இயேசுவே நீர் தொட்டால் போதும் பாடல் வரிகள் வீடியோ/Yesuve Neer Thottal Pothum Song Lyrics Video

Sdílet
Vložit
  • čas přidán 14. 04. 2022

Komentáře • 514

  • @madonnarevathy8800
    @madonnarevathy8800 Před 9 dny +1

    அன்பான இயேசுவே என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உமது ஆசீர்வாதம் எப்போதும் இருக்க வேண்டும் எனது மகளுக்கு நல்ல படியாக சுகப்பிரசவம் ஆக உம்மை கெஞ்சிக் கேட்கிறேன் நன்றி இயேசுவே

  • @SathiyaRaj-ob2vs
    @SathiyaRaj-ob2vs Před 23 dny +3

    ஆண்டவரே என் வயிற்றில் வளரும் குழந்தை முழு வளர்ச்சியடைந்த ஆரோக்கியமான குழந்தையா கடவுளின் ஆசீர்வாதம் நிறைந்த குழந்தையா ஒன்பது மாத முடிவில் நல்லபடியாக பிறக்க ஆசிர்வதிங்க அப்பா.என் பையனுக்கு நல்ல முறையில் ஒரு தம்பி கிடைக்கனும் அப்பா.

  • @stephencharles7330
    @stephencharles7330 Před 3 měsíci +13

    இயேசுவே, நீர் இந்த சமூகத்தையும், எங்கள் குடும்பத்தையும்,பிள்ளைகளையும்,உறவுகளையும்,உம்மை விட்டு விலகி இருப்பவர்களையும்,நோயில்,தனிமையில்,இருப்போரையும் தொடும் இறைவா! அனைவரும் நலம் பெறட்டும் ஆமென்.

  • @premaranipaul7694
    @premaranipaul7694 Před měsícem +4

    யேசுவே என் மகன் திருமண வாழ்க்கை தெடும் நல்ல மணமகள் கிடைக்க தெடும் ஆண்டவரே

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 Před 9 dny +2

    போதையில் தள்ளாடி கொண்டு இருக்கிற எங்கள் சமூகம் தமிழ்நாடு இந்தியா என் தகப்பனே அவற்றிலிருந்து மக்களை விடுவித்தருளும் என் தகப்பனே 😭😭😭😭😭😭😭🙆🙋

  • @pushpatr1459
    @pushpatr1459 Před měsícem +4

    இயேசப்பா உடனிருந்து வழி நடத்துவதற்கு
    எல்லா ஆசீர்வாதகளையும் பொழிந்து உடனிருந்து காத்து வழிநடத்துவற்கு கோடானுகோடி நன்றிகள்
    இரும்மல் ழராமல் இருப்பதற்கு கோடி நன்றிகள்
    இந்தியா தேசத்தை ஆசீர்வதிப்பதற்கும்
    நல்ல தேச தலைவனை தரப்போவதற்கும் கோடானுகோடி நன்றிகள் இயேப்பா
    அம்மா தாய் மரியே மகன் இயேசப்பா வழியாக செய்யும் அனைத்து நன்மைகளும் கும் கோடான கோடி நன்றிகள்

  • @marycarmel8601
    @marycarmel8601 Před rokem +166

    இயேசுவே நீர் தொட்டால் போதும் பாடலை விசுவாசத்தோடு பல முறை கேட்டும் பாடியும் ஜெயித்தேன். இப்போது கேளாமல் இருந்த என் வலது காது நன்றாக கேட்கிறது. இயேசுவுக்கே புகழ்.

  • @sathiyamoorthy3423
    @sathiyamoorthy3423 Před 7 měsíci +14

    எங்கள் மீட்பர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உயிரோடிருக்கிறார் ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே

  • @sarlasarda5267
    @sarlasarda5267 Před měsícem +2

    இயேசுவே என் குடும்பத்தைத் தொட்டு ஆசீர்வதியும் அப்பா

  • @NathanNathan-dm8zi
    @NathanNathan-dm8zi Před 2 měsíci +13

    இயேசுவே என் மகள் திருமண வாழ்க்கையை தெடும் நல்ல மணமகனை கட்டளை இடும்

  • @pavaiarul7896
    @pavaiarul7896 Před měsícem +6

    வெள்ளைத் தழும்பு குணமாக வேண்டும் இயேசப்பா

    • @pushpatr1459
      @pushpatr1459 Před měsícem +1

      இயேசப்பா அக்காவுக்கும் மாமாவுக்கும் நல்ல சுகம் தர வேண்டும் இயேசப்பா

  • @hemaroselinmary9135
    @hemaroselinmary9135 Před měsícem +2

    Yesappa ennayum en kudumbathayum thodum amen

  • @pramilafm7443
    @pramilafm7443 Před rokem +24

    இயேசுவே என் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும் தொட்டு ஆசீர்வதித்தருளும் ஆமென்

