சுகமளிக்கும் ஆராதனை பாடல் "இயேசுவே நீர் தொட்டால் போதும்" lyrics in description

Sdílet
Vložit
  • čas přidán 5. 01. 2022
  • #ஆராதனை_பாடல்
    #சுகமளிக்கும்_ஆராதனை_பாடல்
    ===================================
    SONG LYRICS IN TAMIL - பாடல் வரிகள்
    ===================================
    இயேசுவே நீர் தொட்டால் போதும்
    என் உடலெல்லாம் அற்புதம் காணும்
    இயேசுவே நீர் சொன்னால் போதும்
    என் மனமெல்லாம் சுகமாய் மாறும்
    ஆராதனை ஆராதனை ஆராதனை
    1) நாவசைத்து பேசாத என் வாயும்கூட
    வகைவகையாய் கீதங்கள் பாடச்செய்வீரே
    2) எவ்வொலியும் கேட்காத என் காதும் கூட
    அயராது உம் வார்த்தை கேட்கச்செய்வீரே
    3)எழிலேதும் காணாத என் கண்ணும் கூட
    வரமான உம் வதனம் காணச் செய்வீரே
    4)செயலேதும் அறியாத என் கைகள்கூட
    விலகாத உம்கரங்கள் பற்றச்செய்வீரே
    5)உணர்வேதும் இல்லாத என் வாழ்வும்கூட
    உறவாக என்னோடு உடன்வாழ்வீரே
    Lyrics, Music & Voice : Raja Isai Bharathi Producer : Most.Rev.Fr.G.Backiya Regis Keys: Varghese John
    ===================================
    SONG LYRICS IN TAMIL - பாடல் வரிகள்
    ===================================
    Lyrics, Music & Voice: Raja Isai Bharathi
    Producer: Most. Rev. Fr.G.Backiya Regis
    Keys Varghese John
    Tabla: Venkat Rao
    Flute: Sasi
    Album: Nan Nambugiren Vol 01

Komentáře • 357

  • @user-hc3tr8cc1r
    @user-hc3tr8cc1r Před 19 dny +2

    அன்புள்ள தந்தையே எனக்கு நல்ல மனநிலையினையும் பிறரது தொல்லைகள் நீங்கி அவர்களுக்கு நல்ல புத்தியைக் கொடுத்து என்னை வாழ வையும் தகப்பனே

  • @vishwanathanrajan
    @vishwanathanrajan Před 2 měsíci +1

    Thank you.jesus.my.family.my.son.my.all.family.passiinos
    Your.hand.touch.me.plessing.give.to.always..amen. amen......

  • @UmapillaiPillai
    @UmapillaiPillai Před 2 měsíci +2

    Yesappa enga family unga kayel kudukerom engakuda irruganum

  • @Amali2021
    @Amali2021 Před 3 měsíci +5

    இயேசுவே நீர் தொட்டால் போதும் என் உடலெல்லாம் அற்புதம் காணும் இயேசுவே நீர் சொன்னால் போதும் என் மனமெல்லாம் சுகமாய் மாறும் - 2
    ஆராதனை ஆராதனை ஆராதனை
    இயேசுவே நீர் தொட்டால் போதும் என் உடலெல்லாம் அற்புதம் காணும் இயேசுவே நீர் சொன்னால் போதும் என் மனமெல்லாம் சுகமாய் மாறும்
    1. நாவசைத்து பேசாத என் வாயும் கூட வகைவகையாய் கீதங்கள் பாட செய்வீரே - 2
    2. எவ்வொலியும் கேட்காத என் காதும் கூட அயராது உன் வார்த்தை கேட்க செய்வீரே - 2
    3. எழிலேதும் காணாத என் கண்ணும் கூட வரமான உம் வதனம் காண செய்வீரே - 2
    4. செயலேதும் அறியாத என் கைகள் கூட விலகாத உன் கரங்கள் பற்ற செய்வீரே - 2
    5. உணர்வேதும் இல்லாத என் வாழ்வும் கூட உறவாக என்னோடு உடன் வாழ்வீரே - 2

  • @user-pb6qx5rl7c
    @user-pb6qx5rl7c Před 13 dny +2

    கர்த்தர் நல்லவர் தேவனுக்கே மகிமை❤

  • @uthayathasandhasan1430
    @uthayathasandhasan1430 Před 3 měsíci +2

    என்இருதயவேதனையால்சுவாசிக்கமிகவும்சிறமப்படுகிறேன்படுத்தபடுக்கையாக. உள்ளேன். ஆகவேஎன்னைபரிபூரனசுகமடைய. எழுந்துநடமாட. எனக்காகஜெபியுங்கள்.

