kuyavane kuyavane \ குயவனே குயவனே படைப்பின் காரணனே

Sdílet
Vložit
  • čas přidán 6. 06. 2017
  • • கிறிஸ்தவளாக மாறிய பெண்... : Sonthamendru
    • விபச்சாரத்தில் விழுந்த... : YE manitha
    • பரமண்டல ஜெபத்தில் || க... : Paramandalam
    • சூப்பர் சிங்கர் திவாகர... : Kiruba
    • போதகர் செய்த செயல் பெண... : devakumara
    • Video : Sathiya vedham
    Song : Kuyavane Kuyavane
    Music : A.Stephenraj
    Album : Arputhar
    Produced : P.Antony
    Lyrics
    குயவனே குயவனே படைப்பின் காரணனே
    களிமண்ணான என்னையுமே
    கண்ணோக்கிப் பார்த்திடுமே
    வெறுமையான பாத்திரம் நான் வெறுத்துத் தள்ளாமலே
    நிரம்பி வழியும் பாத்திரமாய் விளங்கச் செய்யுமே
    வேதத்தில் காணும் பாத்திரம் எல்லாம் இயேசுவை போற்றிடுதே
    என்னையும் அவ்விதப் பாத்திரமாய் வனைந்து கொள்ளுமே
    விலைபோகாத பாத்திரம் நான் விரும்புவாரில்லையே
    விலையில்லா உம் கிருபையால் உகந்ததாக்கிடுமே
    தடைகள் யாவும் நீக்கி என்னைத் தம்மைப் போல் மாற்றிடுமே
    உடைத்து என்னை உந்தனுக்கே உடைமையாக்கிடுமே
    மண்ணாசையில் நான் மயங்கியே மெய்வழி விட்டகன்றேன்
    கண்போன போக்கைப் பின்பற்றினேன் கண்டேனில்லை இன்பமே
    காணாமல்போன பாத்ரம் என்னைத் தேடிவந்த தெய்வமே
    வாழ்நாளெல்லாம் உம்பாதம் சேரும் பாதையில் நடத்திடுமே

Komentáře • 1,5K

  • @SATHISHKUMAR-mw6nl
    @SATHISHKUMAR-mw6nl Před 2 lety +16

    களிமண்ணான என்னையுமே கண்ணோக்கி பார்த்த என் தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரம்

  • @paapujagan7795
    @paapujagan7795 Před 5 lety +875

    கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார்!!!👑😊
    விசுவாசித்தால் ஒரு ஆமென் சொல் 💐💫

  • @merlinemartin9375
    @merlinemartin9375 Před 2 lety +1

    குயவனே குயவனே படைப்பின் காரணனே
    களிமண்ணான என்னையுமே
    கண்ணோக்கிப் பார்த்திடுமே
    1. வெறுமையான பாத்திரம் நான்
    வெறுத்து தள்ளாமலே
    நிரம்பி வழியும் பாத்திரமாய்
    விளங்க செய்திடுமே
    வேதத்தில் காணும் பாத்திரமெல்லாம்
    இயேசுவைப் போற்றிடுமே
    என்னையும் அவ்வித பாத்திரமாய்
    வனைந்து கொள்ளுமே - குயவனே
    2. விலை போகாத பாத்திரம் நான்
    விரும்புவாரில்லையே
    விலையெல்லாம் உம கிருபையால்
    உகந்த தாக்கிடுமே
    தடைகள் யாவும் நீக்கி என்னை
    தம்மைப் போல் மாற்றிடுமே
    உடைத்து என்னை உந்தனுக்கே
    உடைமை ஆக்கிடுமே - குயவனே
    3. மண்ணாசையில் நான் மயங்கியே
    மெய்வழி விட்டகன்றேன்
    கண்போன போக்கை பின் பற்றினேன்
    கண்டேனில்லை இன்பமே
    காணாமல் போன பாத்ரம் என்னை
    தேடி வந்த தெய்வமே
    வாழ்நாள் எல்லாம் உம பாதம் சேரும்
    பாதையில் நடத்திடுமே - குயவனே

