நீ அழுது கொண்டிருக்கிற காரியத்தை கர்த்தர் மகிழ்ச்சியாக மாற்றுகிறார். | Bro.Mohan C Lazarus message |

Sdílet
Vložit
  • čas přidán 5. 05. 2024
  • ||Tamil Christian message || Jesus Redeems ||

Komentáře • 467

  • @PonmaniPonmani-yw3lk
    @PonmaniPonmani-yw3lk Před 19 dny +18

    என் மகளுக்கு நல்ல சுகப்பிரசவம் கிடைக்க ஜெபம்பண்ணுங்க பிரதர்

  • @user-js2ht8rn2k
    @user-js2ht8rn2k Před 11 dny +9

    இயேசப்பா எங்கள் கடன்கள், பிரச்சினைகள் எல்லாம் மாற்ற போடுங்கப்பா

  • @arunkumarg7967
    @arunkumarg7967 Před 8 dny +8

    இயேசுவே எங்கள் நிலப்பிரச்சனையை மாற்றிப் போடுங்கப்பா. எனக்கு அரசு வேலை தாங்கப்பா. நன்றி ஆண்டவரே!

    • @NavamBala-be9ou
      @NavamBala-be9ou Před 6 dny

      Amen 🙏 🙌 ❤️ 👏 🙏 🙌 ❤️ 👏 🙏 🙌 ❤️ 👏 🙏 🙌 ❤️ 👏 🙏 🙌 ❤️ 👏 🙏 🙌 ❤️ 👏 🙏 🙌 ❤️ 👏 🙏 🙌 ❤️ 👏 🙏 🙌

  • @BhavaniL-ty7zy
    @BhavaniL-ty7zy Před dnem +1

    இயேசப்பா எனக்கு மனநிம்மதி வேணும்ப்பா நான் நினைக்கறாது நடக்கனோப்பா ஆமென் 😢😢

  • @user-js9xr3sl9v
    @user-js9xr3sl9v Před 20 dny +8

    இயேசப்பா என்மகளுக்கு ஏற்ற வாழ்க்கை துணையை தாரும் ஐயா.

  • @manimanikandan2313
    @manimanikandan2313 Před 20 dny +4

    அப்பா உமக்கு அறியும் எண் சூல்நிலையை மாற்றும் ரொம்ப கஷ்டபடுகிறேன் உதவி செய்யும் அப்பா.ஆமென் 🙏🙏🙏

  • @vijiviji7096
    @vijiviji7096 Před 14 dny +5

    கடன் பிரச்சினைகள் எல்லாம் மாற வேண்டும் விவசாயம் செய்ய உதவி செய்யும் ஆமென் அல்லேலூயா

  • @MohanMohan-sp2hv
    @MohanMohan-sp2hv Před 3 dny +1

    இயேசப்பா என் பணத்தை மீட்க வாரீர்

  • @kasmirk3581
    @kasmirk3581 Před měsícem +11

    இயேசு அப்பா உங்களுக்கு ஸ்தோத்திரம் எங்களுக்கு 6லட்சம் கடன் இருக்கு இதிலிருந்து விடுதலை தாங்கப்பா ஆமென் ஆமென் ஆமென்

  • @keroanishak
    @keroanishak Před 20 dny +4

    இயேசப்பா கர்ப்பத்தின்கனிக்காக 6 வருடமாக விசுவாசமாக காத்துக் கொண்டிருக்கிறேன் அற்புதம் செய்யுங்க அப்பா

    • @gospelofgraciousgod
      @gospelofgraciousgod Před 14 dny

      இயேசு உங்களுக்கு இந்த வருடத்தில் குழந்தை பாக்கியம் கொடுப்பார்.

