kelungal tharapadum song with lyrics| Tamil christian song

Sdílet
Vložit
  • čas přidán 4. 10. 2020
  • கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் tamil christian song... Jeasus life in a single song
    I do not own the copyrights(AUDIO, LYRICS) of this song.
    Added picture effects and lyrics of the song to this video for the views to understand and sing along with the song.

Komentáře • 1,2K

  • @user-cr8cr9sx2x
    @user-cr8cr9sx2x Před 4 měsíci +80

    நான் ஒரு இந்து ஆனால் இப் பாடலுக்கு நான்அடிமை

  • @vanivani3776
    @vanivani3776 Před 2 měsíci +10

    இயேசு அப்பா என் கணவருக்கு கால் சுகமாக வேனும் துணை இருப்பார் ஆக தேவனே

  • @SasiSasi-zl2yh
    @SasiSasi-zl2yh Před měsícem +36

    நான் ஒரு இந்து❤ இந்த பாடலை தினமும் காலையில் கேட்பேன்😊I love jesus ❤🙏😘

  • @Ramadevi12345
    @Ramadevi12345 Před rokem +50

    இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் மகன் என்னிடம் பேசாமல் அமைதியாக இருந்தான் நான் உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் அவன் இப்போது பேசினான் உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா இந்த அற்புதத்தை நீங்கள் தான் செய்தீர்கள் அவன் ஒரு பெண் கிட்ட போன் பேசிட்டு இருக்கிறான் ஆனால் அவள் அவனுக்கு பெரியப்பா மகள் அக்கா முறை அவளுக்கு மெசேஜ் அனுப்பி கொண்டு இருக்கிறான் அவன் மனதை மாற்றி அவனை நல் வழி படுத்தவேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அவன் மனதில் உள்ள அவளை அகற்றி அவனுக்கு விடுதலை தாருங்கள் இயேசு அப்பா அவன் மனதில் உள்ள சாத்தானை விரட்டியடித்து வெளியே அனுப்புங்கள் அவனுக்கு விடுதலை தாருங்கள் உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா‌ இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா அவனுக்கு சமாதானத்தையும் சந்தோசத்தையும் உறக்கத்தையும் தாருங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் மகனை சாத்தான் பிடியில் இருந்து காப்பாற்றி விடுதலை தாருங்கள் இயேசு அப்பா அவனுக்கு உங்கள் ஆசிர்வாதம் கண்டிப்பாக தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அவன் போன் மெசேஜ் பண்ணக்கூடாது அவளுக்கு இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா

  • @thomasraja2423
    @thomasraja2423 Před 11 měsíci +39

    2023 என்ன, 2323 ஆனாலும் கிறிஸ்து ஏசு வாழ்க்கை வரலாறு இதுபோன்ற ஒரு பாடல் மூலமாக தெய்வீக குரலில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

    • @thomasraja2423
      @thomasraja2423 Před 11 měsíci +1

      பாடுகிறவரின் தெய்வீகத்தன்மை "சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே" என்ற வாக்கியத்தை பாடும்பொழுது குரல் கம்மி லேசாக தேம்புவார். உண்மையில் கண்ணீர் வரவழைத்தார் அந்த பாடகர்....
      மிகச்சிறந்த பாடகர்.
      வாழ்த்துகள்

    • @MariappanS-cg9mj
      @MariappanS-cg9mj Před 4 měsíci

      ​@@thomasraja2423🎉😢

  • @maryusha9676
    @maryusha9676 Před 3 měsíci +51

    Praise god
    அவர் கிறிஸ்தவர்களுக்கு
    மட்டும் கடவுள் இல்ல எல்லாம் மதத்தினருக்கும் கடவுள்... எல்லாருக்கும் நன்மை செய்வார்...... 👌👌👌

  • @prabakarmarthandam9497
    @prabakarmarthandam9497 Před 2 lety +362

    இறந்துபோன எனக்கு மீண்டும் உயிர் தந்த உத்தமர் இயேசு நாதர். நான் ஒரு Hindu.

  • @yogiswaranthangaraj8673
    @yogiswaranthangaraj8673 Před rokem +252

    எந்த மதமுமாக இருந்தாலும் அனைவரும் விரும்பி கேட்கும் பாடல்.

