Ma Dayai Nidhiyenum - Papanasm Sivan - Kum. Sivasri Skandaprasad
Vložit
- čas přidán 26. 07. 2021
- "மாதயை நிதிஎனும் - Ma Dayai Nidhiyenum - Papanasm Sivan
வசந்தா
ஆதி
**********
பல்லவி
மாதயை நிதிஎனும் நீதயை புரிந்தருள் மாதவன் மருகனே
முருகனே குகனே மலைமகள் மகனே........(மாதயை நிதியெனும்)
அனுபல்லவி
போதயன் பணிமலர்ப்பாதமே மறைமுகன்
புகலரும் ப்ரணவ மகிமை மெய்ப்பொருளை
புகழ் தாதை காதில் ஓதும் குருநாத...(மாதயை நிதியெனும்)
சரணம்
கந்தனே கலியுகந்தனில் இரு கண்
கண்ட தெய்வமென எண்டிசை புகழும்
செந்திலாதிப சிறந்த வேலணியும்
சேவலா அமரர் காவலா ஷண்முகா...(மாதயை நிதியெனும்)
pallavi
mA dayai nidhiyenum nI dayai purindaruL
mAdhavan maruganE muruganE guhanE malai magaL maganE
Oh Lord, renowned as (enum) a mighty (mA) repository/ocean (nidhi) of mercy (dayai), you (nI) please
shower/grant (purindu) (your) compassion (dayai) and bless (aruL) (me), Oh nephew (maruganE) of vishNu
(mAdhavan), the handsome one (muruganE), the resident of the caverns of our consciousness (guhanE), the
son (maganE) of Parvati, the daughter (magaL) of the mountain (malai) (king).
anupallavi
bOdhayan paNi malarp-pAdamE maRaimukhan
pugalarum praNava mahimai meip-poRuLai
pughaz tAtai kAdil Odum gurunAtha (mA dayai nidhiyenum...)
One with flower (malar)-like feet (pAdanE) worshipped (paNi) by the knowledgeable brahmA (bOdayan),
the preceptor (gurunAthA/gurunAdA) who instructed/whispered (Odum) in his famed (pugazh) father’s (tAtai)
ears (kAdil) the true (mei) and grand (mahimai) essence (poruLai) of the praNava that was unknown/unrecognized
(pugalarum) to/by even the creator of the vEdas (maRaimukhan/maRaimugan), (renowned as a mighty
repository/ocean of mercy, you please shower/grant (your) compassion and bless me).
caraNam
kandanE kaliyugam tanil iru kaN kaNDa deivamena eNDisai pughazum
sendilAdhipa siRanda vEl aNiyum sEvalA amarar kAvalA SaNmukhA (mA dayai nidhiyenum...)
Oh lord skandA (kandanE), all 8 directions (eNTisai) sing your praises (pugazhum) as the God (deivamena)
beheld (kaNDa) by (one’s) two (iru) eyes (kaN) in (tanil) this kaliyug (kaliyugam). Oh lord (adhipA) of tiruccendUr
(sendil), Oh one with the rooster pennant (sEvalA) who wears/bears (aNiyum) an excellent (siRanda) spear (vEl),
the protector/guard (kAvalA) of the gods (amarar), the six faced one (shaNmukhA/shaNmugA), (renowned as
a mighty repository/ocean of mercy, you please shower/grant (your) compassion and bless me)." - Hudba
அற்புதமான கீர்த்தனை. ராக ஆலாபனையுடன் ஆரம்பித்த பாபநாசிவன் அவர்களின் கீர்த்தனையில் வசந்தா இராகத்தின் நுணுக்கங்களை எம்மைப் போன்ற சங்கீத அறிவு குறைந்த ரசிகர்களும் அறியும் வகையில் உங்கள் இனிய குரலில் பாடி மகிழ்வித்தீர்கள். இந்தப் பாடலில் உங்கள் குரலிலும் பாடும் பாங்கிலும் எம்.எல்.வசந்தகுமாரி அம்மாவின் சாயல் தெரிகிறது. உங்கள் தெய்வீக இசைப்பயணத்தில் சாதனைகள் மென்மேலும் தொடர நெஞ்சார வாழ்த்துகிறேன். 🌷🌷🌷🌷🌷🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌷🌷🌷🌷🌷
Enna Arumai arputham vaazhka valamutan vaazhka pallandu pallandu palakodi noorayiram neenkatha selvankal nirainthu 👌💐🙏
Extremely Beautiful and Wonderful Congratulations and Proud of you Thanks ADIYEN
ధన్యవాదములు సంగీతం రాళ్ళను కరిగిస్తుంది అంటే నమ్మలేదు. ఉదయం మేల్కొలిపే సూర్యుడికి ఏమి చెయ్యగలము నమస్కారం తప్ప. సంగీత చంద్రునికి నమస్కారం.
