Tamil Christian Repository
Tamil Christian Repository
  • 345
  • 29 669 249
சங்கீதம் 30 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading
1. கர்த்தாவே, என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழவொட்டாமல், நீர் என்னைக் கைதூக்கி எடுத்தபடியினால், நான் உம்மைப் போற்றுவேன்.
2. என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை நீர் குணமாக்கினீர்.
3. கர்த்தாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறப்பண்ணி, நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடே காத்தீர்.
4. கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவரைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள்.
5. அவருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடிய வாழ்வு; சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்.
6. நான் ஒருக்காலும் அசைக்கப்படுவதில்லையென்று, என் வாழ்விலே சொன்னேன்.
7. கர்த்தாவே, உம்முடைய தயவினால் நீர் என் பர்வதத்தைத் திடமாய் நிற்கப்பண்ணியிருந்தீர்; உமது முகத்தை நீர் மறைத்துக்கொண்டபோதோ நான் கலங்கினவனானேன்.
8. நான் குழியில் இறங்குகையில் என் இரத்தத்தால் என்ன லாபமுண்டு? புழுதி உம்மைத் துதித்து, உமது சத்தியத்தை அறிவிக்குமோ?
9. கர்த்தாவே, நீர் எனக்குச் செவிகொடுத்து என்மேல் இரக்கமாயிரும்; கர்த்தாவே, நீர் எனக்குச் சகாயராயிரும் என்று சொல்லி;
10. கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; கர்த்தரை நோக்கிக் கெஞ்சினேன்.
11. என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினீர்; என் மகிமை அமர்ந்திராமல் உம்மைக் கீர்த்தனம்பண்ணும்படியாக நீர் என் இரட்டைக் களைந்துபோட்டு, மகிழ்ச்சியென்னும் கட்டினால் என்னை இடைகட்டினீர்.
12. என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன்.
zhlédnutí: 3 000

