நன்றியால் பாடிடுவோம் | Nandriyal padiduvom | Cover Song | Tamil Christian Song I TPM

Sdílet
Vložit
  • čas přidán 30. 09. 2019
  • #nellaisolomon
    #goldwinsolomon
    #tamilchristiansong
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    ► Sung by : Nellai Solomon
    ► Music recreated by : Thiru Late Daniel
    ► Lyrics & Tune : TPM
    ► Sound Engineer : Goldwin Solomon
    ► Recorded at Golden Track Audio Studio, Tirunelveli
    ►►► Please use headphones for better experience
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Copyright free images & videos are downloaded from pixabay website
    Song Lyrics:
    நன்றியால் பாடிடுவோம்
    நல்லவர் இயேசு நல்கிய எல்லா
    நன்மைகளை நினைத்தே
    1. செங்கடல் தனை நடுவாய் பிரித்த
    எங்கள் தேவனின் கரமே
    தாங்கியதே இந்நாள் வரையும்
    தயவாய் மா தயவாய்
    2. உயிர்பித்தே உயர்த்தினார் உன்னதம் வரை
    உடன் சுதந்திரராய் இருக்க
    கிருபையின் மகா தானமது வருங்
    காலங்களில் விளங்க
    3. ஜீவனை தியாகமாய் வைத்த பலர் கடும்
    சேவையில் மரித்தார்
    சேர்ந்து வந்து சேவை புரிந்து
    சோர்ந்திடாது நிற்போம்
    4. அழைக்கபட்டோரே நீர் உன்னத அழைப்பினை
    அறிந்தே வந்திடுவீர்
    அளவில்லா திரு ஆக்கமிதனை
    அவனியோர்க்களிப்பீர்
    5. சீயோனை பணிந்துமே கிறிஸ்தேசு இராஜனாய்
    சீக்கிரம் வருவார்
    சிந்தை வைப்போம் சந்திக்கவே
    சீயோனின் இராஜனையே
    ----------------------------------------------------------------
    Nandriyaal paadiduvom
    Nallavar yesu nalgiya ellaa
    Nanmaigalai ninaithae
    1. Chengadal thanai naduvaai piritha
    Engal devanin karamae
    Thaangiyathe innaal varaiyum
    Dhayavaai maa dhayavaai
    2. Uyirpithae uyarthinaar unnadham varai
    Udan sudhandhiraraai irukka
    Kirubaiyin magaa dhaanamadhu varung
    Kaalangalil vilanga
    3. Jeevanai thiyaagamaai vaitha palar kadum
    Sevaiyil marithaar
    Serndhu vandhu sevai purindhu
    Sorndhidaadhu nirpom
    4. Azhaikkapattorea neer unnadha azhaippinai
    Arindhae vandhiduveer
    Alavillaa thiru aakkamithanai
    Avaniyoorkalippeer
    5. Seeyoanai panindhumea kiristhaesu raajanaai
    Seekkiram varuvaar
    Sindhai vaippoam sandhikkavae
    Seeyoanin raajanaiyae
    ------------------------------------------------------------------------
  • Hudba

Komentáře • 38

  • @hearnrejoice
    @hearnrejoice  Před 4 lety +17

    Song Lyrics:
    நன்றியால் பாடிடுவோம்
    நல்லவர் இயேசு நல்கிய எல்லா
    நன்மைகளை நினைத்தே
    1. செங்கடல் தனை நடுவாய் பிரித்த
    எங்கள் தேவனின் கரமே
    தாங்கியதே இந்நாள் வரையும்
    தயவாய் மா தயவாய்
    2. உயிர்பித்தே உயர்த்தினார் உன்னதம் வரை
    உடன் சுதந்திரராய் இருக்க
    கிருபையின் மகா தானமது வருங்
    காலங்களில் விளங்க
    3. ஜீவனை தியாகமாய் வைத்த பலர் கடும்
    சேவையில் மரித்தார்
    சேர்ந்து வந்து சேவை புரிந்து
    சோர்ந்திடாது நிற்போம்
    4. அழைக்கபட்டோரே நீர் உன்னத அழைப்பினை
    அறிந்தே வந்திடுவீர்
    அளவில்லா திரு ஆக்கமிதனை
    அவனியோர்க்களிப்பீர்
    5. சீயோனை பணிந்துமே கிறிஸ்தேசு இராஜனாய்
    சீக்கிரம் வருவார்
    சிந்தை வைப்போம் சந்திக்கவே
    சீயோனின் இராஜனையே
    ------------------------------------------
    Nandriyaal paadiduvom
    Nallavar yesu nalgiya ellaa
    Nanmaigalai ninaithae
    1. Chengadal thanai naduvaai piritha
    Engal devanin karamae
    Thaangiyathe innaal varaiyum
    Dhayavaai maa dhayavaai
    2. Uyirpithae uyarthinaar unnadham varai
    Udan sudhandhiraraai irukka
    Kirubaiyin magaa dhaanamadhu varung
    Kaalangalil vilanga
    3. Jeevanai thiyaagamaai vaitha palar kadum
    Sevaiyil marithaar
    Serndhu vandhu sevai purindhu
    Sorndhidaadhu nirpom
    4. Azhaikkapattorea neer unnadha azhaippinai
    Arindhae vandhiduveer
    Alavillaa thiru aakkamithanai
    Avaniyoorkalippeer
    5. Seeyoanai panindhumea kiristhaesu raajanaai
    Seekkiram varuvaar
    Sindhai vaippoam sandhikkavae
    Seeyoanin raajanaiyae

