அலங்கார வாசலாலே | Alangara vasalale lyrics | Tamil christian lyrics | Pas. Alwin Thomas

Sdílet
Vložit
  • čas přidán 5. 01. 2021
  • Credits
    Lyrics, Tune and Sung by Pastor. Alwin Thomas
    அலங்கார வாசலாலே
    பிரவேசிக்க வந்து நிற்கிறோம்
    தெய்வ வீட்டின் நன்மையாலே,
    நிரம்பிட வந்து நிற்கிறோம்.
    ஆராதிக்க வந்தோம், அன்புகூற வந்தோம்
    யெகோவா தேவனையே,
    துதித்திட வந்தோம் தொழுதிட வந்தோம்
    தூயவர் இயேசுவையே...
    🎶
    1. ஆலயம் செல்வதே,
    அது மகிழ்ச்சியை தந்திடுதே
    என் சபையுடனே, உம்மை துதித்திடவே
    கிருபையும் கிடைத்திட்டதே.
    - ஆராதிக்க வந்தோம்...
    🎶
    2. பலிகளை செலுத்திடவே,
    ஜீவ பலியாக மாறிடவே
    மருரூபத்தின் இதயத்தை தந்தீரே,
    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே.
    - ஆராதிக்க வந்தோம்...
    🎶
    3. நன்மை செய்தவர்கே - நாங்கள்
    நன்றி செலுத்துவோமே,
    எம்காணிக்கையை, உம் கரங்களிலே
    உற்சாகமாய் விதைக்கிறோமே.
    - ஆராதிக்க வந்தோம்...
    🎶
    4. துதி கனம் மகிமையுமே
    முழு மனதோடு செலுத்துவோமே
    சம்பூரண ஆசிர்வாதங்களால்
    திருப்தியாய் அனுப்பிடுமே.
    - ஆராதிக்க வந்தோம்...
    Alangara Vasalale - Lyrics in English.
    Alangaara vaasalaalae
    Pravaesikka vanthu nirkirom
    Dheiva veettin nanmaiyaalae
    Nirambida vanthu nirkirom.
    Aaraadhikka vandhom, Anbukoora vandhom
    Yehovaa dhevanaiyae,
    Thudhiththida vandhom Thozhudhida vandhom
    Thooyavar Yesuvaiyae...
    🎶
    1. Aalayam selvathae,
    athu magzhchiyai thandhiduthae
    en sabaiyudanae, umai thudhithidavae
    kirubaiyum kidaithittadhae.
    - Aaraadhikka vandhom...
    🎶
    2. Baligalai seluththidavae,
    jeeva baliyaaga maaridavae
    maruroobaththin idhayathai thantheerae,
    sthoththiram sthoththiramae.
    - Aaraadhikka vandhom...
    🎶
    3. Nanmai seidhavarkae - naangal
    nandri seluththuvomae,
    em kaanikkaiyai, um karangalilae
    urchagamaai vidhaikkiromae.
    - Aaraadhikka vandhom...
    🎶
    4. Thudhi ganam magimaiyumae
    muzhu-manathodu seluthuvomae,
    sampoorana aasirvaadhangalaal
    thirupthiyaai anuppidumae.
    - Aaraadhikka vandhom...

Komentáře • 274

  • @dewadewa4031
    @dewadewa4031 Před rokem +13

    இந்த பாடலலை கேட்டால் கேட்டுக்கொண்டே இருக்கனும் போல இருக்கு

  • @Mr._handsome_boy
    @Mr._handsome_boy Před 11 měsíci +3

    கர்த்தர் நல்லவர் வல்லவர் போதுமானவர் என் உயிர் ஜீவன் அவர் செய்த காரியங்கள் எனக்கு மிகவும் பெரியது ஐ லவ் யூ மை கர்த்தர் கர்த்தர் கர்த்தர்

