Raaja Nee Seydha Nanmaigal | Father.S.J.Berchmans | Holy Gospel Music

Sdílet
Vložit
  • čas přidán 23. 03. 2020
  • Album : Jebathotta Jeyageethangal - Vol 15
    Song Name : Raaja Nee Seydha Nanmaigal
    Lyrics & Sung : Father S J Berchmans
    Music : Chitty Prakash Dhyriam
    Editing : Ratchagan
    spotify:open.spotify.com/track/1016s2...
    Apple tune :music.apple.com/gb/album/raaj...
    Amazon music:www.amazon.com/Raaja-Nee-Seyd...
    #FatherSJBerchmans
    #JebathottaJeyageethangal
    #HolyGospelMusic
  • Hudba

Komentáře • 3,2K

  • @sajithasherin1745
    @sajithasherin1745 Před 3 lety +55

    தேவக் கிருபை உன்களுக்கு
    அதிக மாவே இருக்கு .........
    கடவுள் மேல் நம்பிக்கை உள்ளவர்கள் ஒரு like குடுங்க 👇👇👈👈

  • @abinaya0139
    @abinaya0139 Před 2 lety +5

    Aandavare unga blessing en family ku irukanum appa

  • @thilagathilaga674
    @thilagathilaga674 Před rokem +4

    Unka songs ketta manasu happy ya iruku appa😭😭

  • @infantcharles2852
    @infantcharles2852 Před rokem +464

    நான் வண்டியில் போகும் போது கீழ வில பாதென் என் ஏசு சொன்னார் பயப்படாதே என்று அவர் குரல் எனக்கு கேட்டது 😭😭😭😭😭😭😭 நன்றி நன்றி இயேசுவே

    • @dinuk3639
      @dinuk3639 Před rokem +23

      Ennayum oru adi vizhaama arpudhama oru accident la irundhu karthar kaapathu irukanga. Adhuvum Bypass la. Thank You Jesus

    • @infantcharles2852
      @infantcharles2852 Před rokem +15

      அவரால் எல்லாம் கூடும்

    • @fs4305
      @fs4305 Před rokem

      ​@@dinuk3639 0p00p0pl00p00

    • @devanathane4802
      @devanathane4802 Před rokem

      @@dinuk3639 p posk

    • @rajendirang5725
      @rajendirang5725 Před rokem +8

      Jesus ungalai migavum nesikirar❣️

  • @sakthimoorthi6168
    @sakthimoorthi6168 Před 2 lety +192

    நான் இறந்து இருந்தால் 9 ஆண்டுகள் ஆகியிருக்கும். எனக்கு உயிர் தந்து இன்று வரை காத்து வந்த இயேசப்பா வுக்கு கோட கோடி நன்றி

  • @vijayanviolet2603
    @vijayanviolet2603 Před 3 měsíci +24

    நான் ஒரு வேலை உணவில்லாமல் இருந்திருகின்றேன்
    உடை இல்லாமல் இருந்திருக்கின்றேன்
    எல்லா ராமும் ஒதுக்கப்பபடிருந்தேன்
    ஆனால் என் இயேசு எல்லாவற்றையும் மாற்றி இரட்டிப்பான ஆசீர்வாதம் தந்துள்ளார் அவர் ஒருவருக்கே மகிமை உண்டாவதாக

  • @arputharaj7270
    @arputharaj7270 Před rokem +17

    என் மனைவிக்கு இருந்த அசுத்த ஆவியின் பிடியிலிருந்து மீட்டுக்கொண்டீரே நன்றி இயேசுவே. நன்றி நன்றி

  • @kebhakevin9809
    @kebhakevin9809 Před 2 lety +184

    மரண இருளின் பள்ளத்தாக்கில் இருந்த என்னை மீட்டு வாழ வைத்து கொண்டு இருக்கும். என் Jesus அப்பாகு நன்றி என் வாழ் நாளெல்லாம் நன்றி பலி செலுத்துவேன். ஆமென் praise to Jesus

    • @sindhiyar4739
      @sindhiyar4739 Před 2 lety +3

      Amen

    • @mathan7094
      @mathan7094 Před 2 lety +5

      Praise the lord nantri appa easu appa nenga illa nanga illa. Near parisuthar parisuthar parisuthar nantri appa nantri appa. Kodi kodi nantri appa

