Ennai Sumapathanal Iraiva Song Lyrics in Tamil | Christian Song |
Vložit
- čas přidán 2. 05. 2020
- Ennai Sumapathanal Iraiva Song Lyrics in Tamil.
என்னை சுமப்பதனால் இறைவா பாடல் வரிகள்.
*உலகமெல்லாம் எனக்காதாயம் பாடல் வரிகள்.
• Ulagamellam Enakkathay...
*உறவு ஒன்று உலகில் தேடி பாடல் வரிகள்.
• Uravu Ontru Ulagil The...
*ஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம் பாடல் வரிகள்.
• Ovvoru Pakirvum Punith...
*அழைக்கிறார் இயேசு ஆண்டவர் பாடல் வரிகள்.
• Azhaikiraar Yesu Andav...
*பாமாலை பாடிடுவோம் சவேரியாரே பாடல் வரிகள்.
• Paamalai Padiduvom Sav... - Hudba
கருவை சுமக்கும் தாய்க்கு என்றும் குழந்தை சுமை இல்லை
💗💗💗
ஆமென்....
I am not christian but i love this song
❤️❤️❤️❤️
Same
Same. enagum jesus song rombha pudihum. i love jesus ❤😊
Same ❤
இயேசுவே என் வாழ்க்கையில் இரத்தமூம் ஜீவனுமாயிருப்பார் கர்த்தரே🎉
உண்மை, எனக்கு கஷ்டமா இருக்கும் போது இந்த பாடலை கேட்கும் போது மனது நிம்மதியா இருக்கு ❤❤❤❤
Pls yesapa appa fever seri aagi seekiram veetuku varanum
Pathukonga appa va yesappa
எனக்கு கொடுப்பிர் என்று காத்திற்கே இயேசப்பா
Semma voice and song super 💯 🌲🌹🌲
You will get, what you want ❤
இயேசப்பா உங்கள் அன்பு என்றும் மாறாதது ஆமென்
உண்மையை உணர்த்தியப் பாடல்! ஆண்டவரே போற்றி! இப்பாடலை இயற்றியவர், இசையமைத்தவர், பாடியவர் வழியாக எனக்கு ஆறுதல் தந்ததால் ஆண்டவரே! உமக்கு நன்றி!
My one and only person 😊 I believe all the time my Jesus ❤
என்னை சுமப்பதனால் இறைவா உம் சிறகுகள் முறிவதில்லை …அள்ளி அணைப்பதனால் இறைவா உம் அன்பு குறைவதில்லை ..
ஆயிரம் மின்னல் இடித்திட்ட போதும் வானம் கிழிவதில்லை - 2. ஆயிரம் மைல்கள் நடந்திட்ட போதும் நதிகள் அழுவதில்லை.. நதிகள் அழுவதில்லை…. என்னை…
கருவை சுமக்கும் தாய்க்கு என்றும் குழந்தை சுமையில்லை கருவிழி சுமக்கும் இருவிழி அதற்கு இமைகள் சுமையில்லை - 2
மதுவை சுமக்கும் மலர்களுக்கென்றும் பனித்துளி சுமையில்லை …2 ….வானை சுமக்கும் மேகத்திற்கென்றும் மழைத்துளி சுமையில்லை …மழைத்துளி சுமையில்லை…என்னை சுமப்பதனால் ….
அகழும் மனிதரை தாங்கும் பூமிக்கு முட்கள் சுமையில்லை இகழும் மனிதரில் இரங்கும் மனதிற்கு சிலுவைகள் சுமையில்லை - 2.
உலகின் பாவம் சுமக்கும் தோள்களில் நான் ஒரு சுமையில்லை - 2. உயிரை ஈயும் உம் சிறகின் நிழலில் என் இதயம் சுமையில்லை…இதயம் சுமையில்லை.. என்னை சுமப்பதனால் இறைவா ..
Sharmini Satgunam !
