En Nesar Yesuvin mel | Tamil christian song |என் நேசர் இயேசுவின் மேல்| Julice Belcitta

Sdílet
Vložit
  • čas přidán 1. 01. 2017
  • Song of Sis.Sarah Navaroji/ cover song/ sung by Julice Belcitta, music by Sathish kumar/ tamil christian song
  • Hudba

Komentáře • 59

  • @arumugamkpl2348
    @arumugamkpl2348 Před 10 měsíci

    என் நேசர் இயேசுவின் மேல் சார்ந்தே
    துன்ப வனாந்தரத்தில் நடந்திட
    இன்ப நல் வாழ்வடைந்தேன்
    லீலி புஸ்பம் சரோனின் ரோஜா
    பாலிலும் வெண்மை தூய பிதா
    பூரண ரூப சௌந்தர்யமே
    பேர் சிறந்த இறைவா
    கன்னியர்கள் நேசிக்கும் தேவா
    கர்த்தரின் நாமம் பரிமளமே
    இயேசுவின் பின்னே ஓடி வந்தோம்
    என்னையும் இழத்துக் கொண்டார்
    நேசக்கொடி மேல் பறந்தோங்க
    நேசர் பிரசன்னம் வந்திறங்க
    கிச்சலி மரத்தின் கீழ் அடைந்தேன்
    கர்த்தரின் ஆறுதலே
    தென்றலே வா வாடையே எழும்பு
    தூதாயீம் நற்கனி தூயருக்கே
    வேலி அடைத்த தோட்டமிதே
    வந்திங்கு உலாவுகின்றார்
    நாட்டினிலே பூங்கனி காலம்
    காட்டுப்புறாவின் பாட்டொலிக்கும்
    கன்மலை சிகரம் என் மறைவே
    இந்நேரமே அழைத்தார்
    நித்திரையே செய்திடும் ராவில்
    நித்தம் என் ஆத்மா நல் விழிப்பே
    என் கதவருகே நின்றழைத்த
    இயேசுவை நேசிக்கிறேன்
    நேசத் தழல் இயேசுவின் அன்பே
    நேசம் மரணம் போல் வலிதே
    வெள்ளங்கள் திரண்ட தண்ணீர்களால்
    உள்ளம் அணைந்திடாதே
    தூய ஸ்தம்பம் போலவே எழும்பி
    தேவ குமாரன் வந்திடுவார்
    அம்மினதாபின் இரதம் போல
    அன்று பறந்து செல்வேன்

  • @eliahsugunarajsugunaraj8601

    Excellent voice... Beautiful song sister.. May God Bless You

  • @eunicesneha6189
    @eunicesneha6189 Před rokem +2

    Sweet voice ❤️ God bless 🙏

  • @simenjc
    @simenjc Před 5 lety +4

    எனக்கு மிகவும் பிடித்த அருமையான பாடல்...
    எந்த நிலமையில் இருந்தாலும் இந்த பாடலை கேட்க்கும் போது மனதில் ஒரு ஆறுதல்...

  • @jacobsambreeze8698
    @jacobsambreeze8698 Před rokem

    மிக மிக அற்புதமான பாடியுள்ள சகோதரிக்கு வாழ்த்துக்கள்

    • @julicebelcitta9733
      @julicebelcitta9733  Před rokem

      நன்றி சகோ....ஜெபித்து கொள்ளுங்கள்

  • @jacobsambreeze8698
    @jacobsambreeze8698 Před rokem +3

    மிக மிக அற்புதமாகவும் நேர்த்தியாகவும் பாடியதற்காக நன்றி தொடர்ந்து நிறைய பாடல் பாடவும்

    • @julicebelcitta9733
      @julicebelcitta9733  Před rokem

      நன்றி சகோ....ஆண்டவர் பாட பெலன் தருவார்...

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 Před 2 lety +1

    Immortal, Evergreen, Everlasting, Heavenly Christian Devotional Gospel Song By Divine Mother Sarah Navaroji 🙏👌👍

  • @NICKSONSOLOMONJ
    @NICKSONSOLOMONJ Před 6 lety +7

    என்ன ஒரு இனிய குரல்; இணையான இசை; ஆண்டவரின் மேல் சாய்ந்திருக்கும் ஒரு சுகமான உணர்வு; தாங்களும், இந்த பாடல் பதிவைச் சேர்ந்த யாவரும் ஆண்டவரால் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள் என் அன்புச் சகோதரி.

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 Před 9 měsíci +1

    Kindly Upload More and More Divine Mother Sarah Navarojis Songs

  • @shibilaglamshibilaglam7016

    Semma semma

  • @godwinsuthan5954
    @godwinsuthan5954 Před 2 lety +2

    அழகான பாடல் அருமையான இசை தொடரட்டும் உங்கள் இறைபணி

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 Před 2 lety +1

    Tune, Lyrics and Composer Of The Song By Divine Mother Sarah Navaroji 👌👍👍🙏

  • @mosesraj6643
    @mosesraj6643 Před rokem +1

    Nice

  • @lomioeden9342
    @lomioeden9342 Před 3 lety +2

    I listen this song daily....🙏

  • @lomioeden9342
    @lomioeden9342 Před 3 lety +2

    👏

  • @prabhuisundaram
    @prabhuisundaram Před 7 lety +3

    I am listening this song for more than 25 times in the past three days.

  • @selvamani139
    @selvamani139 Před 4 lety +1

    சூப்பரான பாடல் அருமையான குரல் .கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @christyjoe4552
    @christyjoe4552 Před 3 lety +3

    Meaningful song &excellent singing. ...

  • @surendv
    @surendv Před 2 lety +1

    Praise God

  • @thamilarasiviswanathan410

    ஸ்தோத்திரம் எனக்கு பிடித்த பாடல்

  • @PastorHenryofficial
    @PastorHenryofficial Před 4 lety +2

    My favorite song...