    • @rithishraj2977
      @rithishraj2977 Před 2 lety

      nnnnjnnnnnnnnnnjnnnnnnnnnnnnnnnnnñnnñnnnññññnnnnnnnnnnnnñnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnñnñnnnnnnnnnnnnñnnñnnñnnñnññññnnnnnnnnnnnnnnnnnnññnnnnññnnñññnnññññññññññnññññññnnnññññnñnnnnnnññnnnnñnnnñnñnñnnnnññnnññnñññññññññññññnnññnnnnnnnnnnnnnnnnnnnnññnnnnnññññññnnnññññnnññññnññnñnnñnnnññ

    • @swamifanelectrical8075
      @swamifanelectrical8075 Před 2 lety

      Amen

    • @christopherstephen1102
      @christopherstephen1102 Před 2 lety +1

      Glory to Jesus

  • @jansimeri327
    @jansimeri327 Před 2 lety +19

    ஆண்டவர் இன்று எங்கள் கடன் என்ற சிறையிருப்பை மாற்ற போகிறார் ஆமேன்

  • @snehak3856
    @snehak3856 Před 3 lety +45

    ஆண்டவரே கோடான கோடி நன்றி அப்பா என்னையும் என் குடும்பங்களும் என் தேசத்தின் மக்களும் இந்த கொரோனா வைரஸ் எங்களுக்கு யாருக்கும் வர கூடாது ஆண்டவரே

  • @manikandank7945
    @manikandank7945 Před 2 lety +60

    தன் கண்ணீரை காணிக்கையாக செலுத்தி ஜெபம் செய்யுங்கள் இயேசு கிருபை அளிப்பார் இது எனக்கு நடந்த அதிசயம்😘😘🙏🙏🙏

  • @prabhukarthika1316
    @prabhukarthika1316 Před 2 lety +34

    ஆயுள் முழவதும் என் அப்பாவின் காலடியில் கிடக்க விரும்புகிறேன் என் அப்பாவுக்கு ஸ்தோத்திரம்

  • @priyaram2617
    @priyaram2617 Před 3 lety +190

    ராஜா நீர் செய்த நன்மைகள்
    அவை எண்ணி முடியாதையா
    ஏறெடுப்பேன் நன்றிபலி என் ஜீவ நாளெல்லாம்
    நன்றி ராஜா இயேசு ராஜா (4)
    1. அதிகாலை நேரம் தட்டிதட்டி எழுப்பி
    புது கிருபை தந்தீரையா
    ஆனந்த மழையில் நனைத்து நனைத்து
    தினம் நன்றி சொல்ல வைத்தீரையா-2
    2. வேதத்தின் இரகசியம் அறிந்திட புரிந்திட
    உம் வெளச்சம் தந்தீரையா
    பாதம் அமர்ந்து நான் உம் குரல்
    கேட்கும் பாக்கியம் தந்தீரையா
    3. ஒவ்வொரு நாளும் உணவும் உடையும் தந்து
    பாதுகாத்து வந்தீரையா
    உடல் சுகம் தந்து ஒரு குறைவின்றி
    வழிநடத்தி வந்தீரையா
    4. துன்பத்தின் பாதையில் நடந்த அந்நாளில்
    தூக்கிச் சென்நீரையா
    அன்பர் உம்கரத்தால் அணைத்துஅணைத்து தினம்
    அதிசயம் செய்தீரையா
    5. கூப்பிட்ட நாளில் மறுமொழி கொடுத்து
    விடுதலை தந்தீரையா
    குறைகளை நீக்கி கரைகபை போக்கி
    கூடவே வந்தீரையா

  • @user-vb2kr4rr3r
    @user-vb2kr4rr3r Před 3 lety +21

    அன்பான வாலிப பிள்ளைகளே பரிசுத்த ஆவியின் உதவியால் உலகையும் பிசாசையும் மேற்க்கொண்டு பரிசுத்த வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் என்று உலகிற்க்கு வெளிபடுத்த கர்த்தரின் கிருபையால் நாங்கள் இயேசுவின் சாயல் என்னும் ஊழியங்கள் தொடங்கி இருக்கிறோம் எனவே எங்கள் சேனலுக்கு நீங்கள் ஆதரவு தந்து கடவுளின் ஆசிர்வாதம் பெற உங்களை அன்புடன் வரவேற்கிறோம்✝️

  • @sujasavarimuthusujasavarim8062

    ஆமென் நன்றிங்க உங்களுடைய அன்புக்காக இயேசுப்பா 😭😭😭😭🤲🤲🤲🤲🙆

  • @user-xv4gg7hx5e
    @user-xv4gg7hx5e Před 2 měsíci +25

    இயேசு அப்பா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் இயேசு அப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 😂😂😂

  • @prabavathysureshbabu1915
    @prabavathysureshbabu1915 Před 3 lety +7

    ராஜா நீ செய்த நன்மைகள் my mom wanted to be recover soon கருணை காட்டுங்கள்

    • @kanipearls9220
      @kanipearls9220 Před 3 lety +2

      Jesus kita nambikayoda prayer pannunga oppukoduthu.. kandipa avanga seekiram recover avanga.. Enoda lifela evlo athisayam kadavul thanthurukanga.... Neangalum nambikayoda prayer pannunga kandipa tharuvanga....

