என் கூடவே இரும் ஓ இயேசுவே song lyrics/ en koodave irum oh yesuve / Christian song lyrics

Sdílet
Vložit
  • čas přidán 3. 02. 2021

Komentáře • 5K

  • @vaasan_gawl_
    @vaasan_gawl_ Před rokem +443

    ஆயிரம் சோதனைகள் வந்தாலும் ஒரு துளி அளவு கூட சந்தேகப்படாமல் முழுமையாக இயேசப்பாவை நம்புங்கள் நிச்சயமாக அற்புதம் நடக்கும்

  • @user-wj4zb4zi8k
    @user-wj4zb4zi8k Před 10 měsíci +124

    Yarukkellam Jesus appava sontha appava ninaicirukkinga like panunga.❤

  • @natarajan9658
    @natarajan9658 Před 11 měsíci +509

    ரெண்டு வருஷமும் எனக்கு குழந்தையை இல்ல இயேசப்பா உங்கள தேடி நான் வந்தேன் இப்போ எனக்கு ஒரு குழந்தை நன்றி இயேசுவே எங்க வாழ்க்கையில மறக்கமுடியாத அற்புதம் செஞ்சு இருக்கீங்களா நன்றி இயேசுவே🥰🥰🥰 இந்த மெசேஜ் பிடிச்சிருக்கா லைக் பண்ணுங்க

    • @sumathis9676
      @sumathis9676 Před 9 měsíci +4

      Q😊

    • @FrancisLourdesamy-js6nh
      @FrancisLourdesamy-js6nh Před 9 měsíci +1

      Praise the lord , jesus you are salvation, in my distress i cry to the lord, that he ANSWER ME

    • @Divyadivya-ky9un
      @Divyadivya-ky9un Před 8 měsíci

      😅😅h 1:48 nn:​@@sumathis9676oz❤❤ n(ip(0o😊87yrt😊😊😊ñ😊 NM mh

    • @mickaljeno2922
      @mickaljeno2922 Před 5 měsíci +2

      Jesus Christ loves you and your family 💕🎉🎉🎉❤

    • @divya2404
      @divya2404 Před 5 měsíci +8

      Sister enakku baby venum Japam pannunga Sister pls

  • @amalamary3194
    @amalamary3194 Před 6 měsíci +79

    கடன் தொல்லையில் எங்களை விடுதலை தரும் இயேசு வே

  • @muralimuralig2466
    @muralimuralig2466 Před rokem +1296

    யாருக்கு ஏசு உதவி செய்தார் avagga like பண்ணுங்க

  • @theinfinityfacts2694
    @theinfinityfacts2694 Před rokem +441

    என் கூடவே இரும் ஓ இயேசுவே
    நீரில்லாமல் நான் வாழ முடியாது
    என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே
    நீரில்லமால் நான் வாழ முடியாது (2)
    1.இருளான வாழ்க்கையிலே வெளிச்சம் ஆனீரே
    உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனீரே (2)
    என் வெளிச்சம் நீரே என் ஜீவனும் நீரே
    எனக்கெல்லாமே நீங்கதானப்பா (2) - என் கூடவே
    2.கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே
    காயப்பட்ட நேரத்தில் நீர்‌ தகப்பனானீரே
    என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே
    எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) - என் கூடவே
    3.வியாதியின் நேரத்தில் வைத்தியரானீரே
    சோதனை நேரத்தில் நண்பரானிரே (2)
    என் வைத்தியர் நீரே என் நண்பரும் நீரே
    எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) - என் கூடவே

  • @samjanasamjana9374
    @samjanasamjana9374 Před 3 měsíci +19

    இந்த பாடல் கேட்கும்போது அப்பா நீர் செய்த நன்மைகளை நினைத்து என் கண்கள் குளமாகிறது

  • @AppuAppu-vx2mf
    @AppuAppu-vx2mf Před 4 měsíci +9

    ivarai Pol Vera oru unmai dheivam illa tq Jesus 💖

  • @Rajee1999
    @Rajee1999 Před rokem +644

    19 நாட்கள் மரண படுக்கையில் இருந்தேன்.நான் பிளைப்பேனோ என்று கூட தெரியாமல்.ஆனால் என் தேவன் எனக்கு மனம் இரங்கி கிருபை செய்து என் படுக்கையறை ஒரு சந்தோஷமாக மாற்றியமைத்து இரட்டிப்பான நன்மைகளையும் தந்தார்..🙏
    அவரால் முடியாத காரியம் ஒன்றுமே இல்லை.விசுவாசம் வைத்து ஜெபம் பண்ணினேன் இப்போது என் குடும்பத்தோடு சந்தோஷமாக உள்ளேன்.
    ALWAYS LOVE YOU JESUS.💕

