowthamrajas5928 Před 4 měsíci +15

    முருகா அனைத்து பாடத்திலும் தேர்ச்சி பெற 🥺வேண்டும்ஓம் முருகா போற்றி🙏

  • @pavithrasaravanan5414
    @pavithrasaravanan5414 Před 5 měsíci +29

    இப்பாடலை கேட்கும் போது .... கண் kalangikirathu 😢😢😢😢முருகா என்றும் neye துணை❤🙏🏼🙏🏼🙏🏼😭

  • @yuvarmbalboa1026
    @yuvarmbalboa1026 Před měsícem +5

    நல்ல வேலை கடைகணும் 😢😢 முருகா, கண் திறந்து பாருய்யா

  • @kokilakokila5233
    @kokilakokila5233 Před 6 měsíci +21

    முருகா என் முடக்குவாதம் குனமாக வேன்டும் உடம்புக்கு தெம்பு கிடைக்கவேன்டும் அருள் புரியுங்கள் முருகா

  • @KapilVinoth-xu1dw
    @KapilVinoth-xu1dw Před měsícem +6

    இன்று சித்திரைபுது வருடம் யார் எல்லாம் இந்த பாடலை கோட்குறேன்க❤

  • @chandrasekaran6753
    @chandrasekaran6753 Před měsícem +8

    முருகா எனது அலுவலகத்தில் மிக கடுமையான சூழ்நிலை உள்ளது அதிலிருந்து விடுவிப்பாய் சீக்கிரம் முருகா

  • @sowntharya3068
    @sowntharya3068 Před 2 měsíci +10

    தாயும் நீயே! தந்தையும் நீயே! ஊணும் நீயே! உயிரும் நீயே!
    முருகா!!!! கந்தா!!!கருணை கடலே!
    என்னவனே! தானை தலைவனே!
    எண்ணத்தில் கலந்தவனே! என்னை காப்பவனே! ❤
    ❤❤

  • @gobirangasamy6943
    @gobirangasamy6943 Před dnem +1

    ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் 😍❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️😍😍

  • @josepherode7050
    @josepherode7050 Před 5 měsíci +33

    இந்த பாடலை கேட்கும் போது உள்ளம் உருகுகிறது TMS அய்யா 🙏🥺😍

  • @UBP_ASoundharya
    @UBP_ASoundharya Před 3 měsíci +4

    முருகா 😊நீயே அனைவரது வாழ்விலும் ஒளிவிளக்காக இருக்க வேண்டும்...❤கந்தா!!!கடம்பா!!!!கதிர்வேலா!!!! சரணம்..

  • @user-Aarudevi268
    @user-Aarudevi268 Před 7 měsíci +20

    என் தந்தை மூலம் நோய் குணமாக வேண்டும் 🥺🥺🥺🥺 ஐயா 😭😭😭 திருச்செந்தூர் முருகா 😭😭😭😭 எனக்கு இருந்தது 😢😢 உன்னிடம் 😢😢 வேண்டிய பின்னர் சரி ஆனது எனக்கு அதே போல் என் தந்தைக்கும் குணமாக வேண்டும் 🥺🥺🥺🥺ஐயா 😭😭😭😭😭😭

    • @prakashprince4587
      @prakashprince4587 Před 2 měsíci +1

      Kandipa sari agidum kavalai padathinga appan murugan pathupan . 🙏🏻🙏🏻🙏🏻

  • @Helenblogs98
    @Helenblogs98 Před 6 měsíci +24

    என் உயிரே நீ அப்பா என் முருகா ❤❤❤❤❤❤

  • @user-xk5ky5vo9q
    @user-xk5ky5vo9q Před 2 měsíci +3

    எங்கள் வீட்டில் உள்ள கடன் பிரச்சினை உடனே சரியாக வேண்டும் அய்யா முருகா 😢

  • @kanmanikanmani8154
    @kanmanikanmani8154 Před měsícem +4

    Muruga சீக்கிரம் என் புருஷன் கடன் பிரச்சனை தீரணும் முருகா நிம்மதியான வாழ்க்கை குடுப்பா 🙏🏻🙏🏻🙏🏻

