ஒன்றுமில்லாமலே நின்ற என்னை | Onnumillaymayil Ninnumenne | Ontrumillaamalay |New Tamil Christian Song
Vložit
- čas přidán 31. 03. 2021
- [𝑵𝒐𝒕𝒆: 𝑷𝒍𝒆𝒂𝒔𝒆 𝒑𝒍𝒖𝒈 𝒊𝒏 𝒚𝒐𝒖𝒓 𝒉𝒆𝒂𝒅𝒑𝒉𝒐𝒏𝒆𝒔 𝒇𝒐𝒓 𝒂𝒏 𝒆𝒏𝒉𝒂𝒏𝒄𝒆𝒅 𝒂𝒖𝒅𝒊𝒐 𝒆𝒙𝒑𝒆𝒓𝒊𝒆𝒏𝒄𝒆!]
Subscribe Now: bit.ly/2mfU9Z8
🔔 𝐆𝐞𝐭 𝐚𝐥𝐞𝐫𝐭𝐬 𝐰𝐡𝐞𝐧 𝐰𝐞 𝐫𝐞𝐥𝐞𝐚𝐬𝐞 𝐚𝐧𝐲 𝐧𝐞𝐰 𝐯𝐢𝐝𝐞𝐨. 𝐓𝐔𝐑𝐍 𝐎𝐍 𝐓𝐇𝐄 𝐁𝐄𝐋𝐋 𝐈𝐂𝐎𝐍 𝐨𝐧 𝐭𝐡𝐞 𝐜𝐡𝐚𝐧𝐧𝐞𝐥! 🔔
The Song "ONTRUMILLAAMALAY NINTRA YENNAI" is the Tamil Version Of the Famous Christian Song "Onnumillaymayil", Sung By Kester.The Song written by Dr.A.Pravin Asir, composed by Nelson Peter and sung by Maria Kolady. We hope you enjoy the song and share it with others..
For The Karaoke : • ஒன்றுமில்லாமலே நின்ற எ...
For Most Popular Tamil Christian Songs : • Entha Kalathilum | Adh...
Best Tamil Christian Songs : • Super Hit Tamil Christ...
__________________________________
♫ Song Details ♫
__________________________________
♪ Song Name : Ontrumillaamalay Nintra Yennai
♪ Singer : Maria Kolady
♪ Original Lyric : Manoj Elavumkal
♪ Tamil Lyrics : Dr.A.Pravin Asir
♪ Music : Nelson Peter
♪ Keyboard Programmed & Arranged : Manu Ephrem
♪ Final Mix and Masterd by - Nishanth B.T
♪ Editing/DI : Allen Saji ( Zion Classics )
♪ DOP : Jobin Kayanad
♪ Subtitile : Dr.A.Pravin Asir
♪ Studios : Freddy's Audio Garage,Music Lounge Chennai,NHQ Kochi
♪ Produced By : Jino Kunnumpurath
♪ Banner : Zion Classics
♪ Feedback : +91 9447173373
Ⓟ & ©️ : 2021 Zion Classics
__________________________________
♫ Available On ♫
__________________________________
* Amazone Music :- amzn.to/3mc5why
* i-Tunes :- apple.co/3olMeYM
* Spotify :- spoti.fi/34kdoY6
* Jio Saavn :- bit.ly/3bJCpg1
* Google Music :- bit.ly/2TggyWH
* WYNK :- bit.ly/2HuXmla
* CZcams Music : rb.gy/ikcqy
________________________
♫ Lyrics ♫
________________________
(ஒன்றுமில்லாமலே நின்ற என்னை
கைப்பிடித்து நடத்தும் பேரன்பு
எந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும் - ஆ...ஆ...
நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு) - 2
(இந்த நல்ல தெய்வத்துக்கு நான்
என்ன செய்து நன்றி சொல்லுவேன் - ஆ
எந்தன் அற்ப ஜீவியத்தை நான்
உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்) - 2.
1. (போன நாட்கள் தந்த வேதனைகள்
உம் அன்பு தான் என்று அறியவில்லையே) - 2
(உம் சொந்தமாக்கவே, மாரோடு சேர்க்கவே
புடமிட்டு உருக்கினீர் என்னையும் நீர்) - 2.
தெய்வ அன்பு என்ன உன்னதம்.
இந்த நல்ல தெய்வத்துக்கு நான்
என்ன செய்து நன்றி சொல்லுவேன் - ஆ
எந்தன் அற்ப ஜீவியத்தை நான்
உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்.
2. (ஆழ்மனத்தின் துக்கப்பாரமெல்லாம்
உம் தோளில் ஏற்றதை உணரவில்லையே) - 2
(தன்னந்தனிமையிலே, மனமொடிந்து போகையிலே
உம் ஜீவனைக் கொடுத்து ரட்சித்தீரே) - 2
தேவன் தானே என் அடைக்கலம்.
ஒன்றுமில்லாமலே நின்ற என்னை
கைப்பிடித்து நடத்தும் பேரன்பு
எந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும் - ஆ...ஆ...
நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு
(இந்த நல்ல தெய்வத்துக்கு நான்
என்ன செய்து நன்றி சொல்லுவேன் - ஆ
எந்தன் அற்ப ஜீவியத்தை நான்
உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்) - 2
உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்.
______________________________
For more videos visit:-
______________________________
Website : www.zionclassics.com/
Facebook : / zionclassics. .
Twitter : / zionclassics
Google Plus : plus.google.com/u/0/104527424...
CZcams:-
czcams.com/users/subscription_c...
czcams.com/users/subscription_c...
If you are interested in publishing your songs through our channel
Please 𝐶𝑜𝑛𝑡𝑎𝑐𝑡 𝑢𝑠:-
𝐸-𝑚𝑎𝑖𝑙 : 𝑗𝑖𝑛𝑜@𝑧𝑖𝑜𝑛𝑐𝑙𝑎𝑠𝑠𝑖𝑐𝑠.𝑐𝑜𝑚
𝑃ℎ : +91 4862 220221
𝐶𝑎𝑙𝑙 / 𝑊ℎ𝑎𝑡𝑠𝑎𝑝𝑝 : +91 9447173373
* ANTI-PIRACY WARNING *
This content is Copyright to Zion Classics. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented!
