என் தேடல் நீ | En Thedal Nee | Tamil Christian Lyric Video

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024

Komentáře • 351

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Před 4 lety +220

    இயேசுவை நாம் தேட வேண்டும். இயேசுவே நமக்கு வழிகாட்டி. நல்ல ஒளிக்காட்டி, ஒளிவிளக்கு என்பதை இப்பாடல் கூறும் கருத்து. இயேசு இல்லை என்றால் நம் வாழ்வு இருள் சூழ்ந்து விடும். இயேசுவின் அன்பு நம்மை வாழ வைக்கும். இயேசுவுடனான உறவு உள்ளத்தை உருமாற்றி உனதாக்கிடும்.

  • @soundarapandianbsoundarapa3407

    இன்று என் தம்பிக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வயிறு வலி தேவன் அற்புதம் அதிசயம் காணச் செய்தார் கோடான கோடி நன்றிகள் இயேசு ராஜா

  • @estherstephen6463
    @estherstephen6463 Před rokem +83

    என் தேடல் நீ என் தெய்வமே நீயின்றி என் வாழ்வு நிறம் மாறுதே
    உனை மனம் தேடுதே நீ வழிகாட்டுமே - 2
    இறைவா இறைவா வருவாய் இங்கே
    இதயம் அருகில் அமர்வாய் இன்றே - 2
    ஒரு கோடி விண்மீன்கள் தினம் தோன்றினும்
    நீயின்றி என் வாழ்வு இருள் சூழ்ந்திடும்
    பிறர் அன்பை என் பணியில் நான் ஏற்கையில்
    உன் அன்பு உயிர் தந்து வாழ்வாகிடும்
    இறைவார்த்தையில் நிறைவாகுவேன்
    மறைவாழ்விலே நிலையாகுவேன்
    வழி தேடும் எனைக் காக்க நீ வேண்டுமே -இறைவா
    உன்னோடு நான் காணும் உறவானது
    உள்ளத்தை உருமாற்றி உனதாக்கிடும்
    பலியான உனை நானும் தினம் ஏற்கையில்
    எளியேனில் உன் வாழ்வு ஒளியாகிடும்
    உன் மீட்டலால் எனில் மாற்றங்கள்
    உன் தேடலால் எனில் ஆற்றல்கள்
    வழி தேடும் எனைக் காக்க நீ வேண்டுமே

  • @dineshkumara8803
    @dineshkumara8803 Před 3 lety +27

    Please appa yenakku udhavi pannuga please 😭... Yenakku wheeshing problem erukku 😔 yenakku sariyaaganum🙏 please...

    • @G.R.Archuu
      @G.R.Archuu Před 5 měsíci

      கண்டிப்பா அப்பா வா நம்புங்க உங்களுக்கு விடுதலை உண்டு traily mrng 3 மணிக்கு அலாரம் வச்சு எழுந்துறுசு உங்க pirachanayya அப்பாகிட்ட பேசுங்க bro avanka unkaluku pathil kidupanka kandipa சரியாயிடும் 3 மணிக்கு ஜெபம் பநிடு திரும்ப நீங்க துங்கலாம்

    • @rathnaarathnaa1122
      @rathnaarathnaa1122 Před 4 měsíci

      ஜெபத்துடன் சோஸ்திரதுடன் உங்கள் வேண்டுதலை விண்ணப்பத்தை அவருக்கு தெரியப்படுத்துங்கள்.... praise the lord..amen

    • @LeemaMonica1993
      @LeemaMonica1993 Před 2 měsíci

      Seriyakum brother. Jeus is Great and our friend. He is with you always.. don't worry. Just pray

    • @user-ro8xz5fv5m
      @user-ro8xz5fv5m Před 2 měsíci

      Rgbas
      ​@@rathnaarathnaa1122

  • @user-ju6qm3xu7i
    @user-ju6qm3xu7i Před 10 měsíci +14

    எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு இல்லை உற்சாகம் மட்டுமே

  • @PalaniPalani-kg4fr
    @PalaniPalani-kg4fr Před 2 lety +61

    my school days memories😍 missing those days😔

  • @AntonyRaj-uq8jq
    @AntonyRaj-uq8jq Před 11 měsíci +14

    நான் எத்தனை போன் வங்கினானும் முதலில் கேட்கும் பாடல் இந்த பாட்டு தான்

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Před 4 lety +68

    ஸ்வர்ணலதா அவர்களின் குரல்வளம் அருமை.

