Thee Pola Iranganume | அக்கினியின் அபிஷேகம் | Lyrical Video

Sdílet
Vložit
  • čas přidán 27. 03. 2022
  • This song is written by Pastor. Reji Narayanan
    Sung by Pr. John Jabez
    Contact Us
    Pr. John Jabez
    Email Id : hgtclajohn@gmail.com
    Whatsapp : +91 97876 36352
    (If you wanna know more about this ministry, please read the About page in this channel. Thank you!)
    Direct link to my WhatsApp 👇
    api.whatsapp.com/send?phone=91...
    Song Lyrics
    அக்கினியின் அபிஷேகம்
    சகல ஜனத்தின் மேலும்
    அறுவடை காலமல்லோ
    உம் ஆவியால் நிரப்பனுமே
    தீ போல இறங்கனுமே
    உந்தன் ஆவியால் நிரப்பனுமே
    கொடுங்காற்றாய் வீசனுமே
    பெருமழையாய் பொழியனுமே
    1. உலர்ந்த எலும்புகளில்
    ஒரு சேனையை நான் பார்க்கிறேன்
    அதிகாரம் தரவேண்டுமே
    உம் ஆவியில் உரைத்திடவே
    2. கர்மேல் என்னும் ஜெபமலையில்
    ஒரு கைமேகம் நான் பார்க்கிறேன்
    ஆகாபும் பயந்த போலே
    பெரும் மழையாய் பொழியனுமே
    3. சீனாய் என்னும் மலையில்
    ஒரு தீ ஜுவாலை நான் பார்க்கிறேன்
    இஸ்ரவேலின் தெய்வமே
    அந்த தீ என்மேல் இறங்கனுமே

Komentáře • 180

  • @manjusham3793
    @manjusham3793 Před 2 lety +113

    என் கணவர் திரும்பி வர ஜெபித்துக்கொள்லுங்கள்🙏😭

    • @vickyanna5411
      @vickyanna5411 Před 2 lety +3

      யேசு உங்களுக்கு உதவிசெய்வார்

    • @layaltv4015
      @layaltv4015 Před 2 lety +4

      தேவன் உங்களுக்கு உதவி செய்வார்.1கொரிநௌதியர் 7: 14 வாசிக்கவும்.

    • @nirmalkumarjohnmeshak1324
      @nirmalkumarjohnmeshak1324 Před 2 lety +1

      Name solunga

    • @manjusham3793
      @manjusham3793 Před 2 lety +2

      என் கணவர் சாமுவேல்

    • @jp-dz2lb
      @jp-dz2lb Před rokem +2

      Appa kita negalum daily pesunga.sornthu mattum pogadega.

  • @catherinenirmalanirmala2014
    @catherinenirmalanirmala2014 Před 3 měsíci +5

    En மகனுக்கு 3 மாதங்கள் ஆக வேலை இல்லாமல் வெளி நாட்ல இருக்கான். எனக்கும் financial problem 😢ரொம்ப tight ஆக இருக்கு. Pleases pray for both of us.i will give my testimony if I receive a miracle from God ❤🙏

    • @losangelestamilchurch7322
      @losangelestamilchurch7322  Před 3 měsíci +1

      ஜெபிக்கிறோம். கர்த்தர் அற்புதங்களை செய்வார்!

  • @murugesantnp9377
    @murugesantnp9377 Před rokem +15

    என் கணவர் குடிப்பழக்கம்மாறி மனம்திரும்ப ஜெபித்துக்கொள்ளுங்கள்

  • @Shanthi-lz6wx
    @Shanthi-lz6wx Před 20 dny +1

    இந்த ப இந்தப் பாட்டு ரொம்ப செம்மையா இருக்கு

  • @RajaRaja-nu2zj
    @RajaRaja-nu2zj Před rokem +8

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆண்டவரே அது என்னுடைய திருமண வாழ்க்கை உன்னோட கரத்தில் உப்பு கொடுக்கிறேன் உனக்கு ஏற்ற சித்தமான பெண்ணை மணமுடிக்க விரும்புகிறேன் ஐயா எனக்காக ஜெபித்துக் கொள்ளும்படி மிகத் தாழ்மையுடன் வேண்டி விரும்பி கேட்கிறேன் ஐயா ஜெபம் பண்ணுங்க தடைகள் எல்லாம் நீங்க வேண்டும் என்னுடைய சுக வாழ்வு துளிர்த்து செழித்து துளித்து வளர வேண்டும் அல்லேலூயா நன்றி இயேசப்பா ✝️⛪🛐

    • @RajaRaja-nu2zj
      @RajaRaja-nu2zj Před rokem +1

      எழுதிய வார்த்தை களில் அது உப்பு என்று தவறான பிழை உள்ளது மன்னிக்கும்படி வேண்டிக்கொள்கிறேன்

