Ummai Nambum Nan paakiyavaan song lyrics ll உம்மை நம்பும் நான் பாக்கியவான் ll Tamil christian songs

Sdílet
Vložit
  • čas přidán 30. 01. 2022
  • Ummai Nambum Naan Song Lyrics in tamil
    உம்மை நம்பும் நான் பாக்கியவான்
    உம்மையே நம்பியிருப்பேன்
    உம் அன்பை நம்பும் நான் பாக்கியவான்
    உம் அன்பையே நம்பியிருப்பேன் - 2
    உம்மை நம்புவேன்
    நான் உம்மை நம்புவேன்
    உம்மையே நம்பியிருப்பேன் - 2
    1. நீர் தானே என் துணியானீர்
    என் கேடகமுமானீர் - 2
    என்னை நினைப்பவரே ஆசீர்வதிப்பவரே - 2
    உம்மை நம்புவேன்
    நான் உம்மை நம்புவேன்
    முடிவுப்பரியந்தம் உம்மை நம்புவேன் - 2
    2. உம்மை நம்பும் மனிதர்கள் யாவரையும்
    உம் கிருபை சூழ்ந்து கொள்ளும்
    உம்மை நம்பும் மனிதர்கள் யாவருக்கும்
    உம் நன்மை மிகுந்திருக்கும்
    குற்றப்பட்டுப்போவதில்லை
    நான் வெட்கப்பட்டுபோவதில்லை - 2
    உம்மை நம்புவேன்
    நான் உம்மை நம்புவேன்
    முடிவுப்பரியந்தம் உம்மை நம்புவேன் - 2
    3. சீயோன் பர்வதம் இருப்பதைப்போல்
    அசையாமல் நிலைத்திருப்பேன் - 2
    ஆகாமியத்தின் கொடுங்கோல்
    என் மேல் நிலைப்பதில்லை - 2
    உம்மை நம்புவேன்
    நான் உம்மை நம்புவேன்
    முடிவுப்பரியந்தம் உம்மை நம்புவேன் - 2
    Ummai Nambum Naan Song Lyrics in english
    Ummai Nambum Naan Paakiyavaan
    Ummaiye Nambiyirupen
    Um Anbai Nambum Naan Paakiyavaan
    Um Anbaiye Nambiyirupen - 2
    Ummai Nambuven
    Naan Ummai Nambuven
    Ummaiye Nambiyirupen - 2
    1. Neer Thaane En Thuniyaaneer
    En Ketakamumaaneer - 2
    Ennai Ninaipavare Aaseervathipavare - 2
    Ummai Nambuven
    Naan Ummai Nambuven
    Mutivupareyantham Ummai Nambuven - 2
    2. Ummai Nampum Manitharkal Yaavaraiyum
    Um Kirupai Soozhnthu Kolloom
    Ummai Nampum Manitharkal Yaavarukum
    Um Nanmai Mekunthirukum
    Kurrapatupovathillai
    Naan Vetkapatupovathillai - 2
    Ummai Nambuven
    Naan Ummai Nambuven
    Mutivupareyantham Ummai Nambuven - 2
    3. Seeyon Parvatham Irupathaipol
    Asaiyaamal Nilaithirupen - 2
    Aagaakiyathin Kotungkol
    En Mel Nilaipathilai - 2
    Ummai Nambuven
    Naan Ummai Nambuven
    Mutivupareyantham Ummai Nambuven - 2
    #Ummainambumnanpaakiyavaan #Tamiljesussongs #christiansongs #jesussongs #thankyoujesus #songswithlyrics #Tamilchristiansongs #josephaldrin
  • Hudba

