[Belan 3] Anathai Aavathillai video

Sdílet
Vložit
  • čas přidán 18. 07. 2016
  • Credits for Belan Music Video
    Tune, Lyrics & Vocals : Vasanthy Prince & John Prince
    Music : Pastor Gem Gabriel
    Cinematography: S.Rajan (SSP)
    Direction: Eva Prof Sam Rajkumar
    Editor : Kabilan
    Executive Producer : John Prince
    Shooting Locales : Singapore & India.

Komentáře • 1,1K

  • @estherjayaraj3943
    @estherjayaraj3943 Před 3 lety +195

    எனக்கு தாய் இல்லை, ஆனால் இப்போது இயேசு கிறிஸ்து என் தாய் மற்றும் சகோதரர்.நல்ல பாடல்😭😭😭

  • @mangaixerox3678
    @mangaixerox3678 Před 11 měsíci +11

    நான் இந்து எனக்கு சின்ன வயதில் இயேசப்பா பற்றி vbs class சொல்லி கொடுக்கும் போது இயேசப்பா ரொம்ப பிடிக்கும் அப்புறம் S.C.M.S Sachiyapuram Christian school படித்தேன் அப்ப இருந்து இதுவரைக்கும் கைவிடவில்லை இயேசப்பா I Love My Jesus
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MercyVincent_
    @MercyVincent_ Před rokem +57

    எல்லாம் இருந்தும் அனாதையாக்கிவிடும் உறவுகளால் தான் இயேசுவின் அன்பை அறிந்துகொண்டேன்..

    • @merlinsuji5638
      @merlinsuji5638 Před 5 měsíci +2

      Correct 💯💯

    • @manjumca3824
      @manjumca3824 Před 3 měsíci +2

      Ama athan unmai

    • @jelsisubitha4081
      @jelsisubitha4081 Před 19 dny

      உன்மை தான் இயேசுவின் அன்பு விலையில்லா அன்பு

  • @merlinkuttyma769
    @merlinkuttyma769 Před 3 lety +76

    இந்த பாடலில் என் இயேசு எனக்காக இருக்கின்றார் என்று புரிந்துகொண்டடேன் இயேசு என் அப்பா ஆமென்

  • @thuthisanksilvaan8542
    @thuthisanksilvaan8542 Před 2 lety +31

    இயேசு கூடவே இருந்தால் அனாதையா இருப்பது கூட அளவில்லா சந்தோஷம் தான் 😍💜💙

  • @catherinee7263
    @catherinee7263 Před 4 lety +94

    அனாதை ஆவதில்லை - 4
    இயேசு என்னை தேடி வந்தார்
    ஜீவன் தந்தார் ஏற்றுக்கொண்டார் - 2
    - அனாதை ஆவதில்லை
    தாயின் வயிற்றில் தெரிந்து கொண்டீர்
    தந்தை போல் என்னை சுமந்து வந்தீர் - 2
    தலைவனானீர் தோழனுமானீர்
    தனிமை எனக்கு இனி இல்லை - 2
    - இயேசு என்னை
    உலகம் என்னை தள்ளிடலாம்
    உறவுகளும் வெறுத்திடலாம் - 2
    உன்னதர் நீர் என் உறைவிடமானீர்
    உயிரில் கலந்தீர் இனிமை தந்தீர் - 2
    - இயேசு என்னை
    அகதியாய் நீ வாழ்ந்திடலாம்
    ஆதரவின்றி தவித்திடலாம் - 2
    படைத்த தேவன் மறந்திடவில்லை
    உண்மையாய் உன்னை உயர்த்திடுவார் - 2
    இனி கண்ணீர் தேவையில்லை
    உந்தன் நிலமை மாறும் உண்மை - 2
    அனாதை யாரும் இல்லை - 4
    இயேசு நம்மை தேடி வந்தார்
    சொந்தமாக ஏற்றுக்கொண்டார் - 2
    அனாதை யாரும் இல்லை - 2

  • @janezkaruna9048
    @janezkaruna9048 Před 2 lety +25

    இந்த பாடல் கேட்கும் போது கண்ணீர்​தான் வரும்.என் அப்பா அம்மா எல்லாம் இயேசப்பா தான்

