Unakoruvar irukirar || Tamil Christian songs

Sdílet
Vložit
  • čas přidán 6. 12. 2020
  • Album : Unakoruvar Irukirar
    Singer : Gnanasekar
    Label : Pslams Ark
  • Hudba

Komentáře • 776

  • @renishcharles4490
    @renishcharles4490 Před 2 lety +40

    ஜீவனுள்ள நாலெல்லாம் தேவனை ஆராதிப்போம்

  • @ashwindhruvchannel9293
    @ashwindhruvchannel9293 Před 3 lety +58

    I grownup in Christ through this songs, but comparing with today songs these songs tressure. Thanks for uploading in CZcams

  • @jayamanijayamani6712
    @jayamanijayamani6712 Před 7 měsíci +8

    Naan chinna vaiyasula keta songs ippo kekum pothu chinna vaiyasu nebagam varuthu naan ennoda friends ellam onna padikitu kepom

  • @charlievs4513
    @charlievs4513 Před rokem +18

    அனைத்தும் சிறப்பான பாடல்கள்
    கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக...

  • @peterica9485
    @peterica9485 Před rokem +90

    நான் சிறுவனாக இருந்த போது என் தகப்பனார் கேசட்டை வாங்கி வந்தார்.அப்போழுது முதல் இந்த பாடல் கேட்டுக் கொன்டிருக்கின்றேன் 🎉❤ ஆமென் 💝 அல்லேலூயா

  • @keerthikeerthi7811
    @keerthikeerthi7811 Před rokem +126

    எனது பள்ளி பருவத்தில் அதிகம் விரும்பி கேட்ட பாடல்கள் இப்போது கேட்கும் போதும் அதே இனிமை . அருமையான பாடல்கள். தேவனுக்கே மகிமை. God bless you brother....

  • @samvel-vb1nq
    @samvel-vb1nq Před rokem +21

    கடவுள் அன்பு வெளிப்படுத்தும் பாடல்🎚️❤️😭💯

  • @natheesrhenies4365
    @natheesrhenies4365 Před 2 lety +184

    என் வாலிப வயதில் நான் அநேக நேரம் இரவு 11மணி, 12மணி,1மணிக்கும் நான் கேட்டதும் உண்டு. ஏனென்றால் இந்த வரிகள் என்னை ஒரு தாழ்மை உள்ளவனாகவும், மற்றவர்களிடயே அன்புடையவனாக பழக வைக்கிறது. இதை போல இன்னும் அதிகமான பாடல்கள் புதிதாக படிக்க 🎶. எனது வாழ்த்துக்கள் 🙏. ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் 🙌.

  • @heartin5515
    @heartin5515 Před 2 lety +18

    இதுவரை செய்த செயல்களுக்காக இயேசுவே
    உம்மைக் பாட வந்தேன்
    இம்மட்டும் காத்தவரே இம் மானுவேலே
    ஏழு ஸ்வரங்களில் பாடுகின்றேன்
    இசையால் மகிமைப் படுத்துகின்றேன்
    இதுவரை செய்த செயல்களுக்காக இயேசுவே
    1. இரண்டு மூன்று பேர்கள் நடுவில்
    இருப்பேன் - என்று சொன்னவரே
    நீர் உரைத்த உந்தன் வாக்கின் படியே
    எனக்கொரு வரம் தரவே வந்திடுவீர்
    இதுவரை செய்த செயல்களுக்காக இயேசுவே
    2. என்னில் நன்மை இல்லாதிருந்தும்
    ஏனோ என்னை தெரிந்து கொண்டீர்.
    ஏழை என் நாவினில் பாடிடும் ஓரு தொனி
    இயேசுவே நான் பாடும் கல்யாணி
    இதுவரை செய்த செயல்களுக்காக இயேசுவே
    நித்தம் நித்தம் புதுப்பாடல் பாடிட நேசரே உம் அன்பைக் கூறிட
    கெட்ட ஆவி நெடுந்தூரம் ஓடிட பாட்டுப்பாடின தாவீதைப் போல்
    அந்தப் பாடலில் இருந்த வல்லமை
    இந்த வேளையில் இணங்கச் செய்யவே
    வருவீர் வரம் தருவீர்! கிருபை தினம் பொழிவீர்
    எந்தன் நாவில் உன்தன் வேதம் எங்கும் ஒலிக்க கிருபை செய்வீர்
    இதுவரை செய்த செயல்களுக்காக இயேசுவே

