என் நேசர் இயேசுவின் மேல் | En Nesar Yesuvin Mel | Old tamil christian song | Sister Sarah Navaroji

Sdílet
Vložit
  • čas přidán 24. 02. 2022
  • #sissarahnavaroji
    #nellaisolomon
    #tamilchristiansong
    #oldtamilchristiansong
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    🌿 Music & Sung by : Nellai Solomon
    🎀 Featuring : Nellai Solomon
    💠 Lyrics & Tune : Sister Sarah Navaroji
    ✨Recorded at : Golden Track Audio Studio, Tirunelveli
    🎧 Please use headphones for better experience
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Copyright free images & videos are downloaded from pixabay website
    Song Lyrics:
    என் நேசர் இயேசுவின் மேல் சாய்ந்தே
    துன்ப வனாந்தரத்தில் நடந்திட
    இன்ப நல் வாழ்வடைந்தேன்
    1. லீலி புஷ்பம் சரோனின் ரோஜா
    பாலிலும் வெண்மை தூய பிதா
    பூரண ரூப சௌந்தர்யமே
    பேர் சிறந்த இறைவா
    2. நேசக்கொடி மேல் பறந்தோங்க
    நேசர் பிரசன்னம் வந்திறங்க
    கிச்சிலி மரத்தின் கீழ் அடைந்தேன்
    கர்த்தரின் ஆறுதலே
    3. நித்திரையே செய்திடும் ராவில்
    நித்தம் என் ஆத்மா நல் விழிப்பே
    என் கதவருகே நின்றழைத்த
    இயேசுவை நேசிக்கின்றேன்
    4. தூப ஸ்தம்பம் போலவே எழும்பி
    தேவ குமாரன் வந்திடுவார்
    அம்மினதாபின் இரதம் போல
    அன்று பறந்து செல்வேன்
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    En Nesar Yesuvin Mel Saaindhe
    Thunba Vanaandhirathil Nadandhida
    Inba Nal Vaazhvadaindhen
    1. Leeli Pushpam Saaronin Roja
    Paalilum Vennmai Thooya Pithaa
    Poorana Rooba Soindharyame
    Per Sirandha Iraivaa
    2. Nesakodi Mel Parandhonga
    Nesar Prasannam Vandhiranga
    Kichchili Marathin Keezh Adaindhen
    Kartharin Aarudhale
    3. Niththiraiye Seidhidum Raavil
    Niththam En Aathmaa Nal Vizhipe
    En Kadhavaruge Nindrazhaitha
    Yesuvai Nesikindren
    4. Thooba Sthambam Polave Ezhumbi
    Deva Kumaaran Vandhiduvaar
    Amminadhaabin Radham Pola
    Andru Parandhu Selven
  • Hudba

Komentáře • 10

  • @hearnrejoice
    @hearnrejoice  Před 2 lety +1

    Song Lyrics:
    என் நேசர் இயேசுவின் மேல் சாய்ந்தே
    துன்ப வனாந்தரத்தில் நடந்திட
    இன்ப நல் வாழ்வடைந்தேன்
    1. லீலி புஷ்பம் சரோனின் ரோஜா
    பாலிலும் வெண்மை தூய பிதா
    பூரண ரூப சௌந்தர்யமே
    பேர் சிறந்த இறைவா
    2. நேசக்கொடி மேல் பறந்தோங்க
    நேசர் பிரசன்னம் வந்திறங்க
    கிச்சிலி மரத்தின் கீழ் அடைந்தேன்
    கர்த்தரின் ஆறுதலே
    3. நித்திரையே செய்திடும் ராவில்
    நித்தம் என் ஆத்மா நல் விழிப்பே
    என் கதவருகே நின்றழைத்த
    இயேசுவை நேசிக்கின்றேன்
    4. தூப ஸ்தம்பம் போலவே எழும்பி
    தேவ குமாரன் வந்திடுவார்
    அம்மினதாபின் இரதம் போல
    அன்று பறந்து செல்வேன்
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    En Nesar Yesuvin Mel Saaindhe
    Thunba Vanaandhirathil Nadandhida
    Inba Nal Vaazhvadaindhen
    1. Leeli Pushpam Saaronin Roja
    Paalilum Vennmai Thooya Pithaa
    Poorana Rooba Soindharyame
    Per Sirandha Iraivaa
    2. Nesakodi Mel Parandhonga
    Nesar Prasannam Vandhiranga
    Kichchili Marathin Keezh Adaindhen
    Kartharin Aarudhale
    3. Niththiraiye Seidhidum Raavil
    Niththam En Aathmaa Nal Vizhipe
    En Kadhavaruge Nindrazhaitha
    Yesuvai Nesikindren
    4. Thooba Sthambam Polave Ezhumbi
    Deva Kumaaran Vandhiduvaar
    Amminadhaabin Radham Pola
    Andru Parandhu Selven

  • @EzekielFgms-ph7cv
    @EzekielFgms-ph7cv Před 11 dny

    இந்தபாடல்எனக்குமிகவும்பிடித்தபாட்டு.சகோதரி.சாராள்நவரோஜி.எழுதியப்பாட்டு.ஆமென்

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 Před 8 měsíci +1

    Immortal, Evergreen, Everlasting, Spiritual, Heavenly Christian Devotional Gospel Song By Divine Mother Sarah Navaroji 🙏👌👍

  • @vaijayanthimala2805
    @vaijayanthimala2805 Před 8 měsíci +1

    Amen ❤

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 Před 8 měsíci +1

    Tune, Lyrics and Composer Of The Song By Divine Mother Sarah Navaroji 🙏👌👍

  • @victoriamasilamani6240
    @victoriamasilamani6240 Před rokem +1

    Nice song Glory to God Amen

  • @paulrajk688
    @paulrajk688 Před 3 měsíci

    Very very nice song Glory to God and your voice is amazing brother.
    Praise the Lord

  • @emimalemimal8503
    @emimalemimal8503 Před rokem +1

    இந்த உலகில் என் நேசர்‌ இயேசு மாத்திரம் போதும் ஆமென் மிக அருமையான பாட ல்

  • @gloryglory4358
    @gloryglory4358 Před 2 lety +2

    Amen. Praise the lord 🙏. எனக்கு பிடித்த பாடல் இது. நான் வீட்டில் வேலை செய்யும் போதே அடிக்கடி பாடி கொண்டே இருப்பேன். So super.