  • @tampleviewchannal4774
    @tampleviewchannal4774 Před 7 měsíci +50

    உள்ளம் உருகுதே ஐயா முருகா
    உன்னடி காண்கையிலே...
    அரோகர அரோகரா 🙏🏼📿🙏🏼📿🙏🏼

  • @MuthiahM-pu5db
    @MuthiahM-pu5db Před měsícem +5

    முருகா என் மகனுக்கு குழந்தை செல்வத்தை கொடு

  • @arivoliarivu3061
    @arivoliarivu3061 Před 5 měsíci +24

    உள்ளம் உருகிவிட்டது முருகா 🌺🌺🌺 🙏🙏🙏

  • @veerakutty1801
    @veerakutty1801 Před 5 měsíci +5

    ஓம் முருகா 🙏
    முருகா எனக்கு ஒரு நல்ல வேலையை அமைத்துதாயா 🙏🙏🙏

  • @vijayamurugan8532
    @vijayamurugan8532 Před dnem

    முருகா அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் முருகா

  • @p.k.rajagopalnair2125
    @p.k.rajagopalnair2125 Před 15 dny +1

    This beautiful song dedicated to lord Muruga being presented by late T.M.Soundararajan
    had abundance of beauty and plenty of devotion in it to steal the hearts of listeners.

  • @NikithaMukunth
    @NikithaMukunth Před 6 měsíci +11

    Muruga enaku nalla padiya kulanthai pirakka vendum pregnancy ah irikira anaivarukkum nalla padiyaaka kulanthai pirakka vendum neegal than appa arul puriya vendum

    • @VigneshWaran-mp4ns
      @VigneshWaran-mp4ns Před 4 měsíci +2

      Naan Palani kaaran thaan
      Naaanum vendikaren nga
      Sugama pregnancy nadakum ungalku ❤

  • @atthisheshan2012
    @atthisheshan2012 Před 24 dny +1

    Murugan peare keataley thaange mudiyathe annantham varum.. ullam uruguthaiya paate keate im full surrender My soul to the lord… OM SARAVANA BHAVA !!!!!!!! Vetri Vel !!! Veera Vel !!!!!!!

  • @smartprasanth4845
    @smartprasanth4845 Před 5 měsíci +14

    உண்மையில் இந்தப் பாடலைக் கேட்டால் உள்ளம் உருக தான் செய்கிறது, ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...😊

  • @kudandhaisenthil2215
    @kudandhaisenthil2215 Před 7 měsíci +43

    மெய் சிலிர்க்கும் பாடல்.

  • @milkyprabha9748
    @milkyprabha9748 Před 3 měsíci +3

    எத்தனையோ பக்திப் பாடலை , பல பாடகர்கள் பாடியுள்ளனர். ஒவ்வொருத்தர் மனதிலும், ஒவ்வொரு பாடகர் நிலைத்திருப்பார். ஒவ்வொரு பாடகருக்கும் ஒவ்வொரு சிறப்புண்டு.
    ஆனால், ஐயா TMS அவர்கள், முருகா என்று உச்சரிக்கும் போது, வெறும் பாடல் வரி என்று அல்லாமல், தன் எதிரெ முருகன் வந்து நின்றார்ப்போல்,
    தான் நேரடியாக முருகனின் முகம் பார்த்து பாடுவது போல் இருக்கும்...
    (தொண்டர்தம் பெருமையைச் சொல்லவும் பெரிதே...)
    சிவம் 🐚🐚🐚

  • @sivajayaraman95-qn9qu
    @sivajayaraman95-qn9qu Před 7 měsíci +18

    Kadavule muruga ellarum nalla irukanum 🙏🙏🙏🙏🙏

  • @elangodurai1710
    @elangodurai1710 Před 3 měsíci +7

    29 achu muruga nala ponna kedaikanum muruga ... kalyanam nala padiya nadakanum muruga

  • @Ajith_fp
    @Ajith_fp Před 17 dny

    அய்யா நி என்னை ஏந்த குறையும் இல்லாம படச்சதே போதும் அய்யா
    உன்னக்கு என்ன செய்ய போறேன் தெரியல அய்யா ❤ ஆன நி எனக்கு எப்பவுமே என்கூட இருக்கனும் அய்யா ❤️
    அறுபடை வீட்டுக்கும் நா வருவே பா ❤❤🦚🦚🦚