  • @PriyankaPriyankamelvin3-kw6we
    @PriyankaPriyankamelvin3-kw6we Před měsícem +18

    அப்பா என் பாவங்களை மன்னித்து .என் நோய்களை குணப்படுத்துங்க. என்னால நிம்மதியா இருக்க முடியல இயேசப்பா. என்னுடைய பாவம் என் மனக்கண்முன் இருக்கு.என்னைய மன்னிங்க இயேசப்பா

    • @dharshanmelvin187
      @dharshanmelvin187 Před měsícem +2

      கர்த்தர் பரிபூரண சுகம் தருவார்

  • @Mageshkasi
    @Mageshkasi Před měsícem +25

    இயேசப்பா கடண் பிரச்சனையிலிருந்து எனக்கு விடுதலை கொடுங்கப்பா இயேசப்பா எங்கள் பணத்தை எங்களிடத்தில் தராமல் வைத்திருக்கிற மனுஷர்கள் இருதயத்தில் பேசுங்கப்பா இன்றைக்கு நான் கடண் என்ற அவமானத்தில் வாழ்ந்து க்கொண்டிருகொகிறேன் எனக்கு அற்புதம் செய்யுங்கப்பா நான் விசுவாசிக்கிறேன்

    • @venkatesangrace7798
      @venkatesangrace7798 Před měsícem

      Visuvasam

    • @jonejoslinnagarajan1500
      @jonejoslinnagarajan1500 Před měsícem

      இயேசப்பா இப்பொழுது குடியிருக்கிற வீட்டில் அதிக மன உளைச்சல் அப்பா சமாதானமும் வேறு நல்ல வீடும் கொடுங்கப்பா

    • @MeenakshiMeenakshi-yq3ug
      @MeenakshiMeenakshi-yq3ug Před 3 dny

      எனக்கு வருமானத்தை கொடுங்க இயேசப்பா எனக்கு நிம்மதியை கொடுங்க இயேசப்பா என்னிடம் பணம் வாங்கியவர்கள் எல்லாம் என் பணத்தை திருப்பி தரவேண்டும் இயேசப்பா ஆமென்

  • @axlinnishaa9391
    @axlinnishaa9391 Před 8 hodinami

    இயேசப்பா எங்கள் தொழிலை ஆசிர்வதியுங்கப்பா . எங்கள் தொழிலால எங்கள் கடன் கூடிக்கொண்டே போகிறது. எங்கள் தொழிலில் நல்ல வருமானம் கிடைக்க வேண்டும் ஆண்டவரே . கடன் நீங்கி நிம்மதியான வாழ்க்கை தாங்கப்பா😥😥😥

  • @MuruganMurugan-wr7wp
    @MuruganMurugan-wr7wp Před měsícem +6

    ஆண்டவரே, என் பாவத்தை மன்னியும்,குடும்பம் இரட்சிக்க பட வேண்டும்,குடும்பத்தை ஆசீர்வதியும், என் தேவைகள் எல்லாம் சந்தியும், ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏

  • @AnnevasanthamaryJohn
    @AnnevasanthamaryJohn Před 5 dny +1

    யேசுவே என் மகன் பயங்கர குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டான்.இவனை இதிலிருந்து விடுதலை பெறயேசப்பாஉதவி செய்யுங்க

  • @JESUS-cr1eg
    @JESUS-cr1eg Před dnem +1

    அப்பா எனக்கு செமஸ்டர் தேர்வுக்கு பாஸ் மதிப்பெண் கிடைக்க துணை புரியும். ஜெபியுங்கள் ஐயா எனக்காக

  • @voiceofsam2.0
    @voiceofsam2.0 Před 9 dny +2

    என் மனைவியின் சுக பிரசவத்திற்காக ஜெபிங்க அண்ணா...

  • @funfamily21594
    @funfamily21594 Před měsícem +9

    இயேசப்பா என் மகளுக்கு வெற்றியை கொடுங்க

  • @dhevi.m3192
    @dhevi.m3192 Před 24 dny +5

    என் கணவர் குடிப்பழக்கத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் இயேசு அப்பா எனக்கு உதவி செய்யும் 😂😂😂😂😂

  • @M.valarmathiM.valarmathi-fn1sj
    @M.valarmathiM.valarmathi-fn1sj Před měsícem +14

    இயேசு அப்பா கடன் வங்கியவர்களிடம் பதில் சொல்ல முடியாமல் அழுது கொண்டு ஜெபிக்கிரேன்.அப்பா .மனம் இறங்கும்...

