En Uyirana Yesu - என் உயிரான இயேச

Sdílet
Vložit
  • čas přidán 31. 03. 2020
  • En Uyirana Yesu - என் உயிரான இயேச
    En Uyirana Yesu
    என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்
    என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்
    என் உயிரான உயிரான உயிரான இயேசு
    1. உலகமெல்லாம் மறக்குதையா
    உணர்வு எல்லாம் இனிக்குதையா
    உம் நாமம் துதிக்கையிலே இயேசையா
    உம் அன்பை ருசிக்கையிலே
    2. உம் வசனம் எனக்கு உணவாகும்
    உடலுக்கெல்லாம் மருந்தாகும்
    இரவும் பகலுமையா
    உந்தன் வசனம் தியானிக்கிறேன்
    3. உம் திரு நாமம் உலகத்திலே
    உயர்ந்த அடைக்கல அரண்தானே
    நீதிமான் உமக்குள்ளே ஓடி
    சுகமாய் இருப்பானே
    En Uyirana Yesu En Uyiodu Kalandhu
    En uiyurae Naan Ummai Thudhipaaen (2) - (2)
    En Uyirana Uyirana Uyirana Yesu
    En Uyirana Uyirana Uyirana Yesu
    En Uyirana Yesu En Uyiodu Kalandhu
    En uiyurae Naan Ummai Thudhipaaen - (2)
    1. Ullagam ellam marakudhu aiyaa
    Unarvue ellam inikudhu aiyaa
    Un naammam thudhiki yelae yesu aiya
    Un anbae rusiki yelae - (2) - En Uyirana
    2. Um vasanam ennaku unave aagum
    Uddalaku ellam marandu aagum - (2)
    Irravum pagalum aiya
    undhan vasanal dhya nikirae - (2) - En Uyirana
    3. Um Thiru namamam ullagathilae
    Uyirantha adaikala aranthaane - (2)
    Neethiman ummakulae oodi
    Sugamaai Irupano - (2) - En Uyirana
  • Zábava

Komentáře • 1,6K

  • @chinnadurai7634
    @chinnadurai7634 Před rokem +272

    என்னை இந்து குடும்பத்தில் இருந்து இரட்சித்த தேவனுக்கு கோடி நன்றி

  • @rosekiruba4298
    @rosekiruba4298 Před 10 měsíci +20

    இயேசு அப்பாவை நம்பினால் போதும் ஒரு சின்ன காயம் கூட பட விட மாட்டார்.... நம்பிக்கையின் தேவன் அவரின் உள்ளங்கை மேல் தாங்குவார்.....

  • @gabrielfrancis4298
    @gabrielfrancis4298 Před rokem +14

    இறைவா என்னை படைத்தீர்,வளர்த்தீர்,ஆளாக்கினீர்,படிக்க வைத்தீர், நல்ல வேலை தந்தீர்,நல்ல மனைவியை தந்தீர்,நல்ல பிள்ளைகளை தந்தீர்,பிள்ளைகளுக்கு நல்ல வேலை தந்தீர்,இவர்களுக்கு நல்லபடியாக திருமணம் செய்து,பிள்ளைகளை கொடுத்தீர்,குடி இருக்க வீடு, இரு சக்கர வாகனம், கார், மற்றும் என் தேவைகள் பூர்த்தி செய்து,என்னை 39 வருடம் பணி செய்து ஓய்வு பெற செய்த ஆண்டவராகிய இயேசு வே கோடானு கோடி கோடி கோடி கோடி நன்றி அப்பா ஆமென் அல்லேலூயா நன்றி இயேசுவே.🙏

  • @lakshmir9420
    @lakshmir9420 Před 2 lety +333

    15 ஆண்டுகளுக்கு முன்பு கேன்சர் ட்ரீட் மென் முடிந்து நான் இன்றும் ஜீவனோடும் ஆரோக்கியமாக இருப்பது என் தேவன் ஒருவரே ஆமென்

