ennai vittu kodukathavar (lyrics video)|video edit by kibiyon| Tamil Jesus song|My Redeemer is alive

Sdílet
Vložit
  • čas přidán 10. 08. 2021
  • ennai vittu kodukathavar (lyrics video)|video edit by kibiyon| Tamil Jesus song|My Redeemer is alive
    #christiansong #jesus #jesuslove #jesussong#tamilchristiansong #christ #christianjesussong #christiansongtamil #christmas #god #jesuschrist #jesuswhatsappstatus #kibiyon
    #jesuscristo #jesuslovesyou #jesuslord #jesussaves

Komentáře • 592

  • @nmeena5405
    @nmeena5405 Před 14 dny +18

    இயேசு அப்பா என் கர்ப்பதில் இருக்கற பிரச்சனை நீக்க எனக்கு குழந்தை பாக்கியத்தை தாரும் இயேசு நாமத்தில் ஸ்தோத்திரம்

  • @jothiraji8127
    @jothiraji8127 Před měsícem +5

    ஆண்டவரே இயேசப்பா என்னோட வாழ்க்கையில நடக்கற எல்லா பிரச்சனைக்கும் ஒரு தீர்வு கொடுங்க அப்படி நீங்க செய்யப்போவதற்காக உமக்கு நன்றி நன்றி

  • @sksandiyarff6218
    @sksandiyarff6218 Před měsícem +22

    நான் இறக்கும் நிலை வந்தாலும் இயேசப்பா உம்மை மறக்கும் நிலை வராது

  • @Kansikutty-pkfroud
    @Kansikutty-pkfroud Před měsícem +22

    இயேசப்பா எனக்கு எப்பவும் துணையாக இருங்கப்பா🥺🙏👐
    எல்லாரும் என்னைய வெறுக்கிறார்கள்
    😢😢😢😢😢😢
    ஆனால் நீங்க வெறுக்கவில்லை
    என் கூட இருங்க அப்பா👐💯🥺👐👐👐👐👐🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Vijiiranu272
    @Vijiiranu272 Před 2 měsíci +14

    Enakku eppolam kasta ma irukku appo la naa appa song tha keppen apporam ellam sariyakum enakku eppavomee ennuta appa tha first.... Jesus is always best.....❤

  • @SaranSaran-lk4tz
    @SaranSaran-lk4tz Před 2 měsíci +63

    இயேசப்பா நான் ஜெபிக்க உதவி செய்யுங்கப்பா❤❤❤❤

  • @jayakarthik7463
    @jayakarthik7463 Před měsícem +98

    இயேசப்பா எனக்கு திருமணம் ஆகி 13'ஆண்டு ஆகிறது எனக்கு குழந்தை பாக்கியம் இல்லை ஜெபம் பண்ணுகள் ஆமென் ஆலெலுயா ஸ்தோத்திரம் ஆமென் அப்பா நன்றி ...😢😢😢.....

    • @RupaVijay-tr2ti
      @RupaVijay-tr2ti Před 29 dny +12

      Kandipa baby porakkum praise the lord ✝️ Amen Jesus ✝️

    • @sivalingamsivalingam3819
      @sivalingamsivalingam3819 Před 28 dny +16

      எனக்கு திருமணாகி இது 17வது வருடம் 19.4.2024அன்று எங்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது கர்த்தர் பெரியவர் பெரிய காரியங்களை செய்வார் ஆமென் கர்த்தர் ஏற்ற காலத்தில் தருவார் விசுவாசமாக ஜெபியுங்கள் அற்புதம் அவர் கையில் ஆமென்

    • @user-nj8cn1le8r
      @user-nj8cn1le8r Před 28 dny

      Amen

    • @rajadurairaj9970
      @rajadurairaj9970 Před 28 dny +1

      Jesus want do some miracle in your child,
      In your generation will going do big things,
      Please wait Jesus presences
      In Jesus name I prayed Amen

    • @MukeshMukesh-cm3no
      @MukeshMukesh-cm3no Před 20 dny +1

      G

  • @florarani7170
    @florarani7170 Před 5 měsíci +61

    நான் வாழ்வதும்,என்னை வாழ வைப்பதும் தேவரீர் உமது கிருபையே.