  • @prislinlevin5794
    @prislinlevin5794 Před 3 lety +13

    மீண்டும் மறுபடியும் திரும்பவும் கட்டியெழுப்புவார் ஆமென்

  • @rosy5916
    @rosy5916 Před 2 lety +24

    எல்லா துன்பத்தில் இருந்து எங்களை காதருளும் இசாப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 எங்களை வள்ளி நடத்தும்

  • @vivetham6282
    @vivetham6282 Před 4 lety +296

    I'm hindu 1st time i hearing this song now I feel better....love u jesus forever

  • @sr.dr.selestin3231
    @sr.dr.selestin3231 Před 5 lety +249

    கவர்ச்சியில் மயங்கிடாமல் என் ஆண்டவருக்காக வாழ்ந்திட உதவும் கடவுளே

  • @ajithkumarv527
    @ajithkumarv527 Před 3 lety +31

    If Jesus hadn't helped me in 12th public exam , I will certainly fail in my exam , Jesus is the only God ,believe Jesus he will preserve us and also escape us from critical situation👍👍👍👍👍👍💪💪💪💪💪

  • @sangeethajemima4161
    @sangeethajemima4161 Před 3 lety +7

    விலை போகாத பாத்திரம் நான் விரும்புவார் இல்லை யே.
    அருமையான வரிகள்

  • @mettildajoseph3752
    @mettildajoseph3752 Před rokem +12

    களிமண் ஆன என்னையும் கண்ணொக்கி பாருங்கள் இயேசு அப்பா

  • @brightjose209
    @brightjose209 Před 4 lety +30

    மண்ணாசையில் நான் மயங்கியே
    மெய் வழி விட்டகன்றேன்
    கண்போன போக்கைப் பின்பற்றினேன்
    கண்டேன் இல்லை இன்பமே
    காணாமல் போன பாத்ரம் என்னை
    தேடி வந்த தெய்வமே
    வாழ்நாளெல்லாம் உம் பாதம்
    சேரும் பாதையில் நடத்திடுமே

  • @sangamithrasangamithra4652

    இயேசுவே இதுவரை பாதுகாத்தீரே நன்றிப்பா

  • @jeffynasharon1005
    @jeffynasharon1005 Před 3 lety +145

    எல்லாரும் சின்னப்பிள்ளையா இருக்கும்போது that first word from your mouth is precious இல்லயா அம்மா அப்பானு கூப்டுருபிங்க ஆனா நா first Word யே இந்த பாட்ட தான் பாடுனேனாம்😍😍

  • @jessijesmine1736
    @jessijesmine1736 Před rokem +5

    கர்த்தருக்கு தோத்திரம், மரியே வாழ்க. ஆமென்.❤❤❤🙏🙏🙏

  • @godsson701
    @godsson701 Před 2 lety +39

    ஆஹா, என்னே அருமையான பாடல் வரிகள், மனதை உருக்கும் ராகம், தேனான குரல், திரும்ப திரும்ப கேட்க தூண்டும் இசை.
    இந்த பாடலை எங்களுக்கு கொடுத்த தேவனே உமக்கு ஸ்தோத்திரம்🙏🙏🙏🙏🙏

  • @s.manimozhigideon6795
    @s.manimozhigideon6795 Před 5 lety +174

    என்னையும் இப்போதே தேற்றிடுமே
    ஆவியின் வரங்களால் நிறப்பிடுமே
    உந்தன் ஊழியம் நானும் செய்திட
    உமது வல்லமையால் நிறப்பிடுமே