  • @chinnadurai7634
    @chinnadurai7634 Před 6 měsíci +22

    🙏 🙏 இந்தியாவில் உள்ள அரசு ஊழியர்கள் இரட்சிக்கப்படட்டும். இயேசுவின் நாமத்தில்🙏

  • @udhayakumar8558
    @udhayakumar8558 Před rokem +6

    என் சகோதரி க்கு ஒரு குழந்தை தரும் இயேசு வே இந்த பாடல் முலமாய்அற்புதம் நடக்கட்டும்😪😪😪😪

    • @jesusnelsonofficial3661
      @jesusnelsonofficial3661 Před 6 měsíci

      ஆமென்❤
      கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!!!
      கர்த்தரை மட்டும் நம்புங்கள் சகோதரரே!!!! மீதத்தை அவர் பார்த்துக்கொள்ளுவார்!!!!

    • @rosyjames6434
      @rosyjames6434 Před 16 dny

      🙏

  • @varadharajanm2566
    @varadharajanm2566 Před 2 lety +1649

    5 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் கேன்சர் ஆபரேஷன் முடிந்து நான் இன்று ஜீவனோடும் ஆரோக்கியமாக இருப்பதும் ஆண்டவரின் சுத்த கிருபையால் மாத்திரமே 🙏 ஆமேன்

    • @rositeacher4521
      @rositeacher4521 Před 2 lety +132

      2 ஆண்டுகளுக்கு முன் நான் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருந்த போது தேவன்103 வந்து சங்கீதம் முதல் 5 வசனங்களில் பேசி குணப்படுத்தினார்

    • @jebastincreation8163
      @jebastincreation8163 Před 2 lety +22

      Amen

    • @hemapriya5810
      @hemapriya5810 Před 2 lety +17

      Amen

    • @priyangacharles2522
      @priyangacharles2522 Před 2 lety +17

      Amen

    • @Millionsec
      @Millionsec Před 2 lety +15

      Amen

  • @michaelmichael1669
    @michaelmichael1669 Před rokem +5

    எனக்கு இரண்டு சிறுநீரகங்கள் பாதித்து கடந்த நான்கு வருடமாக (Dailisis), இரத்தசுத்திகரிப்பு செய்கிறேன். எனக்கு இரண்டு சிறுநீரகங்கள் புதிதாக தந்து என்னை குணப்படுத்தும் இயேசப்பா ஆமென்.

  • @KulasivelKulasivel
    @KulasivelKulasivel Před měsícem +7

    இந்த பாடல் எத்தனையோ பெற பாதுகாத்திருக்கு ஆமென்

  • @jansirani6081
    @jansirani6081 Před rokem +86

    இருதயத்தின் வலியிலிருந்து இம்மட்டும் ௭ன்னை காப்பது இயேசுவின் கிருபையே, கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக , ஆமென்😣🙏✨

  • @sangeethan2866
    @sangeethan2866 Před rokem +131

    என்னை எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் கை விடாத என் அப்பாவிற்கு நன்றி...

  • @sabithamanoj1159
    @sabithamanoj1159 Před 2 lety +284

    🙏இன்றும் நான் ஜீவனோடு இருப்பது உங்க கிருபைதான் இயேசு ஆண்டவரே

  • @deepanprasath7952
    @deepanprasath7952 Před 2 lety +274

    நான் கேட்பதெல்லாம் எனக்கு நிறைவேற்றி குடுத்த என்னுடைய தேவனுக்கு மகிமை நன்றி ஆண்டவரே ஆமென்

  • @jenithajosephraj1459
    @jenithajosephraj1459 Před 2 měsíci +6

    குழந்தை பாக்கியம் தாருங்க இயேசுவே

  • @jessijesmine1736
    @jessijesmine1736 Před rokem +70

    ஆண்டவருக்கு கோடான கோடி சோஸ்திரங்கள், எம்மோடு கூட எப்பொழுதும் வாசம் பண்ணுகின்ற தேவனுக்கு நன்றிகள் பல. நீரே வழி, ஒளி, சத்தியம். ஆமேன்.

