Ummai aarathipen lyrics song

Sdílet
Vložit
  • čas přidán 3. 05. 2020
  • உம்மை ஆராதிப்பேன்

Komentáře • 228

  • @malathimuthu5945
    @malathimuthu5945 Před rokem +81

    உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்-2
    என் நாட்கள் முடியும் வரை
    என் ஜீவன் பிரியும் வரை
    என் சுவாசம் ஒழியும் வரை
    உம்மையே ஆராதிப்பேன்
    உம்மையே ஆராதிப்பேன் -2
    உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் -2
    1. தாயின் கருவில் உருவாகும் முன்னே
    பேர் சொல்லி அழைத்தவர் நீரே
    தாயினும் மேலாக அன்பு வைத்து
    நீர் எனக்காக ஜீவன் தந்தீரே -2
    என் நாட்கள் முடியும் வரை
    என் ஜீவன் பிரியும் வரை
    என் சுவாசம் ஒழியும் வரை
    உம்மையே ஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன்-2
    2. எத்தனை முறை இடறினாலும்
    அத்தனையும் மன்னித்தீரே
    நன்மையையும் கிருபையும் தொடரச்செய்து
    என்னய் மீண்டும் நடக்க வைத்தீர் -2
    என் நாட்கள் முடியும் வரை
    என் ஜீவன் பிரியும் வரை
    என் சுவாசம் ஒழியும் வரை
    உம்மையே ஆராதிப்பேன்
    உம்மையே ஆராதிப்பேன்-2
    3. பாவி என்றே என்னை தள்ளிடாமல்
    அன்போடு அணைத்து கொண்டீரே
    என்னயும் உம்முடன் சேர்த்துகொள்ள
    நீர் எனக்காக மீண்டும் வருவீர் -2
    என் நாட்கள் முடியும் வரை
    என் ஜீவன் பிரியும் வரை
    என் சுவாசம் ஒழியும் வரை
    உம்மையே ஆராதிப்பேன்
    உம்மையே ஆராதிப்பேன்-2
    உம்மை ஆராதிப்பேன்
    உம்மை ஆராதிப்பேன்-2
    என் நாட்கள் முடியும் வரை
    என் ஜீவன் பிரியும் வரை
    என் சுவாசம் ஒழியும் வரை
    உம்மையே ஆராதிப்பேன்
    உம்மையே ஆராதிப்பேன்-2

  • @user-il2ds9zu5y
    @user-il2ds9zu5y Před 9 měsíci +6

    என் ஜீவன் உள்ளவரை, என் நாட்கள் முடியும்வரை, உம்மை துதிப்பேன் துதிப்பேன் என்றும் துதிப்பேன் 🙏🙏🙏🙏💯💯💯

  • @vahithabanu.s9118
    @vahithabanu.s9118 Před 6 měsíci +4

    ஆமென் அப்பா 🙏

  • @jeyamaniarulpragasam2343

    Ummai arathipen.Ummai arathipen.en nadkakal mudumvarai.

  • @sriranjanisriranjani1133

    உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்

  • @MizraFathima-db3lq
    @MizraFathima-db3lq Před 5 měsíci +4

    Amen praise the lord 🙏🙏🙏 Glory to Jesus ♥️♥️♥️♥️♥️

  • @samuvelpaulraj9178
    @samuvelpaulraj9178 Před rokem +3

    amen 🙋‍♂️

  • @blananthi7197
    @blananthi7197 Před rokem +6

    என் தேவனே என் ஜீவன் உள்ள நாட்களெல்லாம் உம்மை மாத்திரமே மகிமைப்படுத்தும் படியாக ஜெபிக்கிறோம் அப்பா ஆமென் அப்பா அல்லேலூயா

  • @simonpaul894
    @simonpaul894 Před 9 měsíci +3

    Very good meaningful song 🎉❤🎉

  • @hepsibaiebinazer9724
    @hepsibaiebinazer9724 Před rokem +2

    நன்றி இயேசப்பா.அப்படியேநடத்தும்.