    • @tamilselvi4319
      @tamilselvi4319 Před měsícem

      Aandavare en kanavar emandha panam porul olipu ellavatraiyum 1000 madangai thirupi tharum aandavare

    • @tamilselvi4319
      @tamilselvi4319 Před měsícem +1

      Appa amma kum visalamana veetai thanga enakum vidu katta uthavi seikappa

  • @laliruben
    @laliruben Před měsícem +11

    எனக்கு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 446 மதிப்பெண் பெற இயேசு உதவி செய்யதார் இயேசுவுக்கு கொடாகொடி நன்றி

  • @pushpam3167
    @pushpam3167 Před 23 dny +2

    எனக்கு டெலிவரி நினைத்து பயம் இருக்கு ஏசாயா பயம் இல்லாம நல்ல படியாக குழந்தை பிறக்க கர்த்தர் உதவி செய்யவராக ஆமென் அப்பா ✨✨✨

  • @nalayinim1926
    @nalayinim1926 Před měsícem +6

    அப்பா,எங்கள் கடன்பிரச்சினைகளைத் தீர்த்துவைங்கப்பா

  • @jeyasekhar4026
    @jeyasekhar4026 Před měsícem +9

    ஆண்டவரே interview முடிந்தது. Offer letter ஆக காத்து இருக்கிறேன் ‌காப்பாற்றும் ஆண்டவரே ஆமேன்

  • @stellastella7033
    @stellastella7033 Před 15 dny +2

    இயேசப்பா என் கடன் பிரச்சினையிலிருந்து விடுதலை தாங்கப்பா.

  • @meenakshim5206
    @meenakshim5206 Před měsícem +130

    இதோடு இரண்டாம் முறை 40 நாட்கள் உபவாசம் இருக்கிறேன் முதல் 40 நாள் உபவாசத்தில் பல தடைகள் தாண்டி ஒரு வாடகை வீட்டை கொடுத்து அமர செய்தார் ஆண்டவர், இரண்டாம் 40 நாட்கள் உபவாசத்தில் என்னுடைய பொருள் பரிபோகாமல் காத்து கொள்கிறார் எனக்காக யுத்தம் செய்கிற அண்டவருக்கு நன்றி, நேற்று முழுக்க அழுது கொண்டு இருந்தேன் இன்றைக்கு இந்த காணொளியை பார்க்க வைக்கிறார் என் சூழ்நிலைக்கு எற்றார் போல் பேசுகிறார் ஸ்தோத்திரம். 🙏🙏🙏 aamen

  • @user-ts9xy1jr6v
    @user-ts9xy1jr6v Před 14 dny +1

    அப்பா நான் அழுது கொண்டுள்ளேன் குடும்பம்தை அசிர்வாதியும் ஆமென் அல்லேலூயா இயேசுவே

  • @ManojKutty95-ms4pv
    @ManojKutty95-ms4pv Před měsícem +4

    இயேசு அப்பா என் இருதயத்தை அறிந்து இருக்கிற தேவன் நீர் என் பாவங்களை மன்னித்து விடுங்கள் . இராமநாதபுரத்தில் இருந்து முருகேஸ்வரி அப்பா ஆமென்.

  • @M.valarmathiM.valarmathi-fn1sj
    @M.valarmathiM.valarmathi-fn1sj Před měsícem +16

    இயேசு அப்பா கடன் பாரத்தை மற்றும்.தடைகளை நீக்கும் அப்பா ஆமென்

    • @muneesrajam5160
      @muneesrajam5160 Před měsícem

      இயேசுஅப்பா நான் கடன் பிரச்சானைக்கள்இருந்துஎன்னைநீக்கும்இயேசுஅப்பாஆமென்ஆமென்ஆமென்

  • @Nirmalkumar-vt2cs
    @Nirmalkumar-vt2cs Před 26 dny +4

    அப்பா சாத்தன் கிட்டா இருந்து விடுதலை வேண்டும் அப்பா எனக்கு உதவி செய்ய எனக்கு நீங்க பக்கத்தில் இருங்க அப்பா❤❤❤❤❤❤