  • @premag6971
    @premag6971 Před 5 měsíci +79

    எனக்கு இந்த பாடலை கேட்கும் போது எனது கவலைகள் அனைத்தும் மறந்து போகும்.நான் இந்துதான் ஆனால் எனக்கு ஆண்டவர் மீது அளவுகடந்த பக்தி உண்டு

  • @Ramadevi12345
    @Ramadevi12345 Před rokem +17

    இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா எனக்கு உடம்பு சரியில்லை நீங்கள் தான் இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என்னை தொட்டு சுகமாக்கி இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ப்ளிஸ் கெல்ப் பண்ணுங்க இயேசு அப்பா என்னால் வலி தாங்க முடியல இயேசு அப்பா நீங்கள் தான் என்னை குணமாக்க முடியும் இயேசு அப்பா நீங்கள் தான் இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்

    • @user-sb2ho6wi8k
      @user-sb2ho6wi8k Před 9 měsíci +1

      கவலைப்படாதீர்கள் ரமாதேவி,
      சுமைசுமந்து சோர்ந்திருப்பவர்களே எல்லாரும் என்னிடம் வாருங்கள், உங்களுக்கு இளைப்பாறுதல் அளிப்பேன் என்ற வாக்கு மாறாத இயேசப்பா உங்கள் துன்பத்தை போக்குகிறார்.

    • @Ramadevi12345
      @Ramadevi12345 Před 9 měsíci

      @@user-sb2ho6wi8k நன்றி இப்போது நன்றாக இருக்கிறேன் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா

  • @Ramadevi12345
    @Ramadevi12345 Před rokem +16

    இயேசு அப்பா எனக்கு முன்று குழந்தைகள் இரண்டு பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை இரண்டு பெண் குழந்தைகளுக்கும் கல்யாணம் ஆகி விட்டது ஆனால் இரண்டு மகள்களுக்கும் குழந்தைகள் இல்லை பிளிஸ் அவர்களுக்கு குழந்தை நல்ல அறிவும் அழகும் ஆயுளும் ஆரோக்கியமும் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா என் மகன் இப்போது நல்லா சாப்பிட்டான் ஆனாலும் அசைவ உணவு வகைகளை சாப்பிட மாட்டேன் என்கிறான் அவன் மனசு கஷ்டப்பட்டு தான் இருக்கிறான் நீங்கள் தான் இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா அவன் ஒரு பெண்ணோடு போன் பேசிட்டு இருக்கிறான் ஆனால் அவள் அவனுக்கு பெரியப்பா மகள் அக்கா முறை அவளுக்கு மெசேஜ் அனுப்பி கொண்டு இருக்கிறான் அவன் மனதை மாற்றி அவனை இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா அவளும் இவனுக்கு போனும் மெஸேஜ் பண்ணக்கூடாது அவள் மனதை மாற்றுங்கள் இயேசு அப்பா என் மகனை இரட்சித்து காத்தருள வேண்டும் என் மகனை நன்றாக படிக்க வைக்க வேண்டும் இயேசு அப்பா

  • @a.sathishkumar4248
    @a.sathishkumar4248 Před 11 měsíci +63

    I am Hindu but Jesus song i like everything ❤

  • @ramasubbum564
    @ramasubbum564 Před 5 měsíci +228

    இந்த பாடலை 2024ல் கேட்பவர்கள் லைக் பண்ணுங்க

  • @dpgsekaran8447
    @dpgsekaran8447 Před 11 měsíci +11

    அருமையான பாடல்
    நன்றி இயேசப்பா ஆமென்

  • @VeraLakshmi-go6zr
    @VeraLakshmi-go6zr Před 2 měsíci +2

    இப்பாடல் எனக்கு நம்பிக்கை தந்தது மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்

  • @chakravarthikanthasamy1426

    இப்பாடல் கேட்கும் போது எல்லாம் கண்ணீர் துளி ஒடிகோண்டோ இருக்கும்

  • @ariaratnamkremer-segaran1538
    @ariaratnamkremer-segaran1538 Před 5 měsíci +7

    மனித மனம் துன்பத்தால் வருந்துகம்போது கேட்டு சாந்தமடைய கேட்க வேண்டிய சிறப்பான தமிழ்ப்பாடல்.

  • @The_positive_soul
    @The_positive_soul Před rokem +10

    Job kedaikumkanum veetula ellarum happy irukanum peace ah irukanum and health issues illama happy ah irukanum financially stable irukuanum. High paid job kedaikumkanum. 🙏amen