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Před rokem +4

    என் உயிரான யேசுவே இன்று என் பேத்தி யின் பக்கத்தில்இருந்துசெமினார். ‌‌ நல்ல சொல்லசெய்தருளும்நன்றி

    • @DivyaReegan
      @DivyaReegan Před 17 dny +1

      Love you ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jesusislord.....
    @jesusislord..... Před 2 lety +21

    🙏 பாடல் பிரமாதம் 👌 👍
    உயிரான இயேசு ! அவர் .. உயிரோடு இருக்கிறார் ! ஆம் நமக்கு உயிர் தரவே
    உலகம் வந்தார் ! 🙏

  • @susithragopi4890
    @susithragopi4890 Před rokem +9

    Naanum delivery aaitu nallapadiya varanum yesapa naanum en kulanthaiyum yesapa engaluku neengathan thunai yesapa

  • @sharmz8266
    @sharmz8266 Před 2 lety +56

    Lyrics
    என் உயிரான உயிரான உயிரான இயேசு
    என் உயிரான உயிரான உயிரான இயேசு
    உயிரான இயேசு உயிரோடு கலந்தீர்
    உயிரே உம்மைத் துதிப்பேன்
    என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்
    என் உயிரான உயிரான உயிரான இயேசு
    உயிரான உயிரான உயிரான இயேசு
    உயிரான இயேசு உயிரோடு கலந்தீர்
    உயிரே உம்மைத் துதிப்பேன்
    என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்
    என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்
    உலகமெல்லாம் மறக்குதையா
    உணர்வு எல்லாம் இனிக்குதையா
    உலகமெல்லாம் மறக்குதையா
    உணர்வு எல்லாம் இனிக்குதையா
    உம் நாமம் துதிக்கையிலே இயேசையா
    உம் அன்பை ரசிக்கையிலே ராஜா
    உம் நாமம் துதிக்கையிலே இயேசையா
    உம் அன்பை ரசிக்கையிலே
    என் உயிரான உயிரான உயிரான இயேசு
    உயிரான உயிரான உயிரான இயேசு
    உயிரான இயேசு உயிரோடு கலந்தீர்
    உயிரே நான் உம்மைத் துதிப்பேன்
    என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்
    என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்
    ஹாலேலுயா ஹாலேலுயா
    ஹாலேலுயா ஹாலேலுயா
    ஆராதனை ஆராதனை
    ஆராதனை ஆராதனை
    என் உயிரான உயிரான உயிரான இயேசு
    உயிரான உயிரான உயிரான இயேசு
    உயிரான இயேசு உயிரோடு கலந்தீர்
    உயிரே உம்மைத் துதிப்பேன்
    என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்
    என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்
    என்னை ஆனந்த தைலத்தால்
    அபிஷேகம் செய்திடும் ஆவியானவரே
    என்னை ஆனந்த தைலத்தால்
    அபிஷேகம் செய்திடும் ஆவியானவரே
    ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
    ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
    என்னை ஆனந்த தைலத்தால்
    அபிஷேகம் செய்திடும் ஆவியானவரே
    என்னை ஆனந்த தைலத்தால்
    அபிஷேகம் செய்திடும் ஆவியானவரே
    வறண்ட நிலங்கள்
    வயல்வெளியாகட்டும் ஆவியானவரே
    வறண்ட நிலங்கள்
    வயல்வெளியாகட்டும் ஆவியானவரே
    அன்பின் ஆவியானவரே
    அன்பின் ஆவியானவரே
    என்னை ஆனந்த தைலத்தால்
    அபிஷேகம் செய்திடும் ஆவியானவரே
    என்னை ஆனந்த தைலத்தால்
    அபிஷேகம் செய்திடும் ஆவியானவரே
    ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
    ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
    ஆவியானவரே அன்பின் ஆவியானவரே

  • @nithyapriya3586
    @nithyapriya3586 Před 2 lety +3

    ஸ்தோத்திரம் அப்பா என் சகோதரன் மதுபானத்திற்கு அடிமைப்பட்டு இருக்கிறான் அவன் மனமாற்றம் பெற கிருபை செய்யுங்க அப்பா.

  • @tituss7103
    @tituss7103 Před 2 lety +223

    இயேசுக்கே புகழ்!
    இயேசுவுக்கே மகிமை!!
    இயேசுவுக்கே ஆராதனை!!!

