தாய்போல தேற்றி | Thai Pola Thetri lyrics | Tamil Christian Song |
Vložit
- čas přidán 10. 06. 2021
- For More Videos: Please Subscribe the Channel and Like this Video
Ennoda Yesuvae konja naeram paesumae lyrics | என்னோட இயேசுவே கொஞ்ச நேரம் பேசுமே Lyrics | :
• Ennoda Yesuvae konja n...
இன்று முதல் உன்னை நான் ஆசீர்வதித்திடுவேன் || Indru Mudhal Unnai Naan Aasirvadhithiduven Lyrics || :
• இன்று முதல் உன்னை நான்...
நானே உன் கடவுள்| Naane Un Kadavul | Tamil Christian Song by SPB | Lyrics: • நானே உன் கடவுள்| Naane... - Hudba
Jesus yaruku pudikum na like👇
Jesus ச வைச்சுLike கேக்குறிங்க 😢😢
Appa naa exam lanalla mark edukanum enku nalla result varanum amen🙏🙏😭😭
Enna bro mark🎉
என் மனதில் ஆழத்தில் உள்ள கஷ்டங்களை அறிந்தவர் என் அப்பா..ஆமென்!!
யாருக்கெல்லாம் இந்த பாடல் கேக்கும்போது அழுக வரும்? நம்ம அப்பா மட்டுமே எப்பவும் பெஸ்ட்!👌👌👌❤️❤️❤️
Qq
யாருக்கெல்லாம் இந்த பாடல் பிடிக்குமோ like பன்னுங்க
Hmm bye love
😊
M
Love you Appa unnaya Pola yarum Ella appa❤️super song 😍
❤💕💖
Plgĺf
I'm Hindu but I believe Jesus
Really God bless you family ✝️🛐🙏😊
Jesus loves you ,He will take care of you.
😊
Me to
Me too . God always stays with you ❤️🎉😊😊😊❤❤❤
இந்த பாடலில் உள்ள ஒவ்வொரு வரிகளை கேட்கும் பொழுதெல்லாம் இந்த பிரபஞ்சத்தில் நிலையான ஒரு உறவு நம் தேவன் ஒருவரே என்பது உறுதியாக பதிந்துக்கொண்டே இருக்கிறது... நம்பும் மனிதர்கள் கைவிட்ட போதிலும் என் தேவன் ஒருவர் போதும் மிச்சம் உள்ள இந்த வாழ்வை வெற்றியோடு கடக்க... எனக்காக யுத்தம் செய்ய அன்பு காட்ட அரவணைக்க தாயாக தந்தையாக நல்ல தோழனாக என் தேவன் இருக்கும் பட்சத்தில் எனக்கு ஒருபோதும் ஏமாற்றமோ வெட்கமோ கவலையோ எனக்கு நேரிடாது .. உண்மையான ஒரே உறவு என் தேவன் மட்டுமே 🙏🙏🙏🙏💖 என் தேவன் உயிரோடு இருக்கிறார் என்பதை நம்பும் வரை ஒருவருக்கும் குறைவில்லை 🙏🙏💖
🙏🙏🙏🙏🙏🙏
Amen
Amen 💖💖
P
Ame
என்னுடைய திருமண காரியத்தை நடத்தி தாங்க இயேசப்பா
கண்டிப்பா செய்வார்
Amen
நடக்கும் அக்கா
அவர் செய்வார்
கலங்காதே மகளே. கட்டாயம் கர்த்தர் உன் வாஞ்சையை நிறைவேற்றுவார் மகளே.
கர்த்தரை நம்பிக்கை வைக்கும் ஒவ்வொருவரையும் அவர் கைவிட மாட்டார்.
இயேசுவே உங்கள் பிள்ளையானா என்னை காப்பாற்றுங்கள்...