  • @ananianani3623
    @ananianani3623 Před rokem +20

    இயேசப்பா நம்மளுக்காக இறந்து போனார் ஏன் நம்ம செஞ்ச பாவங்களை அந்த ஒரு காரணத்துக்காக அவர் உயிரை பிரிந்தார் ஆனால் நம்ம நிறைய தவறுகள் செய்து கொண்டு இருக்கோம் அவர் பிள்ளைகள் தப்பு செய்யக்கூட நானும் அவள் எல்லா அவளையும் தாங்கி தாங்கினார் ஆனா நம்ம என்ன திறந்தே இல்லை மேலும் மேலும் தப்பு செய்கிறோம் பாவம் மன்னிப்பு வேண்டாம் ஆனாலும் தப்பு செஞ்சுச்சு இருக்கேன் கடவுள் மேல இருந்து பார்த்துக் கொண்டே அழுவுறாரு கவலைப்படுறாரு நம்ம எப்ப தான் திருந்துவோம் சுனாமி வந்துச்சு இப்ப கொரோனா நோய் வந்துச்சு ஆனாலும் நமச்சிந்தே இல்லை பாவம் செஞ்சுச்சேரிக்கும் பாவம் செய்தது நிப்பாட்டும் எல்லாரும் அப்ப அந்த கடவுள் சந்தோஷப்படுவாரு எல்லாரும் பாவம் மன்னிப்பு கேட்டு திருந்துவான் இயேசப்பா நன்றி இயேசப்பா மன்னிச்சிருங்க எனக்கும் கொஞ்சம் வந்த இயேசுவை பத்தி தெரியும் எங்க சித்தி சபையில இருக்காங்க கொஞ்சம் வந்து சொல்லி தருவாங்க நான் கோயிலுக்கு ஒழுங்கா போனேன் ஆனாலும் காலையிலேயே இயேசப்பா பாட்டு கேட்டா திருப்தியா இருக்கு மனசுக்கு இவ்வுலகிற பேச்சை அனுப்புவதற்கு எல்லாரும் அனுப்பிடுங்க ரொம்ப ரொம்ப நன்றி

  • @Joel..imperium
    @Joel..imperium Před měsícem +2

    அதிகாலையில் கேட்கக்கூடிய அற்புதமான இயேசுவின் கீர்த்தனைகள்

  • @mohanselvaraj3762
    @mohanselvaraj3762 Před rokem +130

    இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை இந்த அருமையான பாடல் மூலம் சிறப்பாக பாடியுள்ளார்கள் எத்தனை முறை கேட்டாலும் கேட்க தூண்டும் சிறந்த குரல் வளம் வாழ்த்துக்கள்

    • @manickampaulraj2382
      @manickampaulraj2382 Před 6 měsíci +1

      உண்மை ஆனால் இந்த பாடலுக்குப் பின் இந்த குரலை எங்கும் கேட்கவில்லை.

    • @swamykannudineshmohan7300
      @swamykannudineshmohan7300 Před 5 měsíci +1

      Singer : Tape Rajamanickam

  • @RakeshRakesh-dq3ri
    @RakeshRakesh-dq3ri Před 5 měsíci +5

    இயேசுவே வெளிநாட்டில் இருக்கும் என் கணவருக்கு மணம் சந்தோசமாய் இருக்கணும் உடல் ஆரோக்கியமும் இருக்கனும் அம்மா வெளிநாட்டில் இருக்கும் என் கணவருக்கு நல்ல வேலையும் நல்ல சம்பளமும் நல்ல உடல் ஆரோக்கியமும் தாரும் அம்மா pls அவருக்கு நல்லது நடக்கும் என்று வேண்டுகிறேன் அம்மா தாயே இயேசுவே 🙏🙏🙏🙏

  • @Ramadevi12345
    @Ramadevi12345 Před měsícem +2

    இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் கணவர்க்கு சிறுநீரக பாதிப்பு இருக்கிறது இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த சிறுநீரக பாதிப்பில் இருந்து உடனடியாக காப்பாற்றி தாருங்கள் இயேசு அப்பா அவர்க்கு வல இருக்கிறது இயேசு அப்பா ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறார் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவரை இந்த சிறுநீரக பாதிப்பில் இருந்து உடனடியாக காப்பாற்றி தாருங்கள் இயேசு அப்பா இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா எனக்கு எவ்வளவோ அற்புதம் செய்து இருக்கிறீர்கள் இயேசு அப்பா நான் கேட்டது எல்லாம் தந்து இருக்கிறீர்கள் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் நீங்கள் தான் இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா அவருக்கு உங்கள் ஆசிர்வாதம் வலிமை தைரியம் சமாதானத்தையும் சந்தோசத்தையும் உறக்கத்தையும் கண்டிப்பாக தாருங்கள் இயேசு அப்பா அவரை உங்கள் இரத்தத்தால் கழுவி சுத்தம் செய்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா அவர் செய்த ‌பாவங்களை மன்னித்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா அவர் எந்த வித தீங்கையும் காணாமல் பார்த்து கொள்ளுங்கள் அவர்க்கு நன்மையை செய்யுங்கள் இரக்கம் காட்டுங்கள் இயேசு அப்பா அவர்க்கு நல்ல சுகத்தை அறிவும் அழகும் ஆயுளும் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்