© 2021 Zion Classics
தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்
tamil christian songs
christ songs tamil
john jebaraj songs
kristen songs tamil
tamil christian padal
tamil christian songs in tamil
tamilchristian songs
tamil christian songs lyrics
tamil christian worship songs
christian new song tamil
christian old songs tamil
christian padal
christian rc tamil songs
jesus padalgal
jesus song in tamil
jesus song tamil song
jesussongtamil
john jebaraj new songs
john jebaraj songs in tamil
praise and worship songs in tamil
rc christian songs in tamil
tamil christian hymns lyrics
tamil christian jesus songs
tamil christian lyrics
tamil christian praise and worship songs
tamil christian songs lyrics in tamil
tamil christmas song
tamil worship song
christian devotional songs tamil
tamil christian songs mp3
famous christian songs in tamil
all christian songs in tamil
catholic christian songs in tamil
catholic tamil christian songs
christava padal
christian karaoke songs tamil
christian latest songs in tamil
christian melody songs in tamil
christian padal tamil
christian ringtones tamil
christian song status tamil
christian song tamil new
christian song tamil video
christian songs john jebaraj
christian songs tamil download
cristensong tamil
csi christian songs tamil
easter songs tamil
gospel songs tamil - Hudba
꧁ Tʜᴀɴᴋs ᴛᴏ ᴜ ᴀʟʟ ғᴏʀ ᴡᴀᴛᴄʜɪɴɢ ᴛʜɪs Hᴇᴀʀᴛғᴇʟᴛ Sᴏɴɢ. GOD ʙʟᴇss ᴜ ᴀʟʟ. Pʟs sᴜʙsᴄʀɪʙᴇ ᴀɴᴅ sʜᴀʀᴇ ᴛᴏ ᴏᴛʜᴇʀs ꧂
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Brother please share lyrics in English
Very nice 🎵🎵🎵
Very nice 👌 song.enimaiyanna kural..thevanuku isthothiram
Thanks Jesus Amen
God bless you
நான் இலங்கையில் இருந்து சுதா எனக்கு அம்மா அப்பா யாருமே இல்லை அக்கா நான் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்கிறேன் ஒழுங்கான வீடு கூட இல்லை உங்கள் பாடல் என்னைப் மிகவும் அழகான வைக்கும் அந்த பாடலை திரும்ப திரும்ப கேட்பேன் எனக்காக ஜெபிப்பிங்களா
Hi
We will pray
Thank you so much for your feedback 🙏🏻
🙏🏻May God Bless you 🙏🏻
✅ To get old and new Christian devotional songs daily on whatsapp .....Please send your whatsapp number to Our whatsapp Number :- 9447173373.
➖➖➖➖➖➖➖➖➖➖➖
OUR DIGITAL PLATFORMS
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🎵 Amazone Music :- amzn.to/3mc5why
🎵 i-Tunes :- apple.co/3olMeYM
🎵 Spotify :- spoti.fi/34kdoY6
🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1
🎵 Google Music :- bit.ly2TggyWH
🎵WYNK :- bit.ly/2HuXmla
🎵 CZcams Music : rb.gy/ikcqy
|| LIKE || SHARE || COMMENT ||
*🆂🆄🅱🆂🅲🆁🅸🅱🅴 🔔
Enaku elarum irunthum na anathayatha iruka
இலங்கையில் எந்த இடம் சகோதரா
Don,t worry Jesus Christ with you
கர்த்தர் ஆறுதல் தருவார்
எனக்கு யாரு இல்லை இந்த பாட்டுதான் ஆறுதல்
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
மனம் நொந்த தருணங்களில் ஆறுதல் தரும் வரிகள்....ஆமென் இயேப்பா
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
En heart eh udaiyuthu indha paadal ketkum podhu.......healing for my depression....... Please pray for me.......கண்ணீர் விட்டு உடைந்து அழும் பாடல்........ 😢😢😢💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
Sure. May God Heal you completely and Bless You.
@@jeniferdheboralravichandra6223 tq sis 💖
ஒன்றுமில்லாமலே நின்ற என்னை
கைப்பிடித்து நடத்தும் பேரன்பு
எந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும் - ஆ…ஆ…
நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு - 2
இந்த நல்ல தெய்வத்துக்கு நான்
என்ன செய்து நன்றி சொல்லுவேன் - ஆ
எந்தன் அற்ப ஜீவியத்தை நான்
உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம் - 2.
1. போன நாட்கள் தந்த வேதனைகள்
உம் அன்பு தான் என்று அறியவில்லையே - 2
உம் சொந்தமாக்கவே, மாரோடு சேர்க்கவே
புடமிட்டு உருக்கினீர் என்னையும் நீர் - 2.
தெய்வ அன்பு என்ன உன்னதம்.
இந்த நல்ல தெய்வத்துக்கு நான்
என்ன செய்து நன்றி சொல்லுவேன் - ஆ
எந்தன் அற்ப ஜீவியத்தை நான்
உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்.
2. ஆழ்மனத்தின் துக்கப்பாரமெல்லாம்
உம் தோளில் ஏற்றதை உணரவில்லையே - 2
தன்னந்தனிமையிலே, மனமொடிந்து போகையிலே
உம் ஜீவனைக் கொடுத்து ரட்சித்தீரே - 2
தேவன் தானே என் அடைக்கலம்.
ஒன்றுமில்லாமலே நின்ற என்னை
கைப்பிடித்து நடத்தும் பேரன்பு
எந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும் - ஆ…ஆ…
நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு
இந்த நல்ல தெய்வத்துக்கு நான்
என்ன செய்து நன்றி சொல்லுவேன் - ஆ
எந்தன் அற்ப ஜீவியத்தை நான்
உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம் - 2
உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்.
Hi
Thanks for your feedback ❤
Please Subscribe, Like and share your favourite Videos 🎶
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Super
Really good song
Good song God bless you
❤❤❤❤❤❤
முதல் முறையாக கேட்கும் போது அழுகை வந்துவிட்டது ஆண்டவரின் பேரன்பு போல இந்த உலகில் எதுவும் இல்லை சகோதரி உங்கள் குரல் மிகவும் அருமை
Yes
Yes👍
Unmai
எனக்கும்
Amen Jesus
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் ❤❤❤❤❤❤❤❤❤❤
இந்தப் பாடலைக் கேட்கும் போது மனதுக்கு மிகவும் நிம்மதியாக இருந்தது கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென்❤❤❤❤
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
கர்த்தரை தெய்வமாக கொண்ட ஜனங்கள் பாக்கியவான்கள்👑
Amen ❤😊
Yes❤️🩹🫂🥺✨
இந்த நல்ல தெய்வத்திற்கு நான்..என்ன செய்து நன்றி சொல்வேன்.
எத்தனையோ நாமங்கள் இருந்தாலும் இயேசுவின் நாமமே உயிருள்ள நாமம்..