  • @marysolomon1647
    @marysolomon1647 Před rokem +6

    தேவனையும்.. குமாரன் இயேசு கிருஸ்துவை ஆராதிப்பதே..
    உண்மை ஆராதனை..
    ஆமென்

  • @godwinyokesh1616
    @godwinyokesh1616 Před rokem +5

    பாடல் வல்ல கிருபை

  • @JESUSSAMUEL.
    @JESUSSAMUEL. Před 10 měsíci +5

    Amen கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக

  • @nivethabaskaran2399
    @nivethabaskaran2399 Před 3 lety +154

    அலங்கார வாசலாலே
    அலங்கார வாசலாலே
    பிரவேசிக்க வந்து நிற்கிறோம்
    தெய்வ வீட்டின் நன்மையாலே,
    நிரம்பிட வந்து நிற்கிறோம்
    ஆராதிக்க வந்தோம், அன்புகூற வந்தோம்
    யெகோவா தேவனையே,
    துதித்திட வந்தோம் தொழுதிட வந்தோம்
    தூயவர் இயேசுவையே
    1. ஆலயம் செல்வதே,
    அது மகிழ்ச்சியை தந்திடுதே..
    என் சபையுடனே, உமை தொழுதிடவே
    கிருபையும் கிடைத்திட்டதே
    2. பலி -கலை செலுத்திடவே,
    ஜீவ பலியாக மாறிடவே
    மருரூபத்தின் இருதயத்தை தந்தீரே,
    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே..
    சுக ஜீவன் பெலன் நீர் தந்தீரே ஸ்தோத்திரம்
    ஸ்தோத்திரமே ..
    3. நன்மை செய்தவர்கே - நாங்கள்
    நன்றி செலுத்துவோமே,
    எம்காணிக்கையை, உம் கரங்களிலே
    உற்சாகமாய் விதைக்கிறோமே
    4. துதி கணம் மகிமையுமே
    முழு-மனதோடு செலுத்தினோமே,
    சம்பூரண ஆசிர்வாதங்களால்
    திருப்தியை அனுப்பிடுமே
    அலையலையாய்

    • @kaverithangavel5916
      @kaverithangavel5916 Před 3 lety +6

      🙏🙏🙏🙏

    • @manikandanr1257
      @manikandanr1257 Před 2 lety +3

      Super

    • @samsonn5233
      @samsonn5233 Před 2 lety +1

      Copy paste ah 😂

    • @merlinabikka582
      @merlinabikka582 Před 2 lety

      👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @merlinabikka582
      @merlinabikka582 Před 2 lety

      👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @RUTH-tt7hu
    @RUTH-tt7hu Před rokem +27

    11.8.2022 அன்று இந்தப் பாடலைக் கேட்டேன் கர்த்தர் எனக்கு புது பெலனை கொடுத்தார் ஆமென்

    • @devaanbu1548
      @devaanbu1548 Před rokem +2

      God with sister thanks you good word beautiful word using these letters very nice we worship together glorify to lord amen

  • @bexyvijiranis2974
    @bexyvijiranis2974 Před 3 lety +15

    ஆராதனை ஆராதனை

  • @JesusChrist-hw3uz
    @JesusChrist-hw3uz Před rokem +14

    அலங்கார வாசலாலே
    பிரவேசிக்க வந்து நிற்கிறோம்
    தெய்வ வீட்டின் நன்மையாலே,
    நிரம்பிட வந்து நிற்கிறோம்
    ஆராதிக்க வந்தோம், அன்புகூற வந்தோம்
    யெகோவா தேவனையே,
    துதித்திட வந்தோம் தொழுதிட வந்தோம்
    தூயவர் இயேசுவையே
    1. ஆலயம் செல்வதே,
    அது மகிழ்ச்சியை தந்திடுதே..
    என் சபையுடனே, உமை தொழுதிடவே
    கிருபையும் கிடைத்திட்டதே
    2. பலி -கலை செலுத்திடவே,
    ஜீவ பலியாக மாறிடவே
    மருரூபத்தின் இருதயத்தை தந்தீரே,
    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே..
    சுக ஜீவன் பெலன் நீர் தந்தீரே ஸ்தோத்திரம்
    ஸ்தோத்திரமே ..
    3. நன்மை செய்தவர்கே - நாங்கள்
    நன்றி செலுத்துவோமே,
    எம்காணிக்கையை, உம் கரங்களிலே
    உற்சாகமாய் விதைக்கிறோமே
    4. துதி கணம் மகிமையுமே
    முழு-மனதோடு செலுத்தினோமே,
    சம்பூரண ஆசிர்வாதங்களால்
    திருப்தியை அனுப்பிடுமே

