போற்றித் துதிப்பேன் - Potri thuthipaen | Tamil Christian keerthanai Songs | Tamil Christian Songs

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • potri thuthipom em deva
    போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை
    புதிய இதயமுடனே - நேற்றும்
    இன்றும் என்றும் மாறா இயேசுவை
    நாம் என்றும் பாடித்துதிப்போம்
    இயேசுவென்னும் நாமமே
    என் ஆத்துமாவின் கீதமே
    என் நேசரேசுவை நான் என்றும்
    போற்றி மகிழ்ந்திடுவேன்
    கோர பயங்கரமான புயலில்
    கொடிய அலையின் மத்தியில் - காக்கும்
    கரம்கொண்டு மார்பில் சேர்த்தணைத்த
    அன்பை என்றும் பாடுவேன்
    யோர்தான் நதிபோன்ற சோதனையிலும்
    சோர்ந்தமிழ்ந்து மாளாதே
    ஆர்ப்பின் ஜெய தொனியோடே
    பாதுகாத்த அன்பை என்றும் பாடுவேன்
    தாய் தன் பாலகனையே மறப்பினும்
    நான் மறவேன் என்று சொன்னதால்
    தாழ்த்தி என்னையவர் கையில் தந்து
    ஜீவ பாதை என்றும் ஓடுவேன்
    பூமியகிலமும் சாட்சியாகவே
    போங்களென்ற கட்டளையதால் - ஆவி
    ஆத்துமாவும் தேகம் யாவும் இன்று
    ஈந்து தொண்டு செய்குவேன்
    potri thuthipom em deva Lyrics in English
    pottith thuthippom em thaeva thaevanai
    puthiya ithayamudanae - naettum
    intum entum maaraa Yesuvai
    naam entum paatiththuthippom
    Yesuvennum naamamae
    en aaththumaavin geethamae
    en naesaraesuvai naan entum
    potti makilnthiduvaen
    kora payangaramaana puyalil
    kotiya alaiyin maththiyil - kaakkum
    karamkonndu maarpil serththannaiththa
    anpai entum paaduvaen
    yorthaan nathiponta sothanaiyilum
    sornthamilnthu maalaathae
    aarppin jeya thoniyotae
    paathukaaththa anpai entum paaduvaen
    thaay than paalakanaiyae marappinum
    naan maravaen entu sonnathaal
    thaalththi ennaiyavar kaiyil thanthu
    jeeva paathai entum oduvaen

Komentáře • 42

  • @இயேசுவேதேவன்

    ✝️✝️🌴🌴🙋🏼‍♂️🙋 அருமை இனிமை 🍁🍁 கர்த்தருக்கு மகிமை 🙏🙏 ஆயிரம் பாடல்கள் வந்தாலும் இந்த பழைய பாடலுக்கு ஈடாகுமோ ❓ சூப்பர் ❤❤ இயேசு கிறிஸ்துவுக்கு மகிமை 👍🏻👍🏻💦💦✝️✝️

  • @Hildas-pn5du
    @Hildas-pn5du Před měsícem

    Amen 🙌🙏

  • @a.gunaseelan9610
    @a.gunaseelan9610 Před 3 lety +13

    போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை புதிய இதயமுடனே
    நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவை நாம் என்றும் பாடித்துதிப்போம் (2)
    இயேசு என்னும் நாமமே என் ஆத்துமாவின் கீதமே
    என் நேசர்;; இயேசுவை நான் என்றும் ஏற்றி மகிழ்ந்திடுவேன் (2)
    கோரப் பயங்கரமான புயலின் கொடிய அலையின் மத்தியில்
    காக்கும் கரம் கொண்டு மார்;;பில் சேர்;;த்தணைத்த அன்பை என்றும் பாடுவேன் (2)
    (இயேசு என்னும் நாமமே.......) யோர்;;தான் நதி போன்ற சோதனையிலும் சோர்;;ந்தமிழ்ந்து மாளாதே
    ஆர்;;ப்பின் nஐயத் தொனியோடே பாதுகாத்த அன்பை என்றும் பாடுவேன் (2)
    (இயேசு என்னும் நாமமே.......) தாய் தன் பாலகனையே மறப்பினும்
    நான் மறவேன் என்று சொன்னதால் தாழ்த்தி என்னை அவர்;; கையில் தந்து ஐPவ பாதை என்றும் ஓடுவேன் (2)
    (இயேசு என்னும் நாமமே.......) பூமியகிலமும் சாட்சியாகவே
    போங்க ளென்ற கட்டளையதால் ஆவி ஆத்துமாவும் தேகம் யாவுமின்று தந்து தொண்டு செய்குவேன் (2)
    (இயேசு என்னும் )