  • @havitha9904
    @havitha9904 Před rokem +12

    அப்பா நீ என் கூடவே இருப்பா ஆபத்து காலத்திலும் நீயே வழி நடத்தும் அப்பா 😘😘😘😘😘😘😘👦🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tenisonteni7145
    @tenisonteni7145 Před 4 lety +61

    அவரே ஒளி அவரே வாழ்வு அவர் இன்றி நம்மால் ஒன்றும் செய்ய இயலாது

    • @praveenjoseph3815
      @praveenjoseph3815 Před 2 lety

      சரியாக சொன்னீர்கள் 👌👌👏👏

  • @havitha9904
    @havitha9904 Před rokem +9

    அப்பா நல்ல வாழ்கை கொடுப்பா...வீடு கட்டனும்பா...அப்பா 🙏🙏🙏🙏🙏🙏😘😘😘😘😘😘😘😘

    • @PradeepKumar-zw5wh
      @PradeepKumar-zw5wh Před 10 měsíci

      உங்கள் வின்னப்பம் கேட்கப்பட்டது...

  • @user-gm1nq5bx7i
    @user-gm1nq5bx7i Před 2 lety +20

    Supper song அவரே நமக்கு வழிகாட்டி ஆமென் அல்லேலூயா

    • @user-gm1nq5bx7i
      @user-gm1nq5bx7i Před 2 lety +3

      😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃
      எப்போதும் சந்தோஷ்ம்

    • @periyasamyperiyasamy2708
      @periyasamyperiyasamy2708 Před rokem

      🥰🥰🥰🥰🥰

  • @archanadurai6381
    @archanadurai6381 Před 5 lety +31

    un meetalaal yenil maatrangal...... I feel that line in my real life........ thanks a lot appa

  • @kabildeva3470
    @kabildeva3470 Před 5 lety +53

    I love jesus 😍

  • @vanisri9082
    @vanisri9082 Před 2 lety +5

    Unnodu naaan kaanum uravanathu
    Ullathai urumatri unnathakidum 🙏 unmai yesappa 😭😭😭😘

  • @TeenaJP
    @TeenaJP Před 5 lety +54

    Heart melting song

  • @popromenapopromena6038
    @popromenapopromena6038 Před 2 lety +26

    My favorite song I love you Jesus thank you for everything you are only my life 🙏🙏🙏🙏🙏

  • @GayathriGayathri-mr3qi
    @GayathriGayathri-mr3qi Před 11 měsíci +6

    Appa naa pannatha oru thappu neetha solliirukka solliirukanga 😒neetha ya kooda irunthu yanna kappathanum appa✨️😌neeya thunai yannaku 😭

    • @ajayrose9933
      @ajayrose9933 Před 6 měsíci

      Eantha prblm varathu Jesus unga kuda ierupaga 😊

    • @raviraja261
      @raviraja261 Před 4 měsíci

      Neenga nu sollunga pls, nee nu solla vendam

  • @havitha9904
    @havitha9904 Před rokem +2

    அப்பா நல்ல வாழ்கை துணைய கொடுப்பா 🙏🙏🙏🙏🙏🙏வீடு கட்டனும் Loan கிடைக்கனும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏

  • @Goddess_of_music1973
    @Goddess_of_music1973 Před 2 lety +15

    ஸ்வர்ணலதா அம்மாவின் குரலில் அந்த இறைவன் வாழ்கின்றார் i love one and only swarnalatha Amma ♥️♥️♥️♥️♥️♥️ super my favorite song ♥️♥️♥️♥️ thanks for uploading this song bro♥️♥️♥️♥️

  • @jayapradeepa8739
    @jayapradeepa8739 Před 5 lety +33

    Neer ilaiyenill yen valvill irul sulnthidum appa

  • @Vs-fo2jp
    @Vs-fo2jp Před 2 lety +15

    I was waiting & praying for my dream college admission last 4 years back when I was hearing this song now I'm a passed out student with 8.7/ 10 cgpa. Glory to God!