  • @shifananandhu1107
    @shifananandhu1107 Před 2 lety +89

    குயவனே குயவனே
    படைப்பின் காரணனே
    களிமண்ணான என்னையுமே
    கண்ணோக்கிப் பார்த்திடுமே - 2
    1. வெறுமையான பாத்திரம் நான்
    வெறுத்து தள்ளாமலே
    நிரம்பி வழியும் பாத்திரமாய்
    விளங்க செய்திடுமே - 2
    வேதத்தில் காணும் பாத்ரமெல்லாம்
    இயேசுவைப் போற்றிடுமே
    என்னையும் அவ்வித பாத்திரமாய்
    வனைந்து கொள்ளுமே (…குயவனே)
    2. விலை போகாத பாத்திரம் நான்
    விரும்புவாரில்லையே
    விலையெல்லாம் உம் கிருபையால்
    உகந்த தாக்கிடுமே - 2
    தடைகள் யாவும் நீக்கி என்னை
    தம்மைப் போல் மாற்றிடுமே
    உடைத்து என்னை உந்தனுக்கே
    உடைமை ஆக்கிடுமே (…குயவனே)
    3. மண்ணாசையில் நான் மயங்கியே
    மெய்வழி விட்டகன்றேன்
    கண்போன போக்கை பின்பற்றினேன்
    கண்டேனில்லை இன்பமே - 2
    காணாமல் போன பாத்ரம் என்னை
    தேடி வந்த தெய்வமே
    வாழ்நாள் எல்லாம் உம் பாதம் செல்லும்
    பாதையில் நடத்திடுமே
    மேய்ப்பனே மேய்ப்பனே
    மந்தையை காப்பவனே
    மார்க்கம் அகன்ற என்னையுமே
    கண்ணோக்கி பார்த்திடுமே

  • @sebastin8407
    @sebastin8407 Před 5 lety +5

    நிலையான இறைவன். எனது இயேசுவே

  • @seejapattoose7945
    @seejapattoose7945 Před 3 lety +56

    I'm from kerala. Enaku Intha song romba pudikkum. Love you jesus🙏🙏🙏....

  • @kingsnmiranda8476
    @kingsnmiranda8476 Před 3 lety +6

    ஏசுவே உமது அருளால் என்னை வழிநடத்தும்... ஆமென்

  • @rosy5916
    @rosy5916 Před 2 lety +7

    இன்னும் எங்களை காதருளும் ஏசுவே 🙏🏻🙏🏻🙏🏻

  • @alicevani2469
    @alicevani2469 Před rokem +11

    My heart is broken, but this song comforts me.👏

  • @marytimo612
    @marytimo612 Před rokem +4

    Praise the Lord🔥

  • @kgspsasikumar9196
    @kgspsasikumar9196 Před rokem +2

    Super song yesappa

  • @paramesc4045
    @paramesc4045 Před 8 měsíci +3

    இயேசுவே இந்நாள் வரை எங்களை காத்தீர். உமக்கு ஸ்தோத்திரம்.... 4:49

  • @johnsonjohnson8321
    @johnsonjohnson8321 Před 3 lety +5

    ஆமென், கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

  • @jessijesmine1736
    @jessijesmine1736 Před rokem +2

    இயேசுவுக்கே புகழ்,மரியே வாழ்க❤❤❤

  • @yuvarajtr7592
    @yuvarajtr7592 Před 2 lety

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @geethan604
    @geethan604 Před rokem +5

    Your my everything Appa ❤️
    Praise the lord 🙏....

  • @tamilnithish8066
    @tamilnithish8066 Před 2 lety +5

    ஆமென் என் தேவனே 🙏

  • @user-jn9nm3wy9d
    @user-jn9nm3wy9d Před 2 lety +2

    Iam hindu.. pottery work.. super song..

  • @augustajeyapaul7588
    @augustajeyapaul7588 Před 11 měsíci +5

    உடைவுக்கு மருந்து..கண்ணீரோடு அர்ப்பணிக்கும் பாடல்

  • @j.m.channel7139
    @j.m.channel7139 Před 3 lety +13

    Jesus giva me new life to me
    I realy love jesus
    Thanks jesus appa give me a new life to my family.😍

  • @prabapraba80
    @prabapraba80 Před 4 lety +7

    My son aldrinkutyy most fav song..lot of times hearing..endha song kettatha thooguva night..blessed baby boy..thank u Jesus daddy..

  • @truminipushparaj2452
    @truminipushparaj2452 Před 2 lety +1

    Mannaasyil Naan Mayangiyae
    Mei Vazhi Vittaganchaen
    Kan Pona Pokkai Pinppachchiyae Kandaen Illay Inbamae 👌👌👌Superb Words