Divine voice and excellent rendition. We are blessed to hear all your songs. Thank you
Om Shri Subramanya Namaha
Singing Wonderful Song and Your Voice and Wonderful Dedication Hardwork Talent you are Extremely Great Beautiful Namasangeerthanam Specialist and Your Dedication Prove it Cumming Day by Day Celebration of your Talent In your Field and Congratulations ADIYEN
🙏Amma
Good evening, Shivasri.
Any Song sung at this particular place in your home. Is different from concerts delivery.. this because You become alone and merged in Almighty.. I heard ....M S AMMA USED THE SAME FASHION DAILY IN HER POOJA ROOM. OF COURSE TOLD BY SADASIV MAMA....THIS IS A UNIQUE WAY OF SUBLIMED DELIVERY OF DEVINITY.
🙏🌿🌺சிவ சிவ🌺🥀திருச்சிற்றம்பலம் 🔱🙏
வசந்தா ராகத்தில் சிவன் இயற்றி சிவஸ்ரீ இசையில் நாம் எல்லாம் கேட்டு சிவஸ்கந்தனை அழைக்கும் அற்புதமான அற்புதம்
💗💗💗 from Kerala
வசந்தா ராகத்தை MLV. க்கு பிறகு இவ்வளவு அழகான ஆலாபனை இந்த சிவஸ்ரி குழந்தை பாடி கேட்டு கொண்டே இருக்கிறோம்.k RAJAGOPALAN
ஓம் முருகா shanmuga சரணம்.
🙏🙏🙏
Melody queen
Piravi isai pettagame
Aynthaam vedham
Aala pirantha aympon
Uyir silaye !!
En uyiril bakthi
Paravasam pirasavam
Cheyyum perumporule !!!
Maathavam indri
Kidaiiththa maamaniye !!!
Pallaandu vazhnthu
Ucham thoda Aandavanai
Vendugiren
Vasudeva 💜
👍👍👍extraordinary talent..,.all the Best💐i can encourage her
Ur voice nd ur dedication excellent👍👏 I like ur sweet voice
I'm your fan
హృదయాన్ని ద్రవింపజేసే గాత్రం అండి మీది...
విన్నంతసేపూ కన్నీరు కళ్ళమ్మట వస్తుందో హృదయం నుండి వస్తుందో తెలియలేదు.
మనసుకి మంచి సాంత్వన చేకూరింది.
Superb rendering.