  • @user-ls3mf9jx9r
    @user-ls3mf9jx9r Před 2 měsíci +5

    எனக்கு அப்பா அம்மா ரெண்டு பேரும் இல்லை நான் அனாணதைத்தான்இல்ல(i love Jesus )

  • @jenojeno3708
    @jenojeno3708 Před 2 lety +5

    எனக்கு யாரும் இல்ல னு அலுதேன் இனி அழ மாட்டேன் என் கூட இயேசு அப்பா இருக்காங்க நீங்க மட்டும் போதும் அப்பா 😘😘😘😘😘😘😘😘😘ஆமென்

  • @ephraimebi2815
    @ephraimebi2815 Před 4 lety +62

    நான் உங்களை திக்கற்றவர்களாய் விடேன் என்ற வசனத்தின் படி யாரும் அனாதை அல்ல

  • @shanchana9042
    @shanchana9042 Před 3 lety +56

    படைத்த தேவன் மறக்க வில்லை..உயர்த்தவார்....☺️🙇☺️

  • @greencladsRathinam
    @greencladsRathinam Před 3 lety +153

    எத்தனை தடவை கேட்டாலும் கண்ணீர் வராம பார்க்கவே முடியல..தாயின் வயிற்றில் தெரிந்து கொண்டீர் ❤ தாய் தந்தை தோழன் எல்லாமே நீரே இயேசப்பா ❤

  • @waqtllc4773
    @waqtllc4773 Před 3 lety +81

    இந்த பாடலை நான் அநேக தரம் கேட்டு அழுகிறேன். ஆறுதலான வார்த்தை க்கு ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறேன் , பாடல் நெஞ்சை தொட்டது

  • @ponmanidevan4284
    @ponmanidevan4284 Před rokem +3

    எனக்கு தாய், தந்தை இருவரும் இறந்து விட்டார்கள்... என் இயேசுப்பா தான் எனக்கு எல்லாம். இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

  • @volcanovolcano3638
    @volcanovolcano3638 Před 3 lety +20

    மீண்டும் ஒரு முறை இந்த பாடலை கேட்டேன்,
    கண்களில் நீர் வழிகிறது...
    நன்றி.

  • @thonishaabiya8812
    @thonishaabiya8812 Před 3 lety +14

    ✝️இயேசு என்னை தேடி வந்தார்
    ஜீவன் தந்தார்
    ஏற்றுக் கொண்டார் ✝️🛐🛐🛐

  • @jenniferm6233
    @jenniferm6233 Před 2 lety +4

    நான் இந்த பாடல் கு ஒரு சாட்சி.. என் வாழ்க்கை முடிந்தது என்று தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று இருந்தேன். 14 வருடங்கள் சிறை வாழ்க்கை. புதிய வாழ்க்கை துணையை அதிசயமா கொடுத்து குழந்தை கொடுத்து இயேசு கிறிஸ்து அநாதை ஆக இருந்த என்னை இன்று அமேரிக்கா வில் வாழ வைத்து இருக்கிறார்.. நன்றி இயேசு அப்பா. அல்லேலூயா. ஆமென்🙏

  • @alamelunagaraj3607
    @alamelunagaraj3607 Před 5 lety +264

    இயேசு இருக்கும் பொது யரும் அனதைய் இல்லை

  • @Drosy-sl5cy
    @Drosy-sl5cy Před 3 lety +38

    நாம் அனாதையாக கூடாதென்றே தேவ மனிதனாக இந்த பூமியில் பிறந்தார்.நாம் தேவன் எப்போதும் நம்மை அனாதையாக்க மாட்டார்.

  • @volcanovolcano3638
    @volcanovolcano3638 Před 5 lety +198

    கண்களில் கண்ணீர்
    வடிகிறது,
    என்ன ஒரு
    ஆறுதலான வார்த்தை?
    அப்படியே என் இரட்சகர் இயேசுவை கட்டிப்பிடித்து அழவேண்டும்போல்
    உள்ளது...
    என்னைப்பற்றி என் இதயம் பாடுவதைபோல் உணர்ந்தேன்.
    மிக்கநன்றி...கள்...