  • @traditionalgirlsdevi351
    @traditionalgirlsdevi351 Před měsícem +1

    நீங்க இல்லை என்றால் நாங்க இல்லை அப்பா 😢😢😢😢

  • @elumalaikutty4123
    @elumalaikutty4123 Před 5 lety +31

    Super song I like Jesus songs

  • @upendradandasena364
    @upendradandasena364 Před 4 lety +14

    I am from orissa i don't undetstand this song .but i can feel how heart touching this song, lovely

    • @Goddess_of_music1973
      @Goddess_of_music1973 Před 2 lety +2

      Bro you know singer swarnalatha mam she is the humming queen of India ♥️♥️this song by swarnalatha mam♥️♥️

  • @architectparkavi8867
    @architectparkavi8867 Před 6 lety +24

    Ne indri en valvu irul soolndhidum appa

  • @newffplayer3314
    @newffplayer3314 Před 2 lety +20

    I love Jesus ✝️✝️✝️

  • @Jesusbasaprajean
    @Jesusbasaprajean Před 2 měsíci +1

    I love jesus❤❤❤❤

  • @josephisrael4790
    @josephisrael4790 Před 4 lety +25

    Somewhat while hearing this song , i feel a mild pain in my heart..! What a song..! It melts the hearts...! Glory to God...!

  • @jamunaa5106
    @jamunaa5106 Před 4 lety +12

    I love you Jesus very nice song Jesus help me😃😃❤❤👌👌👌

  • @pramila7774
    @pramila7774 Před 5 lety +31

    very very nice song . My fav song.

  • @jayasrikerala6854
    @jayasrikerala6854 Před 4 lety +3

    Jesus enoda Boopathy ya enkinda konduvanthuruga nanum avanoda kozanthaium kathudu erruko😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @preethas1127
      @preethas1127 Před 3 lety

      Kandippa nallathe nadakum 👍 nalla pray pannunga...amen ✝️

  • @saralgnanasekar9161
    @saralgnanasekar9161 Před rokem +3

    Super music. Nice song. மிகவும் சிறப்பான பாடல். அருமை. மிக மிக அருமையான பாடல். வாழ்த்துக்கள். தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா.

  • @RajendranRajendran-cc1fw

    Na naleki mothal thadava teachar velaiku poren ennaku ellame nalatha nadakanu appa unnai ye nambi iruken😭😭😭

  • @swarnalathahits53
    @swarnalathahits53 Před 2 lety +7

    Swarnalatha amma voice vera level!...

  • @nalinifrancis8236
    @nalinifrancis8236 Před 4 měsíci +1

    en thaedal nee en theyvamae neeyinti en vaalvu niram maaruthae
    unai manam thaeduthae nee valikaattumae - 2
    iraivaa iraivaa varuvaay ingae
    ithayam arukil amarvaay inte - 2
    oru koti vinnmeenkal thinam thontinum
    neeyinti en vaalvu irul soolnthidum
    pirar anpai en panniyil naan aerkaiyil
    un anpu uyir thanthu vaalvaakidum
    iraivaarththaiyil niraivaakuvaen
    maraivaalvilae nilaiyaakuvaen
    vali thaedum enaik kaakka nee vaenndumae -iraivaa
    unnodu naan kaanum uravaanathu
    ullaththai urumaatti unathaakkidum
    paliyaana unai naanum thinam aerkaiyil
    eliyaenil un vaalvu oliyaakidum
    un meettalaal enil maattangal
    un thaedalaal enil aattalkal
    vali thaedum enaik kaakka nee vaenndumae -iraivaa

  • @SaranyaJyo
    @SaranyaJyo Před 25 dny

    Yesappa....Enaku nenju valikithu....Appa....Rmba pathatama iruku Aandavarea....Ninga than sariPananum....Enna Asirvatham....Pannunga....Appa....😢

  • @jayakumarjayakumar6360
    @jayakumarjayakumar6360 Před rokem +3

    ❤️ I love you my sweet dady Jesus Christ ❤️✝️💕💕💕

  • @ganeshsmith7216
    @ganeshsmith7216 Před rokem +4

    Praise the Lord hallelujah 🙏 glory to Jesus ❤️❤️ ❤️❤️ I love you Jesus ❤️❤️ ❤️❤️❤️❤️❤️❤️❤️ I love you Father ❤️❤️❤️

  • @shaisrishaisri5707
    @shaisrishaisri5707 Před 9 měsíci +2

    🥺🙏heart touching lines my father thnks for everything my lord....❤I hope u ... always u bless me 🙏