Komentáře • 265

  • @DJVICTORinJesusway
    @DJVICTORinJesusway  Před rokem +65

    Please subscribe our channel brothers & sisters

  • @shajira9311
    @shajira9311 Před rokem +71

    உம்மை நம்பும் நான் பாக்கியவான்
    உம்மையே நம்பியிருப்பேன்
    உம் அன்பை நம்பும் நான் பாக்கியவான்
    உம் அன்பையே நம்பியிருப்பேன் - 2
    உம்மை நம்புவேன்
    நான் உம்மை நம்புவேன்
    உம்மையே நம்பியிருப்பேன் - 2
    1. நீர் தானே என் துணியானீர்
    என் கேடகமுமானீர் - 2
    என்னை நினைப்பவரே ஆசீர்வதிப்பவரே - 2
    உம்மை நம்புவேன்
    நான் உம்மை நம்புவேன்
    முடிவுப்பரியந்தம் உம்மை நம்புவேன் - 2
    2. உம்மை நம்பும் மனிதர்கள் யாவரையும்
    உம் கிருபை சூழ்ந்து கொள்ளும்
    உம்மை நம்பும் மனிதர்கள் யாவருக்கும்
    உம் நன்மை மிகுந்திருக்கும்
    குற்றப்பட்டுப்போவதில்லை
    நான் வெட்கப்பட்டுபோவதில்லை - 2
    உம்மை நம்புவேன்
    நான் உம்மை நம்புவேன்
    முடிவுப்பரியந்தம் உம்மை நம்புவேன் - 2
    3. சீயோன் பர்வதம் இருப்பதைப்போல்
    அசையாமல் நிலைத்திருப்பேன் - 2
    ஆகாமியத்தின் கொடுங்கோல்
    என் மேல் நிலைப்பதில்லை - 2
    உம்மை நம்புவேன்
    நான் உம்மை நம்புவேன்
    முடிவுப்பரியந்தம் உம்மை நம்புவேன் - 2

  • @chinnadurai7634
    @chinnadurai7634 Před 6 měsíci +59

    🙏 🙏 இந்தியாவில் உள்ள அரசு ஊழியர்கள் இரட்சிக்கப்படட்டும். இயேசுவின் நாமத்தில்🙏

    • @annal7957
      @annal7957 Před 6 měsíci +4

      ஏன் அரசு ஊழியர்கள் மட்டும் இரட்சிக்கப்பட வேண்டும் என்று சொல்றீங்க பிரதர்

    • @chinnadurai7634
      @chinnadurai7634 Před 6 měsíci +3

      எல்லாரும் இரட்சிக்க பட தேவன் சித்தமாயிருக்கிறீர். குறிப்பாக அவர்களுக்காக மட்டும் சொன்னேன் பிரதர்

    • @rajeshd6239
      @rajeshd6239 Před 2 měsíci

      Selfish

  • @user-yr6qp3rt2r
    @user-yr6qp3rt2r Před 7 dny +1

    Praise the lord 🙏🙏🙏 i love you Jesus ♥️♥️♥️i love you hevenly father ♥️♥️♥️ i love you holy spirit ♥️♥️♥️

  • @KameshKS-lk1wb
    @KameshKS-lk1wb Před 6 dny +1

    Amen Appa 😭🙏♥️ Love You Jesus Christ 🙏♥️😭

  • @thalapathyloverstv2318
    @thalapathyloverstv2318 Před rokem +66

    எனக்கு இந்த பாடல் ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @selastina4316
    @selastina4316 Před 7 měsíci +16