  • @godwinlevinas6532
    @godwinlevinas6532 Před 4 měsíci +63

    உண்மையான அப்பா ,அம்மா மற்ற எல்லா உறவும் நீரே அப்பா❤

  • @ravichandran-dd7bs
    @ravichandran-dd7bs Před 2 měsíci +129

    நான் ஒரு பாவி ஆனாலும் என்னை ஏற்று கொண்ட தெய்வம் இயேசு கிறிஸ்து

  • @Boomergang22
    @Boomergang22 Před 5 měsíci +58

    உங்களை போல் இவ்வுலகில் எனக்கு யாரும் இல்லை நீங்க மட்டும் தான் எனக்கென இருப்பவர்

  • @mathus4679
    @mathus4679 Před 3 měsíci +24

    இது வரை நடத்தி பாதுகாத்து வந்தார் இனி மேலும் பாதுகாக்க வல்லவர்

  • @maryhilda5765
    @maryhilda5765 Před 4 měsíci +32

    ❤Amen இயேசு அப்பா என் எதிரிகளிடம் என்னைவிட்டு கொடுக்காதவர் நீர் ஒருவரே. நீங்க இல்லாமல் நான் இல்லை. நன்றி அப்பா ஆமென் Amen❤🎉🎉🎉❤

  • @Jesuraja.m
    @Jesuraja.m Před 8 měsíci +179

    என்னை விட்டுக்கொடுக்காதவர்
    என்னை நடத்துகின்றவர்
    என்னை பாதுகாப்பவர்
    என் நேசர் நீரே-2
    1.நான் வழி மாறும் போது
    என் பாதை காட்டினீர்
    என்னால் முடியாத போது
    என்னை தூக்கி நடத்தினீர்-2-என்னை
    2.நான் பாவம் செய்த போது
    என்ன உணர்த்தி நடத்தினீர்
    உம்மை நோக்கடித்த போதும்
    உம் கிருபையால் மன்னித்தீர்-2-என்னை
    3.நான் தலை குனிந்த போது
    என்னோடு கூடவந்தீர்
    நான் குனிந்த இடத்திலே
    எந்தன் தலையை உயர்த்தினீர்-2-என்னை
    4.நான் வேண்டிக்கொள்வதெல்லாம்
    என் வாழ்வில் தருகின்றீர்
    நான் நினைப்பதற்கும் மேலாய்
    என்னை ஆசீர்வதிக்கின்றீர்-2-என்னை

  • @user-lm6jp2vt2g
    @user-lm6jp2vt2g Před 3 měsíci +23

    இயேசப்பா நீங்க தந்த வாழ்க்கை எனக்கு குழந்தை பாக்கியம் இயேசப்பா

    • @user-nj8cn1le8r
      @user-nj8cn1le8r Před 28 dny

      கண்டிப்பாக கிடைக்கும் Praise The Lord. Amen

  • @user-rr8dq1uu2z
    @user-rr8dq1uu2z Před 5 měsíci +29

    இந்த பாவிக்காக விட்டு கொடுக்கதவர் ..என் இயேசு ராஜா.... ஆமென்....

  • @user-lm6jp2vt2g
    @user-lm6jp2vt2g Před 2 měsíci +22

    என் கேஸ் இந்த மாதமே முடியா வேண்டும் இயேசப்பா நன்றி நன்றி ஆண்டவரே

  • @ramyak5204
    @ramyak5204 Před 5 měsíci +38

    Jesus ennaku rompa pudikum ennaku athikama athisayam sethavaar 🎉😊 nadri appa

  • @jestinclaramery
    @jestinclaramery Před 3 měsíci +25

    Na romba thaniya irukkan appa

    • @user-su6jg7xe4h
      @user-su6jg7xe4h Před měsícem +6

      தனிமைல இருக்குறவங்க கூடத்தான் ஏசப்பா இருப்பர்

  • @rgrowdygang6540
    @rgrowdygang6540 Před 6 měsíci +15

    ஆறுதலின் தேவனேஉமக்கு நன்றி 🙏🙏😭😭

  • @user-lm6jp2vt2g
    @user-lm6jp2vt2g Před měsícem +7

    எனக்கு மனசு நிம்மதி இல்லை எனக்கு மன நிம்மதி தங்கள் இயேசப்பா நன்றி ஆண்டவரே

    • @PrabhuPrabhu-gp1yk
      @PrabhuPrabhu-gp1yk Před měsícem

      🙏🙏🙏Amen🙏🙏 Amen🙏🙏 Amen🙏🙏 Amen🙏🙏 Amen🙏🙏 Amen

  • @user-by2rc3vo4y
    @user-by2rc3vo4y Před 6 měsíci +21

    🌹🍇🍇🍇ஆமென், அல்லேலூயா

  • @user-lm6jp2vt2g
    @user-lm6jp2vt2g Před 2 měsíci +77

    எனக்கு குழந்தை பாக்கியம் தாங்க இயேசப்பா😢😢😢

    • @sevarimuthubary5891
      @sevarimuthubary5891 Před 2 měsíci +8

      உங்களுக்கு இறைவன் அருளால் கூடிய விரைவில் குழந்தை கிடைக்கும் நம்பிக்கையாக இருங்கங்கள் நல்லதே நடக்கும்