  • @aymlrajsageetha6005
    @aymlrajsageetha6005 Před rokem +107

    என் கால்வலி சரியாக அனைவரும் ஜெபிக்க வேண்டுகிறேன்🙏🙏🙏🙏🙏

    • @nithilapradeep3756
      @nithilapradeep3756 Před 6 měsíci +2

      Yesuvin namathil viduthalai undu visuvasigha

    • @apjaction
      @apjaction Před 2 měsíci

      இயேசு கிறிஸ்துவின் தழும்புகளால் சுகம் பெற்றீர்கள்.

    • @elizanagappan7388
      @elizanagappan7388 Před měsícem

      Eliza❤❤❤❤😂😂

    • @s.e.monicagomez6780
      @s.e.monicagomez6780 Před měsícem +1

      நிச்சயமாக சுகம் கிடைக்கும். விசுவாசத்துடன் செபியுங்கள்!

    • @HMMM12480
      @HMMM12480 Před měsícem

      Jesus Heals

  • @ranianand9991
    @ranianand9991 Před 2 měsíci +11

    முட்கள் நிறைந்த ரோஜா தோட்டம் போன்ற இந்த உலகில் நீரே என் கூடவே இரும் இரக்கம் நிறைந்த இறைவா

  • @user-dg3bw1dk6m
    @user-dg3bw1dk6m Před 2 měsíci +21

    ஏசு அப்பா என்ன நீதான் கைவிடாமல் பார்த்து கொள்ள வேண்டும் என் கவலை நிலையை சரி செய்ய வேண்டும் அப்பா

  • @jeffymartin7145
    @jeffymartin7145 Před rokem +59

    இயேசப்பா தேர்வில் pass பண்ணி தந்த கிருபைக்காக உமக்கு நன்றி நன்றி

  • @TAMIZHAN14314
    @TAMIZHAN14314 Před 3 měsíci +99

    யாரெல்லாம் 2024ல் கேட்கிறீர்கள்❤

    • @spskumarii8532
      @spskumarii8532 Před 10 dny +2

      Cjckxj❤

    • @spskumarii8532
      @spskumarii8532 Před 10 dny +1

      வாழ முடியாது என் கூட வேண்டும் நீ இல்லாமை நான் வாழ

    • @spskumarii8532
      @spskumarii8532 Před 10 dny

      ஜீசஸ் ஹார்ட் டிஸ்க் ஜீசஸ் ஜீசஸ்

  • @rajalakshmirajalakshmi7724
    @rajalakshmirajalakshmi7724 Před 2 měsíci +11

    எத்தனை பேருக்கு தனிமை உணரும்போது இந்த பாடல் ஆறுதலாய் இருக்கும்

  • @v.rathesvikram-0425
    @v.rathesvikram-0425 Před 4 měsíci +17

    Jesus is give me
    1house
    2money
    3power
    4soul
    5health
    When I choose Jesus in my life
    Now my life is fully filled with joy
    Thank God

  • @thiyaammu1830
    @thiyaammu1830 Před rokem +14

    இயேப்பா என் குடும்பத்தில் உள்ள பிரச்சனை எல்லாம் சரி ஆயிரணும்

  • @amudhashanmugam9322
    @amudhashanmugam9322 Před 11 měsíci +35

    நன்றி ஏசுப்பா நீங்கள் எனக்கு தாயும் தந்தையுமாக இருக்க வேண்டும் வியாதியில் வைத்தியராக இருக்க வேண்டும் ஆமென் அல்லேலூயா

  • @paniranisagayamary2934
    @paniranisagayamary2934 Před 2 měsíci +6

    ஆமென்.அப்பா.தங்கைமூச்சு விடமுடியாமல் இரவில் கூட இரும் இயேசப்பா.🙏🙏🙏🙏

  • @thatheusr149
    @thatheusr149 Před 6 měsíci +30

    இந்த பாடலை கேட்கும் போது இயேசு என் அருகில் இருப்பது போற்று இருக்கும்

  • @jackrexi3378
    @jackrexi3378 Před rokem +35

    என்‌ கூடவே இரும் ஓ இயேசுவே நீர் இல்லாமல் நான் வாழ முடியாது இது வெறும் வார்த்தை மட்டுமல்ல உம் அன்பின் வெளிப்பாடு ஆமென்
    இருளான வாழ்க்கையிலே வெளிச்சமானீரே

