Siluvai Naadhar Yesuvin | Tamil Christian Song (ft.Beryl Natasha)

Sdílet
Vložit
  • čas přidán 29. 07. 2014
  • Jesus Redeems Ministries Presents a beautiful song about the Cross.
    Composer: - Bro. Arpudharaj
    Music:- Bro. R. Augustine Ponseelan
    Sung by:- Sis. Beryl Natasha
  • Hudba

Komentáře • 6K

  • @user-do8te8fb5e
    @user-do8te8fb5e Před měsícem +20

    சிலுவை நாதர் இயேசுவின்
    பேரொளி வீசிடும் தூய கண்கள் [2]
    என்னை நோக்கி பார்க்கின்றன
    தம் காயங்களையும் பார்க்கின்றன [2]
    ( சிலுவை )
    என் கையால் பாவங்கள் செய்திட்டால்
    தம் கையில் காயங்கள் பார்க்கின்றாரே [2]
    தீய வழியில் என் கால்கள் சென்றால்
    தம் காலின் காயங்கள் பார்க்கின்றாரே [2]
    ( சிலுவை )
    தீண்டுள்ள எண்ணம் என் இதயம் கொண்டால்
    ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார் [2]
    Please like 🥰❤️

  • @v.nixonedinbro7335
    @v.nixonedinbro7335 Před 5 lety +2427

    I am Muslim bt I I'll acepted in jesus and I belive him and I love him

  • @sunilkumar-pe9kk
    @sunilkumar-pe9kk Před rokem +19

    28.2.2023 nejadaipal houspital admit annen yesappa yennai 10.3.2023 antru kunamagi vittukku vanthen amen yesappa

  • @nitheshsmallaids734
    @nitheshsmallaids734 Před rokem +19

    நானும் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவன் ஆக மாறினேன்

  • @robertraj9242
    @robertraj9242 Před 4 lety +1542

    Dislike போட்டவனையுய் இயேசு இரட்சிப்பார் அவனுக்காகவும் இயேசு மரித்தார் ஆமேன்

  • @cradle2grave15
    @cradle2grave15 Před 4 lety +1557

    i was an Hindu ... touched by Jesus .. changed everything in my life ... ever in my life the very first time I know the meaning of love because of him.. his love is so pure ... only because of Jesus I have learn to forgive people... I owe my life to him .. I have surrendered my life to him.. plz all trust him and repent for the sin and confess Jesus is the lord of lords and King of kings... God bless you all.. lovely song Amen

  • @sharuvivek9637
    @sharuvivek9637 Před rokem +153

    என் மகனுக்கு ❤2வயது ஆகிறது.......... பிறந்ததில் இருந்து நைட் இந்த பாட்ட போட்டுத்தான் ❤தூங்குவான்..........

  • @sreesree1357
    @sreesree1357 Před 11 měsíci +11

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் நா கிறிஸ்டியன் ஸ்கூல் ல தா படிச்சேன். அதுனால எனக்கு இயேசு அப்பா பத்தி நல்லா தெரியும். ரொம்ப புடிக்கும், எனக்கு நிறைய உதவி பண்ணிருக்காரு என் அப்பா காலேஜ் வந்தோன நா உங்களை மறந்துட்டேன்,selfish ah கஷ்டம் இருக்கும் போது மட்டும் தான் உங்களை நினைக்கிறேன் ,romma sorry pa, give a blessing that I should not forget my saviour at any time ,ennaku romba pudicha padal ...🤗🤗😊😊❤️😊🙏

  • @AnRya_Flogs
    @AnRya_Flogs Před 2 lety +327

    சிலுவை நாதர் இயேசுவின்
    பேரொளி வீசிடும் தூய கண்கள்
    என்னை நோக்கி பார்க்கின்றன
    தம் காயங்களை பார்க்கின்றன
    1. என் கையால் பாவங்கள் செய்திட்டால்
    தம் கையின் காயங்கள் பார்க்கின்றாரே
    தீய வழியில் என் கால்கள் சென்றால்
    தம் காலின் காயங்கள் பார்க்கின்றாரே - சிலுவை நாதர்
    2. தீட்டுள்ள எண்ணம் என் இதயம் கொண்டால்
    ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார்
    வீண்பெருமை என்னில் இடம்பெற்றால்
    முள்முடி பார்த்திட ஏங்குகின்றார் - சிலுவை நாதர்
    3. அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும்
    அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும்
    கலங்கரை விளக்காக ஒளி வீசுவேன்
    கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன் - சிலுவை நாதர்
    4. திருந்திடா பாவிக்காய் அழுகின்றார்
    வருந்திடா பிள்ளைக்காய் கலங்குகின்றார்
    தம் கண்ணீர் காயத்தில் விழுந்திட
    கண்ணீரும் இரத்தமும் சிந்துகின்றார் - சிலுவை நாதர்