  • @rajanax5238
    @rajanax5238 Před 5 měsíci +12

    நண்பர்களே கடன் சுமையால் தினம் தினம் செத்து செத்து பிழைகின்றேன் எனக்காக இறைவனிடம் வேண்டிகொள்ளுங்கள்

  • @saravanapandiyanpandiyan9677
    @saravanapandiyanpandiyan9677 Před 8 měsíci +2

    இயேசு ராஜா என்னுடைய வாக்கு தந்தங்கள் நிறைவேறுகின்றன நன்றி அய்யா இயேசையா

  • @blananthi7197
    @blananthi7197 Před rokem +6

    எங்கள் வாழ்க்கையில் நீ செய்த நன்மைகளுக்கு கோடான கோடி நன்றிகளப்பா இயேசுவின் நாமம் மாத்திரம் மகிமைப்படுவதாக ஆமென் அப்பா அல்லேலூயா

  • @lakshmilavanya3855
    @lakshmilavanya3855 Před 3 lety +195

    ஒவ்வாரு நாளும் என்னை உம் கரங்களில் சுமந்து வருகிறதற்காய் ஸ்தோத்திரம் அப்பா ❤❤.

  • @michaelraj4709
    @michaelraj4709 Před 3 lety +50

    நன்மைகள் மட்டுமே செய்யும் எங்கள் தகப்பனே உமக்கு கோடான கோடி நன்றி அப்பா.

  • @yesuvinpaathamthodu9696
    @yesuvinpaathamthodu9696 Před 9 měsíci +3

    என் அப்பாவிற்கு கோடான கோடி நன்றிகள்

  • @magaklingawilson6458
    @magaklingawilson6458 Před 2 lety

    கர்த்தருக்கு நன்றி தயவாக இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன் உதவி செய்யுங்கள் எனக்கு பணம் காசு வேணா சொத்து மதிப்பு வேணா நாண் ஆண்டவரை ஏற்றுள்ளேன் நல்ல குணாசலியானா வாழ்கை துணை இருந்தால் சொல்லுங்கள் ஆமென் நான் திருவண்ணாமலை மாவட்டம் சேர்ந்தவன் வீட்டுக்கு ஒரே மகன் உதவு செய்யுங்கள் உங்கள் வீட்டில் ஒருவனாக தயவாக தப்ப நினைக்காதீர்கள் 30 வயது ஆகி இன்னும் வரன் வரல

  • @srivelsphysiocare6543
    @srivelsphysiocare6543 Před 3 lety +31

    என் விண்ணப்பத்தை கேட்டு ஆசிர்வதித்த தேவனுக்கு கோடானுகோடி நன்றிகள் ஸ்தோத்திரம்

    • @thangeswarie3684
      @thangeswarie3684 Před 3 lety

      🇦🇷🇦🇷🇦🇷🇦🇷🇦🇷🇦🇷🇦🇷🇦🇷🇦🇷🇦🇷🇦🇷🇦🇷🇦🇷🇦🇷🇦🇷🇦🇷🇦🇷🇦🇷🇦🇷🇦🇷🇦🇷🇦🇷🇦🇷🇦🇷

    • @martinr601
      @martinr601 Před 3 lety

      Q

    • @martinr601
      @martinr601 Před 3 lety

      Qqq

    • @martinr601
      @martinr601 Před 3 lety

      Q1qqqq

  • @devachitra3479
    @devachitra3479 Před 3 lety +93

    Amen... இது வரைக்கும் எங்களைக் காத்து நடத்தின தேவன் இனியும் நடத்துவார்...tq pa... 🙏🙏🙏❤❤❤........