  • @jesusdaniesthar3644
    @jesusdaniesthar3644 Před 4 lety +14

    ஆமென் அல்லேலூயா சூப்பர் நீங்கள் வெளியிட்டு இருக்கும் இந்த பாடல் வரிகள் மிகவும் உண்மை இந்த உலகில் இயேசுவின் அன்பை காட்டிலும் வேறு எதுவும் பெரியது இல்ல🕊️🕊️🕊️ உலகே திரண்டு வந்து அன்பை பொழிந்தாலும் தேவனுடைய உருக்கமான இரக்கம் அன்பிற்கு ஈடு இணை இல்லயே😍😍 ஓ என் இயேசுவே உம் அன்பு எல்லாருக்கும் கிடைக்கும் படியாய் வேண்டிக்கொள்கிறேன் 😭😭😭😭 ஆமென் ஆண்டவரே அப்படியே செய்வீராக👍👍🤝👏💐💐💐

  • @aaronrajkumar.g8836
    @aaronrajkumar.g8836 Před 3 lety +27

    நான் அனாதை யாகவே இருக்க விரும்புகிறேன்,இயேசு என் போதும் என்னோடு இருப்பார்,அன்பாக இருப்பார்,நானும்அவரையே சார்ந்து இருப்பேன்.தாயாக எப்பொழுதும் என்னோடு பேசிக்கொண்டே இருப்பார், அப்பாவுக்கு கோடி ஸ்தோத்திரம்

  • @manigandanm6420
    @manigandanm6420 Před 3 lety +9

    அப்பா கண்ணீர் வராமல் இருக்கவே இருக்கு இந்த பாடலை கேட்ட நன்றி சாமி மனதுக்குஆருதலலா பாடல்

  • @tommytommy5837
    @tommytommy5837 Před 3 měsíci +3

    நான் அனாதை இல்லை என் இயேசு இருக்கிறார் 🥺 அப்பா எனக்கு நீங்க இருங்க அப்பா . என் கருவில் இருக்கும் குழந்தைக்கு நீங்காத அப்பா துணையா இருக்கணும்.

  • @artsqueen1374
    @artsqueen1374 Před 3 lety +8

    Just before hearing this song...I fought with my relatives that yes I m orphan...plz don't come in my life leave me alone...with painful heart... suddenly isaw this song in TV...I cried a lot...how God loves me... eventhough I am not worth for his love...thank u daddy...u r enough for our life

  • @sharmilababu5701
    @sharmilababu5701 Před 4 lety +8

    இந்த பாடல் கேட்டாலே கண்கள் கலங்கி விடுகின்றன தானாகவே ஆண்டவர் நம்மோடே இருக்கிறார்

  • @shalomorchestra9876
    @shalomorchestra9876 Před 5 lety +110

    பரலோகத்தில் அங்கிகரிக்கப்பட்ட ஒரு பாடல். தேவசித்தம் நிறைவேறட்டும்

  • @JOELDURAI
    @JOELDURAI Před 4 lety +3

    உடைந்து போன இதயத்தை இயேசுவின் நாமத்தில் தேற்றி, விசுவாசத்தில் பெலப்படுத்தும் இனிய பாடல்.
    இது போன்ற கருத்துள்ள பாடல்களை இயற்றிட இயேசு கிறிஸ்து உங்களுக்கு பெலன் தந்திருக்கிறார் / தருவார் என உறுதியாக விசுவாசிக்கிறேன்.

  • @SA-ro1nt
    @SA-ro1nt Před 4 lety +7

    அருமையான அழகான ஆறுதலான பாடல் ☺

  • @jayalakshmi8591
    @jayalakshmi8591 Před 3 lety +11

    Thanks for the song in a right time..
    I feel like as though Jesus is sitting with me & comfort

  • @geetharoy4810
    @geetharoy4810 Před 3 lety +6

    When I listen this song I feel that Jesus is with me.... but I don't hve anyone in my life. In a day I listen this song for more than 10times. Love this song a lot😇😇 .... I feel like crying.