  • @user-rw3vq1pm8i
    @user-rw3vq1pm8i Před 8 měsíci +1

    Yesu appa ennoda sariram yella vethana kotu kuthu Pa sugam thangappa

  • @user-hc3tr8cc1r
    @user-hc3tr8cc1r Před 19 dny +1

    அருமையான மிகச்சிறந்த முறையிலே தயாரித்து மிகச்சிறந்த குரல்வளத்துடன் பாடிய தந்தைக்கு மிகச் சிறந்த பாராட்டுக்கள் தாங்கள் தாங்கள் நீடுழி காலம் நோய் நொடிகள் இல்லாமல் வாழ்ந்து வரம் பெற வாழ்த்துகிறேன்

  • @SujithaMuthu-rr9id
    @SujithaMuthu-rr9id Před 2 měsíci +1

    Yesappa enakku sugam thanga appa🙏😭✝️

  • @sailapathythangiah2505
    @sailapathythangiah2505 Před rokem +19

    எல்லாருடைய எல்லா வியாதி வலி வேதனைகளை நீக்கி எல்லோருக்கும் பரிபூரண சுகம் நிரந்தர மாக தந்து ஆசிர்வதித்து காத்தருள ஜெபிக்கிறேன்.நன்றி ஆமென்.

  • @parthibanm607
    @parthibanm607 Před rokem +21

    தேவன் குடுத்த இந்த பாடலுக்காய் துதியிம் கனமும் மகிமையும் உண்டாவதாக தேவன் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பாராக

  • @selvarajvictoria557
    @selvarajvictoria557 Před rokem +8

    இந்த பாடலை பாடியவர் கற்கும் இதையியட்டியவருக்கும் நன்றி

  • @senthuransenthu2577
    @senthuransenthu2577 Před 4 měsíci +1

    Appa naan ummil ulla nampikkai ilakkamal ummal maddume ennudaija udall ulla theeratha vijathikalai kunappaduthungapaaaaaaaaa😢😢😢😢😢😢

  • @subinanto9114
    @subinanto9114 Před měsícem

    Thank you Jesus for all your blessings and protection

  • @AdlinJeena
    @AdlinJeena Před rokem +15

    இயேசுவே எமக்கு குழந்தை வரம் தாருமைய்யா

  • @arthurchandranfelicia7257

    இயேசுப்பா என் குடும்பத்தை ஆசீர்வதிகள் அப்பா எனக்கு உடம்பை சுகப்படுத்துங்கள் இயேசுப்பா உமக்கு நன்றி ஆமென்

  • @akilar4820
    @akilar4820 Před rokem +29

    பாடல் கேட்கும் போது இயேசப்பாவிடம் இருப்பது போல் உணர்ந்தேன் ✝️🛐🙏❣️❣️❣️❣️❣️

  • @edwardprabaharan1941
    @edwardprabaharan1941 Před 8 měsíci +4

    இயேசுவே என் மன கஷ்டம் போக்கி மன அமைதி தாரும்

  • @AdlinJeena
    @AdlinJeena Před rokem +8

    இயேசுவே எம்மை தொடும் தெய்வமே.. குழந்தை வரம் தாரும்

    • @anilanilanilanilanilanil2777
      @anilanilanilanilanilanil2777 Před rokem +1

      அற்புத குழந்தை இயேசு உங்கள் வாழ்க்கையில் அமைதியையும் அக்கழிப்பயும் தந்து குழந்தையாக அவரே உங்கள் வைற்றில் வந்து பிறக்க வேண்டுகிறேன் அற்புத குழந்தை இயேசுவே அடியாளின் மீது இரக்கம் கொண்டு குழந்தை வரம் பெற்று மகிழ செய்வீராக ஆமென் 🙏🙏🙏

    • @AdlinJeena
      @AdlinJeena Před rokem

      @@anilanilanilanilanilanil2777 ஆமென்

    • @rubirubi5070
      @rubirubi5070 Před rokem

      ஏசு கிறிஸ்து படங்கள்

  • @saraswathilariya9959
    @saraswathilariya9959 Před 11 měsíci +6

    என் உடல் எடை குறைய இயேசப்பா நீர் என்னை தொட்டு ஆசிர்வதியும்

  • @charleschandrakumar1761
    @charleschandrakumar1761 Před 3 měsíci

    Praise the lord amen thank you Jesus my family my sister passions your hand touch me blessing give to always amen❤❤❤😢

  • @jothilakshmi8881
    @jothilakshmi8881 Před 3 měsíci

    Yessapa ❤❤🙏🙏🙏🙏😭 I love my Jesus 🙏 praise the lord ❤

  • @charleschandrakumar1761
    @charleschandrakumar1761 Před 3 měsíci

    Praise the lord thank you Jesus amen my family and all peoples blessed give for us amen❤❤❤❤

  • @rajendrangurusamy2636
    @rajendrangurusamy2636 Před 3 měsíci

    Jesus Christ only way to reach paradise.praise the lord.