Video

சங்கீதம் 29 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading
zhlédnutí 2,6KPřed 9 měsíci
1. பலவான்களின் புத்திரரே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள். 2. கர்த்தருடைய நாமத்திற்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள். 3. கர்த்தருடைய சத்தம் தண்ணீர்களின்மேல் தொனிக்கிறது; மகிமையுள்ள தேவன் முழங்குகிறார்; கர்த்தர் திரளான தண்ணீர்களின்மேல் இருக்கிறார். 4. கர்த்தருடைய சத்தம் வல்லமையுள்ளது;...
சங்கீதம் 28 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading
zhlédnutí 1,5KPřed 9 měsíci
1. என் கன்மலையாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் கேளாதவர்போல மவுனமாயிராதேயும்; நீர் மவுனமாயிருந்தால் நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேன். 2. நான் உம்மை நோக்கிச் சத்தமிட்டு, உம்முடைய பரிசுத்த சந்நிதிக்கு நேராகக் கையெடுக்கையில், என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டருளும். 3. அயலானுக்குச் சமாதான வாழ்த்துதலைச் சொல்லியும், தங்கள் இருதயங்களில் பொல்லாப்பை வைத்திருக்கிற துன்மார...
சங்கீதம் 27 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading
zhlédnutí 1,3KPřed 9 měsíci
1. கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்? 2. என் சத்துருக்களும் என் பகைஞருமாகிய பொல்லாதவர்கள் என் மாம்சத்தைப் பட்சிக்க, என்னை நெருக்குகையில் அவர்களே இடறிவிழுந்தார்கள். 3. எனக்கு விரோதமாக ஒரு பாளயமிறங்கினாலும், என் இருதயம் பயப்படாது; என்மேல் யுத்தம் எழும்பினாலும், இதிலே நான் நம்பிக்கையாயிருப்பேன். 4. கர்த்தரிடத்த...
சங்கீதம் 26 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading
zhlédnutí 573Před 9 měsíci
1. கர்த்தாவே, என்னை நியாயம் விசாரியும், நான் என் உத்தமத்திலே நடக்கிறேன்; நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன், ஆகையால் நான் தள்ளாடுவதில்லை. 2. கர்த்தாவே, என்னைப் பரீட்சித்து, என்னைச் சோதித்துப்பாரும்; என் உள்ளிந்திரியங்களையும் என் இருதயத்தையும் புடமிட்டுப்பாரும். 3. உம்முடைய கிருபை என் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; உம்முடைய சத்தியத்திலே நடந்துகொள்ளுகிறேன். 4. வீணரோடே நான் உட்காரவில்லை, வஞ்சகரிடத்தி...
சங்கீதம் 25 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading
zhlédnutí 601Před 9 měsíci
1. கர்த்தாவே, உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன். 2. என் தேவனே, உம்மை நம்பியிருக்கிறேன், நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழவிடாதேயும். 3. உம்மை நோக்கிக் காத்திருக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும்; முகாந்தரமில்லாமல் துரோகம்பண்ணுகிறவர்களே வெட்கப்பட்டுப் போவார்களாக. 4. கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக...
சங்கீதம் 24 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading
zhlédnutí 462Před 9 měsíci
1. பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது. 2. அவரே அதைக் கடல்களுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தி, அதை நதிகளுக்கு மேலாக ஸ்தாபித்தார். 3. யார் கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவான்? யார் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பான்? 4. கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே. 5. அவன் கர்த...
சங்கீதம் 23 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading
zhlédnutí 523Před 9 měsíci
1. கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன். 2. அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார். 3. அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். 4. நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என...
சங்கீதம் 22 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading
zhlédnutí 535Před 9 měsíci
1. என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு உதவி செய்யாமலும், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்? 2. என் தேவனே, நான் பகலிலே கூப்பிடுகிறேன், உத்தரவுகொடீர்; இரவிலே கூப்பிடுகிறேன், எனக்கு அமைதலில்லை. 3. இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசமாயிருக்கிற தேவரீரே பரிசுத்தர். 4. எங்கள் பிதாக்கள் உம்மிடத்தில் நம்பிக்கை வைத்தார்கள்; நம்பின அவர்களை நீர் விடுவித்தீர். 5. ...
குழந்தை மோசே - Baby Moses | Kids Christian Cartoon story | Tamil Christian Story
zhlédnutí 413Před 9 měsíci
தலைப்பு: குழந்தை மோசஸ் - தெய்வீக பாதுகாப்பின் கதை ஒரு காலத்தில், எகிப்து என்ற நாட்டில், யோகெபெத் என்ற அன்பான மற்றும் அக்கறையுள்ள பெண் இருந்தாள். இவள் எபிரேயப் பெண். அவளுடைய மக்கள் எகிப்திய பார்வோனுக்கு அடிமைகளாக இருந்தனர். எபிரேயர்கள் அதிக எண்ணிக்கையில் மற்றும் சக்திவாய்ந்தவர்களாக மாறிவிடுவார்கள் என்று பார்வோன் பயந்தார், எனவே அனைத்து எபிரேய ஆண் குழந்தைகளையும் நைல் நதியில் வீசும்படி கட்டளையிட்டா...
சங்கீதம் 21 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading
zhlédnutí 456Před 9 měsíci
சங்கீதம் 21 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading
ஆன் லூதர் பேக்பி Anne Luther Bagby | Christian missionary biography in tamil
zhlédnutí 379Před 9 měsíci
ஆன் லூதர் பேக்பி Anne Luther Bagby | Christian missionary biography in tamil
சங்கீதம் 20 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading
zhlédnutí 335Před 9 měsíci
சங்கீதம் 20 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading
துணிச்சலான மேய்ப்பன் சாமுவேல் - Samuel | Kids Animation story | Kids Cartoon | Tamil Christian Story
zhlédnutí 421Před 9 měsíci
துணிச்சலான மேய்ப்பன் சாமுவேல் - Samuel | Kids Animation story | Kids Cartoon | Tamil Christian Story
சங்கீதம் 19 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading
zhlédnutí 367Před 9 měsíci
சங்கீதம் 19 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading
லில்லி - Little Lily Adventures | Kids Animation story | Kids Cartoon | Tamil Christian Story
zhlédnutí 256Před 9 měsíci
லில்லி - Little Lily Adventures | Kids Animation story | Kids Cartoon | Tamil Christian Story
சங்கீதம் 18 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading
zhlédnutí 187Před 9 měsíci
சங்கீதம் 18 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading
சங்கீதம் 17 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading
zhlédnutí 335Před 9 měsíci
சங்கீதம் 17 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading
மேரி கிரேபியெல் - Mary Graybiel | Christian missionary biography in tamil
zhlédnutí 262Před 10 měsíci
மேரி கிரேபியெல் - Mary Graybiel | Christian missionary biography in tamil
சங்கீதம் 16 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading
zhlédnutí 210Před 10 měsíci
சங்கீதம் 16 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading
அப்துல்லா மற்றும் நத்தானியேல் Abdullah and Nathaniel Sabat | Christian missionary biography in tamil
zhlédnutí 247Před 10 měsíci
அப்துல்லா மற்றும் நத்தானியேல் Abdullah and Nathaniel Sabat | Christian missionary biography in tamil
சங்கீதம் 15 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading
zhlédnutí 167Před 10 měsíci
சங்கீதம் 15 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading
காணாமல் போன ஆடு - The Lost Sheep | Kids Animation story | Kids Cartoon | Tamil Christian Story
zhlédnutí 189Před 10 měsíci
காணாமல் போன ஆடு - The Lost Sheep | Kids Animation story | Kids Cartoon | Tamil Christian Story
சங்கீதம் 14 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading
zhlédnutí 238Před 10 měsíci
சங்கீதம் 14 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading
தானியேல் - Daniel in the lions' den | Kids Animation story | Kids Cartoon | Tamil Christian Story
zhlédnutí 278Před 10 měsíci
தானியேல் - Daniel in the lions' den | Kids Animation story | Kids Cartoon | Tamil Christian Story
சங்கீதம் 13 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading
zhlédnutí 177Před 10 měsíci
சங்கீதம் 13 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading
தாவீது கோலியாத் - David Goliath | Kids Animation story | Kids Cartoon | Tamil Christian Bible Story
zhlédnutí 301Před 10 měsíci
தாவீது கோலியாத் - David Goliath | Kids Animation story | Kids Cartoon | Tamil Christian Bible Story
நல்ல சமாரியன் - Good Samaritan | Kids Animation story | Kids Cartoon | Tamil Christian Bible Story
zhlédnutí 419Před 10 měsíci
நல்ல சமாரியன் - Good Samaritan | Kids Animation story | Kids Cartoon | Tamil Christian Bible Story
சங்கீதம் 12 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading
zhlédnutí 186Před 10 měsíci
சங்கீதம் 12 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading
சங்கீதம் 11 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading
zhlédnutí 479Před 10 měsíci
சங்கீதம் 11 | தினசரி வேதவாசிப்பு | Tamil Audio Bible | Tamil Bible Reading