  • @aruneswarakumar5458
    @aruneswarakumar5458 Před 7 měsíci +32

    எனக்கு நல்வழி காட்டு முருகா 😢

  • @vijiram188
    @vijiram188 Před 5 měsíci +6

    உள்ளமே உருகி போனது இப்பாடலை கேட்டு 😌😌

  • @duplicatemanithantvsri1191

    அய்யா போதும் துன்பங்கள் இனி என் வாழ்க்கையில் நல்லது நடக்க வேண்டும், கருணை புரியும்

  • @NagarajBanumathi
    @NagarajBanumathi Před měsícem +1

    தமிழ் கடவுளுக்கு நன்றி நன்றி வாழ்க வாழ்க முருகா வாழ்க வாழ்க வாழ்க❤❤❤❤❤ ஆங்கிலத்தில் பாடலை அமைக்கிறார்கள் அது தவறு

  • @KasthuribaiSubramaniam
    @KasthuribaiSubramaniam Před měsícem +1

    முருகன் அருள் இந்த பாடலை கேட்பவர்களுக்கு என்றும் கிடைக்கும்.

  • @sakthi.msakthi.m3595
    @sakthi.msakthi.m3595 Před 5 měsíci +4

    குகனே நாளை நடக்கட்டும் காவல் துறை தேர்வில் நான் வெற்றி பெறவேண்டும். அதற்கு பிறகு என் வீட்டில் இருந்து நடந்து பழனி உன்னை கானா வருகின்றேன் குகனே.

  • @aarthi2621
    @aarthi2621 Před 7 měsíci +14

    En Chellakuttii Muruganuku haro haraaaaaaaa murugaaaa ealarum nala irukanum ealarukum thunaiya irudaaa Murugaaaa Saranam Saranam Saranam 🙏🍒🍇🥭🥭🥭🙏🙏🙏🙏💐💐💐💐

  • @user-zj3ex2kw9x
    @user-zj3ex2kw9x Před 9 měsíci +30

    என் அப்பனுக்கு அரோகரா

  • @Tamizhism101
    @Tamizhism101 Před 27 dny

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா ❤

  • @srilakshmisarees8322
    @srilakshmisarees8322 Před 5 měsíci +1

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @karthikprasanth6034
    @karthikprasanth6034 Před 7 dny +1

    என் அப்பனே முருகா

  • @baskaransubramanian987
    @baskaransubramanian987 Před 9 dny +1

    Kanda potri, Kadamba potri! Great song ! Greetings from Sydney Australia on the eve of Vaikasi Visakam !

  • @deivakarunai900
    @deivakarunai900 Před 19 dny

    உன்ன நம்பி நான் இருக்கிறேன் என்னை நல் மகிழ்ச்சியோடு திரும்பிபார்க்க செய்வாய்

  • @saravanansaravanan8679

    Murugaaa 🥹
    Naa enna soldranuthee theriyalapaaa Azhuga tha varuthupaa appaa 🥹
    Om saravana bhava ❤

  • @balasubramanianc.s5520
    @balasubramanianc.s5520 Před 7 měsíci +25

    TMS the great legend lives
    in these songs...
    Great Great Great
    Hindu Temples and Hind Gods and any song on our God's will live for ever.
    None can destroy however much tried .
    MURUGA SARANAM
    VADIVELAVA SARANAM
    BLESS ALL

  • @gobirangasamy6943
    @gobirangasamy6943 Před 7 měsíci +22

    ஓம் சரவணபவ போற்றி ஓம் ♥️🙏🙏🙏🙏🙏

  • @invincible1203
    @invincible1203 Před 2 měsíci +2

    எனக்கு குருவாய் நீ இருக்கவேண்டும் முருகா

  • @narayanasamynadar392
    @narayanasamynadar392 Před 4 měsíci +3

    உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி கான்கியிலே

  • @user-zb5hr6eu2e
    @user-zb5hr6eu2e Před 3 měsíci +2

    TMS அவர்களின்குரல்கேட்டுஎன்மனம்உருகுகிறது.

