விந்தை கிறிஸ்தேசு ராஜா - Vinthai Kiristhesu Raja | Tamil Christian Keerthanaigal songs

Sdílet
Vložit
  • čas přidán 12. 05. 2020
  • Vinthai Kiristhesu Raja - விந்தை கிறிஸ்தேசு ராஜா
    Vinthai Kiristhesu Raja
    விந்தை கிறிஸ்தேசு ராஜா!
    உந்தன் சிலுவையென் மேன்மை (2)
    சுந்தரமிகும் இந்த பூவில்
    எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் - விந்தை
    1. திரண்ட ஆஸ்தி, உயர்ந்த கல்வி
    செல்வாக்குகள் எனக்கிருப்பினும்
    குருசை நோக்கிப் பார்க்க எனக்கு
    உரிய பெருமைகள் யாவும் அற்பமே - விந்தை
    2. உம் குருசே ஆசிக்கெல்லாம்
    ஊற்றாம் வற்றா ஜீவ நதியாம்
    துங்க ரத்த ஊற்றில் மூழ்கித்
    தூய்மையடைந்தே மேன்மையாகினேன் - விந்தை
    3. சென்னி, விலா, கை, கானின்று
    சிந்துதோ துயரோடன்பு,
    மன்னா இதைப் போன்ற காட்சி
    எந்நாளிலுமே எங்கும் காணேன் - விந்தை
    4. இந்த விந்தை அன்புக்கீடாய்
    என்ன காணிக்கை ஈந்திடுவேன்
    எந்த அரும் பொருள் ஈடாகும்?
    என்னை முற்றிலும் உமக்களிக்கிறேன் - விந்தை
    Vinthai Kiristhesu Raja - விந்தை கிறிஸ்தேசு ராஜா Lyrics in English
    Vinthai Kiristhesu Raja
    vinthai kiristhaesu raajaa!
    unthan siluvaiyen maenmai (2)
    suntharamikum intha poovil
    entha maenmaikal enakkiruppinum - vinthai
    1. thirannda aasthi, uyarntha kalvi
    selvaakkukal enakkiruppinum
    kurusai Nnokkip paarkka enakku
    uriya perumaikal yaavum arpamae - vinthai
    2. um kuruse aasikkellaam
    oottaாm vattaா jeeva nathiyaam
    thunga raththa oottil moolkith
    thooymaiyatainthae maenmaiyaakinaen - vinthai
    3. senni, vilaa, kai, kaanintu
    sinthutho thuyarodanpu,
    mannaa ithaip ponta kaatchi
    ennaalilumae engum kaanneen - vinthai
    4. intha vinthai anpukgeedaay
    enna kaannikkai eenthiduvaen
    entha arum porul eedaakum?
    ennai muttilum umakkalikkiraen - vinthai
  • Hudba

Komentáře • 87

  • @ijjercy8559
    @ijjercy8559 Před rokem +7

    விந்தை கிறிஸ்தேசு ராஜா!
    உந்தன் சிலுவையென் மேன்மை (2)
    சுந்தரமிகும் இந்த பூவில்
    எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் - விந்தை
    1. திரண்ட ஆஸ்தி, உயர்ந்த கல்வி
    செல்வாக்குகள் எனக்கிருப்பினும்
    குருசை நோக்கிப் பார்க்க எனக்கு
    உரிய பெருமைகள் யாவும் அற்பமே - விந்தை
    2. உம் குருசே ஆசிக்கெல்லாம்
    ஊற்றாம் வற்றா ஜீவ நதியாம்
    துங்க ரத்த ஊற்றில் மூழ்கித்
    தூய்மையடைந்தே மேன்மையாகினேன் - விந்தை
    3. சென்னி, விலா, கை, கானின்று
    சிந்துதோ துயரோடன்பு,
    மன்னா இதைப் போன்ற காட்சி
    எந்நாளிலுமே எங்கும் காணேன் - விந்தை
    4. இந்த விந்தை அன்புக்கீடாய்
    என்ன காணிக்கை ஈந்திடுவேன்
    எந்த அரும் பொருள் ஈடாகும்?
    என்னை முற்றிலும் உமக்களிக்கிறேன் - விந்தை