  • @komalakomala229
    @komalakomala229 Před 3 lety +15

    Ungal paadalin madiyil urangukiren...valligalai maranthu...kartharodu nerungi vazha ungal paadal uthavukirathu...nandri..karthrin aasorvatham..ungalodu yendrum erupathaaga.....

    • @hepsibaedward9954
      @hepsibaedward9954 Před 3 lety +1

      Thank lord

    • @abrahamarul6176
      @abrahamarul6176 Před 2 lety

      Yes komala

    • @harisaran6270
      @harisaran6270 Před 2 lety

      @@abrahamarul6176 MN. N.... M....... N..... M....... M......... M................. M.. Mom........ My......... M...... M..... M. M......... M............. M...... My. M. M. M... My... M......... M.. M.. My..... M........ M... Mom. My.... M... M.. M.... M. M.......... M..... M.................................. My. My....................................... M.......... M...... M.... M.... M... M.......... Morning nnnnnn. N
      No. Nnnn
      Nnnmmnn... N nmmnn.. Man. Mann. Nintendo. N. N.... N
      Mann. N.. No.. N. N.. No. .....n. m. N. N. N...... N.
      No.. N.. N. M.... Nmnnnnnnn
      N. No. N. N
      N. N. N.. M.... Nmmmm9uai gnu

  • @Rajkumar-mo3sd
    @Rajkumar-mo3sd Před 4 měsíci +5

    தேவ ஆவியானவர் சகோதரன் இதயத்திலிருந்து நம் மோடு பேசு மனிதன் நாவிலிருந்து கேட்கும்போது என்ன மதுரமாய் இருக்கிறது சகோதரனை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவரையும் அவர் மனைவி பிள்ளைகளை ஆசீர்வதிப்பராக இன்னும் தேவன் வெளிப்படுத்தும் பாடல்களை பாடி ஊழியம் செய்வாரக இயேசுவின் நாமத்தில் ஆமென் அரக்கோணம். கேபா. Y. ராஜ் குமார்

  • @merimeri329
    @merimeri329 Před 2 lety +24

    ஆண்டவருக்கு மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென் அல்லோலுயா அல்லோலுயா