  • @RajaRaja-nu2zj
    @RajaRaja-nu2zj Před rokem +4

    இயேசப்பா உமக்கே மகிமை உண்டாவதாக கர்த்தருக்கே மகிமை அல்லேலூயா என்னுடைய திருமண வாழ்வுக்கு தடையாக உன் சித்தத்திற்கு எதிர்ப்பாக எதுவாயினும் அவை யாவையும் இயேசப்பா உன் நாமத்தினாலே கடிந்து கொள்கிறோம் இயேசப்பா உமக்கு சித்தமான பெண்ணை திருமணம் செய்ய ஜெபிக்கும்படி மிக தாழ்மையுடன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன் பிரதர் அண்ட் சிஸ்டர் தயவாய் ஜெபம் பண்ணும் படி வேண்டுகிறேன் கர்த்தருக்கு மகிமை அல்லேலூயா ✝️⛪🛐

  • @bagiindira7190
    @bagiindira7190 Před 2 lety +18

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது .

  • @MaryMary-hy7sw
    @MaryMary-hy7sw Před 5 měsíci +3

    மெய்யாகவே பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை உணர்ந்தேன் 🔥

  • @sundarkani2649
    @sundarkani2649 Před rokem +8

    என் முழு குடும்பம் இச்சிக சேபிக்கவேண்டும்
    ஆமேன் 🙏

  • @sevandhisundaram3616
    @sevandhisundaram3616 Před 2 lety +7

    Ondru seerndhu indha ulagathai kalakkuvom amen amen 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thirunavukkarasuraagavan716

    ஆண்டவரே என் மனைவி எனக்கு திரும்ப கிடைக்கணும்

  • @user-hd6cv5nu4r
    @user-hd6cv5nu4r Před 4 měsíci +2

    மெய்யாகவேஎன்தேவனைஉணர்தேன்......ஆமென். ....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rosytimmy9601
    @rosytimmy9601 Před 9 měsíci +2

    தீப்போல இறங்கணுமே
    அக்னி நாவாக பதியணுமே

  • @Callofcalvary846
    @Callofcalvary846 Před 2 lety +22

    Alleluia, பிரசன்னம் நிறைந்த பாடல்

  • @leethiyallawrenceleethiyal2067

    ஆமென் கர்த்தர் நல்லவர்

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 Před 2 lety +9

    இது ஒரு மலையாள பாடல்🌹ஆனாலும் அருமை 🌹 Praise the lord 🌹 Amen 🌹 Hallelujah 🌹

  • @jesuscomeback9894
    @jesuscomeback9894 Před 2 lety +8

    அக்கினியின் அபிஷேகம்

  • @madhavan8210
    @madhavan8210 Před rokem +2

    என். ஆஸ்துமா. சரியாக ஜெபித்து. கொள்ளுங்கள். என்பெயர். பியுலாஊர்ஆரியலுர்

  • @jennifersumathi4031
    @jennifersumathi4031 Před 2 lety +6

    கர்த்தர் நல்லவர் 🙏🙏🙏🙏🙏

  • @soosaiarockiam4072
    @soosaiarockiam4072 Před 2 lety +7

    Amen glory to God hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah

  • @jothilakshmi8881
    @jothilakshmi8881 Před rokem +1

    Appa unga magal Arini ku velai kodithenga. Sasi.. Arini thevaigal santhikka padatum appa. 🌹🙏🌹

  • @jothilakshmi8881
    @jothilakshmi8881 Před rokem +3

    Amen appa nandri appa 🙏family blessing venum PA 🙏🌹🙏

  • @saravanankannan8064
    @saravanankannan8064 Před rokem +2

    Kartharutaiya parisutha naamathirku sthothiram yessapa 😭 en husband saravanava kuti palakam vesithana paavathin pitiyilirunthu vituthalai pannunga parisuthapatuthunga appa pithaave yesappa naamathinaala amen hulleluya sthothiram

  • @layaltv4015
    @layaltv4015 Před 2 lety +12

    கர்த்தராகிய தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக!

  • @pavithrar9693
    @pavithrar9693 Před měsícem +1

    Pray for my family and we need baby so pray for that

  • @Logesh856
    @Logesh856 Před měsícem +1

    ❤❤❤

  • @venkatesanv3818
    @venkatesanv3818 Před 2 lety +5

    Deva prasannam Deva Prasannam eranguthey. Alleluya.🙏

  • @rsjm6961
    @rsjm6961 Před 2 lety +4

    Thank God Devanukke makimai

  • @govindrajkaunder7533
    @govindrajkaunder7533 Před rokem +3

    Praise the lord 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿 Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah

  • @jothilakshmi8881
    @jothilakshmi8881 Před rokem +3

    Amen appa 🙏🌹🙏nandri nandri nandri nandri PA 💞🌹🙏

  • @marysolomon8052
    @marysolomon8052 Před rokem +1

    Every day need holy spirit..
    Thuthi.. Need...
    Then only body and mind free...
    Then god will enter to solve the
    Troubles... Amen amen..