Amen Amen God bless you 😢
Amen
இந்த பாடல் கேட்கும் போது இயேசப்பா நம் மிது வைத்து இருக்கும் அன்புக்கு அளவு இல்லை என்னிடம் ஓன்று இல்லை ஆனாலும் இதுவரை என்னை வழிநடத்துகிறா இயேசு கிறிஸ்துவின் அன்பு நன்றி என் ஜிவன் உள்ள வரை ஆன்டவரையே துதிப்பேன் இந்த பாடல் பாடின உங்களையும் உங்கள் குழுவினரையும் ஆன்டவர் ஆசிர்வதிப்பார் அமென் 🙏💯👍
❤❤❤❤❤
என் உயிர் பிரியும் ஒரு நிமிடம் முன்னாடி இந்த பாட்டு கேட்டு சாகனும் ஆசை 😥😥😥😥😥
Enaku yarum eila entha songs mattum praise the God
எப்பொழுது கேட்டாலும் அழுகை வருகிறது...🤰
Yes
அழுதுவிட்டேன் திரும்ப திரும்ப கேட்கிறேன் தேவ அன்பை உணரச் செய்த ஆவிக்குரியபாடல் அருமையான குரல் god bless Sis
Praise the Lord🌸. Iam very glad that this song touched you. Please share the song to many people so that God's Love is tasted by many. May God bless you abundantly. Your beloved brother-in-Christ, Dr.A.Pravin Asir, Tamil Lyricist
Hi
Thank you so much for your feedback 🙏🏻
🙏🏻May God Bless you 🙏🏻
➖➖➖➖➖➖➖➖➖➖➖
OUR DIGITAL PLATFORMS
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🎵 Amazone Music :- amzn.to/3mc5why
🎵 i-Tunes :- apple.co/3olMeYM
🎵 Spotify :- spoti.fi/34kdoY6
🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1
🎵 Google Music :- bit.ly2TggyWH
🎵WYNK :- bit.ly/2HuXmla
🎵 CZcams Music : rb.gy/ikcqy
|| LIKE || SHARE || COMMENT ||
*🆂🆄🅱️🆂🅲🆁🅸🅱️🅴 🔔
For me too tears rolled on my chéeks
True sister
😅@@MegaRusticman
இந்த அன்பு தெய்வத்துக்கு நான் என்ன செய்து நன்றி செய்வேன்!...
இந்தப் பாடலை பாடிய ஒவ்வொருவரையும் இந்தப் பாடலின் குழுவினர் அனைவரையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக
Amen 🙏🙏
இந்த நல்ல தெய்வதிற்கு நான் என்ன செய்து நன்றி சொல்லுவேன்
எந்தன் அற்ப ஜீவியத்தை நான் உந்தன் முன்னே சமர்ப்பிக்கிறேன்
Praise the Lord. Iam very glad that this song had touched you. Please share the song to many people so that God's Love is tasted by many. Your beloved brother-in-Christ, Dr.A.Pravin Asir, Tamil Lyricist💐
Hi
Thank you so much for your feedback 🙏🏻
🙏🏻May God Bless you 🙏🏻
➖➖➖➖➖➖➖➖➖➖➖
OUR DIGITAL PLATFORMS
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🎵 Amazone Music :- amzn.to/3mc5why
🎵 i-Tunes :- apple.co/3olMeYM
🎵 Spotify :- spoti.fi/34kdoY6
🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1
🎵 Google Music :- bit.ly2TggyWH
🎵WYNK :- bit.ly/2HuXmla
🎵 CZcams Music : rb.gy/ikcqy
|| LIKE || SHARE || COMMENT ||
*🆂🆄🅱️🆂🅲🆁🅸🅱️🅴 🔔
Amen 🙏🙏🙏
very nice and beautiful song
நான் 40 முறை இந்த பாடலை கேட்டேன் சலைக்காத பாடல், heart melting song, its com's from heaven, god bless singer and all musicians,
பாடலை எத்தனை முறை கேட்டாலும் உள்ளம் உருகி கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது
❤இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் நான் உயிருக்கு போராடி மீண்டது தான் நினைவு வருகிறது
நன்றி இறைவனே❤❤❤
❤
Hi
Thanks for your feedback ❤
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
❤😊❤
எனக்கு மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கு இந்த பாடலை கேட்கும்போது மனம் நிம்மதியாக இருகு ஆமென்
Hi
Thanks for your feedback ❤
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
ஆண்டவரின் அன்பை முழுவதுமாய் ருசித்தவர்களுக்கு மட்டுமே இப்பாடலின் மூலம் சொல்ல வருகிற அந்த கடவுளின் அன்பு நன்கு புரியும்.
Hi
Thank you so much for your feedback 🙏🏻
🙏🏻May God Bless you 🙏🏻
➖➖➖➖➖➖➖➖➖➖➖
OUR DIGITAL PLATFORMS
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🎵 Amazone Music :- amzn.to/3mc5why
🎵 i-Tunes :- apple.co/3olMeYM
🎵 Spotify :- spoti.fi/34kdoY6
🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1
🎵 Google Music :- bit.ly2TggyWH
🎵WYNK :- bit.ly/2HuXmla
🎵 CZcams Music : rb.gy/ikcqy
|| LIKE || SHARE || COMMENT ||
*🆂🆄🅱️🆂🅲🆁🅸🅱️🅴 🔔
Unmai
It's true bro.... But not aandavar... JESUS... He is father, son of God, holly spirit
Me too
Yes...romba unmaya sonningge..
ஒன்றுமில்லை ஆனாலும் அவர் என்னை நேசிக்கிறார் அதுதான் என் அன்பு இயேசு கிறிஸ்து ❤❤❤❤❤❤❤❤❤❤
5:45
6:01
😭😭😭💔 இந்த நல்ல தெய்வத்திற்கு நான் என்ன செய்ய போகிறேன் நன்றி இயேசப்பா
Hi
Thanks for your feedback ❤
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
நான் நினைவு தெரிந்த நாளில் இருந்து வாடகை வீட்டில் இருக்கிறேன் எனக்காக ஜெபித்து கொள்ளவும் 😢😢
Hi
Thanks for your feedback ❤
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
எத்தனை தடவை கேட்டாலும் இனிமையாய்இருக்கிறது.தினமும் கேட்பேன்.நன்றி.
Touching song
Sister i am Hindu
But i love Jesus
Really your voice and lyrics evey think super sister .god bless you ❤
எத்தனை முறை கேட்டாலும் இந்த பாடல் தெவிட்டாத இனிமையான பாடல்.தேவனுக்கு மகிமை உண்டாவதாக.
நல்லா பாடல் ஆமென்
இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் தேவனுடைய அன்பை ருசித்த அவர்களுக்கு மட்டுமே கண் ணீர்வரும்😢😂
I LOVE YOU APPA ❤️ ❤😢😢
கேட்கும் பொழுதெல்லாம் அழுகை வருது சகோதரி.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப் பாரார்.
Hi
Thanks for your feedback ❤
Please Subscribe, Like and share your favourite Videos 🎶
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Very true sister I cry a lot. Thanking our Lord form the depths of my heart.