  • @rajamannannatesan3845
    @rajamannannatesan3845 Před 2 lety +5

    ஆமென் அல்லேலூயா ❤❤❤🙏🙏🙏

  • @jessijesmine1736
    @jessijesmine1736 Před rokem +5

    Praise the Lord, thank you, Jesus
    Love you so much ❤️ 💗 💓

  • @Navi_shahad
    @Navi_shahad Před 5 lety +528

    குயவனே குயவனே படைப்பின் காரணனே
    களிமண்ணான என்னையுமே
    கண்ணோக்கிப் பார்த்திடுமே
    வெறுமையான பாத்திரம் நான் வெறுத்துத் தள்ளாமலே
    நிரம்பி வழியும் பாத்திரமாய் விளங்கச் செய்யுமே
    வேதத்தில் காணும் பாத்திரம் எல்லாம் இயேசுவை போற்றிடுதே
    என்னையும் அவ்விதப் பாத்திரமாய் வனைந்து கொள்ளுமே
    விலைபோகாத பாத்திரம் நான் விரும்புவாரில்லையே
    விலையில்லா உம் கிருபையால் உகந்ததாக்கிடுமே
    தடைகள் யாவும் நீக்கி என்னைத் தம்மைப் போல் மாற்றிடுமே
    உடைத்து என்னை உந்தனுக்கே உடைமையாக்கிடுமே
    மண்ணாசையில் நான் மயங்கியே மெய்வழி விட்டகன்றேன்
    கண்போன போக்கைப் பின்பற்றினேன் கண்டேனில்லை இன்பமே
    காணாமல்போன பாத்ரம் என்னைத் தேடிவந்த தெய்வமே
    வாழ்நாளெல்லாம் உம்பாதம் சேரும் பாதையில் நடத்திடுமே

  • @yuvarajtr7592
    @yuvarajtr7592 Před rokem +1

    Amen Amen Amen Amen Amen Amen

  • @prapuduari4774
    @prapuduari4774 Před 4 lety +16

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது... ஆமென் 🙏🙏🙏😊😊😇

  • @arockiarajjoseph6128
    @arockiarajjoseph6128 Před 3 lety +6

    Thankyou holy Father and thank you son of God Jesus Christ . Kalimannana ennaiyum therinthu eduthu payenpadithu varuatarkaga

  • @emeldakirubamani3181
    @emeldakirubamani3181 Před rokem +2

    கிருபா.குயவனே பாடல் பாடிய சகோதரியின் குரல் வளம்.இனிமையான இசை கேட்டாலே.கண்களில் நீர் பெருகும்.

  • @jessijesmine1736
    @jessijesmine1736 Před rokem +4

    Praise the Lord, thank you Jesus..Alleluia
    Ave Maria ❤🙏🙏🙏❤️👏👏👏👏🙌🙌🙌🙌

  • @subbulakshmi2017
    @subbulakshmi2017 Před rokem +8

    ஆயுள் முழுவதும் கோடி நன்றி அப்பா. வானத்தில் நட்சத்திரம் மேலாக. கடல் மணலை. காட்டிலும் எண்ண முடியாத நன்றி அய்யா

  • @elakki9559
    @elakki9559 Před 2 lety

    Yesuve en Devane ennai kannoki parum Appa... Ummaye nambi irukiren en Devane

  • @preminim2903
    @preminim2903 Před rokem +1

    🙏Praise the Lord 🙏Hallelujah 🙏Amen 🙏Thank you for Everything Jesus Appa Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa

  • @jerijerina4284
    @jerijerina4284 Před 2 lety +3

    Yesuve naan koopidum nearathill pathill tharu kirathitkai umakku kodana kodii nandri

  • @SUPERMAN-uw9tz
    @SUPERMAN-uw9tz Před 4 lety +1

    பாடல் கேட்கும் போதே ஆசீர்வாதமாக இருக்கிறது நன்றி வாழ்த்துக்கள் ஏசு ஆசீர் உங்களுக்கும் கிடைக்க பெறுவதாக

  • @tamilselvi9748
    @tamilselvi9748 Před 3 lety +5

    Praise the Lord Glory to be Jesus Christ

  • @jobjebaraj8600
    @jobjebaraj8600 Před 4 lety +4

    Praise the Lord Jesus Christ always amen thanks for the song super

  • @bkjacklin747
    @bkjacklin747 Před 3 lety +2

    My God Jesus song, enaku romba romba pudicha Song, thank you so much Yesappa,,,,,God Jesus bless you ,,,,

  • @sofikaselvam2569
    @sofikaselvam2569 Před 2 lety +2

    Mannai erutha ennaium uyir kututha en devanuku nandri Appa...