  • @englishwithavinesh
    @englishwithavinesh Před rokem +8

    மன்னிக்க தெரிந்தவரே மனதுருக்கம் நிறைந்தவரே
    கண்ணக்கு இமைபோல் எம்மைகாக்கின்ற இரட்சகரே
    வழிபார்த்து நிற்கின்றோம் வாருங்க இயேசய்யா.. - 2
    விழிநோகப் பண்ணாமல் விரைந்ததே நீர் வாருமைய்யா
    இயேசு ராஜா என்னோடு பேசுராஜா
    பேசும் தெய்வம் நீர்தானே இயேசுராஜா - 2
    1. கல்வாரி சிலுவையிலே (கர்த்தாவே ரத்தம் சிந்தி)
    கருணையோடு எம்மைக்காக்க (சிலுவையில் ஜீவன்தந்தீர்)
    இயேசு ராஜா என்னோடு பேசுராஜா
    பேசும் தெய்வம் நீர்தானே இயேசுராஜா - 2
    வேண்டும் வரம் கேட்கின்றோம் மீண்டும் வரபார்க்கின்றோம் .. - 2
    ஆண்டவரே வாருமைய்யா - அன்பு முகம் காட்டுமையா.. - 2
    இயேசு ராஜா என்னோடு பேசுராஜா
    பேசும் தெய்வம் நீர்தானே இயேசுராஜா - 2
    2. கூப்பிட்ட குரல்கேட்டு (குறை தீர்க்க வருபவரே)
    கொடுமையான வியாதியையும் (குணமாக்கும் வைத்தியரே)
    கண்ணீரின் பாதையிலே கரம் பிடித்து நடப்பவரே.. - 2
    கண்ணோக்கிப் பாருமைய்யா கார்த்தாவே வாருமைய்யா .. - 2
    இயேசு ராஜா என்னோடு பேசுராஜா
    பேசும் தெய்வம் நீர்தானே இயேசுராஜா - 2
    3. மன்னிக்க தெரிந்தவரே மனதுருக்கம் நிறைந்தவரே
    கண்ணக்கு இமைபோல் எம்மைகாக்கின்ற இரட்சகரே
    வழிபார்த்து நிற்கின்றோம் வாருங்க இயேசய்யா.. - 2
    விழிநோகப் பண்ணாமல் விரைந்ததே நீர் வாருமைய்யா - 2
    இயேசு ராஜா என்னோடு பேசுராஜா
    பேசும் தெய்வம் நீர்தானே இயேசுராஜா - 3

  • @mosessinnapillai2019
    @mosessinnapillai2019 Před 3 lety +17

    I like very much all the albums. God bless you brother.

  • @havitha9904
    @havitha9904 Před 11 měsíci +13

    ஆமென் அப்பா என் கஷ்டங்களை போக்கி நல்ல வாழ்கை கொடுப்பா❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @andrewraj7030
    @andrewraj7030 Před rokem +39

    அப்பா ஆடியோ கேசட்டில் போட்டு கேட்க வைத்த ஞாபகங்கள் 😊 கர்த்தருக்கே மகிமை

  • @samyg3093
    @samyg3093 Před 3 lety +13

    All song's very nice brother voice is very nice good bless you brother

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 Před 2 lety +16

    Praise the lord amen yesappa hallelujah thank you my Jesus ✝️🙏💖🇶🇦

  • @samjayanth7446
    @samjayanth7446 Před 3 lety +33

    Super songs and super voice bro God bless you, mind relaxed a irukku

  • @adrapudrafruitshop2618
    @adrapudrafruitshop2618 Před rokem +22

    மனசுக்கு அமைதி நிம்மதி தரும் பாடல்👍🙏🍒🌺🍉🍓🍉👏🍍🍍🍍🍉🍉🍉🍉🌄🌧️🌧️🌧️🌄🌄🌄🌄

  • @manbu3647
    @manbu3647 Před 2 lety +15

    Gos bless you, your family and ministry

  • @gladispinto4421
    @gladispinto4421 Před 2 lety +68

    It's my favorite song when I was young took me 18yrs back.......still now the song never been unforgettable ....the lines are really fantastic.......I love you my god .... praise the lord.....let the name of Jesus Christ be praised all the time...

  • @sutham7304
    @sutham7304 Před 2 lety +31

    Old is gold song❤️

  • @sekark7915
    @sekark7915 Před 2 lety +47

    All time favorite blessed voice..

    • @josephinea9677
      @josephinea9677 Před 2 lety +1

      By app purchase

    • @a.p.duraivillagefood743
      @a.p.duraivillagefood743 Před rokem

      இருளில் இருந்து என்னை மீட்டு எடுத்த என் தேவனுக்கு நன்றி தோழரின் வரிகளும் இசையும் அவரின் காந்த குரல்களும் அருமை கர்த்தருக்கு நன்றி