  • @thatchayinipraveen3378

    Muruga En valkai 🥺prachanai theerka vendum 🙏

  • @SarathKumar-ql6dr
    @SarathKumar-ql6dr Před měsícem +1

    Ketka ketka ullam uruguthu murugaiya 😢🙏
    Tms sir voice ♥️

  • @nickponz9228
    @nickponz9228 Před 4 měsíci +3

    வேலை இன்றி தவிக்கும் உன் பிள்ளை 😢😔

  • @rajendranramasamythevar1813
    @rajendranramasamythevar1813 Před měsícem +2

    Without,T.M.S devotional songs, that is not Thaipusam.

  • @santhaveeran2665
    @santhaveeran2665 Před 10 dny

    நான் என் கண் முன்னே கண்டேன். குழந்தை வடிவில்...தங்க மயில் மீதமர்ந்த கோலத்தில்... அந்த மறுகணமே அனைத்தும் நிறைவேறகண்டேன்..

  • @Jai-ni1gn
    @Jai-ni1gn Před 5 měsíci +5

    உள்ளத்தில் நீ இருக்க உன்னை நம்பி நான் இருக்க

  • @shanmugampackirisamy2247
    @shanmugampackirisamy2247 Před 20 dny +1

    ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @princyangelinemary5022
    @princyangelinemary5022 Před měsícem +1

    Muruga neeye enaku magana Vara vendum pls ❤

  • @user-wy2py3by7c
    @user-wy2py3by7c Před 3 měsíci +2

    Muruka, valkkai pichchai podunka. Pls muruka.🙏

    • @Tamilan358
      @Tamilan358 Před 2 měsíci

      💯🙏🏻🙏🏻🙏🏻❤️

  • @karthickarivu3723
    @karthickarivu3723 Před měsícem

    முருகா முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @indrajith1294
    @indrajith1294 Před měsícem +1

    ஆறுமுகம் அறுளிடும் அனுதினமும் எருமுகம் 🙏

  • @subikshacivil3639
    @subikshacivil3639 Před 4 měsíci +3

    இறைவன் முருகன் 🙏🙏🙏🙏🙏

  • @A-Thirunavukkarasu23
    @A-Thirunavukkarasu23 Před 23 dny +2

    OverviewLyricsListenVideosArtists
    உள்ளம் உருகுதய்யா
    உள்ளம் உருகுதய்யா முருகா
    உன்னடி காண்கையிலே
    உள்ளம் உருகுதய்யா முருகா
    உன்னடி காண்கையிலே
    அள்ளி அணைத்திடவே
    அள்ளி அணைத்திடவே
    அள்ளி அணைத்திடவே எனக்குள்
    ஆசை பெருகுதப்பா முருகா
    உள்ளம் உருகுதய்யா
    பாடிப் பரவசமாய் உன்னையே
    பார்த்திடத் தோணுதய்யா
    பாடிப் பரவசமாய் உன்னையே
    பார்த்திடத் தோணுதய்யா
    பாடிப் பரவசமாய் உன்னையே
    பார்த்திடத் தோணுதய்யா
    ஆடும் மயிலேரி
    ஆடும் மயிலேரி
    ஆடும் மயிலேரி
    முருகா ஓடி வருவாயப்பா
    உள்ளம் உருகுதய்யா முருகா
    உன்னடி காண்கையிலே
    அள்ளி அணைத்திடவே எனக்குள்
    ஆசை பெருகுதப்பா முருகா
    உள்ளம் உருகுதய்யா
    பாசம் அகன்றதய்யா
    பந்த பாசம் அகன்றதய்யா
    உந்தன்மேல் நேசம் வளர்ந்ததய்யா
    ஈசன் திருமகனே
    ஈசன் திருமகனே
    ஈசன் திருமகனே எந்தன்
    ஈனம் மறைந்ததப்பா
    உள்ளம் உருகுதய்யா
    ஆறு திருமுகமும்
    ஆறு திருமுகமும்
    அருளை வாரி வழங்குதய்யா
    ஆறு திருமுகமும்
    உன் அருளை வாரி வழங்குதய்யா
    வீரமிகு தோளும்
    வீரமிகு தோளும் கடம்பும்
    வெற்றி முழக்குதப்பா
    உள்ளம் உருகுதய்யா
    கண்கண்ட தெய்வமய்யா
    கண்கண்ட தெய்வமய்யா
    நீயிந்தக் கலியுக வரதனய்யா
    கண்கண்ட தெய்வமய்யா
    நீயிந்தக் கலியுக வரதனய்யா
    பாவியென்றிகழாமல்
    பாவியென்றிகழாமல் எனக்குன்
    பதமலர் தருவாயப்பா
    உள்ளம் உருகுதய்யா முருகா
    உன்னடி காண்கையிலே
    அள்ளி அணைதிடவே எனக்குள்
    ஆசை பெருகுதப்பா முருகா
    உள்ளம் உருகுதய்யா
    உள்ளம் உருகுதய்யா
    உள்ளம் உருகுதய்யா