  • @rihannareena7877
    @rihannareena7877 Před 5 lety +2682

    I am a Hindu but I would like to praise Jesus Christ.....Jesus is my saviour...I truly believe him...

    • @johnlopezin
      @johnlopezin Před 4 lety +70

      You are a great person, blessed by the Lord. May you have God's grace in full.

    • @annaleahnadui4843
      @annaleahnadui4843 Před 4 lety +60

      That's good to hear God even loves the Hindus we are all his children one family one father

    • @annaleahnadui4843
      @annaleahnadui4843 Před 4 lety +21

      So continue praising God my darling sister love you prophet Daniel

    • @kingslee5182
      @kingslee5182 Před 4 lety +20

      Superb he is savior in all our life's.

    • @manjulekhanitheenlekha6838
      @manjulekhanitheenlekha6838 Před 4 lety +35

      Am also

  • @Eval.G
    @Eval.G Před 3 měsíci +25

    அப்பா நீங்க பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் ....உங்களுக்கு இணையானது எதுவுமே இல்லை ... அல்லேலூயா ஆமென் ஆமென்..❤❤❤❤❤❤❤

  • @gokulpriyan306
    @gokulpriyan306 Před rokem +78

    I am Hindu but I like Jesus🥰🥰

  • @karthickraj6212
    @karthickraj6212 Před 2 lety +27

    Im hindu but i loving only jesus not my religion god. Becos jesus saved me from accident

    • @sharika5019
      @sharika5019 Před 2 měsíci +2

      Praise God!Jesus also loves u❤
      Idols are man made things,non living things n purchased in shops for money .God can't be purchased with money .idols are creation and not creator .
      We have to worship the creator -Lord Jesus christ .
      Keep trusting lord Jesus christ n have a Personal relationship with Lord Jesus through prayer and reading bible .
      Prayer =you talking to God
      Reading bible =God talking to u
      It should be a 2 way communication I myself was saved by Lord Jesus christ ..I was previously in Hindu

    • @water.lilies__.
      @water.lilies__. Před měsícem +1

      seek a relationship with christ...He's real

  • @Uma__Rajesh
    @Uma__Rajesh Před 2 měsíci +8

    என்னை நோக்கி பார்த்த ஒரே தெய்வம் என் கர்த்தர் மட்டும் தான் ஆமேன்❤❤❤

  • @didilan6792
    @didilan6792 Před rokem +111

    I'm Hindu.. Bt I believe Jesus.. Wht I ask he gave to me.. Amen appa ❤❤❤

  • @jesusjenigaja2563
    @jesusjenigaja2563 Před 5 lety +2855

    உண்மையான தெய்வம் இயேசு மட்டும் தான்.

  • @nirmalslking4981
    @nirmalslking4981 Před 4 lety +872

    I'm hindu but I would like to praise Jesus Christ.. Jesus..my.saviour...I truly believe him...... love you Jesus,✝️✝️

    • @ganaselvamsuresh4381
      @ganaselvamsuresh4381 Před 4 lety +12

      God bless you

    • @trickytuitions2158
      @trickytuitions2158 Před 4 lety +10

      God bless u brother

    • @georlinsam15
      @georlinsam15 Před 3 lety +12

      Proud of u bro
      Many christians are not even truly loves JESUS CHRIST,
      Surely , GOD will bless you and your family

    • @nshanti4998
      @nshanti4998 Před 3 lety +4

      Go to awmi.bet and nd know more abt Jesus.there is so much of teaching available.nd u will be surely blessed.