  • @asatheeswary1912
    @asatheeswary1912 Před rokem +59

    என் வாழ்வில் வழித்துணையாய் இருக்கனும் இயேசுவே en husband kuda na sandoshama walanum aduku niga tha thunaya irukanu❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @amulpmp
    @amulpmp Před 6 měsíci +35

    என் கூடவே இருக்கும் பாடலைப் பாடும்போது இயேசு நம் கூடவே இருக்குது உங்களுக்கும் அப்படித்தான் இருந்துச்சா லைக் பண்ணுங்க

    • @amulpmp
      @amulpmp Před 6 měsíci

      🥺🥺🥺🥺🥺

  • @sugasinisababathi2625
    @sugasinisababathi2625 Před 5 měsíci +30

    ஆண்டவரே என் குடும்பம் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் இசப்பா❤ ஆமென்🙏🙏

  • @AmmuAmmu-od9xb
    @AmmuAmmu-od9xb Před 2 lety +33

    என் கூடவே இரும் ஓ இயேசுவே நீர் இல்லாமல் நான் வாழ முடியாது ✝️🛐

  • @sahayabenjamin7081
    @sahayabenjamin7081 Před rokem +25

    Enaku yesterday da baby piranthathu....baby serious ah iruku ellorum gonjam prayer pannuga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-rv9er8fn6f
    @user-rv9er8fn6f Před 5 měsíci +7

    Appa pithava enaku romba kasthammaga erukku appa en kuddava erugga appa amen.

  • @Jesustheresa
    @Jesustheresa Před 10 měsíci +139

    2023ல இந்த பாடல் எத்தனை பேர் கேட்க்கிரிங்க?💕❤

  • @iloveyourx1009
    @iloveyourx1009 Před rokem +361

    இந்த பாடல் மூலம் இயேசு எனக்கு மிகுந்த சமாதானத்தை தருகிறார் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @selvarajanb4685
    @selvarajanb4685 Před 6 měsíci +68

    இயேசுவே நீங்கள் இல்லாமல் நான் வாழ முடியாது 🎉🎉

  • @user-pl8wp2ge6j
    @user-pl8wp2ge6j Před 7 měsíci +30

    நீர் இல்லாமல் என்னால் வாழவே முடியாது இயேசப்பா நீங்கதான் எனக்கு

  • @aymlrajsageetha6005
    @aymlrajsageetha6005 Před 2 měsíci +16

    நான் கால் வலியில் துடித்தேன் கர்தர் ஆசிர்வாதத்தினால் என் கால் வலி சரியாகி விட்டது நன்றி நன்றி நன்றி எனக்கா பிராத்தனை பண்ண அத்தனை பேருக்கும் நன்றி ஆமென்

  • @glorejoy2444
    @glorejoy2444 Před rokem +21

    எல்லா சந்தர்ப்பங்களிலும் கூட இருப்பவர் ஏசு மட்டும்

  • @stalinraj325
    @stalinraj325 Před 5 měsíci +71

    வியாதியின் நேரத்தில் வைத்தியாரனிரே...
    நீர் இல்லாமல் வாழ முடியாது....
    அவர் செய்த நன்மைகள் ஏராளம்...❤❤❤

  • @vinovinoth5288
    @vinovinoth5288 Před 5 měsíci +5

    அப்பா ye vazhkaiyela yenakku nimmathiya kutunga Sami😢😢😢😢

  • @John-js9wr
    @John-js9wr Před 10 měsíci +34

    en koodave irum oo... Yesuve
    Neer ilamalnaan vazha mudiyathu
    En pakathillae irum oo... Yesuve
    Neer ilamalnaan vazha mudiyathu
    1) irulzhana vazhkaiyele velicham aanirae
    Uyiratra Vazhakaiyele jeevan aanirae 2
    En velicham neerae - en jeevanum neerae
    Enkellame... Neenga than appa
    2) Kaneer sinthum nerathil neer tayumanirae
    Kaayapatta neerathil neer thagapananirae 2
    En ammavum neerae - en
    appavum neerae
    Enkellame... Neenga than appa
    3)vyatheyin nerathil vaithyarannirae
    Sodhanai nerathi nanbananneerae 2
    En vaithiyar neerae - en nanbarum neerae
    Enkellame... Neenga than appa

  • @aashaangelinemullaiaasha6729

    இயேசப்பா என் பெலத்தினால எதுவும் செய்ய முடியாது உங்க பெலத்தினால மற்றுமே ஜெயம் பெற முடியும் எல்லா நேரமும் உம்மாலே ஜெயப்பேன்