  • @Empty362
    @Empty362 Před rokem +473

    இந்த பாடலை 2023ல் கேட்டு ரசிப்பவர்கள் உண்டோ...😍🙏

  • @ramyaramya6870
    @ramyaramya6870 Před rokem +7

    Esuve andavare enakku kozhantha pakkiyam kudunga appa😭🙏🙏

  • @vfxridervelu007
    @vfxridervelu007 Před měsícem +7

    I am hindhu but favourite song just now play panni kedudu dha comment pandren ❤❤❤❤❤❤❤❤❤❤ 10.04.2024

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Před rokem +10

    பாரம்பரிய கிறிஸ்தவ பாடல். ஆலயங்களில் ஒலித்த பாடல்.

  • @KavithaKavi-tp9uz
    @KavithaKavi-tp9uz Před 7 měsíci +22

    கேக்க கேக்க மீண்டும் கேக்க வைக்கும் பாடல்❤❤❤❤❤

  • @abalanabalan6384
    @abalanabalan6384 Před rokem +13

    நான் ஒரு இந்து இந்த பாடலை சிறுவயதில் இலங்கை வானொலியில் கேட்பேன் இப்போதும் இந்த பாடல் எனக்கு பிடிக்கும்

  • @user-bb4ei2ty1t
    @user-bb4ei2ty1t Před 9 měsíci +17

    மிகவும் எனக்கு பிடித்த பாடல் ❤

  • @saromalu8441
    @saromalu8441 Před měsícem

    இயேசு அப்பா அவர்களிடம் நாம் எதை கேட்டாலும் நமக்கு தருவார் நம் இயேசு அப்பா எனக்கு மிகவும் பிடித்த இந்த பாடல் இயேசு அப்பா என்னுடைய இதயம் 💓💓💓💓💓💓🙏🙏🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🙇🙇🙏🙏🙏🙏🙏

  • @anbumalargale9230
    @anbumalargale9230 Před měsícem +2

    மதங்கள் மனிதர்களுக்கு மட்டுமே உரிமை
    கடவுள்கள் மதங்களுக்கு சொந்தமானவர்கள்இல்லை

  • @benitaangel6225
    @benitaangel6225 Před rokem +12

    ஆமாம் இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்

    • @AliAli-vh3go
      @AliAli-vh3go Před 6 měsíci

      Iam muslim but I love this song from my little age

  • @gjsdstv4979
    @gjsdstv4979 Před 7 měsíci +8

    அருமையான பாடல் சின்ன வயதில் கேட்டு மனப்பாடம் ஆயிடுச்சு இயேசு புகழ் வாழ்க

  • @michaelmichaelmicha3473
    @michaelmichaelmicha3473 Před 3 měsíci +2

    என் அன்பு தந்தையே இயேசுப்பா ❤️❤️❤️மிகவும் அருமை அருமை 🙏🙏

  • @mselvaraj702
    @mselvaraj702 Před rokem +69

    காலத்தை வென்ற பாடல்.

  • @kumarraj6863
    @kumarraj6863 Před 7 měsíci +8

    இந்த உலகத்திலே மனிதம் வாழ் வேண்டும் எல்லாம் உயிர் இறைவானல் படைக்கபட்டது என்றால் நாங்கள் ஏன் போராடி கொண்டு தான் வாழ வேண்டுமா

  • @rathnaswamyallwin7520
    @rathnaswamyallwin7520 Před rokem +6

    இந்த பாடல் இதயத்திற்குள் செல்ல முடியும்.
    நான் என் குழந்தைப் பருவத்திலிருந்து கேட்கிறேன்.

  • @Lavanya-ht3bo
    @Lavanya-ht3bo Před 2 měsíci +3

    இயேசு கடவுள் 5வயது என் மூத்த மகன் என்னிடம் ஒப்படைக்க வேண்டும் இயேசு கிறிஸ்து இயேசு கடவுள் 🙏✝️

  • @michealjoswa6147
    @michealjoswa6147 Před rokem +5

    சூப்பர் பாடல் வரிகள் கிடைக்க இருக்கின்றன என்பதை அறிந்து கொள்ளலாம் 👌👌👌👌

  • @aksarbasha3555
    @aksarbasha3555 Před rokem +11

    .கர்தர்.நல்லவர்...2023..