  • @kirubagetzi7975
    @kirubagetzi7975 Před 10 měsíci +4

    நல்ல உற்சாகத்தைத் தருகின்றன பாடல் இது. இயேசுவின் நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமென்

  • @shanthikanseelan860
    @shanthikanseelan860 Před rokem +2

    Mika.arumaiyana.phadal

  • @mmathumithra4933
    @mmathumithra4933 Před 9 dny

    ஆலயம் செல்வதே,
    அது மகிழ்ச்சியை தந்திடுதே..
    என் சபையுடனே‌ உம்மை துதித்திடவே கிருபையும் கிடைத்திட்டதே❤️....Amen dady🙏🙇🏼‍♀️

  • @ezhilarasan4654
    @ezhilarasan4654 Před rokem +9

    ஆமென் அல்லேலூயா

  • @shanthikanseelan860
    @shanthikanseelan860 Před rokem +3

    Mika.arumaiyana.padal.amen

  • @aswathiash1417
    @aswathiash1417 Před 2 lety +12

    alangaara vaasalaalae
    piravaesikka vanthu nirkirom
    theyva veettin nanmaiyaalae,
    nirampida vanthu nirkirom
    aaraathikka vanthom, anpukoora vanthom
    yekovaa thaevanaiyae,
    thuthiththida vanthom tholuthida vanthom
    thooyavar Yesuvaiyae
    1. aalayam selvathae,
    athu makilchchiyai thanthiduthae..
    en sapaiyudanae, umai tholuthidavae
    kirupaiyum kitaiththittathae
    2. pali -kalai seluththidavae,
    jeeva paliyaaka maaridavae
    maruroopaththin iruthayaththai thantheerae,
    sthoththiram sthoththiramae..
    suka jeevan pelan neer thantheerae sthoththiram
    sthoththiramae ..
    3. nanmai seythavarkae - naangal
    nanti seluththuvomae,
    emkaannikkaiyai, um karangalilae
    ursaakamaay vithaikkiromae
    4. thuthi kanam makimaiyumae
    mulu-manathodu seluththinomae,
    sampoorana aasirvaathangalaal
    thirupthiyai anuppidumae

  • @antushagnes1127
    @antushagnes1127 Před rokem +6

    Guided by God

  • @MohanMohan-ep4qz
    @MohanMohan-ep4qz Před 3 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏நன்றி அப்பா நன்றி இயேசப்பா 👋👋👋👋🙌🙌🙌

  • @RobertEdison1984
    @RobertEdison1984 Před rokem +25

    அருமையான ஆராதனை பாடல்

  • @priyangar9436
    @priyangar9436 Před rokem +7

    Amen..... Bakkthi viruthi edhuvana paadal

  • @nirmala.s4973
    @nirmala.s4973 Před rokem +2

    Arumaiyaana paadal

  • @danielthangarasu
    @danielthangarasu Před rokem +5

    Amen amen

  • @ranjiniranju1484
    @ranjiniranju1484 Před 2 lety +12

    நன்றி இயேசப்பா நீங்கள் இல்லை என்றால் நான் இல்லை அப்பா 🙏

  • @shanthikanseelan860
    @shanthikanseelan860 Před rokem +5

    Amen 🙏 🙏 🙏

  • @sundarakarpagavallisriniva3583

    Yes appa okay appa thank-you so much appa Nan indrumudhal pithave um chithathin padiyagavum pariporanamagavum anudhinamum.arathikavum alangaravasalukulum dheva Vitter nanmiyale nirambyirukavum pariporanamagavum anudhinamum anubavikavum kadavathum appa please please please help me and give me appa Koda kody sthothyram appa Koda kody alleluia appa Koda kody amen appa Koda kody nandry appa Helsadai Yakova Raja I love ❤️ you too my dear appa I am soo happy appa ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️💒✝️🕎🛐🌷👑👑👑👑👑👑👑👑1️⃣0️⃣0️⃣♥️