  • @jeyalakshmi7634
    @jeyalakshmi7634 Před 2 lety +8

    Amen Halleluya 🌹🌹🌹🌹🌹🌹🌹 Glory To God 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @soosaiarockiam4072
    @soosaiarockiam4072 Před 2 lety +6

    My favourite song

  • @manujlaarun6351
    @manujlaarun6351 Před rokem +3

    ஆமென் அல்லேலூயா 🙏

  • @arulmarysamsonarulmarysams9585

    Amen hallelujah hallelujah glory to God bless my India

  • @sarojinidevisarojinidevi4528

    ஆமென்

  • @queenmary7178
    @queenmary7178 Před rokem +2

    Amen🙏❤ Amen🙏❤ Hallelujah🙌🙌🙌 Our❤️ loving HOLY SPIRIT❤ shower YOUR fire on each one of us abundantly🙏 amen Amen🙏 Thank YOU❤🙏🙏🙏 APPA❤

  • @danidanitha4802
    @danidanitha4802 Před 2 lety +5

    Amen Amen 🙏

  • @user-vt2di8tw1c
    @user-vt2di8tw1c Před 6 měsíci +2

    Amen appa❤

  • @manjulaamma6592
    @manjulaamma6592 Před 2 lety +5

    Amen 🙏 Lord Jesus 🙏 🙌 you fills your Ageny Hallelujah

  • @misbagaming3912
    @misbagaming3912 Před rokem +5

    I like this song😘😘🎵🎵🎵🎵🎵🎵

  • @dhanalakshmimohan7748
    @dhanalakshmimohan7748 Před rokem +2

    enkanvar. marnum

  • @jothilakshmi8881
    @jothilakshmi8881 Před rokem +1

    Amma seetha katti kunamaganum pa🌹🙏🌹

  • @kathireson3951
    @kathireson3951 Před 6 měsíci +1

    Glory to Jesus
    Pray for my family in my mom and dad an two brothers

  • @selvipercial9587
    @selvipercial9587 Před rokem +3

    Nicee vallamay vulla song🙏🙏

  • @marysolomon8052
    @marysolomon8052 Před 2 lety +2

    ஆமென் ஆமென் அப்பா

  • @umamuthuramalingam5572
    @umamuthuramalingam5572 Před 2 lety +5

    Amen appa praise the Lord God is love

  • @johnsonkennadyp9272
    @johnsonkennadyp9272 Před 2 lety +5

    Praise the Lord

  • @sangeethasam9608
    @sangeethasam9608 Před 6 měsíci +1

    Sam

  • @rameshwaran8543
    @rameshwaran8543 Před 2 lety +3

    Amen hallelujah praise the Lord glory glory

  • @rahelbalan7424
    @rahelbalan7424 Před 2 lety +3

    Amen Amen

  • @shanthakumara760
    @shanthakumara760 Před rokem +3

    Amen 🙏🙏🙏 father name of Jesus 🙏🙏🙏❤️

  • @jensi888
    @jensi888 Před rokem +7

    Super anointing song🔥🔥🔥

  • @arivazhaganarivazhagan598

    I love you song

  • @TamilArasan-oq9ku
    @TamilArasan-oq9ku Před 2 lety +10

    This song is very powerful................... Thanks..................may god bless you all