  • @kpsasikumar9080
    @kpsasikumar9080 Před 8 měsíci +1

    ஞானத்திலும்.எளிமையிலும்.அனைத்திலும் விந்தை.இயேசுராஜா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @singerjotenkasikarnaticmus8958

    ஆமென் எந்த பதவி பொருள் எதுவும் நமக்கிருந்தாலும்....இயேசப்பா சிலுவையை நாம் பார்க்கும்போது எந்த பெருமையும் அற்பமே..
    **** அவரில்லாமல் நமக்கு எதுவும் வரவில்லை...ஆமென் எல்லாம் கிருபை கிருபை கிருபையல்லாமல் ஒன்றுமில்லை ஆமென்....👍👍

  • @NaveenKumar-ny4pv
    @NaveenKumar-ny4pv Před 2 měsíci

    Amean

  • @mankaramanokara7440
    @mankaramanokara7440 Před 3 lety +7

    Thanijebaththil paadavum. Christiansong

  • @pushparajlakshmi4423
    @pushparajlakshmi4423 Před 3 měsíci +2

    Praisethelord,old,is,gold,supersong,

  • @celestialvision-bovaseliaz8818

    ഞാനിഷ്ടപ്പെടുന്ന തമിഴ് ഗാനം.

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah Před 11 měsíci

    Amen Amen Amen Perastha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen ❤❤❤❤❤

  • @bharathiaugustin7146
    @bharathiaugustin7146 Před 3 lety +8

    Kirthanai songs beautiful 👍💖

  • @SEIVARAJ.v1901
    @SEIVARAJ.v1901 Před 3 měsíci

    இயேசு தான் என் தேவன்

  • @JeyarajahRatnam
    @JeyarajahRatnam Před 3 lety +6

    ஆமென் ஆமென் 🙏🙏

  • @NICKSONSOLOMONJ
    @NICKSONSOLOMONJ Před 3 lety +28

    Superb!!!!!! Very nice!! இந்த விந்தை அன்புக்கீடாய், என்ன காணிக்கை ஈந்திடுவேன்? எந்த அரும் பொருள் ஈடாகும்? என்னை முற்றிலும் உமக்களிக்கிறேன்!!

  • @santhanarevathi9787
    @santhanarevathi9787 Před 3 lety +6

    Amen 🙏🙏🙏super👌👌👌👌💗💗💗💗💗

  • @vencyvensi1547
    @vencyvensi1547 Před 2 lety +1

    ஆமென்

  • @jgaministries4300
    @jgaministries4300 Před 2 lety +4

    I will pray for you 💕💕💕💕

  • @arjunshadi4723
    @arjunshadi4723 Před 2 lety +2

    Amen hellelujh

  • @sulochanakannan
    @sulochanakannan Před 3 lety +10

    Old song but new blessings every time we listen! Awesome God✝️

  • @jemimajeba3460
    @jemimajeba3460 Před 3 lety +5

    Super

  • @prema6586
    @prema6586 Před rokem +1

    Very nice song it is a wonderful song nice 👍

  • @antonyamaldas4406
    @antonyamaldas4406 Před rokem +2

    Thanks to GOD

  • @samelstin
    @samelstin Před 3 lety +5

    Praise the lord

  • @y.prasannabasslan301
    @y.prasannabasslan301 Před 2 lety +1

    Very very super super songs🎵

  • @Godbewithus.
    @Godbewithus. Před 3 lety +7

    Superb song pa....Recently addicted

  • @pcgm7098
    @pcgm7098 Před 3 lety +1

    Ameen 🙏🙏💖 hallelujah 🙏 and Amen 🙏🙏💖 hallelujah 🙏🙏

  • @alexsandarsoundarrajan5337

    amn amen SUPER SONG

  • @albertmanohar3313
    @albertmanohar3313 Před 3 lety +3

    👍

  • @thomson5578
    @thomson5578 Před 2 lety +3

    Praise the lord
    Glory to god Jesus 👏🏻👏🏻🥰

  • @abrahamwilson4001
    @abrahamwilson4001 Před 2 lety +1

    Pokkuuvaai thaathaa maayavarathil engall veeettil paadynaye
    😭🙏

  • @sahayaraju2813
    @sahayaraju2813 Před 2 lety +3

    A very meaningful christian devotional song beautifully sung by the singer.

