Puthu vazhvu thanthavarae - புது வாழ்வு தந்தவரே | Tamil Christian Songs |

Sdílet
Vložit
  • čas přidán 9. 01. 2023
  • Puthu vazhvu thanthavarae PPT download link :
    drive.google.com/file/d/1mp-5...
  • Hudba

Komentáře • 270

  • @wellnesscoach_jmxavier23
    @wellnesscoach_jmxavier23 Před 4 měsíci +27

    புதுவாழ்வு தந்தவரே
    துவக்கம் தந்தவரே (2)
    நன்றி உமக்கு நன்றி
    முழு மனதுடன் சொல்கின்றோம்

    நன்றி உமக்கு நன்றி
    மனநிறைவுடன் சொல்கின்றோம் (2)
    பிள்ளைகளை மறவாமல்
    ஆண்டு முழுவதும் போஷித்தீரே - உம் (2)
    குறைவுகளை கிறிஸ்துவுக்குள்
    மகிமையில் நிறைவாக்கி நடத்தினீரே - என் (2)
    அதற்கு - நன்றி…
    முந்தினதை யோசிக்காமல்
    பூர்வமானதை சிந்திக்காமல் (2)
    புதியவைகள் தோன்ற செய்தீர்
    சாம்பலை சிங்காரமாக்கிவிட்டீர் (2)
    அதற்கு - நன்றி…
    கண்ணீருடன் விதைத்தெல்லாம்
    கெம்பீரத்தோடு அறுக்கச் செய்தீர் (2)
    ஏந்தி நின்ற கரங்கள் எல்லாம்
    கொடுக்கும் கரங்களாய் மாற்றிவிட்டீர் (2)
    அதற்கு - நன்றி…

  • @arulmozhiarulmozhi7338
    @arulmozhiarulmozhi7338 Před 8 měsíci +22

    என்னை சுற்றி எத்தனை மனிதர்கள் இருந்தாலும் எனக்கென்று இருப்பவர் கர்த்தர் ஒருவரே, மற்றவர்கள் என்னை அனைத்து விதத்திலும் பயன்படுத்தி கொள்கிறார்கள், ஆனால் என்னை குறித்து நான் என்ன செய்வேன், என்ன நினைப்பேன், எனக்கு என்ன செய்கிறது என்று கூட நினைத்து பார்க்க மாட்டார்கள். கர்த்தரை மட்டுமே நான் நம்பி இருக்கிறேன். ஆமென் அல்லேலூயா. எப்போதும் என்னோடு இருங்க யேசப்பா

  • @maneeshmahima1005
    @maneeshmahima1005 Před 4 měsíci +6

    என்வாழ்வில்எல்லாம்நீரேஅப்பாஆமேன்

  • @pavipavi2268
    @pavipavi2268 Před 22 dny +1

    எனக்கு புது வாழ்வு தாங்க அப்பா❤

  • @banuvijayv8021
    @banuvijayv8021 Před 11 měsíci +18

    என் ஜீவனே Jesus தான்

  • @IndhiraniIndhirani-kd5mi
    @IndhiraniIndhirani-kd5mi Před 2 měsíci +3

    இன்றுவரை எனக்கு யாரும் துணையும் இல்ல எனக்கு யாருமே இல்ல நீங்க தான் எனக்கு துணையாய் இருக்கிறீர்கள் ஆண்டவரே உங்களை விட்டு எனக்கு துணையாக யாரும் இல்லை என் தாயும் தகப்பனும் நீங்கள் ஒருவரே

  • @meenakshimeena9134
    @meenakshimeena9134 Před 8 měsíci +12

    எங்களுக்கு நீர் மாத்திரமே அப்பா❤

  • @SaruMathi-bg6nm
    @SaruMathi-bg6nm Před 4 měsíci +4

    2024 pudhu vazhvu thandhavare umaku kodana kodi Nandri Appa enaku azhagana Aan pilaiye koduthire kodana kodi Nandri idhu varai padhukathire en pilaiye inimelum pathu kathu kollungapa en kudumbathaium pathukathu kollungapa Appa 🙏🙏🙏🙏🙏🙏