    • @SanjaySanjay-ep7mr
      @SanjaySanjay-ep7mr Před 2 lety +3

      Hi

    • @alagualagu9075
      @alagualagu9075 Před 2 lety

      @@SanjaySanjay-ep7mr p

    • @ajohn4101
      @ajohn4101 Před 2 lety

      @@SanjaySanjay-ep7mr q

    • @isaiahmahesh1913
      @isaiahmahesh1913 Před 2 lety

      God bless you all I love you all my holy kisses and hugs to you all God loves you all read the Bible and follow jesus christ God will take us to the heaven be holy jesus christ coming very soon

    • @daisyvargheese8896
      @daisyvargheese8896 Před 2 lety

      @@SanjaySanjay-ep7mr
      Uclwvnu,

  • @blackmoon2272
    @blackmoon2272 Před rokem +24

    அப்பா இன்னும் எங்களக்கு குழந்தை இல்ல அப்பா இந்த ஆண்டு இறுதிக்குள் எங்கள் வீட்டில் குழந்தை சத்தம் கேட்க வேண்டும் அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அப்பா 🤲🛐👏🤰🤰🤰🤰

  • @michaelmichael1669
    @michaelmichael1669 Před 2 lety +87

    எனக்கு இதுவரை செய்த அனைத்து நன்மைகளுக்கும் இயேசுவே உமக்கு கோடான கோடி நன்றிகள் அப்பா

  • @jesuslove4855
    @jesuslove4855 Před 2 lety +11

    இப்பாடல் கேட்கும் போது அழுகைதான் வருகிறது. இயேசப்பா எனக்கு செய்த நன்மைகளுக்காக ஸ்தோத்திம்.

  • @kotteshwaran_vip_here
    @kotteshwaran_vip_here Před 3 lety +10

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்துக்கு
    ஸ்தோத்திரம்.

  • @devikaravikumar8056
    @devikaravikumar8056 Před 2 měsíci +2

    appa eanakku vidutharaporaru nanri appa 😭😭😭❤❤❤❤✝️✝️✝️🛐🛐🛐🛐

  • @selvarajanb4685
    @selvarajanb4685 Před 6 měsíci +7

    என் குடும்பத்தை பாதுகாத்து வருகிறர் என் இயோசு ஆமென் 🎉🎉நன்றி

  • @senthilvarshi9398
    @senthilvarshi9398 Před 2 lety +535

    Oru secret solren try pannunga..night 10 to morning 5am varaikkum jebam panni parunga unga lifela oru matram nadakkum.enakku nandhuchi adhanala ellarukkum solren.thank you jesus...

    • @sammanoj8198
      @sammanoj8198 Před rokem +13

      Fulla va

    • @senthilvarshi9398
      @senthilvarshi9398 Před rokem +8

      @@sammanoj8198 s bro

    • @sammanoj8198
      @sammanoj8198 Před rokem +11

      Entha night na try pantre bro

    • @sammanoj8198
      @sammanoj8198 Před rokem +6

      Ungalukku enna nadanthathu bro sollunga pls

    • @preethasuresh6220
      @preethasuresh6220 Před rokem +27

      Yes bro enakkum neraiya nadathu irukku I love Jesus ❤️❤️❤️❤️na oru inthu mathathai saarthaval ippothaikku enakku aandavarthaan ellam 😕 enakkunu yaarum illa aandavarkku poi sonna pedekkathu 💯so vaalura varaikkum unmaiya iruthu vaazhuga nanbargalea😞💓🙏

  • @thanga4361
    @thanga4361 Před 2 lety +65

    தேவன் தந்த தேவமனிதர் தந்தை "பெர்க்மான்ஸ் "அவர்கள் i m daily pray for u dear father

  • @arthiarthi1918
    @arthiarthi1918 Před 11 měsíci +1

    Appa enga family fulla kasdam appa kadan prajanai amma appa udal sugam illa appa eppavume hospital ku tha porom appa enga family fulla ummudaiya karangali vangiekuren appa amen

  • @g.gnanasekar2705
    @g.gnanasekar2705 Před 3 měsíci +2

    பரிசுத்த கன்னி தாய் மரியாள் வாழ்க

  • @isravelisrael9802
    @isravelisrael9802 Před 4 lety +539

    Corrona வில் இம்மட்டுமாய் காத்துக் கொண்டிருக்கிற எங்கள் தேவனுக்கு நன்றி...😍😍😍😍😍🔥🔥

    • @reninmahesh6066
      @reninmahesh6066 Před 4 lety +4

      isravel israel by hit gh yugoslavia same fugitives htvjjcfg ccmc gag hhs

    • @charucharu9239
      @charucharu9239 Před 4 lety +7

      😭😭😭😭😭😭 amen 🙏 🙏👏

    • @iamanandanand3011
      @iamanandanand3011 Před 4 lety +4

      Amen

    • @divyajesus5379
      @divyajesus5379 Před 4 lety +3

      Amen

    • @divyajesus5379
      @divyajesus5379 Před 4 lety +2

      Yesuvey ummaku piriyammilatha kariyatha seiren enai Manninga ppa please love you pa enaku viduthalai kodunga enakkula spirit irunthuttu pavathuku kondu poguthu yeshvey.. pavangalai maraikuravan valvadaiya mattan athai arrikai seithu vittu vittuvapan irakkam peruvan sollirukingaley ...paaviya irukira enmela kirupaiya irum appa...