    உம்மை நம்பும் நான் பாக்கியவான்
    உம்மையே நம்பி இருப்பேன்
    உம்அன்பை நம்பும் நான் பாக்கியவான்
    உம்அன்பயே நம்பி இருப்பேன் -2
    உம்மை நம்புவேன் உம்மை நம்புவேன்
    உம்மையே நம்பி இருப்பேன்
    உம்மை நம்புவேன் நான் உம்மை நம்புவேன்
    உம்அன்பயே நம்பி இருப்பேன் -2
    நீர்தானே என் துணையானீர்
    என் கேடகமுமானீர் -2
    என்னை நினைப்பவரே
    ஆசீர் வதிப்பவரே
    என்னை நினைப்பவரே
    என்னை ஆசீர் வதிப்பவரே
    உம்மை நம்புவேன் நான் உம்மை நம்புவேன்
    முடிவபரியந்தம் உம்மை நம்புவேன் -2 (உம்மை)
    உம்மை நம்பும் மனிதர்கள் யாவரையும்
    உம் கிருபை சூழ்ந்துகொள்ளும் -2
    உம்மை நம்பும் மனிதர்கள் யாவருக்கும்
    உம் நன்மை மிகுந்திருக்கும்
    குற்றப்பட்டு போவதில்லை
    நான் வெட்கப்பட்டு போவதில்லை -2
    உம்மை நம்புவேன் நான் உம்மை நம்புவேன்
    முடிவபரியந்தம் உம்மை நம்புவேன் -2 (உம்மை)
    சீயோன் பர்வதம் இருப்பதைப்போல்
    அசையாமல் நிலைத்திருப்பேன் -2
    ஆகாமியத்தின் கொடுங்கோல்
    என்மேல் நிலைப்பதில்லை -2
    உம்மை நம்புவேன் நான் உம்மை நம்புவேன்
    முடிவபரியந்தம் உம்மை நம்புவேன் -2 (உம்மை)

  • @nandhakumars4623
    @nandhakumars4623 Před 7 měsíci +21

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. இந்த பாடலை பாடும் போது பரிசுத்த ஆவியால் நான் நிரப்ப படுகிறேன். ஆமென்🙏🛐

  • @ramachandranp4825
    @ramachandranp4825 Před rokem +39

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் கர்த்தர் மென்மேலும் உங்களை ஆசிர்வதிப்பர்

  • @ShadrachIndiraSingh-yv2th
    @ShadrachIndiraSingh-yv2th Před měsícem +3

    இயேசப்பா என் மகன் சாத்ராக் பெலவீனம் நீக்குங்க

  • @anitharamesh1372
    @anitharamesh1372 Před 3 měsíci +1

    🙏ஆமென்

  • @pjpasupjpasu1065
    @pjpasupjpasu1065 Před 16 dny +1

    Yes amen hallelujah thanks Jesus 😊

  • @brindhabrindhasuresh973
    @brindhabrindhasuresh973 Před rokem +23

    உம்மை நம்பும் நான் பாக்கியவன் உம்மையே நம்பி இருப்பேன்.... இந்த பாடல் வரிகள் எனக்கு சொந்தமான வரிகள். என்னை நினைப்பவரே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசுப்பா. ஆமென் அல்லேலூயா ✝️✝️✝️.

  • @nirmalamary7722
    @nirmalamary7722 Před rokem +17

    கர்தருக்கு ஸ்தோத்திரம் என் விசுவாச பாடல் நன்றி ஐயா

  • @vigneshappu9901
    @vigneshappu9901 Před 2 měsíci +9

    ❤🎉Amen ❤Amma ❤Appa❤Amen❤ Nandri ❤ Yesuappa ❤ Nandri ❤ Chellappa ❤ Amen 🎉❤😊❤❤❤🎉😊😊😊😊😊😊😊

  • @ganaprakasam4361
    @ganaprakasam4361 Před 2 měsíci +1

    ஆமென்

  • @raginijemini4880
    @raginijemini4880 Před rokem +20

    உன்னை விட்டு நான் யாரை நம்புவேன் அப்பா நீரே என்னை நம்பிக்கைபா உண்மையை நம்புவேன் அப்பா ஆமென்

  • @rithiksk5008
    @rithiksk5008 Před rokem +8

    En magan rithiks ku intha song romba pudikum...

  • @nesasuganthal8498
    @nesasuganthal8498 Před 6 měsíci +5

    மிகவும் அருமை, உணர்ந்து பாட தேவ நாமம் மகிமை பட அர்த்தம் உள்ள பாடல், நன்றி!!!