  • @thomasd8649
    @thomasd8649 Před rokem +8

    Super songs

  • @annitaleela7225
    @annitaleela7225 Před rokem +12

    Jesus heal me from all kinds of Disease. Thank you Jesus. Praise you Jesus. Alleluia Jesus.

  • @annitaleela7225
    @annitaleela7225 Před měsícem

    Praise the Lord. Whenever I heard this song each time l feel I completely setfree from my sickness. Thank you Jesus.

  • @loismano7812
    @loismano7812 Před 21 dnem

    Excellent song.praise the lord

  • @devaanbu1548
    @devaanbu1548 Před rokem +5

    Amazing 👏 amen amen 👏 thanks for good words super sweet cute words song thanks so much bro thanks God with you bro thanks 🎵 🙌 🙏 😊 👂 💯 🎵 🙌 🙏 😊 👂 💯 🎵 🙌 🙏 😊 👂 💯 🎵 🙌 🙏

  • @ksuganyaksuganya5142
    @ksuganyaksuganya5142 Před měsícem

    Àmen praise the lord hallelujah Àmen ☦️🙏🏻

  • @susanjayaraj2578
    @susanjayaraj2578 Před 8 měsíci +6

    We are blessed by the precious blood of Jesus

  • @arnauldandre2441
    @arnauldandre2441 Před rokem +9

    விண்ணகம் சென்ற இயேசுவே
    உந்தன் இரக்கம் தாருமைய்யா
    சரணம் இயேசைய்யா❤

  • @vishwanathanrajan
    @vishwanathanrajan Před 2 měsíci

    Thank-you jesus song.very.Touching.my.

  • @MeenaS-nb4eg
    @MeenaS-nb4eg Před 7 měsíci +3

    Amen Amen Appa ❤️❤️❤️🙏🙏🙏thank you so much Jesus ♥️♥️♥️🙏🙏🙏

  • @RaghuRaghu-ng7sc
    @RaghuRaghu-ng7sc Před 7 měsíci +2

    இந்தப் பாடலைக் கேட்கும் போது எனக்கு இனிமையாக இருக்கும் ஆண்டவரே உனக்கு நன்றி 😢😢😢❤❤❤

  • @saravanankannan8064
    @saravanankannan8064 Před rokem +3

    Praise the Lord yessapa en husband saravanavan kuti palakam vesithana paavathin pitiyilirunthu vituthalaiyaakunga appa pithaave yesappa naamathinaala amen hulleluya sthothiram

  • @devaanbu1548
    @devaanbu1548 Před měsícem

    Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Jesus King 🙏 🤴 Amen 🙏 Amen 🙏 Jesus 🎉🎉🎉King 🤴 blessings us 🎉🎉🎉 thanks

    • @devaanbu1548
      @devaanbu1548 Před měsícem

      Jesus King 🎉🎉🎉🎉😢😢😢😢 my head. 🎉🎉🎉🎉🎉🎉

  • @sivakmit7277
    @sivakmit7277 Před rokem +72

    இயேசப்பா என் சரீரத்தில் உள்ள கட்டுகளை எடுத்துப்போட்டு பரிபூரண சுகம் கிடைக்க கிருபை செய்ங்க அப்பா 🙏🙏🙏🙏🙏🌹

  • @tharagamani7810
    @tharagamani7810 Před rokem +2

    Amen amen amen amen amen 🙏🙏🙏🙏 hallelujah hallelujah hallelujah hallelujah

  • @harishm9405
    @harishm9405 Před 10 měsíci +2

    Ilove you God my favourite song my feelings song. Praise the lord by emmaculate.

  • @peterpaul846
    @peterpaul846 Před rokem +4

    இயேசுவே உம்மை இன்னும் அதிகமாக அன்பு செய்கிறேன்

  • @santhoshkavi1808
    @santhoshkavi1808 Před rokem +8

    கர்த்தரிடத்தில் ஈர்த்து செல்லும் பாடல்

  • @tamilchristiansongs730
    @tamilchristiansongs730 Před rokem +16

    அருமையான பாடல் மற்றும் ராகம்...
    இயேசு அப்பாவின் அற்புதங்களை விவரித்த வரிகள்...

