TPM TAMIL SONG NO- 303 WITH LYRICS | நன்றியால் பாடிடுவோம் | NANDRIYAL PADIDUVOM | Tpm Chennai |
Vložit
- čas přidán 24. 04. 2020
- PRAISE THE LORD
#TPM Songs with Lyrics#Tpmsongs#TpmChennai#
TPM TAMIL SONG NO- 303 WITH LYRICS | நன்றியால் பாடிடுவோம் | NANDRIYAL PADIDUVOM | Tpm Chennai |
TPM CHENNAI | TPM SONGS | TPM TAMIL SONGS|TPM 2020 CONVENTION SONGS|
TPM TAMIL SONGS WITH LYRICS | TPM SONGS 2020 TAMIL | TPM LATEST SONGS | TPM MESSAGES | CHRISTION MESSAGES | BIBLE SERMONS | THE PENTECOSTAL MISSION SONGS | SUNDAY SERVICE MESSAGES | BIBLE STUDY | TPM CONVENSION MESSAGES
Kindly pray for my ministeries.
Thankyou for watching please subscribe and like and share to all.
GOD BLESS YOU ALL !!!!!!!!!!!!!
Super song nice voice god bless you sister
Super song
கடந்த நான்கு மாதங்கள் பாதுகாத்தநம்தேவனைநன்றியோடுபாடிஸ்தோத்திரிப்போம்!
Nice voice.....
Amen 🙏
I love you❤❤❤❤❤ Jesus🙏
Happy to hear( Late )
sis.Glory akka voice.
Amen
Appa love u🔥amen
Praise the Lord
❤️
Nice to hear
Praise the Lord....!!!🙏
I love you pa❤️❤️❤️🙏🙏🙏
Have some lyrics in English also
wondering
Nandriyaal paadiduvoam
Nallavar yaesu nalgiya ellaa
Nanmaigalai ninaithae
1. Sengadal thanai naduvaai piritha
Engal dhaevanin karamae
Thaangiyae innaal varaiyum
Dhayavaai maa dhayavaai.. Aaa..
2) Maranathai neekkiye jeevaney aruliya
Maa perum kirubai
Maanilathoor keenthaaresu
Suvisesha oliyaay, aaa...
3) Uyirpithae uyarthinaar unnadham varai
Udan sudhandhiraraai irukka
Kirubaiyin magaa dhaanamadhu varung
Kaalangalil vilanga aaa...
4) Azhaikkapattoare neer unnadha azhaippinai
Arindhae vandhiduveer
Alavillaa thiru aakkamithanai
Avanaiyoorkalippeer aaa...
5) Seeyoanai panindhumea kiristhaesu raajanaai
Seekkiram varuvaar
Sindhai vaippoam sandhikkavae
Sundharan mughame aaa...
Good job. God bless you and yours
Super song🎵🎵🎵🎵🎵
நன்றியால் பாடிடுவோம்
நல்லவர் இயேசு நல்கிய எல்லா
நன்மைகளை நினைத்தே
1. செங்கடல் தனை நடுவாய் பிரித்த
எங்கள் தேவனின் கரமே
தாங்கியே இந்நாள் வரையும்
தயவாய் மா தயவாய் - ஆ (2)
2. உயிர்பித்தே உயர்த்தினார் உன்னதம் வரை
உடன் சுதந்திரராய் இருக்க
கிருபையின் மகா தானமது வருங்
காலங்களில் விளங்க - ஆ (2)
3. ஜீவனை தியாகமாய் வைத்த பலர் கடும்
சேவையில் மரித்தார்
சேர்ந்து வந்து சேவை புரிந்து
சோர்ந்திடாது நிற்போம் - ஆ (2)
4. மரணத்தை நீக்கியே ஜீவனை அருளிய மா பெருங் கிருபை மா நிலத்தோர்க் கீந்தாரேசு சுவிசேஷ ஒளியால் - ஆ (2)
5. அழைக்கப்பட்டோரே நீர் - உன்னத @அழைப்பினை அறிந்தே வந்திடுவீர் அளவில்லாத் திரு ஆக்கமிதனை அவனியோர் வாக்களிப்பீர் - ஆ (2)
Super song