  • @MidhunDhanaKumar
    @MidhunDhanaKumar Před 2 lety +66

    நீரின்றி வாழ்வேது இறைவா
    உம் நினைவின்றி மகிழ்வேது தேவா
    உலகத்தில் நூறாண்டு நான் வாழ்ந்த போதும்
    உம் இல்லத்தில் வாழும் ஒரு நாளே போதும்
    1. பல கோடி வார்த்தைகள் நான் கேட்ட போதும்
    இயேசுவே நீர் பேசும் ஒரு வார்த்தை போதும்
    ஓராயிரம் ஜீவன் உயிர் வாழுமே
    உம் வார்த்தையிலே உண்டு அற்புதமே - நீரின்றி
    2. கல்லுக்குள் தேரையை வைத்தவர் நீர்
    அதற்குள் உம் ஜீவனை தந்தவர் நீர்
    உம்மையன்றி அணுவேதும் அசையாதையா
    உம் துணையின்றி உயிர் வாழ முடியாதைய்யா - நீரின்றி
    3. எத்தனை நன்மைகள் செய்தீரையா
    அதில் எதற்கென்று நன்றி சொல்லி துதிப்பேன் ஐயா
    அத்தனையும் சொல்ல வேண்டும் என்றால்
    ஆயிரம் ஆண்டுகள் போதாதையா - நீரின்றி

  • @antonynila1866
    @antonynila1866 Před 2 lety +15

    ullagathil theivangal undu yeandru sollvathellam summanaga, yeau christu oruvarea meiyana theivaamnga..... when i listen this line i feel something in my full body, yes he is only our true god

  • @prasannaselvam2532
    @prasannaselvam2532 Před 3 lety +43

    Praise the Lord.... 😊💞🙏

  • @martinpress2591
    @martinpress2591 Před rokem +4

    Unakoruvar Irukirar, beautiful song. It gives relax our heart. Thank you Jesus. Holy sprit will be blessing who hearing this song. God bless you, all. Request salvation all peoples.

  • @velmuruganmurugan2610
    @velmuruganmurugan2610 Před 3 lety +50

    Love you Jesus Christ ❤️🙏🙏😘

  • @jayarajp1834
    @jayarajp1834 Před rokem +13

    நான் கிரிஸ்த்துவை விட்டு விளகிய போது என்னை மீண்டும் அவருக்கு ல் நடத்தியது இந்த பாடல்

    • @rajap3584
      @rajap3584 Před rokem +1

      ஆண்டவர் எப்போதும் உங்களோடு இருக்கிறார்

  • @jeevanandam6741
    @jeevanandam6741 Před 2 lety +43

    சார்..என்ன அருமையான பாடல் வரிகள்..
    திரும்பத்திரும்ப கேட்கத் தூண்டும் பாடல் வரிகள்..
    கல்லுக்குள் தேரை வைத்தவன் நீ அதற்குள்ளும் உயிரை வைத்தவன் நீ..
    அருமை அருமை..

  • @rakeshraju2102
    @rakeshraju2102 Před 2 lety +18

    Music and ur voice ❤️ praise the lord 🙏🏼

  • @sivamalarsiva2968
    @sivamalarsiva2968 Před 10 měsíci +18

    ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏 கர்த்தருடைய ஜீவ நாமத்துக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயோசப்பா 🙏👏🙏👏🙏👏🙏

  • @user-od7rb8yn1b
    @user-od7rb8yn1b Před 25 dny +3

    இந்த பாடல்தினமும் எங்கள் குடும்ப்த்தில்‌ கேட்போம்.

  • @havitha9904
    @havitha9904 Před rokem +24

    என் அப்பா....எப்பொழுதும் என்கூட இருக்கிறார் 😘😘😘😘😘😘😘😘😘💋💋💋💋💋💋💋

  • @prabhaoliviya9899
    @prabhaoliviya9899 Před rokem +18

    It's my favorite song.
    என் சிறு வயதில் இருந்தே இந்த பாடல்கள் கேட்டு மனதில் பதிந்து இருக்கின்றன .நான் இதுவரை என்ற பாடலுக்கு நடனம் ஆடியது நினைவில்....... நன்றி இயேசு சுவாமி........இப்பாடல்கலை எழுதியவரை ஆசீர்வாதியும் அப்பா

  • @Manomahaa
    @Manomahaa Před 2 lety +14

    இன்று தான் முதல் இரண்டு பாடல்களை கேட்டேன். இனிமையாக மக்களிடம் எளிதாக சேரும்வகையில் இருக்கிறது. God Bless you...