  • @chakravarthikanthasamy1426

    என் இயேசு அப்பா வாழ்க வாழ்கவே

  • @gopalm7420
    @gopalm7420 Před rokem +6

    Jesus en valkayil rompa periya aasirvatham enakku kututhirukkinga naan nenaithathu natakkathunu nenaithen unmaiya ennala ippavum nampamutiyala aana unmaithan aantavarukku kodana koti nantri yeasappa

  • @user-pl8bc8nd2z
    @user-pl8bc8nd2z Před 3 měsíci +2

    Appa yenaku varum 24/2/24annaiku yen kulanthiku heartbeat checkup yenaku nalla padiya erukanum appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @HarryPotter-dc1ky
    @HarryPotter-dc1ky Před rokem +56

    மிகவும் பிடித்த பாடல், திரும்ப திரும்ப கேட்கத் தோன்றும்.

  • @gayathri964
    @gayathri964 Před rokem +42

    எங்க அப்பாக்கு பிடிச்ச பாட்டு... In his memories.. 😢

  • @Ramadevi12345
    @Ramadevi12345 Před 19 dny

    இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் இரண்டு மகள்களுக்கும் குழந்தை தாருங்கள் இயேசு அப்பா என்று உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா என்று கேட்டேன் நீங்கள் தான் என் இரண்டாவது மகளுக்கு குழந்தை தந்தீர்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அவளுக்கு குழந்தை சுகப்பிரசவம் ஆக பிறக்க வேண்டும் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா எனக்கு எவ்வளவோ அற்புதம் செய்து இருக்கிறீர்கள் இயேசு அப்பா இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்

  • @svenkatramanan2875
    @svenkatramanan2875 Před 9 měsíci +10

    I trust jesus only
    myself south Brahmin
    but I like to prey only jesus
    i faith lord jesus only

  • @babyraju-reporter376
    @babyraju-reporter376 Před rokem +139

    இந்தப் பாடலை வந்து ஒவ்வொரு குடிமகனும் தினந்தோறும் ஒருவேளை கேட்டீங்கன்னா நம்ம வாழ்க்கை ரொம்ப மாற்றம் ஆயிடும்

    • @M.Ajantha
      @M.Ajantha Před rokem +1

      உண்மைதான்

  • @thavarajahtharmalingam215
    @thavarajahtharmalingam215 Před rokem +200

    நான் ஒரு இந்து இருந்தும் ராதா மாணிக்கம் பாடிய இப்பாடல் என்னை மிகவும் கவர்ந்தது இப்பாடல் மூலம் யேசுபிரானின் வாழ்க்கை வரலாறு திறம் படச்சொல்லப்படுவது மகிழ்ச்சி!

  • @RAJATHIS-gq8ck
    @RAJATHIS-gq8ck Před 3 dny

    என் பேரனுக்கு காலில் இருக்கும் பலகீனத்தை உமது பலத்தால் இடைக்கட்டி பெலனடைய செய்யுங்கப்பா என்று இயேசப்பா உங்களிடம் கேட்கிறேன்

  • @ssm4909
    @ssm4909 Před 2 dny +1

    இயேசப்பா எனக்கு வருகின்ற 9ம் தேதி குருப் 4 தேர்வு அதை நன்றாக எழுத நீ துனை நிற்க வேண்டும் இந்த முறை இதில் வெற்றி பெற்று நான் அரசு அதிகாரியாக வேண்டும் இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா

  • @pmks007
    @pmks007 Před rokem +102

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத இனிமையானதோர் பாடல். அற்புதம். இனிமை. இனிமை. நன்றி. வாழ்த்துக்கள்

  • @tamilarasantamil2638
    @tamilarasantamil2638 Před rokem +511

    நான் ஒரு இந்து, ஆனால் இந்த பாடலுக்கு நான் அடிமை, அருமையான பாடல்.

  • @mariagreen-rl8tu
    @mariagreen-rl8tu Před měsícem +1

    எமது தொழில் மந்த நிலையில் விரைவில் சுறுசுறுப்படைய வேண்டுகிறேன் இறைமகன் இயேசு கிறிஸ்து நிச்சயமாக விரைவில் சுறுசுறுப்படைய செய்வர் எம் . எம் டிரெடர்ஸ்

  • @Ramadevi12345
    @Ramadevi12345 Před 3 měsíci +1

    இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா இந்த பாடலை கேட்டால் உங்களிடம் நான் எது எல்லாம் கேட்டேனோ அது எல்லாம் எனக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன் விசுவாசிக்கிறேன் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா

  • @kanikanisiyus1453
    @kanikanisiyus1453 Před 4 měsíci +6

    Na every day morning intha song keadpan,enakku rompa rompa pidiththa song.thank you jesappa.