  • @veenamansingh2664
    @veenamansingh2664 Před měsícem +9

    என் மகள் MBBS 5 ஆம் ஆண்டு படிக்கிறாள் இந்த வாரத்தில் நடைபெற்ற class testல் 10மதிப்பெண் க்கு 1-5மதிப்பெண 2test ல் 6 மதிப்பெண் கொடுத்துள்ளார்கள் மற்ற மாணவிகளுக்கு 7 :8 மதிப்பெண் கொடுத்து இருக்கிறார்கள் இதனால் அவள் மிகுந்த மன உளைச்சல் அழதுகொண்டுஇருகிறாள் இயேசு மனசமாதானம் கிடைக்க ஜெபம் செய்யுங்கள் ஆமென் அவளுக்கு அதிக மதிப்பெண்கிடைக்கவேண்டும் நீங்கள் தர போகிறீர்கள் உமக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி தோத்திரம்

  • @manimanikandan2313
    @manimanikandan2313 Před 20 dny +2

    அப்பா என்னுடைய பணத்தை ஏமாந்து விட்டேன் அது திரும்ப கிடைக்க நீங்கள் யுத்தம் பண்னும் ஆமென் 🙏🙏🙏

  • @liasazz
    @liasazz Před měsícem +2

    என் காரியத்தை வாய்க்க பண்ணும் அப்பா

  • @Hansi35
    @Hansi35 Před měsícem +4

    என் பெயர்: ஸ்ரீ நிவாஸ்
    எனக்கு Loose motion போச்சு ஜெபம் செய்தேன் சரியாகிவிட்டது ;நன்றி ஏசுப்பா🙏🏻🙏🏻

  • @user-ve9zu2lc6c
    @user-ve9zu2lc6c Před 19 dny +2

    Yesuve en kannirai matri santhosathai tharum amen🙏🙏

  • @JeniDani-nh4jr
    @JeniDani-nh4jr Před 17 hodinami

    அப்பா எனக்கு ஜெபிக்க கிருப தாங்கப்பா அக்கா பையனுக்கு அடிபட்டு இருக்கு தொழிலை எலும்பெல்லாம் முறிந்துவிட்டது இயேசப்பா சுகம் கொடுக்கணும் அது காய் அது சீக்கிரத்தில் சுகமான

  • @user-fg7cj7ct5q
    @user-fg7cj7ct5q Před měsícem +5

    இயேசு அப்பா எனக்கு திருமணம் காரியம் நடக்க வேண்டும் எனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் எங்கள் குடும்பத்தில் சமாதானம் ஏற்பட வேண்டும்

  • @DrawforU927
    @DrawforU927 Před 27 dny +3

    யேசப்பா உமக்கு ஸ்தோத்திரம். எனக்கு 10 லட்சம் கடன் இருக்கு அதிலிருந்து விடுதலை தாங்கப்பா. எங்கள் குடும்பத்திற்கு உமது ஆசீர்வாதத்தை தாங்கப்பா. ஆமென் ஆமென்.

  • @user-ts8kd4gu8v
    @user-ts8kd4gu8v Před 6 dny

    Praise the Lord 🙏
    என் பெயர் மகிமா
    ஏசப்பா எனக்கு ஒரு வேலை கிடைக்க உதவி செய்ங்க அப்பா

  • @RajesKhan-eg2gh
    @RajesKhan-eg2gh Před 7 dny

    Appa oru kulanthy thanks appa❤❤❤❤❤❤❤❤😭😭😭

  • @haritarita3228
    @haritarita3228 Před 21 dnem +1

    Amen, hallelujah 🙌. Psalm 103;01&02. Brother 🎉

  • @arunk-ii6ud
    @arunk-ii6ud Před 9 dny

    Appa parents kaivottaalum neer kaividathavar amen

  • @GeethaVel-cm7fl
    @GeethaVel-cm7fl Před 27 dny +2

    Jesus yanakum aarupotham seega appa na thanimya erukken yanaku oru thuny tharum appa