    • @georlinsam15
      @georlinsam15 Před 3 lety +12

      @@nshanti4998 The Best way to know about JESUS is only through THE HOLY BIBLE🥰🥰

  • @good_attitudes880
    @good_attitudes880 Před 2 lety +75

    இயேசுவின் பரிசுத்த
    கண்கள் என்னை நோக்கி பார்க்கின்றது 😭😭😭

  • @bprabhu310
    @bprabhu310 Před 3 měsíci +7

    விவரிக்க வார்த்தைகள் இல்லை அவ்வளவு நெருடுகிறது என் இதயத்தை...

  • @shrenubeauty2465
    @shrenubeauty2465 Před 4 lety +177

    Please pray for me who is reading this comment

  • @JayaKumar-rw8ob
    @JayaKumar-rw8ob Před 5 lety +561

    திருந்திடா பாவிக்காய் அழுகின்றார் வருன்திடா பிள்ளைக்காய் கலங்குகின்றார்😭

  • @harishahimas6217
    @harishahimas6217 Před 2 měsíci +6

    தன்னை தியாகம் செய்து, தேவ சிதததை நிறை வெற்றி, நம்மை மீட்ட இறைமகன் ஜீசஸ்.

  • @sekharponsamynadar8511
    @sekharponsamynadar8511 Před rokem +34

    இந்த பாடலை கேட்கும் போது கல்வாரி சிலுவையில் ஏசுவும் அவர் பாதபீடத்தில் நானும் உள்ளதாக உணர்கிறேன்....நன்றி சகோதரி ....இறைவனின் அருள் உங்களுக்கு கிடைப்பதாக ...

  • @shanthakumarr7987
    @shanthakumarr7987 Před 2 lety +175

    காது இருப்பது உண்மையெனில், இந்த பாடலை நிச்சயம் கேட்க வேண்டும்.

  • @mahibaajin747
    @mahibaajin747 Před 6 lety +268

    எல்லா வரிகளிலும் உணர்கின்றேன நானும் பாவி் எனறு

  • @pushpa480
    @pushpa480 Před 2 lety +64

    I'm a hindu and I study in a Christian school ... my class learnt this song and sang it in our school program... our class teacher taught this song!!!.... love it soo much!!♥️

  • @jameskumar2000
    @jameskumar2000 Před 2 lety +155

    நான் பாவ சேற்றில் மீண்டும் மீண்டும் விழுந்தாலும் தூக்கியேடுக்கும் நல்ல தகப்பன் இயேசு மட்டுமே❤️ கர்த்தாவே நான் உம்மை துக்கப்படுத்தக்கூடிய காரியங்களை செய்யாதபடி என் இருதயத்தை காத்து கொள்ளும்

    • @Nithya676
      @Nithya676 Před rokem +1

      Amen.. 🙏🛐

    • @dinesharul8011
      @dinesharul8011 Před 6 měsíci

      Amen appa engal ovvorvaraiyum kathukilungappa

    • @anbarasinathaniel2179
      @anbarasinathaniel2179 Před 5 měsíci +1

      Pitha oru vare thagappan, jesus avarudaiya kumaran.. Basic doctrine

    • @jameskumar2000
      @jameskumar2000 Před 4 měsíci

      @@anbarasinathaniel2179 நன்றி நன்றி 😁

    • @srithar1459
      @srithar1459 Před 2 měsíci

      Free from .....😓✝️

  • @tamilselviselvi5481
    @tamilselviselvi5481 Před 2 lety +317

    இந்த பாடலின் ஒவ்வொரு வரியும் என்னை தொடும் இயேசப்பா என்க்காக இவ்வளவு பாடுப்பட்டார் என்று....

    • @fragrancerajkumar3014
      @fragrancerajkumar3014 Před 2 lety +1

      Eintha padal padum pothellam kanneer vadihirathu sweet song arumai llove so much this song God bless u all

    • @glory.r7055
      @glory.r7055 Před 2 lety

      Amen Jesus

    • @margaretcornelius5459
      @margaretcornelius5459 Před rokem +1

      Naanum enn kudumbathar seitha paathai manniyum deivam. Manniyum

    • @monikap-ox1vi
      @monikap-ox1vi Před rokem

      Amen❤

    • @beulahlakshmi604
      @beulahlakshmi604 Před rokem

      Yes Jesus suffered for all of such sinners... His holy blood will wash all our sins...