Thanks sis
Thank you for your lyrics
Praise the lord 🏵️ Jesus
Amen 🌺
Bless me Jesus 🌸
Thankyou Jesus 🙏
ஐ லவ் மை ஜீசஸ்❤❤❤
🙏🙏My uyire Jesus ennai valinadathubar 😔😔enna appa va ennaku🙏🙏 romba romba pudikum😍 i love Jesus ❤❤❤❤❤❤
Idhai eppoludhellaam ketkeeromo , appoludhu ellaam nam manadhil , dhairiyam , urchaagam pirakkiradhu 🙂🙂
AMEN அல்லேலூயா
Praise the LORD JESUS CHRIST
❤❤❤❤❤❤
Super song love you Jesus ❤
Ullagin pavam sumakkum thollgail nan oru summai illai,,
என்னை சுமப்பதனால் இறைவா உம் சிறகுகள் முறிவதில்லை❤Amen 🩷😩
மனதுக்கு அமைதியை தரும்
உங்களின் ஆசியோடு தான் எனக்கு அனைத்தும் நடக்க உள்ளது
Appa nanri Appa ❤❤❤❤❤❤❤
I love my jesus❤❤ and i love this song.almost jesus song my heart touching.❤❤❤❤
Yennai manitchikko appa 🙏🙏🙏 poi sollitte yennai manitchikko appa please 🙏🙏🙏
Jesus enaku inaiku result na pass aganum appa nalla mark edukanum appa..... Amen✝️✨
I love yesu appa ❤
பாவம் செய்தவர்களை அவர்களின் பாவத்தை கடேசி வரை என்னி வருந்த வேண்டும் இயேசுவே
Padal super
ஐ லவ் யூ ஜீசஸ் ❤❤❤
I love jesus my fevroite song na sogama irukumpothu kekura song 😔😔 jesus i drust you. ⛪
I drust illa ma trust uuuu 🥰
Muthu Meena god bless u
My school prayer song😢 i miss my childhoods😢❤🎉❤time is a best medicine 🎉😊
Enga schoolaiyum itha prayer song
Me to
7 STDs class
Love you Jesus ❤❤
Happy Jesus Christ Holy God Trivial Dignity as this Emotional Christian song is devoted for my Lovely Jesus Christ Holy God with Mary Mother and SOOSAIAPPAR Punitha Anthony Apostles 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
Praise the lord ♥️♥️♥️ glory to Jesus ♥️♥️♥️♥️ I love you Jesus ♥️♥️♥️♥️♥️
Song very nice sr 🙏🙏🙏
Jeevan Tarubavar ❤❤
favorite song....❤️🙏🙇♂️
Semma voice and song super 💯🌲🌹🌲
PRAISE THE LORD GOD JEHOVAH HALELUIAH JESUSCHRIST HOLYSPIRIT ⛪💓💅🏦💯🍇🎺🎂💘🙏👈👑👍🌹.
Very nice song super
My favorite song 💞na sogama irukkumpothu ketkum paadal😭😭😭😭😭😭😭😭
Correct for me also 🎉😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤thanks bro
Correct sir 😢😢😢😢❤
Purila anna
Hear the song when you are happy.
@@princerajadurai1201:49
My fav song 😍 At the same time my mobile ringtone 🌟
singer voice super 👍
Anuratha sriram
I am not Christian but i love this song
I ❤❤❤❤❤❤❤❤❤❤ JESUS
Yenakku yen family kuda illa yen na love panran kuda enna purichikkama mattengura Ava nenga than manamara seiya vaikkanum intha yela ponnu life ne than mittukodukkanum Jesus ungala mattum than nambi irukkan🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰
My favorite song
I am a hindu. But when it comes to humanity , religion is not all a barrier.
Super ஒரு அருமையான பாடல் ❤❤😊
Very beautiful song. Heart felt song
THANK YOU GOD
Supersong love jesus
Na indhu enakku jusus romba pudikkum 💝
Rich in meaning. Consoling !
anurathasriram voice very very super.& super bible lyrics
Enga perippa ring tone ,but enga perippa ippo illa, intha song kettale enga appa nabagama irukku ,miss you appa😢😢😢😢
Amen appa
I love very much this song 💖 voice super💞
Nan sokama erukkum pothu intha song keppan
சூப்பர் வாய்ஸ்
When we feel that we are alone this song makes us to feel that i am there with you for ever.
Iam not chiristian but song fav🥰❤️
I love my jesus .....❤❤❤
சூப்பர் பாட் டு
😊😊
Very nice song 💐💐💐💐
I love this song and I love you Jesus ❤💖
Since I am Hindu I love this song❤️
My Jesus blessing song🙏✝️🙏
My favourite song ❤❤❤❤❤❤
Amen🎉🎉🎉supersong🎉🎉🎉
Super song 👌👌👌👌
My favourite song thank you for jesusssssss
Super. I love jesus 🙏.
My school time song I love this song
Super padal yanaku romba pedikum
❤My only one person love you jesus❤
🙏Amen.......👑Glory to God👑
my favourite song❤ and my favourite voice anuma
I love this song ❤️❤️❤️❤️
Amen appa 🙏
Amen Glory to God
Yen life ye yesuthappa
Preise the Lord 👨👧 I love you appa😘😘😘😘
Praise the lord
Super song
Very nice song
என்னை சுமக்கும் இறைவ
devane naan siruvan nanmail vallamail thalaivan unnal
My Jesus love ❤️❤️
I love you Jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤️❤️❤️❤️❤️Love ❤️you ✝️appa ✝️amma ❤️
My favourite song
Amen aandavare
My favourite God ❤❤❤
My favourite song and i love jesus 🥰🥰
I love my Jesus ❤❤❤❤❤❤
Always my favourite song this one
I love my jesus❤❤❤❤ favorite song 🎉🎉🎉🎉🎉🎉
My lovely Jesus love you pa 😚
Appa nanri yesappa
I like the song very much 💖🤩