  • @geetharani9265
    @geetharani9265 Před rokem +14

    நன்றி ராஜா இயேசு ராஜா ஆமென் அல்லேலூயா என் தேவன் ஒருவருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்.✝️💖🙏🙏🙏🙏💖🌹🌾💐

  • @alexdaniel86
    @alexdaniel86 Před 2 lety +1

    ESAPA elarayum pathupanga
    LOVE you esapa ❤️❤️❤️
    Sorry jesus na naraya thapu panitan sorry Esapa
    Ini na olunga irupan esapa
    Sorry jesus 😭😭😭😭😭

  • @blackmoon2272
    @blackmoon2272 Před rokem +11

    அப்பா இந்த காலை வேளை நேரத்தில் உமக்கு ஸ்தோத்திரம் அப்பா....

  • @abinayaamudha2735
    @abinayaamudha2735 Před 3 lety +46

    ராஜா நீர் செய்த நன்மை எண்ணி முடியாதையா..... நன்றி அப்பா🙏

  • @darlinaleo877
    @darlinaleo877 Před 2 lety +119

    நீர் செய்த நன்மை களுக்கு கோடி நன்றி அப்பா🙏🏻

  • @user-df5yl1pr1s
    @user-df5yl1pr1s Před 10 měsíci

    எனக்கு எவ்வளவோ கஷ்டம் வந்திருக்கிறது ஆனால் என் அந்தோணியாரும் என் இயேசப்பா எனக் காப்பாத்திட்டு தான் வராங்க

  • @venkatesang9816
    @venkatesang9816 Před 4 lety +338

    வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கரத்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்
    கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்

    • @ganapathiganapathi1285
      @ganapathiganapathi1285 Před 3 lety +4

      @user01361920:இதான் ப்ரோ நம்ப உலகம்😡 ஒரேடியா இந்த உலகம் அழிந்து விட்டால் கூட ரொம்ப நிம்மதியா இருக்கும் bro..... 😣😥[][]

    • @dinamani5676
      @dinamani5676 Před 3 lety +5

      Victory the blood of jesus

    • @dinamani5676
      @dinamani5676 Před 3 lety +3

      Amen

    • @alwinalwin8530
      @alwinalwin8530 Před 3 lety +3

      Amen

    • @boopathie6175
      @boopathie6175 Před 3 lety +3

      Cvv

  • @vijayjashwa2041
    @vijayjashwa2041 Před 3 lety +22

    இந்தப் பாடல் மூலமாக இயேசு என்னை தொட்டார் ஆமீன்....

  • @sasikalakala5005
    @sasikalakala5005 Před 2 lety

    என் வாழ்கையின் வெளிச்சம் நீங்கதான் அப்பா

  • @adrinthebo9180
    @adrinthebo9180 Před rokem +59

    நீர் எனக்கு செய்த நன்மைகளுக்கு நன்றி இயேசப்பா 🙏🙏🙏🙏

  • @blackmoon2272
    @blackmoon2272 Před rokem +14

    ராஜா உமக்கு நன்றி என் ஜீவ நாளெல்லாம் 🙌🛐☦️✝️🙇

  • @sureshlakshika2016
    @sureshlakshika2016 Před 3 lety +69

    ஏறெடுப்பேன் நன்றி பலி என் ஜீவன் நாளெள்ளாம். I Love jesus.