  • @roopinisuyamathi4436
    @roopinisuyamathi4436 Před 5 lety +3

    இயேசப்பா எனக்கு நீங்க இருக்கிங்க பா..😢😢😢😢😢 எனக்கு அம்மா இல்ல அப்பா இல்ல.. அனாதையா எனக்கு அழுக வரும்போது இந்த பாடல் எனக்கு ஆறுதல் தருகிறது.. நன்றி இயேசப்பா..

  • @thonishaabiya8812
    @thonishaabiya8812 Před 4 lety +74

    ✝️தனிமை எனக்கு இனி இல்லை ✝️

  • @vimalaindirani4527
    @vimalaindirani4527 Před 3 lety +7

    I have listened to this particular song over few hundreds times. Each time my eyes watering. Truly the holy spirit has given the wording. God's name alone be glorified.

  • @antonyraj8887
    @antonyraj8887 Před 5 lety +13

    Such a superb song... Jesus with me.. 😎

  • @solomona3391
    @solomona3391 Před 4 lety +4

    All songs super கர்த்தர் நாமம் மகிமை படுவதாக ஆமென் அல்லேலூயா

  • @abarnaa5466
    @abarnaa5466 Před 3 lety +3

    நீரே என் துணையும் கேடகமுமாயிருக்கிறீர் இயேசப்பா I love you so much appa

  • @beaulasam1783
    @beaulasam1783 Před 8 měsíci +2

    I am in singapore my family is in india ....whenever i feel alone i used to hear dis song...

  • @ilakkiyaselvi1286
    @ilakkiyaselvi1286 Před 5 lety +2

    Ella uravukalum enna Suttri irukanga aanal Nan aanathai pol irukean.I hope to Jesus only.

  • @selphiafrancis128
    @selphiafrancis128 Před 3 lety +9

    You have edited every video for every stanza . God bless you ... ❤️❤️❤️

  • @Bestie_with_Dhristi
    @Bestie_with_Dhristi Před 7 lety +143

    Wen I listen this song I feel I'm not alone Jesus with me... In childhood my father was died I did see my father face... That time very depressed but Jesus with as father as father...

    • @savithiriruth7803
      @savithiriruth7803 Před 6 lety +11

      I also didn't see my father.
      But, Father JESUS is with me. He will not leave me alone.
      This song touched my heart bro...

    • @archanadheep7405
      @archanadheep7405 Před 6 lety +7

      Same even I didn't see my fathers face but jesus didnt live me in thy situation to worry abt father bcos my father is always with me that's my Jesus...

    • @jonathaneagle3554
      @jonathaneagle3554 Před 6 lety +6

      Jesus loves you brother.., Jesus will never leave you#

    • @jaganjagan3560
      @jaganjagan3560 Před 6 lety +2

      hai friend

    • @palanipalani2796
      @palanipalani2796 Před 6 lety +5

      yes Jesus always with u

  • @dannyjaison537
    @dannyjaison537 Před 6 lety +13

    Tears fall every time I listen to this song .

  • @shanchana9042
    @shanchana9042 Před 3 lety +3

    இயேசு இருக்கும்போது யாரும் அனாதை இல்லை...☺️🙇☺️

  • @maryrajees9554
    @maryrajees9554 Před 7 lety +14

    I felt comfortable with Jesus when hearing such a lovely song.. May God bless the whole composing team.

  • @augustinanthony9837
    @augustinanthony9837 Před 4 lety +10

    The song is super.Hats off to the whole team Praise the lord.May God bless all of you.