  • @lomioeden9342
    @lomioeden9342 Před 3 lety +3

    Lovely voice..good singing

  • @abrahamlazer8838
    @abrahamlazer8838 Před 3 lety +3

    Nice singing sis. God bless you.

  • @johnsyjeganjohnsyjegan4465

    Nice song

  • @andrewsimmanuel2700
    @andrewsimmanuel2700 Před 6 lety +2

    Nice song. Sharal aunty song. God bless you akka.

  • @johnmerlinkingsj3443
    @johnmerlinkingsj3443 Před 5 lety +2

    Nice singing sis

  • @sjothi-yq1jt
    @sjothi-yq1jt Před 5 lety +3

    sweet voice god blessyou

  • @PastorHenryofficial
    @PastorHenryofficial Před 4 lety +2

    Sweet voice

  • @samuel.nesaraj3808
    @samuel.nesaraj3808 Před 6 lety +3

    When I was seeing this video for the first tym I was like she s singing so good. Then I was like I've seen her somewhere n she s familiar to me. Recalled everyone i know n finally found ohw! It's Belci Akka☺ Happy seeing u here. Nice singing Akka. Keep dng more. God bless 🙂

  • @mathewspeaks
    @mathewspeaks Před 7 lety +3

    marvelous song...

  • @MaheshKumar-ks4ll
    @MaheshKumar-ks4ll Před 6 lety +3

    hai Sis excellent song by Jensi

  • @lomioeden9342
    @lomioeden9342 Před 2 lety +2

    Kindly try to sing more songs..expect many songs from your voice

  • @prakassunitha9422
    @prakassunitha9422 Před 2 lety +2

    How are you mam, prakash V. Star

  • @Christopher_David_Samuel

    என் நேசர் இயேசுவின் மேல் சார்ந்தே
    துன்ப வனாந்தரத்தில் நடந்திட
    இன்ப நல் வாழ்வடைந்தேன்
    லீலி புஸ்பம் சரோனின் ரோஜா
    பாலிலும் வெண்மை தூய பிதா
    பூரண ரூப சௌந்தர்யமே
    பேர் சிறந்த இறைவா
    கன்னியர்கள் நேசிக்கும் தேவா
    கர்த்தரின் நாமம் பரிமளமே
    இயேசுவின் பின்னே ஓடி வந்தேன்
    என்னையும் இழத்துக் கொண்டார்
    நேசக்கொடி மேல் பறந்தோங்க
    நேசர் பிரசன்னம் வந்திறங்க
    கிச்சலி மரத்தின் கீழ் அடைந்தேன்
    கர்த்தரின் ஆறுதலே
    தென்றலே வா வாடையே எழும்பு
    தூதாயீம் நற்கனி தூயருக்கே
    வேலி அடைத்த தோட்டமிதே
    வந்திங்கு உலாவுகின்றார்
    நாட்டினிலே பூங்கனி காலம்
    காட்டுப்புறாவின் பாட்டொலிக்கும்
    கன்மலை சிகரம் என் மறைவே
    இந்நேரமே அழைத்தார்
    நித்திரையே செய்திடும் ராவில்
    நித்தம் என் ஆத்மா நல் விழிப்பே
    என் கதவருகே நின்றழைத்த
    இயேசுவை நேசிக்கிறேன்
    நேசத் தழல் இயேசுவின் அன்பே
    நேசம் மரணம் போல் வலிதே
    வெள்ளங்கள் திரண்ட தண்ணீர்களால்
    உள்ளம் அணைந்திடாதே
    தூய ஸ்தம்பம் போலவே எழும்பி
    தேவ குமாரன் வந்திடுவார்
    அம்மினதாபின் இரதம் போல
    அன்று பறந்து செல்வேன்

  • @manikandanjeyabalan3035
    @manikandanjeyabalan3035 Před 3 lety +1

    👏

  • @transgenderramyaepsiba8283

    என் நேசர் இயேசுவின் மேல் சார்ந்தே
    துன்ப வனாந்தரத்தில் நடந்திட
    இன்ப நல் வாழ்வடைந்தேன்
    லீலி புஸ்பம் சரோனின் ரோஜா
    பாலிலும் வெண்மை தூய பிதா
    பூரண ரூப சௌந்தர்யமே
    பேர் சிறந்த இறைவா
    கன்னியர்கள் நேசிக்கும் தேவா
    கர்த்தரின் நாமம் பரிமளமே
    இயேசுவின் பின்னே ஓடி வந்தோம்
    என்னையும் இழத்துக் கொண்டார்
    நேசக்கொடி மேல் பறந்தோங்க
    நேசர் பிரசன்னம் வந்திறங்க
    கிச்சலி மரத்தின் கீழ் அடைந்தேன்
    கர்த்தரின் ஆறுதலே
    தென்றலே வா வாடையே எழும்பு
    தூதாயீம் நற்கனி தூயருக்கே
    வேலி அடைத்த தோட்டமிதே
    வந்திங்கு உலாவுகின்றார்
    நாட்டினிலே பூங்கனி காலம்
    காட்டுப்புறாவின் பாட்டொலிக்கும்
    கன்மலை சிகரம் என் மறைவே
    இந்நேரமே அழைத்தார்
    நித்திரையே செய்திடும் ராவில்
    நித்தம் என் ஆத்மா நல் விழிப்பே
    என் கதவருகே நின்றழைத்த
    இயேசுவை நேசிக்கிறேன்
    நேசத் தழல் இயேசுவின் அன்பே
    நேசம் மரணம் போல் வலிதே
    வெள்ளங்கள் திரண்ட தண்ணீர்களால்
    உள்ளம் அணைந்திடாதே