  • @deepika9377
    @deepika9377 Před 5 lety +40

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

  • @thilakavathinarayan207

    Appa ennai Ella theengu gallilirundu thapuvitha kirubaikaga umakku sthotiram 🙏🏼🙏🏼

  • @jmalar4626
    @jmalar4626 Před 2 lety

    தேவனுக்கு ஸ்தோத்திரம்

  • @jackjohn6866
    @jackjohn6866 Před rokem +2

    Life la romba sorthu poi iruken... jesus tha ennku uthavi seigapa🥲

  • @vaneenav3837
    @vaneenav3837 Před 4 lety +10

    Jesus never fails. Amen👼👼👼👼

  • @deepans9986
    @deepans9986 Před 3 lety

    ஆமென் இயேசப்பா

  • @bensanshara7396
    @bensanshara7396 Před 2 lety

    Amen Amen Amen 🙏appa

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 Před rokem +3

    Amen 🙏🏼🙏🏼✝️❤️

  • @renukadayalan1760
    @renukadayalan1760 Před 3 lety +5

    Nice voice and beautiful lyrics 👍👏🙏

  • @vimalponnuvel9913
    @vimalponnuvel9913 Před rokem +2

    Kali mannana ennaiyume kan nokki parthidume yesuve....!!!!😭😭😭😭😭😭

  • @arulrosalinrosy4845
    @arulrosalinrosy4845 Před 8 dny

    Praise the Lord ❤❤❤ Amen🙏🙏🙏 This song peaceful mind 🙏❤️🙏

  • @malathimalathi8418
    @malathimalathi8418 Před 2 lety +11

    ஏன் குயவன் ஜாதியில் பிறந்தோம் என்று கவலை பட்டேன்.... இப்போ அந்த கவலையை மறக்க செய்துவிட்டார் என் தேவன்....

  • @nithyavenkatesh2845
    @nithyavenkatesh2845 Před 3 lety +15

    Praise the LORD all the time

  • @dorathidas2482
    @dorathidas2482 Před 3 lety

    Amen Amen Amen

  • @jessijesmine1736
    @jessijesmine1736 Před rokem +2

    Praise the Lord, Alleluia...
    Thank you Jesus 🙏🙏🙏
    Ave Maria ❤❤❤

  • @hemavathyharinie496
    @hemavathyharinie496 Před 11 měsíci +3

    God helps me heals me purify me with this song 🙏

  • @nivethanivetha7531
    @nivethanivetha7531 Před 5 lety +18

    I loves u Jesus ... ur my only one god ..

  • @rosy5916
    @rosy5916 Před 2 lety

    எங்களை ஆசீர்வதிவும் இசப்பா

  • @babychanchan1376
    @babychanchan1376 Před rokem

    THANK YOU JESUS
    AMEN HALLELUJA HOSANNA
    SHABBAT SHALOM
    GREATEST ♥ TOUCHING GOSPEL SONG
    LOVELY FATHER JESUS CHRIST BLESS YOU YOURS FAMILY YOURS MINISTRIES AMEN
    CONGRATULATIONS
    ALMIGHTY LIVING GOD JESUS CHRIST COMING SOON

  • @tamilanda4gaming
    @tamilanda4gaming Před 4 lety +12

    I love you Jesus 💖

  • @sangeetharamesh3253
    @sangeetharamesh3253 Před 2 lety +2

    OUR JESUS CHRIST IS THE ONLY TRUE LIVING GOD IN THIS WORLD IF U BELIEVE SAY AMEN ✝️

  • @jaya4177
    @jaya4177 Před 5 lety +48

    My favourite song I like it.god bless you.