  • @MonicaG-lt6in
    @MonicaG-lt6in Před rokem +1

    என் பள்ளிக்கூடத்தில்பிரேயர் பண்ண பாடல் எனக்கு ரொம்ப பிடித்த பாடலும் இதான் ❤🙏🤗

  • @anithamurugan3348
    @anithamurugan3348 Před 5 lety +18

    My favourite song

  • @mohanapriyathiruvengadam6408

    Recently I addicted to this song

  • @kamakshisandeep3936
    @kamakshisandeep3936 Před 5 lety +26

    My favourite song... praise the Lord

  • @vidhyavidhya8290
    @vidhyavidhya8290 Před 2 lety +17

    I love jesus🙏🙏 😘

  • @user-ss2mp5cq3u
    @user-ss2mp5cq3u Před 11 měsíci +2

    Intha padalai yeppo kettalum yen kangalil kenner varamal Irukadhu 😔🙏

  • @adarshadarsh4769
    @adarshadarsh4769 Před 2 měsíci +1

    I am from kerala but this song is my favorite, l love Jesus ❤

  • @rggamers791
    @rggamers791 Před 5 lety +20

    My mom favorite song💛

  • @poojasenthil2532
    @poojasenthil2532 Před 3 měsíci +1

    Heart touching one💟😥

  • @saranyasharon6542
    @saranyasharon6542 Před 10 měsíci +2

    Ethanai murai ktalum thekutaadha paadal........idhayam arukil amarvaai 😍 ingey❤️

  • @pavinofear4747
    @pavinofear4747 Před 3 lety +11

    My favorite song love you jesus

  • @saruhassanm5642
    @saruhassanm5642 Před 6 měsíci +1

    மதங்களை கடந்து ரசிக்கும் பாடல் ❤

  • @sriiyyappan5119
    @sriiyyappan5119 Před 3 měsíci +1

    Jesus today my husband ku interview selected aheranum

  • @swethasivkumar20
    @swethasivkumar20 Před 2 lety +12

    My strength...my Jesus💙

  • @hitlerda9460
    @hitlerda9460 Před 5 lety +12

    My favorite and best to my life😊😊😊😊😊😊😊😊

  • @kalpanakalpukalpanakalpu3769

    Unnai Manam theduthee😭

  • @sharonrose150
    @sharonrose150 Před 5 lety +12

    My fav song 😍😍😍😘😘😘😍😍😍😍😍😍😍😍

  • @gopipudupalayamgopi8472
    @gopipudupalayamgopi8472 Před 2 lety +6

    My favarioute song... 🙏🙏🙏 i love jesus

  • @jebamalaiaagnasprema6126
    @jebamalaiaagnasprema6126 Před 3 měsíci +2

    என் தேடலே இயேசு

  • @anthoneyrayer367
    @anthoneyrayer367 Před rokem +2

    இந்த வீடியோவை முழுமையாக நல்லபடியாக படைத்ததற்கு ஆண்டவருக்கு நன்றி தங்களுக்கு நல்வாழ்த்துக்கள்

  • @sarojasaroja6712
    @sarojasaroja6712 Před 5 lety +15

    I love you Jesus

  • @mohamedhazzali8083
    @mohamedhazzali8083 Před 2 měsíci +1

    Am muslim i love this song

  • @prabhuprabhu1402
    @prabhuprabhu1402 Před 3 lety +2

    Enakkaga iruppavar ne mattume appa

  • @MukeshMukesh-nt6vk
    @MukeshMukesh-nt6vk Před 4 lety +3

    Intha padalai keykumpothu iraivan ennodu irukiraar

  • @user-ev1ci3tm3j
    @user-ev1ci3tm3j Před 29 dny

    சிரிய மஞ்சள் குருவி இருக்கும் மே

  • @havitha9904
    @havitha9904 Před rokem +2

    அப்பா நீயே துணை 😘😘😘😘😘😘😘😐😘😘😘😘

  • @moseskaniraj3169
    @moseskaniraj3169 Před 6 lety +30

    Such a wonderful song

  • @stevesteve4141
    @stevesteve4141 Před rokem +6

    This song is so beautiful I was introduced when I was in one of the congregations and will always listen to it. From Mizoram 😍