  • @nimmijeni332
    @nimmijeni332 Před 25 dny

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவனுக்கு மகிமை உண்டாவதாக ரொம்ப அருமையான பாடல் கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக ❤❤🙏🏻🙏🏻✝️✝️✝️💫💫😍😍🙇🏻‍♀️🙇🏻‍♀️🥰🥰🎉🎉

  • @PKBOSS-er2xf
    @PKBOSS-er2xf Před rokem +8

    😭😭😭😭என் ராஜா தினமும் எனக்கு உதவினார், நான் என் அன்பான அப்பாவை நேசிக்கிறேன்

  • @k.sakkaravarthi6348
    @k.sakkaravarthi6348 Před 2 lety +19

    என் கண்களில் கண்ணீருடன் இந்த பாடலை கேட்பேன்

  • @vigneshappu9901
    @vigneshappu9901 Před 6 měsíci +6

    ❤ Nandri Yesuappa Nandri Chellappa Amen Amma Appa Amen super 🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @emiliaconsila441
    @emiliaconsila441 Před 2 lety

    இயேசுவே அப்பாஎனக்கு உதவி செய்யுமையா நான் யாருமற்ற அனாதையாக இருக்கிறேன் அப்பா

  • @nolove2296
    @nolove2296 Před 2 lety +3

    நன்றி இயேசப்பா👌👌👌👌

  • @jeyalaxmi4132
    @jeyalaxmi4132 Před rokem +17

    நாள் முழுவதும் நன்மைகளால் நிரம்பியதற்காய் ஸ்தோத்திரம் இயேசு அப்பா நன்றி

  • @silambuarasan4709
    @silambuarasan4709 Před 3 lety +260

    இதுவரை காத்த தேவன் இனியும் காப்பவர் கோடான கோடி நன்றி ராஜா

  • @hajaa7840
    @hajaa7840 Před 8 měsíci +4

    ஆண்டவர் இயேசு கிறிஸ்து எனக்கு மிகவும் நான் நினைத்ததை என் சகோதர்கு உடல்நலம் முன்னேரத்தை கொடுத்தார் .....

  • @BalaBala-ed1ds
    @BalaBala-ed1ds Před 3 měsíci

    நான் இந்த மண்ணை விட்டு போயிருந்தால் பல வருடங்கள் ஆயிருக்கும். ஆனால் எனக்கு ஜீவனை கொடுத்து எனக்கு வாழ்க்கையும் கொடுத்த என் தேவனுக்கு கோடான கோடி நன்றி

  • @sweetysweety2040
    @sweetysweety2040 Před 2 lety +43

    🙏 கடவுள் நமக்கு🛐 செய்த உதவிகளுக்கு 🛐நான் துதிக்கிறேன்🙏

  • @pushpaswamy4116
    @pushpaswamy4116 Před 4 lety +11

    என்ன கைவிடா்வும் என்ன தள்ளி விடாவும்யில்லை ஏன்னோடு கூட இருக்கிறார் அப்பா உமக்கு நன்றி

  • @KaviyarasanS-in8yu
    @KaviyarasanS-in8yu Před 4 měsíci +3

    இந்தப் பாடலைக் கேட்க வேண்டும் சிறுத்தை கொடி பார்க்க வேண்டும் பைபிள் வசனம் படிக்க வேண்டும் ஜெபம் வசனம் ஏற்க வேண்டும் எஸ் கவியரசன் பட்டர் பிறந்து ஊர் சினிமா

  • @nagarajraj4579
    @nagarajraj4579 Před 2 lety +112

    தினமும் இந்த பாடலை கேட்டு விட்டு நாட்களை ஆரம்பித்தாள் அந்த நாள் மிகவும் இனிய நாள் கர்த்தருக்கே நன்றி...

  • @janciranis9077
    @janciranis9077 Před 3 lety +37

    Father கர்த்தர் உங்களுக்கு கொடுத்த தாலந்துகளுக்காக நான் கர்த்தரை துதிக்கிறேன்.நீங்கள் தீர்க்காயுசொடு இருக்க இந்த அடிமை வேண்டிக்கொள்கிறேன்.

  • @dharmarajsampathkumar1234
    @dharmarajsampathkumar1234 Před 3 lety +11

    Thank you Jesus...Raja neer seitha nanmaigal avai enni mudiyathaiya...Praise the lord...Amen...

  • @ajithsharmila6907
    @ajithsharmila6907 Před rokem +1

    Appa u come soon Appa everyday I'm waiting for u Appa 🛐 love you so much daddy ❤️ please come soon Appa 🛐

  • @ponnarasiraj4645
    @ponnarasiraj4645 Před 2 lety

    இயேசப்பா எனக்கு நீர் செய்த உதவிக்காக நன்றி இனிவரும் காலங்களிலும் நீர் செய்யபோகிற உதவிக்காக நன்றி நன்றி நன்றி ஐயா

  • @jancyjan1953
    @jancyjan1953 Před 5 měsíci +8

    இந்த பாடலை நான் கேட்கும் போது... தினம் தினம் இரட்சிப்பு பெறுகிறேன்.... , நன்றி கர்த்தாவே🙏🙏