  • @jothit3144
    @jothit3144 Před 4 lety +42

    அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும் ....அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும் .....😭😭😭😭😭😭😭. உம்மை என் கண்களால் காணச்செய்தீரே அதற்காய் உமக்கு கோடானு கோடி நன்றிகள் ஸ்தோத்திரம் அப்பா 🙏🙏🙏🙏...........தினம் எங்களை வழிநடத்துகிற என் தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🙏🙏🙏

  • @victorarunachalam4645
    @victorarunachalam4645 Před 2 lety +23

    நமக்காக விண்ணிலிருந்து வந்த பாவ பரிகார பலிபொருளாக ,நமது ஆன்ம உணவாக ,தமது தூய ஆவியாரின் வழி நம்மை உண்மை வழி நடத்த ஒப்பற்ற திருபரிசுதான் மீட்பராகிய கடவுள் நமது நம்பிக்கை திருநாயகன் இயேசுகிறிஸ்து.

  • @stalin.james6767
    @stalin.james6767 Před měsícem +1

    என் இருதயத்தை நான் பாவத்திற்கு இடம் கொடுக்கும் தருணத்தில் இந்த பாடல் என்னை பரிசுத்தப்படுத்தியது.. தீமையான எண்ணங்கள் என் இதயத்திற்குள் வரப்போகிறது என்றால் உடனடியாக இந்த பாடலை கேட்பேன்... இந்த பாடல் மற்றும் வேதாகமத்தில் உள்ள வசனங்கள் அனைத்தும்என்னை அதிகமாக பரிசுப் படுத்துகிறது.. இதன் மூலம் தேவன் நம் மீது வைத்த அன்பை விளங்கப் பண்ணுகிறார்..

  • @monikasharonmonikasharon4767

    உங்களின் குரலை கேட்கும்போது மணம் நிறைவாக உள்ளது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @aravintharavinth3933
    @aravintharavinth3933 Před 3 lety +40

    I am Hindu but I love Jesus 💛💛 I like the song🥰

  • @charlesrani9176
    @charlesrani9176 Před 2 lety +16

    இந்தப் பாடலை கேட்பதற்கு மனசுக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது மை ஃபேவரிட் சாங் தேங்க்யூ ஜீசஸ்

  • @johnpeter6255
    @johnpeter6255 Před rokem +31

    இனிமையான குரல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ❤❤❤❤❤

  • @ema3608
    @ema3608 Před 3 lety +154

    I am hindu.from Malaysia...and I acept jesus is my saviour and am life with holy spirit now from grace of Jesus Christ.praise the lord

  • @ronnytutorial2923
    @ronnytutorial2923 Před 2 lety +53

    I have converted from Hindu...after reading Holy Bible really i feeling lord is a great ...He have changed my life...Glory to my Lord 🙏🏼

  • @jaijaidev3634
    @jaijaidev3634 Před 2 lety +3

    இயேசு நமக்காக பாடுகள் அனுபவித்தார். நாம் பரிசுத்தமான வாழ்க்கை வாழ அவர் தன் ஜீவனை தந்தார்.

  • @sugunagracec6999
    @sugunagracec6999 Před rokem +19

    ஆரம்பமே அமர்க்களம் உண்மையான தேவ பிரசன்னத்தோடு பாடல் அமைந்துள்ளது பாடலை எழுதி பாடி இசை மீட்ட எல்லோருக்கும் நன்றி,,, இயேசப்பாஉமக்கு ஸ்தோத்திரம்🙏🏻💟

  • @divyadharshini5429
    @divyadharshini5429 Před 2 lety +336

    இயேசு நம்மோடு இருக்கிறார்.நம்மை கைவிடமாட்டார் 🙏

  • @menagamanikandan3594
    @menagamanikandan3594 Před 4 lety +223

    Amen meaningful song ..now IAM pregnant when I was hearing this song my unborn baby giving movement

  • @manjumanju2554
    @manjumanju2554 Před 2 lety +28

    உண்மையான அன்பு கொண்ட இயேசு கிறிஸ்து தான் தனிமையில் இருக்கும் போது என் துணையாக இருந்துவருகிறார்❤❤❤✝️🙇🏻‍♀️