எனக்கு நல்ல படிப்ப குடுங்க.. நல்ல ஞாபக சக்தி குடுங்க அப்பா 🙏🙏
Yes Jesus
Amen ✝️
இயேசப்பா உங்கள விட்டா எனக்கு வேற யாரும் இல்லப்பா என் அண்ணாவ உன்னால மட்டும் தான் ப்பா காப்பாத்த முடியும் 🙏போய் பாரும் ஆண்டவரே அவனை போய் பாரும் 🙏
Amen
வாழ்கையில் ஜெபம்
இருக்க கூடாது....
*ஜெபமே வாழ்க்கையாய் இருக்க வேண்டும்* ! 🕊️🙌
மரணத்திலிருந்து என்னை காப்பாற்றின தெய்வமே!! இயேசப்பா🙌🏻❤️❤️❤️😭ஸ்தோத்திரம்
Iruthaya noi maranaththil irunthu kappattriya en thevanukku nanri appa
L😊😊p😊pp0pp0pp😊⁰p?😊
L l l l lllllll"""llllllll"""llllll"l""l"""""""""""""""l""l"ll""""lll
'llll"ll"l""lll"l
L l l l
Jesus மட்டுமே உயிருடன் உள்ள தெய்வம்.Ilove jesus❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
I'm Hindu but ilke this one song 🥹♥️♥️
@@AbiManyu-so7upJESUS LOVES YOU ANNA❤❤😊
Its true..
Happy. Jesus❤❤❤😢😢
இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் அழுகை வருகிறது.இப்போதும் அழுது கொண்டே தான் கேட்கிறேன் நன்றி இயேசுவே 😭😭😭😭😭
நீ பயப்படாதே உன் அழுகையின் சத்தத்தை கேட்பார். இந்த வாக்குதத்தத்திற்கு நன்றி இயேசப்பா . ஆமேன்
Ne nMbmbqzqqwa
Bbnubbubbbbbjbbbb
Lllllllll
Amen
Amen
என்னுடைய எல்லா பயத்தையும் நீக்கி என்னை காத்து அருளுங்கள் அப்பா 🙏🙏
நாளைக்கு குறித்து கவலைப்பட்டு இருக்கீங்களா
Kavalapadatha thega.. 🙌🏻
Jesus irukaru 😇.. bayapadatha thega.. Jesus help you
தாயாகவும் தந்தையாகவும் இருந்து தேற்றிய அன்பு தெய்வமே உமக்கு நன்றி 💘💘💘💘💘
W*XXZZAY
.
,
I am as hindu still I like this words 💜
God bless you abundantly brother 🙏
Am indu jeesus save my husband 😭😭when he was affected mental health
Yes am also hidu.naa ennaki erukan..only Jesu.mattuim..pls God bless panuga .. please
எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும் இந்த பாடலை கேட்கும் போது மனதில் உள்ள பாரங்கள் அனைத்தும் குறைவது போல உணர்கிறேன்...
Nithish
@@vasukivasu3915❤❤
Absolutely correct.
❤
Really i feel like that
தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி
தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
1. மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை
பனிபோல உருகிட செய்பவரே
கண்மணி போல் என்னை காப்பவரே
உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே
நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
2.பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்
உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர்
நிழல் போல என் வாழ்வில் வருபவரே
விலகாமல் துணை நின்று காப்பவரே
நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
தாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு
தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா
உம்மை போல புரிந்து கொண்டதும் யாருமில்லையே
உம்மை போல அரவணைப்பதும் யாருமில்லையே
Amen
Nice spiritually great👑👒
Amen
Hi brother and sister, could any give the meaning of பொறித்தென்னை?
I would like to sing a song to our Lord that i knew the meaning. Thanks
@@riyarich1071 engraved..
யேசப்பாவிடம் கூரும் எல்லா விண்ணப்பமும் கேக்கபடும் jesus christ amen hallelujah
#இயேசு_முன்னே_செல்கிறார்....
தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி
தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
1. மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை
பனிபோல உருகிட செய்பவரே
கண்மணி போல என்னை காப்பவரே
உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே
நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
2.பெலவீனபெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்
உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர்
நிழல் போல என் வாழ்வில் வருபவரே
விலகாமல் துணை நின்று காப்பவரே
நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
தாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு
தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
என் நோயே போக்கி என் உடலை குணம் ஆக்கி கொடுங்கள் இயேசுயப்பா
Karthar sugam akuvar anna
I pray for you bro
0000ppp0p
Amen
Ungal noi gunamaagum
என் கூடவே இருங்க ஆண்டவரை என்னோடு இருங்க ஆண்டவரை என்னோடு இருங்க 🥺🥺
🙏🙏🙏🙏
சுவாமி ஷர்ணம் முருகனா உனக்காக உன் முன்னோர்கள் தியாகம் செய்த உன் வேர்களுக்கு மீண்டு வா, முருகனில்லாமல் தமிழ் கலாச்சாரம் ஒன்றுமில்லை 🙏
"நீங்கள் என்னுள்ளும் , என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் , நீங்கள் கேட்டதையெல்லாம் நான் தருவேன்" . யேசப்பாவின் வார்த்தை . யேசப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக .
T
@@amankumar-gz5soI l
plot
என் தம்பிக்கு திருமணத்தடை நீங்கி நல்லமுறையில் திருமணம் நடைபெற இறைவா உம் கிருபைத்தாரும்
அப்பா என் கஷ்டங்கள் எல்லாம் என்னை விட்டு போய்விட வேண்டும் ஐயா எப்போதும் என்னுடனே இருங்கள் அப்பா ... இயேசப்பா...🛐🛐🛐🛐
Yes correct..👍👍👍👍
இந்த நொடி பொழுது மட்டும் இல்லாமல் எந்நேரமும் எங்களை காப்பவரே உமக்கு கோடான கோடி நன்றிகள் எங்கள் குலசாமியே
Lord Jesus is my everything 😘😘❤️❤️👍👍enaku appa ella 🙄ana enga appa eruntha kuda na evalo happy erunthu eruka matten 👍 Jesus kirubaila yen family ye oru ponna Safety ah nadathuran 👍❤️enaku nalla velai , nalla salary .❤️na oru Hindu family ponnu 🎉
But Jesus loves me ❤️😘 thank you lord Jesus ❤️😘😘😘
@@Selvi-fm2dm கர்த்தர் நல்லவர், அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் ❤️ I'll pray for the salvation of ur family 🥰
S my life big gift Jesus🙏
நீர் போதும் என் வாழ்விலே இயேசய்யா நீர் போதும் என் வாழ்விலே.... ❤
@Priya Anisha ❤️ நீர் மாத்ரம் போதும் ❤️
இயேசுவே என் குழந்தை சீக்கிரமா திரும்பி வரணும்
உலகத்தில் எதை அடைந்தாலும் ஆன்மாவின் முழுமை நீர்தானய்யா....நீர் இல்லாத வாழ்க்கை முழுமை அற்றது....🧎♀️🙏
🙏🙏🙏 Amen Amen Amen
Thank you for everything Jesus Appa Ellorudaya Thevaikalaiyum Santhiyunko Appa
Thank you for the beautiful song May God bless you 🙏
GOOD MORNING ☀
PLEASE SUPPORT MY CHANNEL ,😊
Channel Link👇
czcams.com/video/ftC5PaQX-X4/video.html
GOD BLESS YOU 🙌❤
CZcams
Christian songs Tamil |அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே. | Chirstian songs| Tamil song| Jesus song
அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே...
please support in my channel..
Praise the lord, எந்த விளம்பர இடையூறும் இல்லாமல் பாடலைக் கேட்டு பயனடையுங்கள்
Jesus I trust in you
Praise the lord Amen Anitha kamal
Listening 🎧 to this song brings miracle to your life.Glory to Lord!!!