  • @jemimajeba3460
    @jemimajeba3460 Před 3 lety +4

    Song super

  • @homeministerjohnny9308
    @homeministerjohnny9308 Před 3 lety +4

    Super song 💗💗

  • @ammukutty7858
    @ammukutty7858 Před 3 lety +2

    Entha song kekum pothu manathuku avlo nalla erruku thank u god

  • @IMettymetty
    @IMettymetty Před 2 lety +2

    Amen❤️

  • @vinothkumarkumar1992
    @vinothkumarkumar1992 Před rokem +1

    Amen praise God

  • @jebasiskomadhi9454
    @jebasiskomadhi9454 Před 3 lety +5

    Tqs for u r lyrics

  • @doss9234
    @doss9234 Před 3 lety +9

    Superb voice 🔥🔥🔥🔥❤️❤️

  • @joelbahrain
    @joelbahrain Před 8 měsíci

    Amen !!!
    Praise be to the Almighty ✝

  • @pastor.gpalanivelamose7538

    Super Song

  • @sherlinsherlin9622
    @sherlinsherlin9622 Před rokem +1

    Amen

  • @babuphanuel6656
    @babuphanuel6656 Před 2 lety +4

    Fantastic Singing.

  • @sRaja-xj7xy
    @sRaja-xj7xy Před rokem +1

    My only god Jesus

  • @prajkumar8387
    @prajkumar8387 Před 2 lety +2

    Praise God 🙏🏻

  • @anusuyaxavier5598
    @anusuyaxavier5598 Před 2 lety +1

    👍🏽

  • @athletetraining1720
    @athletetraining1720 Před 2 lety +7

    விந்தை கிறிஸ்தேசு ராஜா!
    விந்தை கிறிஸ்தேசு ராஜா!
    உந்தன் சிலுவையென் மேன்மை (2)
    சுந்தரமிகும் இந்த பூவில்
    எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் - விந்தை
    1. திரண்ட ஆஸ்தி, உயர்ந்த கல்வி
    செல்வாக்குகள் எனக்கிருப்பினும்
    குருசை நோக்கிப் பார்க்க எனக்கு
    உரிய பெருமைகள் யாவும் அற்பமே - விந்தை
    2. உம் குருசே ஆசிக்கெல்லாம்
    ஊற்றாம் வற்றா ஜீவ நதியாம்
    துங்க ரத்த ஊற்றில் மூழ்கித்
    தூய்மையடைந்தே மேன்மையாகினேன் - விந்தை
    3. சென்னி, விலா, கை, கானின்று
    சிந்துதோ துயரோடன்பு,
    மன்னா இதைப் போன்ற காட்சி
    எந்நாளிலுமே எங்கும் காணேன் - விந்தை
    4. இந்த விந்தை அன்புக்கீடாய்
    என்ன காணிக்கை ஈந்திடுவேன்
    எந்த அரும் பொருள் ஈடாகும்?
    என்னை முற்றிலும் உமக்களிக்கிறேன் - விந்தை

  • @mohanfelicien8608
    @mohanfelicien8608 Před rokem

    Thank you Lord Jesus.

  • @samueldevasagayam9704
    @samueldevasagayam9704 Před 2 lety +1

    Very glad to lisen such a wonderful song which ha everlasting happyness

  • @edwinjoseej686
    @edwinjoseej686 Před 2 lety +2

    Super song

  • @s.k.4545
    @s.k.4545 Před 3 lety +5

    Praise the Lord..Tamil Devotional song.. Awesome lyrics...old is gold.. 👌👍

  • @basheerahamed8685
    @basheerahamed8685 Před 3 lety +4

    super

  • @isaivanikanakaraj5483
    @isaivanikanakaraj5483 Před 3 lety +6

    I thank you very much for uploading many beautiful old songs.God bless you.

  • @iyyappandaniel.k8679
    @iyyappandaniel.k8679 Před 3 lety +1

    🅽🅸🅲🅴 🆂🅾🅽🅶

  • @manidk3107
    @manidk3107 Před 2 lety +7

    முதல் சரணம் 2 ஆம் line ,
    ஒரு altarnate rendering வார்த்தை.
    எனக்கிருப்பினும்
    அல்லது
    மிகவிருப்பினும்
    பழைய முந்தைய 1970 களில் கீர்த்தனை புத்தகத்தில் பார்க்க .