    • @p.j.simonrex
      @p.j.simonrex Před 2 měsíci +5

      கண்டிப்பாக உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆண்டவர் அருள்வார். ஆனால் நீங்கள் செய்ய வேண்டியது இருவரும் ஜங் புட்டை தவிர்க்க வேண்டும். குடிப்பழக்கம் இருந்தால் நிறுத்த வேண்டும். காய்கறிகள் பழங்கள் போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

    • @shamilajay5323
      @shamilajay5323 Před měsícem +2

      God bless you Sister

    • @kamarajkingnadar
      @kamarajkingnadar Před měsícem +1

      God bless you

    • @subintpu
      @subintpu Před měsícem +1

      Will pray for you 🥰

  • @Ezmuthiviji-ii7lg
    @Ezmuthiviji-ii7lg Před 3 měsíci +12

    ஆண்டவரே என் கணவர் ஏணை மாமனார் மாமியார் கொடுமை நடகு eanaku விடுதலை கொடுங்க எனக்கு

  • @contentelaa287
    @contentelaa287 Před 7 měsíci +15

    Ennai entha edathileyum vittu kodukkatha Devan en Devan oruvare.Amen Appaaaaaa 🙏

  • @kasilingam7212
    @kasilingam7212 Před 3 měsíci +5

    இயேசு அப்பாஇல்லாமல்உண்மையாகவாளமுடியாது❤❤❤❤மகன்யா

  • @PreethiPreethi-gk5vx
    @PreethiPreethi-gk5vx Před 4 měsíci +21

    என் மகன் இறைப்பற்றுடன் இருந்து குடும்பத்தில் பாசமாக இருந்திட இந்ததப்பாடலை ஒப்புக்கொடுக்கிறேன் இயேசுவே.நன்றி.

  • @user-ji3qr6zl3w
    @user-ji3qr6zl3w Před 4 měsíci +7

    Amen yesuapp umakku நன்றி I love you Jesus

  • @user-yj4hw4zz9n
    @user-yj4hw4zz9n Před 4 měsíci +8

    Nengka illama ennala vaala mudiyathu Appa🙏✨💙🛐☦️

  • @DevaSri-ws3mg
    @DevaSri-ws3mg Před 5 měsíci +12

    Jesus en Pannu nalla pesanum.en kanavar muthuvilirunthu vituthelaikutugka esappa.enkutumpam samathanathotu irukkavendum pls Jesus athisayam pannugka

  • @user-yc8rh8ul5o
    @user-yc8rh8ul5o Před 8 měsíci +15

    Yesappa intha month enkau confirm àaganum pllss appa amen andavare sothiram andavare pregnancy test positive aganum plss yesapaa

  • @MBALA-vu8ec
    @MBALA-vu8ec Před 3 měsíci +6

    Engalukku kulanthai pakkiyam thanga Jesus 😊✝️

  • @Malathi-yu5qi
    @Malathi-yu5qi Před 4 měsíci +17

    இயேசுவின் நாமம் உயர்த்தபடுவதக அவர் கிருபை என்றும் உள்ளது ஆமேன் அப்பா

  • @user-bm2fs9sx2x
    @user-bm2fs9sx2x Před 8 měsíci +19

    ஆமென். ஆமென் யேசப்பா

  • @dhirshadhirsha8295
    @dhirshadhirsha8295 Před 8 měsíci +13

    Amen yesuappa kathu kolam kaividamal kakanum appa 🙏

  • @anjalismiley
    @anjalismiley Před 4 měsíci +8

    Neenga eppomea ennoda appa❤

  • @user-kz6vx8sp4f
    @user-kz6vx8sp4f Před 3 měsíci +6

    Amen appa 🙏🙏 ennaku kulathai pakkigam kuduga appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ttfvasanenfielder2790
    @ttfvasanenfielder2790 Před 9 měsíci +22