  • @user-47129mrj
    @user-47129mrj Před rokem +110

    ஒரு வருடம் நான் கோவிலுக்கு போகல . இதற்கு முன் every sunday churchku போவேன். என்னை மறவாத தேவன் இனியும் உங்களை பார்க்காமல் இருக்க மாட்டேன். இந்த பாடலை கேட்கும் போது கண்ணீர் வராமல் இருக்காது. நீங்க தான் என் வாழ்க்கை.

  • @deniyalreshi1788
    @deniyalreshi1788 Před 2 lety +250

    Enakku உயிர் கொடுத்த ஏசுவே 🥰🥰i love song💓en உயிரான இயேசு en உயிரோடு கலந்த யேசப்பா உமக்கு நன்றி

    • @manchumanchu4886
      @manchumanchu4886 Před 2 lety +2

      😆😆😆😆😆

    • @relightjayan3885
      @relightjayan3885 Před 2 lety +4

      👍👍

    • @villan2459
      @villan2459 Před rokem +1

      @@relightjayan3885 a

    • @ranichristopher6077
      @ranichristopher6077 Před 11 měsíci

      எனக்கு கை ரொம்ப வலியில்இருக்கிரேன் எனக்கு குணம்ஆக வேண்டும் அப்பா

  • @priyadarshaniparumal6796
    @priyadarshaniparumal6796 Před rokem +21

    இயேசு அப்பா என் வாழ்வோக்கு நல்லா ஒளி காட்டும் அப்பா மன கவலை கஷ்டம் தீறும் அப்பா பிரச்சனை எல்லாம் என்ன விட்டு போக அருள் புரியும் அப்பா அன்பான நல்லா தந்தையா ஆமென் ஆமென் அல்லோய 🙏🙏🙏🙏🙏

  • @gayathrinoah72
    @gayathrinoah72 Před 2 lety +66

    எனக்கு உயிர் கொடுத்தவர் இயேசப்பா என் உயிர் இயேசப்பா love you so much Daddy ❤️❤️❤️❤️

  • @kingm6314
    @kingm6314 Před 2 lety +6

    என் உயிரான இயேசுவே பாவி என் மேல் இரக்கமாயிரும்

  • @alwinwithmeakala
    @alwinwithmeakala Před rokem +11

    நான் நிற்பதும் நிர்முலமாகாதிருப்பதும் கர்த்தருடைய சுத்த கிருபைதான்,
    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

  • @holy403
    @holy403 Před 2 lety +121

    என் உயிரான இயேசு என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர் என் உயிரே நான் உம்மை துதிப்பேன் உலகமெல்லாம் மறக்குதய்யா தேவனை உணர்ந்து பாடும் பாடல் இயேசு கிறிஸ்துவின் நாமம் மகிமைப்படுவதாக ஆமென் ♥️♥️

  • @physioandbeautytipschannel8914

    Indru en magan uyirodu iruka karaname en andavar than yepoluthum nanu en maganu andavaruku uyirula satchiyaga irupom appa nandri aiyaaa

  • @ananianani3623
    @ananianani3623 Před rokem +21

    எல்லாரையும் பாதுகாத்து வந்தருக்காக உமக்கு நன்றி ஐயா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அப்பா நன்றி அப்பா 💋😍🥰🥰🙏🏻🥰🥰🥰🥰🥰🥰🥰🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🥰🥰🥰🥰🥰🥰🥰

    • @muthuarasugopal
      @muthuarasugopal Před rokem +1

      Please please please help me.becus of major accident i got spinal cod injury and below neck i am 80% Paralized now i am struggling a lot for food and medic help.please help me🙏🙏🙏🙏🙏🙏🙏🙏..

    • @Rani-cm6ns
      @Rani-cm6ns Před rokem +1

      @@muthuarasugopal Brother, இயேசப்பா,கட்டாயம் உங்களுக்கு சுகம் கொடுப்பார்.அவரை மட்டும் உறுதியாக பிடித்துக்கொள்ளுங்கள். ஒருநாளும் கைவிட மாட்டார்.