Komentáře

  • @user-xg8ut7ee5z
    @user-xg8ut7ee5z Před 7 hodinami

    Amen amen amen amen

  • @user-ec7sx4fi7n
    @user-ec7sx4fi7n Před dnem

    Kodana Kodi nandri appa

  • @user-pf3og2mq6j
    @user-pf3og2mq6j Před dnem

    Amen

  • @user-pf3og2mq6j
    @user-pf3og2mq6j Před dnem

    Amen 🙏

  • @subhikshakashyap276

    Amen🙏💙

  • @delphinj93
    @delphinj93 Před dnem

    Sec coming 🎉

  • @user-tu2gv1rc5i
    @user-tu2gv1rc5i Před 2 dny

    Super song I like too

  • @Tit45Tat
    @Tit45Tat Před 3 dny

    Watching in repeat mode 😄

  • @dennishkumarj5646
    @dennishkumarj5646 Před 3 dny

    Amen

  • @noylineanusha113
    @noylineanusha113 Před 3 dny

    Nee evaluvu pannriyao pannu nan mela varu ven en payanum

  • @noylineanusha113
    @noylineanusha113 Před 3 dny

    I will speak till u ate with me

  • @KahanKajan-ih1eo
    @KahanKajan-ih1eo Před 3 dny

    Eanni ethuvari nabathithena jasappavukku nanri nanri nanri nanri

  • @stefi4684
    @stefi4684 Před 3 dny

    Vedhanayagam Sastriyar (1774 - 1864) songs are very beautifull and very meaningful and Heavenly songs. I love his songs. Sangai. Vedhanayagam Sastriyar wrote all his songs 200 years before. Still evergreen, still being sung treditionaly in Churches. Glory to God.. Hebrews 11:4 By faith Abel offered to God a more excellent sacrifice than Cain, through which he obtained witness that he was righteous, God testifying of his gifts; and "through it he being dead still speaks". Yes, Sastriyar is still speaking through his songs and his generations!!.