  • @user-if6tq5df7n
    @user-if6tq5df7n Před měsícem +4

    தேவனே என் கணவரை தொட்டு ரட்சித்து கொள்ளும் ராஜா 😭😭😭

  • @arosemary463
    @arosemary463 Před 21 dnem +1

    இயேசுவே உதை தழும்புகளால் என்னை தொட்டு சுகப்படுத்துங்கள் இயேசப்பா

  • @amalanxavier..alwayshappy.7483
    @amalanxavier..alwayshappy.7483 Před 7 měsíci +17

    இயேசுவே நீர் இதுவரைக்கும் எங்களை ஆசிர்வதித்துகாக நன்றி இயேசுவே.. 🙏🙏🙏🙏

  • @Selvi-cv4sn
    @Selvi-cv4sn Před 11 měsíci +15

    இயேசப்பா என்னையும் .என் அப்பாவையும் என்தங்கை எல்லோரையும் தொடுங்கப்பா

  • @sahayaqueenanilda5257
    @sahayaqueenanilda5257 Před 20 dny +2

    இயேசுவே எனக்குமன அமைதிதாரும்

  • @user-ry6im5rf4v
    @user-ry6im5rf4v Před 2 měsíci +3

    அப்பா என் வயிற்றில் குழந்தை வளர அருள் புரியுங்கள் 😭🙏🙇🤲

  • @emilianuscroos6828
    @emilianuscroos6828 Před 10 měsíci +12

    யேசுவே உம்முடைய வல்லமை மிக்க கரத்தினால் தொட்டு பூரண சுகத்தை கொடுக்கும் படி வேண்டுகிறோம் அப்பா ஆமென்

  • @murugeshkariyan2177
    @murugeshkariyan2177 Před rokem +23

    ஏசுவே என்னை தொட்டு சுகமாக்குமையா உமது நாமம் மகிமை பட வேண்டும்

  • @amalanxavier..alwayshappy.7483
    @amalanxavier..alwayshappy.7483 Před 2 měsíci +11

    இயேசுவை இவ் உலகில் நீர் ஒருவர் மட்டுமே.. 🙏🙏🙏🙏இயேசுப்பா நாங்கள் உம் பிள்ளைகளாக வந்ததுக்கு நன்றி செலுத்திகிறோம்.🙏🙏🙏🙏. 🙏🙏🙏🙏

  • @Jaya_antony
    @Jaya_antony Před 9 měsíci +22

    இயேசுவே என்னையும் தொட்டு ஆசீர்வதித்திர் நன்றி அப்பா🙏🙏

    • @manjulanero-do6vb
      @manjulanero-do6vb Před 9 měsíci

      எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்❤❤❤❤❤❤

  • @user-ni3kz2ux1e
    @user-ni3kz2ux1e Před 2 měsíci +8

    ஜேசுவே எங்கள் குடும்பத்தை தொடுங்க அப்பா ❤😢

  • @rameshannaaahm90
    @rameshannaaahm90 Před rokem +5

    ஆம் முற்றிலும் சரி. இயேசு கிறிஸ்து தொடுவது சிறந்த குணமாகும் . 💯 உண்மை ஆமென் அல்லேலூயா இறைவனைப் போற்றுங்கள். இயேசு கிறிஸ்து இல்லாமல் என்னால் வாழ முடியாது. எனக்கு உடல்நிலை சரியில்லை இயேசு தயவு செய்து என்னை தொடவும் நான் குணமாகுவேன் சரி இல்லை ஆமென்

  • @user-xh5it3sl8p
    @user-xh5it3sl8p Před měsícem +1

    ஜேசுவே எங்கள் குடும்பத்தை தொடுங்க அப்பா

  • @smcleon9641
    @smcleon9641 Před rokem +14

    யேசுவே நீர்என்னைதொட்டுசுகம்தந்தாகவிசுவாசிக்கிறேன்மனதைவருடிகொடுக்கிறபாடல்இன்னும்அதிகம்மாகபாடவேண்டும்🙏🙏🙏🍁🍁🍁🕊🕊🕊