  • @amalaalbert
    @amalaalbert Před rokem +3

    En naatkkal mudium varai, en suvaasam ozhium varai ,ummaia nan aarathippen

  • @Duke_akash_390_official
    @Duke_akash_390_official Před rokem +3

    Appa sothiram engal kudubangal asirvathinga😭

  • @RajaRaja-nu2zj
    @RajaRaja-nu2zj Před rokem +5

    Ummai Arathipen APPA ✝️⛪🛐

  • @rajasekaran1740
    @rajasekaran1740 Před rokem +2

    En jeevan ulla varaiyum naan en devanaium devakumaranaium vanankuveen.

  • @bvhgft4949
    @bvhgft4949 Před rokem +5

    Amen pavi endu thallamal anpodu anaiththukondire Jesus

  • @user-wr9fh2xn4u
    @user-wr9fh2xn4u Před 8 měsíci +1

    ஆண்டவர் ரே உம்மை துதிப்பேன்

  • @vijayaj8526
    @vijayaj8526 Před rokem +13

    Amen Amen உம்மையே ஆராதிப்பேன

  • @Jesusananthi
    @Jesusananthi Před 9 měsíci +4

    Amen. My darling Jesus. Love u jesus❤❤❤❤❤❤

  • @jeyamaniarulpragasam2343

    Yes ummai Arathipen.Ummai mattumthan Arathipen.I.trust you my lord Jesus christ Amen 🙏

  • @rubyaaron3618
    @rubyaaron3618 Před rokem +7

    From kerala praise the lord

  • @mechaelammal3977
    @mechaelammal3977 Před 11 měsíci +4

    Amen appa...love you appa...thanks appa...praise the Lord...hallelujah...God bless you sis

  • @gurunathan2160
    @gurunathan2160 Před 3 lety +15

    en naatkal mudiyum varai en Jeevan piriyum varai en suvasam oziyum varai ummaiye Aradhippen

    • @Rani-cm6ns
      @Rani-cm6ns Před rokem

      Amen

    • @epsyida9643
      @epsyida9643 Před rokem

      En.anbu.appa. naatkal..medium. varam. end. jeep an. piriyum.varai.en.suasm.oziyum.varai.

  • @Duke_akash_390_official
    @Duke_akash_390_official Před rokem +3

    Amen 🙏

  • @nandhinijessica1450
    @nandhinijessica1450 Před rokem +1

    Amen

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 Před 7 měsíci +1

    Yes Lord amen million thanks appa Jesus amen 🙏

  • @navisan2372
    @navisan2372 Před 8 měsíci +2

    He truly love to all the people that's Jesus

  • @backialeelajc4971
    @backialeelajc4971 Před rokem +2

    Amen Amen Amen Ummaiyae Arathippen Yesuvae 🙌🙌🙌🤲🤲🤲🙏🙏🙏

  • @umar7238
    @umar7238 Před rokem +2

    Amen amen Allelujah 🙏🙏🙏🙏🙏🙏

  • @ednamary883
    @ednamary883 Před 11 měsíci +5

    I like the song very much.. Every l listen before I start my routine. Thank you Jesus.

  • @SathyaSathya-lv8fk
    @SathyaSathya-lv8fk Před rokem +18

    ஆமென் ஆமென்
    ..... உயிர் உள்ள வரை உம்மையே ஆராதிப்பேன் 💯🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️

  • @charlotteevelyn7965
    @charlotteevelyn7965 Před 6 měsíci +5

    Thank you Pastor. Very meaningful song. In any situation we GLORIFY GOD THE FATHER.

  • @littledancerabishai9461
    @littledancerabishai9461 Před 9 měsíci +2

    Amen 🙏 God bless you 🙏

  • @jeevarajvelmurugan8380
    @jeevarajvelmurugan8380 Před rokem +3

    God bless you Bro

  • @josephc-il6ty
    @josephc-il6ty Před rokem +2

    ஆமென் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக இந்த பாட்டை போல என் முடிவும் இருக்கும் என்று ஜெபிக்கிறேன் ஆமென்.

