திருப்பாவை பாடல் 4 - ஆழிமழைக் கண்ணா | Thiruppavai - 4

Sdílet
Vložit
  • čas přidán 18. 12. 2023
  • #thiruppavai #margazhi #day4
    Videography & Editing - Krishna Ganesh
    ராகம்: வராளி
    தாளம்: ஆதி
    ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
    ஆழியுள் புக்கு முகந்துகொடார்த்தேறி
    ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
    பாழியந்தோளுடைப் பற்பநாபன்கையில்
    ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
    தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
    வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
    மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்
  • Hudba

Komentáře • 1