  • @indhumathy4672
    @indhumathy4672 Před rokem +1

    Jesus is my saviour.I love Jesus Christ.Praise the Lord

  • @rajadurai905
    @rajadurai905 Před 3 lety +18

    I am hindu touched by the lord jesus

  • @muthusaravanan9038
    @muthusaravanan9038 Před 6 lety +98

    Nice song iam an Hindu but I like the song very much it's blissful to hear

    • @rubenjoseph7000
      @rubenjoseph7000 Před 4 lety +2

      Jesus loves you very much that He gave His life for you brother and He is calling you I pray that u respond to His call

    • @ramanileela67
      @ramanileela67 Před 4 lety

      God I'll bless u bro..Happy fr u bro

    • @christeneyeshua4559
      @christeneyeshua4559 Před 4 lety +1

      If you want eternal life then Jesus says ,u can't have it without Him...so when you blive in Jesus Christ to be your Savior and Lord you get eternal life dear brother.... Jesus died in ur place for all your sins... So tht when u blive in Him u freely get to go to heaven.... So blive in Jesus Christ !

    • @Godwin-vy5qf
      @Godwin-vy5qf Před 4 lety

      Jesus bless you brother

    • @GospelEDGE
      @GospelEDGE Před 3 lety

      Jesus Redeems live songs czcams.com/video/NHYNTDavUQw/video.html

  • @apathrose7046
    @apathrose7046 Před rokem +10

    அன்பு மகளே உன் பாடலை
    உன்னை தவிர யாரும்
    பாடமுடியாது. இயேசப்பா
    உன் பாடல் ஊழியத்தை
    ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்த ஜெபிக்கிறேன் ஆமென்.

  • @reporterjsan..8392
    @reporterjsan..8392 Před dnem

    கர்த்தராகிய இயேசுவுக்கு மகிமை

  • @jjesintha5909
    @jjesintha5909 Před 2 lety +27

    எம்மை மன்னிக்கும் ஒரேதேவன் இயேசு மாத்திரமே நல்ல பாடல் நான் அடிக்கடி கேட்கும் அன்பான பாடல் I love jesus

  • @Myvoice4141
    @Myvoice4141 Před 3 lety +183

    இந்த song கேட்டு கொண்டே இருக்கும் போது அழுகையே control பண்ண முடியவில்லை.. அவ்வளவு emotional 😭🙏🙏👍❤️🔥🔥 thanks sister admirable voice..

  • @renita3081
    @renita3081 Před měsícem +2

    The only true God is the King Jesus . So trust him , his timing is perfect . Such a lovely song ❤❤❤

  • @mekdesmemhiru
    @mekdesmemhiru Před rokem +23

    I'm not an inidian but this song has been my favorite indian song ever since i heard it at angel tv!!💙💙

  • @martinjayaraj2161
    @martinjayaraj2161 Před 3 lety +507

    என்னுடைய பாவத்திற்காகவும் என் இயேசு அழுகிறார். I love jesus

  • @blackstatusupdate9986
    @blackstatusupdate9986 Před rokem +7

    இயேசுவே எங்களை எல்லாத் தீங்குக்கும் விலக்கி காப்பாற்றும்

  • @JaygeeK3202
    @JaygeeK3202 Před 2 lety +3

    அருமையான பாடல்கள்!! திரு. அற்புத ராஜ் மர்காசிஸ் எழுதி இசையமைத்துள்ளார். கால்டுவெல் / போப்ஸ் / திருநெல்வேலி மறைமாவட்டம். நான் அவருடைய (திரு. அற்புதராஜ் மர்காசிஸ்) மாணவன். என் தந்தை அவருடன் வேலை பார்த்து வந்தார். எனது சிறுவயதில் 6 வயதிலிருந்தே அவரை நான் அறிவேன். இப்போது எனக்கு வயது 60. இந்தப் பாடலின் காரணமாக 1978 ஆம் ஆண்டு நான் 10 ஆம் வகுப்பு படிக்கும் போது இயேசுவை என் இரட்சகராக ஏற்றுக்கொண்டேன். Pl. அவரது மற்ற பாடல்களின் இணைப்புகளுடன் 1 வருடத்திற்கு முன்பு கொடுக்கப்பட்ட எனது கருத்துகளைப் பார்க்கவும்.