  • @sheelajoys
    @sheelajoys Před rokem +33

    என்னை மகிழ்ச்சியாக வைத்துள்ள இயேசு அப்பாக்கு கோடி கோடி நன்றிகள் 🙏🙏🙏 Amen ❤️ ❤️❤️💐💐💐

  • @saraswathia6177
    @saraswathia6177 Před 2 lety +4

    Enakum ueir koduthavar Jesus christ. ...Thank u soo much Lord!

  • @kumarsudha7045
    @kumarsudha7045 Před rokem +11

    என் உயிரான இயேசுவுக்கே புகழ் உண்டாகட்டும் ஆமென் அல்லேலூயா🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🥰🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @mariyalawrence3804
      @mariyalawrence3804 Před rokem +1

      என் உயிரான இயேசுவுக்கு துதி கனம் மகிமை ஆராதனை உமக்கே செலுத்துகிறோம் ஆமென் இயேசுஅப்பா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா.

    • @SuganthiRajan
      @SuganthiRajan Před měsícem

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @pushparaja3644
    @pushparaja3644 Před rokem +19

    எனக்குள் வாசம் பண்ணுகிற இயேப்பாவுக்கு ஸ்தோத்திரம்

  • @JESUSCHRISTFELLOWSHIPCHURCH
    @JESUSCHRISTFELLOWSHIPCHURCH Před 3 měsíci +1

    என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்
    என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்
    என் உயிரான உயிரான உயிரான இயேசு
    1. உலகமெல்லாம் மறக்குதையா
    உணர்வு எல்லாம் இனிக்குதையா
    உம் நாமம் துதிக்கையிலே இயேசையா
    உம் அன்பை ருசிக்கையிலே
    2. உம் வசனம் எனக்கு உணவாகும்
    உடலுக்கெல்லாம் மருந்தாகும்
    இரவும் பகலுமையா
    உந்தன் வசனம் தியானிக்கிறேன்
    3. உம் திரு நாமம் உலகத்திலே
    உயர்ந்த அடைக்கல அரண்தானே
    நீதிமான் உமக்குள்ளே ஓடி
    சுகமாய் இருப்பானே.

  • @dd-wk7li
    @dd-wk7li Před 2 lety +59

    ❤️❤️❤️❤️ என் உயிரான இயேசு 😘😘😘😘😘, i love you jesus💞💞💞😘

    • @kenkandy
      @kenkandy Před 2 lety

      😆😆😆😆😆😆😆😆😕😕😕😕😕

    • @SureshSuresh-tz9je
      @SureshSuresh-tz9je Před rokem

      👌👌👌👌👌👌👌👌👌👌

  • @kathirvel5745
    @kathirvel5745 Před rokem +18

    எனக்கு மறுவாழ்வு அளித்தஇயேசு... 💯❤️.... உயிர்... ❣️🥰🥰

  • @j-flori4663
    @j-flori4663 Před 8 měsíci +1

    எனது வேண்டுகோள் நிறைவேறவேண்டிநிக்கிறேன் தேவனேஆமேன்

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Před měsícem

    தேவனே சாதாரண ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு தாருங்கள் இயேசுவே எளிமையாக தூய்மையான வாழ்க்கை வாழவே விரும்புகிறேன் தேவனே ஸ்தோத்திரம்

  • @christalsanoj7650
    @christalsanoj7650 Před 2 lety +64

    என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர் என் உயிரே நான் உம்மை துதிப்பேன்....

  • @manimozhi8591
    @manimozhi8591 Před 2 lety +49

    இப்பாடல் மனஅமைதியை தருகின்றது. அருமை.

  • @mallappam9814
    @mallappam9814 Před rokem +3

    Only Jesus Christ in my life 🥰🥰😂😁😭😭 praise the Lord amen

  • @jothiraja3772
    @jothiraja3772 Před 2 lety +84

    Amen.
    என் உயிரே நான் உம்மை துதிப்பேன்.