    • @dsrubannehemiah8314
      @dsrubannehemiah8314 Před 2 lety

      மீண்டும் மீண்டும் கேட்க விரும்பும் அருமையான பாடல்

  • @ebinazer8779
    @ebinazer8779 Před 2 lety +11

    மனஆறுதலானபாடல் நன்றி

  • @athisayamathisayam5637
    @athisayamathisayam5637 Před rokem +6

    தேவனுக்கே மகிமை அல்லேலூயா ஆமென் ஆமென் தேவனுக்கே மகிமை அல்லேலூயா இந்த பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் என்றேன்றும் என் இதயத்தில் தொனித்துக் கொண்டிருக்கும் இதமான பாடல்

  • @jenifers1983
    @jenifers1983 Před 2 lety +21

    When I was a kid... My mom used to play these songs in CD. And i very happy to hear these songs at this age in u tube. I came across with many songs though it stands at its level. Praise God.

  • @rufuschithra1554
    @rufuschithra1554 Před 2 lety +19

    மீண்டும் மீண்டும் கோட்க துண்டும் வரிகள் கர்தருக்கே மகிமை உண்டவதாக ஆமென்

  • @VinoVini0419
    @VinoVini0419 Před 2 lety +26

    Surely Jesus coming quickly ❤❤✝️✝️✝️

  • @natheesrhenies4365
    @natheesrhenies4365 Před 2 lety +60

    CZcams. க்கு உள்ள வந்து ஜீசஸ் பாடல் என்று அடித்தால், உங்கள் பாடல்தான் நினைவுக்கு வருகிறது. அத்தனை அருமையாக இருக்கு ஒவ்வரு வரியும் 🎼🎶 எங்களை மறுபடியும் புது மனிதனாக மாற்றுகிறது. 🙏 இன்னும் அதிக பேறை இந்த பாடல்கள் பரிசுத்தமாக்க படவேண்டும்💯. 🙏 எனது அன்பின் வாழ்த்துகள் 🙏 ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.🙌

    • @antonythomas693
      @antonythomas693 Před rokem +4

      பாடல் மிகவும் அருமை வாழ்த்துக்கள் நண்பா உங்கள் குடும்பத்தை யேசுவின் ஆசீர்வாதம் நிறைவாகக் கிடைக்கும் நன்பா....ஆமேன்

    • @bercial8042
      @bercial8042 Před rokem

      000

    • @janajana4832
      @janajana4832 Před rokem +1

      P

    • @janajana4832
      @janajana4832 Před rokem

      Pp 💘💘

    • @janajana4832
      @janajana4832 Před rokem

      Pp 💘💘💘

  • @a.p.duraivillagefood743
    @a.p.duraivillagefood743 Před rokem +10

    நான் கலங்கும் பொழ்தல்லம் என்னை தெய்லிவுபடுத்தும் இந்த சகோதரர் பாடல்கள் தான் நன்றி ஆண்டவரே,,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙌

  • @anaslal8989
    @anaslal8989 Před 3 lety +22

    Blessed full song 👍👍God bless you 👍👍🌹🌹

  • @kodangipattipanchayat5932

    இதுவரை செய்த செயல்களுக்காக இயேசுவே உன்னை பாட வந்தேன் பாடல் என் இருதயத்தில் ஆளமாக பதிந்து விட்டது இயேசுக்கு ஸ்தோத்திரமும் மகிமையும் உணடாகட்டும்

  • @jjagencieskmd865
    @jjagencieskmd865 Před 2 lety +40

    சிறப்பான இசையுடன் அருமையான வரிகளை
    கொண்ட சிறந்த
    பாடல்🎶
    வாழ்க பல்லாண்டு
    இறை ஆசியுடன்...