இந்த பாடலை கேக்கும் போது இயேசப்பா என்கூட இருக்குற மாதிரி ஒரு feeling
Hi Vinoth,
Thanks for your feedback ❤
Please Subscribe, Like and share your favourite Videos 🎶
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
My heart breaking through when I listen this song. Nam THEVAN ellavatrirkum menmaiyana THEVAN.😭😭😭
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Esappa neenga romba periyavar suvami 😢😢😢😢😢😢😢😢😢😢 l love you appa ❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢😢😢
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
என் குழந்தை இந்த பாடலை கேட்டு தான் தூங்குகிறாள் தேவனின் அன்பு பெரியது ❤️
❤❤❤
God Bless You 🙏🙏
எந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும் - ஆ…ஆ…
நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு❤
Hi
Thanks for your feedback ❤
Please Subscribe, Like and share your favourite Videos 🎶
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
இயேசப்பா என் வாழ்க்கையில ஒன்றுமே இல்லாம இருக்கேன். என் மகளுக்கு ஆரோக்கியம் வேலை வாய்ப்பு இரண்டையும் விரைவில் தந்து ஆசீர்வதிக்க வேண்டுமாய் ஜெபித்து இப்பாடல் கேட்டு மன அமைதி அடைகிறேன்.🙏🙏🙏🙏
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Enkum yarum illa 😭😭😭😭 intha song kekkum pothu 😭😭😭 varuthu Amen 🙏🙏🙏🙏🙏🙏
Hi
Thank you so much for your feedback 🙏🏻
🙏🏻May God Bless you 🙏🏻
✅ To get old and new Christian devotional songs daily on whatsapp .....Please send your whatsapp number to Our whatsapp Number :- 9447173373.
➖➖➖➖➖➖➖➖➖➖➖
OUR DIGITAL PLATFORMS
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🎵 Amazone Music :- amzn.to/3mc5why
🎵 i-Tunes :- apple.co/3olMeYM
🎵 Spotify :- spoti.fi/34kdoY6
🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1
🎵 Google Music :- bit.ly2TggyWH
🎵WYNK :- bit.ly/2HuXmla
🎵 CZcams Music : rb.gy/ikcqy
|| LIKE || SHARE || COMMENT ||
*🆂🆄🅱🆂🅲🆁🅸🅱🅴 🔔
Essapa vida periya sontham ethum illa.. don't say like this...Jesus is inoff ...
Yesappa podhum, don't worry
அழாதீக சகோதரி...😢😢😢
Don't worry.yesapaa irukkaaru ❤❤❤❤❤
இந்த பாடல் கேட்கும் போது தேவனோடு பேசுவதுபோல் உள்ளது உண்மையான வரிகள் கர்த்தருடைய அன்பிற்கு நாம் என்ன செய்தாலும் ஈடாகாது🙏🙏 கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 💞💞
Praise the Lord dear sister. Iam very glad that this song had touched you. Indeed, These lines were given through us for people who will be touched through the softness of their hearts and I feel that God had his intentions to reach his children through this song. Please share the song to many people so that God's Love is tasted by many. Your beloved brother-in-Christ, Dr.A.Pravin Asir, Tamil Lyricist💐
K sir praise the lord 🙏
Hi
Thank you so much for your feedback 🙏🏻
🙏🏻May God Bless you 🙏🏻
➖➖➖➖➖➖➖➖➖➖➖
OUR DIGITAL PLATFORMS
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🎵 Amazone Music :- amzn.to/3mc5why
🎵 i-Tunes :- apple.co/3olMeYM
🎵 Spotify :- spoti.fi/34kdoY6
🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1
🎵 Google Music :- bit.ly2TggyWH
🎵WYNK :- bit.ly/2HuXmla
🎵 CZcams Music : rb.gy/ikcqy
|| LIKE || SHARE || COMMENT ||
*🆂🆄🅱️🆂🅲🆁🅸🅱️🅴 🔔
സ്ൻസ്സ് ഴ്ച
Savxb😎
സ്വസ്സ്സ്സ്ക്കൻ ആവജോ fesh
Lord i believe only you ... Please help me to standard as witness of ur child.
இந்த நல்ல பாடலை தந்த கர்த்தருக்கு நன்றி ❤
தாய்தந்தைஇல்லாவிட்டால்உயிர்த்த இயேசுஇருக்கிரார்
❤❤❤❤❤❤❤❤❤
திலகவதிஇன்னாசி
Hi
Thanks for your feedback ❤
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Amen❤❤
இயேசுவின் முக வெளிச்சத்தை நான் நேரில் பார்துள்ளேன் இயேசு மிகவும் அன்பானவர்
Hi
Thanks for your feedback ❤
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Q
Wow.... வாழ்த்துக்கள்
(சொர்க்கம் போனால் தானே முடியும் எப்படி.....)
மூன்று நாள்அதிகமான அன்போடு கண்ணீரோடு நினைத்து கொண்டிருந்தேன் இயேசுவை. மூன்றாம் நாள் மூன்று மணி கங்கு ஜன்னல் ஓரத்தில் என் பையன் இருந்தான் அப்போது அவன் முகத்தை ஜன்னலுக்கு நேராக நிமிர செய்தது அங்கு பய ங்கர வெளிச்சத்தோடு இரண்டு சிறகுகள் தெறிந்தது என்று சொன்னான் அப்போது எனக்கு மூடி இருந்த கதவின் இடையில் பயங்கர வெளிச்சத்தோடு என் பிள்ளை மூல மாக என்னோடு பேசினார் அம்மா உங்க மேலேயும் எம்மேலேயும் கடவுளுடைய கிருபை இருக்கு என்று.இயேசுவுக்கே புகழ்.
என் மகள் பலமுறை இந்த பாடலை பாடி கேட்டு இருக்கிறேன் ஆனால் இன்று முதல் முறையாக நான் கேட்டபொழுது என் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. இந்த நல்ல தெய்வம் என்ற அடியும்/ இரண்டாவது அடி வார்தையும் என்னை அழ வைத்தது.