  • @kavitha7298
    @kavitha7298 Před rokem +9

    Na hindu but i love jesas ❣️

  • @nirumala4422
    @nirumala4422 Před 3 lety +46

    என் உயிரே நான் உம்மை துதிப்பேன்

  • @sreenathjohnsonsaysnotolgbtq

    என் உயிரான இயேசு கிறிஸ்துவுக்கு மகிமை உண்டாவதாக.

  • @victoriyapaul
    @victoriyapaul Před 2 lety +25

    என் கூடவே இருக்குற ஆண்டவருக்கு மகிமை உண்டாவதாக ஆண்டவர் ஒவ்வொரு நாளும் என்னை தேற்றி அவர் கிருபையினால் என்னை அழகாக வழி நடத்துகிறார் praise the lord......Amen 🙏🙏🙏🙏

  • @NirmalaDevi-go9dd
    @NirmalaDevi-go9dd Před 3 lety +42

    என் உயிரான என் உயிரான

  • @sundar.m5408
    @sundar.m5408 Před 2 lety +10

    Yesukku pugal, yesukku nantri, mariye valka.... Yesuve ummai aarathanai seikirom, yesuve ummai pottru kinrom, narkarunai yesuve ummai aarathanai seikirom.... Amen appa

  • @athen7333
    @athen7333 Před rokem +1

    சில ஆண்டுகளுக்கு முன்பு நானும் என் அப்பாவும் ஒரு விபத்திற்கு உள்ளானோம். அதில் நான் இறந்துவிட்டதாக அம்மாவிற்கு விபத்தை பார்த்தவர்கள் சொன்னார்கள். ஆனால் நான் இன்று ஜீவனோடு இருக்க கர்த்தர் ஒருவரே காரணம்

  • @beaglelover2440
    @beaglelover2440 Před 6 měsíci +2

    கடன் தொல்லையில் இருந்து விடுபட வேண்டுகிறேன்.
    எனக்கு வேலை கிடைக்க வண்டுகிறேன்.
    எல்லோரும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
    ஆமென்

  • @kalpdhayal7600
    @kalpdhayal7600 Před 3 lety +3

    உன்னை என்ற வார்த்தையை தயவு செய்து எடுங்க
    தேவனுக்கே மகிமை

  • @user-cq2we5mh3u
    @user-cq2we5mh3u Před 2 lety +45

    என் உயிரான இயேசு 🥰🥰🥰🥰🥰

  • @manvizhi273
    @manvizhi273 Před rokem +1

    சர்வேக் கேயல்கேன்சரிலிருந்து என்னை காப்பாற்றி இன்றுவரை ஜீவனோடு நான் இருப்பது அவருடைய கிருபை. ஆமென். இயேசுவுக்கே ஸ்தோத்திரம்

  • @madasamyips3473
    @madasamyips3473 Před 2 lety +2

    என் உயிரான இயேசு என் உயிரோடுகலந்தீர் ஆமென் அப்பா

  • @PrakashPrakash-co8pm
    @PrakashPrakash-co8pm Před 3 lety +43

    Ean easu nallavar avar pol yarum illai my daddy my all Jesus 👍 Amen alleluya 😇❣️ very nice song

  • @chitrareddy9706
    @chitrareddy9706 Před 3 lety +3

    I love you Yesappa Enaku ellame Neenga thane appa 🙏

  • @annedilukshi4663
    @annedilukshi4663 Před rokem +2

    என் உயிரான யேசுவே என்னோடு வந்து தங்கும் உயிரான யேசுவே

  • @priyam2635
    @priyam2635 Před rokem +2

    இயேசு அப்பா என்னுடன் இருக்கிறார் என்பதை நான் உணர்கிறேன். I love u appa I miss u appa

  • @monikamercline07
    @monikamercline07 Před 2 lety +137

    Jesus is my everything 💯💙💙💙

  • @brownijully4813
    @brownijully4813 Před 2 lety +47

    My fav song .en uyirana Yesu

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Před měsícem

    தேவனே உங்களால் உருவாக்க பட்ட உங்களின் அற்புத குழந்தையாக என்னை உணர்கிறேன் உங்களை போலவே உங்களின் சாயலில் என்னை படைத்து விட்டீர்களே தேவனே ஸ்தோத்திரம் என் தாயின் வயிற்றில் உருவாகும் முன்பே என் கருவிணை கண்டீரையாஇயேசுவே