சிவா.... சில நண்பர்கள் ஆண்டாள் அவதரித்த இந்த நிலத்தில் சிவஸ்ரி மறுபடியும் ஆண்டாளாகவே அவதரித்து உள்ளார் என்றனர்.....சிலர் ஆதிசங்கரர் அவதரித்த இந்த நிலத்தில் ஆதிசங்கரர் போலவே அத்வைத மழை பொழிகின்றீர்கள்.. என்றனர்.. சிலர் எங்கள் மகள் தங்க மகள். என்றனர்.. சிலர் தங்கள் குரல் கேட்டபின் அதுவே அவர்கள் மூச்சாக மாறியது என்றனர். குமுதம் கூறியது இளம் வயதில் நீங்கள் எட்டாத உயரத்தை அடைந்து உள்ளீர்கள் என்று...சிலர் தங்கள் எல்லா வளங்களும் பெற்று வாழ வேண்டும் என்றும். சில சமயங்களில் உங்கள் உடல் நலம் பற்றி கவலை கொண்டும் எழுதினார்கள்.. .. . தமிழ் பாடல்களை கேட்கும் போதும் அந்த ஆஹா கேட்க ஆரம்பித்தது முதல் பல ஆஹா வேண்டும் என்று கேட்பது வரை .. இது என்ன மாயம் செய்கிறீர்கள்.... ஆயர் பாணியில் கண்ணன் .. போல இங்கே மாயக்கண்ணனாக மாறி கண்ணன் வருகின்ற நேரம் பாடி மயக்குகிறீர்கள்.. சரணம் பவ கருணாமயி பாடி நாங்கள் உங்கள் இசையில் சரணம் அடையச் செய்கிறீர்கள்.. ஆறுமோ ஆவல் பாடி சிவஸ்ரி இசை ஆறாமல் மறுபடியும் மறுபடியும் கேட்க வைக்கிறீர்கள்.. M S அம்மா மீது நாங்கள் கொண்டு இருந்த அளவில்லாத அன்பை அப்படியே படை மாற்றி தங்களிடம் ஈர்த்து விட்டீர்கள்.. .. எழுதிய இத்தனையும் ஓர் துளியே என்று சொல்வது சரி தான்.. K RAJAGOPALAN.. krgkalpakkam@gmail.com
Namaskaram Carnatic Musical Vocal exponent Vidhushi Kum.Sivasri, Jai Sri Krishna Thank you so much of your beautifully rendered the excellent keerthanai "Maa dayai" My hearty congratulations to you and your team! Gopika Jeevana Smaranam Govinda Govinda! Maha Periyavaalin Thiruvadigale Charanam Hara Hara Sankara Jaya Jaya Sankara!
🙏🙏🙏
Thanks
Good carMoresreeram eixhes
Fentastic
🙏🙏
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
your voice is magical, TC -^-
Super
Arumai God bless you always Sairam
Aaahaa, What an excellent voice, very excellent voice tuning, very very beautiful performance.
♥️♥️♥️💓💓💓🙏🙏🙏
Pretty
Graceful, melodious, and elegant.. ❤️ So beautiful to listen to you rendering the Bhakthi Thamizh Kavi, Sri Papanasam Sivan's compositions.. ❤️👍
Good Rendering. !!
Beautiful rendering by Kum Sivasri Skandaprasad.
Lovely song in my favourite ragam rendered with so much devotion. My namaskarams to the divinity in you which weaves so much magic in your singing. Thanks for the ecstasy you create !🙏🙏👍👍❤️❤️
Superb. Melodious शुभकामनाएँ.
Luv yu and yur sweetness... Yur voice❤❤❤❤❤🌹🌹
Superb aalaap & as usual excellent rendition of one of my favourite compositions! God bless you Beti! 👌🤝🙏🏻
Aahaaa
Krithi composed by Chennai Sivasree in the Rag SHIVASREE ??? எப்போது நிகழும்
👍super SS murugane guhane blessed .. thanks for your kind favour for keeping desc. able to understand good one..😊 OMG looks like lots of energy required singing ...jfyi before concert take some energy drink ex. Raagi kadmum jaggery / beetroot juice lemon honey / ash guard lemon honey/ curd banana 2 dates... so that gamakas Can be given a punch 😊 and one more suggestion not for this one in general..." Give some pause/silence ( nano seconds) between raagas..so that listener can absorb the beauty of the gamakas..I am pamara in sangeeth Kindly ignore if it's wrong.
Please kanakadharasthothra on this friday 😱
🎶🎶🎶❤️
Beautiful Kirithi.
Excellent singing maa God bless you maa
Wow arumai arumai...god bless you ma 🙏
Beautiful rendetion.
Super I want to listen once more
amma...🙏🙏🙏🙏🙏🙏
Excellent 🙏🙏
Superb.
👍👍👍👍🙏
Excellent as always,what adjectives can we use?
Was there a minor hick-up towards end of the Alaap? Well, I am not conversant in this. I am your fan, an ardent fan. As such it was a joy to hear your rendition including the alaap.
GNB மாமா ஆலாபனை போல இருந்தது
Divine voice and excellent rendition. We are blessed to hear all your songs. Thank you
ధన్యవాదములు సంగీతం రాళ్ళను కరిగిస్తుంది అంటే నమ్మలేదు. ఉదయం మేల్కొలిపే సూర్యుడికి ఏమి చెయ్యగలము నమస్కారం తప్ప. సంగీత చంద్రునికి నమస్కారం
Super