  • @murugandmurugand7496
    @murugandmurugand7496 Před 3 měsíci +3

    En valvai pudhu valvai matrina thagapanai Vida veru warum ellai ennak❤❤

  • @rojagunaseelan-dp2ru
    @rojagunaseelan-dp2ru Před 5 měsíci +2

    இயேசு அப்பா எங்களுக்கு நீங்கள் தான் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா நன்றி

  • @kuttyarts7896
    @kuttyarts7896 Před 4 měsíci +2

    இயேசப்பா நீங்க மட்டும் பொதும் ❤❤❤❤

  • @IsackIsack-gt2js
    @IsackIsack-gt2js Před 4 měsíci +2

    2024 puthu vazhvu thevan yenakku thanthar❤❤❤amen❤

  • @singarajesakkimuthu906
    @singarajesakkimuthu906 Před rokem +13

    புது வாழ்வு தந்தவரே உதுத்துவக்கும் தந்தவரே நன்றி உமக்கு நன்றி முழு மனதுடன் சொல்கின்றோம் நன்றி உமக்கு நன்றி மன நிறைவுடன் சொல்கின்றோம்

  • @tamilselvan1043
    @tamilselvan1043 Před rokem +16

    ஆமென் எனக்கு புது வாழ்வு தந்தார்

  • @user-lm6jp2vt2g
    @user-lm6jp2vt2g Před měsícem +1

    எனக்கு குழந்தை பாக்கியம் தாங்க இயேசப்பா நன்றி நன்றி நன்றி

  • @JamesSanthiyagu
    @JamesSanthiyagu Před 7 měsíci +1

    Amen daddy

  • @Veeran.veeran
    @Veeran.veeran Před 8 měsíci +1

    Amen👃

  • @ramyaramya7361
    @ramyaramya7361 Před 2 měsíci +1

    நன்றி உமக்கு நன்றி..அப்பா.. நீர் மட்டும் தான்.... எங்களுக்கு நன்றி உமக்கு நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @appuvishal-ud9md
    @appuvishal-ud9md Před 4 měsíci +5

    I love my Jesus ✝️✝️✝️💯

  • @SangeethaSangeee-em5ls
    @SangeethaSangeee-em5ls Před rokem +11

    Amen appa 🙏.... Alleluya ...... Appa devane nandri umakku nandri raja......

  • @loganathanloganathan8025
    @loganathanloganathan8025 Před 10 měsíci +20

    இதுவரைக்கும் எனக்கு யாரும் இல்லை இயேசுவின் அன்பு மட்டும்

  • @reginamary3496
    @reginamary3496 Před 8 měsíci +8

    Thank you Jesus

  • @devilfranklin5422
    @devilfranklin5422 Před 9 měsíci +1

    ஆமென் அப்பா

  • @christinallivingston6626
    @christinallivingston6626 Před 6 měsíci +6

    Amen appa umakku nandri appa umakku nandri appa umakku nandri 🙏🏽

  • @marysolomon1647
    @marysolomon1647 Před rokem +14

    உழைக்கும் கரங்களாய்..
    மாற்றினீரே. ஆமென்....

  • @user-lm6jp2vt2g
    @user-lm6jp2vt2g Před měsícem

    என் வாழ்வில் எல்லாம் நீரே அப்பா ஆமேன்

  • @user-iu7sb1io6k
    @user-iu7sb1io6k Před 3 měsíci +3

    Thank you jesus🤗🤗

  • @mulumathimulumathi9867
    @mulumathimulumathi9867 Před 4 měsíci +4

    Tq lord🙏🙏🙏

  • @sirakinternethub8533
    @sirakinternethub8533 Před 10 měsíci +11

    THANK YOU JESUS NA SANTHOSHAMA ERKARTHUKU NEENGATHAN KARANAM

  • @devikarthik4482
    @devikarthik4482 Před rokem +2

    Puthu vazhvu thandhavare,kodi nandri, kodi sthothiram.