  • @sureshpandiyan3720
    @sureshpandiyan3720 Před 7 měsíci +3

    முருகா சரணம் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் நிற்கிறேன்

  • @kamalrohini5376
    @kamalrohini5376 Před 20 dny

    முருகா எனக்கு ஒரு பிள்ளை பிறக்க வேண்டும் கந்தா கடம்பா கதிர்வேலா போற்றி

    • @arivurajan9541
      @arivurajan9541 Před 17 dny

      Bro.. go to viralimalai murugan temple in kiruthigai ...

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 Před měsícem +1

    Greatest all-rounder playback singer TMS still alive in everybody's ❤️ not died.

  • @vadivelm5590
    @vadivelm5590 Před 6 měsíci +5

    முருகா எண் கண்கள் குணமாக வேண்டும்

  • @Sunshine78751
    @Sunshine78751 Před 2 měsíci

    உண்மையான பாடல் வரிகள் முருகனுக்கு சமர்ப்பணம் 🎶🎶🎶🎶🙏🙏🔥🔥🔥🔥ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 முருகா போற்றி கந்தா போற்றி 🙏சரவணபவ போற்றி 🙏

  • @Lalitha-ym9zo
    @Lalitha-ym9zo Před 6 měsíci +15

    Really my heart is melting while listening this song what a feeling!
    Genious tms.

  • @rakesharavind6533
    @rakesharavind6533 Před 3 měsíci +1

    உள்ளம் உருகுது ஐயா உன்னோடா குறல் கேட்கையில்❤❤❤

  • @user-om7vx6md1y
    @user-om7vx6md1y Před 27 dny

    Appa Enna songu 😌♥️🙏

  • @pavithravarsha4535
    @pavithravarsha4535 Před 6 měsíci +4

    Intha song murugana kan ethirea nirkah vaithu vedum thank you so much intha song epady rasithu eluthi irubhanga

  • @Smijuks011
    @Smijuks011 Před měsícem +2

    ഹര ഹരോ ഹര ഹര

  • @poovarasan8849
    @poovarasan8849 Před 4 měsíci +5

    நடப்பதெல்லாம் நன்மைக்கே ❤

  • @MrGowthaman-oc9st
    @MrGowthaman-oc9st Před 4 měsíci +1

    உள்ளம் உருகுதே ஐயா முருகா 🦚🦚🛐😍

  • @user-xu1qu2cb3j
    @user-xu1qu2cb3j Před 7 měsíci +15

    Engappan murugan da ❤❤❤❤❤❤

  • @ramasamiramasami5954
    @ramasamiramasami5954 Před 28 dny

    முருகா போற்றி முருகா போற்றி முருகா போற்றி முருகா போற்றி முருகா போற்றி முருகா போற்றி முருகா போற்றி முருகா போற்றி முருகா போற்றி முருகா போற்றி

  • @gopalkrishnan1846
    @gopalkrishnan1846 Před 2 měsíci +1

    முருகா என்ன காபதுபா..😢

  • @Useridonith
    @Useridonith Před 8 měsíci +8

    முருகா எனக்கு எல்லாமே நீதான்யா ❤