  • @jesusislord.....
    @jesusislord..... Před rokem +1

    ஆமென் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது ஆமென்

  • @NICKSONSOLOMONJ
    @NICKSONSOLOMONJ Před 4 lety +5

    இனிமை; மகிழ்ச்சி; சுகமான சுகங்கள்!!!!

  • @mathivanansomu7586
    @mathivanansomu7586 Před 2 lety +2

    What a wonderful our Saviour Lord Jesus!

  • @stealsteal6155
    @stealsteal6155 Před 2 lety

    Amen Amen Amen

  • @jesusislord.....
    @jesusislord..... Před rokem +1

    பழைய பாடல் புதிய குரலில் புதிய இசையில் ! அருமை 👍 இனிமை 🙏 வளமை ....

  • @hyrinramanibai448
    @hyrinramanibai448 Před 3 lety +3

    Nice Song Tqk God🙏

  • @simonvethamuthu3495
    @simonvethamuthu3495 Před 2 lety +1

    இப்படிப்பட்ட பாடல் கேட்கும் போது உள்ளத்தில் ஒரு சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகிறது

  • @rajkumar-kl2yr
    @rajkumar-kl2yr Před rokem

    Halleluyah praise the Lord Devanukae magimai Undavathaga🕎

  • @nelsonkamraj9063
    @nelsonkamraj9063 Před 2 lety +1

    Super super super

  • @samuvelsam8471
    @samuvelsam8471 Před 3 lety +1

    Amen appa

  • @victoriamasilamani6240
    @victoriamasilamani6240 Před 3 lety +3

    Nice song Hallelujah Amen

  • @john.j7201
    @john.j7201 Před 3 lety

    ஆமேன்

  • @vasanthi4465
    @vasanthi4465 Před 2 lety

    Amen

  • @vasanthi4465
    @vasanthi4465 Před 2 lety

    Amen glory to God

  • @mohanchinnapaiyan7104

    Suprr

  • @jesusdeliveranceministry7499

    Super song

  • @johnalbertdevadosanselwyn2993

    Many happy returns of the Day dear Jebakumar Ayya Tamon Jurong Singapore. I dedicate this song for you on your birthday. God bless you and your family.

  • @gracya1791
    @gracya1791 Před 3 lety +1

    Super song 👌👌 thanks for giving the lyrics

  • @SowriSowri-dv2ux
    @SowriSowri-dv2ux Před 7 měsíci

  • @granddecoration8448
    @granddecoration8448 Před 2 lety

    Super super

  • @vasanthi4465
    @vasanthi4465 Před 2 lety

    Yes very nice

  • @manopa.k.v.t6367
    @manopa.k.v.t6367 Před 2 lety

    Thank god

  • @pattiyamma5ramnath866
    @pattiyamma5ramnath866 Před 2 lety +1

    One of my favourite songs…..Bless the Lord who has given you such a lovely voice…..Thanks thambi….

  • @vasanthi4465
    @vasanthi4465 Před 2 lety

    Amen thank you brother s

  • @mercygod4994
    @mercygod4994 Před 2 lety

    Beautiful Song ☑️

  • @stephenstephen2597
    @stephenstephen2597 Před 2 lety

    Very nice song

  • @vodaidea6097
    @vodaidea6097 Před 2 lety

    Praise the lord. Good morning sir. Very good subject and remember to our self all lines are very important to us 👏🙏👌💯💯💯✨✨👏🙏❤️

  • @vgltech9
    @vgltech9 Před 2 lety

    Super Music

  • @amalathayamani2139
    @amalathayamani2139 Před 3 lety +1

    Praise the lord

  • @Victor-xy7ru
    @Victor-xy7ru Před 3 lety +3

    Music by..... M.S .Viswanathanan

    • @hearnrejoice
      @hearnrejoice  Před 3 lety

      Yes Original music composed by Thiru M. S. Viswanathan and sung by Thiru Nadaraja Mudaliar but music recreated (cover version) by Late Thiru Daniel. Thank you 🙏

  • @maryclementia7836
    @maryclementia7836 Před 2 lety

    Lyrics please.

    • @hearnrejoice
      @hearnrejoice  Před 2 lety

      Lyrics available in the description box and pinned comment mam

  • @el-shaddainissi6340
    @el-shaddainissi6340 Před 8 měsíci

    Super song