Hi
Thanks for your feedback ❤
Please Subscribe, Like and share your favourite Videos 🎶
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
🤗இந்த நல்ல தெய்வத்துக்கு நான் என்ன சொல்லி நன்றி 🙏சொல்லுவேன்🤗
Hi Suba,
Thanks for your feedback ❤
Please Subscribe, Like and share your favourite Videos 🎶
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
பாவியான என்மேல் வைத்த உங்க அன்பு அளவில்லாதது, நன்றி இயேசுவே 😭😭😭😭🙏🙏🙏
Praise the Lord🌸. Iam very glad that this song touched you. Please share the song to many people so that God's Love is tasted by many. May God bless you abundantly. Your beloved brother-in-Christ, Dr.A.Pravin Asir, Tamil Lyricist
@@MegaRusticman sitsit
Hi
Thank you so much for your feedback 🙏🏻
🙏🏻May God Bless you 🙏🏻
➖➖➖➖➖➖➖➖➖➖➖
OUR DIGITAL PLATFORMS
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🎵 Amazone Music :- amzn.to/3mc5why
🎵 i-Tunes :- apple.co/3olMeYM
🎵 Spotify :- spoti.fi/34kdoY6
🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1
🎵 Google Music :- bit.ly2TggyWH
🎵WYNK :- bit.ly/2HuXmla
🎵 CZcams Music : rb.gy/ikcqy
|| LIKE || SHARE || COMMENT ||
*🆂🆄🅱️🆂🅲🆁🅸🅱️🅴 🔔
Hi
Amen praise the lord Jesus Christ hallujaha I am standing alone lord your my life...
பாடல் வரிகள் அழ வைத்து விட்டது
Praise the Lord. Iam very glad that this song had touched you. Please share the song to many people so that God's Love is tasted by many. Your beloved brother-in-Christ, Dr.A.Pravin Asir, Lyricist
Hi
Thank you so much for your feedback 🙏🏻
🙏🏻May God Bless you 🙏🏻
➖➖➖➖➖➖➖➖➖➖➖
OUR DIGITAL PLATFORMS
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🎵 Amazone Music :- amzn.to/3mc5why
🎵 i-Tunes :- apple.co/3olMeYM
🎵 Spotify :- spoti.fi/34kdoY6
🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1
🎵 Google Music :- bit.ly2TggyWH
🎵WYNK :- bit.ly/2HuXmla
🎵 CZcams Music : rb.gy/ikcqy
|| LIKE || SHARE || COMMENT ||
*🆂🆄🅱️🆂🅲🆁🅸🅱️🅴 🔔
S
Thank you lord
என்ன கொடுத்தாலும் ஈடாகாது என் இயேசுவின் அன்பிற்கு...
அழகான பாடல் வரிகள் மற்றும் இசை....
Praise the Lord. Iam very glad that this song touched you. Please share the song to many people so that God's Love is tasted by many. May God bless you abundantly. Your beloved brother-in-Christ, Dr.A.Pravin Asir, Tamil Lyricist🌷
@@MegaRusticman sita
esuraja
I love u Jesus 😍😍😍😍😍
Hi
Thank you so much for your feedback 🙏🏻
🙏🏻May God Bless you 🙏🏻
➖➖➖➖➖➖➖➖➖➖➖
OUR DIGITAL PLATFORMS
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🎵 Amazone Music :- amzn.to/3mc5why
🎵 i-Tunes :- apple.co/3olMeYM
🎵 Spotify :- spoti.fi/34kdoY6
🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1
🎵 Google Music :- bit.ly2TggyWH
🎵WYNK :- bit.ly/2HuXmla
🎵 CZcams Music : rb.gy/ikcqy
|| LIKE || SHARE || COMMENT ||
*🆂🆄🅱️🆂🅲🆁🅸🅱️🅴 🔔
எனக்கு உயிரை விட மனசு வருது கடனை சமாளிக்க முடியாமல் ஆனால் என் பிள்ளை முகம் கண்ணில் வந்து தடுக்குது எனக்காக ஜெபித்து கொள்ளுங்கள்
இதை விட கடவுள் நம் மேல் வைத்திருக்கும் அன்பை பாட முடியுமா.......
Hi
Thanks for your feedback ❤
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
ஒருமுறை மட்டுமல்ல எப்போது கேட்டாலும் அழுகை வந்து விடுகிறது. பாடல்குழு அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்
இயேசுவே. ....... ஒன்றும் இல்லை என்றாலும் என் மீது வைத்த உம் அன்பு 🥺🥺😢😢😢😥😥🥺🥺 நன்றி நன்றி நன்றி இயேசு saaaaaaaami
ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன்
தேவனுக்கு மகிமை!இந்த பாடலை எத்தனைமுறை கேட்டாலும், அத்தனைமுறையும் தேவ பிரசன்னத்தையும்,தேவ அன்பின் ஆழத்தில் கர்த்தருடைய சமாதானமும் அதிகமாக பெறுகச்செய்கிறது.கர்த்தர் உங்கள் குடும்பங்களையும்,ஊழியத்தையும் , ஆசிர்வதிப்பாராக!
அற்புதமான பாடல்வரிகள், இசை, எல்லாம் இனைந்து நல்ல ராகம்-பாடல் பாடிய மகளை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Praise God❤ Thanks for your review. May God bless you abundantly. Please share this song to others so that God's love flow to others through this song. Thanks once again. Dr.A.Pravin Asir, Lyricist
Hi
Thank you so much for your feedback 🙏🏻
🙏🏻May God Bless you 🙏🏻
➖➖➖➖➖➖➖➖➖➖➖
OUR DIGITAL PLATFORMS
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🎵 Amazone Music :- amzn.to/3mc5why
🎵 i-Tunes :- apple.co/3olMeYM
🎵 Spotify :- spoti.fi/34kdoY6
🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1
🎵 Google Music :- bit.ly2TggyWH
🎵WYNK :- bit.ly/2HuXmla
🎵 CZcams Music : rb.gy/ikcqy
|| LIKE || SHARE || COMMENT ||
*🆂🆄🅱️🆂🅲🆁🅸🅱️🅴 🔔
7
இந்த பாட்டை தான் என் பாஸ்டர் கடைசியாக இரசித்து, என்னை கேட்க சொன்ன பாடல் 🥺. Miss u Antonysamy pastor☹️
Hi
Thanks for your feedback ❤
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
போன நாட்கள் தந்த வேதனைகள் உம் அன்பு தான் என்று அறிவு வில்லையே
Hi Renish,
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
அூயிரம் முறைகேட்டாலும் தெவிட்டாத மிகமிகஅருமை பாராட்ட வார்த்தைகள் வரவில்லை அருமை மிகமிக.......
Hi
Thank you so much for your feedback 🙏🏻
🙏🏻May God Bless you 🙏🏻
✅ To get old and new Christian devotional songs daily on whatsapp .....Please send your whatsapp number to Our whatsapp Number :- 9447173373.
➖➖➖➖➖➖➖➖➖➖➖
OUR DIGITAL PLATFORMS
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🎵 Amazone Music :- amzn.to/3mc5why
🎵 i-Tunes :- apple.co/3olMeYM
🎵 Spotify :- spoti.fi/34kdoY6
🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1
🎵 Google Music :- bit.ly2TggyWH
🎵WYNK :- bit.ly/2HuXmla
🎵 CZcams Music : rb.gy/ikcqy
|| LIKE || SHARE || COMMENT ||
*🆂🆄🅱🆂🅲🆁🅸🅱🅴 🔔
முதல் முறையாக இன்றுதான் இந்த பாடலை கேட்டேன்.