  • @janakiraman1852
    @janakiraman1852 Před 3 měsíci +1

    புது வாழ்வு தந்தீரே நன்றி உமக்கு நன்றி முழு மனதோடு சொல்கின்றோம்

  • @sampathajay3420
    @sampathajay3420 Před rokem +12

    Nandri Jesus amen

  • @saraswathi720
    @saraswathi720 Před rokem +65

    புது வாழ்வு தந்தவரே!
    புது துவக்கம் தந்தவரே!
    நன்றி உமக்கு நன்றி!....
    Thank You Lord👏👏

  • @sasikalakala4521
    @sasikalakala4521 Před 7 měsíci +8

    Praise the lord yesuappa hallelujah

  • @monicadeepa7615
    @monicadeepa7615 Před 7 měsíci +1

    Amen

  • @PapithaPapi-kr5mo
    @PapithaPapi-kr5mo Před 4 měsíci +2

    En life la yaarume vena pa neenga oruthar matum pothum ellarum yemathuraanga pa

  • @RamanSuguna
    @RamanSuguna Před 2 měsíci +1

    I love Jesus 💕💕🙏🙏

  • @KarthickKarthick-hz6iw
    @KarthickKarthick-hz6iw Před rokem +5

    Entha valgaiya thantha yesappayukku thanks 👍🙏🛐✝️

  • @rajendranmanoranjani9143
    @rajendranmanoranjani9143 Před 8 měsíci +4

    Amen.Amen.❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @priyaolina734
    @priyaolina734 Před 11 měsíci +9

    I love you my jesus ❤❤❤💖💖💖❤❤

  • @user-qs4sn4te6t
    @user-qs4sn4te6t Před 9 měsíci +1

    Amen appa

  • @MizraFathima-db3lq
    @MizraFathima-db3lq Před 6 měsíci +6

    Praise the lord ♥️♥️♥️♥️ glory to Jesus ♥️♥️♥️♥️ I love you Jesus Christ ♥️♥️♥️♥️♥️♥️

  • @mickroniya6768
    @mickroniya6768 Před 9 měsíci +6

    Amen jesus 😭😭😭😭😭🙏🙏❤️❤️

  • @parasuraman2131
    @parasuraman2131 Před 10 měsíci +3

    ஆமென் 🙏🙏🙏

  • @user-io6qz6cm4s
    @user-io6qz6cm4s Před 6 měsíci +13

    I love Jesus ❤

  • @niroshagayanniro6700
    @niroshagayanniro6700 Před rokem +3

    Nandri andavere.puthu nallai thanthamaikkaga nandri.intha vartaikkaga nandri Appa .thanku jesus Appa

  • @sahayasteffi6758
    @sahayasteffi6758 Před 5 měsíci +4

    I love u Jesus amen

  • @moorthydigital5598
    @moorthydigital5598 Před rokem +6

    நன்றி அப்பா உமக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக

  • @gayugayu4373
    @gayugayu4373 Před 11 měsíci +9

    Amen l love you Jesus 💞💞💞👌

  • @rathinadasrathinadas165
    @rathinadasrathinadas165 Před 3 měsíci +2

    I love you jesus ❤❤

  • @liferjeesan2902
    @liferjeesan2902 Před 9 měsíci +9

    He is my Life, peace, power shepherd...........I love him so much, so thank him.....with ...my whole soul.