  • @radharamani3086
    @radharamani3086 Před 3 měsíci +2

    எனக்கு மிகவும் பிடித்த பாடல். என் மகளின் உடல் சுகத்திற்காக ஜெபிக்கும் போதெல்லாம் பாடல் கேட்பேன். மனம் அமைதியாகி விடும். கர்த்தரின் நாமம் மகிமைப்படுவதாக.🙏

  • @antofrancin4479
    @antofrancin4479 Před 4 měsíci +7

    🙏இயேசுவே உமக்கு புகழ் மரியே வாழ்க🙏

  • @rathiesther7587
    @rathiesther7587 Před měsícem +2

    Great leader. Jesus touching with my heart ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ my happiness 😊😊😊😊😊

  • @AnnamalJerome-jb5xx
    @AnnamalJerome-jb5xx Před 13 hodinami

    இயேசு தான் எனக்கு எல்லாமே அவர் மட்டும் போதும் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Před rokem +7

    என் பேத்தி யின் இரண்டாம்செமஸ்டரின்பாடங்களைஅவள்படிக்கஅவளைதொடும்அவள்முதல்செமஸ்டர்மார்க்கைவிடஇரண்டாம்செமஸ்டரில்அதிகமார்க்வாங்கினதுக்குமிக்கநன்றி

  • @paulraj1304
    @paulraj1304 Před 11 měsíci +24

    என் உள்ளத்தையும் உடலையும் மனதையும் தொட்ட பாடல். ஆண்டவர் இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏👌👌👌👌👍👍👍🤝🤝🤝🌹🌹🌹🌹❤️❤️❤️

  • @abisharichard2945
    @abisharichard2945 Před rokem +18

    கர்த்தருக்கே ஸ்தோத்திரம் உண்டாவதாக அருமையான பாடல் வரிகள் இசை

  • @user-om4qm5ve3b
    @user-om4qm5ve3b Před měsícem +1

    😢😢இயேசப்பா எனக்கு உடலெல்லாம் பிப்பு சரியாக வேண்டும் ஆமென் அல்லேலூயா

  • @AkAnurajkajaKaja-tn4iq
    @AkAnurajkajaKaja-tn4iq Před 5 měsíci +3

    Jesuve neer ennaijum sukappaduththiner nanri suvami

  • @arosemary463
    @arosemary463 Před 21 dnem +1

    குழந்தை தைராய்டில் இருந்து எனக்கு
    சுகத்தை கொடுங்க சாமி

  • @roomilaroomi-ty3gv
    @roomilaroomi-ty3gv Před rokem +8

    என்னை தொட்டு குணமடைய செய்யும் யேசப்பா மண்டாடிக் கேட்கின்றன் யேசப்பா

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Před 5 měsíci +3

    யேசுவே. நீர். என் பேத்தி யை‌தொடும். அவள் ‌வாயிலிருந்து. வருகின்ற. நெகடிவ். வார்த்தை‌‌. அவளை விட்டு. நீங்கிவிடும். நல்லதே. நினைப்பாள். நல்லதே. பேசுவாள். உம்மிடம்‌‌ஒப்படைத்து‌விட்டேன்.

  • @sithijareginold5743
    @sithijareginold5743 Před 2 měsíci +3

    யேசுவே என் குடும்பத்தில் மேல் இரக்கம் ஆகிரும்

  • @bhuvaneshwari2999
    @bhuvaneshwari2999 Před měsícem +1

    YEsappa neere engalodu thangeerum swami 😭👰👰🙏🙏

  • @sundarraj7971
    @sundarraj7971 Před 7 měsíci +4

    இனிமையான பாடல் மனதிற்கு பிடித்த பாடல் சுகம் தரும் பாடல் இருதயம் உள்ளம் சுத்தம் அடைந்தது நன்றி

  • @vijayamarry7935
    @vijayamarry7935 Před rokem +8

    அல்லேலூயா இயேசுவே தாவீதின் மகனே எங்கள் மீதும் இந்த உலகின் மீதும் இரக்கமாயிரும். எங்கள் வேண்டுதல் விண்ணப்பங்களில் குறைகள் இருந்தாலும் மன்னித்து ஆசீர்வதிங்க அப்பா | ஆண்டவரே உமக்கு கோடானுகோடி நன்றிகள் அப்பா.