  • @vethamuthuvethamuthu1440
    @vethamuthuvethamuthu1440 Před rokem +91

    இந்த பாடலை கேட்கும் போது நமக்கு மனம் புத்துயிர் பெற்றது போல் உள்ளது.நாம் தினமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த பாடலை கேட்க வேண்டும். இந்த பாடலை-பாடியவர்-இசையமைத்தவர்- எழுதியவர்-என அனைவருக்குமே வாழ்த்துக்கள்!

  • @VINOTHKUMAR-dg5df
    @VINOTHKUMAR-dg5df Před 7 měsíci +23

    எந்த காலத்திலும் எந்த சமயத்திலும் எப்போதும் கேட்க, ஏற்ற அருமையான பாடல் இப்பாடலை எழுதி , இசை அமைத்து ,பாடிய சகோதரருக்கு இயேசு கிறிஸ்துவின் மூலம் நன்றிகள் பல,,,,,,,,,,,,

  • @prabhurani3328
    @prabhurani3328 Před rokem +93

    கேட்க கேட்க திகட்டாத பாடல் 🙏👍

  • @vensdhas4192
    @vensdhas4192 Před 8 měsíci +27

    இயேசுவே உம்முடைய வாழ்க்கையை உணர்த்தும் இந்த பாடலை கேட்ட ஒவ்வொருவரும் பாவம் செய்யாமல் உமது வழியில் வாழ துணைபுரிவீராக

  • @SaravananSaravanan-bx9gr
    @SaravananSaravanan-bx9gr Před rokem +16

    இந்த பாடல் தான் நான் 10 வயதில் தினமும் காலையில் கேட்பேன் எங்கள் ஊரில் இன்னும் பாடல் இனிக்கிறது

  • @amirthanathansabinas7431
    @amirthanathansabinas7431 Před rokem +32

    இந்தப்பாடல் வாழ்க்கையை மாற்றி அமைக்கிறது
    இயேசுவுக்கே புகழ்

  • @rajam2031
    @rajam2031 Před rokem +13

    கடவுளுக்கு நன்றி 🙏💐✨ மிக மிக அருமை மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி என் இனிய பாராட்டுகள் வணக்கம் நல்லது 🙏💐✨

  • @savarimuthusanthos4593
    @savarimuthusanthos4593 Před 2 lety +87

    ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு பாடல்
    ஆமென் அல்லேலூயா

  • @aswithgaming6664
    @aswithgaming6664 Před rokem +3

    🥰Naa indthu ana ennaku intha patalai keakum pothu manasu nimmathiya irukkum😊god peals you🙇‍♀️

  • @aroidhayan3106
    @aroidhayan3106 Před 2 lety +67

    சிறுவயதில் இந்த பாடலை கேட்டவுடன் மனதில் ஏதோஒரு மகிழ்வான தருணமாக இருக்கும். Praise the Lord.

  • @dheju562
    @dheju562 Před rokem +10

    18 years apro inaiku thaa kekkura......this song always spl for me ...... good song.....❤️💗

  • @kumarraj6863
    @kumarraj6863 Před 7 měsíci +5

    எங்களின் தலைவன் திரு பிரபாகரன் போல் இருந்தால் இந்த உலகத்தில் யாரும் இல்லை

  • @Sathish7376
    @Sathish7376 Před 2 lety +19

    அருமையான பாடல்

  • @Ramadevi12345
    @Ramadevi12345 Před 16 dny

    இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் இரண்டு மகள்களுக்கும் குழந்தை தாருங்கள் இயேசு அப்பா என்று உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் என் இரண்டாவது மகளுக்கு குழந்தை தந்தீர்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அவளுக்கு இப்போது ஒன்பது மாதம் ஆகிறது இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் டாக்டர் ஸ்கேன் எடுத்துப் பார்க்கனும் என்று சொன்னார் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் ஸ்கேன் எடுத்துப் பார்த்தால் குழந்தைக்கு தண்ணீர் கொஞ்சம் தான் இருக்கிறது என்று டாக்டர் சொன்னார் உடனடியாக அட்மிட் பண்ணுங்க என்று சொல்லி விட்டார் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவளுக்கு குழந்தை சுகப்பிரசவம் ஆக பிறக்க வேண்டும் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இன்று குழந்தை நல்ல படியாக பிறக்க வைக்க வேண்டும் இயேசு அப்பா உங்களால் தான் இந்த காரியம் நடக்கும் இயேசு அப்பா நான் உங்களை தான் நம்புகிறேன் விசுவாசிக்கிறேன் இயேசு அப்பா எனக்கு வேறு யாரும் இல்லை பிளிஸ் கெல்ப் பண்ணுங்க இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா

  • @radhakristen91
    @radhakristen91 Před rokem +5

    அருமையான கீதம் சந்தேகத்தை தருகின்றது

  • @preminim2903
    @preminim2903 Před rokem +21

    🙏🙏🙏Praise the Lord
    Thank you for everything Jesus Appa Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa
    Beautiful voice 🙏May God Bless You

  • @aksarbasha3555
    @aksarbasha3555 Před rokem +2

    கிருஸ்துவ.பாடலில்.மிக.பிடித்த.பாடல்.எனக்கு.இதுவாகும்.