  • @shanikamercia5426
    @shanikamercia5426 Před rokem +12

    Amen ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @christinallivingston6626
    @christinallivingston6626 Před 11 měsíci +2

    Amen appa umakku nandri appa umakku nandri appa umakku nandri 🙏🏽

  • @devaanbu1548
    @devaanbu1548 Před rokem +3

    Amen 👏 amen 👏 amen 👏 amen 👏 thanks bro Jesus love you us all that we worship together glorify to lord amazing 👏 amen 👏 sister thanks hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah amazing amen thanks 🎵 👌 super 👌 super 👌 super 👌

  • @vavianjali2268
    @vavianjali2268 Před 9 měsíci +3

    Amen Hallelujah Praise the lord 🙏

  • @mythilyt4856
    @mythilyt4856 Před 5 měsíci +2

    Amen halleluya thank you Jesus ❤❤❤

  • @blananthi7197
    @blananthi7197 Před rokem +3

    Yes Jesus

  • @soundarajangangadharan994

    என் ஜீவன் உள்ளவரை உம்மைப் பார்த்து துதிப்பேன் 🎉

  • @bvhgft4949
    @bvhgft4949 Před rokem +2

    Ummai maththiram aarathipen

  • @vijisugu245
    @vijisugu245 Před rokem +4

    ஆமென்

  • @soundarajangangadharan994

    ஆமென் 🫀 இருதயம் மகிமை வேண்டும் துதிப்பேன் 🙏

  • @divyapradeep2332
    @divyapradeep2332 Před rokem +3

    Praise the Lord Iyya

  • @packiaselvi5056
    @packiaselvi5056 Před rokem +67

    என் ஜீவனுள்ளவரை உம்மை ஆராதிப்பேன் ✋✋✋

  • @JeyaBalan-gi7xi
    @JeyaBalan-gi7xi Před rokem +1

    Thankyou Jesus Amen K.Jeyabalan Chandra family

  • @kulanthairaj8640
    @kulanthairaj8640 Před rokem +2

    Amdn

  • @JebazMathew-mw8fk
    @JebazMathew-mw8fk Před 8 měsíci +1

    Yes 👃Praise God ❤️

  • @sampaulrichard.v7819
    @sampaulrichard.v7819 Před 10 měsíci +1

    Amen glory Glory Glory Glory Glory amen

  • @rufussp219
    @rufussp219 Před rokem +15

    Love you Jesus.

  • @SathyaSathya-lv8fk
    @SathyaSathya-lv8fk Před rokem +7

    ஆமென்..... உம்மை மட்டும் நான் ஆராதிப்பேன் 💯💯💯💯💯

    • @sumethra5236
      @sumethra5236 Před 9 měsíci

      👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @vinobasenguttuvan1754
    @vinobasenguttuvan1754 Před rokem +3

    Love you pa... En suvasam pirum varai ummai matharam arathepen.....

  • @peterica9485
    @peterica9485 Před rokem +5

    ஆமென்🙏 இயேசு💕

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 Před 7 měsíci +1

    Thanks appa Jesus amen 🙏

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 Před 7 měsíci +2

    Yes yes yes million thanks

  • @mageshkumar14
    @mageshkumar14 Před rokem +8

    Amen hallelujah

  • @raimarajesh9479
    @raimarajesh9479 Před rokem +1

    ஆமென் ஆமென் ஆமென்🙏🙏🙏🙏🥰🥰🥰

  • @sanatprince3811
    @sanatprince3811 Před rokem +9

    Amen amen amen...hallelujah...Yes dad...Wonderful song...🙏👼

  • @rajanraghavelu503
    @rajanraghavelu503 Před 8 měsíci +2

    Glory to Jesus Amen Amen Amen.