அன்பின் தேவனே எங்கள் பாவங்களைப் போக்கி எங்களை உமது பிள்ளைகளாக ஏற்றுக்கொள்ளுங்கள் ஐயா
நண்பர்களே அவர் தான் உண்மையான தேவன் yennoda marana payathil irunthu yenne kappathinar😢😢 ஐய்யா நீங்கமட்டும் போது jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉
*🙇🏻♀️🙏😭Nee podhum en vazhvile ummai pola purinthu kondathum yarum illaye💯 😭😭😭💐🙏*
👍
@@sahayabenjamin7081ffrztr3rthggghhhq22r73580
dddd
நீர் போதும் என் வாழ்விலே அப்பா💖💖💖💖💖💖💖💖
fhdhrkdghdi
Me to
Yes Jesus
❤❤
இயேசப்பா எங்க கூடவே இருங்கள் 😭😭😭😭😭😭 தாய் போல் தேற்றி தந்தை போல் ஆற்றி தோல் மேல் சுமந்திடும் என் இயேசையா -ஆமென் 🙏🙏🤣🤣🤣
நம்பிக்கை தரும் பாடல்🙏
நன்றி இயேசப்பா🙏
உம்மை போல புரிந்து கொள்ள யாரும் இல்லையே.....அரவணைக்க யாரும் இல்லையே...
நீர் கடவுள் ஆனால் நண்பர் என்று சொன்ன என் இயேசுவே ஆண்டவர்
My mom dad
@@sherleyswetha5084 only the creator lord jesus christ knows what happens tomorrow your mom and dad know ?
My everything
என் துன்பங்கள் அனைத்தையும் நீர் மாற்றுபவர் தகப்பனே❤
😭😢பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும் உன்😇😔😔 பெலவீனத்தின் என்பெலன்😣💪🏻🙏🏻 தருவேன் என்றேன் 🙌🏻😇கண்மணி போல் என்னை🙇🏻♀️🙇🏻♀️ காப்பவரே
🙏
🙏🏽🙏🏽🙏🏽❤️
🙏🙏❤️❤️❤️
GOOD MORNING ☀
PLEASE SUPPORT MY CHANNEL ,😊
Channel Link👇
czcams.com/video/ftC5PaQX-X4/video.html
GOD BLESS YOU 🙌❤
CZcams
Christian songs Tamil |அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே. | Chirstian songs| Tamil song| Jesus song
அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே...
please support in my channel..
Praise the lord, எந்த விளம்பர இடையூறும் இல்லாமல் பாடலைக் கேட்டு பயனடையுங்கள்
எனக்கு ரோம்ப ரோம்ப பிடிச்ச பாட்டு 👌👌👌👌👌👌🥰🥰🥰🥰🥰🥰😍😍😍😍😍😍💖💖💖💖💖💖💖💝💝💝💝💝💝💖💐💐💐💐💐💐
என்னுடைய அனைத்து துன்பத்தையும் தீர்த்துவையுங்கள் இயேசப்பா
I Am Hindu...But...I like This Song...So Peaceful To Mind...Amen
Jesus is for everybody.
Jesus is true God ok
Thanks the Lord Jesus Christ.
Jesus like every one
Amen
திக்கற்ற எங்கள காத்தவரே
என் சிறுவயது முதல் நரை வயது வரை காத்தவரே.
இயேசய்யா நீர் போதும் என் வாழ்விலே.