  • @sudarmathipjf
    @sudarmathipjf Před 4 lety +247

    காலையில் இந்த பாடலை கேட்பதே உற்சாக நாளுக்கான வழி

  • @sudhagallata4285
    @sudhagallata4285 Před 2 lety +58

    அதிகாலையில் என்னை தேடுகிறாவர்களுக்கு நான் சமீபாம இருக்கிறேன் 🙏 ஆமென்

    • @christopher.n5565
      @christopher.n5565 Před 2 lety

      அதிகாலை மட்டுமில்லை எப்போதும் அவர் நமக்கு சமீபமாகதான் இருக்கிறார் நம் பாவங்களே நமக்கும் அவருக்கும் இடையில் தடையாகிய மதிர்சுவராக நிற்கிறது

  • @navanitha8499
    @navanitha8499 Před 2 lety +14

    Am Navanitha from banglore am Christine I didn't go to church this song I here then am going to church and prayers Jesus am yours ❤️

  • @user-bo2js7ns5d
    @user-bo2js7ns5d Před 14 dny +1

    அப்பா என் நெருக்கடியிலிருந்து எனக்கு விடுதலை தாங்க

  • @Sagayam_Sat_TV
    @Sagayam_Sat_TV Před 3 lety +242

    மண்ணிப்பவரும் அணைப்பவரும் இயேசு ஒருவரெ

  • @019-rejith.j2
    @019-rejith.j2 Před 3 lety +22

    Jesus is always the saviour of my life. I am born from Hindu family ... I dont know the love of jesus during the past days . When I have know about the love of jesus my heart is fully broken and my eyes are fully immersed in tears.... thereafter only I have seen my life differently as compared to the past sinful days. When I hear about this song .... it touches my heart and helps to remember the past days. Thank you. Yours voice is very quite and soft.

  • @Pushparuldass
    @Pushparuldass Před rokem +3

    Praise the lord

  • @subashrim8329
    @subashrim8329 Před měsícem

    எவ்வளவு நல்ல ஆண்டவர்.... Jesus🙇‍♀️ i love u appa🤗🙏

  • @jamunarani1563
    @jamunarani1563 Před 3 lety +215

    முள்முடி பார்த்திட ஏங்குகின்றார்
    This line touched my heart
    😢😢

  • @SasiKumar-bf9yz
    @SasiKumar-bf9yz Před 3 lety +202

    அடிக்கடி இரவில் கேட்பேன்..
    Tq Jesus 🙏🙏

  • @shanthakumarr7987
    @shanthakumarr7987 Před 2 lety +1

    இது போன்ற தேவ குரலை நான் எங்கும் கேட்டது இல்லை.

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 Před rokem +2

    God bless you sister 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

  • @childofgodchildifgod2835
    @childofgodchildifgod2835 Před 5 lety +48

    கலங்கரை விளக்காக ஒளி வீசுவேன்... கங்குவோரை அவர் அண்டை சேர்ப்பேன்... Yes jesus amen

  • @sudhagowda9463
    @sudhagowda9463 Před 5 lety +150

    Jesus did miracle in my life many times he saved me I love u Jesus. Jesus is the name off miracle he is my dad n mom

  • @tharunchristy5031
    @tharunchristy5031 Před 7 měsíci

    இந்த பாடல் கேட்கும் பொழுது கஷ்டம் எல்லாம் பறந்துவிடும் I love my jesus

  • @philipjk6
    @philipjk6 Před rokem +19

    வார்த்தைக்கு முக்கிய பங்கு வகிக்கிறது 👍🏿❤️ தெளிவு வார்த்தை புரிகிறது
    வாழ்த்துக்கள்.
    நன்றி இயேசுவே இசைக்கு அல்ல

  • @pradeyeshu4378
    @pradeyeshu4378 Před 4 lety +24

    அப்பா இயசேப்பா என்னுடைய பாவங்களை மன்னித்து.. எனக்கு புதிய வாழ்க்கையை கொடுங்க அப்பா.. ஆமேன்.. அல்லேலூயா.. ஸ்தோத்திரம் அப்பா.. 🙏🙏🙏

  • @helloguys122
    @helloguys122 Před 4 lety +217

    10000000 likes for this song!+
    10000000 likes

    • @drummingwithaaharsh3696
      @drummingwithaaharsh3696 Před 4 lety +3

      100000000000000000000 like for this song

    • @mgloriamary3668
      @mgloriamary3668 Před 3 lety +3

      Uncountable likes for this song!