  • @RajaKumar-xf6gf
    @RajaKumar-xf6gf Před 29 dny +1

    இயேசுவே என் கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை தாங்க அப்பா ஆமேன் சாத்தான் நுகத்தடி எல்லாம் நிங்கி போனும் இயேசுவே இந்நாள் ஆசிர்வாத மாகதாங்க அப்பா ஆமேன்

  • @beulamercyravimercyravi6730

    Praise the lord en thagapanaar kaga intha nigalsiyil vinnapam veithen Devan sugam thanthar nandri

  • @roobala1920
    @roobala1920 Před měsícem +3

    Amen 🙏 praise the Lord jesus.. help me appa Amen 🙏

  • @Twin_throttlers870
    @Twin_throttlers870 Před 19 dny +1

    Israel , Palestine war seekiram mudiyanum.. அப்பாவி மக்கள் பாதுகாக்க பட வேண்டும்..இறைவனை வேண்டுகிறேன்...🙏🙏

  • @Ramalakshmi116
    @Ramalakshmi116 Před 11 dny

    Appa ungala nambitha irukam enga family ahsirvathiyungal appa

  • @jayaprathajayaprakash9776
    @jayaprathajayaprakash9776 Před měsícem +2

    Yesappa Enga vittukum vanga appa engalaium thodum appa umakku koodana koodi sthoriram nandri appa amen l love Jesus ❤💚💜❤😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ArulDhas-ps8vu
    @ArulDhas-ps8vu Před 29 dny +1

    இயேசு அப்பா என்னுடைய பிள்ளைகள் நல்லா படிக்கவும் உடல் உள்ளம் சுகமும் கிடைக்க வேண்டுகிறேன் யேசப்பா உம்முடைய வசனத்தின் படி நடக்கவும் கிருபை செய்ங்க அப்பா உம்மை நம்புகிற மனுஷனை கை விட மாட்டீங்க யேசப்பா

  • @antonjoseph5678
    @antonjoseph5678 Před 7 dny

    Neegal solvathu unmai.❤ Nan jesus appava neril parthen.. 2013 year la yenkku 27 vayathil yen uir poi kondu iruntha pithu jesus yenna parthu alaithar aruthalai anbai pesinar .. yen petror hindu.. anlum yen uirai kapatrina jesus vali il vala vanthu vitten. Nanri appa jesus.. ugalukkum nanri✝️🙏

  • @ashamol9774
    @ashamol9774 Před měsícem +4

    Yessappa kullanthai pakkiyam thaanga apppa please yesappa

  • @M.valarmathiM.valarmathi-fn1sj

    இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறரேன். இயேசு அப்பா கோவையில் லோன் கிடைக்கும் படி ஜெபியுங்கள்.

  • @rahimanr1660
    @rahimanr1660 Před měsícem +2

    Sappa evlau vidudhalai kudidhurukkanga enga vettukkum pala pirchanaigal enga vettukkum vandhu. Engalukkum vidudhalai kudunga enga ammave dhudunga ye dhambiye dhodunga endha. Jepadhil sonna adhana. Pirachanaium enga vedula nadakkudhu engalukku. Yarume adharava ella engala ellarum odhikki vakkiranga neengalum engala kai vitturafhainga enga ammave dhottu sugapadudhunga yesappa engalukku ella pirachanaiel erundhu. Vidudhalai dhanga yesappa

  • @Muthumari_kengesh
    @Muthumari_kengesh Před měsícem +2

    Appa yesappa nenga vanga appa nan vetka pattu nikiren appa appa plse appa appa plse intha month kuda oru periya arputham kana seinga appa appa plse appa nan ithe eduthula satchi elupanum appa plse appa ummal kudum ellam kudum oru varthai sonnal pothum ayya oru varthai sonnal pothum ayya oru varthai sonnal pothum appa