Yen sinnvayathi yen amma yenna purithukolla villai .. ippo yen kanavaru appadithan.. jesus mattum than yenai purithukondavar.. yen pathukkapavar.. aruthal .. appa pothum yenakku.. nanri jesus ✝️🙏❤️🌹
P
@@antonjoseph5678 4t
i
0'
தாய் போல தேற்றி
தந்தை போல ஆற்றி
தோள்மீது சுமந்திடும்
என் இயேசைய்யா
கண்மணி போல் என்னை காப்பவரே உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே நிர் போதும் என் வாழ்விலே இயேசைய்யா
I Love My Jesus
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
I don't understand Tamil. But i love this song alot. Don't know how many times i listen in a day.🥰
❤Amen
நீர் போதும் என் வாழ்விலே இயேசைய்யா🙏❤️
Amen
God is great of gift
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் எவ்வளவு நாள் எங்களை தேற்றினதுக்கு நன்றி இந்த ஆண்டும் அதேபோல் நடக்கவேண்டும் ஏஷாப்பா ❤❤💜💜
Hi I am also BTS fan
I'm also BTS fan and I love you BTS ❤️💜💜💜💜🌹
💜
என் கஷ்டத்தை புரிந்து கொண்ட இயேசப்பாக்கு கோடான கோடி நன்றி கடைசி வரை என் கூடவே இருங்கள் இயேசப்பா இயேசுவின் நாமத்தினால் எல்லாம் நன்மை
Yesu appa pithavea sotthiram sotthiram appa , appa illamal kasta padum enakkum&enmagalukku neengal tha appa thunaiya irukanum
I love❤❤ Jesus🙏🙏 one of my favorite song🎵🎵 every night I vll see this song ✝️✝️🙏🙏💝💝 Jesus never faile ✝️✝️💝💝 Jesus is every time great😊😊 ✝️✝️
Yen paavangalai mannithu yennai aasirvathiyum appa❤️💕
எனக்கு ஒரு நல்ல பெற்றோர்களையும் கல்வியையும் தந்த கிருபைக்காய் என் தேவனுக்கு நன்றி
ஆமென் ....❤❤❤❤❤❤❤❤
Yessappa ennakku nayabaga shakthium padipatharkana thunduthalai thaarum enathu thambigalukkum en amma ku utal nalanaium samaathanathaium thaarum amen 💖
Ipo 2022 yr nyt 12.30 intha song listen panran jesus yepome en kuda irukanum..❤️neer pothum en vaazhvile..
நீர் போதும் என் வாழ்விலே இயேப்பா 🙏🙏
எத்தனை கஷ்டங்கள் இருந்தால் இந்த பாடலை கேட்டால் சரியாகும் ❤❤❤❤
Yesuvin ratham Jayam 💜🧡💛💚💗🙏❤
கலங்கிய நெஞ்சங்களின் கண்ணீர் துடைத்திட்ட பாடல்.கருணையின் கண்ணாளனே கரமுயர்த்தி துதிக்கிறோம்.
Yrs👍🏻
Ppp
😭😭😭
czcams.com/video/LxjYtufYDl4/video.html
✝️
Yesapppa En Vazvillll oru pudhu Velicham Tharum Aandavare
கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமேன் ✝️🙏
என் இருதயத்தை தேற்றின பாடல்....... ஆமென்....
c x x c c x v x x x v x x c x x v x x x
Y
@@sundaribaskar2772 ó
FD
M
O
Entha song ennaku romba romba aaruthala eruku, praise the lord my dad Jesus ❤️ 🙏🙏🙏❤️
Goodsong
Yanukku ninga tha appa💞💞💞yallamay
Good morning
Good s
Ennaku eppavum Jesus mattum than
Ummai pola purinthu kondathu yarum ilaye ummai pola aravanaipathum yarum ilaye ..neer pothum en vazhvile yesaiyaa❤️💫🛐
Pathalathin irulil iruken appa enna nichayam thookuvenga en andavare... Na ungala visuvasikren appa... Love U... Paa
Jesus never fails 🙏 🙏 🙏 👑 👑 👑 🌟 🌟 🌟
czcams.com/users/shorts0kH3KzW-haM?feature=share
Your write anna
@@subulakshmi1977 🙏🙏🙏🙏🎪🎪🎪🎪🙏🙏🎪🎪🎪🎪🎪🎪🎪🎪🎪🎪🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
I love you jesus ❤❤❤umai pola purinthu kola yarume illa appa 😭😭nenga mattum enakku potum appa thank you appa enkuta erukutatukku
❤️
God is the best person who can understand our feelings 😭😭😭😭🙏🙏🙏
( ☞நீர் போதும் என் வாழ்விலே இயேசைய்யா )🌍🥺...........