  • @seenurajesh698
    @seenurajesh698 Před 3 lety +18

    ராஜா நீர் என்னை தெரிந்துகொண்டீரே கோடி நன்றி......... தகப்பனே✝️👑

  • @priscillapricy671
    @priscillapricy671 Před rokem +57

    அப்பா நாங்கள் புது வீடு மாறி வந்து இருக்கிறோம் எங்களையும் எங்கள் வீட்டையும் ஆசீர்வதியுகள் அப்பா 🙏🙏

  • @snpnishanth9905
    @snpnishanth9905 Před 2 lety +4

    ஆமேன்

  • @sivakumar7992
    @sivakumar7992 Před 2 lety +11

    Karthar nallavar
    Avar Kiribai enrum ulladu
    Amen amen amen 🙏🙏💕 💕💕💕

  • @LOBO-ee1nl
    @LOBO-ee1nl Před 2 lety +46

    இந்த பாடலை கேட்டவுடன் மனம் ஆறுதல் அடைகிறது.........இயேசுவுக்கு புகழ்......சூப்பர் ஹிட் பாடல்

    • @ignesh770
      @ignesh770 Před rokem

      இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி

    • @gamers4273
      @gamers4273 Před rokem

      Ffgvv gt GC FCC GC FFC DSS x Essex FFC CVh

    • @gamers4273
      @gamers4273 Před rokem

      gt TTC GGG GC GGG GGG huh guy guy tty

  • @manoharr5172
    @manoharr5172 Před 2 lety +1

    Jesus really great because my wife was admitted in hospital of kidney failure doctors said very critical condition only God has to save her

    • @manoharr5172
      @manoharr5172 Před 2 lety

      What has to say finally she died in hospital

  • @vanithalakshmi2467
    @vanithalakshmi2467 Před 6 měsíci +2

    Amen Appa😭😭en vaalkkaila oru arputham seinga pa.adhisayam seinga pa.enaku yarum ella pa.en vaalkkaila nanmai seinga andavare.enkooda erunga pa.enakum Rajavukkum thirumanam seithu engalai kanavan manaiviya santhosama vaala veinga pa..Nan ungalai visuvaasikkiren Appa🙏✝️✝️✝️✝️✝️🙏

  • @KishoreKumar-xz8wp
    @KishoreKumar-xz8wp Před 3 lety +7

    நான் நிற்பதும் நிர்மூலம் ஆகாமல் இருப்பதும் கர்த்தருடைய சுத்த கிருபையே........

  • @appuprem458
    @appuprem458 Před 2 lety +17

    இவ்வளவு காலமும் என்னையும் காத்தமைக்கு கோடான கோடி நன்றி ஐயா,,, இனியும் என் வாழ்க்கையை உம் பாதத்தில் வைக்கிறேன் ஆண்டவரே....

  • @SivamayamSiva-tg3hh
    @SivamayamSiva-tg3hh Před měsícem +2

    ஏசு அப்பா எனக்கும் குழந்தைபாக்கியம் தாங்க அப்பா

  • @barnabassbarnabass6714

    ஆண்டவர் எனக்கு ரொம்ப அற்புதம் செய்திருக்கிறார் இன்னும் அற்புதம் செய்கிறார் கோடான கோடி நன்றி இயேசப்பா நன்றி இயேசப்பா நன்றி இயேசப்பா

  • @tashokkumaradvocate1615
    @tashokkumaradvocate1615 Před 3 lety +24

    கர்த்தர் செய்த, செய்து வருகிற நன்மைகளுக்காக என் ஜீவ நாளெல்லாம் நன்றி சொல்ல நல்ல இருதயம் தாங்க அப்பா....நன்றி ராஜா..

  • @vijayadavid9119
    @vijayadavid9119 Před 2 lety +6

    வருடம் முழுவதும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும் கண்மணி போல் காத்து வந்த என்தேவாதி தேவனுக்கு கோடி கோடி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @kutty__sathan
    @kutty__sathan Před rokem

    ஐயா இந்த பாடலைக் கேட்ட உடனே மனது சுத்தமா இருக்கிறது ஏசு ராஜா

  • @sarahjenny8530
    @sarahjenny8530 Před 10 měsíci +1

    Yes I love you dear daddy 😭🤲😭🤲😭🤲😭
    my Jesus my everything ❤️🙏❤️🙏❤️🙏❤
    Thank you so much dear daddy 🙏😘🙏

  • @user-dx3to3ez6g
    @user-dx3to3ez6g Před 10 měsíci +8

    I love Jesus, my mom my dad my friend Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SivaKumar-os7vw
    @SivaKumar-os7vw Před rokem +104