  • @RamjaRiya
    @RamjaRiya Před 16 dny

    yesappa en kadan erunthu veduthalai kudunga appa en hosband ku oru nalla velai kudunga yesappa natrai

  • @Jeeva-jc3bg
    @Jeeva-jc3bg Před měsícem +1

    En pavathil erunthu viduthalai, kadamil erunthu viduthalai vendum yesappa

  • @VasanthSelvi-gj7hs
    @VasanthSelvi-gj7hs Před 23 dny +1

    என் பெயர் வீர செல்வி எனக்கு கடன் பாரம் அதிகம இருக்கு இயேசப்பா எனக்கு விடுதலை தாரும என்று கதறி அழுது புலம்பி கொண்டு இருக்கிறேன என்னக்கு கர்த்தா உதவி செய்ய வேண்டும் நீங்களும் ஜெபியுங்குகள் எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என் குடும்ப நிலை மோசமாக உள்ளது

  • @karunaitrust7646
    @karunaitrust7646 Před měsícem +3

    என் தேவனே... கருணை டிரஸ்ட்க்கு விடுதலை தந்து விட்டிர்கள் அப்பா.. நான் விசுவாசிக்கிறேன் அப்பா 👏

  • @estherappu6113
    @estherappu6113 Před měsícem +1

    இயேசப்பா...என் பயத்தை மாற்றி தாங்க அப்பா

  • @anitharajraj7977
    @anitharajraj7977 Před 14 dny

    Yesappa neega vanga envittuku vangappa amen

  • @JAS__OFFICIAL__
    @JAS__OFFICIAL__ Před měsícem +2

    Yen alugain sathathai keatu alugaiyai santhosamaga maatrum thevan yennode erukkiraar amen Alleluyah praise the lord of jesus christ 🙏🙏🎚️🙏🙏🙏

  • @poojasuresh9247
    @poojasuresh9247 Před dnem

    இயேசப்பா என் மகள் ரொம்ப பெலவீநமாய் இருக்கா அவளுக்கு நல்ல சுகம் கிடைக்க ஜெபியுங்கள் அண்ணா

    • @poojasuresh9247
      @poojasuresh9247 Před dnem

      அவளுக்கு 10 வயது ஆகிறது ஆனால் இரவு நேரத்தில் பாத்ரூம் போரால் அதற்காகவும் என் மகள் நல்லா இருந்தா இப்ப ரொம்ப மெளிஞ்சு போய்ட்டா இதற்காக ஜெபியுங்கள் pls anna

  • @Muthumari_kengesh
    @Muthumari_kengesh Před měsícem +2

    Yesappa ennai thodungal appa enaku intha month kuda appa oru karpathin kaniya kodungal appa appa plse nan ummai mattum nambi irrukiren ummai thavira yarum illa appa nenga than ethavathu seiyanum appa plse appa oru arputham kana seinga appa plse thagappane um kirubai pothum um vallamai pothum um ratham pothum um jeyam pothum appa

  • @SelvaMani-qv3nx
    @SelvaMani-qv3nx Před měsícem +2

    என் வாலிப மகாளின்திமையைநன்மையாய்மாற்றுவார் என் மகள் முத்துசெல்விஇயேசுவின்இராத்தாத்தால்உச்சதலைமைஉச்சந்தலைமுதல்உள்ளாங்கால்வரைகழுவப்படடவும்நல்லகிறிஸ்தவபையங்கூடதிருமணவாழ்க்கையைதேவன்அமைத்துதரவும்.என்மகன்சாமிக்குநல்லநிரந்தரமானவேலைகிடைக்கவும்.என்குடும்பத்தில்ஊள்ளநபர்கள்இராட்சிக்கப்படவும்ஜெபியுங்கள்பாஸ்டர்

  • @RuniNakarubi
    @RuniNakarubi Před 4 dny

    Jesappa. En kadan pirachinaikal neekka valikalai thiravunka appa kaividdirathinka