  • @sutharson7912
    @sutharson7912 Před 2 lety +28

    அற்புதமான பாடல் வரிகள். திறமை வாய்ந்த குரல் வளம்.மனம் மயக்கும் இசை.மிகவும் அருமையாக உள்ளது. எல்லா கனமும், மகிமையும், இயேசபா ஒருவருக்கே.🙏🙏🙏

  • @k.p.arumugam7357
    @k.p.arumugam7357 Před 2 lety +37

    நீரின்றி வாழ்வேது இறைவா உன் நினைவின்றி மகிழ்வேது தேவா

  • @user-ed4wy4ps4l
    @user-ed4wy4ps4l Před 10 měsíci +5

    மனதிற்கு ஆறுதல் தரும் பாடல்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @REDBIRDSTUDIO
    @REDBIRDSTUDIO Před 2 lety +15

    Glory to god Anna , We are awaiting for your song for this generation as well, Please!!

  • @avanatianphilipson1304
    @avanatianphilipson1304 Před 2 lety +11

    GLORY TO GOD GREAT SONG 🎵🙏🙌

  • @RameshM-kc4qt
    @RameshM-kc4qt Před 3 lety +32

    ஆமென் அல்லேலூயா. ஆமென் அல்லேலூயா....

  • @manjujosephmanjujoseph3262

    kannukkulle kanner varuvathenno.neerinri vazhvethu Intha songs nimatham naan ratchikkappatten 🙏🙏🙏

  • @devasubhadaviddhanraj2494
    @devasubhadaviddhanraj2494 Před 2 lety +21

    AMEN... VERRRRY... SWEEET SONGS... HEART TUCHING... EXPECELLLY... VUNAKKKORUVAR ERUKKKINRAR...

  • @nithyal4967
    @nithyal4967 Před 2 lety +24

    Praise the lord 🙏🙏🙏🙏🙏

  • @premjanu741
    @premjanu741 Před 3 lety +29

    அருமையான பாடல்

  • @yuvarajmosesdayalan4146
    @yuvarajmosesdayalan4146 Před 3 lety +46

    Very nice songs.. I can recollect those happy moments in hearing your songs in my childhood days. Glory to God

  • @jbsuman4732
    @jbsuman4732 Před 2 lety +9

    Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world.

  • @ragulrakesh3206
    @ragulrakesh3206 Před 2 lety +16

    பாடல்வரிகள் ஒவ்வொன்றும் அருமை இயேசுவே இன்னும் கிருபை தாரும்

  • @baskarmessagestamil7119
    @baskarmessagestamil7119 Před 2 lety +8

    Very super songs, Praise the Lord Christ Jesus, Alleluijah

  • @devaanbu1827
    @devaanbu1827 Před 2 lety +12

    Amen praise the Lord Jesus Glory to God amen

  • @tamilindia452
    @tamilindia452 Před 3 lety +89

    அருமையான பாடல்கள்.. தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்

  • @thavakutty6408
    @thavakutty6408 Před 2 lety +22

    அருமையான இசையுடன் கூடிய பாடல் வரிகள்😘Love you jesus🙏

  • @sudaliselvi7952
    @sudaliselvi7952 Před 2 lety +25

    அறுமையான பாடல் மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது

  • @ravinesamani9573
    @ravinesamani9573 Před 2 lety +6

    ගීතිකා ටික ලස්සනයි......😍

  • @yogaprabah2337
    @yogaprabah2337 Před 2 lety +18

    VERY NICE SONG THANKS JESUS

  • @ajithkumarajith5705
    @ajithkumarajith5705 Před 2 lety +23

    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக 🔥 Amen

  • @vijiraja6770
    @vijiraja6770 Před 2 lety +9

    Love you இயேசப்பா❤️❤️❤️

  • @KINGLIONGAMING21
    @KINGLIONGAMING21 Před rokem +11

    👍very nice sound

  • @manbu3647
    @manbu3647 Před 2 lety +28

    Praise the lord. Amen

  • @dsrubannehemiah8314
    @dsrubannehemiah8314 Před 2 lety +13

    One of my favourites.. love to listen it and enjoy the music as well as the meaningful lyrics.. May God be glorified