  • @leelagarial4197
    @leelagarial4197 Před rokem +3

    Amen Amen Amen Appa Jesus Aarathikka vanthom🙏Backialeela

  • @samdaniel8201
    @samdaniel8201 Před rokem +2

    Alangara Vaasalaalae
    Alangara Vaasalaalae
    Prevaesikavanthunirkirom
    Theivaveetinnanmaiyalae,
    Nirambidavanthunirkirom
    Aarathikavanthom, anbukooravanthom yehovadevanayae,
    Thuthithida vanthom tholuthida vanthom
    Thooyavar yesuvayae
    1. Aalayam seluvathae,
    Athu magilchiyai thanthiduthae..
    Yen sabayudanae, umai tholuthidavae
    Kirubayum kidaithittathae.
    2. Bali-galai seluthidavae, jeeva baliyaga maaridavae
    Marurubathin iruthayathai thantheerae,
    Sthothiram sthothiramae..
    Suga jeevan belan neer thantheerae sthothiram
    Sthothiramae..
    3. Nanmai seithavarkae - Naangal
    Nandri seluthuvomae,
    Yemkaanikkaiyai, um karangalilae
    Urchaagamai vithaikiromae
    4. Thuthi ganammagimayumae
    Mulu-manathodu seluthinomae,
    Samboorana aasirvaathangalal
    Thirupthiyai anupidumae

  • @vahithabanu.s9118
    @vahithabanu.s9118 Před rokem +8

    Amen appa 🙏🏻🤲🧕🏻🕊️❤️

  • @selvakumari4439
    @selvakumari4439 Před rokem +9

    Migavum arumeiyana song

  • @mabel1480
    @mabel1480 Před 9 měsíci +6

    Thank u Jesus for holy songs wantt every day amen

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah Před 8 měsíci

    Amen Amen Amen Perastha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤❤❤😂😂😂😂😂

  • @skeerthana7649
    @skeerthana7649 Před rokem +7

    Amen...துதி ஆராதனை உமக்கே.....

  • @winstonbrittoj7961
    @winstonbrittoj7961 Před rokem +1

    🙏Amen ❤

  • @Oviya_cindrella
    @Oviya_cindrella Před rokem +8

    Ena prob analum inda song padite irunda enaku epavume solve agidum...Thank u JESUS .. Praise the Lord...

  • @t.jayanthit.jayanthi8091
    @t.jayanthit.jayanthi8091 Před rokem +114

    கேட்க கேட்க சலிக்காத ஆராதனை பாடல் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @DeeDee-sy7py
    @DeeDee-sy7py Před 3 měsíci +2

    Yethanai thadava ketalum salikatha song, praise the lord...

  • @user-jd7fd7qu1s
    @user-jd7fd7qu1s Před 3 měsíci +3

    My favorite song ❤love you jesus

  • @kavijp334
    @kavijp334 Před rokem +1

    I like this song

  • @The_men_104
    @The_men_104 Před rokem +5

    1day la 20+ times ku mela ketuta 😊 very Nice 💯

  • @valarmathicharles2060
    @valarmathicharles2060 Před 3 měsíci +2

    🙏 AMEN 🙏 THANK YOU MY LORD JESUS 🙏 AMEN 🙏 HALLELUJAH 🙌 PRAISE THE LORD JESUS 🙏 AMEN 🙏

  • @ClaraAalwin-vj9jn
    @ClaraAalwin-vj9jn Před 6 měsíci +1

    Amen✝️

  • @Muthumari_kengesh
    @Muthumari_kengesh Před měsícem

    Yesappa praise lord nanri nanri Kodi Kodi nanri

  • @wilsonx6164
    @wilsonx6164 Před rokem +4

    Amen

  • @kmp362
    @kmp362 Před 4 měsíci

    En Ventu tal kettatarkaga nantri appa amen

  • @GowshikGowshik-pm9sh
    @GowshikGowshik-pm9sh Před 2 měsíci +1

    ஆராதிக்க வந்தேன் அன்பு கூற வந்தேன்
    யெகோவா தேவனையே
    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ❤ ❤❤❤❤. ❤❤❤

  • @AndriaRosebell-hs9nb
    @AndriaRosebell-hs9nb Před 3 dny

    My God You are the only one worthy Lord 🙏 we are not worthy before you Lord Jesus 🙏 Amen