கர்த்தரின் அன்பை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை ❤️
Yes bro..
1: 02 : 2023 இன்று தான் பார்த்துக் கேட்டேன் மிகவும் நன்றாக உள்ளது நன்றி இயேசுவே
Arumai
நமக்காக அவருடைய ஜீவனைக் கூட கொடுத்தாரேஎன்ன ஒரு உன்னதமான அன்பு
When ever I heard this jesus song .Automatically I started to Cry.Excellent music and lyrics
இந்தப் பாடலைக் கேட்கும்போது என்னை அறியாமலே கண்ணீர் வருகிறது எனக்கு ஆறுதலாகவும் என் கஷ்டங்கள் எல்லாம் போன மாதிரி இருக்கு நான் அடிக்கடி கேட்பேன் இந்த பாடலை காட் பிளஸ் யூ டீம் ❤❤❤❤❤🌹❤️👌
Hi
Thanks for your feedback ❤
Please Subscribe, Like and share your favourite Videos 🎶
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
உண்மையான அன்பு என்று நினைத்து என் வாழ்க்கையே இழந்த ஒரு பாவி நான் எனக்கு எல்லாமே என் இயேசு அப்பா மட்டும் தான் 🙏🙏🙏🛐🛐🛐😂😂😂😂😂😂
😭😭😭😭 இந்த face பயன்படுத்துங்கள். 😂
தப்பா நினைச்சுக்காதீங்க. மனம் புண்பட்டிருந்தால் மன்னித்து விடுங்க
அலட்டல், ஆர்ப்பாட்டம் இல்லாத ஆத்மார்த்தமான, அமைதியான அர்ப்பணிப்பான எடிட்டிங் super excellent
👌👍🎉❤
இயேசுவே இவ்வளவு இனிமையான குரலில் உம்மை பாட வைத்த உம்முடைய கிருபைக்காக
நன்றி ஐயா.
இந்த நல்ல தெய்வத்திற்கு நான் என்ன செய்து நன்றி சொல்லுவேன்...
உம் நாமம் மட்டுமே மகிமை படுவதாக இயேசுவே...
Praise the Lord. Iam very glad that this song touched you. Please share the song to many people so that God's Love is tasted by many. May God bless you abundantly. Your beloved brother-in-Christ, Dr.A.Pravin Asir, Tamil Lyricist🌷
Amen
Hi
Thank you so much for your feedback 🙏🏻
🙏🏻May God Bless you 🙏🏻
➖➖➖➖➖➖➖➖➖➖➖
OUR DIGITAL PLATFORMS
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🎵 Amazone Music :- amzn.to/3mc5why
🎵 i-Tunes :- apple.co/3olMeYM
🎵 Spotify :- spoti.fi/34kdoY6
🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1
🎵 Google Music :- bit.ly2TggyWH
🎵WYNK :- bit.ly/2HuXmla
🎵 CZcams Music : rb.gy/ikcqy
|| LIKE || SHARE || COMMENT ||
*🆂🆄🅱️🆂🅲🆁🅸🅱️🅴 🔔
Kanneer varavalaitha varikal karthar nallavar song super god bless you
Praise the Lord. Iam very glad that this song had touched you. Please share the song to many people so that God's Love is tasted by many. Your beloved brother-in-Christ, Dr.A.Pravin Asir, Tamil Lyricist💐
Hi
Thank you so much for your feedback 🙏🏻
🙏🏻May God Bless you 🙏🏻
➖➖➖➖➖➖➖➖➖➖➖
OUR DIGITAL PLATFORMS
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🎵 Amazone Music :- amzn.to/3mc5why
🎵 i-Tunes :- apple.co/3olMeYM
🎵 Spotify :- spoti.fi/34kdoY6
🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1
🎵 Google Music :- bit.ly2TggyWH
🎵WYNK :- bit.ly/2HuXmla
🎵 CZcams Music : rb.gy/ikcqy
|| LIKE || SHARE || COMMENT ||
*🆂🆄🅱️🆂🅲🆁🅸🅱️🅴 🔔
இந்த பாடலை எழுதிய பால்ராஜ் அவர்களுக்கு.தேவன் இன்னும் அனேக பாடலை தருவார்
Hi
Thanks for your feedback ❤
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
மலையாளம் பாடல்.. அருமை. நன்றி மொழி பெயர்த்தவருக்கு
கேரள மக்களுக்கே உரிய குரல் வளம், இசை ஞானம். God's own country. Praise the lord
Praise the Lord. Iam very glad that this song had touched you. Please share the song to many people so that God's Love is tasted by many. May God bless you abundantly. Your beloved brother-in-Christ, Dr.A.Pravin Asir, Tamil Lyricist
Hi
Thank you so much for your feedback 🙏🏻
🙏🏻May God Bless you 🙏🏻
➖➖➖➖➖➖➖➖➖➖➖
OUR DIGITAL PLATFORMS
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🎵 Amazone Music :- amzn.to/3mc5why
🎵 i-Tunes :- apple.co/3olMeYM
🎵 Spotify :- spoti.fi/34kdoY6
🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1
🎵 Google Music :- bit.ly2TggyWH
🎵WYNK :- bit.ly/2HuXmla
🎵 CZcams Music : rb.gy/ikcqy
|| LIKE || SHARE || COMMENT ||
*🆂🆄🅱️🆂🅲🆁🅸🅱️🅴 🔔
God is love 💕 kerala
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது அவ்வளவு தெய்வீகம் நிறைந்த padal💞💞
Hi
Thank you so much for your feedback 🙏🏻
🙏🏻May God Bless you 🙏🏻
➖➖➖➖➖➖➖➖➖➖➖
OUR DIGITAL PLATFORMS
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🎵 Amazone Music :- amzn.to/3mc5why
🎵 i-Tunes :- apple.co/3olMeYM
🎵 Spotify :- spoti.fi/34kdoY6
🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1
🎵 Google Music :- bit.ly2TggyWH
🎵WYNK :- bit.ly/2HuXmla
🎵 CZcams Music : rb.gy/ikcqy
|| LIKE || SHARE || COMMENT ||
*🆂🆄🅱🆂🅲🆁🅸🅱🅴 🔔
நிச்சயமாகவே இந்த ஆராதனை பாடலை கேட்டு தேவன் மகிமையடைந்திருப்பார்.கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது ஆமென்.
