திருப்பாவை பாடல் 12 - கனைத்திளங்கற்றெருமை | Thiruppavai-12

Sdílet
Vložit
  • čas přidán 26. 12. 2023
  • #thiruppavai #margazhi #day12
    Videography & Editing - Krishna Ganesh
    ராகம்: கேதாரகெளளை
    தாளம்: ஆதி
    கனைத்திளங்கற்றெருமை கன்றுக்கிரங்கி
    நினைத்து முலைவழியே நின்று பால்சோர
    நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
    பனித்தலைவீழ நின்வாசற்கடைபற்றி
    சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச்செற்ற
    மனத்துக்கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்
    இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!
    அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்
  • Hudba

Komentáře • 3