ஆமென் நீர் போதும் அப்பா ♥️♥️🙏🙏
czcams.com/users/shorts0kH3KzW-haM?feature=share
@@angelbaby8070 yjcliqvj
@@angelbaby8070 மற்றும்
ந்ழ்ன்ப்ன்ட்க்லுல்ஸ்ல்க்ப்கோப்ய்
@@sathyak6221 ந்ஸ்ன்ப்ப்க்ல்ய்ல்பேஒட்
Appa en kadan tera vendum appa nenga tan kappata vendum appa nenga tan kappata vendum appa
Dear sister, our God almighty surely listen your prayer and save you
அப்பா,நம்பிக்கை துரோகம் ரொம்ப வலிக்குது பா,என் ஓரே அடைக்கலம் நீங்க மட்டும் தான், உங்கள் சித்தம் என் பாக்கியம் ஆமேன்
I love Jesus
கர்த்தாவே நீர் போதும் என்வாழ்விலே இயேசையா🙏🙏🙏❤
I love Jesus Christ only 💗🙏 ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா இயேசு நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது. 🙏
czcams.com/users/shortszNplj5xb3yw?feature=share
Jesus is my saviour, Appa praise the lord
GOOD MORNING ☀
PLEASE SUPPORT MY CHANNEL ,😊
Channel Link👇
czcams.com/video/ftC5PaQX-X4/video.html
GOD BLESS YOU 🙌❤
CZcams
Christian songs Tamil |அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே. | Chirstian songs| Tamil song| Jesus song
அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே...
please support in my channel..
Praise the lord, எந்த விளம்பர இடையூறும் இல்லாமல் பாடலைக் கேட்டு பயனடையுங்கள்
அப்பா நானும் என் மனைவியும் பிறிந்து இருக்கிறோம் எங்களை சேர்த்துவையுங்கள் அப்பா😢😢😢😢😢😢😢
நீர் போதும் என் வாழ்வு மழுமைக்கும் நன்றி அப்பாஎவ்வளவோ கண்ணீர் துண்பங்களை மாற்றினீர்ஸோத்திரம்
Withyour blessings im pregnant appa. I love jesus.. 💞💞💞💞💞💞💞💞💞
Intha world la ungala pola....
Ennai yarume purichikula pa....😭😭
Neega mattum pothum yesapa en vazhagi la....💋❤️😘💯
நிழல் போல என் வாழ்வில் வருபவர் விலகாமல் துணை நின்று காப்பவர் ஆமென்
When I was alone .......I will heard this song each and every movement....it will give better feelings to much....thank God..amen
00vssssa sausage
9atnssoaaaas99999999999s .$
Even though I do not understand Tamil but I do feel it. Thanks for this melodious piece of worship.
I love you Jesus ❤️ I love you Jesus ❤️ praise the Lord hallelujah ❤️
நீர் போதும் என் வாழ்விலே இயேசய்யா😢❤
😥😥😥😥 நீர் போதும் என் வாழ்விலே எப்பொழுதுமே இயேசய்யா
ஆமென்... என்றும் உங்களோடு இயேசையா...
Jesus is my everything 😍🙏
I love my Jesus a lottt ❤️😍🌟
czcams.com/users/shorts0kH3KzW-haM?feature=share
GOOD MORNING ☀
PLEASE SUPPORT MY CHANNEL ,😊
Channel Link👇
czcams.com/video/ftC5PaQX-X4/video.html
GOD BLESS YOU 🙌❤
CZcams
Christian songs Tamil |அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே. | Chirstian songs| Tamil song| Jesus song
அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே...
please support in my channel..