  • @elevarasantm1076
    @elevarasantm1076 Před rokem

    ஓம் இயேசு நாதா நமோ நமஹ

  • @jessijesmine1736
    @jessijesmine1736 Před rokem +1

    Thank you Jesus... Alleluia ❤❤❤
    1000 praises to Lord our God.
    Ave Maria.... Amen 🙏 🙏 🙏

  • @danielsundaraj5990
    @danielsundaraj5990 Před 2 lety +2

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள்! என் அக்கிரமத்தை இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பட்ட இரத்தத்தால் கழுவி என்னைச் சுத்திகரித்து மீட்டு ஏசாயா 43:1ன்படி இரட்சித்தார். மண்பாண்டமான பெருமையுடைய என்னை உடைத்து நொறுக்கி எஜமானுக்கு உகந்த பாத்திரமாக 2தீமோத்தேயு2:20,21,22ன்படி உருவாக்கி பிரயோஜனமுள்ள மனிதனாக மாற்றி நித்திய ஜீவனை பற்றிக்கொள்ள அப்போஸ்தலர் 2:42ன்படி உள்ள சபையில் சேர்த்தார்.

  • @mycommonman8668
    @mycommonman8668 Před 6 lety +93

    Sema sema song love you jesus daddy so so much appa

  • @rebeccajayanandan8767
    @rebeccajayanandan8767 Před 2 lety +4

    Praise the Lord Amen amen amen Appa

  • @vigneshcivil9985
    @vigneshcivil9985 Před 4 lety +5

    Praise the lord Jesus product all believers

  • @yuvarajtr7592
    @yuvarajtr7592 Před rokem +1

    Amen Amen

  • @NaveenNaveen-ko7ro
    @NaveenNaveen-ko7ro Před 4 lety +12

    Jesus never fails

  • @j.singarayanvazvaz4160
    @j.singarayanvazvaz4160 Před 3 lety +5

    Glory to Jesus
    Amazing song

  • @michealraj6508
    @michealraj6508 Před 2 lety +1

    Jesus is my real super hero
    Jesus Christ is born for me
    Jesus Christ is died for me
    Jesus Christ is risen for me
    Jesus Christ is living for me

  • @raptamizha3337
    @raptamizha3337 Před 3 lety +2

    கர்த்தருக்கு நன்றிகள்🛐🛐🛐🛐🛐😌😌😌😌😌😌😌

  • @dhaswan9357
    @dhaswan9357 Před 5 lety +12

    I love jesus and i like this song

  • @ambikutty1308
    @ambikutty1308 Před 7 měsíci

    வெறுமையான பாத்திரம் நான் வெறுத்து தள்ளாமலே .... நிரம்பி வழியும் பாத்திரமாய் விளங்கச்செய்தீடுமே அப்பா🙏🥲

  • @D.yoga_ganesh_Fabricator_

    Praise the Lord to Jesus ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️

  • @tswarnabai8063
    @tswarnabai8063 Před 3 lety +17

    Praise the Lord. I like your voice very much

  • @cookingspecialrecipies5822

    Amen amen amen

  • @rajkumar.s1273
    @rajkumar.s1273 Před rokem

    ஆமென் அல்லேலூயா

  • @gowrimoorthi6323
    @gowrimoorthi6323 Před 5 lety +4

    I love Jesus

  • @ld-kf9mp
    @ld-kf9mp Před 5 lety +92

    No words to express what I feel when I listen to this song... Truly a song from heaven, can't thank God enough for all the blessings.. Feel so blessed to be his child

  • @rajarajanraja6801
    @rajarajanraja6801 Před 2 lety +1

    ஆமேன் .

  • @ammuammu2738
    @ammuammu2738 Před 2 lety +1

    Nice song my baby ku favourite songs

  • @ChristyChristy-ed3ex
    @ChristyChristy-ed3ex Před 3 lety +18

    O LORD YOU OUR POTTER🙏🙏

  • @nathiyan3722
    @nathiyan3722 Před 3 lety +1

    Appa engalayum un chitham padi valayum appa ennai thalthukeren ennai oopu kutukeren amen

  • @kamalaraniravikumar9261
    @kamalaraniravikumar9261 Před 8 měsíci

    மன பாரம் அனைத்தும் நீங்கியது

  • @priyadarshini9190
    @priyadarshini9190 Před 3 lety +4

    Most fav song for me❤❤glory to jesus❤mold me in ur way pa😘😘love u jesusss💛

  • @user-qq6bx3zq8p
    @user-qq6bx3zq8p Před 7 měsíci +2

    குயவனே! குயவனே!
    படைப்பின் காரணனே...
    களிமண்ணான என்னையுமே..
    கண்ணோக்கி பார்த்திடுமே...