  • @KahanKajan-ih1eo
    @KahanKajan-ih1eo Před 4 dny

    Nanri nanri

  • @arulrajan1356
    @arulrajan1356 Před 4 dny

    Super akka so much ❤❤❤❤❤❤😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤

  • @abiananthi6435
    @abiananthi6435 Před 4 dny

    ❤❤❤❤❤❤

  • @kanmaniruth5029
    @kanmaniruth5029 Před 4 dny

    Praise the lord

  • @RaniEsther-mb3gd
    @RaniEsther-mb3gd Před 5 dny

    😅

  • @durgadurgadevi
    @durgadurgadevi Před 5 dny

    Appa manam noiye eduthu potunga please àppa mudiyela appa amen hallelujah hallelujah hallelujah praise the lord 🙏🙏🙏

  • @josephjayanthi9328
    @josephjayanthi9328 Před 5 dny

    Amen

  • @kanagalakshmi400
    @kanagalakshmi400 Před 5 dny

    Supper patal

  • @avadivelu7741
    @avadivelu7741 Před 6 dny

    Thank you jesus Amen amen 🙏

  • @samsonr7504
    @samsonr7504 Před 6 dny

    ❤️❤️

  • @anthonathjayasheela2829

    Lead me as your wish🙏

  • @giftsonkoilpillai1818

    Amen Amen Amen. Thank you so much Loving LORD JESUS CHRIST for your Love and Mercy and Grace ❤

  • @JessiDurai
    @JessiDurai Před 8 dny

    ❤❤❤❤🎉🎉🎉

  • @josephinesimson3767

    Thank you Jesus Christ 🙏

  • @sunitapaulin3720
    @sunitapaulin3720 Před 10 dny

    Who is the singer...please mention

  • @kalarani1143
    @kalarani1143 Před 10 dny

    🦄🦄🦄🦄🦄🦄🦄❤❤❤

  • @gunasinghisaac3188
    @gunasinghisaac3188 Před 11 dny

    கேட்கும் படி உள்ளது! நன்றி!

  • @user-oo8ih2lr4b
    @user-oo8ih2lr4b Před 11 dny

    Aman ✝️🙏 super song ✝️🛐🙏

  • @ramakrishnant1838
    @ramakrishnant1838 Před 11 dny

    God gave rebirth to me and my son. This is my beginning song of everyday.

  • @vinayagarrsk
    @vinayagarrsk Před 12 dny

    Who in 2024

  • @paulraiarulrajini5775

    Old.is.gold liket

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Před 12 dny

    Praise the lord ✝️🙏

  • @johnpaulddi9824
    @johnpaulddi9824 Před 13 dny

    Amen

  • @user-yu5ce1ut5f
    @user-yu5ce1ut5f Před 13 dny

    ஆமென்

  • @parimalar4646
    @parimalar4646 Před 13 dny

    Super mesmerizing song ❤

  • @jeyaparvathi8921
    @jeyaparvathi8921 Před 13 dny

    ஜீவனைக் கொடுத்த தேவனுக்கு கோடான கோடி நன்றி

  • @user-maniikanda
    @user-maniikanda Před 14 dny

    என்ன ஒரு அருமையான பாடல் மியூசிக் அருமை கேட்கவே இனிமையாக உள்ளது devanayarathipom Ameen aleluya

  • @VictoriaSelvakumari
    @VictoriaSelvakumari Před 14 dny

  • @rajanthomas31
    @rajanthomas31 Před 14 dny

    So good it gives me reassurance of His blessings. Alleluia!

  • @sorubarani9721
    @sorubarani9721 Před 14 dny

    அருமையான உள்ளத்தைத் தொடும் வரிகள். what a melodious song.🎉🎉🎉🎉

  • @NelsonAnistor
    @NelsonAnistor Před 14 dny

    ANiSTOR❤❤❤❤❤❤❤❤❤🎉🎉😊😊😊😊😊😊

  • @Subashliyo
    @Subashliyo Před 15 dny

    Ennai pagaithavargal udaney azhivarey.....indha sentence romba kevalama irukku....ithu jesus engaiyumey sollala..ipdi oru selfish word use panni song create pandravanga kandippa christian ey illa....

  • @user-hy6pp5cs7n
    @user-hy6pp5cs7n Před 15 dny

    Thank u jesus❤

  • @user-sr1bm2dz8i
    @user-sr1bm2dz8i Před 15 dny

    'Amen🙏❤''.

  • @jesusislord.....
    @jesusislord..... Před 16 dny

    🩸🩸🌷💥ஆமென் அல்லேலூயா 🍁🍁 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் 💥💥 ‌கர்த்தர் பெரியவர் அவர் நல்லவர் 🌴🌴🙏🙏💥💥🩸🩸

  • @user-sr1bm2dz8i
    @user-sr1bm2dz8i Před 16 dny

    Amen🙏

  • @arogyamary2571
    @arogyamary2571 Před 17 dny

    Amen thank you Jesus