  • @blananthi7197
    @blananthi7197 Před rokem +2

    என் உயிரான இயேசு நீ என்னோட கலந்தீர் நீர் என்னோடு இருந்து கொண்டிருக்கிறதற்காக நன்றி அப்பா

  • @rubisudhagar7610
    @rubisudhagar7610 Před rokem +18

    என்னோடு என்றும் இருப்பவரே ஆண்டவர் இயேசு 🙏🙏🙏

  • @kanthankani8417
    @kanthankani8417 Před 3 lety +13

    Super song

  • @Purple-purple84
    @Purple-purple84 Před rokem +1

    தாங்க முடியாத கடும் வயிற்றுவலி அவதிபடுகிறேன் விடுதலை தாங்க இயேசப்பா

  • @rosenadar8929
    @rosenadar8929 Před 6 měsíci +2

    கர்த்தருக்குகே மகிமை உண்டாகடும் ❤😊😊

  • @gracemetalroofmakers859
    @gracemetalroofmakers859 Před rokem +3

    நான் இன்றும் நிர் மூலமாகாமல் இருப்பது அவரின் சுத்த கிருபை.

  • @KarthikKarthik-ch7ty
    @KarthikKarthik-ch7ty Před 2 lety +5

    En uryina Yesu en uriyana Yesu naan UMMAI thuithepen amen hallelujah 🙏🙏🙏🙏🙏🙏

  • @stephenvijay8386
    @stephenvijay8386 Před 2 lety +1

    Beracha leadership,pr.ஜெயசீலன் uncleuஎழுதிய இந்த பாடல்,உணர்வில், உய்யிரில் சிந்தயில் கலந்துவில்லது.

  • @taegyy_editz
    @taegyy_editz Před 7 měsíci +1

    2 years i had depression and i cried so many nights butmy jesus never leave my hands becase i trust in my jesus jesu is the one and only solution for all problems trust him what you want ask him he will give you at the right time in my exprience iam tellin jesus bless you❤🛐

  • @tvishalakshi8517
    @tvishalakshi8517 Před rokem +10

    It's true when ever we are depressed, if we hear Jesus songs we get positive energy۔ i love you yesu appa.

  • @BTSarmy-qg7bg
    @BTSarmy-qg7bg Před 3 lety +25

    I love you Jesus in the world ✝️✝️

  • @r.dhanapal8676
    @r.dhanapal8676 Před 4 měsíci +1

    ஏசப்பா ஜெரால்டு அமுல் தாஸ் ஐயாவுக்கு பரிபூரண சுகம் கொடுங்கப்பா

  • @aruncharlesalbert9172
    @aruncharlesalbert9172 Před rokem +2

    என் ஆண்டவரே என் தேவனே உமக்கு நன்றி 🙏
    நன்றி ஆண்டவரே ஆமென் அல்லேலூயா 🙏

  • @subhasubha1942
    @subhasubha1942 Před 2 lety +69

    Jesus is everything to me 🥰😍🤩✝️✝️love u Jesus....

  • @dhiya2323
    @dhiya2323 Před rokem +11

    என் உயிரே நான் உம்மை துதிப்பேன் 🙏🙏🙏

  • @anthonyjohnmarie3328
    @anthonyjohnmarie3328 Před 4 dny

    புற்று நோய் ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்களை நிரம்ப குணப்படுத்தியுள்ளேன்!கட்டணம் ஏதுமில்லை!
    மன்றாட்டு மட்டுமே!😊

  • @arulappanarulppan7329
    @arulappanarulppan7329 Před 2 lety +2

    என்உயிரானவர் என் இயேசு நீர்யின்றி இவ்வாழ்க்கையும் எனது இல்லை நன்றி இயேசப்பா

  • @sharon3915
    @sharon3915 Před 2 lety +20

    En uyirana yesu..I love my Jesus. You are my companion Jesus. You are my all in all. I love you Jesus 😍 💗 💛 💓 ♥ 💖

  • @wolverinlogan2314
    @wolverinlogan2314 Před 3 lety +40

    Praise God...i love u so much Jesus...