  • @arul495
    @arul495 Před rokem +89

    கடவுளை நம்புவோர் பெயர் பெற்றோர் என்றென்றும் அழியாத பாடல் ஆமென் 🙏

  • @mosesmanoharan1405
    @mosesmanoharan1405 Před rokem +25

    In my childhood I observe the happiness when hearing this song. Praise the lord

  • @skvfitness5359
    @skvfitness5359 Před rokem +321

    நான் இந்து ஆனால் எனக்கு இயேசு கிறிஸ்துவை பிடிக்கும் மதங்களால் மட்டுமே வேற்றுமை மனங்களால் என்றும் ஒற்றுமையை...

    • @kanakaraj6726
      @kanakaraj6726 Před rokem +9

      Unmai br good

    • @devivelayutham7314
      @devivelayutham7314 Před rokem +4

      Skyfitness,u,better,party,Hindu,god,cannot,anyhow,pray,listen,indu,song,

    • @ganeshchem4375
      @ganeshchem4375 Před rokem

      உலகம் போற்றும் உன்னத ஆத்மா இயேசு என்றால் அது மிகையாகாது ..
      ஆனால் அவர் பரிசுத்தர்... அவரை வைத்து மதம் திணிக்கும் கூட்டம் அவரை வெறுக்க வைத்துவிடும் போலிருக்கிறது..்

    • @maveeranmaveeran19
      @maveeranmaveeran19 Před rokem

      இவிய்விய்ய்ய்விய்விஇவ்வைய்விய்ய்ய்ய்விய்ய்ய்வ்விவிய்ய்ய்விய்ய்ய்விக்கு!=7 l

    • @kesavankumara8252
      @kesavankumara8252 Před rokem

      ​@@kanakaraj6726memorable!!!

  • @jayaram01212
    @jayaram01212 Před 5 měsíci +2

    தாய்மையுள்ள தாய் மடியில் தலை சாய்களானார்..❤

  • @jeyanthik8515
    @jeyanthik8515 Před 5 měsíci +15

    நான் இந்து ஆனால் எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்

  • @kpkbrothers7980
    @kpkbrothers7980 Před 8 měsíci +3

    ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @mathavyj75
    @mathavyj75 Před rokem +60

    இயேசப்பா அநியாயமாக இறந்து போன அபலைப் பெண் Sri Mathi க்காக நீங்கள் போராடி வெற்றி பெற்று தாங்கப்பா உங்களுக்கு கோடானு கோடி நன்றி பூக்களை காணிக்கையாக சமர்ப்பிக்கிறேன் ஆமேன்

    • @justicem5657
      @justicem5657 Před rokem +1

      Amen

    • @jameswalter6465
      @jameswalter6465 Před rokem +1

      Amen

    • @sangeethabhaskar4738
      @sangeethabhaskar4738 Před rokem

      ⁰⁹⁹

    • @kalpanadoss1081
      @kalpanadoss1081 Před rokem

      E

    • @a.r2846
      @a.r2846 Před rokem +1

      ஆமென் ஆல்லேலுயா,என் ஸ்ரீகுட்டிக்கு நீதி கிடைக்க வேண்டும்,எங்கள் இயேசுவே நிர் தாமே முன் நின்று வழி நடத்தி சென்று வெற்றி பெற்று தாறும் தகப்பனே ஆமென் ஆல்லேலுயா ஆல்லேலுயா ஆல்லேலுயா

  • @josephdhanaraj6907
    @josephdhanaraj6907 Před 3 měsíci

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்
    பல முறை கேட்டாலும் இனிமையாக இருக்கும்

  • @varadarajan2967
    @varadarajan2967 Před rokem +44

    There is no religion, only god is there.❤

  • @JAIDESH-fd5pi
    @JAIDESH-fd5pi Před 6 měsíci +5

    I can't describe my love with Jesus Christ ❤ praise the lord 💯💯💯✝️✝️

  • @msduraidurai
    @msduraidurai Před rokem +7

    Praise the Lord. Thank you Lord. Glory to holy Lord Jesus Christ Amen Hallelujah amen

  • @kandhasamysakkravarthi4991

    இயேசு அப்பா நான் திரைப்பட துறையில் சாதிக்க எமக்கு உதவி புரியவும் அப்பா.உம்மால் தான் நன்றாக வாழ்கிறேன்.உம்மை தவிர யாரும் இல்லை அப்பா