    கண்களை மூடி இரவு நேரத்தில் ஹேர் போன் போட்டு இப்பாடலை கேட்டுப்பாருங்கள், அவ்வளவு சுகம் தரும். அப்படியே முழுமையான தொடர்பு, இயேசுவுடன் நமக்கு இருக்கும். நன்றி இயேசப்பா!அணைவரது பார்வை இப்பாடல் மேல் இருக்கட்டும்! ஊழியருக்கும், விசுவாசிகளுக்கும், இப்பாடலை கேட்க நீர் கிருபை செய்யும். இயேசுவே உமக்கே ஸ்தோத்திரம்! அல்லேலூயா!!ஆமென்!!!....😭 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰

  • @Subbujo
    @Subbujo Před rokem +3

    என் இயேசு அப்பா வு என்றென்றைக்கும் ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் இயேசுவே ஆமென்

  • @rameshmariappan6485
    @rameshmariappan6485 Před 6 měsíci

    அப்பா பிள்ளையின் மருத்துவர் நீர் தகப்பனே.....சுகம் தாரும்

  • @Jo_official811
    @Jo_official811 Před 3 lety +28

    Jesus gave me new life .7 years i am sufferimg from disease .he cured me completly amen. Thank you god.

  • @rockyrajesh9068
    @rockyrajesh9068 Před 2 lety +20

    ஆண்டவரே என்னை தொட்டு உடலிலுள்ள எல்லா வலிகளையும் குணப்படுத்தும் என் காதுகளைத் தொட்டும் உன் வார்த்தைகளை கேட்கும்படியாக இருசெவி களையும் தாரும் ஆண்டவரே காது ஜவ்வு களை குணப்படுத்தும் ஆண்டவரே நன்றி ஐயா இயேசு ராஜா உமக்கே ஸ்தோத்திரம்

  • @ilavarasanjazy439
    @ilavarasanjazy439 Před 6 měsíci +2

    நாங்கள் இன்று எங்கள் புதுவீட்டிற்கு செல்கிறோம் இயாசு எங்களயும் எங்கள் குடும்பத்தயும் அசிர்வதியும் ஆமேண்

  • @v.rathesvikram-0425
    @v.rathesvikram-0425 Před měsícem +1

    Jesus is give me
    1house
    2money
    3power
    4soul
    5health
    When I choose Jesus in my life
    Now my life is fully filled with joy
    Thank God

  • @vimalraj3491
    @vimalraj3491 Před 3 lety +26

    😢😢😢🙏🙏🙏🛐🛐🛐ஒவ்வொரு நாளும் உணவும் உடையும் தந்து பாதுகாத்து வந்தீரையா உடல் சுகம் தந்து ஒரு குறைவின்றி வழிநடத்தி வந்தீரையா🛐🛐🛐🙏🙏🙏😢😢😢

  • @vilbinreni1809
    @vilbinreni1809 Před 3 lety +11

    நன்றி ராஜா இயேசு ராஜா😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @Muthu817
    @Muthu817 Před 5 měsíci

    Jesua never fails. Jesua yennai idhuvarai 4 time yen uyrai kaapatri irukkurirar. Inimelum yeppavume nammalai kaappatra pirandhavar yesu appa. Thanks appa.

  • @shanmugams3368
    @shanmugams3368 Před rokem

    இயேசப்பா எங்களை ஆசிர்வதியும்👑⛪⛪⛪⛪⛪⛪⛪🎅🎅🎅🎅

  • @Raja-iz9ib
    @Raja-iz9ib Před 3 lety +11

    இயேசு ராஜா❤️❤️❤️ செய்த அதிசயங்கள் என்ன முடியாது....👍👍👍👍

  • @agnelagnel1773
    @agnelagnel1773 Před 2 lety +47

    கடவுள் எனக்கு செய்த நன்மைக்கு நன்றி சொல்கிறேன் 🙏🙏🙏

  • @lakshmichandran8035
    @lakshmichandran8035 Před 2 lety +1

    Na romba thappu seyra yesappa plss😭😭😭Enna mittukolluga dady plsss🙏🙏🙏

  • @praveens5080
    @praveens5080 Před 2 lety +2

    Amen Appa 🙏🙏🙏✝️

  • @ourjesusonly
    @ourjesusonly Před 2 lety +8

    இரவில் நான் தூங்கும்போது கேட்கும் பாடல்..... நன்றி அப்பா🙏🙏🙏🙏 நன்றி ராஜா ❤️