  • @nirmalarani4025
    @nirmalarani4025 Před 5 lety +19

    Sweet song ever❤❤❤

  • @dsrubannehemiah8314
    @dsrubannehemiah8314 Před 2 lety +2

    இறைவன் மீது கொண்ட காதல் நெஞ்சின் இசை

  • @MuthuKumar-nn9tm
    @MuthuKumar-nn9tm Před 5 lety +18

    I love jesus

  • @anusuya5846
    @anusuya5846 Před 3 lety +7

    My favorite song👍🏻👍🏻

  • @marimuthu8460
    @marimuthu8460 Před měsícem

    ❤ Praise the lord ❤ yesaappa enkukku January marriage fix pannirukkanga ....entha problemum illama ellaorada sammthaooda vum ellorada asirvathaoodayum nadakkanum yesaappa ...neenga en kooda irukkanum yesaappa....En annavum en mamavum sikkrama kadan la irunthu viduthai kudunga yesaappa....Enga amma appavum mana nimathiyaga vaazha avrakalukku nalla udal sugathai tharum yesaappa 🙏Love you so much yesaappa ❤I miss you appa ❤

  • @anujaspher1623
    @anujaspher1623 Před 2 lety +4

    Amen thank you so much jesus christ ✝️✝️✝️

  • @jesustalkstoyou8594
    @jesustalkstoyou8594 Před 4 lety +3

    En thevanai pol yarum illai

  • @mspviews6238
    @mspviews6238 Před 5 lety +17

    i love jesus

  • @BabuBabu-kq4vh
    @BabuBabu-kq4vh Před 8 měsíci +1

    Mana amaithi kidaikuthu intha song kedale .tq Jesus

  • @karolinhepzibah1005
    @karolinhepzibah1005 Před 4 lety +13

    Super song

  • @lakshmivijiyan4651
    @lakshmivijiyan4651 Před 4 lety +7

    My favorite song I love you appa😍😍

  • @sanjaigandhi8977
    @sanjaigandhi8977 Před 8 měsíci +3

    Amen

  • @donottrustanyone3804
    @donottrustanyone3804 Před 27 dny

    Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeevajeeva9310
    @jeevajeeva9310 Před 3 lety +7

    Old is gold 👌👌

  • @amuthuamuthu9392
    @amuthuamuthu9392 Před 5 lety +6

    My favourite song I like very much and heart full song and melting🤗🤗

  • @suryaraj5663
    @suryaraj5663 Před 4 lety +13

    I love this song ⛪⛪⛪⛪

  • @JosephDominic-mr8jq
    @JosephDominic-mr8jq Před 3 měsíci +1

    The Lord JESUS is only way Verynise Glory to God

  • @jabasteenmuniraj9281
    @jabasteenmuniraj9281 Před rokem +1

    Swarnalatha mam
    voice super ✝️✝️💜💜 my Fawrite singer swarnalatha mam

  • @monishamonisha2815
    @monishamonisha2815 Před 4 lety +6

    Awasome lyrics voice all because of god grace and love .love u daddy 😘😘😘

  • @santhakumarp5855
    @santhakumarp5855 Před 3 lety +8

    😍love jesus

  • @rithikar479
    @rithikar479 Před 3 lety +13

    PRAISE THE LORD 🙏!!!

  • @Sathiyaraj.1986
    @Sathiyaraj.1986 Před rokem +5

    I love Jesus..

  • @KsathishK-rt1jk
    @KsathishK-rt1jk Před měsícem

    Soopar. Song❤️🙏🙏👌👌👌

  • @venkatesantamilmani9667
    @venkatesantamilmani9667 Před 4 lety +7

    I very love Jesus's song

  • @vimalam6541
    @vimalam6541 Před 4 lety +5

    💓💓💓my favourate song💓💓💓

  • @priyalakshmi8883
    @priyalakshmi8883 Před měsícem

    Glory to God 🙏

  • @rexmatthew7651
    @rexmatthew7651 Před 4 lety +3

    En thedal Neenga YESAAPAA

  • @leviezra7753
    @leviezra7753 Před 5 lety +12

    Superb song, each line is full fill of god glory.

  • @SanthoshSanthosh-bx2sq
    @SanthoshSanthosh-bx2sq Před 5 lety +10

    i love gods

  • @sumathi.sammusumi4868
    @sumathi.sammusumi4868 Před 2 lety +5

    I love Jesus 😍😘

  • @prabhuprabhu1402
    @prabhuprabhu1402 Před 3 lety +2

    En thedal nee yesappa

  • @albinjeeva1827
    @albinjeeva1827 Před 2 lety

    Appa en kasdam ongaluku therium appa athu maranum appa plz appa 😭😭😭😭😭😭