    • @ROGERSBGK
      @ROGERSBGK Před 3 lety +1

      Natashas hard work and great music..did magic super performance

    • @ROGERSBGK
      @ROGERSBGK Před 3 lety +1

      Rest all is just we blindly believe

    • @nshanti4998
      @nshanti4998 Před 3 lety +1

      Go to awmi.net.u can know more abt Jesus

  • @devakirubai6247
    @devakirubai6247 Před rokem +3

    God bless you sister 🖐️🖐️🖐️🖐️🖐️🖐️ thank you for your wonderful song.....🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 Před rokem +1

    Thank you for your wonderful song & God bless you sister 🙏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙏

  • @sebastianjs3627
    @sebastianjs3627 Před 4 lety +8

    அருமையான வரிகளை உணர்ந்து பாடியவருக்கு, இசையமைத்தவருக்கு நன்றிகள்.

  • @maryagnes5488
    @maryagnes5488 Před 3 lety +97

    நன்றி! என் இதயம் தொட்ட பாடல். பாடல் வரிகள், இசை , பாடும் உங்கள் குரல் , கேட்கும் காதுகள் இவை அனைத்தையும் தந்த நம் தேவாதி தேவனுக்கு நன்றி! நான் செய்யும் பாவங்களுக்கு இப்பாடல் எனக்கு ஒரு சவுக்கடி பாடலாக கருதுகிறேன்.

    • @narmadhadevi3499
      @narmadhadevi3499 Před 2 lety

      மிகுந்த பிடித் பாடல்

    • @arackiyamangelm4665
      @arackiyamangelm4665 Před 2 lety

      Pray for my family and uncle family s peace full pray and uncle Jebaraj daisy Mary family evil power releaf praying Jesus redeems

    • @Donsha600
      @Donsha600 Před rokem

      Enakum bro

  • @santhoshdafny4947
    @santhoshdafny4947 Před 9 měsíci

    உயிரோடு இருப்பதை என் கண் காணும்படி செய்தவரே உமக்கே ஆராதனை

  • @somusundaram2071
    @somusundaram2071 Před 2 lety +17

    உண்மையும், அன்பும் நிறைந்த உன்னத தெய்வம்💥💥💥, 🙏🙏🙏

  • @donmathi514
    @donmathi514 Před 5 lety +166

    என் மீது நீர் கொண்ட அன்பை விளங்க செய்கிற பாடல். உமக்கு நன்றி பிதாவே.

  • @vibinjoseph6232
    @vibinjoseph6232 Před 3 lety +42

    பாடல் வரிகள் மூலம் என்னால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிற்கு ஏற்பட்ட காயங்களை பார்த்து மிகவும் வருந்துகிறேன்.

  • @devakirubai6247
    @devakirubai6247 Před rokem +2

    God bless you sister.....🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @radhikamathiyalagan126
    @radhikamathiyalagan126 Před rokem +4

    One of my favorite song 😊❤

  • @geetham7090
    @geetham7090 Před 5 lety +200

    என் மீது நீர் கொண்ட அன்பை விளங்க செய்கிற பாடல்.
    அதை அழகாக பின்னணி இசையிலும் இனிமையான குரலிலும் கேட்க செய்த கிருபைக்காக உமக்கு நன்றி பிதாவே.

  • @gnanaprakasam4839
    @gnanaprakasam4839 Před 6 lety +257

    பதினாயிரம் பேரில் சிறந்த என் நேசர் பூரண அழகுள்ளவர் என் பாவங்களுக்காக ஈனச் சிலுவைமரத்தில் தொங்கினீரே என்னை மண்ணியும்

  • @cinnavantu5805
    @cinnavantu5805 Před 2 lety +3

    எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இந்த பாடல் வரிகள்

  • @thaiyammal2267
    @thaiyammal2267 Před rokem +1

    என் வாழ்வில் நான் மறக்க முடியாத பாடல் 🙏🙏🙏🙏🙏

  • @priyaantony9709
    @priyaantony9709 Před 5 lety +295

    After watching this I am proud to be the daughter of Jesus ..... love u Jesus ❤️❤️