  • @user-qu2vv4ov6q
    @user-qu2vv4ov6q Před 2 měsíci +28

    யார்க்கூடல்லாம் யேசப்பா இருக்க வேண்டும் like பண்ணுங்க

  • @Elango100
    @Elango100 Před 5 měsíci +27

    ❤இந்த பாடல் என் உயிர் ஊற்று பாடிய சகோதரியை கர்த்தர் ஆசீர்வதிப்பராக ஆமென்❤ god blassyou

  • @user-cy7ro4bp4t
    @user-cy7ro4bp4t Před 2 měsíci +10

    என் மனைவியின் உயிர் காத்த ஏசு அப்பா ஆமின்

  • @maziya4537
    @maziya4537 Před rokem +1727

    எத்தனை பேருக்கு தனிமை உணரும் போது இந்த பாடல் ஆறுதலாய் இருக்கும் 🥺❤️

  • @lawrencejj6820
    @lawrencejj6820 Před rokem +49

    உம் வார்த்தைகள் என்றும் மறாததுஉண்மை ஆமென் 💯🙏🏼

  • @user-tt2lu2xb7g
    @user-tt2lu2xb7g Před 11 měsíci +34

    இயேசு அப்பா என்னோடு இருங்கள் அப்பா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @aymlrajsageetha6005
    @aymlrajsageetha6005 Před 2 měsíci +21

    எனக்கு வேலை மாற்றம் ஆகி என் கணவருடன் சேர்ந்து நானும் என் பெண் குழந்தையும் வாழ வேண்டும்

  • @divya.S281
    @divya.S281 Před rokem +67

    Na Christian illa ana yanku jesus romba pudikum ❤❤❤❤❤❤ i love Jesus

  • @vinujakathiravan2052
    @vinujakathiravan2052 Před rokem +18

    உன் கிருபை பெரியது.... உம் மகிமை பெரியது.....உம் வல்லமை பெரியது.....நன்றி இறைவா

  • @antonysamyamaladassj6416
    @antonysamyamaladassj6416 Před 5 měsíci +19

    தேவனுக்கே‌ மகிமை🙏🙏🙌🙌

  • @user-ui9yi5vi6b
    @user-ui9yi5vi6b Před 6 měsíci +15

    எனக்கு இயேசு அப்பாவ எனக்கு மிகமிக பிடிக்கும் ❤❤❤❤❤

  • @user-hz5fv9nh7c
    @user-hz5fv9nh7c Před 11 měsíci +19

    I'm tamil boy but I love Jesus's now want change my self for Jesus's son love you pa Jesus's ❤❤❤😢

  • @aymlrajsageetha6005
    @aymlrajsageetha6005 Před 2 lety +40

    அப்பா என்னால் கால் வலி தாங்க முடியவில்லை அது சரியாக வேண்டும் அப்பா தயவு பண்னுங்கள் என்னால் நடக்கவே முடியவில்லை என்னால் என் குழந்தையும் பாதிக்கபடுகிறாள் என் கால் வலி சரியாக வேண்டும் அப்பா ஆமென்😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @MonikaMonika-gh8gs
      @MonikaMonika-gh8gs Před rokem +2

      God bless you. Kavala padatheenga nalla aakidum kal vali

    • @lachuma5831
      @lachuma5831 Před rokem +2

      கண்டிப்பா சரி ஆகிடும் கவலை படாதீங்க இயேசு appa இருக்காரு feel பண்ணாதீங்க

  • @kanagakala1099
    @kanagakala1099 Před 4 měsíci +18

    2024 la yaru lam etha song morning enthuruchu keppinga..... Like pannu ga frd's....

  • @princij2762
    @princij2762 Před 3 měsíci +7

    Yaru yaru 16/2/24 this song ketiga oru ❤️ podungq

  • @ThangavelRachellSteve
    @ThangavelRachellSteve Před rokem +38

    இந்த பாடலை கேட்கும் போது எனை அறியாமலே கண்ணீர் வருகிறது

  • @danieljack8018
    @danieljack8018 Před rokem +55

    என் வேன்டுதல் கேட்க பட்ட்டும் இயேசுவே❤️💕

  • @rannalbalan
    @rannalbalan Před 15 dny +3

    இயேசு அப்பா ரொம்ப நன்றி
    இந்த வார்த்தையை கேட்க செய்ததற்கு❤
    நீங்க இல்லாமல் நாங்க வாழ முடியாது❤
    அபிஷேகம் தாங்க இயேசு அப்பா ❤❤❤❤
    அந்நிய பாஷை வரம் தாங்க இயேசு அப்பா ❤❤❤❤
    எங்க பக்கத்திலே இருங்க இயேசு அப்பா ❤❤❤❤
    நீங்க மட்டும் எப்போதும் போதும் எங்களுக்கு❤❤❤❤