    Ennai vittu kodukathavar❤💯

  • @vidhyarangasami1639
    @vidhyarangasami1639 Před 6 měsíci +11

    என் நேசர் நீரே... Jesus 🙇

  • @dhatchayani_illam
    @dhatchayani_illam Před 3 měsíci +5

    Am andavare ennai oru bothum vettukudukadhavar nere en vazhkail ner sedha adhisayangal vevarika mudiyadhaya indha song kekum bodhu na anandha kanirodu kartharuku nanri sonne thank you Jesus thank you God 🙏🙏🙏💥👑❤️❤️❤️🌠

  • @jastudiokeyboard2969
    @jastudiokeyboard2969 Před 9 měsíci +16

    உண்மை.யே.... இயேசுவே.. ஆமென்

  • @roginisuresh6431
    @roginisuresh6431 Před 2 měsíci +4

    Amen yesaappa en husband sugam tharugapa indru veedu Vara arputham seinga yesaappa ummai nambi irrakean yesaappa vesuvasikeran en

  • @azhagammals7597
    @azhagammals7597 Před 13 dny +1

    இயேசு அப்பா ஆமேன் ஆமேன் ஆமேன் ஸ்த்திராம் நன்றி அப்பா எனக்கு இப்போது அற்புதம் பான்னுக்கப்பா ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன்

  • @Angelvelharini-qe3iy
    @Angelvelharini-qe3iy Před 6 měsíci +4

    Iyya yasappa en pavangalai mannithu asiga padama pathukoga yasappa ...en vaithil valarum kulanthaium en magal harinium arokiyama pathukanum yasappa pls yasappa isthoththiram yasappa hallelujah jesus lord amen

  • @brindha.mmulticreation8390
    @brindha.mmulticreation8390 Před 5 měsíci +15

    In this cheating generation the only hope I have is jesus ❤my appa

  • @doonaroy471
    @doonaroy471 Před 7 měsíci +18

    Love you Jesus....Jesus is my life...strength and everything in my life...Jesus is all the relationship for me....Praise the Lord...Amen

    • @user-by2rc3vo4y
      @user-by2rc3vo4y Před 6 měsíci +1

      கர்த்தருடைய நாமத்தினாலே ஸ்தோத்திரம் 🍇 ஆமென் 🍇 அல்லேலூயா 🌹

  • @vijikilda313
    @vijikilda313 Před 2 měsíci +2

    அன்பு இறைவா எனக்கு இவ்வுலகில் யாரும் இல்லை இயேசுவே என்னை விட்டு கெடுக்காமல் இருந்து என்னை கைப்பற்றும் இறைவா எனக்கு யாரும் இல்லை

  • @ansilinbeno1071
    @ansilinbeno1071 Před 4 měsíci +3

    Nan vendikolvethellam en valvil tharukingir ❤️❤️

  • @infantshalini
    @infantshalini Před 2 měsíci +4

    Heart touching song ❤ Thank u Jesus 🙏🙏🙏 love u Jesus ❤❤

  • @AshokKumar-vx1yx
    @AshokKumar-vx1yx Před 8 měsíci +8

    ஆமென் இயேசப்பா நன்றி நன்றி

  • @santhiselvam2174
    @santhiselvam2174 Před 9 měsíci +168

    உண்மையாக நீங்கள் இல்லாமல் வாழமுடியாது🎉🎉🎉

  • @hanifahanifa9907
    @hanifahanifa9907 Před 5 měsíci +6

    I love this song yeannai vedttukkodukkathavan❤❤❤

  • @somasundharam-ps8uz
    @somasundharam-ps8uz Před 12 dny +1

    இயேசப்பா நான் ஜெபம் பன்னும் போது ஒழுங்கா பன்னாட்டுத் நீங்கதா help me with l Love Jesus ❤😢

  • @kavithap2592
    @kavithap2592 Před 11 dny +2

    இயேசுவே நாளை குரூப் 4 exam எழுத போரன் எல்லா questions எனக்கு easya இருக்க கிருபை செய்யுங்க posting வaங்க en பகைவர் முன் ஒரு பந்தியை ஆயத்த படுதுங்க அமென்

  • @user-kr6fn5jr5t
    @user-kr6fn5jr5t Před 2 měsíci +4

    jesus enaku oru job kudunga jesus praise the lord ❤❤❤❤❤

  • @BhavaniBhavani-pt7fb
    @BhavaniBhavani-pt7fb Před 11 dny +1

    ஏசப்பா எனக்கு கர்ப்ப பை பிரச்சனை எல்லாமே சரியாகணும் எனக்கு ஜெபம் பண்ணுங்க 🙏🙏🙏

  • @jemila5443
    @jemila5443 Před 4 měsíci +1

    Yes என்னை விட்டு கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என் ஆன்டவர் நீரே நன்றி அப்பா

