கொஞ்ச காலம் இயேசுவுக்காக | Konja Kaalam Yesuvukaaga | Old Tamil Christian Song

Sdílet
Vložit
  • čas přidán 23. 10. 2021
  • #sissarahnavaroji
    #nellaisolomon
    #tamilchristiansong
    #oldtamilchristiansong
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    💠 Music & Sung by : Nellai Solomon
    ✨ Lyrics & Tune : Sister Sarah Navaroji
    🌿 Recorded at : Golden Track Audio Studio, Tirunelveli
    🎧 Please use headphones for better experience
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Copyright free images & videos are downloaded from pixabay website
    Song Lyrics:
    கொஞ்ச காலம் இயேசுவுக்காக
    கஷ்டப்பாடு சகிப்பதினால்
    இன்னல் துன்பம் இன்பமாய் மாறும்
    இயேசுவை நான் காணும் போது
    அவர் பாதம் விழுந்து பணிந்தே
    ஆனந்தக் கண்ணீர் வடிப்பேன்
    எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும்
    அந்த நாடு சுதந்தரிப்பேன்
    1. கஷ்டம் கண்ணீர் நிறைந்த உலகை
    கடந்தென்று நான் மறைவேன்
    ஜீவ ஊற்றருகே என்னை நடத்திச் சென்றே
    தேவன் கண்ணீரைத் துடைத்திடுவார்
    2. இந்த தேகம் அழியும் கூடாரம்
    இதை நம்பி யார் பிழைப்பார்
    என் பிதா வீட்டில் வாசஸ்தலங்கள் உண்டே
    இயேசுவோடு நான் குடியிருப்பேன்
    3. வீணை நாதம் தொனித்திடும் நேரம்
    வரவேற்பு அளிக்கப்படும்
    என்னைப் பேர் சொல்லி இயேசு கூப்பிடுவார்
    எனக்கானந்தம் பொங்கிடுமே
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Konja Kaalam Yesuvukaaga
    Kashtapaadu Sagippadhinaal
    Innal Thunbam Inbamaai Maarum
    Yesuvai Naan Kaanum Podhu
    Avar Paadham Vizhundhu Panindhae
    Aanandha Kanneer Vadipaen
    Endhan Ottam Jeyathudan Mudiyum
    Antha Naadu Sudhantharipaen
    1. Kashtam Kanneer Niraindha Ulagai
    Kadanthendru Naan Maraivaen
    Jeeva Oottrarugae Ennai Nadathi Chendre
    Devan Kanneerai Thudaithiduvaar
    2. Indha Thegam Azhiyum Koodaaram
    Idhai Nambi Yaar Pizhaippaar
    En Pidhaa Veettil Vaasasthalangal Unndae
    Yesuvodu Naan Kudiyirupaen
    3. Veennai Naadham Dhonithidum Neram
    Varavaerpu Alikkapadum
    Ennai Per Solli Yesu Koopiduvaar
    Enakkaanandham Pongidumae
  • Hudba

Komentáře • 9

  • @hearnrejoice
    @hearnrejoice  Před 2 lety +2

    Song Lyrics:
    கொஞ்ச காலம் இயேசுவுக்காக
    கஷ்டப்பாடு சகிப்பதினால்
    இன்னல் துன்பம் இன்பமாய் மாறும்
    இயேசுவை நான் காணும் போது
    அவர் பாதம் விழுந்து பணிந்தே
    ஆனந்தக் கண்ணீர் வடிப்பேன்
    எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும்
    அந்த நாடு சுதந்தரிப்பேன்
    1. கஷ்டம் கண்ணீர் நிறைந்த உலகை
    கடந்தென்று நான் மறைவேன்
    ஜீவ ஊற்றருகே என்னை நடத்திச் சென்றே
    தேவன் கண்ணீரைத் துடைத்திடுவார்
    2. இந்த தேகம் அழியும் கூடாரம்
    இதை நம்பி யார் பிழைப்பார்
    என் பிதா வீட்டில் வாசஸ்தலங்கள் உண்டே
    இயேசுவோடு நான் குடியிருப்பேன்
    3. வீணை நாதம் தொனித்திடும் நேரம்
    வரவேற்பு அளிக்கப்படும்
    என்னைப் பேர் சொல்லி இயேசு கூப்பிடுவார்
    எனக்கானந்தம் பொங்கிடுமே
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Konja Kaalam Yesuvukaaga
    Kashtapaadu Sagippadhinaal
    Innal Thunbam Inbamaai Maarum
    Yesuvai Naan Kaanum Podhu
    Avar Paadham Vizhundhu Panindhae
    Aanandha Kanneer Vadipaen
    Endhan Ottam Jeyathudan Mudiyum
    Antha Naadu Sudhantharipaen
    1. Kashtam Kanneer Niraindha Ulagai
    Kadanthendru Naan Maraivaen
    Jeeva Oottrarugae Ennai Nadathi Chendre
    Devan Kanneerai Thudaithiduvaar
    2. Indha Thegam Azhiyum Koodaaram
    Idhai Nambi Yaar Pizhaippaar
    En Pidhaa Veettil Vaasasthalangal Unndae
    Yesuvodu Naan Kudiyirupaen
    3. Veennai Naadham Dhonithidum Neram
    Varavaerpu Alikkapadum
    Ennai Per Solli Yesu Koopiduvaar
    Enakkaanandham Pongidumae

  • @princeraja2194
    @princeraja2194 Před rokem

    Amen

  • @victoriamasilamani6240

    Beautiful song praise God Amen

  • @gloryglory4358
    @gloryglory4358 Před 2 lety

    உங்கள் song அனைத்தும் அருமை. Wish you happy new year to all 2022

    • @nellaisolomont2475
      @nellaisolomont2475 Před 2 lety +1

      பாராட்டுக்கு நன்றிகள்.மனமார்ந்த புதுவருட வாழ்த்துகள்

  • @gloryglory4358
    @gloryglory4358 Před 2 lety

    Praise the lord 🙏. உங்க பாடல் முழுவதும் சூப்பர். நான் பழைய பாடல்கள் தான் ரொம்ப பிடிக்கும். So எல்லா songaiyum download pannittu thaan irukken. So நீங்க cd கேசட் வெளியிட்டால் வாங்குவது first aal நானா தான் இருப்பேன். No problem. Thanks. All song , இந்த song very nice 👌👍.