  • @mohanfelicien8608
    @mohanfelicien8608 Před 2 lety +3

    Praise the Lord Jesus Christ

  • @Hildas-pn5du
    @Hildas-pn5du Před měsícem

    Amen hallelujah ✋🙏

  • @pcgm7098
    @pcgm7098 Před 3 lety +2

    Ameen 🙏🙏💖 hallelujah 🙏 and Amen 🙏🙏💖 hallelujah 🙏🙏

  • @965912196
    @965912196 Před 2 lety +2

    Praise the Lord Amen Blessing song.🙏🙏🙏🌟🌟🌟

  • @peterrhythm6752
    @peterrhythm6752 Před 3 lety +6

    Amazing Song

  • @pushparajlakshmi4423
    @pushparajlakshmi4423 Před měsícem

    Suppersong,ilike,praisethelord,

  • @estherselvi5957
    @estherselvi5957 Před 3 lety +2

    Amen

  • @ravindran6576
    @ravindran6576 Před 3 lety +2

    Daily I want to listen this song daily

  • @anandhank9408
    @anandhank9408 Před 6 měsíci

    ஆமென்

  • @vinothkumars6604
    @vinothkumars6604 Před rokem +1

    Praise the lord

  • @jesustuition4748
    @jesustuition4748 Před 3 lety +3

    Wonderful song

  • @vadivukarasi6870
    @vadivukarasi6870 Před 2 lety

    Arumaiyana padal sthothiram

  • @theepasathya1294
    @theepasathya1294 Před 3 lety +3

    Super songs Bro God bless you family all

  • @KarthikKarthik-zz8wm
    @KarthikKarthik-zz8wm Před 8 měsíci

    price the lord

  • @dreamchaser7875
    @dreamchaser7875 Před 10 měsíci

    தேவா தேவா திருவருள் புரிகையில் என்ற பாடலை பதிவேற்றம் செய்யவும் ❤

  • @shabhasker947
    @shabhasker947 Před 2 lety +1

    Super song 🙏

  • @thangapandi1506
    @thangapandi1506 Před 3 lety +2

    Sema song

  • @ravindran6576
    @ravindran6576 Před 3 lety +1

    Fantastic song beautiful tune

  • @stijigeorgekutty2590
    @stijigeorgekutty2590 Před rokem

    പോറ്റി തുതിപോ൦ എ൯ ദേവ ദേവനേ
    പുതിയ ഇതയമുടനേ
    നേറ്റു൦ ഇ൯റു൦ എ൯റു൦ മാറാ യേസുവേയ് നാ൦ എ൯റു൦ പാടി തുതിപ്പോ൦
    യേസുവെന്നു൦ നാമമേ
    എ൯ ആത്തുമാവി൯ ഗീതമേ എ൯ നേസരേസുവേയ് നാ൯ എ൯റു൦ പോറ്റി മകിൾന്തിടുവേ൯
    കോര ഭയന്കരമാണ പുയലിൽ കൊടിയ അലയി൯ മത്തിയിൽ കാക്കു൦ കര൦കൊ
    കര൦കൊണ്ഡു മാ൪പിൽ സേർത്തനയ്ത്ത
    അൻപയ് എ൯റു൦ പാടുവേ൯...യേശു
    യോ൪ദ്ദാ൯ നദി പോ൯്റ സോധനയിലു൦ സൂ൪ന്നമിൾന്തു മാളാതെ
    ആർപ്പി൯ ജയ ധ്വനിയോടെ പാതു കാത്ത അ൯പയ് എ൯്റു൦ പാടുവേ൯
    തായ് ത൯ പാലകനയെ മറപ്പിനു൦ നാ൯ മറവേ൯ എ൯്റു സൊന്നതാൽ
    താഴ്ത്തി എന്നെ അവ൪ കയ്യിൽ തന്തു ജീവ പാതയ് എ൯്റു൦ ഓടുവേ൯
    മൂമിയകിലമു൦ സാച്ചിയാകവേ പോ൯കൾ എ൯്റ കട്ടളയതാൽ
    ആവി ആത്തുമാവു൦ ദേഹ൦ യാവു൦ ഈന്തു തൊണ്ഡു സെയ്കുവേ൯

  • @paulrajpaulraj7813
    @paulrajpaulraj7813 Před 4 lety +2

    சூப்பா்

  • @marakathamt9952
    @marakathamt9952 Před 2 lety +2

    Super

  • @Jasshlinjessicawk8gy2bx6y
    @Jasshlinjessicawk8gy2bx6y Před 7 měsíci

    Amazing song !!!

  • @anikalex2012
    @anikalex2012 Před rokem

    🙏🙏

  • @evelynrajan1096
    @evelynrajan1096 Před 2 lety

    Mind blowing powerful songs of yesterday's so nice to hear Amen n Amen Hallelujah Glory be to God Almighty

  • @yzrasivalingamkuppammal1372
    @yzrasivalingamkuppammal1372 Před 2 měsíci

    அம்ம்மான் அல்லலுவ்

  • @SamuelVenkatesh-ni8kf

    Pattu arumai padinavargalum arumai anda orusagodarimattum kural osathipaduradu nallailla ellorum eppadipadurangalo appadipaduvaduthan nalladu

  • @ravindran6576
    @ravindran6576 Před 3 lety +1

    I loved this song

  • @thamonthamon4274
    @thamonthamon4274 Před 2 lety +1

    AMEN

  • @sugaberlinsuga2121
    @sugaberlinsuga2121 Před 3 lety +2

    Super 👍👍

  • @stellajudith5169
    @stellajudith5169 Před 4 lety +1

    Super. Stella Rani /Madurai

  • @naveenaa694
    @naveenaa694 Před 3 lety +1

    Amen jesus

  • @marygrace3666
    @marygrace3666 Před 3 lety +4

    Beautiful song
    Amen🙏

  • @rajanramaiya4396
    @rajanramaiya4396 Před 2 lety

    My church la....intha song epapum olikum

  • @thomasjeyaraj4729
    @thomasjeyaraj4729 Před 7 měsíci

    Loo.

  • @swethafrancis8417
    @swethafrancis8417 Před 3 lety +1

    Amen🙏