  • @sriranjanisriranjani1133

    ஆமென் ஆமென்

  • @Jesusananthi
    @Jesusananthi Před 9 měsíci +3

    ❤❤❤

  • @JeyaBalan-gi7xi
    @JeyaBalan-gi7xi Před rokem +1

    Amen.Amen Jesus Amen K.Jeyabalan Chandra family

  • @martinjohnsonmartinmartin2148

    Praise the Lord JESUS ❤️ amen amen

  • @evelynrajathi7925
    @evelynrajathi7925 Před rokem +3

    GOD Bless you

  • @arunamudha2451
    @arunamudha2451 Před rokem +8

    Amen amen amen amen 🙏🙏🙏

  • @jeyamaniarulpragasam2343

    Ummaiye Arathippen

  • @endevanyehovah
    @endevanyehovah Před rokem +3

    Aamen...glory Jesus

  • @baskarjenifer5555
    @baskarjenifer5555 Před rokem +2

    God bless you

  • @ruthp8242
    @ruthp8242 Před rokem +7

    Super song 😻

  • @indhurani321indhurani6
    @indhurani321indhurani6 Před rokem +11

    Recently I am addicted in this song 🙏 luv u Jesus 🙏

  • @raghavanchannnel4836
    @raghavanchannnel4836 Před rokem +13

    Amen praise the lord thank you jesus 🤲🏽

  • @saraabraham5653
    @saraabraham5653 Před 11 měsíci +2

    I love Jesus

  • @jeyamaniarulpragasam2343

    Amen Alleluia 🙏 🙏

  • @702389298
    @702389298 Před rokem +3

    A meaningful commitment song

  • @maryliya5884
    @maryliya5884 Před 11 měsíci +1

    En uyir ulla varai ummai mattume aaradhippen yesappa neer oruvare dheivam🙏❤❤❤❤

  • @chindorajpireto.l9496
    @chindorajpireto.l9496 Před rokem +3

    Good jesus song 🎵

  • @vinovino9672
    @vinovino9672 Před rokem +2

    Amen appa

  • @chindorajpireto.l9496
    @chindorajpireto.l9496 Před rokem +2

    Good jesus song

  • @estherevangeline777
    @estherevangeline777 Před rokem +3

    Yes father till my life end.i want to praise you honour you my dear daddy.

    • @epsyida9643
      @epsyida9643 Před rokem

      yes.till.my.life.end..I want. to.praise.you.honour.you.my.dear

  • @stellasanthosh8643
    @stellasanthosh8643 Před rokem +2

    Amen appa Nandri andavare thank you Jesus Christ Alleluia Amen 💖🙏💯🙏🔥⛪ 🙏

  • @dhevidhevi3284
    @dhevidhevi3284 Před 7 měsíci +1

    Amen 😊

  • @jeyamaniarulpragasam2343

    En uri ullavarai ummai Arathipen.Thank you Jesus for everything

  • @jeyamaniarulpragasam2343

    Yes Appa ummaye Arathipen

  • @mervinmary5844
    @mervinmary5844 Před rokem +9

    Wonderful song 👌

  • @godwinrajas2291
    @godwinrajas2291 Před rokem +14

    Glory to jesus

  • @justragini7584
    @justragini7584 Před rokem +2

    Praise the lord hallelujah amen appa yes appa amen 🙏❤️❤️❤️❤️❤️❤️❤️ ❤️🙏🙏🙏🙏

  • @leenasiji110
    @leenasiji110 Před 9 měsíci +2

    💖💖💖💖💖💖💖💖💖💖💖💖addicted to this song and ❤ of my Lord Jesus Christ❤❤❤❤❤❤

  • @henrypaul2164
    @henrypaul2164 Před rokem +4

    My favourite song

  • @jenifera6701
    @jenifera6701 Před rokem +8

    Praise you oh lord.... I praise you lord God... Amen

  • @sowndaryasowndaryanarpavi3452

    Hallelujah.... Amen

  • @jeyamaniarulpragasam2343
    @jeyamaniarulpragasam2343 Před rokem +13

    I praise you my lord Jesus christ Amen Alleluia 🙏

  • @avoodaipriyalakshmanan6274

    Amen Jesus 🙏

  • @user-hm4xe7do4y
    @user-hm4xe7do4y Před 8 měsíci

    Kela na veluthutey tha eruka jesus

  • @Jesusananthi
    @Jesusananthi Před 9 měsíci +1

    Super

  • @jeyamaniarulpragasam2343

    Ummai Arathipen.Alleluia

  • @jesuslovesme3536
    @jesuslovesme3536 Před rokem +7

    Amen 🙏🙏❤️❤️

  • @joycevictor9299
    @joycevictor9299 Před rokem +8

    My favourite song 🙏🏼

  • @shanikamercia5426
    @shanikamercia5426 Před rokem +5

    Amen 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️

  • @samanthiwedanayagam5678
    @samanthiwedanayagam5678 Před rokem +3

    Amen Appa 😍💖🙏