  • @annitaleela7225
    @annitaleela7225 Před 5 měsíci +1

    Praise the lord Jesus.Thank you Jesus. Hallelujah Jesus. Jesus heal me and my family members from all kinds of Disease.

  • @vijithkingmaker7766
    @vijithkingmaker7766 Před rokem +6

    Heart touching melody song .lyrics so good Bgm also. Thank u

  • @nazeerabegumanwarbasha8214
    @nazeerabegumanwarbasha8214 Před 8 měsíci +1

    Thank you Jesus

  • @joyaljenith1467
    @joyaljenith1467 Před 7 měsíci +1

    எங்கள் மேல் அதிகமாய் அன்பு கொண்ட இயேசுவே என் உடன் பணிபுரிவோருக்கும் எனக்கும் சொந்த வீடு இல்லை ஆண்டவரே நீர் அனைவருக்கும் வீடு கட்டும் காரியத்தை வாய்க்கப் பண்ணுங்க இயேசு சுவாமி.இயேசுவின் நாமத்திலே ஆமேன் ஆமேன்

  • @santhim8070
    @santhim8070 Před rokem +10

    வாழ்த்துக்கள்

  • @ranianand9991
    @ranianand9991 Před rokem +1

    யேசுவே என் அன்பு மகளிடம் உள்ள சத்துருவின் கட்டுகளை தகர்த்தெறிந்து பூரண சுகமாக்கும் .ஆமேன்

  • @manomanohar16
    @manomanohar16 Před 6 měsíci

    Yesappa...yen...sarirathil..vedanaiya..neeki.. Kodukkavum

  • @kalaiselvi9304
    @kalaiselvi9304 Před rokem +1

    Romba valikkuthu manasu entha patalai kettu konte erukkanum pola erukku entha patalai pata ungalukku antha nenaththai kotuththa yen hantavarkku nanri

  • @kumarakumara6333
    @kumarakumara6333 Před rokem +1

    Amen Amen.Amen Amen Amen Amen.Amen Amen.Amen Amen Amen

  • @arputhamarry1835
    @arputhamarry1835 Před rokem +1

    Unmayil en soul peace full anadu miracle songjesus dady ku kodana Kodi thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajankandiah5414
    @rajankandiah5414 Před rokem +1

    Very good and thank you 🙏🙏

  • @SelwasuDanushikala
    @SelwasuDanushikala Před 8 měsíci +1

    En viyathiyai kunamaki enagaka valgaithatum

  • @joseanto6498
    @joseanto6498 Před 8 měsíci +1

    ஏழைகளுக்கு இரங்கும் தேவனே

  • @davidratnam1142
    @davidratnam1142 Před rokem +1

    Amen yes thanks Yesappa

  • @muruganpazhani8957
    @muruganpazhani8957 Před rokem +1

    Thankyou Jess

  • @user-cw8lm4zv3x
    @user-cw8lm4zv3x Před 2 měsíci

    Amen
    Glory to god

  • @ratnaswaranmaryjulitairang9051

    Amen நனறிஇனிமையான இதமான அர்த்தமுள்ள பாடல்

  • @karpagamk1818
    @karpagamk1818 Před 4 měsíci

    Appa en kal vikkam sugamaga jebikiren appa😢😢😢😢😢

  • @manomanohar16
    @manomanohar16 Před 6 měsíci

    I... Love.. You... Jesus

  • @susiladevirasanayagam4007

    Amen

  • @babychennai5066
    @babychennai5066 Před rokem +6

    Very nice addation song praise the lord Jesus Christ God may bless you today and everyday nice brother nice voice super

  • @karthi-uh9gb
    @karthi-uh9gb Před rokem +1

    Happy meny meny Christmas ❤❤❤❤

  • @kalaiselvan468
    @kalaiselvan468 Před 10 měsíci +1

    கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை மை பாதுகாத்து கொள்ள வேண்டும் இயேசப்பா

  • @rochegilbert3014
    @rochegilbert3014 Před 10 hodinami

    ஆமென்

  • @benedictirudayaraj9193
    @benedictirudayaraj9193 Před rokem +1

    Very Touching

  • @johnakshay7334
    @johnakshay7334 Před rokem +1

    Very very super song

  • @saraswathilariya9959
    @saraswathilariya9959 Před 11 měsíci

    Arputham seinga pa enga vaazhkkaiyila

  • @johnbritto6213
    @johnbritto6213 Před rokem +4

    வாழ்த்துகள் பாடல் மனதுக்கு நிறைவாக இருந்தது வாழ்க வளமுடன்

  • @stalinstalin6585
    @stalinstalin6585 Před rokem +5

    இயேசுவே உமக்குப் புகழ்.ஆமென்.