  • @tselvi1855
    @tselvi1855 Před rokem +17

    இயேசுவே நீ தொட்டு சுகமாக்கும் கண்ணீரோடு கேட்கிறேன்😢😢😢😢மனற்கு ஆறுதல் தரும் ராஜா பரிசுத்தரோ

  • @johnbritto6213
    @johnbritto6213 Před rokem +24

    எங்கள் குடும்பத்தையும் தொடுங்க அப்பா

  • @senbagamd6761
    @senbagamd6761 Před rokem +5

    Praise the lord...entha song enakaga paaduna maari eruku...nandri .nanum sugam ellama eruke ...thank you Jesus

  • @user-tn1qy5us3x
    @user-tn1qy5us3x Před 2 měsíci +1

    Karthuku magenai undavadhuga tamil wors super God bless you

  • @SaralaMary-jg1wo
    @SaralaMary-jg1wo Před 2 měsíci +1

    yesuve enkanavari thodunga.sathanin pidiyilirunthu viduthalai thangappa.

  • @arulmariadyson8734
    @arulmariadyson8734 Před 2 měsíci +1

    Amen praise the Lord jesus. I love my Lord jesus

  • @chengalpattu3606
    @chengalpattu3606 Před rokem +53

    நல்ல அருமையான பாடல் கேட்கும்போதே ஆறுதல் கிடைக்கிறது கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கட்டும்

  • @user-ej9ht3cm5u
    @user-ej9ht3cm5u Před 3 měsíci +1

    Jesappa en koodave irukkeengappa umakku nanri

  • @gunakiruba8822
    @gunakiruba8822 Před měsícem +1

    Jesus is my Saviour ...bless all of us Lord❤❤❤

  • @alphonseraj4394
    @alphonseraj4394 Před rokem +16

    மனதை புரட்டிய வரிகள் !

  • @JeyarajahRatnam
    @JeyarajahRatnam Před 3 měsíci +1

    மிக மிக அமைதியான, இனிமையான வாத்தியங்களடங்கிய , உள்ளத்தை விட்டகலா கருத்து நிறைந்த பஈடல் .
    இயேசுவே ஆசீர்வதியும்.

  • @jeyakumarnadar6282
    @jeyakumarnadar6282 Před rokem +22

    இயேசுவே என் குடும்பத்தை தொட்டு ஆசிர்வதியும் எங்கள் மனதில் சுகம் உண்டாகட்டும் நன்றி

  • @SureshPonnuswamy-mb3cg
    @SureshPonnuswamy-mb3cg Před 11 měsíci +9

    தெய்வீக சுகத்திற்கான மனமுருக பாடும் அற்புதமான பாடல்! நிச்சயம் இதை கேட்போருக்கும் மனமுருகி பாடுவோருக்கும் சுகம் கிடைக்கும் என்று நம்புகிறேன்!❤

  • @ravikumarkumar2753
    @ravikumarkumar2753 Před rokem +11

    என் வாழ்க்கையில் நான் பட்ட துயரங்கள் அவமானங்கள் வேதனைகள் இவை அனைத்திற்கும் நான் இருந்த போதிலும் இந்த பாடல் என் வேதனையை போக்க இந்த பாடல் இருந்தது அருமையான பதிவு செய்து உள்ளிர் எனது நன்றியைத் தெரிவித்து கொல் கிரேன் அருமையான பாடல்🎤 அருமையான🎶🎶 பதிவு செய்து உள்ளிர்.நன்றி........ கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vennilajasmine7185
    @vennilajasmine7185 Před 2 lety +8

    Entha song ketkum podu, manathirku oru amaithi & entha ulagathil , yesuvai thavira,vera eduvum thevaiellai entra ennam ezhukirathu.thank you jesus.and God bless you brother

  • @msj239
    @msj239 Před 10 měsíci +1

    Good morning Master Mudiappan,,This is a healing prayer songs

  • @antoniraj1617
    @antoniraj1617 Před rokem +7

    இயேசுவே உமது பிள்ளைகளை தொடர்ந்து ஆசீர்வதிக்க வேண்டுகிறோம்

  • @vijayamarry7935
    @vijayamarry7935 Před rokem +6

    அன்பு இறைவா என்னையும், என் சகோதர, சகோதரகள் மற்றும் என் தோழி எலிசபத்தின் குடும்பத்தையும், நீர் படைத்த அனைத்தையும் தொட்டு குணமாக்குங்க ஆண்டவரே! ஆமென்' அல்லேலூயா! ஆராதனை |