  • @larsona6967
    @larsona6967 Před rokem

    nice song 🙏

  • @marimuthumarimuthu3688
    @marimuthumarimuthu3688 Před 11 měsíci

    Aman

  • @cdl123
    @cdl123 Před 3 lety +9

    Pray for the dislikes also

  • @MHarini-oh3dq
    @MHarini-oh3dq Před 4 lety +8

    So cute song ❣️❣️

  • @thanasingh4937
    @thanasingh4937 Před 4 měsíci +1

    1 யோவா 2:22 & 1யோவா 4:1--4 ஏசப்பா & ஏசு சாமி & ஏசு நாதர் என அறிக் கை .யார் ? கூருவர்.

  • @gnaniahsivakumar4044
    @gnaniahsivakumar4044 Před 3 lety +4

    ,"LET HIM BOAST ONLY ONE PERMANENT THE LORD JESUS CHRIST IS BLESSINGS FOR ALL,!"

  • @jineshjino-gk8mp
    @jineshjino-gk8mp Před 5 měsíci

    I want this song's karaoke

  • @manigeorge9316
    @manigeorge9316 Před 3 měsíci

    🎉😢😅

  • @manidk3107
    @manidk3107 Před 2 lety +2

    Dear Brindha and TCR people .
    மேலும் ஒரு எழுத்து திருத்தம் : Read below syllable added as in the original gives the right original wording of the writer and makes sense , invites the singer and viewer to look on the cross , not express a question mark .
    ( சென்னி விலா கை கானின்று )
    சிந்து ததோ .... ..... துயரோடன்பு
    என்றிருக்க வேண்டும்
    சிந்துதோ ? என்ற ஓர் கேள்வி கேட்பதாக அல்ல ..
    பழைய முந்தைய 1970 களில் கீர்த்தனை புத்தகத்தில் பார்க்க வும் .
    அதோ ... ( பாருங்கள் சிலுவையில் ) சிந்துது , துயரோடு அன்பு ( கலந்து )
    சென்னி - தலை
    விலா - மார்பு , வலது இடது ஓர பகுதி
    கை கானி ன்று - கை மற்றும் கால்களில் இருந்து

  • @joejoe-tt4vs
    @joejoe-tt4vs Před rokem +1

    I want this song link for mp3

  • @phizophizo
    @phizophizo Před 2 lety +1

    கிறிஸ்து என்பதை கீறிஸ்து என்று பாடுவது சரியா?

  • @rebeccajayanandan8767
    @rebeccajayanandan8767 Před 2 lety +2

    Praise the Lord Amen amen amen Appa praise

  • @ramyanandha7973
    @ramyanandha7973 Před 2 lety +2

    Amen ,💜

  • @brindhaarinathan9864
    @brindhaarinathan9864 Před 2 lety +2

    Can someone tell me what does " சென்னி, விலா, கை, கானின்று சிந்துதோ துயரோடன்பு" mean?

    • @TamilChristianRepository
      @TamilChristianRepository  Před 2 lety +1

      சென்னி - head , விலா - Rib ல் இருந்து இயேசுவின் இரத்தம் அன்பாய் சிந்துகிறது...

    • @brindhaarinathan9864
      @brindhaarinathan9864 Před 2 lety +1

      @@TamilChristianRepository நன்றி

    • @manidk3107
      @manidk3107 Před 2 lety +1

      Brindha Sr , @@TamilChristianRepository
      கை கானி ன்று - - கை மற்றும் கால்களில் இருந்து

    • @brindhaarinathan9864
      @brindhaarinathan9864 Před 2 lety

      @@manidk3107 புரிந்தது. நன்றி.

  • @priscijero
    @priscijero Před rokem +1

    czcams.com/video/Cyhk5cwbA4I/video.html
    English version

  • @kingskuwait5633
    @kingskuwait5633 Před 3 lety +4

    Praise the lord

  • @MuppidathiMuppidathi-iv3rq

    Amen

  • @user-ry7pg4hk3h
    @user-ry7pg4hk3h Před 8 měsíci

    Super

  • @rocheallwyn84
    @rocheallwyn84 Před 3 lety +4

    Praise the lord