  • @sasirekah2418
    @sasirekah2418 Před rokem +72

    இது போன்ற பாடல்களை கேட்டாலே மக்கள் நிச்சயமாக மனந்திரும்புவார்கள்🔥🙏👍

  • @marinosoundararaj2569
    @marinosoundararaj2569 Před rokem +12

    Ever Love This Song Before
    45 Years.
    Praise the LORD Jesus
    CHRIST.Amen

  • @indraindra1945
    @indraindra1945 Před rokem +22

    Praise the lord ❤️

  • @samuelraj7136
    @samuelraj7136 Před 3 měsíci

    இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் பாடல் அருமை.❤

  • @p.senthilkumar5834
    @p.senthilkumar5834 Před 4 měsíci +2

    After coming to Jesus.....My life is more happy. ....even I fail....my work getting late.....Jesus my lord is with me. ..AMEN❤

  • @mariappan640
    @mariappan640 Před rokem +44

    நான் ஸ்கூல் போகும் போது இந்த பாடல் ஒலிக்கும் இந்த பாடல் ஒலிக்கும் நேரத்தை தான் 8.30ஆகுது னு வேகமா ஸ்கூல் போவேன் 🙏🙏l love you Jesus🙏🙏❤️

  • @paulrajjeyasathyan663
    @paulrajjeyasathyan663 Před rokem +71

    காலத்தால் அழியாத அருமையான பாடல்.....
    எந்த மதத்தினரும்
    இந்த பாடலை கேட்டால் இயேசுவின் பிறப்பு முதல் இறப்புவரை விளக்கம்தரும் அா்புதமான பாடல்....

  • @vasantha_minallgal
    @vasantha_minallgal Před 2 měsíci

    மனதை மயக்கும் அற்புத வரிகளும் அற்புத குரலும்.

  • @pandiammali8573
    @pandiammali8573 Před rokem +1

    ஆண்டவரே என் உயிர் சூப்பர் பாட்டு

  • @sksubbiah7607
    @sksubbiah7607 Před 2 lety +15

    Excellent and lovely good song sweet dreams and blessings

  • @josephjerry5901
    @josephjerry5901 Před rokem +19

    I came across this old evergreen song today while attending retreat conducted by Madhatv father Christopher. Wanted to listen to this song again and again. AMEN.

  • @Ramadevi12345
    @Ramadevi12345 Před měsícem +1

    இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் பெரிய மகள் அமிர்தா தேவி 14 வருடங்கள் குழந்தை இல்லை இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவளுக்கு குழந்தை தாருங்கள் இயேசு அப்பா அவளுக்கும் குழந்தை நல்ல அறிவும் அழகும் ஆயுளும் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா அமிர்தா தேவிக்கு குழந்தை இந்த வருடம் இந்த மாதம் கண்டிப்பாக குழந்தை தந்து இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு இரட்டிப்பு சந்தோஷம் தருவேன் இன்று தருவேன் என்று சொல்லி இருக்கிறீர்கள் இயேசு அப்பா அமிர்தா தேவிக்கும் குழந்தை தந்து இரட்டிப்பு சந்தோஷம் எங்களுக்கு தாருங்கள் இயேசு அப்பா உங்களால் தான் இந்த காரியம் நடக்கும் இயேசு அப்பா இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் அவளுக்கு ஒவ்வொரு மாதமும் மென்சன் நேரம் லோபிபீ வருகிறது மயக்கம் வந்து பலவீனமாகி விடுகிறாள் ஆஸ்பத்திரியில் குளுக்கோஸ் 2 பாட்டில் ஏற்றினால் தான் தெம்பு வருகிறது இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவளை இந்த பலவீனத்தில் இருந்து உடனடியாக காப்பாற்றி தாருங்கள் இயேசு அப்பா அவளுக்கு நிறைய தெம்பு தாருங்கள் இயேசு அப்பா அவளுக்கும் சுகர் இருக்கிறது இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த சுகரை முழுமையாக போக்கி நல்ல சுகத்தை தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா அவளுக்கு உங்கள் ஆசிர்வாதம் கண்டிப்பாக தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா அவளுக்கு வலிமை தைரியம் சமாதானத்தையும் சந்தோசத்தையும் உறக்கத்தையும் தாருங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்

  • @jeevithajeevitha95872
    @jeevithajeevitha95872 Před 4 měsíci

    Thank you Jesus amen super nice song amen amen amen amen amen amen amen amen nandri nandri nandri nandri nandri nandri nandri nandri

  • @psubbulekshmi4327
    @psubbulekshmi4327 Před 3 lety +48

    Old Beautiful Song ❤️