  • @maniofficial0703
    @maniofficial0703 Před 10 měsíci +91

    நான் ஒரு ஹிந்து சமுதாயத்தை சேர்த்தவன் ஆனால் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்......சாக போற நமக்கு ஜாதி மதம் எல்லாம் எதற்கு அனைவரும் மனிதன் தான்...... ✨️

    • @gilbertj6972
      @gilbertj6972 Před měsícem

      There's is eternal life after this worldly life

  • @ramasumathi4373
    @ramasumathi4373 Před rokem +50

    Naa Hinduu.. But I Love my Jesus.. 🙏😍😘

  • @s.francismary7834
    @s.francismary7834 Před rokem +17

    Appa pidhave exam ezhutha pora Appa neengadha Appa enkoodave irunthu ennai asirvathium enkoodave irunthu neengadha Appa ezhuthanum amen 🙏🙏🙏✝️✝️✝️

  • @user-rn4fl2wc1b
    @user-rn4fl2wc1b Před 2 měsíci +11

    💓 En 💕 koodave 💖 irum ✨ ooo 💓.. esuve 💕 neer 💖 illamal ✨ naan 💓 vazhamudiyathu 💕 en 💖 pakkaththile ✨ irum 💓 super 💕 song 💓💕💖✨

  • @sujitha-wm4wm
    @sujitha-wm4wm Před 3 měsíci +4

    Naa Hindu. But I love Jesus..En vaalvil neraya arputhangalai seitheer, Nanri appa

  • @arajeshmaha7079
    @arajeshmaha7079 Před rokem +57

    ரொம்ப நன்றி இயேசப்பா❤ என் கூடவே வரும் இயேசப்பா என்னைப்போல கஷ்டப்படுற இந்த உலகத்தில் உள்ள எல்லா ஆத்மாக்களும் வேண்டிக் கொண்டு சேர்ப்பான்❤ எங்கள் பாவங்களை மன்னித்து எங்கள் மீது இரக்கம் காட்டியருளும் இயேசப்பா❤ எங்களுக்காக சிலுவையில் மறுத்ததற்காக நன்றி ஏசப்பா❤

    • @kalarjosy1587
      @kalarjosy1587 Před 11 měsíci

      Yesappa namma kuda illa na intha ulagathil valavae mudiyathu..intha pollatha ulagathil valvatharku yesappavin thunai romba romba mukiyam

    • @akhileshakhil7382
      @akhileshakhil7382 Před 7 měsíci

      ​@@kalarjosy1587❤❤❤❤❤❤❤❤❤

  • @pushpam3167
    @pushpam3167 Před rokem +10

    நான் ஜெபம் பண்ணும் போது எனக்கு அந்நிய பாஷை கற்று கொடுத்த கர்த்தருக்கு கோடி கோடி நன்றி ரொம்ப சந்தோசமா இருக்கு அப்பா ✨️✨️✨️✨️✨️

  • @VaniRajesh-jg3lv
    @VaniRajesh-jg3lv Před 2 měsíci +14

    என்பிள்ளைக்குஉடல்நிலைசரிஆகுனாம்.கடன்பிராச்சணைதீரவேண்டும்

  • @aymlrajsageetha6005
    @aymlrajsageetha6005 Před 2 měsíci +15

    மணம் ரொம்ப வேதனையாக உள்ளது நான் அரசாங்க வேலையில் உள்ளேன் அந்த வேலை என் கணவர் ஊருக்கே மாற்றம் தரவேண்டும் நாங்கள் இனிமேல் ஆவது சேர்ந்து வாழ வேண்டும் ஆமென் ஆமென் ஆமென்

    • @dilip1091
      @dilip1091 Před 2 měsíci

      எனக்கு வேலையே இல்லங்க நான் எங்க போய் சொல்ல... கொடுத்த வேலைக்கு ஆண்டவர்கிட்ட நன்றி சொல்லுங்க...