  • @parthibanm607
    @parthibanm607 Před rokem +1

    Puthu vazhvu thandhavare ummakku nandri Appa

  • @mariaarputharajanthonymuth2718
    @mariaarputharajanthonymuth2718 Před 3 měsíci +1

    Praise The Lord Amen Amen Amen Amen Amen Amen

  • @ravichanrenravi
    @ravichanrenravi Před měsícem +1

    எனக்கு புது வாழ்வு தந்தவரே உமக்கு நன்றி அப்பா ❤❤❤

  • @sivasuthan3400
    @sivasuthan3400 Před 6 měsíci +1

    ஆமென் ஆமென்

  • @gloryramani96
    @gloryramani96 Před rokem +11

    Very energetic song 🥰🥰 nandri Appa

  • @parasuraman2131
    @parasuraman2131 Před 11 měsíci +5

    ஆமென் 🙏🙏🙏🙏

  • @user-hm8yl9xf3l
    @user-hm8yl9xf3l Před 10 měsíci +5

    Life is changing you jesus

  • @user-yr6qp3rt2r
    @user-yr6qp3rt2r Před 9 měsíci +6

    Praise the lord hallelujah 🙏🙏 glory to Jesus ❤❤❤❤

  • @sabithamanoj1159
    @sabithamanoj1159 Před 5 měsíci +11

    எல்லாவித நேரங்களில் ஆண்டவருக்கு நன்றி சொல்லுவோம்❤

  • @kanagaraj-vd5lz
    @kanagaraj-vd5lz Před rokem +6

    Amen jesus best thank you

  • @p.kasthuri7158
    @p.kasthuri7158 Před rokem +125

    இன்று வரை என் வாழ்வில் யாருமே இல்லை இயேசுவின் அன்பை தவிர ......❤❤

    • @marysolomon1647
      @marysolomon1647 Před rokem +5

      இயேசு கிருஸ்துவும்.. உங்கள் சூழ்நிலை கடந்து வந்தவர்.. அதினால் அவருக்கு.. தெரியும்.. உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று...
      Stay in love..
      Amen.

    • @santhivijay9194
      @santhivijay9194 Před rokem +5

      Supper voice

    • @bavanibavani4407
      @bavanibavani4407 Před 11 měsíci +2

      😢😮😢😮 7:40 o

    • @p.kasthuri7158
      @p.kasthuri7158 Před 11 měsíci +2

      @@bavanibavani4407 hio

    • @p.kasthuri7158
      @p.kasthuri7158 Před 11 měsíci +2

      @@marysolomon1647 hmm

  • @deepaprashanth4066
    @deepaprashanth4066 Před rokem +13

    Very nice song....I love my Jesus ⛪⛪

  • @ashaashasuresh3966
    @ashaashasuresh3966 Před rokem +25

    Wonderful song thank you Jesus

  • @user-kn4qp4fw8e
    @user-kn4qp4fw8e Před rokem +8

    Amen Jesus appa ❤❤❤

  • @rathiesther7587
    @rathiesther7587 Před 6 měsíci +3

    ❤🎉❤

  • @kabilkabila2166
    @kabilkabila2166 Před 6 dny +1

    Amen amen amen

  • @geethaj7335
    @geethaj7335 Před 7 měsíci +8

    Amen 🙏 praise the Lord 🙏 Helleluiah 🎉

  • @rathirajratheesha5535
    @rathirajratheesha5535 Před rokem +11

    Amen appa 🙌🙏

  • @vasanthykumaran4254
    @vasanthykumaran4254 Před 10 měsíci +9

    Amen 🙏 wonderful song thank you Jesus ❤

  • @SaralSp-jr9ly
    @SaralSp-jr9ly Před rokem +9

    Praise the Lord thank you Jesus

  • @farzanafathima405
    @farzanafathima405 Před rokem +10

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭 yes Lord😭😭😭😭😭😭 thank you❤❤❤❤🌹🌹🙏🙏🙏🙏 daddy🙏🙏🙏🙏🙏🙏 love you❤❤❤❤😘😘😘😘😘 daddy🙏🙏🙏🙏🙏

  • @priyankapandi9973
    @priyankapandi9973 Před rokem +5

    amen appa thank you dady❤❤❤❤

  • @ramirose5579
    @ramirose5579 Před rokem +2

    Nandri yesappa.... Umaku nandri appa...