  • @ligosanthosh4290
    @ligosanthosh4290 Před 8 měsíci

    இயேசுவே பிரீத்திக்கு எந்த தீங்கும் நேராமல் அவளுடன் இருந்து அவளை பாதுகாதருளும் ஆமென் 🙏

  • @vimalamuthu8210
    @vimalamuthu8210 Před rokem +2

    என் வாழ்வின் அனைத்தும் என் இயேசு ஆண்டவர் ஒருவர் மட்டுமே 🙏🙏🙏🙏🙏🙏

    • @muthuarasugopal
      @muthuarasugopal Před rokem

      Please please please help me.becus of major accident i got spinal cod injury and below neck i am 80% Paralized now i am struggling a lot for food and medic help.please help me🙏🙏🙏🙏🙏🙏🙏🙏..

  • @meenunishanthini3536
    @meenunishanthini3536 Před 2 lety +14

    I love ❤️ you Jesus you are everything for me, no words to describe your love ❤️❤️ my fav song I love you Jesus💖💖💖

  • @channamanju1688
    @channamanju1688 Před 3 lety +22

    My heart beat is Jesus Jesus Jesus I love you❤🌹

  • @yasminlouies9870
    @yasminlouies9870 Před rokem +2

    என் உயிரான உயிரான உயிரான இயேசு அப்பா எந்த துன்பத்திலும் என் கூடவே இருக்க வேண்டும் அப்பா எப்போதுமே😭😭

  • @ranjini4457
    @ranjini4457 Před 5 měsíci

    ஒரு அன்பான லினோ என்ற சகோதரிக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது பூரண சுகம் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்

  • @reginaa9591
    @reginaa9591 Před 3 lety +50

    Thank you jesus praise the lord come lord jesus when we are in lonely pour your sprit lord and make us happy amen

  • @pandeeswarid8881
    @pandeeswarid8881 Před 3 lety +50

    I love this song
    Really very touching my heart ❤
    I love you Jesus

  • @seseeliababy7504
    @seseeliababy7504 Před měsícem +1

    எல்லா சூழ்நிலைகளிலும் என்னை பெலப்படுத்துகிற தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரங்கள் ❤❤❤❤❤

  • @MariyaSuganya-xh5ss
    @MariyaSuganya-xh5ss Před rokem +7

    ஆண்டவரே என் ஆயர் எனக்கேதும் குறையில்லை.❤❤❤

  • @reginaa9591
    @reginaa9591 Před 3 lety +16

    Thank you jesus i love you jesus praise the lord yes lord be in me and protect me from devil temptations amen

  • @jerushaks6681
    @jerushaks6681 Před 2 lety

    my husband name is M.kumaresan Emmanuel .affected Corona but my Jesus Dad is very kindness my lord. jeevanai koduttha deavanukku kodana Kodi sthothiram.

  • @ranisahayam6525
    @ranisahayam6525 Před rokem +3

    என் உயிரான இயேசு உம்மை துதிப்பேன் 🥺🥺💯

  • @amutha7886
    @amutha7886 Před 3 lety +45

    Heart mealting words love u Jesus ..... Praise the lord ...amen

  • @reginaa9591
    @reginaa9591 Před 3 lety +18

    Thank you jesus i love you jesus praise the lord bless us lord and keep us safe from devil temptations amen

  • @blessy9680
    @blessy9680 Před 2 lety +13

    I LOVE MY Jesus he is safe in my life and my family I will realised Jesus with me and my family members praise the lord 🙏🙏🙏🙏🙏

  • @roselinvincy262
    @roselinvincy262 Před 2 lety +81

    Really beautiful song.. Heart touching ✝️✝️

  • @gnanasekar8392
    @gnanasekar8392 Před 3 lety +27

    I love you my jesus❤💛......

  • @RaviRavi-jq6fe
    @RaviRavi-jq6fe Před 3 lety +6

    En uyirana yesu☺️☺️☺️