    • @victorjena4835
      @victorjena4835 Před 2 měsíci

      P ok ok
      M okpo pop

    • @victorjena4835
      @victorjena4835 Před 2 měsíci

      @@dilip1091milkman

  • @aashaanu2045
    @aashaanu2045 Před rokem +119

    I love you Jesus ♥️
    வாழ்வதற்கே விருப்பம் இல்லாத வாழ்க்கையில் வாழ சொல்லி வழிகாட்டுகீறிர்.
    நானும் பொறுமையாய் ஆவலாய் காத்திருக்கிறேன் உம் சித்தத்தின் முடிவு தான் என்ன வென்று பார்க்க!

  • @VivekaK-df9ou
    @VivekaK-df9ou Před 5 měsíci +16

    Jesus is my everything ❤😊

  • @sanjeev9015
    @sanjeev9015 Před 10 měsíci +36

    எனக்கு எல்லாமே நீங்க தான் இயேசப்பா... உண்மையான வரிகள்.. இந்த உலகத்தில யாரும் உண்மையில்லை..😢

  • @shanthip7755
    @shanthip7755 Před rokem +206

    எனக்கு பல பிரச்சனைகளும் துன்பங்களும் வியாதியும் என்னை நெருக்கியது அப்போது இந்த பாடலை நான் அதிகமாக பாடி அழுதேன் ஆண்டவர் என் கண்ணீரை துடைத்து எல்லா காரியத்தையும் நம்மையாக முடித்து கொடுத்தார் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இந்த பாடலை எழுதியவர்களுக்கு கர்த்தருக்குள் நன்றி செலுத்துகிறேன்

  • @infanttooldage9881
    @infanttooldage9881 Před rokem +204

    ஒவ்வொரு நொடியும் என்னையும் என் குடும்பத்தையும் பாதுகாத்து ரட்சிக்கும் கிருபைக்கு கோடான கோடி நன்றி அப்பா

  • @user-tx2bm8kn8v
    @user-tx2bm8kn8v Před 5 měsíci +8

    I love jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ jesus is my life ❤❤❤❤❤❤❤😊😊😊

  • @muthukumarprema5978
    @muthukumarprema5978 Před 11 měsíci +12

    எப்போது என்கூடவே இருங்கப்பா I Love Jesus 🙏🙏🙏

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Před rokem +14

    என் பக்கத்தில் கடவுள்இருக்கிறார்என்பதை. உணர்கிறேன்நன்றி

  • @Selvi-fm2dm
    @Selvi-fm2dm Před rokem +164

    Jesus is my everything ❤️😘 எனக்கு அப்பா இல்ல 😭 ஆன என் கர்த்தர் தான் எனக்கு எல்லாம் ❤️ ஒரு பொண்ணா என் குடும்பத்த கர்த்தர் கிருபை ல நான் நல்ல பாத்துக்கிறேன் 🎉 நா ஒரு ஹிந்து பொண்ணு ❤️ ஆனா கர்த்த்ர் என்னை அதிகமாக நேசிக்கிறார் ❤️😘 கர்த்தர் கிருபை என்று என்று உள்ளது ❤️😘Jesus Loves to all ❤️😘🎉

    • @shartho8342
      @shartho8342 Před rokem +2

      🎉🎉

    • @dhivyapushparajya3198
      @dhivyapushparajya3198 Před rokem +3

      All tha best Praise the lord

    • @shartho8342
      @shartho8342 Před rokem +2

      @@dhivyapushparajya3198 🤞

    • @jemimaanto2819
      @jemimaanto2819 Před rokem +3

      Jesus is the only father to all he will definitely be a good soul and be father in your life. He is the next father as your father 🙏Don't feel

    • @geetharani4643
      @geetharani4643 Před rokem +1

      Don't feel akka ❤yesappa irukaru

  • @libybinoy8963
    @libybinoy8963 Před 11 měsíci +8

    I am a malayali but this song makes me happy and peaceful life ❤️.thank you god 🙏🏻 ..you are my all❤

  • @user-vh7es1gt5n
    @user-vh7es1gt5n Před 9 měsíci +10

    I love jesus ❤️. I like this Song 🥰🤗

  • @jmcreationspkt1323
    @jmcreationspkt1323 Před rokem +458

    நான் மன வேதனையில் இருக்கும் போது இப்பாடலை விரும்பி கேட்பேன்.நன்றி இயேசப்பா.

  • @isaikarthick6697
    @isaikarthick6697 Před rokem +30

    No one can replace Jesus in my life...thanx for everything Ayya

  • @gracesvincent3442
    @gracesvincent3442 Před 6 měsíci +6

    This is my full day booster. I’m starting my day with this lovely song. Every time when I listen to this song Im crying. Thanks my love jeasus.