  • @elangovanelangovan2279

    பல முறை பார்த்து விட்டேன்.சலிக்கவில்லை.குரல் வளம் இசை கருத்து அனைத்துமே சூப்பர்.பையுடன் வரும் பாப்பா சூப்பராக நடித்துள்ளது.அந்த ஜோடிகள் தொட்டவுடன் ஒரு சிலிர்ப்பு செய்கிறதே.அது மிகவும் அருமை

  • @talkingparrotparadise921
    @talkingparrotparadise921 Před 5 lety +14

    wen I feel alone I used to hear this song ,it's makes me to feel I m blessed compare to so many people in this world .I should say thanks to God fr each n every second

  • @simonsunderraj4540
    @simonsunderraj4540 Před 3 lety +5

    Hearing this song cried in my heart...every word of the song peaceful in my heart. Praise GOD

  • @manjudevid2915
    @manjudevid2915 Před 3 lety +5

    கர்த்தருக்குள் மகிழ்ச்சி என் பெலன்.

  • @angelinevijy5847
    @angelinevijy5847 Před 6 lety +20

    Very Beautiful Song
    Feeling blessed 😇

  • @jeevageorge2803
    @jeevageorge2803 Před 2 lety +1

    எத்தனை உள்ளைதை தோட்டு இருக்கிறது இந்த பாடல் 👍👍இணி இந்த உலகத்தில் ஆனதைகள் யாரும் இல்லை 🙏🙏

  • @user-mw9yv8vs8r
    @user-mw9yv8vs8r Před 7 lety +7

    தோழனுமானீர்-------அருமையான பாடல்

  • @michaelrajjosephselvanatha5050

    I'm cried when I heard this song.and comforts.God bless u team.

  • @josephalphonse7191
    @josephalphonse7191 Před měsícem

    என் தாய் தந்தை இருவரும் என்னதான் சொன்னாலும் நான் அதிகமாக கோபப்படுவேன் அதுமட்டுமல்ல எனக்கு கோபம் வரும்போதெல்லாம் நான் என் உறவினர்களை திட்டுவேன், மனசு காயப்படுத்துவேன், மனசுநோகச் செய்வேன், மனசுக்கு புண்படுத்துவேன், இவையெல்லாம் செய்தப்பிறகு என்ன சொல்ல முடியும் நான் என் உறவினர்களுக்கு...??? எனக்கு அவர்களை திட்டநினைக்கும்போது தான் எனக்கு அழுகை என்னுடைய இருக்கண்களில் கண்ணீரைப்போல வரும்...இந்த பாடலை கேட்கும்போது நான் கண்ணீர்விட்டு அழுவேன்...எனக்கு மூச்சுவிட சிரமம் படுவேன்...சரியாக மூச்சுவிட முடியாது என்னுடைய தாங்க முடியாத அழுகையினால்...ஆனால் என் இயேசு தான் என்னை சுகமாக்க முடியும் குனமாக்க முடியும்...எனக்கு மூச்சுவிட முடியாத என்னுடைய சுவாசத்தை இயேசு தான் மீண்டும் குணமாக்க அவருடைய காயமடைந்த கரத்தினால் என்னை தொடவேண்டும்மென்று எனக்காக சகோதரர் ஜான் பிரின்ஸ் மற்றும் சகோதிரி வசந்தி ஜான் பிரின்ஸ் நான் என்னுடைய வின்னப்பங்களை சமர்ப்பிக்கிறேன்...எனது பூரன விடுதலைக்காக ஜெபிக்க மறவாதீர்கள்😭😭😭😢😢😢

  • @r.a.prakash3638
    @r.a.prakash3638 Před 4 lety +1

    இதயத்தை வருடும் இசை, மனதுக்கு ஆறுதலை தரும் வரிகள், கேட்பதற்கு இனிமையான குரல் எல்லாவற்றிற்கும் மேலாக கர்த்தரின் ஆசிர்வாதம் இந்த பாடலில் இருக்கிறது. இப்பாடலை உருவாக்க உழைத்த அனைவரையும் தேவன் ஆசிர்வதிதிருக்கிறார்.

  • @danielrajesh3879
    @danielrajesh3879 Před 7 lety +73

    am cried when I was hear this song on first time. this lyrics shows love of God. God bless you..,.....