  • @kanagavallikanagavalli1559
    @kanagavallikanagavalli1559 Před 7 měsíci +3

    Yesappa nega illa enna vala mudiyathu pa

  • @user-sv6os6qe8y
    @user-sv6os6qe8y Před 8 měsíci +17

    Thank you God love you❤

  • @dkraj5221
    @dkraj5221 Před 5 měsíci +15

    Love You Jesus Appa ✝️✝️🙏🙏

  • @vanithapalani6806
    @vanithapalani6806 Před 6 měsíci +12

    Praise the Lord

  • @user-gg5dr6gb5q
    @user-gg5dr6gb5q Před 7 měsíci +11

    Jesus is very coming soon 🙏🕯️🙏

  • @RAJATHIS-gq8ck
    @RAJATHIS-gq8ck Před 14 dny +1

    🎉என் பேரனுக்கு காலில் இருக்கும் பலகீனத்தை உமது பலத்தால் இடைக்கட்டி பெலனடைய செய்யுங்கப்பா

  • @Kansikutty-pkfroud
    @Kansikutty-pkfroud Před měsícem +1

    ஆமென் இயேசப்பா உமக்கு நன்றி💯🥺🙏🙏🙏🙏

  • @ebenezerrajasekaran3945
    @ebenezerrajasekaran3945 Před 10 měsíci +19

    Halle-lu-YAH. Glory to our Saviour Yahshua Ha Mashiach.

    • @ebenezerrajasekaran3945
      @ebenezerrajasekaran3945 Před 10 měsíci +2

      Ebenezer age 67 Retd Radiographer Church Father Vellore Ministry : one fellowship of 4 billion Messianic

  • @user-oy7hc8qw1g
    @user-oy7hc8qw1g Před 8 měsíci +19

    I love you Jesus amen❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @DavidDavid-yn3td
    @DavidDavid-yn3td Před 8 měsíci +8

    In the name of salvation (wonderful god grace)

  • @yasitharanniksan3833
    @yasitharanniksan3833 Před 2 měsíci +1

    நான் ஒரு பாவி இயேசுவே என்னை மன்னித்து ஏற்றுக் கொள்ளும் இயேசுவே 😭😭😭🙏🙏🙏

  • @jestinclaramery
    @jestinclaramery Před 3 měsíci +1

    Ilove u jesus nenga mattum tha yankuda irukenga appa

  • @user-ez9xw9cp7q
    @user-ez9xw9cp7q Před 4 dny

    இயேசப்பா எனது பாவங்களை மன்னித்து ஏற்றுகொள்ளங்கள்... ஆமென்

  • @selvarajanb4685
    @selvarajanb4685 Před 7 měsíci +11

    Thank. You. Jesus 🎉🎉

  • @meenahasini6434
    @meenahasini6434 Před 15 dny +1

    Jesus ennakku nalla padippa kudunga appa
    I love you jesus

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Před 18 dny

    யேசுவே என் அப்பா நிலத்தை நல்ல விலைக்கு ‌கூடியசீக்கிரம்‌ நல்ல மனிதர் வாங்கவும்‌ நன்றி

  • @user-danielsaravanan771
    @user-danielsaravanan771 Před 9 měsíci +36

    ஆமென் 🙏அல்லேலூயா 🙏

  • @Sharmilasharmii-pl5mh
    @Sharmilasharmii-pl5mh Před 15 dny +1

    Enakoru Nalla ethirgalatha thanga esappa enda ammavayum appavayum naa Nalla pathukonum

  • @user-yr6qp3rt2r
    @user-yr6qp3rt2r Před 9 měsíci +10

    Praise the lord hallelujah 🙏🙏 glory to Jesus 🙏❤️❤️❤️❤️ i love you Jesus ❤️❤️❤️❤️❤️

  • @mekalathiru3668
    @mekalathiru3668 Před 8 měsíci +9

    Yes Amen Amen hallelujah🌹🌷👍🔥🙏👏💪Thank you Jesus Appa🌹🌷👍🔥

    • @mekalathiru3668
      @mekalathiru3668 Před 8 měsíci +1

      ஆண்டவரே என்னை நடத்து ரிர் ஆமென் அல்லோலுயா இயேசுவே உம்முடய தயவுள்ளா சித்தாம் என்னை நடத்தட்டும் ஸ்தோத்திரம்