  • @user-pl9xs2uc9f
    @user-pl9xs2uc9f Před 2 dny +1

    யாருக்கு ஏசு உதவி செய்தார் avagga like பண்ணுங்க ❤

  • @SangeethaSangeetha-yt6lj
    @SangeethaSangeetha-yt6lj Před rokem +16

    நான் ஹிந்து ஆன இயேசுவின் ஜெபம் எண்ணெய் அறியாமல் சொல்கிரே ன் 🙏🏻

    • @SangeethaSangeetha-yt6lj
      @SangeethaSangeetha-yt6lj Před rokem +2

      அது தான் கர்த்தர் மகிமை 🙏🏻

    • @user-hamshi
      @user-hamshi Před 9 měsíci +1

      Amen adhu than kiruba ❤❤😊

    • @JR-iv5xg
      @JR-iv5xg Před 8 dny

      Enga kadane elam sekrame theranume yasapa, familya happy erukanume yasuve❤

  • @michelrajmichelraj2341
    @michelrajmichelraj2341 Před rokem +26

    இந்த பாட்டு எனக்கு ஒரு மன ஆறுதல் தரும் பாட்டு மற்றும் நான் தினமும் காலை எழுந்தவுடன் கேட்கும் பாட்டு

  • @SudhashiRamkumar
    @SudhashiRamkumar Před 7 měsíci +3

    i love Jesus 💕 i am Christian girl ❤❤

  • @kurumbukaaraimmaniniya2932
    @kurumbukaaraimmaniniya2932 Před 6 měsíci +8

    I love Jesus ❤
    No one can reply in my heart ❤️❤️
    He is my hero and everything 💯💓
    This song is so touching for me and all 🙏🙇

  • @krishnanv6829
    @krishnanv6829 Před rokem +33

    இனிமையான பாடல் பாடலின் வரிகள் என்னை ஆற்றிதேற்றியது நன்றி இயேசுவே

  • @santhoshk7978
    @santhoshk7978 Před rokem +15

    கொரானா கால தனிமையில் இருந்த போது அதிகம் விரும்பி கேட்ட பாடல் , இப்போதும் கேட்டுக் கொண்டிருக்கும் பாடல்

  • @LogaMani-pg7xn
    @LogaMani-pg7xn Před 5 měsíci +7

    Jesus is my everything ❤❤❤❤❤

  • @prabhaprabha7441
    @prabhaprabha7441 Před měsícem +11

    யாரெல்லாம் 2024 இல் இந்த பாடலை கேக்குறீங்க

  • @KoLaaruThamizhan
    @KoLaaruThamizhan Před rokem +259

    நான் ஒரு இந்து.. எனக்கு இயேசுநாதர ரொம்ப பிடிக்கும்❤ எப்பவுமே எங்க சாமிய கும்பிடும் போது இயேசுநாதரயும் நான் கும்பிட தவறினதே இல்ல❤❤

    • @priya-bg7by
      @priya-bg7by Před rokem +2

      Apdi ellam Panna kudadhu

    • @KoLaaruThamizhan
      @KoLaaruThamizhan Před rokem +2

      @@priya-bg7by
      yen panna koodathu??

    • @priya-bg7by
      @priya-bg7by Před rokem +1

      @@KoLaaruThamizhan yena neenga yesapa kita irundha avar kita mattum dhan irukkanum

    • @KoLaaruThamizhan
      @KoLaaruThamizhan Před rokem +3

      @@priya-bg7by
      mattha saami ya kumbida koodathu ennoda mathatthu saamiya mattum thaan kumbidanum nu nenaichu vaazha naan onnum matha veriyan illa🙂 Enaku jaathi mathattha vida ennoda Thamizh inam thaan perushu🙂 Thamizha nesikkra yaarum matha veriyan ah irukka maattaanga

    • @KoLaaruThamizhan
      @KoLaaruThamizhan Před rokem +3

      @@priya-bg7by
      அப்படினு யாரு சொன்னா பைபிள்ல சொல்லி இருக்காங்களா??🙂 இல்லனா நீ என்ன கும்பிட்டா மற்ற கடவுள கும்பிட கூடாதுனு இயேசு நாதர் சொன்னாரா??🙂

  • @mariyajosphine9247
    @mariyajosphine9247 Před rokem +94

    மனவேதனையின் போதும் யாருமே இல்லை என்று அழுது புலம்பும் போது இந்த பாடலை கோட்டால் இயேசப்பா நான் இருக்கிறோனு எனக்கு எல்லா நிலையிலும் ஆறுதலாக இருந்து வழிநடத்தி என்னோடை கூடா இருந்து வருகிறார் I love u Jesus எனக்கு எல்லாமே இயேசு மட்டும் இந்த அனாதைக்கு இயேசு மட்டும் ஆறுதல் அப்பா அம்மா எல்லாமே Thank u Jesus எனக்கு ரொம்ப பிடித்த பாடல் நன்றி அப்பா