Praise the lord, எந்த விளம்பர இடையூறும் இல்லாமல் பாடலைக் கேட்டு பயனடையுங்கள்
என் குடும்பத்தார் அனைவரையும் உமது கரங்களில் ஒப்புக் கொடுக்கிறேன் ஆண்டவரே எங்கள் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க அருள் புரிய வேண்டும் ஸ்தோத்திரம் ஆண்டவரே எங்கள் பாவங்களைப் போக்கி மண்ணித்தருளும் உமது வல்லமையை எங்களுக்குத் தாரும் நன்றி இறைவா
I love jesus 💖💖
தாய் போல தேற்றி 🥰🥰💯💯
Amen
Praise the Lord Amen amen amen Appa
ஸ்தோத்திரம் ஆண்டவரே ஸ்தோத்திரம்🙏🙏🙏🙏 ஆமென்🙏🙏🙏🙏 இயேசுப்பா இந்த பாடல் கேட்டு மனம் கஷ்டம் போகிறது
அப்பா எங்க கூடவே இருந்து எங்களை பாதுகாத்து வழி நடத்துங்கள் அப்பா இந்த பாடலை கேட்கும் போது எங்க கஷ்டங்கள் இல்லை
Amen🙏....Jesus never fails
GOOD MORNING ☀
PLEASE SUPPORT MY CHANNEL ,😊
Channel Link👇
czcams.com/video/ftC5PaQX-X4/video.html
GOD BLESS YOU 🙌❤
CZcams
Christian songs Tamil |அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே. | Chirstian songs| Tamil song| Jesus song
அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே...
please support in my channel..
Praise the lord, எந்த விளம்பர இடையூறும் இல்லாமல் பாடலைக் கேட்டு பயனடையுங்கள்
" whoever is merciful to the poor , lenda to the Lord ,and he will repay him for his good deed " pro 19:17
Praise the lord 🙏
வேதாகம கதைகள் என்ற பெயரில் இருந்து Tamil Bible story வெளியிட்டிருக்கிறோம்
கர்த்தர் நாமம் மகிமை ப்படுவதாக...
Enakku appa ille... But ennode appava irundh vazhi nadathum yessayya umakku orayiram nandri...🙏🙏🙏🙏... Amen. love you Jesus 🥺🥺🥺😘😘😘😘😘😘
Jesus is every time great.
GOOD MORNING ☀
PLEASE SUPPORT MY CHANNEL ,😊
Channel Link👇
czcams.com/video/ftC5PaQX-X4/video.html
GOD BLESS YOU 🙌❤
CZcams
Christian songs Tamil |அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே. | Chirstian songs| Tamil song| Jesus song
அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே...
please support in my channel..
Praise the lord, எந்த விளம்பர இடையூறும் இல்லாமல் பாடலைக் கேட்டு பயனடையுங்கள்
Jesus is every time
என் பயத்தை போக்கி எனக்கு பதில் தாங்க இயேசப்பா 😭😭😭
Payapadatheenga sarva vallavar ungalodu irukirar...
@@karthigasenthil...8309 l
Do not fell and cry ok va Jesus irugaka ok always happy sis
Jesus Christ mamba Kuda irrukum bothu en fear
😓😓Love you Jesus 🙏
இயேசப்பா என் கவலை சரி பன்னுங்கப்பா🙏🙏🙏🙏🙏
நம் அப்பாவின். இந்த பாடலை. கேட்க்கும்போது. என் உள்ளம் உருகிவிடும்
I Love Jesus ❣️❣️❣️❣️❣️❣️
czcams.com/users/shorts0kH3KzW-haM?feature=share
ஓம் சக்தி பரா சக்தி, வேல் முருகனா, உங்கள் வேர்களுக்கு மீண்டும் வாருங்கள் தமிழ் கலாச்சாரம் மிகவும் விலைமதிப்பற்றது அதை பாதுகாக்கவும் தயவு செய்து அதை அழிய விடாதீர்கள் சங்கமும் முருகனும் இல்லாமல் தமிழ் கலாச்சாரம் முழுமையடையாது 🙏🙏
@@amankumar-gz5so bro don't be Sangi, don't force anybody to follow your religion if the wiling they would come, that's their personal choice