  • @bensidinesh2530
    @bensidinesh2530 Před rokem +7

    இயேசுவே என் சகோதரர்களை தொட்டு காப்பாற்றி விட்டீர் அய்யா கோபாள கோடி நன்றி ஐயா

  • @anthonyanthony2275
    @anthonyanthony2275 Před 2 měsíci +2

    இயேசுவே என்னையும்என்மகள்மனைவியையும்தொடும் இயேசுவே

  • @sebastiselvi441
    @sebastiselvi441 Před 2 lety +11

    மிகவும்.அருமையான.பாடல்.நன்றி.நன்றிஆமென்🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @viviliyav8000
    @viviliyav8000 Před rokem +8

    ஆண்டவர் மிது மிகுந்த நம்பிக்கையை துண்டும் பாடல் ஆமென் ஆமென் ஆமென்

  • @VijayaLakshmi-ss9rl
    @VijayaLakshmi-ss9rl Před rokem +7

    நன்றி இயேசப்பா

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Před rokem +4

    யேசு வேஎன்அண்ணனுடையஒவ்வொருஉறுப்பையும்தொட்டு. ‌‌. குணப்படுத்தும்நன்றி

  • @prabahshajuh8938
    @prabahshajuh8938 Před 2 lety +30

    இதயத்தை தொடும் பாடல் அருமை

  • @balansuresh9644
    @balansuresh9644 Před rokem +4

    எங்கள் குடும்பங்களையும் ஆசிர்வாதம் ஆண்டவரே

  • @stellasteven352
    @stellasteven352 Před 9 měsíci +3

    Amen. Amen Amen Amen hallelujah hallelujah 🙏 blessed song. Thank you Jesus

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Před 10 měsíci +2

    தூயஆவியே இன்று என் பேத்தி எழுதப்போகும் பரீட்சை பிசினஸ் லா அவள்பரீட்ஷைஎழுதும்போதுஅவள்பக்கத்தில்இருந்துஎல்லாகேள்விக்கும்சரியானசரியானபதில்எழுதச்செய்யும்நன்றி

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Před 10 měsíci +2

    என் பேத்தியின்இரண்டாம் செமஸ்டர்பேப்பரைத்தொடும் அவள்நல்லமார்க்வாங்குவாள். நன்றி

  • @thobiyashasha5538
    @thobiyashasha5538 Před 2 lety +53

    அருமையான பாடல் நான் மனவேதனையில் இருக்கும்பொழுது எனக்கு இந்த பாடல் மிகவும் மனதுக்கு ஆறுதலாக இருந்தது இந்த பாடல் படித்தவர்கள் இயற்றியவகலுக்கு நன்றி ❤️🙏🌹🙏🌹🙏💞💞💞💞

    • @devaanbu1548
      @devaanbu1548 Před rokem

      God with you Jesus love you sister or brother thanks you good word great words beautiful word song very happy 😁😁😁😊😊😊 you sister thanks you Jesus glory ❣️❣️❣️ to lord amen

    • @marialsamuel5614
      @marialsamuel5614 Před rokem

      Iu76k9

    • @prakashjoe1372
      @prakashjoe1372 Před rokem +2

      _

  • @user-ns9sq4gd9e
    @user-ns9sq4gd9e Před 18 dny +1

    Amen.... Praise the Lord

  • @victoriamary5036
    @victoriamary5036 Před 9 měsíci +1

    நன்றி நன்றி நன்றி ஐயா 🙏✝️

  • @vijayrajvjjr2672
    @vijayrajvjjr2672 Před 3 měsíci +1

    Appa nenga en magala thottallum sonnalum pothum appa en magal udambu sariyagum appa parungappa pathalum pothum appa esappa vangappa unga pillaya sariseingappa

  • @keveenjoshva6812
    @keveenjoshva6812 Před rokem +6

    ஆருதலை தருகின்ற பாடல் இதைக்கேட்டு கோன்டிருப்பேன்

  • @arokyaanna1266
    @arokyaanna1266 Před 6 měsíci +2

    Yesuvee neer ennai thottu Ashirvathiyum entha mayakkathil irunthu romba kasta patukiren appa. Sugam tharum sugam tharum sugam tharum

  • @kirubaimary7096
    @kirubaimary7096 Před 7 měsíci +3

    AMEN praise God 🙏 hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ❤

  • @nageshwari7740
    @nageshwari7740 Před rokem +2

    இயேசுவே ஸ்தோத்திரம் நிர்தொட்டல் போதும் என் உடல் சுகம் கொடுத்து எங்கள் குடும்பத்தை ஆசிர்வதிப்பிர்