  • @kannankannan8826
    @kannankannan8826 Před rokem +5

    இயேசு ராஜாவே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் தகப்பனே ஆமென்

  • @pricialbert7970
    @pricialbert7970 Před rokem +8

    Yennaku intha song romba pudikum

  • @suwarnatravels6005
    @suwarnatravels6005 Před 8 měsíci +1

    Amen Appa

  • @vallamdhayabrothers1101
    @vallamdhayabrothers1101 Před 7 měsíci +2

    அப்பா உம்மையே நம்புவேன் நான் இயேசுவே இந்த பாடலை கேட்கும் போது மனத்திற்கு சந்தோஷம் நிம்மதி கிடைக்கிறது

  • @user-jn4vu9qr2o
    @user-jn4vu9qr2o Před 21 hodinou +1

    This is very very beautiful song.l like it song.

  • @ssansiya6626
    @ssansiya6626 Před rokem +7

    😔😔Jesappa ungala thaan nampi irukkan enakku nalla result varanum appa😓😓

    • @ssansiya6626
      @ssansiya6626 Před rokem +2

      Enakku nalla result kuduththa jesappakku nanri😘😘😘😘😘😘

    • @swethapriscilla7895
      @swethapriscilla7895 Před rokem +2

      @@ssansiya6626 congratulations sister

  • @muthutmuthu8122
    @muthutmuthu8122 Před 5 měsíci +5

    என்னை நினைப்பவரே என்னை ஆசீர்வதிப்பவரே ❤ ஆமென்

  • @mercycecil2180
    @mercycecil2180 Před 3 měsíci +1

    இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள் சகோ அருமை நன்றி

  • @rickycr7638
    @rickycr7638 Před 2 měsíci +1

    Praise the lord 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤

  • @user-or9fr9nh1z
    @user-or9fr9nh1z Před 2 měsíci +3

    Amen yesappa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @prabakaranL-om4qd
    @prabakaranL-om4qd Před 2 měsíci +3

    Nandri nandri yesuappa❤

  • @gowthams-px3zx
    @gowthams-px3zx Před 3 měsíci +2

    என் உயிர் song.
    😊🙏🙏❤🙏🙏😊

  • @vigneshappu9901
    @vigneshappu9901 Před 2 měsíci +4

    ❤🎉Amen ❤Nandri ❤Yesuappa❤ Nandri ❤Chellappa ❤super❤ Amen ❤Amma ❤Appa ❤Amen❤ super ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊

  • @BhuvaneswariBhuvaneswari-lt8rk

    Unkalai thampa nan athekama namparan ana athekama nan otaje poran Appa nenka thamba eanaku uthavi saiyanum nethampa eanaku ellama thau katuka Appa❤❤❤❤

  • @arulrajmachado4790
    @arulrajmachado4790 Před rokem +4

    Amen appa... Ummai mattum than naaa nampirukkenpa... 🙏❤...

  • @user-sj8ru3wt2x
    @user-sj8ru3wt2x Před 25 dny +2

    Amen.❤❤❤

  • @jkiruba5203
    @jkiruba5203 Před rokem +6

    நம் நம்பிக்கை நாயகன் அவர்தானே நன்றி

  • @vigneshappu9901
    @vigneshappu9901 Před 10 měsíci +4

    ❤ Amen Amma Appa super ❤

  • @user-rx1zr2wl6d
    @user-rx1zr2wl6d Před 9 dny +1

    Yesappa ungala mattum than Nambi irukom india unga karathula opu kudukurom❤️ Amen

  • @vigneshappu9901
    @vigneshappu9901 Před 5 měsíci +3

    ❤🎉 Nandri Yesuappa Nandri Chellappa super Amen Amma Appa Amen super ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊

  • @vigneshappu9901
    @vigneshappu9901 Před 4 měsíci +2

    ❤🎉 Nandri Yesuappa Nandri Chellappa super 🎉❤😊

  • @SanthiJohn-lj3us
    @SanthiJohn-lj3us Před 5 měsíci +2

    Ummai nambum naan bakiyavan ...un anbai nambum Nan bakiyavan ..🥰

  • @RobertEdison1984
    @RobertEdison1984 Před rokem +6

    பாடல் சூப்பர்

  • @SakthivelSarath-lh9ys
    @SakthivelSarath-lh9ys Před 8 měsíci +1

    Amen appa

  • @bhuvanaraju-bv5sr
    @bhuvanaraju-bv5sr Před rokem +5

    உம்மை நம்பும் நான் பாடல் மிகவும் அருமை. இயற்கை உடன் பாடல் வரிகள் அருமை. Thank you brother. Golory to Jesus.