    • @ranijeyasingh1042
      @ranijeyasingh1042 Před 4 lety +3

      @@venkateshsathpathi1129 h

    • @joshuasolomon30
      @joshuasolomon30 Před 4 lety +2

      docs.google.com/forms/d/e/1FAIpQLSdpSIRHhyV0PYLIc-L60CG51oJ_99fok7QlFzBTkCgmylP09A/viewform?usp=sf_link
      Jesus Loves you
      Kindly enter your prayer request in above link and we will uphold you in our prayers . surely God will hear your prayer and make you as a great blessing to others. Amen

    • @maryyesaiyah3121
      @maryyesaiyah3121 Před 4 lety

      Ģhb

    • @maiyazhaganvenkatesan929
      @maiyazhaganvenkatesan929 Před 4 lety

      By o

    • @jesussaves9227
      @jesussaves9227 Před 4 lety

      Plz Subscribe My Channel Jesus Saves

  • @johnsonson2628
    @johnsonson2628 Před 5 lety +161

    என் பாவங்கள் எண்ணிலடங்காதவை.
    ஆனால் என் ஆண்டவரோ எனக்காய் பாவியானார்...

    • @aruns8325
      @aruns8325 Před 4 lety +1

      😔

    • @rajeswari9289
      @rajeswari9289 Před 4 lety +4

      Bro Jesus paviyagavilai avar namakai pavamanar, God bless you brother

    • @salomonelango8555
      @salomonelango8555 Před 4 lety +1

      @@rajeswari9289 yes avar namakkaga pavamanar!

    • @pandeeswaripaulraj6182
      @pandeeswaripaulraj6182 Před 4 lety +1

      இயேசு கிறிஸ்துவின் நாமம் நமக்கு உயர்ந்த அடைக்கலம்

    • @pandeeswaripaulraj6182
      @pandeeswaripaulraj6182 Před 4 lety +1

      இயேசுவை ஆண்டவர்

  • @kumaresanr3008
    @kumaresanr3008 Před rokem +4

    நம் அனைவரின் பாவத்தை கழிவிடும் ஒரே ஜீவன் என் இயேசு அப்பா மட்டுமே. ஆமென்.

  • @Reshma1257
    @Reshma1257 Před rokem +4

    இயேசு அனைவரையும் நேசிக்கிறார்

  • @malnirinki5999
    @malnirinki5999 Před 6 lety +99

    my life's turning point ....finally came back to my father

  • @GopiGopi-pu7fl
    @GopiGopi-pu7fl Před 4 lety +503

    எனக்காகவும் என் குழந்தைக்காகவும் ஜெபம் பன்னுங்க pls

  • @jashvadeepakjd7800
    @jashvadeepakjd7800 Před rokem +10

    உண்மையான தெய்வதுக்கு கோடா கோடி ஸ்தோத்திரம் 💯

  • @shivaprabu
    @shivaprabu Před 2 měsíci +1

    இயேசு கிறிஸ்து வை நான் விசுவாசிக்கிறேன், அவரால் எனக்கு கிடைத்த இரட்சிப்பு மிகவும் மிகவும் விலையேறப்பெற்றது..... உலகில் இதை விட விலை உள்ளது முழு நிச்சயமாக இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லவே இல்லை❤

  • @todayenvironment230
    @todayenvironment230 Před 4 lety +103

    மனதின் வலியை போக்கும் வரிகள் இது வரிகள் அல்ல கடவுளின் புதுமைகள்...தேவனுக்கு மகிமை

  • @NICKSONSOLOMONJ
    @NICKSONSOLOMONJ Před 6 lety +142

    தீட்டுள்ள எண்ணம் என் இதயம் கொண்டால், ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார்!!

  • @gbaskar-hf2sd
    @gbaskar-hf2sd Před rokem +1

    I LOVE JESUS, SO I AM REALLY HAPPY TO HEAR THIS SONG

  • @nitheshsmallaids734
    @nitheshsmallaids734 Před rokem

    அன்பின் தெய்வம் இயேசு ஒருவர் மட்டுமே சமாதானம் தருகிறவர் அவர்

  • @cmmchurchSurulacodebyPrCJeyasi

    உம் காயங்களை மறக்காத உள்ளம் தாரும்

  • @shankarishansha2247
    @shankarishansha2247 Před 3 lety +14

    2 years before my friend sent this video. but, unfortunately I lost my mobile and this video too. After long years ago I got this. Jesus always great.