  • @nramesh9028
    @nramesh9028 Před 2 lety +6

    Praise the Lord! Glory to Almighty God ! I exalted his name ! Our lord Jesus christ only be praised !!! All songs are nice and blessed ! God bless you bro !!

  • @jbrosy7781
    @jbrosy7781 Před 2 lety +5

    Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah

  • @shawn6643
    @shawn6643 Před 2 lety +16

    super song Anna super voice god bless you 👏👏

  • @joshuvainnasi7048
    @joshuvainnasi7048 Před rokem +4

    🙏✝️🛐Praise the Lord amen 🙏✝️🛐

  • @user-hg7hx3mp9i
    @user-hg7hx3mp9i Před 5 měsíci +1

    ஐயா உங்கள் பாடல்கள் அத்தனையும் முத்துக்கள் நன்றி ஐயா

  • @pandeeswaripaulraj6182
    @pandeeswaripaulraj6182 Před 2 lety +42

    அற்புதர் இயேசு ராஜா🙏🙏

  • @antonyv8194
    @antonyv8194 Před 2 lety +8

    When I listen this song.. Something happening inside body

  • @kumarirukumani7566
    @kumarirukumani7566 Před 2 lety +6

    Amen,Amen👍

  • @justinjustin1565
    @justinjustin1565 Před 2 lety +7

    Naathi illai endru solli paathil Kai vittathu sontham... 😌

  • @lakshmaniyappan8597
    @lakshmaniyappan8597 Před 10 měsíci +3

    ❤ super ❤☦️all songs super ☦️ennala mudiyala ☦️amen Jesus 💟

  • @kalaiammukutty3192
    @kalaiammukutty3192 Před rokem +7

    Old Christian Song
    Artist : Eva. S. Gnanasekar
    Album : Unakkoruvar Irukkirar
    Kannukullae Kanneer Varuvathum Lyrics In Tamil
    கண்ணுக்குள்ளே கண்ணீர் வருவதும் ஏனோ
    நெஞ்சுக்குள்ளே என்னை மறைந்ததும் ஏனோ
    பேர்சொல்லி அழைத்தவன் தேவனல்லவோ
    உனக்குள் வாழ்வது என் ஜீவனல்லவா
    எப்படி நான் மறப்பேன் - உன்னை
    எப்படிக் கைவிடுவேன்
    எப்போதும் உன்னோடு
    இருக்கின்றேன் நானே
    உனக்குள் கலக்கங்கள் வருவதும் வீனே
    கண்ணுக்குள்ளே கண்ணீர்
    தாயின் கருவில் உருவாகு முன்னே உன்னைக் கண்டேன்
    எத்தனை பேரிந்தும் உன்னை மட்டும் தெரிந்து கொண்டேன்
    என்னேடக் கண்களை நான் உம் மேலதான் வச்சிருந்தேன்
    என் நாளும் உனக்கு நல் ஆலோசனை சொல்லித் தந்தேன்
    ஏனிந்த வேதனைகள் வீணான சோதனைகள்
    என்னை நீ மறந்ததெல்லாம் உன்னோட பாவங்கள்
    ஆனாலும் நான் மன்னித்தேன்
    உன்னை நான் நேசித்தேன்
    மண்ணென்று நினைவு கூர்ந்தேன்
    கண்ணுக்குள்ளே கண்ணீர்
    ஆகாரின் அழுகுரல் கேட்டவரும் நான்தானே
    அவளின் அன்பு மகன் தாகம் தீர்த்த தேவன் தானே
    அன்னாளின் கண்ணீரைக் கண்டவரும் நான் தானே
    ஆறுதலாய் பிள்ளைச் செல்வம் தந்த கர்த்தர் நானே
    ஏத்தனை அற்புதங்கள் - என்னென்ன மகத்துவங்கள்
    உன் வாழ்வில் பெற்றுக் கொண்ட
    கோடான கோடி நன்மைகள்
    எண்ணிப்பாரு தேவ மகிமையை - என்னை
    விசுவாசித்தல் காண்பாயே
    இன்னமும் அழுவதேன்