Hi
Thanks for your feedback ❤
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Onnum illadharvargalku Jesus thunai irupar ......🙏🙏 enakum en yesappa mattumthan thunai...🙏🙏
Hi
Thanks for your feedback ❤
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
உம்மை போல அன்பு காட்ட இயேசுவை தவிர யாரும் இல்லை , மனதை வருடும் திரும்பத் திரும்ப கேட்கத் தூண்டும் பாடல் ஒன்றுமில்லாமல் அனாதையாக நின்ற போது தூக்கி எடுத்து அரவணைத்த தெய்வம் இயேசு கிறிஸ்து மட்டுமே. பாடல்
Hi
Thank you so much for your feedback 🙏🏻
🙏🏻May God Bless you 🙏🏻
✅ To get old and new Christian devotional songs daily on whatsapp .....Please send your whatsapp number to Our whatsapp Number :- 9447173373.
➖➖➖➖➖➖➖➖➖➖➖
OUR DIGITAL PLATFORMS
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🎵 Amazone Music :- amzn.to/3mc5why
🎵 i-Tunes :- apple.co/3olMeYM
🎵 Spotify :- spoti.fi/34kdoY6
🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1
🎵 Google Music :- bit.ly2TggyWH
🎵WYNK :- bit.ly/2HuXmla
🎵 CZcams Music : rb.gy/ikcqy
|| LIKE || SHARE || COMMENT ||
*🆂🆄🅱🆂🅲🆁🅸🅱🅴 🔔
தன்னந்தனிமையிலே மனமுடைந்து போகையிலே😔🥺 .... உம் ஜீவனைக் கொடுத்து இரட்சித்தீரே🤗...
தேவன் தானே என் அடைக்கலம்....
ஒன்றுமில்லாமலே நின்ற என்னை கடைபிடித்து நடத்தும் பேரன்பு... எந்தன் பெரும் குறைகள் கண்ட பின்னும் ஆஆ.. நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு... 🥰
இந்த நல்ல தெய்வத்துக்கு நான் என்ன செய்து நன்றி சொல்லுவேன்.... எந்தன் அற்ப ஜீவியத்தை நான் உந்தன் முன்னே சமர்ப்பிக்கிறேன்... 😇😘
Amen
கரம் பிடித்து..
Hi
Thanks for your feedback ❤
Please Subscribe, Like and share your favourite Videos 🎶
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
I love you jesus ennaku yellame Jesus mattum tha
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
தேவனுடைய அன்பு மிக பெரியது...பாடலை கேட்கும் பொழுது தன்னையும் அறியாமல் கண் கலங்குகிறது....நன்றி இயேசப்பா....❤❤❤❤❤❤
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
💗❤
Amen
இந்த பாடல் கேட்கும் போது கண்ணீர் தானாக வழிகிறது ஒவ்வொரு வரிகளும் உணர்வு பூரியமான வார்தைக்கள் நன்றி இயேசப்பா......
Hi
Thank you so much for your feedback 🙏🏻
🙏🏻May God Bless you 🙏🏻
✅ To get old and new Christian devotional songs daily on whatsapp .....Please send your whatsapp number to Our whatsapp Number :- 9447173373.
➖➖➖➖➖➖➖➖➖➖➖
OUR DIGITAL PLATFORMS
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🎵 Amazone Music :- amzn.to/3mc5why
🎵 i-Tunes :- apple.co/3olMeYM
🎵 Spotify :- spoti.fi/34kdoY6
🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1
🎵 Google Music :- bit.ly2TggyWH
🎵WYNK :- bit.ly/2HuXmla
🎵 CZcams Music : rb.gy/ikcqy
|| LIKE || SHARE || COMMENT ||
*🆂🆄🅱🆂🅲🆁🅸🅱🅴 🔔
Nice song nice voice sis love you jesus
@@DevotionalSongTamil
e
என் அன்பு மகளே கடவுள் உன்னை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக. அழகான குரல்வளம். நன்றி இயேசு ராஜா.
Praise the Lord. Iam very glad that this song had touched you. Please share the song to many people so that God's Love is tasted by many. Your beloved brother-in-Christ, Dr.A.Pravin Asir, Tamil Lyricist🌸
Hi
Thank you so much for your feedback 🙏🏻
🙏🏻May God Bless you 🙏🏻
➖➖➖➖➖➖➖➖➖➖➖
OUR DIGITAL PLATFORMS
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🎵 Amazone Music :- amzn.to/3mc5why
🎵 i-Tunes :- apple.co/3olMeYM
🎵 Spotify :- spoti.fi/34kdoY6
🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1
🎵 Google Music :- bit.ly2TggyWH
🎵WYNK :- bit.ly/2HuXmla
🎵 CZcams Music : rb.gy/ikcqy
|| LIKE || SHARE || COMMENT ||
*🆂🆄🅱️🆂🅲🆁🅸🅱️🅴 🔔
Amen Amen Amen🙏🙏💓
Amen Amen🙏🙏💓 praise the Lord amen🙏🙏🙏💓💓 💓💓💓💓💓👏👏👏👏👏👏👏💓💓🙌🙌🙌🙌🙌🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🙌🙌🤍
மீ்ண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்.கர்த்தர் இன்னும் உங்களை பயன்படுதாதுவார்.God bless you.🎉🎉🎉🎉🎉🎉
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
❤
என் இருதயத்தை உடைத்து ஆனந்த கண்ணீர் விட செய்கிறது இந்த. பாடல்
இந்த நல்ல தெய்வத்துக்கு நான் என்ன செய்து நன்றி solluven
Praise the Lord🌸. Iam very glad that this song touched you. Please share the song to many people so that God's Love is tasted by many. May God bless you abundantly. Your beloved brother-in-Christ, Dr.A.Pravin Asir, Tamil Lyricist
Hi
Thank you so much for your feedback 🙏🏻
🙏🏻May God Bless you 🙏🏻
➖➖➖➖➖➖➖➖➖➖➖
OUR DIGITAL PLATFORMS
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🎵 Amazone Music :- amzn.to/3mc5why
🎵 i-Tunes :- apple.co/3olMeYM
🎵 Spotify :- spoti.fi/34kdoY6
🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1
🎵 Google Music :- bit.ly2TggyWH
🎵WYNK :- bit.ly/2HuXmla
🎵 CZcams Music : rb.gy/ikcqy
|| LIKE || SHARE || COMMENT ||
*🆂🆄🅱️🆂🅲🆁🅸🅱️🅴 🔔
எனக்கு சமாதானம் தரும் பாடல் தினமும் விரும்பிக் கேட்கிறேன் என் அன்பு நேசர் நல்லவர்
நன்றி சொல்ல வார்த்தை இலை ஐய்ய உமக்கு,அற்ப மனுஷிமெல் நீர் வைத்த அளவுகடந்த அன்பு பேரண்பு...