  • @IndhiraniIndhirani-kd5mi
    @IndhiraniIndhirani-kd5mi Před 2 měsíci

    புது துவக்கம் தந்தவரே புதுவாழ்வு தந்தவரே புது துவக்கம் தந்தவரே உம்மை தான் என்னோட வாழ்வில் துணையானீர் நீரே எனக்கு பலனா நீரே நீயே என் தகப்பனும் தாயும் நீ நன்றி உமக்கு நன்றி உமக்கு நன்றி

  • @GayathriGayathri-hl8lt
    @GayathriGayathri-hl8lt Před 11 měsíci +1

    Appaaa azhugaiya varudhu appa

  • @mpushpa5198
    @mpushpa5198 Před rokem +8

    Praise the Lord amen Appa

  • @user-hk2sw7yd4h
    @user-hk2sw7yd4h Před 10 měsíci +13

    Very nice worship song. Glory to GOD

  • @user-op4li4ut3c
    @user-op4li4ut3c Před 9 měsíci +1

    I love jesus

  • @marysolomon1647
    @marysolomon1647 Před rokem +5

    கொடுக்கும் கரங்களாய் மாற்ற கூடியவராய் இருப்பவரே
    ஆமென்

  • @arokyarajaraj6347
    @arokyarajaraj6347 Před rokem +10

    Praise the lord Jesus Christ amen hallelujah Amen

  • @durgadurgadevi
    @durgadurgadevi Před 3 měsíci

    Appa yen bayathai eduthu potunga appa amen hallelujah hallelujah hallelujah praise the lord 🙏🙏🙏🙏🙏🙏

  • @pragashkumar8102
    @pragashkumar8102 Před rokem +4

    Please The lord thenk you appa

  • @arokyarajaraj6347
    @arokyarajaraj6347 Před rokem +8

    Thank you Lord Jesus Christ amen hallelujah Amen

  • @ranibhaskar1563
    @ranibhaskar1563 Před rokem +2

    Neer seidha anaithu nanmaigalukkum kodikodi nandriyappa

  • @user-fz7gm6je5v
    @user-fz7gm6je5v Před měsícem

    Ammen Thank-you Jesus

  • @user-oo8ih2lr4b
    @user-oo8ih2lr4b Před 2 měsíci

    Yesuappa nenga irundha podhum appa prise the lord ✝️🙏

  • @keerthiraja
    @keerthiraja Před rokem +3

    ஸ்தோத்திரம்

  • @IndhiraniIndhirani-kd5mi
    @IndhiraniIndhirani-kd5mi Před 2 měsíci

    புது வாழ்வு தந்தவரே புது துவக்கம் தந்தவரே நன்றி நன்றி நன்றி முழுமனதுடன் சொல்கிறோம் முழு மனதுடன் சொல்கிறேன்

  • @karpagamk1818
    @karpagamk1818 Před měsícem

    Amen Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-dt6jy9iw5s
    @user-dt6jy9iw5s Před 6 měsíci +2

    Thanks Pirestha Lord Jesus Ahleluyah Amen ❤❤❤❤❤

  • @immanuelservicestation3578
    @immanuelservicestation3578 Před 6 měsíci +1

    ❤jesus AMEN amen God

  • @kohilas1970
    @kohilas1970 Před rokem +12

    This song touches my heart..... thank you jesus

  • @davidratnam1142
    @davidratnam1142 Před rokem +4

    Amen alleluia

  • @sheejat629
    @sheejat629 Před 8 měsíci +1

    Super song

  • @sampathajay3420
    @sampathajay3420 Před rokem +1

    Nandri Nandri appa

  • @sabari9801
    @sabari9801 Před rokem +1

    Yesuappa ameeen enjanmaananae

  • @punithaa5218
    @punithaa5218 Před rokem +1

    நன்றி இயேசுவே

  • @karthika.rkarthika.r6829

    Amen appa ✝️🙏🛐

  • @ManiMani-yd5po
    @ManiMani-yd5po Před rokem +1

    ஆமென்