  • @edwinrobert8684
    @edwinrobert8684 Před měsícem +2

    ஆமென் அப்பா நீங்க எப்போதோம் enkalodirunka

  • @selvipalavesam3778
    @selvipalavesam3778 Před 13 dny

    Enga amma ku Viduthalai thanga appa 😢😢😢😢😢

  • @JayakumarS-du8mn
    @JayakumarS-du8mn Před 14 dny +1

    ஆண்டவரே எங்க அம்மாவிற்கு பூரண சுகத்தை கொடுங்கள் தகப்பனே எங்க அம்மாவிற்கு சுத்தமான இரத்தத்தையும் எலும்பு மஜ்ஜை யையும் கொடுங்கள் தகப்பனே

  • @maryshankarpandiyan7440
    @maryshankarpandiyan7440 Před měsícem +1

    En kanneerai kanda deven en kadan adaika kiribai seithamaiku thanks yesappa. Amen

  • @AffectionateArchaeology-pn3tu
    @AffectionateArchaeology-pn3tu Před měsícem +3

    Appa yennudaiua kadan prachinaiku oru thirvu kattunga appaa

  • @Jeni-lc9bo
    @Jeni-lc9bo Před dnem

    yaysappa anka ammavuku oru sontha edam vanka pana udavi seiunka vadakai veedil erukkanka appa oru arputham seiunka amen.😢

  • @estherb7526
    @estherb7526 Před 24 dny

    Thank you lord jesus thank you for your great promises and great encouragement in my life.

  • @sharmilarajasekar2170
    @sharmilarajasekar2170 Před měsícem +3

    இயேசு ராஜா என்னோட தோல் வியாதி குணமாகனூம் அப்பா

  • @kumaragurusp3718
    @kumaragurusp3718 Před měsícem +2

    Yesappa help my. Son to have a happy family life with his children amen

  • @lekhaviju1037
    @lekhaviju1037 Před 21 hodinou

    Yesappa yennudaya kudumpathil arputham pannungappa samathanam santhosam mananimmathi tharungappa

  • @rajant495
    @rajant495 Před měsícem +1

    Yessappa enoda kadan pirachanai theera vendum andavare❤❤❤

  • @PVasanthi-sl2ge
    @PVasanthi-sl2ge Před 18 dny

    இயேசுவே உமக்கு ஸ்தோதத்திர்

  • @christys3920
    @christys3920 Před měsícem

    Hallelujah Jesus father...help me lord..save my family my husband lord....

  • @Angeline433
    @Angeline433 Před měsícem +2

    Dear Lord Jesus Christ please speak to my mom and sister and give her heart to give my family properties share Lord 🙏🏻

  • @manimegalaichandrasekaran4426

    Thank you Jesus for yr presence and the everlasting love towards me and the family given by you. Thank you Father for yr word of God. Thank you Lord for all yr blessing through out this month and also for the new month. Jesus we believe and put our faith on you for alll our needs in our life. We follow yr words and obey you and do yr will as you desire. Jesus We need you always. Father give us good health and happiness in our lives to gloryfy yr name. Thank you Jesus for yr faithfulness and goodness in our lives. Amen❤🎉

  • @Hansi35
    @Hansi35 Před měsícem +2

    என் பெயர் :நித்யா
    எனக்கு தலை வழியாக இருக்கு,உடல் பெலவினமாக உள்ளது,கடன் கட்டும்,என் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும்,ஞானம் வேண்டும்.
    அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Nirmalkumar-vt2cs
    @Nirmalkumar-vt2cs Před 26 dny +1