  • @Ammu_Maha_official
    @Ammu_Maha_official Před 3 měsíci +3

    My. Jesus. Favret. Song

  • @user-jp7qq3hc5o
    @user-jp7qq3hc5o Před 3 měsíci +1

    Super❤song

  • @anithasiva1983
    @anithasiva1983 Před 12 dny +1

    I like this song.God bless you everyone

  • @jiji964
    @jiji964 Před rokem +8

    amen,amen,appa👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @JayaseeliS-le4on
    @JayaseeliS-le4on Před 2 měsíci +2

    Ummai nambum naan bakkiyavan jesus amen❤

  • @SunethKumara-ms9ml
    @SunethKumara-ms9ml Před 9 měsíci +2

    Ummai.Nampum.Nan.pakkiyavan.❤iloveyou💖Jesus🌹💖💖❤️👍👍👍👍👍💞💖

  • @monishashainom6199
    @monishashainom6199 Před rokem +9

    🥰... I am very lucky...🥺

  • @nihaldevs1949
    @nihaldevs1949 Před rokem +6

    Super sir

  • @manickamseenu3051
    @manickamseenu3051 Před 7 měsíci +5

    Good songs I LOVE SONGS

  • @john235102
    @john235102 Před 5 měsíci +1

    Super songs

  • @jayamanis1484
    @jayamanis1484 Před rokem +9

    Very nice song anna

  • @vimalrajesh7206
    @vimalrajesh7206 Před 7 měsíci +1

    Subscribers 3.1k,.....likes 3.2k......Great song

  • @munirathinammuni4944
    @munirathinammuni4944 Před 11 měsíci +2

    Ummai nambum naan baakkiyavan ummaiye nambi iruppen

  • @sujeerraja
    @sujeerraja Před 8 měsíci +7

    Amen Amen
    I trust my lord ❤

  • @raveenak-gb5ff
    @raveenak-gb5ff Před 10 měsíci +4

    amen appa

  • @user-sk6ck1ji6m
    @user-sk6ck1ji6m Před 10 měsíci +3

    God bless you super song

  • @kalasothikalasothi7407
    @kalasothikalasothi7407 Před rokem +4

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @user-sh5ix8gb5d
    @user-sh5ix8gb5d Před 10 měsíci +3

    ❤ super

  • @PadmachandrshekarPadmach-nj9hu

    My favourite song I love Jesus only

  • @ANTO1JIBM
    @ANTO1JIBM Před 4 měsíci +1

    ஆமென் 🙏 நன்றி 🙏

  • @jothilakshmi8881
    @jothilakshmi8881 Před 10 měsíci +2

    அப்பா உம்மையே நம்பி இருப்பேன் ❤❤❤❤ நன்றி அப்பா 🙏🙏ஆமென்

  • @sellakanijeyasingh2690
    @sellakanijeyasingh2690 Před rokem +6

    Amen yeasappa praise the lord 8

  • @angelsuriya5244
    @angelsuriya5244 Před rokem +7

    Super super song bro. Devanukkeh magimai!

  • @sugumarsugumar3056
    @sugumarsugumar3056 Před 7 měsíci +4

    Supper song❤

  • @vigneshappu9901
    @vigneshappu9901 Před 9 měsíci +1

    ❤Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super ❤❤❤❤❤❤❤🎉

  • @jegandassp4597
    @jegandassp4597 Před 7 měsíci +3

    Super song

  • @omsaran8509
    @omsaran8509 Před rokem +7

    Amenappa

  • @vinushyab2197
    @vinushyab2197 Před 2 lety +9

    Wow super 🎵song❤👌👌👌amen appa🥰

  • @SamuelVenkatesh-ni8kf
    @SamuelVenkatesh-ni8kf Před 7 měsíci +1

    Super bro

  • @nithyal4967
    @nithyal4967 Před 7 měsíci +1

    Appa vummiye nambi erukka 😢😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤

  • @JesiDhas-tq4pd
    @JesiDhas-tq4pd Před 2 měsíci +1

    I like this song ❤❤

  • @anitharavi450
    @anitharavi450 Před 9 měsíci +1

    Amen nan bakyavaan

  • @SamuelBoaz
    @SamuelBoaz Před 2 lety +20

    wow what a song, GLORY TO GOD

  • @user-jn4vu9qr2o
    @user-jn4vu9qr2o Před 21 hodinou +1

    Amen

  • @dennispaul2403
    @dennispaul2403 Před 3 měsíci +2

    Ummai nambum nan baakkiyavan

  • @ms.spring6495
    @ms.spring6495 Před 6 měsíci +4

    Praise the Lord. You are everything for us and for everyone. Amen.

  • @Jashy321
    @Jashy321 Před 4 měsíci +1

    Amen.Nice song !!!

  • @SakthivelSarath-lh9ys
    @SakthivelSarath-lh9ys Před 8 měsíci +2

    Amen appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sunithashinoy8735
    @sunithashinoy8735 Před 4 měsíci +1

    I am frim Kerala... A Jesus's child.....but it's my heart touching song.... I try to byheart this song.. Thanks pastor ❤️

  • @StellaStella-wu4zd
    @StellaStella-wu4zd Před 6 měsíci +1

    ❤ amen amen 🙏

  • @shankarjai413
    @shankarjai413 Před měsícem +1

    என். அப்பா மட்டும் எந்த சுழ்நிலையிலும் நம்புவேன்

  • @sansiyasansi
    @sansiyasansi Před 2 měsíci +1

    Always jesappa❤🎉

  • @sathyashree4775
    @sathyashree4775 Před 5 měsíci +2

    Praise the Lord 🙏

  • @rosarysilvia6322
    @rosarysilvia6322 Před 26 dny +1

    ❤️🙏

  • @rosimanohari797
    @rosimanohari797 Před 9 měsíci +2

    Super song This song I like very Super🎉🎉🎉🎉 good song

  • @chitrajohn2648
    @chitrajohn2648 Před rokem +4

    Super my favourite song ❤❤❤❤❤❤

  • @ambedthennajiambedthennaji1622
    @ambedthennajiambedthennaji1622 Před 10 měsíci +3

    ❤ ஆமென் அல்லேலூயா

  • @KarthikKarthik-ch7ty
    @KarthikKarthik-ch7ty Před rokem +19

    UMMAI NANBUM NAAN BAKIYAVAN UMMAI NABUVEN NAAN ANBIYE NANBI IRUPEN🙏🙏🙏❤️❤️ I LOVE THIS WORDS AND SONG 🎵🎵🎵🎵

  • @victorjaya1947
    @victorjaya1947 Před 2 lety +14

    Amen Hallelujah🙏

  • @ramtheebanramtheeban5765

    Nice song I like it ♥️😊

  • @swethapriscilla7895
    @swethapriscilla7895 Před 2 lety +11

    Amen jesus 🙏 always i hope you appa

  • @ShadrachIndiraSingh-yv2th
    @ShadrachIndiraSingh-yv2th Před 3 měsíci +1

    இயேசப்பா நீர் என் நம்பிக்கை

  • @jnandhinisri2849
    @jnandhinisri2849 Před rokem +2

    Song super

  • @Rajapandi-pp1eh
    @Rajapandi-pp1eh Před 7 měsíci +4

    Praise the Lord 🎉🎉❤❤

  • @user-py5jv8ln6g
    @user-py5jv8ln6g Před 3 dny +1

    ❤amen

  • @selvarajruban2847
    @selvarajruban2847 Před 2 lety +13

    Best quality music 👌👌
    Congratulations
    May God bless you 🙏❣️