துதிப்போம் அல்லேலூயா பாடி | Thuthipom alleluya padi | Cover song | Pastor. கல்கூரா ஜெயசிங்

Sdílet
Vložit
  • čas přidán 27. 06. 2021
  • #nellaisolomon
    #livingstonmanopa
    #liffnihezronmanopa
    #goldwinsolomon
    #worshipsong
    #tamilchristiansong
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    🎤 Vocals : Nellai Solomon
    Livingston Manopa
    Liffni Hezron Manopa
    🎸 Music : Nellai Solomon
    ✨ Lyrics & Tune : Pastor. கல்கூரா ஜெயசிங்
    🎹 Recorded at : Golden Track Audio Studio, Tirunelveli
    🎧 Please use headphones for better experience
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Copyright free images & videos are downloaded from pixabay website
    Song Lyrics:
    துதிப்போம் அல்லேலூயா பாடி
    மகிழ்வோம் மகிபனைப் போற்றி
    மகிமை தேவ மகிமை - தேவ
    தேவனுக்கே மகிமை - அல்லேலூயா
    1. தேவன் நம்மை வந்தடையச் செய்தார்
    தம்மையென்றும் அதற்காகத் தந்தார்
    அற்புதங்கள் செய்யும் சர்வ வல்ல தேவன்
    அடைக்கலம் கொடுத்திடுவார்
    2. அஞ்சிடேனே இருளிலே என்றும்
    நடமாடும் கொள்ளை நோயைக் கண்டும்
    பயங்கரத்திற்கும் பறக்கும் அம்பிற்கும்
    பயந்திடேன் ஜெயித்திடுவேன்
    3. தேவன் எந்தன் அடைக்கலமாமே
    ஒருபோதும் பொல்லாப்பு வராதே
    சர்வ வல்ல தேவன் தாபரமாய் நின்றே
    விடுவித்துக் காத்திடுவார்
    4. கூப்பிடும் வேளைகளிலே என்னை
    தப்புவிக்க ஆத்திரமாய் வந்தார்
    சிங்கத்தின் மேலே நடந்திடுவேனே
    சர்ப்பங்களை மிதித்திடுவேன்
    5. பாதம் கல்லில் என்றும் இடறாமல்
    கரங்களில் தாங்கிடுவார் தூதர்
    ஒரு போதும் வாதை என் கூடாரத்தை
    அணுகாமல் காத்திடுவார்
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Thuthippom Allaelooyaa Paadi
    Magizhvom Magibanai Potri
    Magimai Deva Magimai - Deva
    Devanukkae Magimai - Allaelooyaa
    1. Devan Nammai Vandhadaiya Cheidhaar
    Thammai Yendrum Adharkaaka Thandhaar
    Arpudhangal Seiyum Sarva Valla Devan
    Adaikkalam Koduththiduvaar
    2. Anjidaenae Irulilae Endrum
    Nadamaadum Kollai Noyai Kanndum
    Bayangaraththirkum Parakkum Ambirkum
    Bayandhidaen Jeyiththiduvaen
    3. Devan Endhan Adaikkalamaamae
    Orupodhum Pollaappu Varaadhae
    Sarva Valla Devan Thaabaramaai Nindrae
    Viduviththu Kaaththiduvaar
    4. Kooppidum Velaikalilae Ennai
    Thappuvikka Aaththiramaai Vandhaar
    Singaththin Melae Nadandhiduvenae
    Sarppangalai Midhiththiduvaen
    5. Paadham Kallil Endrum Idaraamal
    Karangalil Thaangiduvaar Thoothar
    Oru Pothum Vaathai En Koodaaraththai
    Anukaamal Kaaththiduvaar
  • Hudba