  • @lioneltennyson1620
    @lioneltennyson1620 Před 5 lety +8

    God name is to be praised. Spirit filled song.God bless your ministry

  • @jeniecr119
    @jeniecr119 Před 2 lety

    Praise the lord super very nice song pastor and pastor amma intha song ithayathin aazhathilirunthu patakootiyathu polo irunthuchu thanks yesappa 🙏🙏✝️✝️❤️❤️

  • @santhanarevathi9787
    @santhanarevathi9787 Před 3 lety +2

    My mother is dead but enaku Amma appa elliam yesappathan love you appa❤❤😍😍

  • @stellajoseph3368
    @stellajoseph3368 Před 4 lety +7

    Thanking God 🙏 for such a lovely song. I'm mad of this song. I love it. May God Bless the people for this meaningful song👍😇

  • @amalaabee1855
    @amalaabee1855 Před 4 lety +26

    My heart is paining after listening I felt relaxed.. God will change my life too..

  • @mareeswarikumar5638
    @mareeswarikumar5638 Před 4 měsíci +2

    Intha ulakathula naan nambura oruvar Jesus en appa Amma yesappa mattum than

  • @edithdoris
    @edithdoris Před 6 lety +40

    God himself knew that this song had to reach me in the right time ... I perfectly know n believe that God is working wonders through Anna and Akka through every word they utter n action they do. Love you loads Akka n anna! Praising God for you 😍

  • @Unforgettable_Echos
    @Unforgettable_Echos Před 7 lety +6

    Am on my sick bed, givein a another listen to this song made me feel comfy!

  • @mariabenacir3745
    @mariabenacir3745 Před 7 lety +46

    Very nice and meaningful . God bless u. plz everyone I want to say one thing pray for those people.

  • @PastorSudesh
    @PastorSudesh Před 7 lety +10

    Beautiful comforting songs for those who feel that i am orphan.... blessed song. may God keep on blessing this family and the ministry.

  • @davidpradeep6842
    @davidpradeep6842 Před 5 lety +27

    இந்த பாடல் என்னை நம்பிக்கை உள்ளவனாக மாற்றுகிறது பலமுறை இந்த பாடலை கேட்டும் இன்னும் கேட்கவேண்டும் என்ற ஆசை really thanks you Jesus ,and writer, singers, and all back workers

  • @vasanthiravikumar3840
    @vasanthiravikumar3840 Před 7 lety +6

    this is really ♥ touching song. whenever I'm lonely i likes to play this song thanks u lot.

  • @doralsam3687
    @doralsam3687 Před 4 lety +6

    I love this song i love her very much இந்த பாடல் கேட்டதும் மனது இனிமையா இருக்கும்

    • @Jacquize
      @Jacquize Před 3 lety

      ஆமென் அல்லேலூயா

  • @ramyajohn2430
    @ramyajohn2430 Před 6 lety +8

    Awesome song...whenever I hear this song... tears flows from my eyes! pls update the lyrics In the video.

  • @glorypratheeshglory4140
    @glorypratheeshglory4140 Před 6 měsíci

    என் தாய் இறந்துவிட்டார். தனிமையை உணர்கிறேன். இந்த பாடல் தான் ஆறுதல்

  • @nutrinkumar3860
    @nutrinkumar3860 Před 7 lety +36

    I cried while hearing this song, thank you Jesus. ..

  • @vidhyarosni230
    @vidhyarosni230 Před 5 lety +11

    when I hear the song I am not alone god is with me I love u dady ♥♥♥♥♥♥

  • @rangithsingh1004
    @rangithsingh1004 Před 7 lety +34

    Very good indeed. Thanks for the meaningful message. God Bless. Kothagiri. S,India.

  • @nimmijeni332
    @nimmijeni332 Před rokem +1

    கர்த்தர் தமது மகிமைப்படுவாராக கர்த்தர் உங்க மூலம் தந்த பாடலுக்கு ரொம்ப மகிழ்ச்சி கர்த்தர் உங்களை ஆஷிர்வதிப்பராக

  • @samjerinasam9319
    @samjerinasam9319 Před 3 lety +9

    Full of tears and pain😘Love uu Jesus

  • @manigandanm6420
    @manigandanm6420 Před 3 lety +3

    கண்ணில் கண்ணீர் வருது சாமி என்ன ஒரு வர்தை சாமிஅப்பா நன்றி அப்பா

  • @angelins287
    @angelins287 Před 6 lety +33

    My favorite songs always makes me cry when i listen to this song really nice song mam your voice is so good theme of this song is so good yes there is no orphan in this world jesus is our father for everyone in this world thanks pls give us more song like this glory to our saviour and father Jesus christ