  • @jancyimman1512
    @jancyimman1512 Před 3 měsíci +1

    Thank you Jesus. Praise the Lord 🙏

  • @user-rk3oi7ij6j
    @user-rk3oi7ij6j Před 2 lety +11

    இயேசுவே உம் வார்த்தையில் உள்ளது சுகம். ஆமென்

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Před rokem +2

    இயேசுவே என் பேத்தியை தொடும் என் பேத்தி முதல்செமஸ்டரில்முதல்மார்க்வாங்குவாள்நன்றி

  • @vijayrajvjjr2672
    @vijayrajvjjr2672 Před 2 měsíci +3

    Engalai nee thottai appa nangal nalam petrom nandri appa esuve Amen Amen Amen🙏

  • @vamadevimiriamvamadevi5708

    Amen appa. Thank you Jesus. Appa pithave umaku isthothiram. Praise the Lord 🙏🙏🙏

  • @kingstonjasmine6706
    @kingstonjasmine6706 Před rokem +10

    எத்தனை முறை கேட்டாலும் கேட்க கேட்க மனதிற்கு ஆறுதல் தரும் பாடல்

  • @ubagaramarys4160
    @ubagaramarys4160 Před 2 lety +25

    மனதை வருடக்கூடியபாடல் ஆறுதலும் மனதிற்கு மகிழ்ச்சியை தரும் பாடல். வாழ்க உமது முயற்சி. தாவீதைப்போல் பாடி இறைவனை புகழ்ந்திடு.

  • @cecilinbaa2266
    @cecilinbaa2266 Před rokem +1

    Eppa en kolanthaiku fever entha patta kettuthan paduthurukan nanri.

  • @arokyaanna1266
    @arokyaanna1266 Před 5 měsíci +1

    Yusuve en kuzhainthain moolaiyai thotum kan kaathu mookku kural valam kay kaal uluruppukal ovvnraiyum thottu Ashivathiyum shken pannum pothu nalla resalt tharum amma un paatha patiyil vaikkiren amma en kurai thirum amma sukamtharum amma sukam tharum

  • @sumanmanju936
    @sumanmanju936 Před rokem +4

    அப்பா என் மகனை தொட்டு சுகமாக்கும்...... தகப்பனே 😭🙏🙇‍♀️

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Před 7 měsíci +2

    என் மகள் பேத்தி யைத்தொடும்அவர்கள்மகிழ்ச்சியாகஇருப்பார்கள்என்மகளைதொடும்அவளுக்குஏற்றவேலைவரும்என்பேத்தியைதொடும் அவள்மனநோய்குணமாகும். நன்றி

  • @madonnarevathy8800
    @madonnarevathy8800 Před 9 dny +1

    நன்றி இயேசுவே

  • @sarasucatherine5024
    @sarasucatherine5024 Před 4 měsíci +1

    Thank you lord Jesus, may all glory and praises be thine now and forever ever Amen
    ♥️🙏❤️

  • @r.dhanapal8676
    @r.dhanapal8676 Před rokem +10

    இருதயத்துக்குள் அமரும் பாடல்

  • @arokyaanna1266
    @arokyaanna1266 Před měsícem +1

    Yesuvee mika vethanaiyutu ethaiezhuthukiran appa en kuzhanthaiyai aseivatheyum appa naan shken pannum pothu nalla resalt varanum amma amma ennum muntu matham patheramakaa paathukakakka kirubai tharum amma

  • @snaha1007
    @snaha1007 Před rokem +1

    இயேசு ஆண்டவரை எங்கள் தொழில் குடும்பம் ஆசீர்வதமாய் இருக்க கடன் அட்டைகள் நீங்க எனக்கு அரசு வேலை கிடைக்க உதவ வேண்டும் இயேசுவை

  • @jritamaryrita4231
    @jritamaryrita4231 Před rokem +6

    Thank you Lord My God.. What a Wonderful Awesome an Understanding Father you are..Lord i am not worthy enough..🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🕊️

  • @rubamanirubamani4972
    @rubamanirubamani4972 Před rokem +6

    இயேசுவே எங்களை ஆசிர்வதியும்

  • @SathiyaRaj-ob2vs
    @SathiyaRaj-ob2vs Před 5 dny

    அப்பா என்னோட 2 குழந்தைகள் உங்களோட ஆசிர்வாதத்தில எப்போதும் நல்லா இருக்கனும்

  • @pandi1527
    @pandi1527 Před 6 měsíci +1

    Yesuve en kudumbathai thodum....en noi kunamaganum.pradyut vidyut ku health nalla irukanum...nimmathi thaarunga aandavare...