Komentáře • 10

  • @hearnrejoice
    @hearnrejoice  Před 2 lety +3

    Song Lyrics:
    துதிப்போம் அல்லேலூயா பாடி
    மகிழ்வோம் மகிபனைப் போற்றி
    மகிமை தேவ மகிமை - தேவ
    தேவனுக்கே மகிமை - அல்லேலூயா
    1. தேவன் நம்மை வந்தடையச் செய்தார்
    தம்மையென்றும் அதற்காகத் தந்தார்
    அற்புதங்கள் செய்யும் சர்வ வல்ல தேவன்
    அடைக்கலம் கொடுத்திடுவார்
    2. அஞ்சிடேனே இருளிலே என்றும்
    நடமாடும் கொள்ளை நோயைக் கண்டும்
    பயங்கரத்திற்கும் பறக்கும் அம்பிற்கும்
    பயந்திடேன் ஜெயித்திடுவேன்
    3. தேவன் எந்தன் அடைக்கலமாமே
    ஒருபோதும் பொல்லாப்பு வராதே
    சர்வ வல்ல தேவன் தாபரமாய் நின்றே
    விடுவித்துக் காத்திடுவார்
    4. கூப்பிடும் வேளைகளிலே என்னை
    தப்புவிக்க ஆத்திரமாய் வந்தார்
    சிங்கத்தின் மேலே நடந்திடுவேனே
    சர்ப்பங்களை மிதித்திடுவேன்
    5. பாதம் கல்லில் என்றும் இடறாமல்
    கரங்களில் தாங்கிடுவார் தூதர்
    ஒரு போதும் வாதை என் கூடாரத்தை
    அணுகாமல் காத்திடுவார்
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Thuthippom Allaelooyaa Paadi
    Magizhvom Magibanai Potri
    Magimai Deva Magimai - Deva
    Devanukkae Magimai - Allaelooyaa
    1. Devan Nammai Vandhadaiya Cheidhaar
    Thammai Yendrum Adharkaaka Thandhaar
    Arpudhangal Seiyum Sarva Valla Devan
    Adaikkalam Koduththiduvaar
    2. Anjidaenae Irulilae Endrum
    Nadamaadum Kollai Noyai Kanndum
    Bayangaraththirkum Parakkum Ambirkum
    Bayandhidaen Jeyiththiduvaen
    3. Devan Endhan Adaikkalamaamae
    Orupodhum Pollaappu Varaadhae
    Sarva Valla Devan Thaabaramaai Nindrae
    Viduviththu Kaaththiduvaar
    4. Kooppidum Velaikalilae Ennai
    Thappuvikka Aaththiramaai Vandhaar
    Singaththin Melae Nadandhiduvenae
    Sarppangalai Midhiththiduvaen
    5. Paadham Kallil Endrum Idaraamal
    Karangalil Thaangiduvaar Thoothar
    Oru Pothum Vaathai En Koodaaraththai
    Anukaamal Kaaththiduvaar

  • @victoriamasilamani6240

    Praise the Lord Jesus Christ Amen

  • @venkateshl2
    @venkateshl2 Před 2 lety +1

    Inimai magimai nandri

  • @koilmani3641
    @koilmani3641 Před 2 lety

    அருமையாபாடல்களை பதிவிட்ட திருநெல்வேலிகோல்டல் ஸ்டுடியோ சூப்பர்.
    சென்னையில் லிருந்து

  • @saranyaisraliyasaranya728

    Praise the Lord Israel Jesus 🇮🇱🙏..
    பாஸ்டர் மிகவும் அருமையாக இருக்கு. எல்லாம் இஸ்ரவேலின் தேவனுக்கு மகிமை உண்டாகட்டும்.🙏🇮🇱🇮🇱🇮🇱🇮🇱

  • @rajasinghsimon203
    @rajasinghsimon203 Před 2 lety

    Praise the Lord

  • @gloryglory4358
    @gloryglory4358 Před 2 lety +1

    Sema. Super. Music super. பாஸ்டர். கல்கூரா ஜெய்சிங் மதுரையா. Fine fine. Praise the lord 🙏🙏

  • @stephenvijay8386
    @stephenvijay8386 Před 2 lety +1

    DEVAN ENTHAN ADAIKALAMAE...AMEN,ALLELUYA.GOD BLESS YOU BROTHERS.

  • @johnsylavins700
    @johnsylavins700 Před 2 lety

    Very nice ..Glory to LORD HALLELUJAH