  • @gomathi3127
    @gomathi3127 Před 2 lety +14

    Supper sir நல்ல பாடல் இந்த பாடலை கேக்கும் போது மனதுக்கு இனிமையாக இருக்கு

  • @govindanvr7627
    @govindanvr7627 Před 2 lety +5

    எனக்கொருவர் இருக்கிறார் பாடல் மற்றும் எல்லா பாடல் மூலமும் வேதாகம சத்தியங்களை துல்லியமாக வெளிப்படுத்தப் பட்டுள்ளது

  • @chinnaraj6077
    @chinnaraj6077 Před 3 lety +47

    I love this song 😍😍😘😘😘 karthar ungalai asir vathippar

  • @inbarajinbaraj323
    @inbarajinbaraj323 Před 3 lety +51

    Agathavan endru ennai Yar thallinalum abrahamin Devan ennai thalliduvaro💯💯💯💯

  • @mythilichellaiyan76
    @mythilichellaiyan76 Před 2 lety +12

    Price the lord 🙏

  • @murugeswarir7051
    @murugeswarir7051 Před 6 měsíci +3

    ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன்

  • @Raj-de8wv
    @Raj-de8wv Před 3 lety +30

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏

  • @Prakashviga-su8nn
    @Prakashviga-su8nn Před 10 měsíci +11

    🎶🎶👌👌 தினமும் 10 முறையாவது இந்த பாடலை கேட்டேன்

  • @wordofgod7736
    @wordofgod7736 Před rokem +4

    Neerindre valvedhu eraiva song is my favourite thanku Jesus 🙏

  • @rajap3584
    @rajap3584 Před 2 lety +16

    Thank you my jesus

  • @rajinifranklin7096
    @rajinifranklin7096 Před rokem +3

    Amen praise the Lord jesus christ will do the miracle for everyone who is suffering and financially 🙏

  • @puratchis5686
    @puratchis5686 Před rokem +6

    மனதிற்கு இதமான பாடல் நன்றி

  • @Status.84
    @Status.84 Před 4 měsíci

    இதுபோன்ற கிறிஸ்துவ பாடல்கள் நான் கேட்டதில்லை நண்பா. நம்மை படைத்த தேவன் (இயேசு) உன்னோடு இருக்கிறார். உங்களை விருத்தியடை செய்வார். நாங்கள் உங்களுக்காக பிராத்திக்கின்றோம். (இயேசுவுக்கே மகிமை)

  • @anehemiahpanneerselvam3359
    @anehemiahpanneerselvam3359 Před 9 měsíci +3

    மிகவும் அருமையான பாடல் நன்றி ✝️

  • @HUNTERGAMING-ww3tf
    @HUNTERGAMING-ww3tf Před 2 lety +27

    இயேசு பாடல்களை நிறைய போடுங்கள் 😃😃😂போட்டிங்களா ரொம்ப சந்தோஷமா இருக்கும் ப்ளீஸ் 😞😞😓😏😃😃💘💙💗💜💛

  • @balaisrael5675
    @balaisrael5675 Před 3 lety +16

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா

  • @AmulriyashereeAmul-nx4sp
    @AmulriyashereeAmul-nx4sp Před 5 měsíci +3

    Ippaum intha songs keppavar like pannunga👍