  • @arunodhinygnanamani254
    @arunodhinygnanamani254 Před 4 lety +7

    Uplifting song !!! May God bless your ministry 🙏🙏🙏

  • @coolmjm1
    @coolmjm1 Před 7 lety +36

    i am melted by this song.great.god bless the team of this song

  • @mpalani6
    @mpalani6 Před 7 lety +7

    This is very heart touching song ,praise the almighty Lord

  • @anushuiasharmili8045
    @anushuiasharmili8045 Před 5 lety +7

    May give peace to all of us by hear this song✌✌

  • @gto1634
    @gto1634 Před 6 lety +6

    While listening to the song I feel that I have a real father blessing me

  • @florajuliet1338
    @florajuliet1338 Před 3 lety +4

    Praise the Lord
    All time my favorite song

  • @andrewkevinschannel2802
    @andrewkevinschannel2802 Před 5 lety +8

    Promise for May, 02 Whatever things you ask when you pray, believe that you receive them, and you will have them.-Mark 11:24 (NKJV)

  • @thangarajgeorge7405
    @thangarajgeorge7405 Před 4 lety +2

    Many peoples are like this but Jesus will help us Jesus I love you please help me to anything and with me always thank you

  • @jayaseelan1072
    @jayaseelan1072 Před 4 lety +1

    Indha patta kettaa manasukku ethama irukum thanks praise the lord.

  • @LifetimeRecords24x7
    @LifetimeRecords24x7 Před 6 lety +28

    male voice la stylish irukku...pain illa...female voice arumai...nandri..

  • @VIJAYKUMAR-cd2nn
    @VIJAYKUMAR-cd2nn Před 7 lety +28

    this is one of the song which showed how taste that LORD is ,during my salvated period .god touched me through your songs
    .god bless your ministries .amen

  • @user-me1lp5ro5v
    @user-me1lp5ro5v Před 5 lety +9

    Really I love this song
    God bless you sister and bro.
    My heart touching song

  • @YasodhaRadhaKrishnan
    @YasodhaRadhaKrishnan Před 4 lety +6

    U people don't even know how much this song means to me... My medicine all time... When I felt lonely, this song takes me to some level... The lyrics just fascinating... As a beginner into Christianity this song s something much more. Thank you all, God bless! Praise the Lord

  • @deepikadaniel8009
    @deepikadaniel8009 Před 6 lety +12

    this song really blessed me.

  • @ajdvids6216
    @ajdvids6216 Před 5 lety +5

    Great song, great lyrics, music and Magnetic voice. May God bless you team. Moreover the video. Great job. Keep it up.

  • @pandidurai098
    @pandidurai098 Před 3 lety +2

    தேவனே நீங்கதாம்பா எங்களுக்கு அடைக்கலம். ஆமென்🙏✨

  • @Loving_blackpinkblink
    @Loving_blackpinkblink Před 4 lety +8

    Beautiful inspiring song
    Pls upload in English lyrics

  • @rajandaniel24
    @rajandaniel24 Před 7 lety +9

    perfect voices for perfect song, glory be to JESUS CHRIST.

  • @anniemary3102
    @anniemary3102 Před 7 lety +6

    beautiful song , may God bless all the song team person s who made it happen 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @shana5673
    @shana5673 Před 4 lety +2

    ஆண்டவரே நீர் வாக்களித்த அனைத்தையும் எனக்கென செய்து முடிப்பீர் ஆமென்

  • @salomansaloman550
    @salomansaloman550 Před 2 lety +1

    ஆறுதல் தரும் பாடல்.தேவனுக்கே மகிமை🙏🙏🙏🙏

  • @thomawalkar
    @thomawalkar Před 6 lety +5

    Awesome song. comforter with us always ..music, & word of god take us to comfort zone.