    • @gk1064
      @gk1064 Před rokem

      Hi

    • @emimasoeiline8874
      @emimasoeiline8874 Před rokem +1

      இயேசுப்பா எனக்கு கடந்த இரண்டு வருடமா குழந்தை பாக்கியம் இல்லை. நான் உங்கள தான் நம்பி இருக்கேன் எனக்கு ஒரு குழந்தை தருவார் என்று நான் கர்த்தரை நம்பி இருக்கிறேன் plz🙏🙏😭😭எனக்காக எல்லாரும் ஜெபித்து கொள்ளுங்கள் 😭😭😭

  • @user-hg5sb9tk9o
    @user-hg5sb9tk9o Před 5 měsíci +12

    My Fvt song ❤❤

  • @kohilathevarajah2743
    @kohilathevarajah2743 Před 10 měsíci +11

    ' I Trust of Jesus '. Amen 🙏.

  • @esakkrani8925
    @esakkrani8925 Před 2 lety +20

    Enn kudava erum yesuvee I love you jesus😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @viajyantony
    @viajyantony Před 2 lety +24

    இந்த பாடல் கேக்கும் போதெல்லாம் என் கண்களில் இருந்து கண்ணீர் தான் வந்துகொண்டே இருக்கிறது. மிக அருமையான பாடல் நீங்களும் கேளுங்கள் மீண்டும் மீண்டும் கேக்க தூண்டும்....தூண்டுகிறது.

  • @christinadeborah1192
    @christinadeborah1192 Před měsícem +2

    Jesus Christ is my healer for all of my sickness, thank you lord for this wonderful song

  • @jeshurunmadhu5944
    @jeshurunmadhu5944 Před 11 měsíci

    இயேசுவின் நாமத்தினாலே நாங்க இருவரும் ஒன்னு சேரனும் பிதாவே ஆமென் .... என் கணவர் என்னை ஏற்றுக் கொண்டு நாங்க இருவரும் சமாதானமாக சந்தோஷமாக வாழனும் பிதாவே

  • @maryvasanthi6566
    @maryvasanthi6566 Před rokem +24

    ஆண்டவர் நாம் கூட இருக்கும் போது எதற்கும் கவலை இல்லை எல்லா வற்றையும் அவர் பார்த்து கொள்வார. அவர் வழி யில் நடக்கும் போது 🙏

  • @karmegamdushyanthan5070
    @karmegamdushyanthan5070 Před 2 lety +456

    பயப்படாதே மகிழ்ந்து களுக்கு, கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார். யோவான் 2:21. கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. ஆமென் 🙏 அல்லேலூயா 🙏

    • @madhuniyal
      @madhuniyal Před rokem +7

      தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்.
      யோவேல் 2:21.
      Glory to God. Amen!

    • @jenifera9941
      @jenifera9941 Před rokem +2

      1

    • @jenifera9941
      @jenifera9941 Před rokem +1

      No

    • @methinmethin7834
      @methinmethin7834 Před rokem

      @@jenifera9941 .,,

    • @ramakrishnan6317
      @ramakrishnan6317 Před rokem +1

      Appa jesuvea ❤❤❤❤❤❤❤❤❤🌹🌹🌹❤🌹❤❤❤🌹🌹🌹🌹🌹🌹❤🌹🌹🌹🌹🌹🌹❤❤🌹🌹❤❤🌹🌹🌹🌹🌹i love you en chellam appa

  • @AGowri-xn7pj
    @AGowri-xn7pj Před 11 měsíci

    எத்தனை பேருக்கு இந்தப் பாடல் ஆவியின் அபிஷேகத்தோடு ஜெபிக்கும் உதவி

  • @jasmins.jasmin2062
    @jasmins.jasmin2062 Před měsícem

    இந்த பாடல் எப்போதும் எனக்கு feel ஆகும் இயேசப்பா என்னுடன் எப்போதும் இருக்கிறார் என்று இயேசப்பா நன்றி

  • @johnbose5624
    @johnbose5624 Před rokem +12

    இந்த பாடல் என் உள்ளத்தை தொட்டது மனது கஷ்டமாக இருக்கும் போது பாடல் கேட்டால் ஆறுதலாக இருக்கும் நன்றி