    • @realinfoo
      @realinfoo Před 2 lety

      👉👉👉 czcams.com/video/k8dJMLwTdoU/video.html

  • @johnsonkennadyp9272
    @johnsonkennadyp9272 Před 2 lety +5

    Amen 🙏

  • @santhigrace1771
    @santhigrace1771 Před 2 lety +4

    🙏Amen🙏 Amen🙏

  • @jothilakshmi8881
    @jothilakshmi8881 Před rokem +1

    Sasi arini ku pathukapana veedu kidaikanum pa. Bleesings pannunga pa🙏🌹🙏

  • @shobhashobha5141
    @shobhashobha5141 Před 2 lety +4

    Thank you Jesus hallelujah amen amen 👏👏👏

  • @arulmarysamsonarulmarysams9585

    Super song brother God bless you

  • @rahelbalan7424
    @rahelbalan7424 Před 2 lety +7

    Amen. Glory to Jesus

  • @snekaakshaya1730
    @snekaakshaya1730 Před 2 lety +3

    Amen.Amen....➕➕✝️✝️✝️✝️

  • @selvaranirani5865
    @selvaranirani5865 Před 2 lety +4

    🕊️🕊️🕊️🕊️🕊️🕊️✝️🔥🔥🔥🔥🔥🔥

  • @poomaris6157
    @poomaris6157 Před 2 lety +4

    Hallelujah hallelujah amen👏👏👏🙏

  • @jpjp8174
    @jpjp8174 Před 2 lety +4

    Nise kural

  • @stellaleya-vq4bv
    @stellaleya-vq4bv Před 5 měsíci +1

    Amen ❤

  • @thilagajovi7343
    @thilagajovi7343 Před 2 lety +2

    amen amen

  • @cute_angel79
    @cute_angel79 Před rokem +3

    ❤️🌹✨ Amen Amen Amen 👌😘🙏🙏🙏🙏

  • @mallikarajamani8578
    @mallikarajamani8578 Před 2 lety +3

    Alleluia.. Amen Jesus

  • @lalithapaul6042
    @lalithapaul6042 Před rokem +1

    Ammmmmmmn🙏

  • @bavithram3018
    @bavithram3018 Před 2 lety +4

    Amen praise the lord

  • @amuthae8732
    @amuthae8732 Před 2 lety +11

    I FELT the sprit of lord

  • @annamaninadar3674
    @annamaninadar3674 Před rokem +4

    Amen 🙏 glory to God 🙏 🙌

  • @claraj6521
    @claraj6521 Před rokem +4

    God anointed your voice. Whatever you sing, everyone felt His presence and anointing

  • @hepsibaraja9947
    @hepsibaraja9947 Před 2 lety +4

    Amen Hallelujah

  • @kalaipmg5581
    @kalaipmg5581 Před 2 lety +4

    GLORY TO GOD

  • @kumarlin2102
    @kumarlin2102 Před 2 lety +3

    Amen

  • @t.s.a.t.v2256
    @t.s.a.t.v2256 Před rokem +1

    Aman 🌹💐appa

  • @ashwinijagan6995
    @ashwinijagan6995 Před 2 lety +4

    Grace of jesus

  • @user-sn4xo6ec3d
    @user-sn4xo6ec3d Před 3 měsíci +1

    Amen🙏🙏🙏🙏🙏

  • @vengtajalamvengat5644
    @vengtajalamvengat5644 Před 2 lety +3

    Semma

  • @pugalmathi3876
    @pugalmathi3876 Před 2 lety +5

    👌👌👌👏👏🙏glory to God

  • @SanthakumaryShanmugathas-ow2xs

    Pray God our family will recover from the disease

  • @grenakathir4136
    @grenakathir4136 Před 2 lety +7

    Glory to JESUS

    • @manujlaarun6351
      @manujlaarun6351 Před rokem +1

      Amen Hallelujah 🙏 God bless you and your family 🙏

  • @ilevarasiselvam8122
    @ilevarasiselvam8122 Před 2 lety +3

    God is good 🙏 grace

  • @easub2531
    @easub2531 Před 2 lety +3

    Amen Allelugahh praise the Lord ✝🙏

  • @selvajyothi5013
    @selvajyothi5013 Před 2 lety +3

    praise the lord

  • @tirupurvenkat1011
    @tirupurvenkat1011 Před 11 měsíci +1

    En husband um aandavar ah vittu thoorama poitaru ava thirumpi vara jebiththukollungal..... Avaru peru santhosh prabu

  • @holy403
    @holy403 Před 2 lety +3

    Glory to jesus christ

  • @sridharstickers4023
    @sridharstickers4023 Před 2 lety +3

    AMEN

  • @abishegaolivamaramidhuvara4056

    The lord
    Halleluiah
    Amen
    Amen
    Amen
    Amen🕇💥💥💥💥💥🕊🕊🕊🕊🕊🕇💥🕇💥🕇💥🕇💥🕇💥

  • @abisamcreations6713
    @abisamcreations6713 Před 2 lety +3

    Expecting the full worship video...

  • @vanithatamilmani1760
    @vanithatamilmani1760 Před 2 lety +2

    Amen alleluya

  • @sarojinidevisarojinidevi4528

    Amen🙏🙏🙏🙏👍💯👌

  • @rakkisharmila1094
    @rakkisharmila1094 Před 2 lety +3

    Amen 🙏 hallelujah 🙏🙏🙏 song super

  • @t.d.manohar3444
    @t.d.manohar3444 Před rokem +1

    Glory to God hallelujah thank you Jesus 😃😃😃

  • @saravananramugan5618
    @saravananramugan5618 Před rokem +1

    Amen amen

  • @outcryofjesus1970
    @outcryofjesus1970 Před rokem +2

    Supper sir all songs..god grace ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @rejoicedavid
    @rejoicedavid Před 2 lety +2

    Good translation from malaiyalam.u can sing in malaiyalam ...
    Tks.god bless u.

  • @user-mm7so4zt8r
    @user-mm7so4zt8r Před rokem +1

    Praise the lord