I love you my saviour jesus christ
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
எனக்கு பிடித்த பாடல் திரும்ப திரும்ப தினமும் கேட்கிறேன்.இந்த பாடலின் வரிகள் மூலம் கர்த்தர் தரும் ஆறுதலையும் சமாதானத்தையும் பெற்றுக் கொள்ள முடிகிறது.நன்றி இயேசுவே 🙏🙏🙏
Yes
அழாமல் எப்படி பாடினீர்கள் மகளே மிக மிக அற்புதமான வரிகள் இந்த நல்லதெய்வத்திற்கு நான்
Hi
Thank you so much for your feedback 🙏🏻
🙏🏻May God Bless you 🙏🏻
✅ To get old and new Christian devotional songs daily on whatsapp .....Please send your whatsapp number to Our whatsapp Number :- 9447173373.
➖➖➖➖➖➖➖➖➖➖➖
OUR DIGITAL PLATFORMS
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🎵 Amazone Music :- amzn.to/3mc5why
🎵 i-Tunes :- apple.co/3olMeYM
🎵 Spotify :- spoti.fi/34kdoY6
🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1
🎵 Google Music :- bit.ly2TggyWH
🎵WYNK :- bit.ly/2HuXmla
🎵 CZcams Music : rb.gy/ikcqy
|| LIKE || SHARE || COMMENT ||
*🆂🆄🅱🆂🅲🆁🅸🅱🅴 🔔
கர்த்தர் நல்லவர் அவர்கிருபை என்றும்முள்ளதுநன்றிஅப்பாஇயேசுயப்பா
Hi
Thanks for your feedback ❤
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
தேவ அன்பை உணர்த்தும் பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக🤍 🙌
பாடலை கேட்கும் தேவப்பிள்ளைகள் அதோடு கூட லைக் பட்டனையும் அழுத்தி அவர்களை உற்சாகப்படுத்தும்படி அன்போடு தாழ்மையாய் கேட்டுக்கொள்கிறேன் 🙏
Hi
Thanks for your feedback ❤
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Jesus than nammaku nirantharam enakku purinthathu thanks u jesus ,,. 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭
எந்தன் பெரும் குறைகள்கண்டும் என்னை நேசிக்கும் இயேசுவின் அன்பு
Hi
Thank you so much for your feedback 🙏🏻
🙏🏻May God Bless you 🙏🏻
➖➖➖➖➖➖➖➖➖➖➖
OUR DIGITAL PLATFORMS
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🎵 Amazone Music :- amzn.to/3mc5why
🎵 i-Tunes :- apple.co/3olMeYM
🎵 Spotify :- spoti.fi/34kdoY6
🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1
🎵 Google Music :- bit.ly2TggyWH
🎵WYNK :- bit.ly/2HuXmla
🎵 CZcams Music : rb.gy/ikcqy
|| LIKE || SHARE || COMMENT ||
*🆂🆄🅱️🆂🅲🆁🅸🅱️🅴 🔔
தினம் ஒரு முறையாது பாடல் கேட்பேன் தனிமையா இருந்த என்னை கரம் பிடித்தி நடந்து தேவன்
Jesus mattum than namaku nirantharam😢😢😢😢😢
வாழ்க்கையில் சொத்துக்களால் எல்லாம் ஏமாற்ற பட்டு இழந்து நின்ற எனக்கு இந்த பாடல் நிறைவான அமைதியை கொடுத்தது. நன்றி.
Praise God. Thanks to you for blessed words of appreciation. We are very glad that this song touched u. Please share the song so that God's love can flow through u. May God bless u abundantly. Your brother-in-Christ, Dr.A.Pravin Asir, Lyricist😇
Amen🙇♀️தன்னதனிமையிலே மனம் உடைந்து நிட்கின்றேன் ஆண்டவரே
எப்பவும் துணையாக இருக்க வேண்டும் ஆண்டவரே
என்னால முடியல 🥹🥹
ஆமேன்
Praise the Lord. Tq. Ma. Your. Singing ❤. Allways to. God bless you. My. Heart touching. Peasefull. Cute. Song. நன்றி செலுத்துகிறேன். எந்நாளும். தேவனே.
Hi
Thanks for your feedback ❤
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
நன்றி செலுத்துகிறேன். என்றும்.
இந்த பாடலின் இராகமும், பாடியவரின் குரலும் பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவ்வளவு அருமை.
என் வாழ்வில் ஏசு செய்த அற்புதம் பாடலாக தந்ததற்கு நன்றி...இயேசுவே❤❤❤🙏🙏🙏
Hi
Thank you so much for your feedback 🙏🏻
🙏🏻May God Bless you 🙏🏻
✅ To get old and new Christian devotional songs daily on whatsapp .....Please send your whatsapp number to Our whatsapp Number :- 9447173373.
➖➖➖➖➖➖➖➖➖➖➖
OUR DIGITAL PLATFORMS
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🎵 Amazone Music :- amzn.to/3mc5why
🎵 i-Tunes :- apple.co/3olMeYM
🎵 Spotify :- spoti.fi/34kdoY6
🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1
🎵 Google Music :- bit.ly2TggyWH
🎵WYNK :- bit.ly/2HuXmla
🎵 CZcams Music : rb.gy/ikcqy
|| LIKE || SHARE || COMMENT ||
*🆂🆄🅱🆂🅲🆁🅸🅱🅴 🔔
என் 💘நெஞ்சை 💔உடைத்த 💞இந்தப் 🤝🤝🤝பாடல் 🌷🌷🌷🌷ஆண்டவருக்கு ✝️✝️✝️✝️💞💞💞🛐🛐🛐 நன்றி அப்பா 😭😭😭😭😭நன்றி அப்பா ஸ்தோத்திரம்
Praise the Lord. Iam very glad that this song had touched you. Please share the song to many people so that God's Love is tasted by many. May God bless you abundantly. Your beloved brother-in-Christ, Dr.A.Pravin Asir, Tamil Lyricist
Hi
Thank you so much for your feedback 🙏🏻
🙏🏻May God Bless you 🙏🏻
➖➖➖➖➖➖➖➖➖➖➖
OUR DIGITAL PLATFORMS
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🎵 Amazone Music :- amzn.to/3mc5why
🎵 i-Tunes :- apple.co/3olMeYM
🎵 Spotify :- spoti.fi/34kdoY6
🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1
🎵 Google Music :- bit.ly2TggyWH
🎵WYNK :- bit.ly/2HuXmla
🎵 CZcams Music : rb.gy/ikcqy
|| LIKE || SHARE || COMMENT ||
*🆂🆄🅱️🆂🅲🆁🅸🅱️🅴 🔔
Heart Touching Song, Love you Jesus, No one can Love me more than my dear JESUS.
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
இன்னும் புதுமுகங்கள் கர்த்தர் தரட்டும். நன்றி
Hi
Thanks for your feedback ❤
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