  • @gnanaolignanaoli6525
    @gnanaolignanaoli6525 Před 8 měsíci

    இயேசுவே நீ தொட்டால் போதும் அலைக்ஸ் பூரண குணமாவார் . தூக்கம் வர வழிங்க இயேசுவே plzplzplzplzplz

  • @marinosoundararaj2569
    @marinosoundararaj2569 Před rokem +4

    Very nice and,Heart Attached
    SONG.
    Praise the lord
    JESUS.Amem

  • @reginamargaret251
    @reginamargaret251 Před rokem +2

    Heart touching song lyrics are very beautifully composed

  • @DanialDinesh
    @DanialDinesh Před 7 měsíci

    Amen❤❤❤❤❤

  • @Ram-bg3sg
    @Ram-bg3sg Před 4 měsíci

    Amen🙏🙏🙏🙏🙏 appa my family

  • @vinovin4364
    @vinovin4364 Před rokem +3

    Very touching song thank u borther may god bless u

  • @vanithavani7985
    @vanithavani7985 Před rokem +3

    Praise, the Lord amen nandri Jesus 🌹♥️🙏🙏🙏🙏🙏🙏♥️🌹

  • @tharagamani7810
    @tharagamani7810 Před rokem +3

    Thank you Jesus amen amen amen 🙏🙏🙏🙏🙏 amen 🙏 amen amen amen amen

  • @sivasiva481
    @sivasiva481 Před 6 měsíci +1

    Amen thank you appa love u too ❤pa❤👏👏👏👏👏

  • @jothiravi2359
    @jothiravi2359 Před rokem +1

    Praise the Lord Very Nice Song Aandavar Arputham Seivar

  • @senthuranrega6811
    @senthuranrega6811 Před rokem

    Super iya nir thoddal enkal valkkai selippa irukkum aandavarae

  • @marinosoundararaj2569
    @marinosoundararaj2569 Před rokem +5

    Many thanks From JESUS
    My Life.
    Praise the LORD,
    AMEN.

  • @RajinaRegina
    @RajinaRegina Před 7 měsíci +1

    Jesus Christ have mercy on us 🙏🙏

  • @jcmusiccreation634
    @jcmusiccreation634 Před rokem +8

    Glory to God.. very nice song .. O lord bless this team with ministry

  • @lanceyrodrigues3224
    @lanceyrodrigues3224 Před 9 měsíci

    GOD BLESS YOU

  • @jeevithajeevitha95872

    I love you so much daddy super appa nandri nandri nandri nandri appa thank you Jesus Amen amen amen please help me appa praise the lord amen amen amen amen

  • @jeyaranileela7238
    @jeyaranileela7238 Před 3 měsíci

    Arum.Ammbe.supper

  • @rosyfernando3557
    @rosyfernando3557 Před rokem +4

    Amen I trust you jesus .jesus through this song please my son richard 's legs and hands wounds should heal in your name jesus amen

  • @moharajk5139
    @moharajk5139 Před 3 měsíci

    I love Jesus

  • @user-qp4jo9sl1r
    @user-qp4jo9sl1r Před 10 měsíci

    Masasukku ithamai irukku

  • @KumarKumar-vl9uo
    @KumarKumar-vl9uo Před rokem +1

    Super. Nandi raja

  • @lorash8924
    @lorash8924 Před rokem

    அருமையான பாடல் நன்றி வணக்கம்

  • @manirathianamitwing9992
    @manirathianamitwing9992 Před rokem +1

    Song nice👍🙏👍

  • @reetar3073
    @reetar3073 Před rokem +1

    Reeta my hearting touching Praise the lord

  • @marinosoundararaj2569
    @marinosoundararaj2569 Před rokem +7

    Praise the lord
    JESUS I Trust You
    AMEN.

  • @salomeena4306
    @salomeena4306 Před rokem +2

    Amen appa love you jesus appa I love this song 🙏🙏😢😢😢😢😢🙏🥺🥺🥺🥺🥺❤️❤️❤️❤️

  • @shapnaa2115
    @shapnaa2115 Před rokem +6

    Praise the Lord

  • @JesiJesintha-kn4yi
    @JesiJesintha-kn4yi Před 8 měsíci +1

    Amen amen appa 🙏🙏🙏