  • @abiabi3752
    @abiabi3752 Před rokem +7

    Love the song
    Love it song

  • @kaniedison1453
    @kaniedison1453 Před 2 lety +43

    மிக மிக அருமையான பாடல் இனிமையாக இருந்தது
    இதையே ஐந்து வாட்டி கேட்டு விட்டேன் சலிக்காம கேட்டுட்டே இருக்கு போல இருக்கு

  • @selviveluselvivelu3307
    @selviveluselvivelu3307 Před rokem +4

    Amen halluijeh ☦️✝️🛐

  • @DILAXSAN_VIEW
    @DILAXSAN_VIEW Před rokem +10

    God bless you 😍😍😍

  • @lillyanand7263
    @lillyanand7263 Před 2 lety +11

    I LOVE MY JESUS

  • @marytimo612
    @marytimo612 Před rokem +1

    Praise you
    Bb

  • @andrewjabakumar3267
    @andrewjabakumar3267 Před 10 měsíci +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤

  • @devaanbu1548
    @devaanbu1548 Před rokem +6

    Amen Jesus glory to lord amen good song very much for me bother God bless you Jesus glory to lord amen

  • @suryasurya-be1vt
    @suryasurya-be1vt Před rokem

    அருமையான பாடல் வரிகள் கொண்டது ஆமென்

  • @user-nl6mw8wr6y
    @user-nl6mw8wr6y Před rokem +1

    ❣️❣️❣️⛪✝️✝️🛐

  • @yogaprabah2337
    @yogaprabah2337 Před 2 lety +22

    ஆராதனை பாடல் இனிமையாக இருக்கிறது ஆண்டவர் பாதம் சரணம் ஆமென்

  • @jeyajoel9178
    @jeyajoel9178 Před rokem +6

    Arumaiyana motivational song to worship 🙏

  • @sheelasheela6300
    @sheelasheela6300 Před 3 měsíci

    Amen. Amen. Glory. Sthoteram. AppaNandri. Appa

  • @mahendran2029
    @mahendran2029 Před rokem +5

    Amen🙏😃👍🖐❤

  • @arunagnanavel-fx3jv
    @arunagnanavel-fx3jv Před 14 dny

    I love my Jesus Christ ❤

  • @kavinkavin4041
    @kavinkavin4041 Před 2 lety +9

    My favourite songs Jesus love you

  • @ganaprakasam4361
    @ganaprakasam4361 Před rokem +2

    YouBastsong

  • @asmmary4560
    @asmmary4560 Před 11 měsíci +1

    Super song

  • @vaidegims5165
    @vaidegims5165 Před 2 lety +6

    Praise the Lord

  • @nilustar2343
    @nilustar2343 Před rokem +5

    கடந்த நான்கு வருடமாக நான் கேட்டு வரும் பாடல் ❤️

  • @karpagamk1818
    @karpagamk1818 Před 8 měsíci

    Ame Appa Engaluku en Familykum nalla pelanai thanga Appa Thank you Jesus 🙏🙏🙏🙏😭😭😭

  • @valarmathicharles2060
    @valarmathicharles2060 Před 8 měsíci +3

    HALLELUJAH 🙌 PRAISE THE LORD JESUS 🙏🏻 AMEN 🙏 HALLELUJAH 🙌

  • @m.karunanithi3235
    @m.karunanithi3235 Před rokem +2

    🙏. Amen 🙏 . M. Palkaruna

  • @issacjemi
    @issacjemi Před 2 lety +27

    அருமையான பாடல் வரிகள் love you Jesus 🙏🙏

  • @nancynancy1583
    @nancynancy1583 Před rokem +9

    I love Jesus 🙏

  • @jinothomas9842
    @jinothomas9842 Před rokem +5

    PRAISE THE LORD...