  • @UbaUbashini
    @UbaUbashini Před 8 měsíci +27

    𝙅𝙚𝙨𝙪𝙨 𝙞𝙨 𝙢𝙮 𝙚𝙫𝙚𝙧𝙮𝙩𝙝𝙞𝙣𝙜 ❤

  • @user-ey3gc1qb9v
    @user-ey3gc1qb9v Před 21 dnem

    இயேசப்பா நீங்கள் எனக்கு எப்போதும் தூணை ஆக இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏🥺🥺🥺🥺💔💔💔

  • @AjilAjilmol-ki3gt
    @AjilAjilmol-ki3gt Před 8 měsíci +21

    I love u Jesus ❤❤❤

  • @Kavithainkathali
    @Kavithainkathali Před 2 měsíci +1

    நன்றி நன்றி நன்றி appa🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @KiriKiri-yu7yo
    @KiriKiri-yu7yo Před 8 měsíci +16

    I Love you Jesus Appa

  • @prabhukittan6050
    @prabhukittan6050 Před 8 měsíci +12

    Amen

  • @p.vimalarani4539
    @p.vimalarani4539 Před 7 měsíci +7

    Praise the lord

  • @thanuthanuja276
    @thanuthanuja276 Před 7 měsíci +5

    ஆமென்🙏அல்லேலூயா

  • @dhamodharandeepika2963
    @dhamodharandeepika2963 Před 22 hodinami

    இயேசப்பா வீடு இல்லாமல் கஷ்டப்படுகிறேன் இயேசப்பா எனக்கு ஒரு வீடு கட்டித் தாருங்கள் ஆண்டவரே

  • @JananiJessica
    @JananiJessica Před 2 měsíci +1

    Appa ennakku intha vithiyil iru thu vituthalai tharum thevane😢😢😢😢😢😢

  • @manikamchandran-qr1zd
    @manikamchandran-qr1zd Před 8 dny +1

    என்னை விட்டு க்கொடுகாதவர்❤😊😂😢😮😅💔💝💗💗🧡👋🎂🇱🇰🧡♥️💗🧡♥️♥️💖♥️💗💗💖🧡💝💗💖🧡♥️💗💝🧡💝💖💝

  • @kumarshanmugam5685
    @kumarshanmugam5685 Před 15 dny +1

    Amen Aandavare Sthothiram Devane

  • @sivarajachelladurai1988
    @sivarajachelladurai1988 Před 2 měsíci +1

    நன்றி நன்றி நன்றி அப்பா ஆமென் ஆமென் ஆமென் 🙏🙏🙏

  • @RemaniVijayakumar-vf8fl
    @RemaniVijayakumar-vf8fl Před 10 dny +1

    Yesappa my daughter
    Tnpsc Nala.padiyaga
    Azhuthanum appp
    Unathu Karam exam hall
    Anukiragam irrukkkanum appa amen nantyappa❤

  • @davidbritto2790
    @davidbritto2790 Před 9 měsíci +17

    Thank you Jesus amen 🥰🙏😢

  • @user-hg5sb9tk9o
    @user-hg5sb9tk9o Před 5 měsíci +7

    I love my jesus ❤❤

  • @DavidDavid-yn3td
    @DavidDavid-yn3td Před 8 měsíci +8

    Clean my sin in the name of (salvation of god)

  • @user-fu9ij7du1i
    @user-fu9ij7du1i Před 17 dny +2

    😭Appa en kastem unkluku matum tha therum

  • @nirmalas4507
    @nirmalas4507 Před 7 měsíci +9

    Thank you Jesus 🙏

  • @nightmare8596
    @nightmare8596 Před 9 měsíci +13

    Amen 🙏 praise the Lord❤😢

  • @user-xl6im9zf5e
    @user-xl6im9zf5e Před 8 měsíci +14

    Praise the Lord ..Ameen. 🙏

  • @chiyancrathishthalakumala2074
    @chiyancrathishthalakumala2074 Před 7 měsíci +1

    Entumey ennai vittukodukkal pathukathu vazhi nadathuvavar entumey en yeshuvey

  • @user-cv2lr9sb7u
    @user-cv2lr9sb7u Před 16 hodinami

    Jesus....ungalala mattutha ella prechananYu niraaivethamudiyu....nega enkooda erunga....❤❤Aruthalla pesuga en lifela nega oru allu pothu...enaya neraya peru verukuraga 😢nengalu enya vittupoidathoga plz❤😢