    அப்பா எனக்கு கடன்கள் இருக்கிறது திரவோண்டும் உதவி செய்ய அப்பா

  • @user-xv7nd3do3v
    @user-xv7nd3do3v Před měsícem

    O Lord pls give peace in my family and save me Lord Amen

  • @mercyleo3483
    @mercyleo3483 Před 19 dny +1

    Thank you Jesus ❤️

  • @sinthir8393
    @sinthir8393 Před měsícem +1

    இயேசப்பாநான்மனம்கலங்கிஅழுதுகெண்டிருக்கிறகாரியம்உமக்குதெரியும்அப்பா.வேலைகானகாரியம்தடைபட்டுகெண்டிருக்கிறதுவேலைதந்துநீர்என்கடன்பிரச்சனைகள்மாற்றிதாரும்.பயந்துகெண்டிருக்கும்பயத்தின்ஆவிமனதைவிட்டுவெளியேறகிருபைசெய்யும்அப்பா.பிள்ளைகளைஆசீர்வதியும்அப்பா.எல்லாராலும்நிந்திக்கபட்டுவெட்கபட்டுஇருக்கிறேன்அப்பாயார்முன்பிலும்வெட்கபடவிடகூடாதுஅப்பா.இரட்டதனையானநண்மைகானகிருபைசெய்யும்அப்பா.நான்உம்மைநம்பிஇருக்கிறேன்உதவிசெய்யும்அப்பா.நாளைகட்டவேண்டியலேன்கட்டதேவையானபணதேவைசந்தியும்அப்பாஉதவிசெய்யும்

    • @RemSiyan
      @RemSiyan Před měsícem

      Yesappavai nambi visuvasi magale ne ninaitha kaariyam nallabadiyaga nadakum

  • @kumaragurusp3718
    @kumaragurusp3718 Před měsícem +2

    Yesappa bless my son Sathish andh his children help him to live with his wife and children change his life into happy life amen

  • @hepziravi
    @hepziravi Před měsícem +2

    Enakaka pray panunga I believe jesus....

  • @vanitham1225
    @vanitham1225 Před měsícem

    Praise the lord almighty God bless everyone with good health wealth happiness and prosperity always Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lidiyalidiya6758
    @lidiyalidiya6758 Před 20 dny +1

    Thank you Jesus 🙏🙏🙏

  • @Kavibharathi-di1ly
    @Kavibharathi-di1ly Před 23 dny

    Jesus pillaigalukku nalla lalvikodunkappa sthothiram allaylooya amen

  • @JothikaJothi-xy1bd
    @JothikaJothi-xy1bd Před 8 dny +1

    AMEN Appa Yannala Mudila Paa Life Venanu Thonuthu Pa yallarume Fake ha irukanga pa Na Namburavanga Yallarume Yanna Yamathuranga pa yannala Mudila pa Help Pannunga plsss Appa AMEN Appa 🙏🙇🏻‍♀️🙇🏻‍♀️🙏 3:17

  • @koushika.s3255
    @koushika.s3255 Před 11 dny

    Appa en kanavar udal nilai sari illamal hospitalil irukirar....avar nalamudan thirumbi varavendum appa😢.....Plz Appa..........

  • @michaelfdo1343
    @michaelfdo1343 Před měsícem +1

    Amen nan kathukurukum velliya yannku Jesus tharuvar

  • @mjustin1475
    @mjustin1475 Před měsícem +1

    யேசப்பா என் மகளுக்கு board exam இல் நடந்த அநீதிக்கு எதிராக நீரே யுத்தம் செய்து எங்களுக்கு நீதி கிடைக்க கட்டளை இடும், ஆமென்

  • @ga3713
    @ga3713 Před měsícem +3

    என் மகள் செல்வி group 4தேர்வில தேர்ச்சி பெற ஜெபியுங்கள்

  • @M.valarmathiM.valarmathi-fn1sj

    இயேசு அப்பா என் இருதயத்தை அறிந்து இருக்கிற தேவன் நீர் என் பாவங்களை மன்னித்து விடுங்கள்.கோவையில் இருந்து லோன் kidaikkanum அப்பா ஆமென்.

  • @jebaseeli5272
    @jebaseeli5272 Před měsícem +2

    Praise the lord Amen 🙏

  • @yogeskanagasingam7429
    @yogeskanagasingam7429 Před měsícem +1

    Praise the lord amen amen 🙏

  • @Ramalakshmi116
    @Ramalakshmi116 Před 11 dny

    Appa enga familyku vetuthalai kutunga appa amen