  • @stellajanetstella945
    @stellajanetstella945 Před rokem +3

    மிகவும் விரும்பிய பாடல் அருமையான நல்ல பாடல்

  • @priyankakille3311
    @priyankakille3311 Před 3 lety +13

    I Love you somuch Jesus ❤️😘😍🤗🤗🤗 Good song 👍🏻👍🏻👍🏻👌🏻👌🏻👌🏻

  • @Karthikarkarthikar
    @Karthikarkarthikar Před rokem +6

    Amen appa Tq Jesus🙏

  • @KarthikKarthik-ch7ty
    @KarthikKarthik-ch7ty Před 2 lety +30

    Alangara vasalaye pervasiyaga vandu iruki rom amen hallelujah 🙏🙏🙏🙏🙏 I love this song

  • @anjalinpaul6504
    @anjalinpaul6504 Před rokem +16

    My favourite song, praise the lord

  • @josephmanoher1063
    @josephmanoher1063 Před rokem +4

    PraiseTheLord Amen Alleluya

  • @PriyaPriya-vr7jx
    @PriyaPriya-vr7jx Před rokem +7

    I love you Jesus appa 🙏🙏

  • @KarthikKarthik-ms5ys
    @KarthikKarthik-ms5ys Před 3 lety +9

    Alangaravaseliye I love this song thank you for your time and thank you Jesus

  • @DeeDee-sy7py
    @DeeDee-sy7py Před 8 měsíci

    எத்தனை தடவை பாடினாலும் சலிக்காது...
    கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் every one word's is amazing bro... god's grace...

  • @rameshkumar.lrameshkumar.l977
    @rameshkumar.lrameshkumar.l977 Před 11 měsíci +2

    We thank you daddy for everything your are wonderful appa only Jesus Christ.

  • @rani-rs3gi
    @rani-rs3gi Před rokem +4

    சுப்பர்

  • @shanthimurugan8078
    @shanthimurugan8078 Před rokem +2

    Prise the lord

  • @papathipapathi7354
    @papathipapathi7354 Před rokem +7

    Morning song and prayer song super super

  • @jeyanthyjeevan9927
    @jeyanthyjeevan9927 Před měsícem

    ஆமென் ❤இந்த பாடல்சரிரபெலவீனம்,எல்லாம் சுகம்,உற்சாகம்,இந்தகாலைபொழுதில்,என்இயேசுஅப்பாவுற்கு,நன்றி ❤❤❤

  • @anitharamesh1372
    @anitharamesh1372 Před 2 měsíci

    ஆமென்🙏

  • @gopigopi-wv7it
    @gopigopi-wv7it Před 10 měsíci +1

    Amen ❤️❤

  • @user-iy6tv5rq1g
    @user-iy6tv5rq1g Před 3 měsíci

    Amen PRISE the lord HELLEALUYA 🙏

  • @veeramuthu.p4746
    @veeramuthu.p4746 Před rokem +7

    👍👍👍

  • @manjulaamma6592
    @manjulaamma6592 Před rokem +7

    Wonderful lyrics and music 🎶 🎵 ❤ Beautiful song 🎵 🎶 ❤

  • @SIVAJIL-pq4ol
    @SIVAJIL-pq4ol Před rokem

    Sivama evangelist god bless you and your family

  • @user-se7rq5fb2c
    @user-se7rq5fb2c Před 3 měsíci

    Amen praise the lord ❤🛐🙏

  • @MizraFathima-db3lq
    @MizraFathima-db3lq Před 6 měsíci

    Praise the lord ♥️♥️♥️ glory to Jesus ♥️♥️♥️♥️ I love you Jesus ♥️♥️♥️♥️♥️

  • @user-lk4si1bx1l
    @user-lk4si1bx1l Před 7 měsíci

    Amen Appa 🙏🤲🤝

  • @nathiyas1962
    @nathiyas1962 Před 2 lety +4

    My favorite song 🎆🎆

  • @tanggadget4194
    @tanggadget4194 Před rokem +3

    Selvam.mMoahg.Tapang.Penang. Jesus
    Love. APA. Yang.balam.Penang. ma.mari.

  • @SharmySharmy-lh8id
    @SharmySharmy-lh8id Před rokem +3

    Super song I like song

  • @kothaisampath2921
    @kothaisampath2921 Před rokem +7

    Amen🙏🏻🙏🏻

  • @allwinkumar9853
    @allwinkumar9853 Před rokem +6

    Amen. Thank you

  • @shanthamanishanthamani545

    Very nice God bless you brother