திருப்பாவை பாடல் 2 - வையத்து வாழ்வீர்காள்! | Thiruppavai -2

Sdílet
Vložit
  • čas přidán 16. 12. 2023
  • #thiruppavai #margazhi #day2
    Videography & Editing - Krishna Ganesh
    ராகம்: கௌளை
    தாளம்: மிஸ்ர சாபு
    வையத்துவாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
    செய்யும்கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
    பையத்துயின்ற பரமன் அடிபாடி
    நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
    மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
    செய்யாதனசெய்யோம் தீக்குறளை சென்றோதோம்
    ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
    உய்யுமாறெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்
  • Hudba

Komentáře • 2